VCK Awards 2024 - Prakash Raj Mass Speech in front of VCK Thirumavalavan

Поділитися
Вставка
  • Опубліковано 24 тра 2024
  • விசிக மேடையில் மோடியை மரண கிழி கிழித்த Prakash Raj Mass Speech in front of VCK Thirumavalavan | Neerthirai
    #vckawards2024 #vckawards2024prakashraj #vckawardsprakashrajspeech #vckprakashrajspeech #prakashraj #prakashrajpoliticalspeech #prakashrajvckspeech
    #நீர்த்திரை #neerthirai #neerthirainews
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

КОМЕНТАРІ • 822

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 22 дні тому +367

    திரைப்படத்தில்தான் நீங்க வில்லன் மக்கள் மனதில் என்றும் ஹீரோதான் சார்.!!!

  • @jothibasuam8396
    @jothibasuam8396 22 дні тому +339

    மிக பெரிய சமூக சிந்தனையாளர் பிரகாஷ்ராஜ் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @serajspsamy
      @serajspsamy 22 дні тому +5

      punta

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 22 дні тому +6

      ​@@serajspsamyஏண்டா அங்கே அரிக்கிதா உனக்கு

    • @mohanmurugan3989
      @mohanmurugan3989 22 дні тому

      ​@@mohamedyaseen2973not to prakash raj but only to YOU

    • @gsph2395
      @gsph2395 22 дні тому +2

      தெரிந்த மாதிரி சொல்லாதே... காசு சம்பாதிக்க தெரிந்தவன் .... அவ்வளவு தான்...

    • @sabarifashions6097
      @sabarifashions6097 22 дні тому

      ​@@mohamedyaseen2973அரிப்பெடுத்தாலும் அடங்காத ஜென்மம் அதுங்க

  • @agsuresh8658
    @agsuresh8658 22 дні тому +202

    சிறந்த மனிதர்..
    மனிதர்களின் மனநிலைய புரிந்த சிறந்த மனிதர்....

  • @JamesJames-zk7vp
    @JamesJames-zk7vp 22 дні тому +158

    இது வரை எந்த நடிகரும்
    இவ்வளவு சிறப்பாக பொதுமேடையில் இந்த
    அரசனை வர்ணிக்கவில்லை.
    வாழ்த்துக்கள் தோழரே

    • @rprabhu9509
      @rprabhu9509 22 дні тому

      Last election karanataka ninnu
      Deposite vanka mudiyathavan Ivan

  • @RahimRahim-fg8jh
    @RahimRahim-fg8jh 22 дні тому +142

    மக்கள் மனநிலையை புரிந்து கொண்டு பேசுபவர். நல்ல..... மாமனிதர்... வாழ்த்துக்கள்.... பிரகாஷ்ராஜ்...சார்....🙏🙏🙏

    • @MohammadIlyas-oc1hp
      @MohammadIlyas-oc1hp 21 день тому

      ஆனால் .பிரகாஷ்ராஜ் அண்ணணின் அரசியல் திறமைக்கும்புரிதலுக்கும்
      போயும் போயும் திராவிடத்தினத்தில். பணம் பதவிக்காக தமிழ்நாட்டின் மோடியின் மறு உருவமான குருமா வோடு சேர்ந்து பேசுவது
      கேவலம் படு கேவலம் .

    • @MohammadIlyas-oc1hp
      @MohammadIlyas-oc1hp 21 день тому

      பிரகாஷ் அண்ணனின் ஒரு துளி அளவு கூட அரசியல் அறிவு தெளிவு துணிவு தன்மானம் என்ன என்று தெரியாத பணம் பதவிக்கு கொத்தடிமையாக குருமா .
      இது குருமா வின் தொண்டர்களுக்கு இறைவன் கொடுத்த சாபம் .

  • @velmuruganv4124
    @velmuruganv4124 22 дні тому +151

    பிரகாஷ் ராஜ் அவரகளுக்கு புரட்சிகர வணக்கங்கள்,! வாழ்த்துக்கள்!!

  • @devapriyamtamilarasan5745
    @devapriyamtamilarasan5745 22 дні тому +85

    சிறந்த சிந்தனையாளர் நாட்டு பற்றாளர் திரு. பிரகாஷ்ராஜ்
    வாழ்த்துக்கள் ஐயா.

  • @SahabDeen-yf1ln
    @SahabDeen-yf1ln 22 дні тому +58

    வாழ்த்துக்கள் அண்ணா ஆயிரம் ஸ்டார்கள் இந்தியாவில் இருந்தாலும் அறிவு சார்ந்த ஸ்டார் நீ மட்டும் தான் ❤❤❤❤

  • @N.shahrukh-zn4zk
    @N.shahrukh-zn4zk 22 дні тому +136

    சூப்பர் செல்லம் இப்பொழுது இருக்கும் தலைமுறை அம்பேத்கரை பெரியாரை அவர் வாழ்ந்த வரலாறு படித்தால்தான் ஒரு நல்ல ஆட்சியாளர்களை நம் தேர்ந்தெடுக்க முடியும் மிக பொறுமையாக சிந்திக்கும்படி உரையாடிய எங்கள் பிரகாஷ் ராஜ் அவர்களை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்

    • @sanjeevikumar632
      @sanjeevikumar632 22 дні тому

      பெரியார் யாரை மனித கழிவோடு ஒப்பிட்டார் என்று தெரியுமா பாய்?

    • @anantharajanramaratnam2031
      @anantharajanramaratnam2031 21 день тому

      பெரியார் தனி மனித ஒழுக்கம் இல்லாதவர், தான் 42 வயது வரை பவானி ஆற்றங்கரையில் இரவில் மிட்டா மிரசி ஜாமீன் ஆகுவர்களுகு மாமா வேலை pimp ஆக வேலை பார்த்து லட்சத்தில் சம்பாதித்தார். தன் சொந்த மனைவியை வேறு மாதிரி திரித்து தன் நண்பர்களும் சொல்லி கேவளப்ப படுத்தினார். தத்து மகள் சொல்லி அவளை திருமணம் செய்தார். ஒருவனுக்கு அவன் சுகம்தான் முக்கியம் அதில் அம்மா, அக்கா தங்கைகள் மகள் என்று யாரும் வித்தியாசம் பார்க்க வேண்டாம். தனக்கு தேவை என்றால் உறவு கொண்டு மகிழ்தூ இருக்கலாம் என்று சொன்ன செய்த ஒரு ஈனைப்பிறவி தான் பெரியார் !

  • @adventuregamesbyjeevan4297
    @adventuregamesbyjeevan4297 22 дні тому +40

    மோடி அவன், இவன் சொல்ற தைரியா சாலி தான் நீர். Hats off. Killi. உன்ன யாரும் புடுங்க முடியாது போல....எவனும் உன் போல பேச முடியாது

  • @ashkaraliashkarali7529
    @ashkaraliashkarali7529 22 дні тому +68

    சிறந்த நடிகர் மட்டும் அல்ல சிறந்த மனிதன் பிரகாஷ் ராஜ்

  • @Anthonyvenus-dc2ru
    @Anthonyvenus-dc2ru 22 дні тому +78

    எங்களுப் பிடித்தவில்லன் பிரகாஷ் ராஜ் நிடுடி வாழ்க மக்கள் மனநிலையை அப்படியே பேசுபவர். உங்கள் பேசசுக்கு நன்றி.---- பல

  • @kaliappanvairavan
    @kaliappanvairavan 22 дні тому +46

    நீங்க உண்மையிலயே ஒரு ஜீனியஸ் சார். உங்களுடைய எதார்த்தமான பேச்சு மிகவும் அருமை.❤❤

  • @selvaperia8512
    @selvaperia8512 22 дні тому +39

    மனிதர்களை தாண்டி, நல்ல மனிதராக பிரகாஷ் ராஜ் பேசியது மனதின் ஆழம் வரை சென்று விட்டது. வாழ்க மனிதம்.

  • @tajudeensapnarafi585
    @tajudeensapnarafi585 22 дні тому +64

    படத்தின் மூலம் வில்லன் நிஐ
    த்தில் நல்ல மனம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவன் தந்தருள்வானாக

  • @user-nw4gp6zk5e
    @user-nw4gp6zk5e 22 дні тому +48

    அருமையான பேச்சு. நெருப்பை விதைத்துள்ளார். வாழ்த்துக்கள் 💐💐💐. மனிதத்தை மீட்கும் திராவிடம் சனாதனத்தை வீழ்த்தும் 🔥🔥🔥🔥🔥

    • @rajendranmohan7779
      @rajendranmohan7779 22 дні тому

      How many people got life because of Dravida party..

    • @RakshaSiva
      @RakshaSiva 22 дні тому

      Arumai Prakash Anna

    • @ertiga2621
      @ertiga2621 21 день тому

      ​​​​@@rajendranmohan7779 மனிதப் பிண்ட தெய்வம் மூணு பர்சன்ட்க்கு உதவி செய்கிறது திராவிட மாடல் பாக்கி 97% க்கு உதவி செய்கிறது முட்டாளே. சனாதன முறைப்படி நீ சூத்திலிருந்து பிறந்தாயா அல்லது உங்க அம்மா புண்டையிலிருந்து பிறந்தாயா..

  • @KrishnaKumar-fx1vq
    @KrishnaKumar-fx1vq 22 дні тому +85

    சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள்

  • @tippusulthan1064
    @tippusulthan1064 22 дні тому +75

    பிரகாஷ் ராஜ் சூப்பர் 🌹❤️🌹🔥

  • @hitechjourney3703
    @hitechjourney3703 22 дні тому +46

    சிறப்பு. செல்லம் i love you

  • @mounamguna8859
    @mounamguna8859 22 дні тому +40

    நான் சாதியால் கள்ளன் என வளர்க்க பட்டவன் ..ஆனால் நான் தோழர் திரு.திருமா அவர்களை பின்பற்ற தொடங்கி வெகு நாட்கள் ஆகின ஆனாலும் எதோ ஒன்று எனக்குள் ஒரு தயக்கத்தை உருவாக்கி கொண்டே இருந்தது ,இந்நிகழ்வில் நீங்கள் கலந்துகொண்டு பேசியதன் விளைவு இனி எனக்கு எந்த தயக்கமும் இல்லை,!நானும் விடுதலை சிறுத்தைகளே!

    • @DharaniswaranNavaneetham
      @DharaniswaranNavaneetham 22 дні тому +9

      நீ கள்ளன் அல்ல. மனசாட்சி மிக்க மாமனிதன். வாழ்த்துகிறேன் உங்களை.

    • @MubarakAli-mz9dm
      @MubarakAli-mz9dm 22 дні тому +2

      Yas❤

    • @user-hu4yz3zp5u
      @user-hu4yz3zp5u 22 дні тому +3

      தம்பி நீங்க வாழ்க வளர்க நாம் அனைவரு‌ம் மனிதர்கள் நல்ல மனிதரான மனிதர்கள் இருக்கிங்க தமிழ்நாட்டில் இருக்கிரிய மிக சந்தேசமக இருக்கு நீங்க வாழ்க வாழ்க வளர்க

    • @user-hu4yz3zp5u
      @user-hu4yz3zp5u 22 дні тому +3

      தம்பி நான் ஊருக்கு வந்த உங்கள பாக்க ஆசை இந்த சாதியல நான் இந்தியன் என்ற என்று வெக்கபட்டேன் உங்கள் பதிவை பார்த்ததும் இந்த இரவு நிம்மதியா தூங்குவேன் தம்பி

    • @mounamguna8859
      @mounamguna8859 22 дні тому +1

      @@user-hu4yz3zp5u எங்கு மனிதமும் ,மனிதநேயமும் ஓங்குகின்றதோ அங்கு சாதிகள் மறக்கப்படும்!

  • @maraikayarm3335
    @maraikayarm3335 22 дні тому +46

    பிரகாஷ் ராஜ்அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @Abdulsaleem.s
    @Abdulsaleem.s 22 дні тому +60

    அருமை ஆளுமையாக மனிதர்

  • @pugalraj3185
    @pugalraj3185 22 дні тому +30

    பிரகாஷ்ராஜ் அண்ணா மக்களுக்காக பேசுவது எங்களைப் போல் பலர் பேச வேண்டும் என்பதை நீங்கள் பேசும் பொழுது மனதிற்கு அவ்வளவு சந்தோஷமாக உள்ளது நன்றிகள் பல வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அண்ணா

  • @user-uz5my8rn4r
    @user-uz5my8rn4r 22 дні тому +41

    பிரகாஷ்ராஜ், பிரகாஷ்ராஜ் தான்.அருமை, அருமை 🎉🎉🎉

  • @rathinamgubenthiran9909
    @rathinamgubenthiran9909 22 дні тому +44

    தாங்கள் வீரமும்,விவேகமும்,நிறைந்த மேன்மையானவா் சாா்.தங்களைப்போல உண்மையை உரைக்கப்பேசும் தில்லான நடிகா் (நோ..நோ..மனிதா்) சாா்.வாழ்த்துக்கள்

  • @cinemaseithigal-tu4bu
    @cinemaseithigal-tu4bu 22 дні тому +27

    உங்களின் குரல் அய்யா பெரியாரின் குரல் வாழ்த்துக்கள் 👏👏👏👏👏

  • @jhonpeter2889
    @jhonpeter2889 22 дні тому +46

    ஜனநாயகப்பாதையில் வந்த மனித குலவிரோதி பாசிச ஹிட்லரை உருவாக்கிய ஜெர்மன் நாடே நம்ம ஜி க்கு கண்டனம் தெரிவிக்கிறது.! அன்று பலமுறை நாடு கடத்தப்பட்டாலும் கலை மூலம் மனிதகுல விரோதி ஹிட்லரின் பாசிசவெறியை பந்தாடிய உலகப்புகழ் பெற்ற திரைக்கலைஞன் சார்லி சாப்ளினைப் போல், இந்த நூற்றாண்டில் தன் அறிவார்ந்த விமர்சனங்கள் மூலம்
    "ஜி" அன் கோ வின் பாசிச வெறியை உலகிற்கு அம்பலப்படுத்தும் மகத்தான திரைக் கலைஞன் பிரகாஷ் ராஜ்..!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-kf5kd6un3n
    @user-kf5kd6un3n 22 дні тому +27

    அருமை அருமை அருமையான speech sir செல்லம்

  • @user-nt5ug4ef6n
    @user-nt5ug4ef6n 22 дні тому +37

    சிறப்பான பதிவு சார் தமிழர்களின் ஒற்றுமையாக ஓங்கி ஒலிக்கும் குரல் திருமா அவர்களின் குரல் இந்தியா முழுவதும் ஓங்கி ஒலிக்கட்டும் இந்த பச்சை தமிழனின் புகழ் இந்தியா முழுவதும் பரவட்டும் வாழ்க தமிழ் வளர்க திருமாவின் புகழ்

    • @ramesgopal4989
      @ramesgopal4989 22 дні тому +1

      திருமாவளவன் காமெடி பயல்

  • @palaniappank5133
    @palaniappank5133 22 дні тому +18

    பிரகாஷ் ராஜ் நல்ல நடிகர் மட்டும் அல்ல ‌அவர் ஒரு மனிதநேயம் உள்ள நல்ல மனிதர், அவர் சுயநலம் இல்லாமல் மக்களுக்காக குரல் கொடுக்கிறார் , அவர் சினிமாவில் வில்லன், ஆனால் நிஜவாழ்க்கையில் Hero, நன்றி சார்

  • @arivuajitharivuajith6330
    @arivuajitharivuajith6330 22 дні тому +22

    வாழ்த்துக்கள் சார் ❤🎉🎉🎉

  • @syeba
    @syeba 22 дні тому +20

    உண்மையான ஹீரோ நீங்கதான்

  • @padaikathant3437
    @padaikathant3437 22 дні тому +23

    அருமை பிரகாஷ் ராஜ் வாழ்த்துக்கள்

  • @NatarajanNatarajan-nj7xt
    @NatarajanNatarajan-nj7xt 22 дні тому +11

    நல்ல கருத்துக்களை விதைத்து உள்ளீர்கள். தொடரட்டும் உங்கள கருத்துக்களும் - உங்கள் பரப்புரைகளும்

  • @user-rs4sw8rv6o
    @user-rs4sw8rv6o 22 дні тому +14

    இப்படியெல்லாம் பேசுவீர்களா அய்யா பிரகாஷ்ராஜ் அவர்களே மிக்க நன்றி

  • @AbdulAziz-uj7nn
    @AbdulAziz-uj7nn 22 дні тому +19

    அருமையான பேச்சு

  • @Manomahaa
    @Manomahaa 22 дні тому +12

    வாழ்த்துகள்! . பிரகாஷ் ராஜ் அவர்களே..... தொடரட்டும சிறப்பு மிக்க உங்கள் பணி .....

  • @tamilmurasu2020
    @tamilmurasu2020 22 дні тому +7

    சிறப்பான பதிவு தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துகள்........ தொண்டர்களுக்கு புரிய வேண்டும் வீட்டில் இருந்து துவங்குவோம் சமுதாயத்தை புத்துலகாக்க புரப்படுவோம்

  • @burgerjamesh593
    @burgerjamesh593 22 дні тому +15

    பிரகாஷ் என்றுமே....
    அன்பின் பிரகாசமே....
    லவ்யூ.....செல்லம்

  • @user-qm8qj3zf5m
    @user-qm8qj3zf5m 22 дні тому +12

    நான் பார்த்த மிகப் பெரிய மாமனிதர் பிரகாஷ் ராஜ் அவர்கள்

  • @senthamizhan7481
    @senthamizhan7481 22 дні тому +8

    சகோதரர் பிரகாஷ் ராஜ் அவர்களே.... உங்களைப் போன்ற நற்சிந்தனையாளர்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும். வாழ்த்துக்கள்

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 22 дні тому +27

    அருமையான பேச்சு
    மோடிக்கு நல்லா செருப்பு அடி கேள்வி

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 22 дні тому

      ​@@skarr7985டேய் பேக்கரி சங்கி பயலே ச***** ஊம்பி சங்கிகள் உலகமே தனி உலகம்தான். சங்கிப்பயலே மோடி ச***** ஊம்பி

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 21 день тому

      ​@@skarr7985அட சங்கி புண்ட

  • @VikramVikram.k
    @VikramVikram.k 22 дні тому +15

    வாழ்த்துக்கள் பிரகாஷ் அண்ணா

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 22 дні тому +18

    பிரகாஷ்ராஜ்...
    நிரந்தர கதாநாயகன்

  • @user-kaarmugil
    @user-kaarmugil 22 дні тому +7

    Mr... Prakash Raj.
    Ceremonial salute to you.
    Ambedkar..periyar....Anna...kalainger....palani baba Vai padiyyungal

  • @footfunball2023
    @footfunball2023 22 дні тому +11

    மிகவு‌ம் அருமையான பேச்சு.

  • @skarthisaba
    @skarthisaba 22 дні тому +10

    சிறந்த பேச்சு... பிரகாஷ் raj🎉

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h 22 дні тому +35

    அருமை அருமை 👍👍✋✋

  • @VeeranVeeran-wk3hx
    @VeeranVeeran-wk3hx 22 дні тому +9

    சூப்பர் சார் வாழ்த்துக்கள் பிரகாஷ் ராஜ்

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 22 дні тому +11

    Very very greatest good wonderful sweety speech ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vasanthmathi4402
    @vasanthmathi4402 22 дні тому +8

    வாழ்த்துக்கள் அண்ணன்🎉🎉❤❤❤

  • @juderomaric939
    @juderomaric939 22 дні тому +14

    Great speech sir

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 22 дні тому +8

    திரையில் நாயகர்கள் நிஜத்தில் மாறுபட்டு இருக்கிறார்கள் ஆனால் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் நிஜத்தில் நாயகர்கள் சமூகத்திற்கு இது போன்ற ஆழமான கருத்தை அருமையாக தெரிவித்துள்ளார்

  • @hhh334
    @hhh334 22 дні тому +9

    Unmaiyana hero ❤pirakhas raj ❤

  • @user-se1re4bq5c
    @user-se1re4bq5c 22 дні тому +5

    உயர்திரு பிரகாஷ்ராஜ் அவர்களின் ஜெய்பீம் முழக்கம் இந்தியாவையே அதிர வைத்திருக்கிறது❤❤🎉🎉🎉🎉 செம மாஸ்

  • @user-uh1vj2ly5j
    @user-uh1vj2ly5j 22 дні тому +5

    VERY GOOD SPEECH. HATS OFF TO LEGEND ACTOR MR.PRAKASHRAJ.

  • @LakshmanlakshmanP
    @LakshmanlakshmanP 22 дні тому +10

    Unmaiyil u r great .natippu thuraiyil ippadi oruvara.piramippu brother

  • @ghousemohideen4211
    @ghousemohideen4211 22 дні тому +9

    Good speech sir

  • @jayakumara7395
    @jayakumara7395 22 дні тому +3

    Real Hero,Sir Thiru Prakash raj We very proud of you. Great salute to you sir Prakash Sir.🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥

  • @user-xg6iw4sc2d
    @user-xg6iw4sc2d 22 дні тому +3

    தெளிவான அன்பான நிஜமான உரை அய்யா ❤❤❤

  • @editiergroup5726
    @editiergroup5726 21 день тому +2

    அருமை அருமை செல்லம் வாழ்த்துக்கள்👌👌👌👌👌💐💐💐💐

  • @mnazarnazar78
    @mnazarnazar78 22 дні тому +12

    தோழர் பிரகாஷ் ராஜ் அருமையான கருத்து வாழ்க

  • @SuperSuman777
    @SuperSuman777 22 дні тому +3

    Superb Speech Prakash Raj Sir!💐❤️🔥👏🙏💐❤️🔥👏🙏💐❤️🔥👏🙏💐❤️🔥👏🙏💐❤️🔥👏🙏💐❤️🔥👏🙏🙏💐❤️🔥👏🙏💐❤️🔥👏🙏💐❤️🔥👏🙏💐❤️🔥👏🙏💐❤️🔥👏🙏💐❤️🔥👏🙏💐❤️🔥👏🙏💐❤️🔥👏🙏💐❤️🔥🙏👏💐❤️🔥🙏

  • @manalangv
    @manalangv 22 дні тому +2

    அருமை சார். உங்களுடைய சிந்தனை, தெளிவு,மொழி எல்லாமெ அருமை.

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 22 дні тому +2

    Ultimate speech ❤❤❤prakashRaj sir🔥

  • @Iqcalmdown257
    @Iqcalmdown257 22 дні тому +7

    Fire speech great human salute sir .... ❤ தனது தோழி கவுரி லங்கேஷ் அவர்களின் இழப்பின் வலியில் உதித்தவர் நட்பின் இலக்கணம்... நட்புக்காக எதையும் இழக்க மக்களை காக்க துணிவாய் களத்தில் நிற்கும் உங்கள் தைரியத்திற்கு தலை வணங்குகிறேன் அண்ணா...❤

  • @ArunachalammArunachalamm
    @ArunachalammArunachalamm 22 дні тому +3

    Reyal Herro perakash Raj sir l Love you sir❤❤❤❤❤❤❤❤

  • @manivelan9672
    @manivelan9672 20 днів тому +1

    எவ்வளவு தெளிந்த பேச்சு. வாழ்த்துகள்!! சமுதாயத்திற்கு பிடித்த பீடை வரும் ஜுன் 4 அன்று விலக இறைவனை வேண்டுகிறேன்!!

  • @CharlesEarlAnthony
    @CharlesEarlAnthony 22 дні тому +4

    Proud of you. Hats off. Salute PR🙌

  • @meignaniprabhakarababu981
    @meignaniprabhakarababu981 21 день тому +1

    Excellent Speech by Dr.Prakash Raj. Very much inspiring .

  • @user-hu4yz3zp5u
    @user-hu4yz3zp5u 22 дні тому +3

    அய்யா நீங்க வாழ்க வளர்க அண்ணா❤❤❤❤❤❤

  • @sanchiran7794
    @sanchiran7794 20 днів тому +2

    அண்ணா பிரகாராஜ் என்றும் எதிர்கட்சி நாயகனுக்கு vck கடைசி தொண்டன் நான் என்றும் அவருக்கு பலமாக நிற்பேன் by nellsonAri thirumapuri DT

  • @naveennaveen6637
    @naveennaveen6637 22 дні тому +5

    Last Point very imporment

  • @etabrikkumar274
    @etabrikkumar274 22 дні тому +2

    👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍

  • @praveensagar3529
    @praveensagar3529 22 дні тому +2

    Thanks a lot sir ❤

  • @manippuraponnusamy7101
    @manippuraponnusamy7101 22 дні тому +1

    மிகச் சிறந்த பேச்சு . Great Salute to you Sir. On behalf of our V.C.K. Katchi.

  • @sankarg6029
    @sankarg6029 22 дні тому +4

    Great

  • @elbinstonbm8004
    @elbinstonbm8004 22 дні тому +14

    நிஜத்தில் நீங்கள் நல்ல மனிதர்

    • @gsph2395
      @gsph2395 22 дні тому +1

      எங்க போய் பார்த்த இவர் நல்ல மனிதர்... மூன்று மனைவி கட்டுநனவன் நல்ல மனிதர்... நல்லா இருக்கு உங்க அலப்பறை....

  • @syuvarajj2999
    @syuvarajj2999 22 дні тому +1

    Hat’s off Prakash… you are amazing 👏👏👏👏

  • @syedaliasgar8836
    @syedaliasgar8836 22 дні тому +1

    A great salute to the Prakash Raj sir and Thiruma sir And Alur Shahnawaz sir.

  • @syedfaiz2390
    @syedfaiz2390 22 дні тому +3

    True Hero of Humanity, Same thought like VCK Thiru mavalavan,

  • @baskaran.l4839
    @baskaran.l4839 22 дні тому +1

    மனிதம் உள்ள மனிதரை இந்த மேடைக்கு வரவழைத்த மாமனிதர் மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் திரு திருமா அவர்களுக்கு என் முதல் வணக்கம் அவரின் அழைப்பை ஏற்று இந்த மேடைக்கு வந்த மாபெரும் சிந்தனைவாதியும், திரைப்பட நடிகருமான மாண்புமிகு மாமனிதர் பிரகாஷ் அவர்களுக்கும் என் முதல் வணக்கம் உங்களின் அருமையான சொல்லாடல், கருத்து, சிந்தனை, இனிய சொற்பொழிவு மிகவும் அருமை ❤ ❤ ❤ ❤ ❤ இது போன்ற சிந்தனைவாதிகள் இந்த தமிழ் மண்ணுக்கும், இந்திய மண்ணுக்கும் மிகவும் அவசியம் !!! அவசியம் !!! வாழ்க தமிழ்...வளர்க தமிழ்...வணக்கம் தமிழ் அன்னைக்கு, மற்றும் இந்த மேடைக்கு வந்த அனைவருக்கும், வாழ்க வளமுடன்......

  • @Rajeema883
    @Rajeema883 22 дні тому +1

    சிறப்பு அருமை

  • @sarungandhi6498
    @sarungandhi6498 22 дні тому +1

    Sir you're real hero... 👌❤️

  • @mohamedjaffer7387
    @mohamedjaffer7387 22 дні тому +1

    Great, sir, excellent speech 🎉🎉🎉👏

  • @nagavenkat8759
    @nagavenkat8759 22 дні тому +1

    What a speech sir.... well said ❤❤❤

  • @francisiraj7315
    @francisiraj7315 22 дні тому +1

    சிறப்பான விருது.சிறப்பான பேச்சு.நல்விருந்து.பாராட்ட்டுக்கள் பிரகாஷ் ராஜ் சார்.

  • @kanniappanim917
    @kanniappanim917 21 день тому +1

    பிரகாஷ் ராஜ் மிகவும் பாராட்டத்தக்க சிறப்பான போற்றத்தக்க நபர் என்பதில் ஐயமில்லை.

  • @kumarseenivasan363
    @kumarseenivasan363 22 дні тому +2

    வாழ்த்துக்கள் சார், உங்கள் தைரியத்திற்கு..

  • @bprabhu310
    @bprabhu310 21 день тому

    மிக உன்னதமான கருத்துக்களை பகிர்ந்துள்ளீர்கள் ஐயா மிக்க நன்றி வாழ்க நலமுடன் 🙏💐

  • @syedaliaje9208
    @syedaliaje9208 22 дні тому +1

    What a great personality, brave , fantastic actor

  • @Murugan-uh9ej
    @Murugan-uh9ej 21 день тому

    Nandri

  • @EzhilmarrenMaran-xw6nq
    @EzhilmarrenMaran-xw6nq 22 дні тому +1

    Super super speech prakash brother 🎉🎉🎉

  • @MrBahshah
    @MrBahshah 22 дні тому +2

    அருமை.. அய்யா..

  • @dhanashakersampath4138
    @dhanashakersampath4138 22 дні тому +1

    hi, namskara,dr, prakashraj,sir,🙏🏾🙏🏾 super,sir, God bless you sir,vck, vellum,tholl thiruma sir,jai, beem,jai, Karnataka, tamil nadu,🇭🇳🕺🙋🙋🙋🙋👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼

  • @sekartheboss3447
    @sekartheboss3447 22 дні тому +3

    Super sir Super

  • @sathyas9565
    @sathyas9565 22 дні тому +2

    Amazing 👌

  • @VijayKumar-tl9ew
    @VijayKumar-tl9ew 22 дні тому

    Great speech explain very very good

  • @Alagesan8540
    @Alagesan8540 22 дні тому +2

    நம் இனம் சாதியல்ல அது எந்த சாதியாக இருந்தாலும் சரி. நம் இனம் தமிழர்கள்.

  • @kalaiarasanrasan5568
    @kalaiarasanrasan5568 22 дні тому

    Mr. Prakashraj is not a screen hero. He is a villian in the screen but a real brave hero in real life, who never feared for threatening and consequences. He always raise his voice against oppression of any kind and against social stigma in the society. Now he has surprised everyone as a great social thinker. Our people are not realizing that our screen heroes bagged crores and crores of our money but never ever turned to speak about common man problems or against oppression over people by the political powers. Hats off to you Mr. Prakashraj and you well deserved to receive this Ambedkar Sudar award.