இதுவரை பார்த்திடாத வெற்றி!.. தமிழகத்திலும் அதிசயம் அற்புதம்... Pandey அதிரடி பேட்டி | PM Modi | BJP

Поділитися
Вставка
  • Опубліковано 25 вер 2024

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @natarajanr6696
    @natarajanr6696 4 місяці тому +495

    மாக்கான் மந்தி மாதேஷ் முகத்தில் விழுந்த மறக்க முடியாத செருப்படி பதில்.

    • @venkatramananbrindha4796
      @venkatramananbrindha4796 4 місяці тому +37

      வணக்கம். இந்த திரு மாதேஸ்வரன் எப்படி பத்திரிக்கையாளர் ஆனார்

    • @selvamm8525
      @selvamm8525 4 місяці тому

      Madhesh oru arai veekkadu panni

    • @MsRumcat
      @MsRumcat 4 місяці тому +5

    • @sundararajuduraisami146
      @sundararajuduraisami146 4 місяці тому +15

      ஓட்டுப்போடாதவனுக யாராயிருந்தாலும் அவனுக அத்தனைபேருடைய அரசு சம்பத்தப்பட்ட அத்தனைஅடையாளத்தையும் ரத்துசெய்ய வேண்டும்.

    • @bgkkuppuraj4427
      @bgkkuppuraj4427 4 місяці тому

      ADHU SARI. VAAKKAALAR PATTIYALIL 1000 KANAKKIL PEYAR NEEKKAM. PEYAR ILLAI. KAARANATHTHIDU NEEKKAM. IDHIL ARASAANGAM OR ADHIGAARIGALAI ENNA SEYVADHU ? ​@@sundararajuduraisami146

  • @vigneshvikram9693
    @vigneshvikram9693 4 місяці тому +30

    பாண்டே sir அவர்களே உங்களை பிம்பற்றும் லட்சகணக்கான தேசியவாதிகளில் நானும் ஒருவர். நீங்கள் யாரை பேட்டி எடுத்தாலும் அவர்கள் உங்களை பேட்டி எடுத்தாலும் நான் உங்கள் சனைக்கியா டிவி சேனலில் மட்டுமே அந்த வீடியோவை பார்ப்பேன். நீங்கள் விரைவில் satellite சேனல் ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறன்.

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 4 місяці тому +326

    🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩
    அண்ணாமலை வாழ்த்து!
    ஒன்றானவன்!
    காக்கி, காவி என இரண்டானவன்!
    மோடி, யோகியோடு மூன்றானவன்!
    நான்கு திசைப் போற்றும் நான்கானவன்!
    அண்ணாமலை என ஐந்தானவன்!
    அறுசுவைப் பேச்சினிலே ஆறானவன்!
    ஏழு உலகினிலே இணை அற்றவன்!
    எட்டாண்டு காக்கி அணிந்து எட்டானவன்!
    மாநில தலைவராக ஒன்பதானவன்!
    பத்தானவன் மோடிமேல் பித்தானவன்!
    பாஜக வளர்ச்சிக்கு வித்தானவன்!
    முத்தானவன்
    தமிழகச் சொத்தானவன்!
    த வ று செய்தவன் இனி
    செ த் தானவன்!
    உண்மையானவன்!
    உயர்வானவன்!
    துணிவானவன்!
    பணிவானவன்!!
    அன்றைக்கும், இன்றைக்கும்
    என்றைக்கும்
    உலகமே போற்றும்
    அறிவு தலைவனவன்!
    எங்கள் தெய்வீகத் தலைவனவன்!
    🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩

  • @srinivasarengan3555
    @srinivasarengan3555 4 місяці тому +21

    குடும்ப உறுப்பினர் நாங்கள் 4 நபர்கள் பெங்களூரில் இருந்து மதுரை சென்று வாக்களித்தோம். மனம் நிறைவாக இருந்தது .

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 4 місяці тому +194

    மோடி மோடி மோடி மோடி மோடி மோடி மோடி அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை

    • @praveenk6987
      @praveenk6987 4 місяці тому +6

      Kandipa nee padiparivillatha aala than irupa 🙌😂😂

    • @supersinger2921
      @supersinger2921 4 місяці тому

      @@praveenk6987kandippa nee murasoli muttal kothadimaiya thaan iruppa 🐕‍🦺

  • @balagurubalu7132
    @balagurubalu7132 4 місяці тому +42

    350 கிமீ இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து நானும் என் மனைவியும் பயனம் செய்து கரூர் மக்களவைத் தொகுதிக்கு வாக்களித்தோம் எனக்கு அளிக்கப்பட்ட ஜனநாயக கடமையை நிறைவேற்றினோம்

    • @sujatharajamannar7897
      @sujatharajamannar7897 4 місяці тому +3

      பாராட்டுக்கள்..நண்பா

    • @baalamanikandanmanikandan3647
      @baalamanikandanmanikandan3647 4 місяці тому +1

      Neenkal than ynmaiyana indiyan

    • @srivatsannarasimhan4029
      @srivatsannarasimhan4029 4 місяці тому

      பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்

    • @rajakumaranr8123
      @rajakumaranr8123 4 місяці тому

      வாழ்த்துக்கள் 🌷🌷🌷🌷

    • @rajakumaranr8123
      @rajakumaranr8123 4 місяці тому +1

      பாண்டி அண்ணன் அவர்களின் நினைவாற்றல் 👌👌👌👌👌 எதிரே இருப்பவர் கேள்வி கேட்டு முடிப்பதற்குள் அதற்கான பதிலை. நெத்தி பொட்டியில் அடிப்பது போல் பதில் கொடுப்பது எல்லாம் வேற லெவல்🔥🔥🔥🔥🔥🔥

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 4 місяці тому +34

    அடுத்த தேர்தலில் ஆதார் இணைக்க மோடி முயற்சி செய்ய வேண்டும்

    • @sivakumarm9580
      @sivakumarm9580 3 місяці тому

      எங்கள் வாட்ச்மென் மூன்று இடத்தில் ஓட்டுப் போட்ட ஆர்.

  • @snagasubramanian356
    @snagasubramanian356 4 місяці тому +89

    மாற்றம் ஒன்றே மாறாதது என்ற நிலையில் ஆரம்பம் முதல் இறுதி வரை உறுதியாக இருக்கும் ஒரே ஊடகவியலாளர் திரு பாண்டே ஒருவரே

  • @ganesangirisundaram879
    @ganesangirisundaram879 4 місяці тому +41

    பேட்டி நெடுகிலும் 'இஞ்சி தின்ற குரங்கு-ன் முகபாவத்துக்கு 'டஃப் ஃபைட்' கொடுக்கிறது,மாதேஷின் முகபாவம்!

  • @prakashrak4905
    @prakashrak4905 4 місяці тому +83

    பண்டேவின் தரமான பதில்கள்...
    அவர் சொல்லும் விதம் இன்னும் அருமை

    • @shekarmanavalan1319
      @shekarmanavalan1319 4 місяці тому +1

      பாண்டே வாயத்தொறந்த உடனே தரமான பதில் என்று கமன்ட் போட காத்துக்கிடக்கும் ..............

  • @kalkirajduraisamy7644
    @kalkirajduraisamy7644 4 місяці тому +33

    திட்டம் தயார்...
    அடுத்த 100 நாளுக்கான திட்டம். பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 4 місяці тому +149

    திரு😢மாதேஷ் சீட் காலி?எப்போது என்பது தான் கேள்வி

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 4 місяці тому +45

    370 எடுத்தது யாரப்பா.அந்த தைரியம் காங்கிரஸ்க்கோ உதிரி கட்சிகளுக்கோ உண்டா

    • @ramum9599
      @ramum9599 4 місяці тому

      ஆகா !!!!!🎉🎉❤❤

  • @Plantrixx
    @Plantrixx 4 місяці тому +139

    வாக்குப்பதிவு விகிதம் குறைந்துவிட்டது என்ற காரணத்தினால் INDI வெற்றிபெறும் என்பது திராவிட அறிவுக்கு மட்டுமே பொருந்தும். தமிழகத்தில் வாக்கு சதவிகிதம் குறைந்தால் ஆளும் கட்சிக்கு சாதகம் என்றால் மத்தியில்...!!!

    • @Hanuman-z6c
      @Hanuman-z6c 4 місяці тому

      Panday neenga solrathu Mari varalai endra ne tamilnaday vitu poydanum

    • @Plantrixx
      @Plantrixx 4 місяці тому +3

      @@Hanuman-z6c TN is in India south. Is this land is only for Methamphetamine group? If it's ok then pandy would go out from TN.

    • @MrSvraman471
      @MrSvraman471 4 місяці тому

      In my opinion when the INDIA alliance forms the government Thiru Stalin will be the next prime minister of India. Rahul, Mamata etc have no chance at all to be the PM.

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 4 місяці тому +26

    என் 54 ஆண்டு வயது காலத்தில் ஆளும் பாஜக மத்திய அரசின் திட்டத்தின் கீழ் உஜ்வாலா மற்றும் மோடி ஜீ அவர்கள் வீடு கிடைத்தது
    மாநில அரசின் எந்தவொரு உதவியும் இதுவரை கிடைக்கவில்லை எங்கள் வாக்குகள் விற்பனைக்கும் இல்லை ஜெய்ஹிந்த் ஜெய் மோடிஜீ வெல்க பாரதீய ஜனதா கட்சி வெல்க திரு அண்ணாமலை அவர்கள் 💐🇮🇳🙏

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 4 місяці тому +131

    * மாதேஸ்.....! செருப்படி வாங்குறதுக்கென்றே பொறந்திருக்கீங்களா ?

  • @vijaymoni1785
    @vijaymoni1785 4 місяці тому +39

    மாண்புமிகு பாரத பிரதமர் ஐயா மோடி அவர்கள் தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும். இதை யாராலும் தடுக்க முடியாது

  • @hemavenkatmalini5049
    @hemavenkatmalini5049 4 місяці тому +6

    தெளிவான விளக்கம்.வாழ்த்துக்கள் பாண்டேஜி சாவி....பயங்கரவாதி......ஒப்புமை உதாரணம் ...அருமையான கருத்து👌👌👏👏👏💐பாண்டேவிடம் மூக்கறுபடவே நெறியாளர்கள் சிலர் உள்ளனர்.

  • @bhagavandossk7221
    @bhagavandossk7221 4 місяці тому +64

    I Predict BJP will continue to rule this country for another 10 to 15 years. Shri Modiji will make our country to become third largest economy

    • @KRD2023
      @KRD2023 4 місяці тому

      ​@@MrX-u6kAtal Vajpayee lost and shocked and quit politics after year (2005 - after 2004) . Similarly, the incumbent PM shall face the same fate. Mr.P.Chudambaram or Mr. Mallikarjuna Kharge or Mr Rahul Gandhi will be new premier (another name of Prime Minister).😊😊

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 4 місяці тому

      @@KRD2023Vajpayee ‘s BJP had to depend on allies like DMK , who pulled the rug after enjoying years of power.Today’s BJP is strong on its own,yet respects partners. The clownish gang of your dreams is still in a dilemma about friends and foes.

    • @ravir6219
      @ravir6219 4 місяці тому

      3fd become poverty country

  • @Samykrishnan-o6s
    @Samykrishnan-o6s 4 місяці тому +8

    நாங்கள் மோடிஜி யின் குடும்பம் 💐

  • @shyamalivenkat6883
    @shyamalivenkat6883 4 місяці тому +27

    அன்பு பாண்டே சார்
    உங்களுடைய பதில்கள் அணைத்தும் அருமை 👌👌
    இந்த பேட்டியில் பேசிய பேச்சை நியாபகம் வைத்து கொள்வது மிகவும் முக்கியமானது👍 ஏனென்றால் இனிமேல் தொடர் நடவடிக்கையால் பல உண்மைகள் வெளிவரும் அப்போது தான் கேள்வி கேட்டவர்க்கும் நாட்டு மக்களுக்கும் என்ன காரணம் என்பது தெளிவாகும் 🤔🤔
    ஒவ்வொரு வார்த்தையும் யோசிச்சு அளந்து பேசுபவர் தான் நமது PM
    உண்மைக்காக காத்திருப்போம் 👍👍

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 4 місяці тому +4

    ஓம்.. அவ்வாறு வெற்றி பெற்றால் பாரத மக்கள் வாழ்க்கை மாற்றம் வளர்ச்சி நோக்கி அமையும் மேலும் வரும் காலங்களில் மேலும் தலைசிறந்த அரசியல் சேவைகள் செய்யும் வகையில் பலர் வரவேண்டும் ஜி🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @thangarajs2849
    @thangarajs2849 4 місяці тому +45

    யாருகிட்ட பாண்டேகிட்டயேவா வாழ்க வளர்க பாண்டே சாணக்யா

  • @ADharshini-y7g
    @ADharshini-y7g 4 місяці тому +8

    மோடிவரவேண்டும்

  • @arjunan464
    @arjunan464 4 місяці тому +33

    உங்கள் நோக்கம் நிறைவேற என் வாழ்த்துக்கள்...

  • @manickam9811
    @manickam9811 4 місяці тому +1

    வெற்றி வெற்றி வெற்றி...!
    ஜெய்ஹிந்த்...!!
    ஜெய் ஜெய் மோடி....!!!
    ஜெய் ஜெய் ஜெய் அண்ணாமலை....!!!!
    மீண்டும் மோடி வேண்டும் மோடி....!!!!!

  • @sravi955
    @sravi955 4 місяці тому +164

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்

    • @JPSShiva4786
      @JPSShiva4786 4 місяці тому +6

      யாருடா தம்பி நீ அண்ணாமலை அடுத்த முதலமைச்சர் ஆகிடுவானா அதுக்கு வாய்ப்பு இல்லடா தம்பி வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை வாய்ப்பே இல்லை

    • @sivanarayanan7964
      @sivanarayanan7964 4 місяці тому

      வாய்ப்பு உருவாகும்.​@@JPSShiva4786

    • @bossgovardhan-xw1tp
      @bossgovardhan-xw1tp 4 місяці тому +5

      Annamalai viraivil Kali yhinga poran

    • @nimmyisaac6097
      @nimmyisaac6097 4 місяці тому +2

      Best joke of this year.

    • @காஷ்மோரா
      @காஷ்மோரா 4 місяці тому +4

      ௮ட கோமாளி கூதியானே....

  • @rpaulraj1250
    @rpaulraj1250 4 місяці тому +1

    மோடி வாழ்க மோடியின் வெற்றி இமாலய வெற்றியாக அமையட்டும் நீண்ட ஆயுள் பெறட்டும் அண்ணாமலையும் நீண்ட ஆயுளுடன் பாரதிய ஜனதா கட்சியில் நீடித்து உழைத்து தமிழ்நாட்டுக்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் அளவிற்கு உயர்ந்து கொண்டே போகட்டும் உலகத்துக்கே தெரியும் படியாக நல்லாட்சி செய்து இந்திய மக்களுக்கு அருமையான பொற்கால ஆட்சியை தரட்டும்

  • @raja17215
    @raja17215 4 місяці тому +416

    ஏன்டா மாதேஷ் உன்னுடைய கேரக்டர் என்ன என்பது ஊருக்கே தெரிந்துவிட்டது இனிமேலாவது மாறி தொலைடா

    • @gomsram6026
      @gomsram6026 4 місяці тому +23

      அறிவு இல்லயே ..எங்க திருந்த

    • @ChennkumarsChennkumars
      @ChennkumarsChennkumars 4 місяці тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤​@@gomsram6026

    • @jayamkitchenware6818
      @jayamkitchenware6818 4 місяці тому +19

      மாறினால் குடும்பம் நடத்த யார் பணம் கொடுப்பது

    • @JEYAGANESHM-
      @JEYAGANESHM- 4 місяці тому +6

      மாதேஷ் BJP காரன் தான்

    • @balankulangara
      @balankulangara 4 місяці тому +4

      இதெல்லாம் ஒரு அரசியல் விவாதம்
      அதற்கு மேல் ஒன்றும் இல்லை

  • @BALA-qp8ye
    @BALA-qp8ye 4 місяці тому +5

    அருமையான பதில்கள் அண்ணன் பான்டே❤❤❤❤

  • @govindarajangovindarajan2662
    @govindarajangovindarajan2662 4 місяці тому +2

    மீண்டும் மோடி வேண்டும் மோடி

  • @mariappansuganthi1435
    @mariappansuganthi1435 4 місяці тому +135

    மாதேஷ் மோடி ஏன் தோற்கவேண்டும்

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl 4 місяці тому +2

      மாதஸ் உன் அம்மா ஒடிப்போச்சா

  • @vijayansv3
    @vijayansv3 4 місяці тому +3

    Super Pandey. மிக மிக தெளிவான விளக்கங்கள்.
    I.N.D.I கூட்டணியினரின் பொய்கள் இனி மக்களிடம் எடுபடாது.
    மோடி வாழ்க.

  • @ramanikrishnamurthy8141
    @ramanikrishnamurthy8141 4 місяці тому +105

    இந்த ஆளுக்கெல்லாம் பதில் சொல்லக் கொண்டிருப்பது உங்கள் time whaste

  • @sundarrevadhi9118
    @sundarrevadhi9118 4 місяці тому +1

    நான் மலேசியாவில் இருந்து வந்து மதுரையில் ஓட்டு போட்டேன் பாஜக வேட்பாளர் ராமசீனிவாசனுக்கு

  • @mahendrans-ae
    @mahendrans-ae 4 місяці тому +39

    அடேய் பட்வைசர் ...நீ எல்லாம் இந்த பக்கம் வரலாமா டா ...நீ என்ன முக்கினாலும் முடியாது ..😂

  • @Young-India-lotus.
    @Young-India-lotus. 4 місяці тому +4

    ஆரோக்கியமான விவாதம்...❤

  • @vinothraja433
    @vinothraja433 4 місяці тому +229

    லேகியம் விக்கிற மாதேஷ் 😂😂

    • @sundrammm2663
      @sundrammm2663 4 місяці тому +7

      கடைய.மூடி.ரொம்ப.நாலா ச்சு.வியாபாரம்.சரியில்லையாம்..இந்ததொழில்.நல்லா.நடக்குது

  • @sekar3211
    @sekar3211 4 місяці тому +5

    பாண்டே சார் நீங்கள் பேசுவது 100 சதமானம் உண்மை

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 4 місяці тому +83

    We support BJP win 2024

  • @Aarav-uy1si
    @Aarav-uy1si 4 місяці тому +3

    பாரத பிரதமர் 🙏மோடிஜி ஆட்சியின் நேர்மை, இந்தியாவின் வளர்ச்சி, உலக நாடுகள் போற்று கிறது, நிரந்தர ஓய்வு இனி காங்கிரஸ் கட்சிக்கு. அசைக்க முடியாது மீண்டும் மோடிஜி ஐயா 🙏

  • @srinivasansarangapani2881
    @srinivasansarangapani2881 4 місяці тому +35

    நெத்தியடி திரு மாதேஷ் அவர்களுக்கு

    • @varadharjanmuthiah9345
      @varadharjanmuthiah9345 4 місяці тому

      அந்த சொம்புநக்கிக்கி எதுக்குங்க "திரு" போட்டு மரியாதையோட மரியாதையை கெடுக்குறீங்க

  • @hariharans573
    @hariharans573 4 місяці тому +20

    சத்தியமே ஜெயதே பிஜே பி மீண்டும் வெற்றி பெறும்

  • @கணேஷ்குமார்-ன4ழ
    @கணேஷ்குமார்-ன4ழ 4 місяці тому +90

    தம்பி மாடேசு உன் தகிடுதத்தம் லாம் பாண்டே கிட்ட பலிக்காது டி...ஒழுங்கா எந்திச்சி ஓடிரு...

  • @rajaramanvenkataraman9013
    @rajaramanvenkataraman9013 4 місяці тому +4

    இறுக்க கட்டி அணைத்து உச்சி முகர்கின்றேன் 😘...
    ராஜா..... ரங்கராஜா.....
    வாழ்க பல்லாண்டு 🌺🌺🌺🌺 🙌

    • @gunaguku
      @gunaguku 3 місяці тому

      Rajanukkuraajan rangaraajan thaan

  • @alagurajmurugan5960
    @alagurajmurugan5960 4 місяці тому +61

    . சிங்கத்திடம் மாட்டியது சிறு நரி

  • @singaravelubalachand
    @singaravelubalachand 3 місяці тому +1

    இந்திய தேசத்தின் இறையாண்மை அடையாளம் இந்துத்துவ பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு வீர மரபுகளை உலகெங்கும் கொண்டு செல்லும் நமது பாரத பிரதமர் திரு மோடி ஜி மீண்டும் மீண்டும் மீண்டும் பிரதமர் ஆகிறார் நமது பாரத பிரதமர் மோடி ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 🙏🏻🚩🇮🇳

  • @jayabalanr4392
    @jayabalanr4392 4 місяці тому +3

    Pandey sir your speech is very very super nobody chellenge with you ❤❤❤❤

  • @Avpg699
    @Avpg699 4 місяці тому +102

    இப்போலாம் பாண்டே போல்டு ஸ்பீச் அருமை.

    • @krishnamacharrygovindan8988
      @krishnamacharrygovindan8988 4 місяці тому

      His speech is always like that only.He never biased anyone. "Yam irukka bhayam yen." "Unmayai uraikka PANDEY ACCHAM ADAYA MATTAR.

    • @Balakrishnan-di5gc
      @Balakrishnan-di5gc 4 місяці тому

      Ennum Bold Aha Pesa Vendum

  • @RajiniRajini-b7t
    @RajiniRajini-b7t 4 місяці тому

    பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழகத்தில் உள்ள

  • @Ravikumar-tt3lx
    @Ravikumar-tt3lx 4 місяці тому +44

    மீண்டும் மோடி

  • @muralidharanp414
    @muralidharanp414 4 місяці тому +5

    பாண்டே ஜி தயவு செய்து உங்கள் மதிப்பை இது போன்ற ஆட்களுக்கு பேட்டி கொடுத்து நீங்களே கெடுத்து கொள்ளாதீர்கள்.

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 4 місяці тому +35

    ரெண்டு பேருக்கும் தேர்தல் முடிவு நல்லாவே தெரியும், ஆனாலும் ரொம்ப சீரியஸா டிஸ்கஸ் பண்ணிட்டிருக்காங்க. !

    • @Kalki1967
      @Kalki1967 4 місяці тому +9

      மிக சரியாக சொல்லி இருக்கின்றீர்கள்

    • @SaravananG-vq5yc
      @SaravananG-vq5yc 4 місяці тому

      😂😂😂

    • @jagannathanumarji9234
      @jagannathanumarji9234 4 місяці тому +1

      நாம , பொது மக்களும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்

  • @Punniyakottik
    @Punniyakottik 4 місяці тому

    அரசியல் சாணக்கியரே தங்களின் சரியாண பேச்சுரை சிந்திக்கும் படியும் ,உணர்வுப் பூர்வமான பேச்சு .
    வெற்றி ஒரு பொருட்டல்ல ,கட்சி சார்ந்தவர்கள் எபபடி பேசினார்கள் என்பதினைதெளிவுபடுத்திய விதம் அருமை .
    சபாஷ் சாணக்கியரே 🙏💐👍.
    ஓட்டுப் போடாதவர்களை கண்டித்ததோடு ,விளக்கமோ அருமை !!
    நீடுழி வாழ்க !!
    தீர்க்காயுஷ் மான்பவ பாண்டே ஜி.❤🎉🎉🎉🎉🎉

  • @piramanayagams2369
    @piramanayagams2369 4 місяці тому +27

    Sabash Pandey Sir.

  • @ksrinivasan9727
    @ksrinivasan9727 4 місяці тому +1

    பாண்டே ஜி அருமை அருமையான பேச்சு வாழ்த்துக்கள் ஜி

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 4 місяці тому +12

    GREAT salute to Modi ji sarkar
    Ultimate annamalai ji mass

  • @srinivasanr.3298
    @srinivasanr.3298 4 місяці тому +1

    ஏண்டா மாதேஷ் ,
    பாரத பிரதமரை மோடி என்றும் சீமானை அண்ணன் சீமான் என்று சொல்கிறாயே

    • @devanT-sb5kj
      @devanT-sb5kj 4 місяці тому

      சாமான் சொல்லனும்

  • @m.mathavn1105
    @m.mathavn1105 4 місяці тому +22

    பொள்ளாச்சி பைபாஸ் எங்கே இருக்கு மாதேஷ் தமிழக ரோடு ஸாம்பிள் சொல்றாரு நீ தென் மாநிலம் அடங்கும் கேட்கிற

  • @Deenadhayalan3901
    @Deenadhayalan3901 4 місяці тому +64

    வந்துட்டான்யா மக்கு மாடேஸ்.

    • @balakrishnan9360
      @balakrishnan9360 4 місяці тому

      அரவிந்தர் கேஜ்ரிவால் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தில் பயிற்சி எடுத்து தேச பிரிவினைவாதியுடன் இணைந்து சிறைச்செல்லும் அளவுக்கு சென்று விட்டார் வாழ்க்கை முடிந்தது அரசியல் வாழ்வும் சேர்த்து தான் கூறுகிறேன்
      தமிழ்நாட்டில் செபாஸ்டின் சீமான் பிரிவினைவாதி இஸ்லாமிய கிறிஸ்தவ கம்யூனிஸ்ட்களின் கைக்கூலி அரவிந்த் கெஜ்ரிவாலை போல் 100 மடங்கு விஷம் உடல் முழுவதும் பரவியுள்ளது அனைத்தும் தேசத்திற்கு எதிரான செயல் இன்னும் பத்து ஆண்டுகளில் முடிவுரை எழுதப்படும்

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore 4 місяці тому +3

    Jaihind
    Jai bharath
    Jai bjp
    Jai modi ji
    Jai annamalai

  • @mohenraj4508
    @mohenraj4508 4 місяці тому +20

    ஒரு சலிப்பும் பிடிக்கவில்லை மோடி ஆட்சி தான் நடக்கனும்‌ வேறுயாரும் தேவையில்லை எந்த காரணமும் இல்லை‌. எதிர் கட்சியும் ஊள்ளது அது தெரியவில்லையா லென்ஸ் வைத்து பார்த்தாயா

  • @RajiniRajini-b7t
    @RajiniRajini-b7t 4 місяці тому

    பிஜேபியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழகத்தில் உள்ள ஒரு பூத் கமிட்டி 10. வீதம் பிஜேபி தொண்டர்கள் சிறப்பாக பணிபுரியும் நபர்களை தமிழகத்தில் உள்ள பூத் கமிட்டிகள் அனைத்திற்கும் சிறப்பாக அமைத்து 26ல் சட்டமன்ற தேர்தலை சந்தித்தால் தற்போது இருக்கும் கூட்டணி தொடர்ந்தால் தமிழ்நாட்டில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியை இந்த கூட்டணி தான் வெற்றி பெறும் 31ல் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் அண்ணாமலை அவர்கள் தமிழகத்தின் முதல்வர் ஆவார்

  • @elankumarenselvakumar7995
    @elankumarenselvakumar7995 4 місяці тому +11

    Rangaraj pandey - a revolutionary journalist🎉🎉

  • @mk6978
    @mk6978 4 місяці тому +5

    India கூட்டணி பிராந்தி. விஸ்கி

  • @sankarmurthy7600
    @sankarmurthy7600 4 місяці тому +53

    பாண்டே பிரதர் அருமை 👌

    • @JOHNSON-xt5gi
      @JOHNSON-xt5gi 4 місяці тому

      பாண்டே பாவம். மாதேஷ் என்பவரால் சோதனைக்குள்ளாக்கப்படுவிடுவார் போல தெரிகிறது.

  • @சேக்கிழார்மணமாலை

    மீண்டும் மோடி தான் பிரதமர் ஆக வேண்டும் என் ஆண்டவன்..தீர்ப்பு

  • @GPSwamy
    @GPSwamy 4 місяці тому +39

    மாதேசை எல்லாம் உங்க சேனலில் காண்பித்து உங்க சேனலை தாழ்த்தி கொள்ள வேண்டாம்...

  • @nandakumarkrishnamurthy9104
    @nandakumarkrishnamurthy9104 4 місяці тому +5

    இந்த சொரியன் மாதேஷ் காங்கிரஸ் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் பேசுவதை வேதவாக்காக எடுத்து கொள்பவன், பாஜக தலைவர்கள் கூறுவதை காதில் விழாதது போல் நடந்து கொள்பவன்.

  • @sivsam24
    @sivsam24 4 місяці тому +22

    குறைந்த பட்ச அறிவு கூட இல்லாத ஒரு தத்தி தான் இந்த மாதேஷ்.

    • @JOHNSON-xt5gi
      @JOHNSON-xt5gi 4 місяці тому +1

      ஏம்பா மாதேஷ் மக்கு அல்ல.
      பாவம் பாண்டே???

    • @chithiragomathy2337
      @chithiragomathy2337 4 місяці тому

      😂

  • @MuruGesan-i8f
    @MuruGesan-i8f 4 місяці тому +5

    மரமண்டை மாதேசுக்கு கொட்டு வச்ச பாண்டே அவர்களுக்கு பாராட்டுக்கள். வணக்கம்

  • @sampathuchakrapani9735
    @sampathuchakrapani9735 4 місяці тому +6

    Mr Rangaraj Pandey your presentation is great 👍

  • @kraja9551
    @kraja9551 4 місяці тому +5

    செவுட்ல உட்டாலும் சிரிக்கிற பாரு அதாண்டா மாதேஷ்

  • @MarimuthuRaj-l3r
    @MarimuthuRaj-l3r 4 місяці тому +6

    வாழ்க பாரதம் வளர்க மணித்திருநாடு❤

  • @ramum9599
    @ramum9599 4 місяці тому +1

    370 எடுத்ததுக்கே மோடிஜிதான் வரணும் !!!!🎉🎉❤❤

  • @SAIJEEVITHA-nk1vx
    @SAIJEEVITHA-nk1vx 3 місяці тому

    மன்னிப்பு கேட்க வேண்டியது மாதேஸ் அவர்கள் தான்

  • @Prasanth-y7g
    @Prasanth-y7g 4 місяці тому +11

    Well done ponde sir

  • @rajann6826
    @rajann6826 4 місяці тому

    மீண்டும் மோடி ஆட்சி தான்

  • @g.v.sharmasalem6377
    @g.v.sharmasalem6377 4 місяці тому +22

    BJP தமிழ் நாட்டில் யாரும் எதிர்பார் காத இடம் 40ம் கிடைக்கும். 406 இடம இந்தியாவில் மொத்தமாக கிடைக்கும்.

  • @dhanarajs6609
    @dhanarajs6609 4 місяці тому +2

    ரங்கராஜ் பாண்டே அவர்களின் பெட்டியை கேட்டால் தான் யார் எந்த தவறு செய்கிறார்கள் என்பது உடனடியாக புரிகிறது பிரதமரின் பேச்சை கரெக்டாக அர்த்தம் புரிந்து கொண்டு பதில் அளிப்பது மிகவும் பிரமாதம் மீடியா நடத்துவதில் ரங்கராஜ் பாண்டே மிகவும் தேர்ச்சி பெற்றுவிட்டார்

  • @rajadhuraikpm2883
    @rajadhuraikpm2883 4 місяці тому +6

    அருமை நல்ல பதில்பாண்டே சார்

  • @studywithlove
    @studywithlove 4 місяці тому

    யார் என்ன சொன்னாலும் இம்முறை யும் மோடி தான்

  • @senthilvelkumaran9197
    @senthilvelkumaran9197 4 місяці тому +8

    Pandey speech very good

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran 4 місяці тому

    அருமை அருமை சகோதரர் ரங்கராஜ் பாண்டே அவர்களே சத்தியமா பிஜேபி தான் ஜெயிக்கும் தங்களின் பதில்கள் மிகவும் அருமை அருமை உங்கள கேள்வி கேட்க இன்னொருத்தர் பிறந்து வந்தாலும் ஆகாது சகோதரரே வாழ்த்துக்கள்💞🙏💞🎉🎉🎉🥰🥰🥰😘😘😘💕💕💕

  • @selvaraj-hk2pg
    @selvaraj-hk2pg 4 місяці тому +20

    Reporter not worth to ask questions from Pandey

  • @sundararajanramachandran5531
    @sundararajanramachandran5531 3 місяці тому

    Best interview and very best reply by Sri.Pandeyji.we welcome such interview.

  • @sekarr399
    @sekarr399 4 місяці тому +4

    Infrastructure is a very important our next upcoming India so we need Modi Sarkar only 🔥🔥🔥🔥💯💯💯🙏

  • @priyapoorvithirurenu2802
    @priyapoorvithirurenu2802 4 місяці тому

    பாண்டே சார் அவர்கள் கூறுவது அணைத்தும் உன்மை 👍👍👍👍👍

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 4 місяці тому +12

    மாதேஷ் தம்பி இவ்வளவு பேச்சு பேசுதீரே இண்டி கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்பதை கேட்டு சொல்லுங்கள்

    • @JOHNSON-xt5gi
      @JOHNSON-xt5gi 4 місяці тому

      BJP ல் அமித்ஷா தானே பிரதமர் மோடியை கழற்றி விட்டு விடுவார்கள்

    • @111111111120141
      @111111111120141 4 місяці тому

      Rule theriyamaa...pool maaro pesuriye...ellam mp sernthu thaan PM yaarnu sollanum

  • @punniyakodir6803
    @punniyakodir6803 4 місяці тому

    திரு.ராகுல்.பிரதமர்500சிட்டு.மிகபொரிய.வேற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹💐🌼

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 4 місяці тому +9

    Jai Hind Bharat Matha ki Jai ❤

  • @rajakumaranr8123
    @rajakumaranr8123 4 місяці тому

    பாண்டே அவரிடம் எதிர்வாதம் செய்ய மாதேஷ் அவர்கள் இன்னும் பல வருடங்கள் பாடம் படிக்க வேண்டும் 😋😋😋😋😋

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 4 місяці тому +6

    இந்த சின்ன தம்பி திருடன் மாதேஷ் பேசும் பேச்சு சரியில்லை இவன் எங்கள் ஊர் ஆனால் இவன் எங்களை போல் இல்லாமல் இருக்கும் இவனை

  • @anarayanasamy9840
    @anarayanasamy9840 4 місяці тому

    அருமை பாண்டே அவர்கள் வாழ்க! வளர்க! நன்றி!

  • @palanivelponnuchamy6537
    @palanivelponnuchamy6537 4 місяці тому +13

    மாதேஷ் மண்டு

    • @vijaya9336
      @vijaya9336 4 місяці тому +2

      Madesh mandu illai.. DMK vin Muttu..

  • @kaharinjebaseelan
    @kaharinjebaseelan 4 місяці тому

    மே மாதம் தவிர்த்து மற்ற மாதங்களில் தேர்தல் வைத்தால் நகர்ப்புற பகுதிகளிலும் வாக்கு சதவீதம் அதிகரிக்கும். கோடை விடுமுறையில் தென் மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊர் வந்து விட்டதும் வாக்கு சதவீதம் சரிய ஒரு காரணம். வாழ்க சனநாயகம்.

  • @vj7021
    @vj7021 4 місяці тому +21

    Pandey sonna seri than 😃😃

  • @nellaimani7772
    @nellaimani7772 4 місяці тому

    நல்லா மடக்கி கேட்க விளக்கமும் அருமை

  • @veerappanganapathyyuy4963
    @veerappanganapathyyuy4963 4 місяці тому

    மீண்டும் மோடி எப்பவும் மோடி

  • @Yashreddy033
    @Yashreddy033 4 місяці тому +6

    Pandey sir , clarity kaga take a bow