உங்கள் லக்கினமும் உபஜெய ஸ்தானாதிபதிகளும் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024

КОМЕНТАРІ • 104

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 11 місяців тому +5

    நான் இன்னும் அதிகமாக எதிர்ப்பார்த்தேன். பார்வை தொடர்பையும் விளக்குவீர்கள் என்றும் எதிர்ப்பார்த்நேன். முடிந்தால் தொடர் பதிவு கொடுத்தால் நாங்களும் ஜோதிடம் அறிவோம். நன்றி.

  • @priya....6684
    @priya....6684 11 місяців тому +7

    மிகச் சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி 🙏

  • @DhineshWaran-xg4vg
    @DhineshWaran-xg4vg 11 місяців тому +2

    லக்னாதிபதி வர்ககோதமம் பலன் கூறுங்கள் ஐயா

  • @santhafireservice5495
    @santhafireservice5495 11 місяців тому

    நமஸ்காரம் ஐயா

  • @kiransiva7811
    @kiransiva7811 11 місяців тому +1

    ஐயா,கிரகங்களின் இணைவு 12 வீடுகளில் அமையப்பெறும்போது எம் மாதிரியான பலன்கள் தரும் என்பதை பற்றிய ஒரு சிறு குறிப்பு போட்டால் எங்களுக்கு பேரு உதவியாக இருக்கும் .

  • @niranjaniraja5000
    @niranjaniraja5000 11 місяців тому +1

    Thank you 🙏🏻 ! Your videos are very informative and knowledgeable. Virichiga lagnam - Sani, suryan , Budhan (in parivartanai
    with mars in 11th) in lagnam.

  • @entertainmentchannel3752
    @entertainmentchannel3752 11 місяців тому +1

    Vanakam ayya🙏🙏

  • @user-zp2le8im9u
    @user-zp2le8im9u 11 місяців тому

    திருவாளர் குருஜி அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்

  • @manis7402
    @manis7402 11 місяців тому +1

    Vannakm ayya

  • @sivamani5879
    @sivamani5879 11 місяців тому +1

    சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @roopas8655
    @roopas8655 11 місяців тому +1

    Tq guruji 🙏kumbam 🙎

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 11 місяців тому +1

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @yogesh2165
    @yogesh2165 11 місяців тому

    வணக்கம் ஐயா கார்த்திகா லைவ் சூப்பர் தட்டவட்டமான பேச்சு அருமை என் லக்கினத்தில் (துலாம்) சனி சூரியன் 2ல் சுக்கிரன் புதன் கேது 3ல்குரு 7ல் சந்திரன் அடுத்து 2வருடத்தில் குரு திசை எப்படி இருக்கும் ஐயா

  • @EKR369
    @EKR369 11 місяців тому

    🙏 வணக்கம் குருஜி, ஒவ்வொரு ராசி நட்சத்திரம் லக்னம் வாரியாக, ராகு கேது பெயர்ச்சி பலன்கள் பரிகாரங்கள் பற்றி காணொளி போடுங்கள் குருஜி 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 11 місяців тому

    மதிப்பிற்குரிய வணக்கம் சார் 🙏🤩💐

  • @mahakalivealmuruganvealmur6786
    @mahakalivealmuruganvealmur6786 11 місяців тому

    ஆசான் அவர்களுக்கு காலை வணக்கம் ஜெய் ஹிந்த் ஜெய் காளி

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 11 місяців тому

    வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊

  • @kavyapragala8213
    @kavyapragala8213 11 місяців тому

    ஐயா, வணக்கம்.... பதிவிற்கு நன்றி!!!

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 11 місяців тому

    Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏

  • @Preethi2412
    @Preethi2412 11 місяців тому

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh 11 місяців тому +1

    Welcome sir 🙏🙏✨✨

  • @sivayogi6570
    @sivayogi6570 11 місяців тому

    வணக்கம் குருஜி🙏

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog 11 місяців тому

    Valga வளமுடன்

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh 11 місяців тому +1

    Very good, very nice explanation thankyou sir 🙏🙏✨✨🎉🎉

  • @goodchanges7883
    @goodchanges7883 11 місяців тому

    வணக்கம் குருஜீ

  • @bamashankar1347
    @bamashankar1347 11 місяців тому

    Arumai sir. Lagnadhibadhi vargodhamam petru 6lum rasiyadhibadhi lagnathil amardhal eppadi irukkum sir. Good or bad sir

  • @gokulmithun1744
    @gokulmithun1744 11 місяців тому

    Vanakkam guru ji

  • @punithasrideviravichandran3439
    @punithasrideviravichandran3439 11 місяців тому

    Vanakam guruji

  • @kosan9362
    @kosan9362 11 місяців тому

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @manis7402
    @manis7402 11 місяців тому +1

    Epti irukinge..nanga ellarum nalam..

  • @chandrakanth7484
    @chandrakanth7484 11 місяців тому

    I love you guruji ❤

  • @gmani03chem
    @gmani03chem 11 місяців тому

    sir say about mukoona parivarthanai. .please
    Ex:for viruchagam lagnam
    Saturn in 1 st place,Mars in 2nd place,jubitar in 4th place ...

  • @williamvincent2551
    @williamvincent2551 10 місяців тому

    🙏

  • @haripriya5797
    @haripriya5797 11 місяців тому

    Great great guruji🙏🙏

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 11 місяців тому

    Sir 🙏🏼 ragu,kedu,peyarichy, podunga, sir 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @supersaimu412
    @supersaimu412 11 місяців тому

    GOOD MORNING GURUJI❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @rosepetals9061
    @rosepetals9061 11 місяців тому

    Thanks guruji

  • @nirmalav9972
    @nirmalav9972 11 місяців тому

    Sir, மேஷ லக்னம்,ரிஷப ராசி,லக்னத்தில் சூரியன் , புதன், கும்பத்தில் செவ்வாய், மிதுணத்தில் சனி. இந்த அமைப்பு எவ்வாறு இருக்கும்

  • @hariprasath3336
    @hariprasath3336 11 місяців тому

    அண்ணா வணக்கம்❤❤

  • @manickarajraja8818
    @manickarajraja8818 11 місяців тому

    Vanakkam anna good morning manickaraja

  • @kaleshaj1081
    @kaleshaj1081 11 місяців тому

    🇮🇳
    வணக்கம் சார் 🪔

  • @sundaramm5009
    @sundaramm5009 11 місяців тому

    வணக்கம் குரு ஜி .நான் ரிஷப லக்னம் லக்னத்தில் கேது,துலாம் வீட்டில் (குரு) ,விருச்சகம் வீட்டில் (சுக்கிரன் & ராகு),தனுசு வீட்டில் (புதன்,சூரியன்,செவ்வாய்),மகரத்தில் (சனி),கும்பத்தில் (சந்திரன்).....தற்பொழுது புதன் திசை 2&5 அதிபதி திசை,புதன் 8 இடத்தில் தனுசு வீட்டில் செவ்வாய்,சூரியன் உடன் உள்ளத்து பலன் எப்படி இருக்கும்(D.O.B- 20.12.1993 ,5.15 pm, Dindigul)

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 11 місяців тому

    Nice sir 🎉

  • @menakasenthilnathan2800
    @menakasenthilnathan2800 11 місяців тому

    Good morning sir🙏🙏

  • @terrorboysgaming5805
    @terrorboysgaming5805 11 місяців тому

    Sir mesha laknam 7il pudhan 5il sani sukran kedhuvodu irukar laknadhypadhy sevvai 3il theipirai chandhranodu irukar vetriyin percentage sollunga sir

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 11 місяців тому

    7:03

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 11 місяців тому

    Ayya en jathakathil Dhanu lagnam guru kadagam pushya nakshatra,Shukran magarithil,Suryan vakra Budhan meenathil,lagnapathi 3 am athipathi Sani nakshatra, 6 am &11 am athipathi sukran guru sama saptama parvai ,10 am athipathi budhan lagnapathi guru veethil meenam irundhal indha palan enaku porunduma sollunga ayya

  • @haripriya5797
    @haripriya5797 11 місяців тому

    Guruji, pournami mudindhu, after 2hrs i was born in theipirai prathamai..so tithi soonya rasi is makaram&thulam for me(Dhanush lagnam) guru lagnathil, utcha sani guru vai parkiradhu, neecha sukran..budhan&suryan in simam guru parvayil, lagnapuli pooradam..still this applies guruji in any form through parvai? 🙏vaalkayil idhu varai sodhanai matumey.

  • @venivelu4547
    @venivelu4547 11 місяців тому

    Sir, 🙏🙏👌👌

  • @nivedhak3248
    @nivedhak3248 11 місяців тому

    Hi sir, mesha laknam mithuna rasi, sani in resham house ethu eppadi erukum sir

  • @akjayaganesh8259
    @akjayaganesh8259 11 місяців тому

    Appu vannakam

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h 11 місяців тому

    Anna good morning 🌅

  • @Kabilan-vw9dh
    @Kabilan-vw9dh 11 місяців тому

    Sir. Reply .. 11 athi pathi guru chandiren natchirthil chandiren ucham sir epdi erukumu ayya

  • @gmanikandan5498
    @gmanikandan5498 11 місяців тому +2

    ஐயா ஒரு கிரகம் லக்னத்தோடு தொடர்பு என்பது லக்னத்தில் அமர்வது மட்டுமா அல்லது லக்னத்தை தன் பார்வையால் பார்ப்பதாலும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியுமா உதாரணமாக குரு பகவான் லக்னத்தை பார்ப்பது, லக்னாதிபதி லக்னத்தை பார்ப்பது போன்றவை.... அந்த வகையில் உபஜெயஸ்தனாதிபதிகள் லக்னத்தை பார்ப்பது என்பது லக்னத்தோடு தொடர்பு என்ற விதி பொருந்துமா???????

    • @sreeraaam9186
      @sreeraaam9186 11 місяців тому

      Little bit

    • @chanduscareer6059
      @chanduscareer6059 11 місяців тому

      ​@@sreeraaam9186sir lagnathipathi neecham petru 10 am parvaiyaga than veettai thaane paarthal?sani in 4 th house for Mahara laknam

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz 11 місяців тому

    Aiya Naan rishaba lagnam 😊

  • @MohanKumar-jl3qw
    @MohanKumar-jl3qw 11 місяців тому

    First comment

  • @abishekaasaari
    @abishekaasaari 11 місяців тому

    Sir, yepovum meena laknam last ta irukurathala... meena laknathuku mattum odane muduchuringa... detail la solla matignuringa... yella video laum... nenga le check panni parunga

  • @venkatv393
    @venkatv393 11 місяців тому

  • @venkateshofficial6680
    @venkateshofficial6680 11 місяців тому +1

    2nd,10th ,11th house lord ஆட்சி nalla tha gurujiii

  • @rmTrustTruth
    @rmTrustTruth 11 місяців тому

    இரண்டு வீட்டு அதிபதிகளின் திசையில், முதலில் எந்த வீட்டின் வேலையை செய்வார். தனுசு லக்கனம், சனி 9 ல் வக்ரம் இல்லை, 2 மற்றும் 3ம் வீட்டு அதிபதிகள் திசை. முதலில் 2ம் வீட்டின் திசையா அல்லது 3ம் வீட்டின் திசையா?

  • @veljothi7041
    @veljothi7041 11 місяців тому

    ஐயா வணக்கம்... பதிவு அருமை... ஐயா தனுசு மூலம் 3 தேய்பிறை சந்திரன்... துலாம் லக்கினம் சுக்கிரன் மீனம்... சனி கும்பம்... குரு கன்னி ஆனால் வக்கீரம்... ரிஷபம் கேது.. விருச்சிகம் ராகு... செவ்வாய் கடகம் திக்பலம்... மேஷம் சூரியன் புதன்... ஐயா கேது திசை முடிவு... இப்போது சந்திரா திசை ராகு புத்தி வயது 31... ராகு திசை வர இன்னும் 18 ஆண்டுகள் உள்ளன... இந்த ராகு கேது பெயர்ச்சியில் ஆவது மாற்றம் வருமா ஐயா... முடிந்த வரை சொல்லுங்கள்...அடி மேல் அடி...நன்றிகள்

  • @punithasrideviravichandran3439
    @punithasrideviravichandran3439 11 місяців тому

    Ragu kethu peyarchi pathivu podungal gurujii

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 11 місяців тому

    ❤🎉

  • @sivaramkrishnan5257
    @sivaramkrishnan5257 11 місяців тому

    Guruji Dhanush lagnam Mesha Rasi, Sani in Menam, Guru in Makaram Paravarthanai with Parvai with lagnam and Budhan + Sukiran in lagnam itself. All Ubajaya planet's connected with lagnam. How it will be Guruji...?

  • @karuppasamias4665
    @karuppasamias4665 11 місяців тому

    நன்றி ஐயா சிம்மலக்ணம் பூரம் நட்சத்திரத்தில் லக்ணம்இருந்தால் லக்ணத்தோடு சுக்கிரன் தொடர்பு பெற்றுள்ளார் என்று எடுத்து க்கொள்ளலாமாஐயா

  • @megalakamal9599
    @megalakamal9599 11 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sriammansriamman9098
    @sriammansriamman9098 11 місяців тому

    🎉🎉🎉🎉🎉

  • @user-is4ze3ux9t
    @user-is4ze3ux9t 11 місяців тому

    🙏👍✌🏻

  • @sashikumar5402
    @sashikumar5402 11 місяців тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @thirumenineerathilingam1594
    @thirumenineerathilingam1594 11 місяців тому

    மிதுன லக்னத்தில் செவ்வாய் +சனி...9ல் இருந்து குரு பார்வை லக்கினத்திற்கு.. 3க்கு உரிய சூரியன் 11ல் புதனோடு சேர்க்கை..
    நீங்கள் கூறிய3, 6,10,11 என எல்லாமே லக்கினதோடு எல்லாமே தொடர்பு கொள்கிறதே.... So வெற்றிகரமான வாழ்க்கை confirm தானே சார்?

  • @vinayagavaram2608
    @vinayagavaram2608 4 місяці тому

    லக்கினத்தை உபஜய ஸ்தானந்திபதிகள் பார்த்தால் Sir ?

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 11 місяців тому

    Sir 🙏🏼 Resaba lakkanam lakkanattil Sani chandran ulladu Sani dasai nadakuthu nallada sir 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @manickarajraja8818
    @manickarajraja8818 11 місяців тому

    Anna nanum remba natkal tri panra live ethu vara ketaikave ella next week vathu ketaikuma nga anna

  • @srivishnu3642
    @srivishnu3642 11 місяців тому

    சார் எதிர் வீட்டு காரரை குறிக்கும் பாவம் எது ?

  • @srivishnu3642
    @srivishnu3642 11 місяців тому

    குறுக்க இந்த கவுசிக் வந்தா 😊

  • @vinomuru7471
    @vinomuru7471 5 місяців тому

    Ur ginius

  • @maheshwareng901
    @maheshwareng901 11 місяців тому +2

    🙏🙏🙏

  • @ajitharajasekhar6522
    @ajitharajasekhar6522 11 місяців тому

    👍👍👍👍

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 11 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @vinomuru7471
    @vinomuru7471 6 місяців тому

    Ur ginius

  • @riyavelu563
    @riyavelu563 11 місяців тому

    🙏

  • @sree2964
    @sree2964 11 місяців тому

    🙏🙏🙏

  • @vinomuru7471
    @vinomuru7471 9 місяців тому

    Ur ginius