அண்ணா பல்கலை விவகாரத்தில் என்ன விளக்கம் சொன்னாலும் FIR வெளியில் வந்தது மிகப்பெரிய கேவலம்.. | PTD

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 118

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew 2 дні тому +23

    சிபிஐ விசாரணை தேவை. ஞான சேகரன் திமுக கட்சியை சேர்ந்தவன். சுப்ரீம் கோர்ட்டில் அப்பில் செய்து சிபிஐ விசாரணை பெற வேண்டும்.

  • @govindasamym4669
    @govindasamym4669 2 дні тому +17

    குற்றம் சாட்டப்பட்டவன் பின்னால் அரசியல் வாதி நிச்சயமாக இருக்கிறான்

  • @Umaramesh1997
    @Umaramesh1997 2 дні тому +12

    குற்றம் செய்பவர்கள் தாமதமின்றி தண்டனை அளிக்க வேண்டும். நிர்வாகம் சரியாக செயல்பட வேண்டும்.

  • @VishwaM-sc1dh
    @VishwaM-sc1dh 2 дні тому +7

    இந்த மாதிரி விவாதங்களுக்கு வாழ்த்துக்கள். என்ன தான் இந்த மாதிரி விவாதங்கள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ஒரு குற்றம் நடக்காமல் இருப்பதற்கும் நடந்த குற்றத்தை செய்த குற்றவாளி தப்பிக்காமல் இருப்பதற்கும் தகுந்த தண்டனை வாங்கி தரவேண்டியதும் இப்படி எல்லாவற்றையும் சரிவர செய்ய வேண்டியது அரசாங்கம் தான். அரசாங்கம் என்றால் அதை நிர்வகிப்பது வெற்றி பெற்ற ஏதோ ஒரு அரசியல் கட்சிகள் தான். இங்கே தான் எல்லாவிதமான ஒழுங்கீனங்களும் ஆரம்பம் ஆகின்றன. அவர்கள் சரியாக இருந்தால் எல்லாமே சரியாக இருக்கும். அப்படி அவர்கள் சரியாக இல்லாமல் இருந்தால் அதை வெளியே சமூகத்திற்கு தெரிவிக்க வேண்டியது ஒவ்வொரு ஊடகங்களின் நடுநிலையான அத்தியாவசியமான கடமை. அதை விடுத்து எல்லா ஊடகங்களும் ஆட்சியாளர்களுக்கு ஒருதலைப்பட்சமாக கண்மூடித்தனமாக ஆதரவாக செயல்பட்டுக் கொண்டு இந்த மாதிரி விவாதங்களால் கிடைக்கும் பலனும் அர்த்தமற்றதாகி விடும். ஊடகங்கள் நடுநிலையோடு இருந்தால் தான் எந்தவொரு அரசாங்கமும் சரியாக செயல்படும் என்பது தான் நிதர்சனமான உண்மை.சமூக ஊடகங்கள் இல்லை என்றால் பல குற்றங்கள் வெளிவராமல் மறைக்கப்பட்டு விடும் என்பதும் அதற்கு பெரும்பாலான மெயின் ஊடகங்கள் தங்கள் சுயலாபத்திற்காக வாய்மூடி மவுனிகளாக இருப்பதும் உண்மை.

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 День тому +2

    FIR லீக் பண்ணி பெண்ணின் குடும்ப தகவலை வெளியிட்டதன் நோக்கம், இன்னுமே எந்த பெண்ணும் கம்பிளைன்ட் கொடுக்க துணிய கூடாது என்பது தான்.

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 День тому +4

    3 நாள் முன்னாடி அண்ணாமலை கேட்ட அதே கேள்விகளைதான் இன்று நீதிபதிகளும் கேட்டு உள்ளார்கள்.

  • @theetharappann4155
    @theetharappann4155 2 дні тому +2

    While voting all ladies should think about this. No ladies in TN are not agitate for this

  • @shanmugasundaradesigar4864
    @shanmugasundaradesigar4864 День тому +1

    இந்தப் பதிவில் அவரவர்களுக்கு தோன்றிய கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள் நன்றி மற்றுமொரு கோணத்திலும் சிந்திக்க வேண்டும்
    40 ஆண்டு காலத்திற்கு முன் இது போன்ற நிகழ்வுகள் கேள்விப்பட்டு இருக்கிறோமா அது ஏன் போதும் ஆண் பெண் இருவரும் இருந்து உள்ளார்களா இல்லையா

  • @தமிழன்சேகர்

    டோறன்மகேமரா சுற்றவிடனும் IITகுள் சுற்றி சுற்றி கேட்டிருக்கு எவானாது எளிதாக உள்ளேநுழைந்துவிடமுடியுமா

  • @GopalaKrishnan-wu1sn
    @GopalaKrishnan-wu1sn 2 дні тому +5

    மாண்புமிகு நீதிமன்றங்களும் நீதிஆண்களும்மதிப்பும் மரியாதை யும் இழந்து ரொம்ப நாள் ஆச்சு. ஶ்ரீமதி எந்த

  • @neenu1746
    @neenu1746 2 дні тому +4

    நீங்க இந்த விஷயத்துல சொல்றது எல்லாம் okay தான்...ஆனா இன்னொரு பக்கம் சில பெண்கள் ஆண்கள் மீது எந்த தவறும் செய்யாமலேயே பொய் புகார் குடுக்கும் பொது என்ன செய்ய? அதுக்கும் பதில் சொல்லுங்க...

  • @krishnarajk3446
    @krishnarajk3446 2 дні тому +2

    நேர்மை அற்ற ஆட்சி ஆழர்கள் இருக்கும் வரை எல்லாம் நடக்கும்.

  • @littlefoodtamil7483
    @littlefoodtamil7483 День тому +1

    அந்த சார் திமுக வின் அமைச்சரை ஏன் கைது செய்யவில்லை

  • @VeeraMani-vq5ku
    @VeeraMani-vq5ku 2 дні тому +1

    எல்லாரும் யாருக்கு ஓட்டு
    போட்டிங்க.

  • @polytricks9655
    @polytricks9655 2 дні тому +1

    மன்னர் இன்னும் கோமாவில் இருந்து எழும்பவில்லையா???

  • @venkateshsaranraj3117
    @venkateshsaranraj3117 2 дні тому +3

    சமுதாயத்தை குறை சொல்லி... தவறு செய்த கயவனை சேர்ந்த ஒரு கூட்டத்தை காப்பாற்ற போடும் நூதன விவாதம் இது...

  • @knrajuu
    @knrajuu 2 дні тому +1

    Justice for srimathi

  • @myes-yes
    @myes-yes 2 дні тому +2

    அண்ணா யுனிவர்சிட்டியில் வெளி ஆட்கள் வீடியோக்களை எடுக்காமல் இருக்க காதலர்களுக்கு என்று தனியிடம் வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைக்கலாமே கல்லூரியில் படிக்கும்போதே காதல் வந்தால் அவரவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று காதல் செய்யலாமே இந்தக் காதல் பெற்றோர்களுக்கு தெரியாமல் நடக்கின்ற காதல் இதனால் பெற்றோர்களுக்கு கல்லூரி கட்டணத்தையும் கட்ட வேண்டும் காதலர்கள் ஆடம்பர செலவையும் கொடுக்க வேண்டும்

    • @n.karthikaiselvam8498
      @n.karthikaiselvam8498 2 дні тому

      உபியா பாஸ்? பெண் சுதந்திரம்.. கிராப் வைத்து கொள், ஆண் போல டவுசர் போடு என்று உருட்டியது உங்கள் கோஷ்டிகள் தான்

    • @BalrajArunachalanadar
      @BalrajArunachalanadar День тому

      அறிவு கெட்ட மூதி

  • @muniyarajraj3177
    @muniyarajraj3177 День тому +1

    இப்ப தெரியுதா நிர்பயமா யார் விளக்கம் திராவிட

  • @vadivelraj2128
    @vadivelraj2128 2 дні тому +2

    The entire system in India should be revamped

    • @viswanathanranganathan8129
      @viswanathanranganathan8129 2 дні тому +1

      Wrong.. many states are administered lot better.. Tamil Nadu made a horrible choice

    • @RicZ-RiO
      @RicZ-RiO 2 дні тому

      ​@@viswanathanranganathan8129what are the states that gud In those cases in India

  • @MCDevi-wm2bd
    @MCDevi-wm2bd День тому

    டாக்டர் மேடம் பேசுவது கரெக்டு தான் நிறைய விஷயங்கள் சரியாகத்தான் பேசுகிறீர்கள் உண்மைதான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை ஆசிரியரிடம் சென்று சொல்லும்போது நீ ஏன் அந்த இடத்திற்கு சென்றாய் அதனால் தான் பிரச்சனை வந்தது என்று சொல்வார்கள் அதுவும் உண்மைதான் சிறிய வயதில் குழந்தையில் ஸ்கூலில் படிக்கும் போது ஒருவருக்கொருவர் அடுத்து சண்டை போட்டுக் கொள்வார்கள் இந்த பிரச்சனை ஆசிரியர் வரைக்கும் போகும் அதை விசாரிக்கும் ஆசிரியர் இரண்டு குழந்தைகளிடமும் நீ என்ன செய்தாய் அப்படி என்று தான் விசாரிப்பார்கள் அவள் ஏன் உன்னை அடித்தாள் நீ என்ன செய்தாய் என்று விசாரிப்பார்கள் நீ முதலில் அடித்துள்ள அதனால் தான் அவளும் உன்னை அடித்துள்ளார் தாயாக இருந்தாலும் தந்தையாக இருந்தாலும் தன் பிள்ளை தன்னை ஒருவர் அடித்து விட்டார் என்று பெற்றோரிடம் கூறும் போது உண்மையான பெற்றோர்கள் நீ என்ன செய்தாய் என்று தான் முதலில் விசாரிக்க வேண்டும் தன் பிள்ளை என்ன செய்தால் என்று விசாரிக்காமல் அடுத்த பிள்ளைகளை ஏன் என் பிள்ளையை அடித்தாய் என்று விசாரிப்பது தவறு தன் பிள்ளையிடம் இருந்துதான் முதலில் ஆரம்பிக்க வேண்டும் தவறு செய்து இருந்தால் நீ செய்தது தவறுதான் என்று கண்டித்து விட்டு பிறகுதான் மற்றவர்களை கண்டிக்க வேண்டும் அதுபோல அவங்க ஆசிரியரும் கண்டித்திருக்க ஏன் அந்த நேரம் இரவில் சென்றாய் நண்பராக இருந்தாலும் அண்ணனாக இருந்தாலும் இரவு நேரத்தில் ஏன் அவரை சந்திக்க வேண்டும் என்று கண்டிப்பாக அவர்கள் பெற்றோரும் கண்டித்து தான் இருப்பார்கள் அவர்கள் பெற்றோர்கள் அந்தப் பெண்ணை கண்டிக்காமல் இருந்திருக்க மாட்டார் அதையும் கண்டித்துவிட்டு பிறகுதான் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று வந்திருப்பார்கள் கண்டிப்பாக இந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்

  • @rajendranrajendran1667
    @rajendranrajendran1667 День тому

    Saranaya meam 100%unmai

  • @vadivelraj2128
    @vadivelraj2128 2 дні тому +1

    Speak about giving complaint against Police Personnel withthe Higher Authority (not the same department)
    Why the Central Govt have not directed all the State Governments to create a separate body (under the retired Supreme Court/High Court Judges.).

  • @jebajeba7936
    @jebajeba7936 День тому

    We want cbi enquiry

  • @maryrani9059
    @maryrani9059 2 дні тому +1

    குற்றவாளி எந்த கட்சியானாலும் சரி அவன் குற்றவாளிதான் அவனை சும்மா கண்டிக்கக்கூடாது. அவனுடைய ஆணுறுப்பை துண்டித்துவிட்டதாக செய்தி வந்தால்தான் இனி எவனும் இந்த தவறை செய்ய நினைத்துக்கூட பார்க்கமாட்டான்.தினம் ஒரு இடத்தில் இந்த செய்தி வந்து கொண்டேதான் இருக்கிறது. Please இவன சும்மா விடாதிங்க. பெண்களை சுதந்திரமாக வாழ விடுங்க.

  • @gunasekaramvelupillai9824
    @gunasekaramvelupillai9824 2 дні тому +1

    Drivedan modal perevar kadche

  • @smilingkingsuresh
    @smilingkingsuresh 2 дні тому

    அம்மா நீங்க என்னதான் சொன்ன நான் அவ்வளவு குற்றவாளியும் உற்பத்தியாகும் இடமே நீதிமன்றம்

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 23 години тому

    The whole tn is burning but varun kumar ips physcho out threatening ntk.

  • @RaajaaRaaj
    @RaajaaRaaj День тому

    University premises are not considered an appropriate place for romantic intimacy. Universities typically have codes of conduct and policies that promote a respectful and professional learning environment.
    Engaging in romantic or intimate behavior on university premises can be seen as disruptive to the learning environment and unprofessional or inappropriate.
    Universities often have designated areas for socializing and relaxation, but romantic intimacy is usually expected to be kept private and outside of university premises.

  • @vadivelraj2128
    @vadivelraj2128 2 дні тому

    One girl speak about non-availability of toilet facilities in Schools at rural area.
    About 20 years back, my daughter studied at Anna University. My daughter informed about improper maintenance of toilets facilities for girls.
    Hence girls were not using toilet facilities available at Anna University at that time.I think that
    required faciities are not available (including security for girl students) till date at Anna University.

  • @austinhepzi4061
    @austinhepzi4061 2 дні тому

    Never and ever debated about the authorities and administrators illegal process

  • @ramjosyula8965
    @ramjosyula8965 2 дні тому

    Waste of talk - as expected from Pazhaya (DMK) thalaimurai

  • @galatta208
    @galatta208 2 дні тому +1

    Linkedin la recent ah thooku potu erantharey athukkaga la kootam podala

  • @jash-t
    @jash-t 2 дні тому

    rape issue is diffrent from love issue, (dont confuse both)
    - " in the rape womens are victim"
    - "in the love boys and mens are max victim"

  • @senthilkumardurai3200
    @senthilkumardurai3200 2 дні тому

    Itha unfa editor karthikai sevanu sonnengala thankachi

  • @sankaranarayanan5766
    @sankaranarayanan5766 День тому +1

    அது சரி இந்த program நடத்த உங்கள் பிக் பாஸ் இடம் அனுமதி வாங்கினீர்களா? எப்படி இந்த திடீர் முடிவு எடுத்தீர்கள்

  • @universal6835
    @universal6835 2 дні тому

    This is DMK bro no one can stop this nonsense next also DMK ruling only 6:21 😢😢 6:22 😢😢 6:25

  • @karthikeyann5216
    @karthikeyann5216 2 дні тому

    🩷dr. Saranya madam 🩷

  • @தமிழன்சேகர்

    வளாகத்தின் பின்புறசுவர் இடிந்திருக்குன்னா ஞானசேகரன் நுழைந்துகுற்றங்களை அட்டூழியம்செய்யவா

  • @jebajeba7936
    @jebajeba7936 День тому

    Saraya kadai tamil nadu you dmk arasu stop saraya kadai

  • @viswanathanranganathan8129
    @viswanathanranganathan8129 2 дні тому

    Talk about a positive brought out about by Annamalai too.. you are fools not to vote for him

  • @sharmilashathish5947
    @sharmilashathish5947 День тому

    And also keep continuing to vote for DMK…vote podum bothu yengga potchu arivu

  • @Thamilselvam-ko9tc
    @Thamilselvam-ko9tc 2 дні тому

    Who is thep trp culprate

  • @arumugam9598
    @arumugam9598 2 дні тому

    Madame issue pathi pesunga

  • @arumugam9598
    @arumugam9598 2 дні тому +1

    But campus la yeppadi dr

    • @smcv8365
      @smcv8365 День тому

      Adhu kekka koodathu. 😂😂😂

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 23 години тому

    How can varun kumar ips release sattai phone records to public and dnk people where criticised iduban girlfriend. Varun kumar ips is mentally disturbed like dmk members.

  • @MohanMohan-b6s
    @MohanMohan-b6s 2 дні тому +2

    ❤❤❤

  • @dineshraje6438
    @dineshraje6438 2 дні тому

    Neermaiyanavarkal,atchi,seithal,entha,vivatham,theivaielli

  • @rahanthuva
    @rahanthuva День тому

    Putharukula enna da love vuu 😂😂 aval la abuse panninavan aval oda lover aval 3 perum gaajii thatkurigaa thaa 😅😅

  • @jebajeba7936
    @jebajeba7936 День тому

    Who is the sir

  • @arun8210
    @arun8210 День тому

    15:20 ambala pasanga 8 mani ku mealaa vealiyaa poona phone overvraa use panna parents keakaa matangaa 😑 appudi thaana ella appudi keakurathaa neega paathathu ellaya 😂

  • @RaziyaShaikh-fl8hh
    @RaziyaShaikh-fl8hh День тому

    ENDI BATIKA BONA BUDARAKULLA BOUNUMA

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 23 години тому

    Most of dmk amk supporters love money and power and don't care for their children. Very sad.

  • @dharmanathanmathi5219
    @dharmanathanmathi5219 2 дні тому

    மனிதனும் ஒரு விலங்குதான்.

  • @pandiarajank3039
    @pandiarajank3039 2 дні тому

    No need to discuss on this stupid subject. Firstly strong the law and punishment systems in India. Why it's not happening in dubai and other islamic countries ?. No one ready to strengthen the law !

    • @vadivelraj2128
      @vadivelraj2128 2 дні тому

      All the politicians are swindling money through the existing laws and regulations.
      Therefore they will not take any action for revamping the correct system for all in the nation.

  • @dineshraje6438
    @dineshraje6438 2 дні тому

    Pathippu,,kudrathin,suzhal,theriyal,oruvar,pesuvathum,avar,kudumpthil,pen,eruinthal,eppsdi,pesuvara

  • @Alsha52
    @Alsha52 2 дні тому +1

    படிக்க போற இடத்துல இருட்டுல புதருக்குள்ள போட பொயிருக்கு அது. எவ்ளோ பெரிய அசிங்கம்.

    • @BalrajArunachalanadar
      @BalrajArunachalanadar День тому

      அந்தப் புதர் இருப்பது கல்வி நிலையம் இந்தத் தேவிடியாள் மகனுக்கு அ ங்கு என்ன வேலை எந்த தைரியத்தில் போனான். அதைப் பேசுங்கள் அவனுக்கு ஊக்கம் கொடுத்தது யார் சார்

    • @vijaykumarekart9412
      @vijaykumarekart9412 День тому

      Nonsense stop it your mind wrost

  • @gomsram6026
    @gomsram6026 2 дні тому +8

    படிக்கிற இடத்தில் படிக்க மட்டும் தான் செய்யணும் ..புதரில் ஒளிந்ததால் இப்படித்தான் நடக்கும் ... அண்ணா பல்கலை கழகம் படிக்கும் இடம் ..புதரில் ஒளிந்து காதலிக்கும் இடம் இல்லை ..

    • @RaajaaRaaj
      @RaajaaRaaj 2 дні тому +2

      Yes

    • @Palayakandhaigal
      @Palayakandhaigal 2 дні тому

      ஒரு அந்நியன் ஏப்பரா
      உள்ளே போனான் புதருக்குள் 10 ஆண்டுகளாக போய் உள்ளான் அப்போ இவனை யோக்கியன் என பகிரங்கமாக சொல்லும் நீ எப்படிப்பட்டவான இருப்பாய் நீ யார் எனவும் புரிகிறது

    • @harisk
      @harisk 2 дні тому

      Girls should have self confidence as well as self control too of course be. a breave girl r woman butv sencible breavenes she should have see if any person does wrong thing see iwill make him to realise his mistakelike that she shouldn' t go it's n't ur job be boldenough but be carefull whatever may be the thing only the girl rwomanonly affected of all this sexual harasments r of raping so with having breave mind u should nt go tolonly places,see what happened abroadcouple at Gujrathsee the calcuta Dr so it happens every where with having breave mind umust be careful of giving meaning to consiousnes give ur ear to ur inner heartsvoice ul unarvu ellamenkati kodukum so obey that that itself will save u certainly.

    • @manjuladevi2524
      @manjuladevi2524 День тому +1

      Putharuku 1police podanum

    • @BalrajArunachalanadar
      @BalrajArunachalanadar День тому

      படிக்கிற இடத்திலே இந்தப் பொறுக்கி ஏன்போனான் அதைப் பற்றிப் பேசுங்கள். அவள்ஏன் புதரு குக்குள் போனாள் என்று கேட்பது என்ன நியாயம்அது அவளுடைய கல்வி நிலையம். அவள் அங்கு தான் இருப்பாள்