Це відео не доступне.
Перепрошуємо.

நகைக்கடை கொள்ளை - கண்டு பிடித்தது எப்படி? | Prasanna Jothidam Tamil | Prasanna Sastram | IBC Bakthi

Поділитися
Вставка
  • Опубліковано 9 сер 2023
  • #ibcbakthi #prasannajothidam #prasannam #jothidam #jothidamtamil #astrology #astrologer #astrologytips #devotional #devotionalvideos #devotion
    நகைக்கடை கொள்ளை - கண்டு பிடித்தது எப்படி? | Prasanna Jothidam Tamil | Prasanna Sastram | IBC Bakthi
    ____________________________________________________________
    Jeyachandran Textiles now in Tambaram
    For More Details Click - jeyachandran.com/
    ____________________________________________________________
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp....
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

КОМЕНТАРІ • 177

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom Рік тому +24

    இதுவரை இந்த சேனல் நடத்திய நேர்காணல்களில் உண்மையான ஜோதிடத்தை சார்ந்த அன்பர் இவர் மட்டுமே...
    நல்ல மனம் படைத்த மாபெரும் ஜோதிட பொக்கிஷம்... ❤❤❤❤

  • @chozhan2303
    @chozhan2303 Рік тому +30

    எனது குருநாதரின் இந்த வளர்ச்சி எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, இவர் மட்டுமே ஜோதிட விதிகளை மறைக்காமல் முழுவதும் அனைவருக்கும் தெரியவேண்டும் என்று மனதார நினைப்பவர். வணங்குகிறேன் குருவே 🙏🏻

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j Рік тому +23

    நடிகர் ராஜேஷ் ஐயாவிற்க்கு அடுத்து இந்த சேனலில் மூலம் பல விசயங்கள் தெரிந்து கொள்ளமுடியுது,

  • @senthilrajachellamuthu
    @senthilrajachellamuthu Рік тому +10

    குருவே சரணம் குரு அகத்தியர் அருளால் இன்னும் பல நபர்களுக்கு நீங்கள் குருவாக ஜோதிடம் கற்று தரவேண்டும்...

  • @user-er5xw4ld1y
    @user-er5xw4ld1y Рік тому +10

    குருவாக எனக்கு வழி காட்டும் அற்புதமான மனிதர் கணேஷ் குமார் சார்❤❤❤❤❤

  • @muhitharni6877
    @muhitharni6877 Рік тому +15

    விலாசம் பதிவு செய்யும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @Subam5
    @Subam5 Рік тому +22

    Super sir...He is sharing the formula also to know everyone... Please conduct more interview with this gentleman... Thank you to IBS for bringing this gem to know everyone

    • @baljeetsingh591
      @baljeetsingh591 Рік тому +3

      yes subam ji, he is a perfect gentleman and helped me a lot in learning many concepts in astrology, if you also also learning from him, then let me know....we can explore more concepts

    • @sowvel2010
      @sowvel2010 Рік тому +1

      Yes ji ..A genius and a thorough gentleman

    • @Subam5
      @Subam5 Рік тому +1

      @@baljeetsingh591 just now I know about him by this interview brother,,,I know little bit in KP method of astrology

    • @pathmaram
      @pathmaram Рік тому

      Please share his contact number

    • @K1119-t3s
      @K1119-t3s Рік тому

      ​@@Subam5how to know about kids education

  • @coolsenthil1977
    @coolsenthil1977 Рік тому +3

    எல்லோருக்கும் வழிகாட்டும்
    நேர்மையான நல்ல மனிதர்...

  • @pradeepspace3
    @pradeepspace3 Рік тому +4

    Ganesh ji is Very talented and humble person 😊 genius 🙏🏻

  • @sivakannan5218
    @sivakannan5218 Рік тому +4

    ஆஹா கணேஷ் sir வாழ்த்துக்கள் அருமை அருமை

  • @srinik5853
    @srinik5853 Рік тому +3

    He is very genius...Thanks IBC brining him on board ...Master in astrology 🙏

  • @shanmugarajramachandran778
    @shanmugarajramachandran778 Рік тому +3

    வாழ்க வளமுடன் அய்யா நல்ல தகவல்கள் நன்றி

  • @samynathan8785
    @samynathan8785 Рік тому +5

    A great ASTROLOJER. A person single handedly made greatest value to ASTROLOGY

  • @balav64284
    @balav64284 Рік тому +3

    வாழ்த்துக்கள் கணேஷ் சார்

  • @vinoraj6527
    @vinoraj6527 Рік тому +2

    குரு ஜி பிரமாதம் ❤❤❤

  • @vishvabarathjothish2652
    @vishvabarathjothish2652 Рік тому +1

    நமஸ்காரம்.கணேஷ்.உங்கள்கணிதம்.அருமை

  • @athithimaanu527
    @athithimaanu527 Рік тому +2

    அருமை குருஜி .... வாழ்க வளமுடன்.....

  • @ssmganeshan6132
    @ssmganeshan6132 Рік тому +2

    குருவே துணை 🙏🙏🙏

  • @sy9505
    @sy9505 Рік тому +2

    Amazing depth of knowledge, kudos to his guru and respects to Thiru Ghaneshkumar

  • @lalithannk6114
    @lalithannk6114 Рік тому +6

    எனக்கு இரண்டு வருடங்களுக்கு முன் ஆதித்ய ஹ்ருதயம் படிக்கச் சொன்னார். நல்ல முன்னேற்றம் வரும் என்று இன்று வரை படித்துக் கொண்டு வருகிறேன் நம்பிக்கையுடன். ரிசல்ட் கடவுளிடம்.....

  • @akkamalchandran5824
    @akkamalchandran5824 Рік тому +2

    வாழ்த்துக்கள் குருவே. 🙏🔯

  • @sathishkumar-zo5cb
    @sathishkumar-zo5cb Рік тому +5

    part 2 ஒளிப்பரப்புங்கள்.

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs 11 місяців тому

    தூங்கி எழுந்தவுடன் எல்லா டிவி சேனல்களில் ராசிபலன், ஜோதிடம் என்று நெற்றி நிறைய பட்டை போட்டு கொண்டு அவரவருக்கு தெரிந்த ராசி பலன்கள், ஜாதக அமைப்பு மற்றும் கட்டங்கள் என்று சும்மா கட்டம் கட்டி பொய்களாக சொல்வார்கள்.
    முதல் முதலாக இவர் தான் முழு உண்மையை சொல்லி இருக்கிறார்.
    இவருக்கும், இவரை தேடி கண்டுபிடித்து பேட்டி எடுத்த உங்களுக்கும் நன்றி.
    இவருக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @vikrammodifan
    @vikrammodifan Рік тому +1

    Ganeshjee is a smart man with a lot of knowledge

  • @balasoundarprabancha841
    @balasoundarprabancha841 Рік тому

    செந்தில் வாழ்க நலமுடன். அவர்கள் எப்படி பல ஜாம்பவான்களை தேடி நாம் பயன் பெற ச் செய்கிறார்.

  • @ANBESIVAM1968
    @ANBESIVAM1968 Рік тому +2

    அருமை🎉

  • @senthilkumar.favouritevide8091

    அருமைங்க அண்ணா

  • @shriram9761
    @shriram9761 Рік тому +2

    Excellent Ganesh. Keep rocking

  • @sridharan2290
    @sridharan2290 Рік тому +3

    Super Sir!!I know Ganesh is telling accurately. No doubt in it. Ihave personal Experience in this.

    • @surenez5782
      @surenez5782 Рік тому

      Bro can you please send his fb Id or watsapp number

    • @janjamsudharani6113
      @janjamsudharani6113 11 місяців тому

      Sir please can you share his contact number and address

  • @naveenraj3083
    @naveenraj3083 Рік тому +3

    எங்கள் குருநாதர் கணேஷ் குமார் சிறந்த ஜோதிடர் நல்ல மனிதர் 🎉🎉

    • @ganeshanand2022
      @ganeshanand2022 Рік тому

      Hi, what's his name and Facebook page link?

    • @Inspirationbliss
      @Inspirationbliss 11 місяців тому

      ​@@ganeshanand2022S Ganesha kumar

    • @vijayalakshmimadhavan6875
      @vijayalakshmimadhavan6875 11 місяців тому

      Does he predict for commoners? Will he give me an appointment if I want to consult him? If yes,what are his contact details?
      Thanks

  • @senthilkumaran6061
    @senthilkumaran6061 Рік тому +2

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @sopnack2059
    @sopnack2059 Рік тому +1

    குருவே சரணம் sir...🙏

  • @girijar2712
    @girijar2712 Рік тому +1

    பைலட் சார் ❤❤❤வாழ்த்துக்கள்

  • @maniampalam3278
    @maniampalam3278 11 місяців тому

    எனது குடும்ப வழிகாட்டி ஐயா கணேஷ்குமார் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @krishnamurthiap5023
    @krishnamurthiap5023 Рік тому +1

    Ji congrats your new entry 👏

  • @sowvel2010
    @sowvel2010 Рік тому +4

    Ghanesh ji - An astrological genius !!!My personal experience with him and a thorough gentleman.Blessed to have met him .❤🙏

    • @Subam5
      @Subam5 Рік тому +1

      Sir can you share his Facebook I'd to follow and please let me know his contact information

    • @anitaselvam5836
      @anitaselvam5836 Рік тому

      Sir, pls share contact no

    • @nachammai5349
      @nachammai5349 Рік тому

      What is his fb id

    • @pathmaram
      @pathmaram Рік тому

      Plz share his contact number

    • @cookwithjanu3156
      @cookwithjanu3156 Рік тому

      Anna pls Ganesh anna number vennum

  • @aloyjeyaseelan8655
    @aloyjeyaseelan8655 19 днів тому

    Dear Sir, A great and very helpful presentation. But I am unable to understand your theory on share market timing. I will be very grateful if you can provide the link of the video on this subject. I understand about the 11th house lord and the sublord. But I do not understand how and when this theory is applied. Is it when the PRASANNA MOON passes through stars of favourable planets? Please advise how to determine entry and exit times. Thanking you in advance of a positive response. May God bless you well for your Golden Heart.

  • @Auditor_Raman
    @Auditor_Raman Рік тому

    ❤ அநேக நமஸ்காரங்கள் பிரபு ❤

  • @elamurugurathiga2215
    @elamurugurathiga2215 Рік тому

    Good explanation iyya.Thank you and God Bless Us🙏🙏

  • @aloyjeyaseelan8655
    @aloyjeyaseelan8655 7 днів тому

    Dear Sir, I now understand your formula for share market trading. But I have a question and I will be very thankful if you can advise me on this.
    The question is: Will this formula hold good if the 11th lord (a) was retrograde in the birth chart, and (b) is retrograde now currently in "kolchaaram"?

  • @subbulakshmimanickavasagam3779

    Thanks sir

  • @vishvabarathjothish2652
    @vishvabarathjothish2652 Рік тому

    நமஸ்காரம்.இருட்டில்இரு.என்றவார்த்தைஅருமை.

  • @Srither-nw6jn
    @Srither-nw6jn 11 місяців тому

    nala padivu sir

  • @ramachandranlingaam6735
    @ramachandranlingaam6735 11 місяців тому

    Mr.Ganesh Kumar is a great astrologer teach very important aspects of astr0logy. Can he recommend any books or teaching institute?

  • @sivakumar-pd3pw
    @sivakumar-pd3pw 11 місяців тому

    Very good video sir, tku

  • @Induraj11
    @Induraj11 Рік тому +1

    Guruji.. super super ❤❤

  • @eswaran8949
    @eswaran8949 Рік тому

    Congratulations Ganesh Sir❤❤❤❤

  • @sivas1587
    @sivas1587 Рік тому +2

    Good 👍

  • @veerapandian2120
    @veerapandian2120 Рік тому

    Interesting ans excellent guidance !

  • @SLEDGERSoftwareCompany
    @SLEDGERSoftwareCompany Рік тому

    நமஸ்காரம் கணேஷ் குமார் அண்ணா 🎉

  • @Rajeshsalem87
    @Rajeshsalem87 Рік тому

    Valthukal Thalaiva

  • @yuvarajpalanisamy2017
    @yuvarajpalanisamy2017 Рік тому

    குருவே 🙏❤🙇‍♂️

  • @skviknesh
    @skviknesh Рік тому

    Ganesh anna.... Super na Lots of love ❤ ❤ ❤

  • @maniilangovan5705
    @maniilangovan5705 Рік тому +1

    Super Sir

  • @Kuberan_22
    @Kuberan_22 10 місяців тому +1

    Astrology is a Ocean

  • @craneman4169
    @craneman4169 Рік тому +1

    ❤️❤️ சிறந்த ஜோதிடர் மட்டும் அல்ல மிக சிறந்த மனிதர் எங்கள் கணேஷ் அண்ணா
    ஜோதிடம் என்ற பெயரில் உருட்டும் நபர்களுக்கு இடையே துப்பாக்கி தோட்டா போல துல்லியமான ஜோதிடம் சொல்லும் மிகசிறந்த வித்தைக்காரர்

  • @santhoshbalaji
    @santhoshbalaji Рік тому +1

    Tamilnadu gifted today

  • @Saravanas-fo3dt
    @Saravanas-fo3dt Рік тому

    திருப்பூர் gk வைத்து பதிவு எடுக்கங்க பிரசசனம் பற்றி

  • @leogeorge4634
    @leogeorge4634 Рік тому

    Anna vazhthukkal ❤❤❤

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 Рік тому

    சகோதர பகை நீங்கமா நீங்காதா அல்லது எப்போது நீங்கும் ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா என்று எப்படி சொல்வது சார்.

  • @s.meenakshimeenakshi5347
    @s.meenakshimeenakshi5347 Рік тому

    வாழ்த்துக்கள் ஐயா.தங்கள் விலாசம் மற்றும் போன் நம்பர் பதிவு செய்யும் படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 Рік тому

    பூர்வீக சொத்து நல்ல விதமாக விற்பனை செய்ய எந்த இடத்தை பார்க்க வேண்டும் ஐயா.

  • @eazhisaivalllabhi8642
    @eazhisaivalllabhi8642 Рік тому

    ஐயனே நான் கன்னி ராசி கன்னி லக்னத்தில் நான்காம் வீட்டு அதிபதி குரு மகரத்தில் கேது சனி பகவான் உடன்.பதினொன்றாம் இடம் கடகத்தில் ராகுவும் மாந்தியும்.
    கடந்த மாதம் திருட்டு நடந்து விட்டது.எனக்கு உங்களிடம் அப்பாயின்மென்ட் வேண்டும்.தயவுசெய்து நான் உங்களை எப்படி தொடர்பு கொள்வது.நான் மிகவும் வேதனையில் உள்ளேன்.பாதம் பணிந்து வணங்கி இறைஞ்சி கேட்டுக் கொள்கிறேன்

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 Рік тому

    ப்ரசன்ன ஜோதிடம் கற்றுக்கொள்ள எத்தனை காலம் ஆகும் சார். ஒருவருக்கு ஜோதிடம் வருமா என்று எதை பார்த்து தெரிந்து கொள்வது சார்.

  • @kamalaa3007
    @kamalaa3007 Рік тому +2

    Wat the use of seeing this Ibc they not giving putting there numberinscreen

  • @anubalu2043
    @anubalu2043 Рік тому

    ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் அண்ணா

  • @kumaresans3806
    @kumaresans3806 11 місяців тому

    Sir I lost my daughters first Pattu Saree in of my relative s marriage before five years can we find air, I feel that's sorry sir will you find out where it has been gone from it was lost air will you really sorry both mom and daughter same natchathiram Asthma and rishbam lagnam air will you reply sir

  • @yasminadeena2974
    @yasminadeena2974 Рік тому

    Thanks thanks thanks

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 Рік тому

    மரணம் அடைந்த ஆத்மா குறிப்பாக துர்மரணம் அடைந்த ஆத்மா சாந்தி அடைந்து விட்டதா அது நல்ல நிலையில் உள்ளதா .அது பெருமாள் பாகத்தைப் போய் பிடித்து விட்டதா என்று எப்படி தெரிந்து கொள்வது சார்.

  • @kamalaa3007
    @kamalaa3007 Рік тому +2

    Why sir not giving there cell number pls put for people watch your channel pls do sir

  • @sanjayshivani6924
    @sanjayshivani6924 Рік тому

    super anna .

  • @Saravanas-fo3dt
    @Saravanas-fo3dt Рік тому +2

    இவர் எண் என்ன

  • @lotusgirl3799
    @lotusgirl3799 Рік тому

    Nalam adhipathi 12 il irundhal. Tholaindha porul kidaikuma

  • @anandhidenglish832
    @anandhidenglish832 Рік тому

    Sir enga veetla 4 years munadi 30 savaran nagai kollai poiduchu... Enakku yar ethuthanga nu solla mudiyuma

  • @RajChannel2500
    @RajChannel2500 Рік тому +1

    How to contact him that is my question IBC Bhakti please help.

  • @vijiraj6091
    @vijiraj6091 Рік тому +1

    உங்கள் தொடர்பு எண்

  • @rajlaxmisaminathan2720
    @rajlaxmisaminathan2720 Рік тому +1

    சனி கேது தொடர்பு இருந்தா சன்னியாசி யா சார்

  • @user-yn3rp6hq1v
    @user-yn3rp6hq1v Рік тому

    Ennudaiya mothiram tholaindhu vittathu prasannam parthu sollavum. En peyar parvathy Radha

  • @rathnadevi9881
    @rathnadevi9881 Рік тому +2

    Address pls

  • @RajChannel2500
    @RajChannel2500 Рік тому +1

    How to contact him can anyone help me.

  • @raajasn6933
    @raajasn6933 Рік тому +3

    சார் உங்க விளக்கம் ஆச்சரியமாகவும், தெளிவாகவும் உள்ளது
    ஆனால் அடுத்தவங்க கருத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிறிங்க, அதுமட்டும் இல்லாம அவங்க சொன்ன கமெண்ட்டையே அதிகமா ரிபீட் பண்றிங்க, பத்து நிமிட பேட்டியில் 4 நிமிடம் இதுக்கே சரியா போயிடுது. சொல்ற உங்களுக்கு எனர்ஜி வேஸ்ட். கேக்கற எங்களுக்கு அலுப்பா இருக்கு. யாரையும் நம்ப வைக்கற்து நம்ம வேல இல்ல. சரியானத
    சொல்றது மட்டும் உங்கள் வேலை. அவன் கர்மா படி நல்லதாவோ கெட்டதாவோ அவன் காதுல போய் விழும்.
    திட்றவங்க எல்லோரும் நம்ம கருமமலத்தை அவங்க வாயாலயே எடுக்கறாங்க. தாயய் விடவும் சிறந்தவர்கள்

    • @p.masilamani7084
      @p.masilamani7084 Рік тому +1

      ஜோதிடர் சரியாகத்தான் சொல்கிறார். ஜோதிடத்தை அதிகமானோர் தவறாக நினைப்பதால் ஒவ்வொன்றின் க்கும் காரணம் சொல்ல வேண்டியிருக்கிறது. நீங்கள் சொல்வது போல் செய்ய இது ஜோதிட வகுப்பில் அன்பரே

  • @nagarajar7517
    @nagarajar7517 Рік тому

    மகர லக்னம் 4th sevai in 8th place. But சனி 5th place murugaseridam நட்சத்திரம் sevai saram. Last year 29.07.2022. Time 2.45pm Online frade card via last my money Rupees 10 thousand return back to my money

  • @sujathavenkateshbabu7464
    @sujathavenkateshbabu7464 11 місяців тому

    How to contact you sir, pls its emergency to ask you missing dociment

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 Рік тому

    ஒரு பெண்ணிற்கு திருமணம் எப்போது திருமணம் ஆகும் என்று எவ்வாறு தெரிந்து கொள்வது ஐயா

  • @ayyappanramasamy3080
    @ayyappanramasamy3080 10 місяців тому

    ❤❤❤❤❤

  • @senthilrajachellamuthu
    @senthilrajachellamuthu Рік тому +1

    ❤❤❤❤

  • @user-xu8bh3rk2h
    @user-xu8bh3rk2h Рік тому

    Sir வணக்கம் என்னுடைய நகை தொலைந்து எப்பகிடைக்கும்

  • @waatchit
    @waatchit 11 місяців тому

    How to contact this person , please help 🙏🙏

  • @aarataction
    @aarataction Рік тому +3

    ஐயா இவருடைய முகநூல் பக்கம் வரல

  • @user-eu2dc6pd3i
    @user-eu2dc6pd3i Рік тому

    Legendary knows
    One only ganeshkumar sir tq sir
    Tnx to @ibcbakthi

  • @selvamselvam1073
    @selvamselvam1073 11 місяців тому

    வணக்கம் சார் எனக்கு உங்கள் கைபேசி எண் தேவை

  • @ravichandran5103
    @ravichandran5103 11 місяців тому

    Good to see very genuine Astrologer. Any contact no pls.

  • @psekchand
    @psekchand Рік тому

    Hi how to contact Mr S Ghaneshakumar

  • @kaleshaj1081
    @kaleshaj1081 Рік тому

    🇮🇳
    வணக்கம் சார் 🪔
    சார் பதினோராவது இடம் லக்னத்தை பார்க்கணுமா ராசியை பார்க்கணுமா
    தயவு செய்து சொல்லுங்கள்

  • @pandiansuguna6797
    @pandiansuguna6797 Рік тому

    Sir ring missing sir

  • @selvarathnam-vm9ws
    @selvarathnam-vm9ws 11 місяців тому

    பிரசன்ன ஜாதகத்தில் லக்னத்தை கணிப்பது எப்படிமற்ற9:16

  • @unicorncreation2613
    @unicorncreation2613 Рік тому

    Sir how ca n we contact

  • @nalinianbarasu9476
    @nalinianbarasu9476 Рік тому +1

    Anchor ennama action pandraa akkel enna acha da ungaluku next eavana

  • @savenkatesh2828
    @savenkatesh2828 Рік тому +1

    Fb link please

  • @udhayakumari6013
    @udhayakumari6013 Рік тому

    பதினொன்றாம் அதிபதி ஐந்தில் இருக்க கூடாது என்று கூறி விட்டு ஏன் என்பதை முழுமையாக சொல்ல வில்லை sir

    • @panneerpriya
      @panneerpriya Рік тому

      ஏழாம் பாவம் எதிரி. எதிரிக்கு லாபஸ்தானமான 11ஆம் இடம் ஐந்தாம் இடமாக வரும்

    • @saravananl6951
      @saravananl6951 Рік тому

      Six place not good sir

    • @udhayakumari6013
      @udhayakumari6013 Рік тому

      @@panneerpriya 🙏🙏😍