ஐயா வணக்கம், தங்களின் பிரச ண் சன்ன விளக்கம் மிகவும் அருமை & புதுமை,தங்களின் பேச்சு .கேட்டால் சிரிப்பு வருகிறது, இடையிடையே நகச்சுபேச்சு மிகவும் அருமை, என்னால் சிரிக்கா மல் இருக்க முடியாது, உங்கள் விளக்கம் அருமை, ஒளிவு மறைவு இல்லாமல் உள்ளது, நன்றி வாழ்க வளமுடன், வளரும் ஜே திடர் ராஜா,
நான் தான்.....என்னால் தான்..என்பதை பற்றி சொன்ன விதம் அருமையிலும் அருமை அண்ணா வகுப்பு மிகவும் நன்றாக இருந்து அண்ணா ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......
உடனடியாக சொல்கிற ஜோதிடம் (பிரசன்ன ஜோதிடம்) பற்றி மிக அருமையாக கூறினீர்கள்,சூப்பர் சார் 👌👌 “நம்பள மந்திரவாதியா ஆக்கிடறதா முடிவு பண்ணிட்டீங்க போல என்று நீங்கள் சொன்னது கேட்டு சிரிச்சிக்கிட்டே இருந்தோம் சார்,….😂😅
ஐயா வணக்கம் நான் திருப்பூரில் இருந்து சென்னி செங்கோட்டுவேலவன் உங்கள் ஜோதிட தகவல்களை தொடர்ந்து பார்த்து பயன்பெற்று வருகிறேன். உங்கள் பேச்சு திறமை மிக அருமை நன்றி
Hello sir , very nice vedio. Thank you for your service. Shall we use this for praying something very precious . For example praying at the time when 2 rasis are such that they are in 1-1,3-11,5-9 combination Thank you sir.
It is very pleasing to see the whole family of Chinnaraj lovers becoming bubbly and joyous while summing up the session and as usual your wit was enjoyable as always- GOD BLESS YOU AND YOUR FAMILY 🙏
Sir why astrologers are saying not to see the jathagam now and they even told not to show others (can you please explain this topic sir )( I actually went to ask about my higher studies sir)(In my horoscope both guru sani vakaram in same house ) Ramkumar 10.10.1999(6.0am) Pondicherry
நன்றி ஐயா, உதயம், ஆரூடத்தை இப்படியும் ஞாபகபடுத்த முடியும் அதாவது நாம் நேரம் பார்க்கும் போது, முதலில் மணிக்கம்பியான சின்னமுள்ளைத்தானே கணக்கில் எடுத்து பின்பு நிமிடக்கம்பியான பெரிய முள்ளை எடுப்பது வழக்கம்,அதன்படி சின்னமுள்ளான மணியை உதயம் என்றும், பெரிய முள்ளான நிமிடத்தை ஆரூடம் என்றும் மிக எளிதாக ஞாபகப்படுத்த வசதியாக இருக்கும், [எப்பவும் உலகமே (உதயம் =ஆரம்பம்)],ஐயா உங்கள் மிகவும் ஆணித்தரமான விளக்கத்தினால் இவ்வளவு சுலபமாக புரியவைத்த குருவுக்கு என் கரம் கூப்பி என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், நன்றி
தங்களது பி.ரசன்ன ஜோதிடம் சூப்பர். தெலுங்கு பகுதியில் ஒரு முறை உண்டு.அவர்கள் இரவில் முகூர்த்தம் வைப்பர்.அதேபோல இரவில் சந்திர சஞ்சார கணக்கில் ஜோதிடம் பார்ப்பர். அதுவும் பிரசன்ன கணக்கில்வருமா?.ஜீ.ராஜ்மோகன்.
ஐயா நான் தனுசு லக்கனம். DOB: 4 May 2000, TOB: 22.20 சூரியன்+சந்திரன்+சுக்கிரன்+குரு+புதன்+சனி 6கிரகங்களும் 5ம் இடத்தில் இருந்தால். செவ்வாய் மட்டும் தனித்து ஆறாம் இடத்தில் இருந்தால் என்ன பலன் ஐயா? ராகு 8ம் இடத்தில் இருந்தால், ராகு திசை நடக்கும்பொழுது எவ்வாறு பலன் இருக்கும்? குடும்பம், தொழில், வருமானம் எப்படி இருக்கும்? பிரச்சனைகள் உண்டா?
Sir one request can you make video on How to interpret D10 Dasamsa chart in your style with an example chart & how to sort out our Job or career field to shine in it. I started seeing your channel video since Jan 2021 , you are explaining a lot of things which are useful for us people who are interested in astrology Thank a lot Keep up your wonderful service From Ranjith
சார் வணக்கம். சேலம் நடராஜன். நாம் ஒரு வேலையை தொடங்கும் முன் இந்த பிரசன்னத்தில் உத்தமம் என அமையும் நேறம் பார்த்து ஆறம்பிதாதால் நல்லதாக நடக்குமா என விளக்கவும் சார்
ஐயா வணக்கம். நீங்கள், நகைசுவை மன்னரா, புலவரா, ஜோதிடரா, ஆனால், ஒன்று, மட்டும், நிச்சயம். தங்களிடம், ஜாதகம் பார்க்க வந்தவர் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும், மனநிறைவோடு, திரும்புவர்🙏
வணக்கம் ஐயா. இப்பொழுது கேள்வி தொடங்கும் நேரத்தை எடுத்துக் கொள்ளனுமா அல்லது முடிகிற நேரத்தை எடுத்துக்கிட்டு பிரசன்னம் பார்கனுமா.ஒரு நிமிடத்தில் நேரம் மாறுபடலாம்
வணக்கம் அய்யா, ஜாமக்கோளில் உதயம்,ஆருடம்,கவிப்பு என்று மூன்றும்வரும். கடிகார பிரசன்னத்தில் கவிப்பிற்கு பதில் இருமுட்களும் ஒரே இடம் 3,11. 5,9ஆக மூன்றும் நேரத்தில்வந்தால் கேட்பவர்களின் பிரச்சனை வெற்றியில்முடியும் என்பது எளிதாக புரிகிறது. நன்றி.
sir ,total value sum of 14 only ex . 7.7/4.10/6.8/2.12/3.11/5.9/ all predictions are comes this values only.not come 1.7and 1.12,the 1-12 value takes 2-12 for example time is 11.48 so the rasi is meenam and kumbam .your counting starts from kumbam(1) and meenam(2) so 2 is the answer,then counts from meenam(1)to kumbam(12).so the answers is 2.12 or 12.2
வணக்கம் குருவே🌹🌹 பெரிய முள் 2 டு 3 ரிஷபம் தவறான பதில் நினைக்கிறேன்.🙏🙏 மன்னிக்கவும்.சரியான பதில் மிதுனம். சரியான பதில் என்று நினைக்கிறேன். 🌹🌹கோவிந்தராஜ் சேலம் 💥💥
வணக்கம் சின்னராஜ் ஐயா நான் பிறந்த தேதி 31.03.1993 பிறந்த நேரம் 02.13 am தருமபுரி திருமணம் எப்போது நடக்கும் சொந்தத்தில் திருமணம் அமையுமா சொந்தத் தொழில் எப்போது அமையும் தயவு செய்து கூறுங்கள் ஐயா
வணக்கம் 1 அல்லது 5,9 அல்லது 9,5 ஆக வந்தால் உத்தமம் என்று சொல்கிறீர்கள் அப்படி என்றால் மற்ற அனைத்து பிராபபலிட்டியும் சரியல்ல என்று சொல்லலாமா மேலும் இதே 1,5,9 அமைந்த நேரத்தை நாம் ஒரு செயலை வெற்றிகரமாக செய்ய துவங்குவதற்கும் பயன் படுத்தலாமா விளக்கவும்
Gud afternoon sir I want to study black magic sir pls help me to it's good or bad to me in jathagam ke thu in 5th house and bhudhan got retrograde in 6 house my name is nithyananda My D. O. B is 14/02/2001 6:10pm place vellore Pls help me sir To make a decision and I completed the B. A english sir Thank you
ஐயா வணக்கம், தங்களின் பிரச ண் சன்ன விளக்கம் மிகவும் அருமை & புதுமை,தங்களின் பேச்சு .கேட்டால் சிரிப்பு வருகிறது, இடையிடையே நகச்சுபேச்சு மிகவும் அருமை, என்னால் சிரிக்கா மல் இருக்க முடியாது, உங்கள் விளக்கம் அருமை, ஒளிவு மறைவு இல்லாமல் உள்ளது, நன்றி வாழ்க வளமுடன், வளரும் ஜே திடர் ராஜா,
நான் தான்.....என்னால் தான்..என்பதை பற்றி சொன்ன விதம் அருமையிலும் அருமை அண்ணா வகுப்பு மிகவும் நன்றாக இருந்து அண்ணா
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......
மிக்க நன்றி! இதுவரை உங்களிடம் கற்றுக் கொண்டதற்கு நான் ஒரு நயா பைசா கூட கொடுத்தது இல்லை. மனதார வாழ்த்திக் கொண்டு மட்டுமே இருக்கிறேன்
8:04
உடனடியாக சொல்கிற ஜோதிடம் (பிரசன்ன ஜோதிடம்) பற்றி மிக அருமையாக கூறினீர்கள்,சூப்பர் சார் 👌👌
“நம்பள மந்திரவாதியா ஆக்கிடறதா முடிவு பண்ணிட்டீங்க போல என்று நீங்கள் சொன்னது கேட்டு சிரிச்சிக்கிட்டே
இருந்தோம் சார்,….😂😅
It's against your temperament that you express how a few boast their predictions. Thanks for your sheer devotion. Blessings
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம்.
மிக எளிமை,மிக அருமை,மிக தெளிவு,மிக பொறுமை
திருநாவுக்கரசு, சென்னை.
ஐயா, ஜாமக்கோள் பிரஸன்ன ஜோதிட விளக்கத்தை பிற சோதிட வல்லுனர்கள் வாயிலாகவும் கேட்டிருக்கிறேன். உங்கள் வாய்மொழி அலாதியானது. உதாரணமோ மிகவும் எளிமையானது. நெஞ்சில் பசுமரத்தாணி போல் பதிந்தது. கடிகாரமும் காலசக்கரமும் சொன்னதை விட சிறிய முள் பெரிய முள் உதாரணம் முள்ளாக தைத்து புரியவைக்கும். நன்றிகள் பல.
மிகவும் எளிமையான பிரசண சோதிட முறையை கற்பித்த ஆசானுக்கு நன்றி 🙏🌹
பிரசன்ன கடிகாரம் ஜோதிடம் சுப்பர் சார்.
நன்றாக புரியும்படியாக சொல்லி கொடுத்தீர்கள்.
மிக்க மிக்க நன்றி சார்
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......
வணக்கம் அய்யா உங்கள் பிரசன்னம் ஜோதிடம் அருமையாக உள்ளது எளிமையாக புரிந்தது
வணக்கம் சின்னராஜ் சார் வாழ்த்துக்கள் பதிவு அருமை நன்றி
Excellent video on how to do prasanam 1,5,9,or 3-11 good uttama prasanam,
1-7 ,4-10 average prasanam(good or bad)
2-12 bad
6-8 worst
Chinraj sir, ! Very great explanation, & teaching, . From today onward will follow jamkol prasnam. Thanks lots 🙏. Pls take monthly one or two classes.
வணக்கம் அண்ணா....உங்கள் பிரசன்ன சோதிடமுறை அருமை அண்ணா....
ஐயா வணக்கம்
நான் திருப்பூரில் இருந்து சென்னி செங்கோட்டுவேலவன்
உங்கள் ஜோதிட தகவல்களை
தொடர்ந்து பார்த்து பயன்பெற்று வருகிறேன். உங்கள் பேச்சு
திறமை மிக அருமை
நன்றி
அன்புள்ள அண்ணாஉங்களை பார்த்ததுமிக்க மகிழ்ச்சி
நகைச்சுவை கலந்து பேசினது அருமை.
Hello sir , very nice vedio. Thank you for your service.
Shall we use this for praying something very precious . For example praying at the time when 2 rasis are such that they are in 1-1,3-11,5-9 combination
Thank you sir.
Am Ganesh . Kuala Lumpur . Sir so perfect. Am I start practicing this in my family . God bless you for sharing this .
வணக்கம் சார்.நல்ல விளக்கம் அளித்தீர்கள் சார்.மிக்க நன்றி 🙏🙏 சார்
Thank you
Thank you
பாடத்திற்கு மிக்க நன்றி அய்யா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
It is very pleasing to see the whole family of Chinnaraj lovers becoming bubbly and joyous while summing up the session and as usual your wit was enjoyable as always- GOD BLESS YOU AND YOUR FAMILY 🙏
குருவே சரணம்🙏அருமையான Explanation
வணக்கம் சார் விளக்கு ரொம்ப தெளிவாக் இருந்தது நன்றி
Thank you
Thank you
I learnt more as free from your you tube video. Guruve 🙏🏻
குருவே சரணம்🌹🌹 "வாழ்க நீர் பல்லாண்டு "
Very simple and realistic way of tutoring Sir 🙏
வணக்கம் ஐயா தங்கள் பதிவை காணும்போதே என்னால் உணர முடிந்தது நன்றி சுபம் சுபம்
திருச்சி
Sir why astrologers are saying not to see the jathagam now and they even told not to show others (can you please explain this topic sir )( I actually went to ask about my higher studies sir)(In my horoscope both guru sani vakaram in same house )
Ramkumar
10.10.1999(6.0am)
Pondicherry
ஐயா வணக்கம் நன்றாக உள்ளது
Very good explanation Sir. Thank you Sir
வணக்கம் ஐயா தங்களது ஜோதிட சேவைக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் உங்களது மேலான சேவை
Sir vanakam paral presnam therium anal nitya khadikara preasanam rompavum nala irunthathu enaku with romba useful akairunthathu thank u sir
நன்றி ஐயா, உதயம், ஆரூடத்தை இப்படியும் ஞாபகபடுத்த முடியும் அதாவது நாம் நேரம் பார்க்கும் போது, முதலில் மணிக்கம்பியான சின்னமுள்ளைத்தானே கணக்கில் எடுத்து பின்பு நிமிடக்கம்பியான பெரிய முள்ளை எடுப்பது வழக்கம்,அதன்படி சின்னமுள்ளான மணியை உதயம் என்றும், பெரிய முள்ளான நிமிடத்தை ஆரூடம் என்றும் மிக எளிதாக ஞாபகப்படுத்த வசதியாக இருக்கும், [எப்பவும் உலகமே (உதயம் =ஆரம்பம்)],ஐயா உங்கள் மிகவும் ஆணித்தரமான விளக்கத்தினால் இவ்வளவு சுலபமாக புரியவைத்த குருவுக்கு என் கரம் கூப்பி என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், நன்றி
தங்களது பி.ரசன்ன ஜோதிடம் சூப்பர். தெலுங்கு பகுதியில் ஒரு முறை உண்டு.அவர்கள் இரவில் முகூர்த்தம் வைப்பர்.அதேபோல இரவில் சந்திர சஞ்சார கணக்கில் ஜோதிடம் பார்ப்பர். அதுவும் பிரசன்ன கணக்கில்வருமா?.ஜீ.ராஜ்மோகன்.
All josiers should see this video..
Excellent explanation guruji.
🙏🙏🙏🙏
அண்ணா வணக்கம் தங்கள் அன்பு நண்பன் முத்துசாமி என்ன கடவுளின் சோதனை தங்களை எந்தவித தொடர்பும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்
Ellorum udamba paatthukkonga endru cholrango doctoro nurso erpadupannina nandra irukkumallava !
அருமை. அற்புதம்.
I really enjoyed the video , thank you 🙏
After a long time long video thanks
நன்றி சார் 🌹🙏ஓம் சரவணபவ
குருவின் திருவடி போற்றி போற்றி
No free service to be extended. But the fees should be reasonable.
Excellent explanation Aya thank you so much
தன்னடக்கம் வாழ்வுக்கு தேவை
Sir Superb Sir ThankQ So Much👌👍👏From Srilanka👍
அனுபவ உண்மை ஐயா
அய்யாவுக்கு உச்ச கிரக தசா நடக்குதுனு நினைக்கிறேன் 😎
Excellent sir.thanks a lot.
சந்தரநாடி பிரசன்னம் ஆருடம் போடவும்ஜி
ஐயா நான் தனுசு லக்கனம். DOB: 4 May 2000, TOB: 22.20 சூரியன்+சந்திரன்+சுக்கிரன்+குரு+புதன்+சனி 6கிரகங்களும் 5ம் இடத்தில் இருந்தால். செவ்வாய் மட்டும் தனித்து ஆறாம் இடத்தில் இருந்தால் என்ன பலன் ஐயா? ராகு 8ம் இடத்தில் இருந்தால், ராகு திசை நடக்கும்பொழுது எவ்வாறு பலன் இருக்கும்? குடும்பம், தொழில், வருமானம் எப்படி இருக்கும்? பிரச்சனைகள் உண்டா?
Sir one request can you make video on
How to interpret D10 Dasamsa chart in your style with an example chart & how to sort out our Job or career field to shine in it.
I started seeing your channel video since Jan 2021 , you are explaining a lot of things which are useful for us people who are interested in astrology
Thank a lot
Keep up your wonderful service
From Ranjith
சார் வணக்கம். சேலம் நடராஜன். நாம் ஒரு வேலையை தொடங்கும் முன் இந்த பிரசன்னத்தில் உத்தமம் என அமையும் நேறம் பார்த்து ஆறம்பிதாதால் நல்லதாக நடக்குமா என விளக்கவும் சார்
வணக்கம் அய்யா பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை கடிகார பிரசன்னம் மூலம் கணிக்க முடியமா அய்யா
Oruvan ore karyathukku prasnnam parkka ponal oro jothidar oro pariharam cholwar ethai nambarathu?
வாகன பரீட்சையில் வெற்றி பெறுவேனா
ஐயா வணக்கம். நீங்கள், நகைசுவை மன்னரா, புலவரா, ஜோதிடரா, ஆனால், ஒன்று, மட்டும், நிச்சயம். தங்களிடம், ஜாதகம் பார்க்க வந்தவர் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும், மனநிறைவோடு, திரும்புவர்🙏
10,11varuthu sir.magaram Chinna Mul.thanusu Periya Mul varuthunga sir.
Sir namma kudumbathil iranthavargal namakku vudhavi seyvarkala
நன்றி
Sir.18.10.82.,7.15am., Thanjore.Time correction cheavendum
வணக்கம் ஐயா. இப்பொழுது கேள்வி தொடங்கும் நேரத்தை எடுத்துக் கொள்ளனுமா அல்லது முடிகிற நேரத்தை எடுத்துக்கிட்டு பிரசன்னம் பார்கனுமா.ஒரு நிமிடத்தில் நேரம் மாறுபடலாம்
சார் வணக்கம்.ஒருகேள்விக்கும் மற்றொரு கேள்விக்கும் எவ்வளவு நேரம் நாள் இடைவெளி வேண்டும்
Sir கவிப்பு பற்றி கூறுங்கள்
அருமை super
Superb ji
வணக்கம் அய்யா, ஜாமக்கோளில் உதயம்,ஆருடம்,கவிப்பு என்று மூன்றும்வரும். கடிகார பிரசன்னத்தில் கவிப்பிற்கு பதில் இருமுட்களும் ஒரே இடம் 3,11. 5,9ஆக மூன்றும் நேரத்தில்வந்தால் கேட்பவர்களின் பிரச்சனை வெற்றியில்முடியும் என்பது எளிதாக புரிகிறது. நன்றி.
Thank you so much for teaching us sir
Sir, that chart has only the combination of (1-7) -(1-12). What about (8-12) -(1-12). Please share full chart. Thanks
sir ,total value sum of 14 only ex . 7.7/4.10/6.8/2.12/3.11/5.9/ all predictions are comes this values only.not come 1.7and 1.12,the 1-12 value takes 2-12 for example time is 11.48 so the rasi is meenam and kumbam .your counting starts from kumbam(1) and meenam(2) so 2 is the answer,then counts from meenam(1)to kumbam(12).so the answers is 2.12 or 12.2
anna kumba lakkinathil sani aanal rasiku 2m edathirkku sani paarvai..
நன்றி ஐயா
12சோழி ப்ரசன்னம் போடவும்
Excellent Guruji 👍👍
வணக்கம் குருவே🌹🌹
பெரிய முள் 2 டு 3 ரிஷபம் தவறான பதில் நினைக்கிறேன்.🙏🙏
மன்னிக்கவும்.சரியான பதில் மிதுனம். சரியான பதில் என்று நினைக்கிறேன். 🌹🌹கோவிந்தராஜ் சேலம் 💥💥
வணக்கம் சின்னராஜ் ஐயா நான் பிறந்த தேதி 31.03.1993 பிறந்த நேரம் 02.13 am தருமபுரி திருமணம் எப்போது நடக்கும் சொந்தத்தில் திருமணம் அமையுமா சொந்தத் தொழில் எப்போது அமையும் தயவு செய்து கூறுங்கள் ஐயா
வணக்கம் அய்யா!
என் வளர்ப்பு மகன் பிறப்பு 27/10/2009 இரவு 00:10:00 கோவை. இவருக்கு என் தந்தை இழப்பு ஏற்பட்டது
விளக்கத்திற்கு நன்றி அய்யா
ஐயா வணக்கம் தங்களது உதாரணம் அட்டவணையில் 7-7 க்கு பதில் 1-7 என்று குறிப்பிட்டிருந்தால் சரியாக இருக்குமா ஐயா
11 மணி வந்தால் 2.12 வருகிறது.
சரியா சார். தயவுசெய்து தெளிவுபடுத்த வேண்டுகிறேன்
How to D/L the app to see Jamakole aarudam.
Vanakkam sir
Sir today I am missed the program.
வணக்கம் 1 அல்லது 5,9 அல்லது 9,5 ஆக வந்தால் உத்தமம் என்று சொல்கிறீர்கள் அப்படி என்றால் மற்ற அனைத்து பிராபபலிட்டியும் சரியல்ல என்று சொல்லலாமா மேலும் இதே 1,5,9 அமைந்த நேரத்தை நாம் ஒரு செயலை வெற்றிகரமாக செய்ய துவங்குவதற்கும் பயன் படுத்தலாமா விளக்கவும்
Super sir and thankyou
Sir, I know who you are talking about 'Naan', "ennudaiya" ji... :-0
வணக்கம் அண்ணன்மகன்பிளஸ்டுமுடுச்சுடான்என்னபடிக்கலாம்17.5.2004...5.44.பிம்....தயவுசெய்துசெல்லவும்.
வணக்கம் சின்னராஜ் ஐயா
Thank you
வணக்கம் குருவே🌹🌹
மன்னிக்கவும்.... மணி 04-23 கடகம் & சிம்மம்
4 & 5 = 2-12 ××××
04-17 கடகம் & கடகம்
4 & 4 = 1-1 √√√√
04-03 கடகம் & மேஷம்
4 & 1 = 10-4 ××××
👉🤢அறிவுக்கு எட்டியது சரியான பதிலா. நேரம் கிடைத்தால் பதில் தருவீர்கள்🙏💕 குருவே சரணம்🌹🌹
4.23 மணிக்கு சின்ன முள் பெரிய முள் இரண்டும் 5ல் சிம்மத்தில் தான் இருக்கும் ...1:1 அதனால் உத்தம பிரசன்னம்
நன்றி🙏💕 நண்பரே
ஐயா வணக்கம்.நா.பத்மநாபன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super cinaraj iya
Vanakkam sir, At what time you start sunday Live Sir
🙏 iyya life fulla problem 😭 marine engg padichi 7yrs ha vela ila medical problem la love marriage aaguma iyya NAME:RANJITH 17/02/89 4:00PM PONDY
இவ்வாறு clearஆகி சொல்லி தர பெரிய மனம் வேண்டும் சார்
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று சொல்வதுண்டு சின்னராஜ் அண்ணா மட்டுமே ஒரே கல்லில் ஐந்து மாங்காய்
super
My son marriage which time
Pls sir please ennaku government job kidaikuma pls sollunga 30/11/93 6:30 pm thiruvannamalai
Gud afternoon sir I want to study black magic sir pls help me to it's good or bad to me in jathagam ke thu in 5th house and bhudhan got retrograde in 6 house my name is nithyananda My D. O. B is 14/02/2001 6:10pm place vellore
Pls help me sir To make a decision and I completed the B. A english sir Thank you