தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதி யார் யாருக்கு..? புட்டுப்புட்டு வைத்த பத்திரிகையாளர் மணி! | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 24 тра 2024
  • #PuthiyaThalaimuraiTV
    #VattaMesaiVivatham | #PMModi | #NDA | #INDIAAlliance | #BJP | #Congress | #Rahulgandhi | #LokshabhaElections2024 | #வட்டமேசைவிவாதம் | #puthiyathalaimurai | #puthiyathalaimurailatestnews | #puthiyathalaimuraitvlive
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 512

  • @manickrajnadar1511
    @manickrajnadar1511 Місяць тому +168

    மணி பேசுவது முட்டாள்தனமாக தோன்றுகிறது. தேர்தல் முடிவு வருவதுவரை மணியின் அற்ப சந்தோசம் அதுவரை தொடரட்டும்

    • @Venkyr-vx9rk
      @Venkyr-vx9rk 29 днів тому

      In a four way conest the result may go any way. Example if BJP wins 30% ADMK 30% and DMK 30%. Then each and every vote will become very important even they will win by a margin of 22 to 30 votes. Anybody can win in situation like this. Nobody in Tamil Nadu is talking like this. I think for mini constituency this will be the real situation and the game will be anybody' s. Sometimes even it may be go in favour of BJP also in such a situation.

    • @Selvam-vg6jl
      @Selvam-vg6jl 28 днів тому +4

      நிச்சயம் பி ஜெ பி ஜெயிக்கும் டமாமி மணி

    • @mohanrajkuppuswamy3841
      @mohanrajkuppuswamy3841 25 днів тому +3

      Bjp will win easily. 40% of people go by performance and condition of economy. Also modi tackled well the pandemic situation and also donated free vaccines to 150 countries . There are around 169 countries are investing in india. Lot of

    • @mohanrajkuppuswamy3841
      @mohanrajkuppuswamy3841 25 днів тому +3

      Mani will be missing from 4th june

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy Місяць тому +139

    திமுகவுக்கு நல்ல சொம்பு அடிக்கிறார் மணி

    • @Ghoogffjhfds124
      @Ghoogffjhfds124 Місяць тому +1

      உங்களுடைய முகம் பிஜேபி சங்கிகளின் முகமூடி என எடுத்துக் கொள்ளலாமா.

    • @balamuraliellapan5608
      @balamuraliellapan5608 Місяць тому

      This is india.. Hindustan is for Hindu's... Proud to be sangi rather than a converted soul​@@Ghoogffjhfds124

    • @matte67
      @matte67 25 днів тому

      June 4th therium Chill Bro
      Truth is Hard to Digest

  • @senthilkumarpandian2738
    @senthilkumarpandian2738 Місяць тому +195

    மணி திமுக சொம்பு

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni Місяць тому +5

      june 4 vaa pesalam

    • @jayakumar-qo1bn
      @jayakumar-qo1bn Місяць тому +2

      😁​பாக்கலாம் பாக்கலாம் @@sureshsuresh-cb3ni

    • @hajithreddy290
      @hajithreddy290 Місяць тому

      Ppp 34 ki.
      😂​@@jayakumar-qo1bn

    • @Ghoogffjhfds124
      @Ghoogffjhfds124 Місяць тому

      சார் பாஜக செம்பு என உறுதி செய்கிறேன்.

    • @yuvasatish4066
      @yuvasatish4066 24 дні тому

      ​@@jayakumar-qo1bn 😅 .....bjp dhan varum bro so .....😅

  • @maruthaiveeran8230
    @maruthaiveeran8230 Місяць тому +53

    மணி நீ சாதாரண மணி இல்லை கோபாலபுரத்து மணி. செம்பு மணி செட்ட மணி.திமுகவுக்கு நீ ஒரு கொட்ட இல்லாத மணி😂

  • @PrabuPrabu-yr4mq
    @PrabuPrabu-yr4mq Місяць тому +22

    பிஜேபி அதிமுக சேர்ந்தாலும் தமிழகத்தில் ஜீரோ தான் கிடைக்கும் என்று கூறிக் கொண்டிருந்த மணி இன்று இவ்வாறாக கூறுவது அண்ணாமலையின் மீதுள்ள வன்மம்

  • @sathyanarayananmeenakshisu1663
    @sathyanarayananmeenakshisu1663 24 дні тому +7

    காணாமல் போன அறிவிப்பு
    பத்திரிகையாளர் மணி ஜூன் 4 m தேதி முதல் காணவில்லை😂

  • @alexanderanush1583
    @alexanderanush1583 Місяць тому +106

    மணியா நீ இன்னுமா இப்படி

    • @Ghoogffjhfds124
      @Ghoogffjhfds124 Місяць тому

      ஏன் நான் வர்ணம் பற்றி மட்டுமே பேசும் பிஜேபி க்கு ஆதரவாக மணி பேசவேண்டுமாநாட்டை விற்ற மோடி நாட்டை விலைக்கு வாங்கிய அதானிக்கு மணி அவர்கள் ஆதரவாக பேசவில்லை.

  • @venkatramansundarrajan8690
    @venkatramansundarrajan8690 Місяць тому +45

    மணி அரசியல் சன்யாசம் வாங்கும் நேரம் june4.

  • @prabagarand3287
    @prabagarand3287 Місяць тому +77

    மாற்றி மாற்றி பேசுவதில் கைதேர்ந்த போல

    • @Human-ty9xc
      @Human-ty9xc Місяць тому

      ✨ As there are more irregularities and more mistakes in the Question Papers of Graduate Teacher Exam held on 04.02.2024, it needs to be cancelled first to uphold justice.
      🌿 Alternative arrangement needs to be explored considering the sufferings of the Teachers for around a decade and implemented scrupulously for improving the livelihoods of thousands of Teachers.
      It's requested to expedite the process for the welfare of both the students and the teachers. ⚖️ ☀️

  • @KannanKannan-gl1mw
    @KannanKannan-gl1mw Місяць тому +23

    மணி, BJP தமிழ்நாட்டில் இழப்பதற்கு ஒன்றுமில்லை 2014,2019 தமிழ்நாட்டில் BJP வெற்றி பெற்று தான் மோடி ஆட்சியைப் பிடித்தாரா !!

  • @rajatvr5974
    @rajatvr5974 Місяць тому +95

    மலை மீது மோதினால் மண்டை ஓடையும் மணிக்கு தான் ப்ரோ

    • @stephenkanagaraj3216
      @stephenkanagaraj3216 27 днів тому +2

      மலைனா? பன்றிமலையா?

    • @MuthuKumar-sw7pe
      @MuthuKumar-sw7pe 26 днів тому +1

      அண்ணாமலை....🔥🔥🔥🔥

    • @rajatvr5974
      @rajatvr5974 26 днів тому +1

      @@stephenkanagaraj3216 ஈசன் அருளால் வெற்றி மேல் வெற்றி பெற போகும் ஈசன் மகனே அண்ணன் அண்ணாமலை

    • @bhhhggy
      @bhhhggy 26 днів тому

      ​@@stephenkanagaraj3216என்னடா வயறு ஏரியுதா❤❤❤

    • @rasselvam
      @rasselvam 24 дні тому

      ​@@bhhhggy Bro இவன் ஒரு பாவாடை so கண்டுக்காதீங்க

  • @user-5GFR
    @user-5GFR Місяць тому +79

    🤪 புட்டு புட்டு வச்சாரு
    Ok அது கூட
    "கறி ஏதாச்சும் வைச்சாறா? மணி இவரு பத்திரிக்கையாளரா
    இல்லை" புட்டு மாஸ்டர்"🤔

  • @kesavaeswaran9367
    @kesavaeswaran9367 Місяць тому +68

    இந்த வீடியோவை எடுத்து வச்சிக்குங்கோ ஜூன் 4 பார்க்கலாம்.

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni Місяць тому +8

      kandippa june 4 wait for my text

    • @Rakesh-G
      @Rakesh-G Місяць тому +1

      Hope these ppl doesn't question the credibility of EVMs and not address north indians in a degredable way. These days many ppl cant digest the fact that democracy is not the way they think it is.

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni 21 день тому

      சொன்னது போல் ஜூன் 4 இன்று பதில் அளிக்க வந்துள்ளேன் ,,,, ஒப்பு கொள்கிறேன் இந்தியா கூட்டணிக்கு வெற்றி இல்லை,,,ஆனால் மோடி இனி நிதிஷ் சந்திரபாபு காலில் வேண்டும் ஆட்சி அமைக்க,,,ஆட்சியை தொடர !!! 400 என சொன்ன பாஜகவிற்கு இது பேரிடி,,,,தமிழகத்தில் திமுக முழு வெற்றி ,,,,நிச்சயம் இது எங்களுக்கு வெற்றியே !!!!

  • @Annamalaibro
    @Annamalaibro Місяць тому +72

    யாருக்கு யார் கோயில் கட்டுறாங்க பாப்போம்

  • @s.sundaramani
    @s.sundaramani 25 днів тому +4

    மணி சொல்வது நடக்காவிட்டால் மணியை என்ன செய்வது

  • @Kalki1967
    @Kalki1967 Місяць тому +19

    உங்களை மாதிரி சில பேர் இருப்பதால் தான் மக்கள் இன்னும் நிம்மதியாக வாழ முடியவில்லை எல்லாவற்றுக்கும் ஒரு காலம் வரும் கொஞ்சம் பொறுமையா இருங்க உங்களுக்கு காலம் பதில் சொல்லும்

  • @Sennakesavanvasanthasekar
    @Sennakesavanvasanthasekar Місяць тому +20

    Mr.Mani's assessment is wrong , wait and see . Mani's prediction is allways wrong .

  • @ponrajk-uc8mu
    @ponrajk-uc8mu Місяць тому +6

    இவர்களில் ஒருவர் கூட அறிவாளிகள் இல்லை, இவர்களை வைத்து ஏன் progamme நடத்துகிறார்கள்

  • @velur5608
    @velur5608 Місяць тому +40

    Mani 200 mani

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni Місяць тому +3

      june 4 meet pannalam

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni 21 день тому

      சொன்னது போல் ஜூன் 4 இன்று பதில் அளிக்க வந்துள்ளேன் ,,,, ஒப்பு கொள்கிறேன் இந்தியா கூட்டணிக்கு வெற்றி இல்லை,,,ஆனால் மோடி இனி நிதிஷ் சந்திரபாபு காலில் வேண்டும் ஆட்சி அமைக்க,,,ஆட்சியை தொடர !!! 400 என சொன்ன பாஜகவிற்கு இது பேரிடி,,,,தமிழகத்தில் திமுக முழு வெற்றி ,,,,நிச்சயம் இது எங்களுக்கு வெற்றியே !!!!

  • @krishnanbk763
    @krishnanbk763 Місяць тому +4

    மணி தன்னை தானே பெரிய அறிவாளி என்ற எண்ணத்தில் பேசுகிறார்... பேசட்டும் இன்னும் 10 நாட்கள் தானே..

  • @user-iw7sr5lh9g
    @user-iw7sr5lh9g Місяць тому +19

    Mani DMK sompu

  • @VishwaM-sc1dh
    @VishwaM-sc1dh Місяць тому +3

    புதிய தலைமுறை டிவி அவசியம் ஜூன் நான்காம் தேதி இந்த மூத்த மேதாவியை அழைத்து வர மறந்து விடாதீர்கள். நாற்பதும் வரவில்லை என்றால் அரசியல் உருட்டல்களிலிருந்து விலகி விடுகிறாரா என்று கேட்க வேண்டும். 😂

  • @dharmalingam5768
    @dharmalingam5768 Місяць тому +16

    திமுக எவ்வளவு திறமையாக கூட்டணியை தக்க வைத்தாலும் சரி 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தீர்ப்பு ஆட்சி மாற்றம் ஏற்படும் அளவில் இருக்கும் என்பது நிச்சயம்.

  • @Jeevasugan3
    @Jeevasugan3 Місяць тому +41

    அதிமுகவின் பலம் தொண்டன் பலம் ஜூன் 4 அனைவரும் பார்க்க போகிறார்கள் அனைத்து மக்களுக்குமான கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்..

    • @mayilsamykrishnan5690
      @mayilsamykrishnan5690 Місяць тому +7

      True🌱✌️🌱✌️🔥🔥🔥

    • @mayilsamykrishnan5690
      @mayilsamykrishnan5690 Місяць тому +6

      Admk mass🌱✌️🌱✌️

    • @ArunKumar-hm6pt
      @ArunKumar-hm6pt Місяць тому +7

      அட pereyavainga பேசும் போது neeinga வேற

    • @Jeevasugan3
      @Jeevasugan3 Місяць тому +1

      ​​@@ArunKumar-hm6pt எதில் பெரியவங்க 4.5 ஆண்டில் எடப்பாடி பழனிச்சாமி பெரியவரா நிரூப்பிச்சிருக்காரு 60 ஆண்டாக எந்த முதல்வரும் செய்யாததை செய்துள்ளார் அவினாசி அத்திகடவு திட்டம் 2000 கோடி திட்டம்..
      வேளாண் பாதுகாப்பு மண்டலம் சட்டம் அதுனால தீம்க ஈத்தேன் பீத்தேன் எடுக்க முடியாது..
      மருத்துவ பயிலும் அரசு மாணவர்களுக்கு 7.5 இட ஒதுக்கீடு வருடம் 2560 ஏழை மாணவர்கள் பயனடையராங்க...
      இந்தியாவில் மிகப்பெரிய கால்நடை பூங்கா இன்னும் திறக்காமல் இருப்பது தீம்க வேலை..
      இன்னும் நிறைய இருக்கு அவரோட நிர்வாக திறமை...
      டீ கடை அரசியல் பேசும் இந்த பெரியவர்களுக்கு நல்லது தெரியாது...

    • @saleemdulvi8712
      @saleemdulvi8712 Місяць тому +9

      அட போங்கப்பா காமடி சொஞ்சிட்டு

  • @sankaranarayananavudaiappa8685
    @sankaranarayananavudaiappa8685 Місяць тому +3

    மணியை எங்காவது மணி ஆட்ட போக சொல்லவும்

  • @vcselvarajan7854
    @vcselvarajan7854 29 днів тому +2

    அற்பப் பதர் மணி இப்படித்தான் உளறுவான்
    இவனை ஏன் மூத்த பத்திரிக்கையாளன் என்று
    சொல்கிறார்கள். ஏழு கழுதை வயதாகிவிட்டது
    என்பதாலா? இருந்தும் இன்னும் அறிவு வரவில்லையே இவனுக்கு.

  • @sasikumarp5498
    @sasikumarp5498 Місяць тому +11

    He is utter nonsense, speaks like dmk party man

  • @chakravarthyb5489
    @chakravarthyb5489 Місяць тому +3

    மணீ oK! ok! புரிஜ்சுடுச்சு!!
    மணீ back to Pavilion
    ஞாயஸ்தன், ரொம்ப நல்லவன், முக்கியமாக நடுநிலை.--'--'

  • @user-ej4gv9gq7o
    @user-ej4gv9gq7o Місяць тому +18

    Bjp koottani 10 thokuthi win

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 Місяць тому +17

    பொரிக்கி மணி ❤

  • @karthimakees007
    @karthimakees007 Місяць тому +8

    Dmk supporter

  • @sriramthangaraja5404
    @sriramthangaraja5404 15 днів тому

    Seeing this video after election results. What he said was 💯 correct

  • @livinguniversallaws6401
    @livinguniversallaws6401 Місяць тому +2

    மணி சார் சொல்வது 200% உண்மை. உண்மை.

  • @rajatvr5974
    @rajatvr5974 Місяць тому +16

    நாட்டின் பாதுகாப்பு கருதி மீண்டும் மோடி வேண்டும் மோடி வருவார்

  • @rangasamy4570
    @rangasamy4570 25 днів тому

    100%

  • @yuvarajranganathan2851
    @yuvarajranganathan2851 Місяць тому +1

    Romba mani adika kudadhu😂😂

  • @narasimhana9507
    @narasimhana9507 Місяць тому

    தேர்தல் அறிவிப்பு வந்த நாள் முதல் கருத்து கணிப்புகள் வருகின்றன.இப்போது அதிகமாக வருகின்றன.

  • @Besties538
    @Besties538 26 днів тому

    Very correct

  • @selvaMedia
    @selvaMedia Місяць тому +1

    I will come here after 4th

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 25 днів тому

    தமிழ் நாட்டில் இருந்து ஒரு இடம் பாஜக கூட்டணி க்கு வரவில்லை என்றால் கூட மோடி ஜி தான் பிரதமர்.. வெற்றி யை கொண்டாட தயாராகி விட்டோம்... தமிழ் நாட்டில் இருந்து எவ்வளவு வாக்குகள் கூடுதலாக வரும்..என்று எதிர்பார்க்கிறோம்...

  • @bharath6492
    @bharath6492 Місяць тому +17

    காசு கு என்னமா கூவுறார்

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni Місяць тому +2

      june 4 yaaru kuvuraar nu theriyum

    • @PREM-zk2mv
      @PREM-zk2mv Місяць тому

      😂😂😂

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni 21 день тому

      சொன்னது போல் ஜூன் 4 இன்று பதில் அளிக்க வந்துள்ளேன் ,,,, ஒப்பு கொள்கிறேன் இந்தியா கூட்டணிக்கு வெற்றி இல்லை,,,ஆனால் மோடி இனி நிதிஷ் சந்திரபாபு காலில் வேண்டும் ஆட்சி அமைக்க,,,ஆட்சியை தொடர !!! 400 என சொன்ன பாஜகவிற்கு இது பேரிடி,,,,தமிழகத்தில் திமுக முழு வெற்றி ,,,,நிச்சயம் இது எங்களுக்கு வெற்றியே !!!!

    • @bharath6492
      @bharath6492 21 день тому

      @@sureshsuresh-cb3ni நல்லா முட்டு கொடுக்குறீங்க, மீசை ல மன் ஓடல அப்படியா, நாயுடு தான் பிஜேபி கிட்ட கூட்டணி கு வந்தார், அவர் போனால் ஜெகன் மோகன் ஆதரவு மேலும் சிலர் ஆதரவுடன் பிஜேபி ஆட்சி அமைக்கும், கவலை வேண்டாம்

  • @krishnaswamysrinivasan520
    @krishnaswamysrinivasan520 Місяць тому

    கனவு காண எல்லோருக்கும் உரிமை உண்டு

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 Місяць тому +2

    அனைவரின் பதிவிலிருந்து
    அனைவருமே கதறுவது தெரிகிறது...
    ஒருவேளை மணி கூறுவது உண்மையாகிவிட்டால்
    உங்களையெல்லாம் நினைக்கும்போது
    பரிதாபமாக இருக்கிறது....
    காலம் பதில் சொல்லும்...

    • @velmurugan5939
      @velmurugan5939 Місяць тому

      😂😂😂😂😂 wait and see bjp win

    • @subramanismani3109
      @subramanismani3109 Місяць тому

      உன்னை நினைத்து ரொம்ப பாவம் ஆக இருக்கு mr.200.

  • @thiyagaraajansg7501
    @thiyagaraajansg7501 22 дні тому

    மணி அவர்களின் விருப்பம் மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும். கள எதார்த்தம் அவருக்கு கரியை பூசும்.

  • @thangavels9283
    @thangavels9283 26 днів тому

    எத்தனை நாடகங்கள் போட்டாலும் மீண்டும் பிரதமர் மோடி தான் வெற்றி உறுதி ஜெய் ஸ்ரீ ராம் வாழ்க பாரதம்

  • @guruprabhakar8469
    @guruprabhakar8469 25 днів тому

    Political Chef... புட்டு புட்டு நல்ல வைப்பார்

  • @senthilKumar-pq5ze
    @senthilKumar-pq5ze 26 днів тому

    மணி சார் மிகவும் பெருந்தனமையாக பேசுகிறீர வாழ்த்துக்கள் சார்

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham 25 днів тому

    கதறல் கதறல் கதறல்

  • @Kathir-ti8hq
    @Kathir-ti8hq Місяць тому +6

    21poda

  • @Sankar-hn3mm
    @Sankar-hn3mm 26 днів тому

    300 running in mukesaala movie.
    Kurtany

  • @chinnakaruppan7415
    @chinnakaruppan7415 Місяць тому +1

    ஓ! எல்லாம் 200 ரூபாய் உபிக்களா?.

  • @sankariraman6453
    @sankariraman6453 Місяць тому +1

    Mere waste to discuss
    Wait for June 4th

  • @mahendiraairtravels9021
    @mahendiraairtravels9021 Місяць тому +2

    Mani sir very dmk 0 admk allaince 32 bjp Allaince 8 June 4 result know

  • @rajamuthaiahrajamuthaiah9348
    @rajamuthaiahrajamuthaiah9348 Місяць тому

    மணி சார் சிரிக்காமலேயே கமெண்ட் அடிக்கிறீங்க

  • @bashilganeshganesh3238
    @bashilganeshganesh3238 29 днів тому +1

    இரட்டைஇலையை மக்கள் மறந்தாச்சி

  • @user-lp8fp8dq3d
    @user-lp8fp8dq3d Місяць тому +6

    எழுதி வைத்துக் கொள்ளுங்கள் மணி கோவை திருப்பூர் கரூர் நாமக்கல் பொள்ளாச்சி விழுப்புரம் சிதம்பரம் தென் சென்னை விருதுநகர் திருச்சி மதுரை கள்ளக்குறிச்சி சேலம் இந்த 13 தொகுதிகளிலும் அண்ணா திமுக வர வாய்ப்பு உள்ளது கள நிலவரம் அப்படி

  • @babudilip4524
    @babudilip4524 Місяць тому +7

    மணி ஜூன் 4 ஆச்சிரியம் படுவிர்கள்

  • @rvlraju3066
    @rvlraju3066 21 день тому

    Very good decision

  • @srithirumalaisanthanakrish8042
    @srithirumalaisanthanakrish8042 23 дні тому

    I want to save this video and reply after june4

  • @syedsarvarazamali2149
    @syedsarvarazamali2149 25 днів тому

    மணி எதையாவது பேசவேண்டும் என்பதற்காக திமுக மீது கீழ்மட்டத்தில் அதிருப்தி இருக்குனு சொல்லிகிட்டு வருகிறார்! எதற்காக அதிருப்தினு சொல்வதில்லை! புரியவில்லை!

  • @abeilleslade
    @abeilleslade 27 днів тому

    மணியும் சபீரும் கூட்டாளிகள் போல் தெரிகிறது.

  • @justiceinfo6193
    @justiceinfo6193 Місяць тому +2

    குள்ள மணிக்கு எதுவும் தெரியாது ஆனால் பெரிய புடுங்கி போன்று பேசுவான்

  • @user-xp5rw9dy7b
    @user-xp5rw9dy7b 26 днів тому

    இதுதான் நடுநிலை

  • @megalasakthi5309
    @megalasakthi5309 29 днів тому

    ADMK யோட கூட்டணி வைக்கிறதால Bjp க்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்கப் போறதில்லை அவர்கள் தனியா நிற்ப்பதால் சில தொகுதியில் வெற்றியும் நிறைய தொகுதிகளில் இரண்டாம் இடம் வருவதன் மூலம் 2026 இல் அவர்கள் மிக பெரிய கட்சியாக தேர்தலை எதிர் கொள்ள வாய்ப்புகள் உன்டு

  • @sureshD-cz2lz
    @sureshD-cz2lz 29 днів тому +1

    மணிக்கு ஒரு மண்ணும் தெரியாது மீடியம் முன்னாடி கூட்டு வைத்து அவனை பேட்டி எடுக்கிறது தப்பு

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 29 днів тому

    If it is so it is good to TN . Manis wish is different? It should be the wish of practical

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx Місяць тому +2

    நீங்க சொல்வது உண்மை மணி.

    • @Rakesh-G
      @Rakesh-G Місяць тому

      Aam Indi katanil 532 sittum jeithu aachi maala vachi bakoda poduvanga

  • @muthukumars7730
    @muthukumars7730 Місяць тому +1

    Pl understand, annamalai don't like AIADMK, he wants them down,

  • @sivakumar-wf5pj
    @sivakumar-wf5pj 28 днів тому +1

    mani will face huge defeat on june 4th

  • @anupriya2912
    @anupriya2912 Місяць тому +18

    D.m.k40.40

  • @raguraju7592
    @raguraju7592 25 днів тому

    நீங்க 4ம் தேதி என்ன பதில் சொல்ல போரீர்கள்

  • @balun872
    @balun872 Місяць тому +3

    In 2014 Congress failed so BJP wins
    In 2024 BJP failed so Congress wins.
    But people failed both times

  • @karagis75
    @karagis75 Місяць тому +5

    40 is waste looks like BJP is getting Majority.... another 5 years gone for TN...

  • @ramakrishnana5654
    @ramakrishnana5654 Місяць тому

    இந்த மனிதரின் கணிப்பு தவறாக முடியும்.

  • @Rengav.Sivaramakrishnan
    @Rengav.Sivaramakrishnan 28 днів тому

    பத்திரிகை சுதந்திரம் இல்லை. காரணம் மக்கள வைத்து நடத்த வேண்டிய விவாதம் தான் தேவை. அப்பதான் உண்மை தெரியும்.

  • @cric-reel
    @cric-reel 26 днів тому

    Happy to see positive comments about Annamalai

  • @senthilkumar-ds4zn
    @senthilkumar-ds4zn 26 днів тому

    எல்லாமே ஷபீர் சொன்னது மாதிரி ன்னா.....
    அப்புறம் என்ன ------க்கு இவர கூப்பிடு கேள்வி கேக்கற

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 Місяць тому +4

    Perfect statement 👍

  • @SenthilKumar-oy7rz
    @SenthilKumar-oy7rz 24 дні тому

    Wait for results and Mani will hide the face.

  • @saimanohar4811
    @saimanohar4811 26 днів тому

    TN results will be surprising on June 4th.

  • @balanerd
    @balanerd 26 днів тому

    முட்டு கொடுக்கல் மணியை மிஞ்ச வேற யாரும் இல்லை

  • @ramuramu-wp1jv
    @ramuramu-wp1jv 27 днів тому

    அண்ணாமலை ஜி வெற்றி பெறுவார் இருபது தொகுதி கண்டிப்பா வெற்றி பெறுவார்

  • @sasiroshan7953
    @sasiroshan7953 Місяць тому +5

    Don’t you understand BJP wants grow….Annamali 200% right

  • @chandrasekarm1300
    @chandrasekarm1300 Місяць тому

    சோப்பு

  • @raviRavi-ky8ds
    @raviRavi-ky8ds 28 днів тому

    அப்புறம் என்ன ஓட்டு எண்ணி டைம் வேஸ்ட் பண்ணிட்டு போண்டா மணி சொல்றவங்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து விடுங்கள் 😢😮😅

  • @user-yy1vo9zn9d
    @user-yy1vo9zn9d 22 дні тому

    தமிழ்நாட்டில் மணி சொன்னது.. நடந்து விட்டது....

  • @m.sasikumar7956
    @m.sasikumar7956 29 днів тому

    BJP வந்துடும் அதனல் DMK ஒட்டு போட -> TN
    Cong வந்துடும் -> India
    மணி Sir 2019 DMK 40/40 BUT What use

  • @jananiramesh5290
    @jananiramesh5290 Місяць тому +1

    திமுகவை திட்டுவது போல் பேசி திமுகவிற்கு ஆதரவாக தான் பேசுவார்

  • @varadhansr3590
    @varadhansr3590 Місяць тому

    Mani wait upto June

  • @suryakirubakaran9521
    @suryakirubakaran9521 Місяць тому

    Didn't expect Mani to sound so dump ...... Annamalai was right in parting away from ADMK ..... Self respect for BJP is more important than 1 - 3 seats under the mercy of ADMK/DMK ........

  • @Prakash19809
    @Prakash19809 26 днів тому

    கோபாலபுரத்து தலைமை பிச்சைக்காரர் தான் மணி..

  • @lingeshwaran5730
    @lingeshwaran5730 Місяць тому

    Koteswaran Is for for better than useless Mani. Koteswaran explained clearly each and everything.

  • @nithijey8964
    @nithijey8964 29 днів тому

    After June 4 Mani where you go ????

  • @2logj
    @2logj Місяць тому +1

    No not correct.Not only Annamalai but the Lordship our esteem Governor should also share that Credit.
    Not only that the whole BJP and Right wing spokesperson, Our Anti Indian Raja and above all our beloved PM Modi will share the credit.
    Folks ,after laughing please think.On the contrary no Credibility will go to DMK.
    It is the Anti Modi /Anti Bjp wave which caused the tide and by default DMK rode that Anti Modi wave in TN.
    DMK should do serious souls searching post elections.
    Looks like they won't.
    Only people should teach DMK a lesson!
    Any how that is for another day

  • @nagaprakashnagarajn352
    @nagaprakashnagarajn352 29 днів тому

    Viruthunagar - vijaya prabhakaran

  • @JJJ-jo7gy
    @JJJ-jo7gy 27 днів тому

    *மணி அடிச்சா நாய் நக்கும்...நம்ம மணி சொல்றத இந்தத் திருடர் கூட்டம் நம்புது பாரு...செம காமெடியை குடுத்துட்டீங்கப்பா* 😂😂😂

  • @RajKumar-eg8if
    @RajKumar-eg8if Місяць тому

    Why this tough fight not happen in 2004 and 2019? You guys don't want bjp grow in TN.

  • @nanungalepoluthupoogan6589
    @nanungalepoluthupoogan6589 28 днів тому

    Do not saw தமிழகம் saw தமிழ்நாடு ok reporter

  • @nellaisingam3391
    @nellaisingam3391 Місяць тому +2

    ஒரு பத்திரிகையாளன் என்றால் தொலைநோக்கு பார்வை இருக்க வேண்டும் அது துளி கூட இல்லாத நீ எல்லாம் ஒரு பத்திரிகையாளனா திமுகவின் சொம்பு மணி
    இன்றைய தேர்தலில் ஜெயிக்குமா தோற்குமா என்பது பாஜகவின் மற்றும் அண்ணாமலையின் இலக்கே அல்ல திமுக அணி அதிமுக அணி என்ற நிலை மாறி இன்று பாஜக அணி என்ற ஒன்று உருவாகி இருக்கிறது நாளை ஆட்சி இளவர இதுவே முதல் படி உங்கள் உருட்டு கதை எல்லாம் இனி தமிழ்நாட்டில் நடக்காது

  • @muralivenugopal4016
    @muralivenugopal4016 26 днів тому +3

    மணி ஒரு திமுக ஜால்ரா