எந்த விவாதத்தில் ஆவது மோடி பங்கேற்றாரா? ஏதாவது அவரை கேள்வி கேக்க முடியுமா? - தமிழன் பிரசன்னா, திமுக

Поділитися
Вставка
  • Опубліковано 28 кві 2024
  • எந்த விவாதத்தில் ஆவது மோடி பங்கேற்றாரா? ஏதாவது அவரை கேள்வி கேக்க முடியுமா? - தமிழன் பிரசன்னா, திமுக
    #dmk #bjp #sollathigaram #pmmodi #ambedkar #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Cuts | ச...
    🔹 VANAKKAM TAMIL NADU / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 215

  • @HalilHussain
    @HalilHussain 25 днів тому +6

    Mr. பிரசன்னா மிக அருமையாக பேசியுள்ளார்அருமையான பேச்சு. கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் சூர்யாவும் ஸ்ரீராமும் திணறுவதும் சிரித்து கொண்டு எளிதில் கடந்து செல்வது கேலிக்குரியது.

  • @ganesanselvi-os8dp
    @ganesanselvi-os8dp 26 днів тому +35

    Minimum balance இல்லாமல் பிடித்த பணம் 31000 கோடி ரூபாய் பணம் எங்கே?

    • @felixsagayaraj5571
      @felixsagayaraj5571 24 дні тому

      திருட்டுபயலுங்க அரசு போதும். பத்து வருட பங்கர
      சீ ஒ

  • @s.n.jothika3958
    @s.n.jothika3958 25 днів тому +13

    எங்கள் அண்ணன் மாவீரர் தமிழ் பிரசன்னா வாழ்க வளமுடன் வாழ்க 🖊️🙏💐💐

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 26 днів тому +27

    கார்த்திகைச் செல்வன் நியூஸ் 18 போன பின்னர் சங்கியாக மாறிவிட்டார்

  • @ramachandranchandran1969
    @ramachandranchandran1969 26 днів тому +33

    சிரிராம் பேசுவது
    காங்கிரஸ்காரர்கள் பீயை தின்றார்கள் ஏன் நாங்கள்
    திங்க கூடாதா

  • @chidambarammunian3790
    @chidambarammunian3790 26 днів тому +20

    Prasanna sir,good explains

  • @chandrasekaransivanaiah4932
    @chandrasekaransivanaiah4932 25 днів тому +4

    ஏன் நெறியாளர் குறுக்கீடு செய்து விவாதத்தை திசை திருப்பி விடுகிறார்?

  • @dsathiyanarayanan8555
    @dsathiyanarayanan8555 26 днів тому +13

    Nice .... speak .....prasana....❤❤❤❤

  • @mygame1366
    @mygame1366 26 днів тому +10

    பிரசன்னா ஃபயர்

  • @akshayaarun6608
    @akshayaarun6608 26 днів тому +14

    நெறியாளர் எல்லா கேள்விகளுக்கும் ஆவர் எதிர்பார்க்கும் பதிலை வாங்க மட்டும் கடுமையாக போராடுவது கண்கூடாக தெரிகிறது இவர்களின் விவாதத்தில் கலந்து கொள்வது தேவையில்லாத ஒன்று தயவு செய்து உண்மையான விபரங்களை கோரும் விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் நன்றி

    • @chandrasekaransivanaiah4932
      @chandrasekaransivanaiah4932 25 днів тому

      முன்னாளில் நெறியாளர் மனிதனாகத் தான் இருந்தார்

    • @ramakrishnansankarappan5552
      @ramakrishnansankarappan5552 21 день тому

      நெறியாளர் பாஜாகா பற்றி மோசமாக யாரும் பேசிவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார்

  • @somasundaramg4704
    @somasundaramg4704 20 днів тому +3

    பிரியங்கா தேர்தல் பிரச்சாரம்: எனக்கு 19 வயது. என் தந்தையை உங்களுக்கு சேவை செய்ய அனுப்பினேன். அவரை பாதுகாக்க தவறியதும் இல்லாமல் அவர் உடல் துண்டு துண்டாக ஒரு துணியில் கட்டி என் வீட்டிற்கு அனுப்பி வைத்தீர்கள். நான் உங்கள் மீது கோபம் அடைந்தேன். ஆனால் அவர் உடல் மீது இந்த நாட்டின் தேசிய கொடி போடப்பட்ட போது என் தந்தை இன் நாட்டிற்கு உயிர் தியாகம் செய்து இருக்கிறார் என்று நினைத்து என் மனதை தேற்றி கொண்டேன். இதை அக்னிவீர் வீரர்களுடன் ஒப்பிட்டு குஜராத்தில் இந்தியில் கண்ணீருடன் உணர்ச்சி வசப்பட்டு பேசிய 2024 ல் மனதை உருக்கும் பேச்சு.

  • @rajan4602
    @rajan4602 26 днів тому +13

    மோடி என்ன பேட்டி கொடுத்தார். சொல்வதெல்லாம் பொய் பேட்டி என்ற பெயரால் மோடி என்ன சொன்னாலும் தலை ஆட்டிக்கொண்டு மூன்று பேர்

  • @joan6169
    @joan6169 26 днів тому +8

    Fantastic sir... Tight slap for modi and sriram

  • @radhakrish-im7ru
    @radhakrish-im7ru 21 день тому +7

    பிஜேபி ஜெயித்தால் கடவுளே இல்லை கோவிலில் இருப்பது கல் என்று அர்த்தம்

  • @seetharaman5528
    @seetharaman5528 26 днів тому +7

    Ana super super super Very good Speech Thanks for you 🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄💯💯💯💯💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👌👌👌👌🎊🎊🎊🎉🎊🎊🎊🎉🎉🎉🎉🎉🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍👍👍👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @moorthid7631
    @moorthid7631 25 днів тому +3

    Prasanna super speech

  • @FathimaparveenFathimaparveen
    @FathimaparveenFathimaparveen 25 днів тому +3

    Salute prassana

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 25 днів тому +3

    ❤ பிரதமரின் பேட்டியை சேனல் ஒன்று மடைமாற்றி விமர்சனம் செய்தது ❤ இது மாதிரி சில சேனல்கள் சந்திச்சா சந்தி சிரிக்க வச்சிடுவாங்கன்னு அவருக்கு தெரியும்❤

  • @kumaresand5829
    @kumaresand5829 26 днів тому +18

    கார்த்திகை செல்வம் வும் பஜக ஜல்ரதான்

  • @abuthagirabuthagir5902
    @abuthagirabuthagir5902 25 днів тому +3

    unmaiyana makkal kural pesana nandri

  • @crazydevilcricket4180
    @crazydevilcricket4180 26 днів тому +9

    DMK🔥🔥🔥🔥

  • @jaithunbee8039
    @jaithunbee8039 26 днів тому +8

    முன்னொரு காலத்தில், ஒரு பசியெடுத்த சிங்கம், நரியிடம் சொன்னது: *எனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வா; இல்லையெனில் உன்னை சாப்பிட்டு விடுவேன்*.
    நரி ஒரு கழுதையிடம் சென்று சொன்னது: *சிங்கம் உன்னை காட்டுக்கு ராஜாவாக முடிசூட்ட அழைத்து வரச்சொன்னது. நல்ல நாட்கள் வரப்போகின்றன*.
    கழுதையும் சென்றது.
    கழுதையைக் கண்டதும் சிங்கம் அதனைத் தாக்கியது, அதனால் கழுதையின் காதுகள் அறுபட்டாலும், கழுதை தப்பித்து விட்டது.
    கழுதை நரியிடம் சொன்னது: *நீ என்னை ஏமாற்றிவிட்டாய். சிங்கம் என்னை கொல்லப் பார்த்தது.*
    அதற்கு நரி சொன்னது: *சேச்சே, உன் தலையில் கிரீடம் சூட்டவே, சிங்கம் உன் காதுகளை அகற்றியது. வா மீண்டும் செல்வோம். வேண்டும் கிரீடம்.*
    கழுதைக்கு அது சரி எனப் பட்டது, அதனால் திரும்பிச் சென்றது.
    மீண்டும் கழுதையைத் தாக்கிய சிங்கம், இம்முறை அதன் வாலை அறுத்தது!
    கழுதை மீண்டும் தப்பித்து நரியிடம் சொன்னது: *நீ பொய் சொல்கிறாய்; இதோ பார், சிங்கம் என் வாலை அறுத்துவிட்டது.*
    நரி சொன்னது: *நீ அரியாசனத்தில் வசதியாக அமரவேண்டும் என்பதற்காகவே சிங்கம் உன் வாலை அகற்றியது. மீண்டும் செல்வோம். வேண்டும் அரியாசனம்.*
    நரி கழுதையை மீண்டும் அழைத்து சென்றது.
    இந்த முறை, சிங்கம் கழுதையைப் பிடித்து கொன்றது.
    சிங்கம் நரியிடம் சொன்னது: *பலே பலே, எப்படி சிக்கி சீரழிந்தாலும், திரும்ப கழுதையை அழைத்து வந்துவிட்டாயே. போய் கழுதையின் தோலை உரித்து, அதன் மூளை, நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தைக் கொண்டு வா.*
    நரி கழுதையின் தோலை உரித்து, அதன் மூளையை சாப்பிட்டது; கழுதையின் நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தை சிங்கத்திற்கு கொண்டு வந்தது.
    சிங்கம் கோபமடைந்து கேட்டது: *மூளை எங்கே?*
    நரி பதிலளித்தது: *அந்த கழுதைக்கு மூளை இல்லை அரசே. மூளை இருந்திருந்தால், காதையும், வாலையும் இழந்த பின்னர் உங்களை நம்பி மூன்றாம் முறை வந்திருக்குமா?*
    (மூன்றாவது முறையாக ஏமாறும் கழுதைகளாக நாம் இருக்கவேண்டாம் என்று எச்சரிப்பதற்காக பலநூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பஞ்சதந்திரக் கதை இது)

    • @aarthikumar84
      @aarthikumar84 26 днів тому +1

      Nice story Mam which is very suitable at present

    • @SamySamy-qq2pq
      @SamySamy-qq2pq 21 день тому

      ஒரு லைக்தான் போட முடிந்தது

    • @SamySamy-qq2pq
      @SamySamy-qq2pq 21 день тому +1

      ஒரு லைக்தான் போட முடிந்தது

    • @balasubramanianarumugam2654
      @balasubramanianarumugam2654 19 днів тому

      தோழரே அருமையான
      விளக்கம் பதிவு 👌👌👌👌

  • @srinivasaperumal64
    @srinivasaperumal64 25 днів тому +3

    பற்றிக்கையை கண்டால் ஓடுபபவர் இன்று பேட்டி என்பது அரசியல். அவரின் கருத்தை தேர்தல் நேரத்தில் விளம்பர உக்தியாக பயன் படுத்துகிறார்.இது உங்கள் சேனலுக்கு அவமானம்.

  • @AbdulGaffoor-xm4mu
    @AbdulGaffoor-xm4mu 25 днів тому +3

    10 varusam
    Press meet no joint modi

  • @t.senthilkumar5153
    @t.senthilkumar5153 25 днів тому +9

    பிரசன்னா 🎉🎉🎉🎉

  • @rafiuddeen4612
    @rafiuddeen4612 25 днів тому +2

    சூப்பர் பிரசாந்த் point to point பதில் அடி கொடுக்க சரியான நபர் வாழ்த்துக்கள்...

  • @muneeruddin7320
    @muneeruddin7320 26 днів тому +3

    மோடி அவர்கள் இன்று பேசியது நியூஸ் 18ன் தேர்தல் விளம்பரம் செய்தார்

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 25 днів тому +2

    Oh my God...

  • @manoharanideal6130
    @manoharanideal6130 17 днів тому +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @seenivasanpunnaivanam4913
    @seenivasanpunnaivanam4913 26 днів тому +4

    BJP jalraw news 18

  • @arumugamkrishnasamy7018
    @arumugamkrishnasamy7018 25 днів тому +2

    R K sir
    Our prime minister speech not good

  • @Thomas-ml8ht
    @Thomas-ml8ht 25 днів тому +3

    நெறியாளர் என்ற பெயரில் ஒரு நெறிகெட்டவன்...

  • @selvar6061
    @selvar6061 20 днів тому +1

    இவன் பதவி கொடுத்த தேர்தல் அதிகாரிகள் ஓட்டு போட்ட அன்றே எவ்வளவு வாக்கு பதிவு ஆகி உள்ளது என்று தெளிவாக தெரிவிக்க துப்பில்லை. ஏதாவது கோல்மால் செய்து மோடியை வெற்றி பெற்றதாக அறிவிக்க காத்திருக்கிறார்கள்.

  • @arumugamkrishnasamy7018
    @arumugamkrishnasamy7018 25 днів тому +2

    Sriram is the worst debator. Tv should not call him

  • @amrtnj
    @amrtnj 26 днів тому +4

    news 18 konjam modi kku anjum

  • @user-gb7bi2xv4d
    @user-gb7bi2xv4d 19 днів тому

    மக்களை பத்திரிகையாளர்களை சந்தித்து பேசக் கூடியவர் தான் பிரதமராக வேண்டும் மக்கள் குறைகளை கேட்டு தீர்க்க வேண்டும் அடம் பிடிக்கக் கூடாது மன்னன் போல் நடக்கக் கூடாது மக்கள் தலைவர் போல் இருக்க வேண்டும்

  • @AbdulMajeed-mh9yi
    @AbdulMajeed-mh9yi 20 днів тому +2

    பிரசன்னாவின் பதிலில் நெறியாளரின் இவ்வளவு குறிக்கீடு ஏன்,,,.?

  • @madhuthimmalakundhi6156
    @madhuthimmalakundhi6156 26 днів тому

    Very clear speech, However I am very much worried about the EVM, if any organisation or political parties join together and do something .

  • @balasubramanianarumugam2654
    @balasubramanianarumugam2654 19 днів тому

    பிரசன்னா சார் சங்கிகளின் கொடுராமன
    பேச்சு செயல்பாடுகளை.
    அருமையாக சொன்னீர்கள் மக்களுக்கு
    புரியும்படி தெளிவாக சொன்னீர்கள். மோடிஎன்றகொடுமையான மனிதர் RSSபாஜக இனி ஆட்சி அதிகாரத்துக்கு வரக்கூடாது. நன்றி பிரசன்னா சார் 👌👌👌👏

  • @ramakrishnansankarappan5552
    @ramakrishnansankarappan5552 21 день тому +1

    நெறியாளர் பாஜாகாவிற்கு முட்டுக்கொடுக்கிறார்

  • @mariappan9306
    @mariappan9306 17 днів тому +1

    நியுஸ் 18 ராகுலையோ, ப்பிரியங்கா காந்தியையோ பேட்டி எடுக்காது ஏன்?

  • @sugumarane3182
    @sugumarane3182 25 днів тому +1

    sri Ram ! you tell the people of the nation.past ten years he has not met the press meet. In the American parliament a press person asks a simple question he was afraid to reply .Now he appears in Thanthi T.V. and in News 18.why this Double stand .people of nation already throw out Modi and NDA.

  • @madhanraj7968
    @madhanraj7968 21 день тому

    Sir, please note that wealth includes everything individual,intellect,lands,water, mines all natural resources,rivers, mountains,food, shelter clothing,forest flowers, faunas etc. It doesn't mean land holdings,gold jewelleries,plants animals etc..Dr.Balakrishnan, Maraimalainagar near Chennai.

  • @jaithunbee8039
    @jaithunbee8039 26 днів тому +7

    🎉🎉🎉🎉🎉🎉காங்கிரஸ் வின்

  • @mohamedzahurullah2441
    @mohamedzahurullah2441 26 днів тому +3

    Prasanna is brilliant young lawyer. He is an asset to the DMK party and also to the nation

  • @subashshanmugam5411
    @subashshanmugam5411 25 днів тому

    Prasanna must also answer in how many press meet CM Stalin held like Annamalai. In some meet Stalin was quizzed not on political and economic issues but on his pastime etc.

  • @gamingkeshavan434
    @gamingkeshavan434 25 днів тому +1

    மனைவியை கொடுமை படுத்தி யவன்

  • @LeonardJ-sw7ok
    @LeonardJ-sw7ok 26 днів тому +3

    Sangi Echa 18

  • @IV-ew9rc
    @IV-ew9rc 25 днів тому +1

    ஒரு பொய் கூட ராம் எல்லாம் சேர்ந்து ஒரு பொய் குற்றச்சாட்டை சொல்லுகிறது

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 25 днів тому +4

    காந்தியையே சுட்டுக்கொன்ற கூட்டம்...

  • @user-dl6gg1sf5v
    @user-dl6gg1sf5v 6 днів тому

    பொய் சொல்வதில் வல்லவன் என் நாட்டு பிரதமர் மோடி ......

  • @prakashb214
    @prakashb214 19 днів тому

    Jai Modi Ji Jai Hindustan,Jai BJP

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 25 днів тому +1

    பார்லிமென்ட்டுக்கே பிரதமர் வரமாட்டார் விவாதத்தில் கலந்து கொள்ள மாட்டார் என்றால் எதுக்கு இவ்வளவு செலவு செய்து பார்லிமென்ட் தேர்தல் வைக்கீறீர்கள்.

  • @anatesonbabu1909
    @anatesonbabu1909 6 днів тому

    For participating in debates in Parliament, to meet press people frequently one should have knowledge. Here no... no....... NOOOOOOOOO😂😂

  • @ahamedmohideen2689
    @ahamedmohideen2689 5 днів тому

    So far I thought anchor is neutral ,but today I realized the new face of the anchor, Karthikeyan. Mr.Karthikeyan it is not good for the good democracy ,good journalism above all kind and good humanity bcz when a person start to bang for the BJP then that person is not in the right path,Karthikeyan sir we expect neutral journalism from people like you,If u couldn't do it then u r doing lot of damage to the Indian society.

  • @rajamannarsivasankaran8482
    @rajamannarsivasankaran8482 18 днів тому

    இவரின் கட்சி தலைவர், அவரது மகன் எத்தனை முறை விவாதங்களில் பங்கேற்றுள்ளனர்.

  • @thiyagaraajansg7501
    @thiyagaraajansg7501 25 днів тому

    இந்த கேள்வியை உன்னுடைய முதல்வரையும் பார்த்து கேட்டால் நீங்கள் கொத்தடிமை இல்லை என்று ஒப்புக்கொள்கிறேன்.

  • @arumugamkrishnasamy7018
    @arumugamkrishnasamy7018 25 днів тому +1

    Our prime minister has installed washing machine

  • @MainaMohammed-zm3rl
    @MainaMohammed-zm3rl 20 днів тому

    தமிழன் பிரசன்னாவை பேச அனுமதிக்கவும்

  • @Jaaishrriraam
    @Jaaishrriraam 25 днів тому +8

    பிரசன்னா ❤❤🎉🎉 சூப்பர்

  • @vaajj
    @vaajj 25 днів тому

    Anchor's interruptions are frequent and unbearable for both the viewers and debaters. Let him go for basic training in anchoring. May be he could learn from international anchors. If he knows only Tamizh, he can learn from other anchors like Guna.

  • @philipabraham7474
    @philipabraham7474 19 днів тому

    who swindled poor peoples minimum balance money.

  • @AhmedNovfal
    @AhmedNovfal 26 днів тому +4

    Tamizhan prasanna speech fiery.long live dravidam

  • @satishg1566
    @satishg1566 26 днів тому +4

    Super prasana .ஜாலாரா ....சுப்பர் பூனை கண் முடினா பூமி இருட்டு ஆகி விடாது .

  • @vidhyaanand3641
    @vidhyaanand3641 25 днів тому

    Sriram TDS Ravi Ramasamy
    3 superstars

  • @arumugamkrishnasamy7018
    @arumugamkrishnasamy7018 25 днів тому

    Sriram belongs to which political party. Why is he speaking in favour of the BJP. Let him put his party as BJP. Why is he hiding valathu saari

  • @leelasundaramurthi3117
    @leelasundaramurthi3117 25 днів тому +1

    Is the coordinator a bjp supporter. He interrupts Prasanna every minute to prevent Prasanna from exposing BJP to the people.

    • @selvapriyasureshkumar4269
      @selvapriyasureshkumar4269 25 днів тому

      No mam he is giving points to prasanna only. He indirectly highlights the lies of Modi

  • @selvar6061
    @selvar6061 20 днів тому

    R.K saying Modi did one mistake, thats very very lie. whatever Modi says everything lie. He is not fit for the PM job. His capacity being as stage performancer.

  • @sarosing6052
    @sarosing6052 26 днів тому

    தலைவிதி

  • @user-sm9bx9ep9b
    @user-sm9bx9ep9b 25 днів тому +1

    இந்து மக்களின் ஒட்டு மொத்த பணத்தையும் குஜராத்தி சேட்டிடம் சேர்க்கிறான் இந்து குஜராத்தி மோடி ராஸ்க்கல்

  • @sridharvishwanathan514
    @sridharvishwanathan514 25 днів тому

    Rk senthil balaj innocent nu sollraru pola😂

  • @arokiaraj2537
    @arokiaraj2537 20 днів тому

    நெறியே இல்லாத நெறியாளர்

  • @Shatamizhan
    @Shatamizhan 26 днів тому +4

    பிரசன்னா சூப்பர் ஸ்பீச்

  • @arumugamkrishnasamy7018
    @arumugamkrishnasamy7018 25 днів тому +1

    Sriram speech is always the worst

  • @chennaisss6688
    @chennaisss6688 25 днів тому

    No one froud

  • @felixsagayaraj5571
    @felixsagayaraj5571 24 дні тому +1

    மோடி ஒரு காமெடி பீஸ்

  • @arumugamkrishnasamy7018
    @arumugamkrishnasamy7018 25 днів тому

    R.k sir our prime minister always speaking lies.

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 25 днів тому +1

    Dangerous person Modi

  • @vinodpraveenkumar825
    @vinodpraveenkumar825 26 днів тому

    Press Ah Pathale Oh My God Nu Moocha Poyiduvaanga Ivan Thoda Nadungipaya. 😂

  • @AbdulGaffoor-xm4mu
    @AbdulGaffoor-xm4mu 25 днів тому

    Waste argument
    About bjp congress

  • @gopalakrishanavsn961
    @gopalakrishanavsn961 24 дні тому

    Sriram BJPkarar vimarsagar alla Ithai othukondu vibaththil kalanthu kolla vendum

  • @AbdulGaffoor-xm4mu
    @AbdulGaffoor-xm4mu 25 днів тому +1

    15 laks engay
    Kelunga presenna

    • @kumarsamy631
      @kumarsamy631 3 дні тому

      சொல்லாத ஒன்றை ஏன் கேட்கிறாய்.அதற்கு பதிலாக பிச்சை எடு

  • @user-bg4os1bb6n
    @user-bg4os1bb6n 20 днів тому

    Thottal bjp il governer,bjp il sernthal ed illai

  • @muniyarajraj3177
    @muniyarajraj3177 25 днів тому

    3வருடத்தில் கஞ்சா விற்றோமா

  • @satishg1566
    @satishg1566 26 днів тому

    ராகுல் இடம் கேலு

  • @rajan4602
    @rajan4602 26 днів тому +3

    பிரசன்னா தந்தது அர்த்தமுள்ள சாட்டையடி

  • @GhajabiramSriramulu
    @GhajabiramSriramulu 25 днів тому

    Neenga nadathurathu vivathaama? Kalaignar TV nu ella Tan channel nu peru maathikalaam. Neriyaalar utpada 4 peru DMK sombu. 1 BJP supporter. Aprim vivaatham.eppadi da neutral ah irukkum

  • @thamaraiselvanashoken9126
    @thamaraiselvanashoken9126 25 днів тому

    Sudalai ethanai vivadhathil kalanthu kanaicharu

  • @nikhilkrishna1237
    @nikhilkrishna1237 25 днів тому

    News 18 is a zalra chanel to B J P. It is waste to participate.

  • @sjayaprakash4851
    @sjayaprakash4851 25 днів тому

    PRSANA YOU MAY GO GOPALABURAM TOILET WASH

  • @chinnasamyrajendiran1894
    @chinnasamyrajendiran1894 26 днів тому +2

    மன்னர் ஆட்சி செய்யும் N D மோடி எதுக்கு விவாதத்துல பங்கு பெறணும்..

  • @user-xo8fx5zn5m
    @user-xo8fx5zn5m 25 днів тому

    Super sangikal vetkapatunkal

  • @ramesha99
    @ramesha99 26 днів тому

    Has Stalin participated in any debates???

  • @raviswaminathan60
    @raviswaminathan60 25 днів тому

    Thuppuketta jenmam sanghi Sree Ram

  • @indrutamilkavi
    @indrutamilkavi 26 днів тому

    Man ki Baath vivaadham .

  • @mygame1366
    @mygame1366 26 днів тому +1

    வெயில் அதிகமாயிடுச்சு மோடி 😂😂😂

  • @prakashb214
    @prakashb214 19 днів тому

    Punnaku PRA sanna

  • @user-wf9nc7mm9y
    @user-wf9nc7mm9y 26 днів тому

    Tamilan prasanna, Javvu party.

  • @muniyarasumuthusamy3101
    @muniyarasumuthusamy3101 26 днів тому

    சுடலை எல்லாவற்றையும் சந்திகிறார்😂😂😂😂

  • @satishg1566
    @satishg1566 26 днів тому

    கிளி பிள்ளை பிரன்னா