யாரு பிரதமர் ஆனாலும் இங்க ராகுல் தான் கிங்கு - மக்களை பிடிச்சிட்டாரு ராகுல்" Umapathi | Rahul Gandhi

Поділитися
Вставка
  • Опубліковано 24 тра 2024
  • #rahulgandhi #modi #priyankaganthi #rahul
    யாரு பிரதமர் ஆனாலும் இங்க ராகுல் தான் கிங்கு - மக்களை பிடிச்சிட்டாரு ராகுல்" Umapathi | Rahul Gandhi
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • Розваги

КОМЕНТАРІ • 260

  • @johnedward3172
    @johnedward3172 22 дні тому +16

    பிரதமராக தகுதியுள்ள தலைவன் ராகுல்காந்தி.

  • @rajkumarsundaram4918
    @rajkumarsundaram4918 22 дні тому +17

    ராகுல் தான் பிரதமர் அருமையான கருத்து நன்றி திரு.உமாபதி‌தமிழன் அவர்களே😊

  • @kgjegatheshgopal8086
    @kgjegatheshgopal8086 21 день тому +5

    ராகுல் செயல் பாடு இந்த முறை சிரப்பாக இருக்கும் என் நான் நம்புகிறேன்,, ❤

  • @user-vf1jw5jb3n
    @user-vf1jw5jb3n 22 дні тому +6

    ராகுல்காந்தி தான் 2024 இந்திய பிரதமர் இது மறுக்க முடியாத உண்மை

  • @faithas481
    @faithas481 21 день тому +6

    உமாபதி சார் இரண்டு வருடத்திற்கு முன்பு ஜீவா டுடே க்கு பேட்டி கொடுத்தது நடந்து கொண்டு இருக்கிறது.‌‌‌

  • @ramkumars3767
    @ramkumars3767 19 днів тому +3

    பத்திரிக்கையார்களின் கேள்விகளை எதிர் கொள்ளும் நபரே மிக சிறந்த இந்திய நாட்டின் பிரதமராக இருக்க முடியும் .
    இந்தியா கூட்டனியிலிருந்து
    அனைத்து பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும்
    நல்ல பிரதமர் நிச்சயம் அமைவார் என அனைவரும் நம்புவோம் 🎉🎉🎉
    உங்கள் கருத்துகள் அனைத்தும் மிக சரியே 🎉🎉🎉
    வாழ்த்துகள் சார ❤🎉❤

  • @sartharbasha2878
    @sartharbasha2878 22 дні тому +9

    மத வெறி பிடித்த கடவுளின் அவதாரம் ?

  • @hassainbasha4463
    @hassainbasha4463 22 дні тому +8

    நான் கடவுள் ஓட்டல் பாக்கி 80 லட்சம்
    மோடி வரும் முன்னே
    இ டி வரும் பின்னே

  • @user-qj3mb4vw3v
    @user-qj3mb4vw3v 21 день тому +4

    Everything was fine unitil 21:35 ,Sathama sirichiten 😂😂😂

  • @kumaravelprakasam5639
    @kumaravelprakasam5639 22 дні тому +3

    Whether Raghulji becomes PMOr not but he strengthened INC to be a great force to save democracy and constitution. Gongress alive all over India. This guy has done remarkable things when all Sr leaders were slumbering. National Leader he is.

  • @jeevanand8919
    @jeevanand8919 18 днів тому +4

    அப்படி பட்ட ஜால்ராக்கள் கேள்வி கேட்டதினால் தான் கேடி குஷி ஆகி வாய்க்கு வந்ததை எல்லாம் உளறி தன்னை ஒரு பேக்கு என்று நிரூபித்திருக்கிறார்... 😂

  • @kannapiranr576
    @kannapiranr576 22 дні тому +4

    கடவுள் என்றால் வருஷம் தோரும் கல்யாணம் நடக்கும்.

  • @user-uo9dy3sp1h
    @user-uo9dy3sp1h 22 дні тому +6

    real Indian Prime Minister is Rahul Gandhi avargal

  • @pugalraj3185
    @pugalraj3185 22 дні тому +4

    இந்த முறை இந்திய கூட்டணி வெற்றிபெற்று ராகுல் பிரதமர் ஆவார்🎉🎉🎉🎉🎉

  • @vadivelseman5092
    @vadivelseman5092 20 днів тому +2

    ❤❤RAGUL ❤❤RAHULA❤❤India alliance would sweep all over India and Mr. Rahul Gandhi would be the PM OF INDIA ❤❤❤RAHUL ❤❤❤RAUL J ❤❤

  • @Murugesand-lg5nh
    @Murugesand-lg5nh 22 дні тому +9

    பிரஸ்மீட் என்றால் O MY GOD..
    தேர்தல் வந்தால் I AM GOD.

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 22 дні тому +2

      😂😂😂 super 😂😂😂

    • @raguls364
      @raguls364 22 дні тому +1

      👌👌👌👌👌👌👌👌👌👌

    • @sridharsri2061
      @sridharsri2061 21 день тому

      உண்ணமாதிரி கொத்தடிமைகள் பதிரிக்கையாரராக இருப்பதால் பேட்டி கொடுப்பதில்லை. பார்லிமென்டில் விவாதம் நடக்கும் போது உன்னோட பப்பு தெறித்து ஒடியதை தான் நாடே பார்த்தது.

  • @jamalfaleel8856
    @jamalfaleel8856 21 день тому +3

    அந்தக் கிழவன் ஒளிந்து 10 ஆண்டுகள் ஆகின்றன. இருந்தபோதும், அந்தக் கிழவனை உமாபதி எந்த சந்தர்ப்பத்திலும் மறப்பதில்லை. விட்டு விடுவதும் இல்லை!

  • @Pattabhiraman-nd7zq
    @Pattabhiraman-nd7zq 22 дні тому +3

    *SUPERB SIR THANKS*

  • @gopalswamykk
    @gopalswamykk 18 днів тому +3

    Om namo narayana
    Sri Veda Vyasar Talks
    Congress get single majority 296 seats in 2024 Loksabha election

  • @kadambanm432
    @kadambanm432 22 дні тому +5

    Rahul next pm confirm

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 20 днів тому +2

    👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King Our raghul gandhi ji in our india

  • @asthinagaraj4764
    @asthinagaraj4764 22 дні тому +3

    இந்திய கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான் ராகுலுக்காக தான் நான் சிவகாசில காங்கிரஸ் க்கு வாக்களித்தேன் வேறொரு வரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது இது என் தனிப்பட்ட கருத்து

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 15 днів тому +2

    Good speech keep it up 👍🏿

  • @velnalina5090
    @velnalina5090 22 дні тому +4

    Rahul ji 🔥🔥🔥🔥🔥

  • @shreekala8089
    @shreekala8089 22 дні тому +2

    God bless Raghul Gandhiji Priyanka Gandhiji 🙏

  • @ishra4all910
    @ishra4all910 22 дні тому +2

    Excellent speech sir 👏 Rahul king 💯 👍

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 22 дні тому +2

    True analysis Umapathi sir

  • @SumitraEbenezer
    @SumitraEbenezer 20 днів тому +2

    So is Priyanka ❤

  • @samueljoseph2821
    @samueljoseph2821 21 день тому +1

    Arumaiyaana Pathivu 👌

  • @kumaresants3465
    @kumaresants3465 22 дні тому +2

    ❤❤❤❤

  • @vadivelseman5092
    @vadivelseman5092 20 днів тому +1

    Superb ❤

  • @a.arputhasuresh9630
    @a.arputhasuresh9630 22 дні тому +4

    இந்தியாவின் ஒபமா ராகுல் ,நீதி தவறினால் யாராக இருந்தாலும் தூக்கி எறிந்து விடுவார் ராகுல்,மன்மோகன் பில் வீசிய ஞாபகம் இருக்கும்

    • @sbalasundari8300
      @sbalasundari8300 22 дні тому +2

      That should have been done inside the Congress office....not in a press conference......by doing it in public he demeaned the PM's chair and India's international reputation.....

  • @jumuki
    @jumuki 22 дні тому +2

    Your 5 states prediction went wrong. Remember.
    A lot can happen. EVM???

  • @AnnaiVelankanniIndustrie-oi2zy
    @AnnaiVelankanniIndustrie-oi2zy 22 дні тому +4

    Rahul Gandhi is Honest pm

  • @solomon3628
    @solomon3628 21 день тому +2

    Modi wave was uttar pradesh, Gujarat and some North people... But now 2024 Rahul ji waves all over India.

  • @kothandaramank1772
    @kothandaramank1772 22 дні тому +2

    உமாபதி அவர்கனிப்பு சரி

  • @user-ei4zj7yb6h
    @user-ei4zj7yb6h 21 день тому +4

    Congress will win 175 seats and INDIA will win 350 in toto

  • @kannapiranr576
    @kannapiranr576 22 дні тому +2

    கடவுள் மக்களை சோதிப்பது வேண்டாம்..

  • @cyrilm6960
    @cyrilm6960 22 дні тому +3

    நீங்க தமிழ் லேயே எல்லாத்தியும் பேசுறீங்க. இது இந்தியா ல இருக்குற மற்ற மாநிலத்தவரும் கேட்டாத்தான் இந்தியா அளவில் எல்லா மாநிலத்திலும் இதுதான் நிலைமையா என அறிந்து இந்தியா முழுவதும் ஒரு ஒற்றுமை ஏற்படும்.

  • @annanjikaaliraaja1429
    @annanjikaaliraaja1429 22 дні тому +2

    மோடியின்கதைமுடிந்தது இந்தியமக்களுக்கு விடிவுகாலம்
    பிறந்தது

  • @FREEFIRE-uw4um
    @FREEFIRE-uw4um 22 дні тому +1

    ❤❤ we are want Rahul ji ❤❤

  • @majeedsaleem5848
    @majeedsaleem5848 22 дні тому +3

    மோடி கூறுவது போல கோவில் சாவி தமிழ்நாட்டில் ரம்மி ரவியிடம் தான் இருக்கிறது

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 20 днів тому +5

    BJP BJP BJP our get lost bjp out

  • @wirelessbrain1327
    @wirelessbrain1327 22 дні тому

    👌👌

  • @zunaiddeen5701
    @zunaiddeen5701 22 дні тому

    Mr umapathy sir good political anylist proud Tamilen ❤

  • @kannapiranr576
    @kannapiranr576 22 дні тому +2

    அவர் கடவுள் ஆகி விட்டார். இனி எதற்கு பதவி.

  • @christraj5868
    @christraj5868 20 днів тому +2

    We support RaGa

  • @SankarGovindarajan
    @SankarGovindarajan 22 дні тому

    Super sweet speech

  • @gopalasetty3613
    @gopalasetty3613 22 дні тому

  • @E.elias1528
    @E.elias1528 22 дні тому

    Super speech

  • @rmcreddy6873
    @rmcreddy6873 22 дні тому +1

    Win win India Alliance pm Rahul Gandhi

  • @sundaramr1424
    @sundaramr1424 21 день тому

    Wait sir in this election. NUNGU than

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr 21 день тому +1

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும்🤣🤣🤣🤣🤣🤣

  • @alizainudeen9611
    @alizainudeen9611 19 днів тому

    Were Were correct sir ❤

  • @sudhakarn89
    @sudhakarn89 22 дні тому

    Kerala muthalvar karunakaran, tamilnadu thiru kamarajar,mooppanar,inru namma muthalvar thiru muthuvel karunanidhi stalling avarkal vanthullathu vazhthukkal PTR sir,vk pandian.......

  • @Davidratnam2011
    @Davidratnam2011 22 дні тому +2

    Congress joined will now bjp out now

  • @AbdulajeezTajudeen-ft9zs
    @AbdulajeezTajudeen-ft9zs 22 дні тому

    Varuga Mr Uma Pathi journalist

  • @kabilkabilan6031
    @kabilkabilan6031 21 день тому +1

    ஊர் சுத்தி வரதர்

  • @annanjikaaliraaja1429
    @annanjikaaliraaja1429 22 дні тому +2

    ராகுல்😅காந்திதான்பிரதமர்😅

  • @SKumar-zn6wd
    @SKumar-zn6wd 22 дні тому +3

    200 rupaiku ennamaaa koovuraaan thoooooo

  • @user-uv9tp2rh7s
    @user-uv9tp2rh7s 22 дні тому +1

    Rajini sankee where?😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 Dubai escape?😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @subramaniana3525
    @subramaniana3525 22 дні тому +4

    Innumada intha ulagam rahul ah nambhuthu?

    • @prabhakarrRamasamy
      @prabhakarrRamasamy 22 дні тому +1

      😀😀

    • @Chan_Billa
      @Chan_Billa 22 дні тому

      இவ்வளவு நாசமானபின்னும் இன்னுமாடா மோடிக்கு ஜால்ரா போடறே ராகுல் வரலேன்னா இந்தியா இருக்காதுடா அதானியா தான் இருக்கும்

    • @sureshkumarsamayal2489
      @sureshkumarsamayal2489 22 дні тому

      டேய் சுப்பு நீ மட்டும் பிடித்து மோடியை நக்குடா

  • @antonyraj8645
    @antonyraj8645 22 дні тому +2

    4000 km walking across the country may be the turning point for transforming from PAPPU to PEOPLE'S PM loved by most of Indians across the country as on date

  • @VaijayanthiVaijayanthi-iz8pn
    @VaijayanthiVaijayanthi-iz8pn 22 дні тому +3

    Modi is only komali😂😂😂😂 modi joker😊😊😊 modi is comedy pease😊😊😊

  • @tanvirnaushad
    @tanvirnaushad 22 дні тому

    Shashi tharoor is the best candidate from INDIA Alliance, Rahul Gandhi as Home minister.

  • @sankars8565
    @sankars8565 19 днів тому +1

    நீங்கலாம் எங்கருந்துடவரிங்க

  • @annanjikaaliraaja1429
    @annanjikaaliraaja1429 22 дні тому

    ராகுல்தான்பிரதமர்
    மோடியைமருத்துவ

  • @subeerboss2242
    @subeerboss2242 18 днів тому

    சொல்லல சொல்லலனு எல்லாத்தையும் சொல்லிட்டேலே 😂

  • @sbmugunth1909
    @sbmugunth1909 20 днів тому +1

    Ayyo Avan oru paithiyam ka avana poi evalo neram pesuringa

  • @sbalasundari8300
    @sbalasundari8300 22 дні тому +2

    What is the administrative experience of Rahul Gandhi....big zero

    • @vivekdharmaraj252
      @vivekdharmaraj252 22 дні тому +4

      Modi first time cm aara pa ena experience irunthuchu

    • @sureshkumarsamayal2489
      @sureshkumarsamayal2489 22 дні тому

      What a great question 🤣🤣🤣

    • @Chan_Billa
      @Chan_Billa 22 дні тому +1

      இந்த பத்து வருஷத்திலே இந்தியாவ விற்றத தவிர மோடிக்கு என்ன அறிவு இருந்தது

    • @sbalasundari8300
      @sbalasundari8300 22 дні тому

      @@Chan_Billa what are the things he sold......I can think of Air India only which was making huge losses every year and the govt has to subsidise it with tax payers' money.....in case of LIC etc a small percentage of govt shares was divested to the public.....

    • @sbalasundari8300
      @sbalasundari8300 22 дні тому

      @@vivekdharmaraj252 he worked for 15 years in Gujarat BJP improving it's organisation structure.

  • @user-vd8lf7os6x
    @user-vd8lf7os6x 22 дні тому +2

    Ne Red light media va ombes

    • @sureshkumarsamayal2489
      @sureshkumarsamayal2489 22 дні тому

      வாடி கூதி நீ தான் ப்ளூ பிலிம் நடிகன் போல

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 22 дні тому +1

    IN CASE RAHULJI, INDIA COMES TO POWER SHOULD ADOPT MODESTY THIS IS IMPORTANT.

  • @annanjikaaliraaja1429
    @annanjikaaliraaja1429 22 дні тому +2

    மனநலமருத்துவமனையில் சேர்க்கவும்
    😅

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 20 днів тому

    Namba vadakans yendru alaikiriroom vadakans nambla madrashi yendru alaikiraan?

  • @annanjikaaliraaja1429
    @annanjikaaliraaja1429 22 дні тому

    சாணக்கியா இந்துத்வா. பிரதமர் பதவி ஏற்பது ம

  • @yaashicaka1725
    @yaashicaka1725 21 день тому +2

    தமிழ்நாடு ராகுலுக்கு அரசியல் ஆசான் அவர் ஒருமாத காலம் தமிழ்நாட்டில் தங்கி அரசியல் பயிலரங்கில் செயல்முறையில் அவர் மேலும் தெளிவடைந்தால் பி ஜே பி ஒரு பொழுதும் நாடால இயலாது என்பது தின்னம். இது நடக்கும் என நம்புகிறேன் இந்த காணொளி வாயிலாக.

  • @veeravelveeravel6964
    @veeravelveeravel6964 16 днів тому +1

    உனக்கு வயிறு இல்லை யா

  • @kmk670
    @kmk670 22 дні тому

    Rahul ah makkal nesika vachavan oruthan avan name ean velila varala

  • @tedtechno7301
    @tedtechno7301 21 день тому +1

    Your Hat sign itself says you are support of India

  • @annanjikaaliraaja1429
    @annanjikaaliraaja1429 22 дні тому

    மோடியின் மனநிலைகருதி அவரை

  • @RundranMaha
    @RundranMaha 20 днів тому +2

    Rahul comedy meterial sir,

    • @abdulhaleem1726
      @abdulhaleem1726 19 днів тому

      Nee thaanda comedy peice in appan modi Maya comedian

    • @jeevanand8919
      @jeevanand8919 18 днів тому

      புலிகேசி மோடி மாதிரி...

  • @krishnaprasad7963
    @krishnaprasad7963 22 дні тому +3

    This fellow got up from coma after 1980

  • @mariganesh9599
    @mariganesh9599 21 день тому

    Bjp Win panna karu tharen da unnaku❤

  • @veeravelveeravel6964
    @veeravelveeravel6964 16 днів тому +1

    ஸ்டாலின் பேட்டி மாதிரியா 😂 முட்டாள்தனம்

  • @annanjikaaliraaja1429
    @annanjikaaliraaja1429 22 дні тому

    😅உமாபதி நடுநிலையாளர்

  • @jagajaga4176
    @jagajaga4176 22 дні тому

    Yar ivar KAdavuLin kulanthai appatihan peesusuvar

  • @ramt6102
    @ramt6102 22 дні тому +2

    ஆமாம் perfect...IYER + ITALY BLOOD...perfect PM material...

    • @channel12381
      @channel12381 22 дні тому +1

      😂

    • @karthickk8391
      @karthickk8391 22 дні тому +1

      Baniya + religion politics is the best material 😅😅😅

    • @karthickk8391
      @karthickk8391 22 дні тому

      Baniya + religion politics is the best material 😅😅😅

    • @sbalasundari8300
      @sbalasundari8300 22 дні тому

      Rahul's grandfather was Feroze Jehangir Ghandy, a Parsi......from where Iyer comes inbetween....

    • @ramt6102
      @ramt6102 22 дні тому

      @@sbalasundari8300 ok kashmiri pandit...line from NEHRU

  • @ACTION-ob9qn
    @ACTION-ob9qn 22 дні тому +1

    இல்லை ராகுல் தான் பிரதமர்

  • @harigopalakrishnanl2693
    @harigopalakrishnanl2693 21 день тому +4

    Rs 200/ upies

  • @HahaHahah-hn9rn
    @HahaHahah-hn9rn 22 дні тому

    Rahul comedy

  • @vivekdharmaraj252
    @vivekdharmaraj252 22 дні тому +1

    If INDIA won RAHUL IS PM

  • @kullanariveedu2066
    @kullanariveedu2066 22 дні тому +2

    results varattum apparam erruku

  • @SKumar-zn6wd
    @SKumar-zn6wd 22 дні тому +2

    Peeeeeeee thinkravan madhiri pesuran thooooooo

  • @user-pm5oe9mn5h
    @user-pm5oe9mn5h 22 дні тому +2

    Vaangina 200 ovaaikku onnoda pei thinnum vaai eppdi ellaam pesudhu

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 22 дні тому

    A. This guy have had became a joker
    B. Once Pappu is always a pappu 😂

    • @user-tk9jf9fy9h
      @user-tk9jf9fy9h 22 дні тому +3

      Yow what an comedy, who is real pappu June 4th will known. To people of india. Rubbish pm who is talking about hindu-muslim,mutton,chicken,fish, Pakistan....our rahul talk about inflation, unemployment,caste discrimination etc. modiji is pappu of india🤣...blind devotees of modiji.

  • @RaMeenu2801
    @RaMeenu2801 21 день тому +1

    Uma... uruttu Uma...

  • @chakravarthyb5489
    @chakravarthyb5489 22 дні тому +7

    நீயே டோட்டல் வாஷ் அவுட்!!
    யாருக்காக கூவரே உமாபதி,,??

    • @chakravarthyb5489
      @chakravarthyb5489 22 дні тому

      உலகத்துலேயே ஒரே ஜர்னலிஸ்ட் உமாபதி மட்டுந்தான்!
      நல்லா வரும் வாய்ல
      டுபாக்கூர் No 1

    • @ACTION-ob9qn
      @ACTION-ob9qn 22 дні тому

      அவர் b j p இக்கு suport பண்ண மட்டெற, எதா வச்சி சொல்றிங்க

  • @maheswarisalemwestdtmahali4287
    @maheswarisalemwestdtmahali4287 22 дні тому +3

    மோடி அவர்கள் மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்பார்

    • @sureshkumarsamayal2489
      @sureshkumarsamayal2489 22 дні тому +3

      எங்க ஜெயிலுக்கு உள்ளேயா போடா லூசு பயலே 🤣

    • @K.G.Thyagarajan
      @K.G.Thyagarajan 22 дні тому

      Modi will follow in the footstep of trump

  • @gimmygeorge559
    @gimmygeorge559 20 днів тому

    Bjp gets 240 seats

  • @tedtechno7301
    @tedtechno7301 21 день тому

    Dear friend wait till 4th June. Raghul itself knows very well, Indie not going to win even unfortunately indie wins Raghul will not be PM. Raghul already planned for Europe trip for around 6 month from first week of June since he knows. After election results, vendor voice like you people just going to blame EVM.

    • @user-ei4zj7yb6h
      @user-ei4zj7yb6h 21 день тому

      Hello If jumla party goes out and INDIA comes to power then we the INDIA national voters will feel FREDOM. This is second zFreedom