சகடை யோகம் | Sakatai yogam | Sakata yogam | sakadai yogam | Thamizhan Mediaa

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • சகடை யோகம் என்றால் என்ன, என்ன பலன்கள்... லக்கினம் முதல் 12 பாவங்களில் அமைந்தால் வருகிற பலன் என்ன, என்பதை பற்றிய பதிவு
    #sakatayogapalan #sakataiyogamintamil
    Image Credit - pixabay.com
    creativecommon...

КОМЕНТАРІ • 167

  • @Sp-jh6mq
    @Sp-jh6mq 4 роки тому +2

    I have sakatai yogam. I have lost crores. Now going upwards again. What you are saying is 100% true. I have experienced this very strongly.

  • @ravichandranravichandran7069
    @ravichandranravichandran7069 4 роки тому +2

    அன்பு சிவ சொந்தமே சகடை யோகம் பற்றி விரிவாக சொல்லி இருக்கிறிங்க கிருஷ்ணன் அவர்களே உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @kumaravelramesh57
    @kumaravelramesh57 4 роки тому +5

    நல்லபதிவு.நல்லவிளக்கம்.
    நன்றி.iyya.நன்றி..

  • @thilakakrishna9852
    @thilakakrishna9852 4 роки тому +2

    நல்ல பதிவு மிக்க நன்றி ஐயா

  • @baskars2780
    @baskars2780 4 роки тому

    குருவே...தங்களது பதிவிற்கு கோடனகோடி நன்றிகள்... நடக்க வேண்டியது அனைத்தையும் சிறப்பாக நடத்திவிட்டார்கள்...எனக்கு இது தாமதமான பதிவுதான்.. தலைஎழுத்து என்ன செய்வது..நன்றி ஐயா....

  • @kwtkwt1329
    @kwtkwt1329 4 роки тому +1

    நன்றி வாழ்த்துக்கள் ஜயா

  • @manoharanduraisamy284
    @manoharanduraisamy284 4 роки тому +1

    Thanks for sharing

  • @sreebalajisree
    @sreebalajisree 4 роки тому +1

    ஐயா, நீச்ச சூரியன் தசா புக்தி எப்படி இருக்கும் என்று ஒரு பதிவு போடுங்க

  • @bhanumathit8307
    @bhanumathit8307 4 роки тому +2

    அருமை அண்ணா

  • @balaji-fe3wf
    @balaji-fe3wf 4 роки тому +2

    Sir moolam natchathiram pathi thelivana video podunga sir moolam natchathiramnu marriageku yosikaranga

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 роки тому

    மிக்க நன்றி குருஜி🙏

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 роки тому +4

    Good evening aiya 😊🙏
    Bed room il mirror vaikkalama? koodatha? Explain pannunga aiya🙏

  • @arunakarang554
    @arunakarang554 4 роки тому

    மிக நல்ல பதிவு அய்யா

  • @jayamuthu3055
    @jayamuthu3055 4 роки тому

    ஐயா, எனக்கு சகடை யோகம் உள்ளது. இப்போது குரு திசை நடக்கிறது. நீங்க சொல்வதை பார்த்தால் பயமாக இருக்கிறது.

  • @kausalganesan4121
    @kausalganesan4121 4 роки тому

    நன்றி,நன்றி,நன்றி!!!!!!!!!!!!!!!

  • @sibihussain3113
    @sibihussain3113 4 роки тому

    Unique information and padhivu sir 💐

  • @bharathip6459
    @bharathip6459 4 роки тому

    Good eveng sir
    Thank you.

  • @ushagopikag1254
    @ushagopikag1254 4 роки тому

    Sir super sir first comment

  • @beautifulearth7805
    @beautifulearth7805 4 роки тому +9

    *ஐயா தீபாவளி பூஜை நாள் பற்றிய பதிவு வேண்டும் தயவு விரைவில் பதிவேற்றம் வரும் என்று காத்திருக்கேன் ... நன்றி...*

  • @k.saravanaraj1466
    @k.saravanaraj1466 4 роки тому +2

    விருச்சிக லக்கினம்..3ல் மகரத்தில் சனி சந்திரன் மற்றும் 10ல் சிம்மத்தில் குரு சுக்கிரன் உள்ளது.. எனக்கு சகட யோகம் எப்படி ஐயா?

  • @astrolearner8862
    @astrolearner8862 4 роки тому

    Nalla,pudhiya pathivu.

  • @vadivelunakshatranadi2773
    @vadivelunakshatranadi2773 4 роки тому

    Thank you sir, grateful to you. 🙏💕

  • @deepalaksmi353
    @deepalaksmi353 4 роки тому +1

    Sir Chandran vargotham, guru ucham vakkiram Enna palan

  • @manimani-jp2dj
    @manimani-jp2dj 4 роки тому

    மதிய வணக்கம் ஐயா மிக நல்ல பதிவு பதிவிற்கு நன்றி ஐயா எம தீபம் எண்ணெய் குளியல் லட்சுமி குபேர பூஜை இந்த தீபாவளிக்கு செய்யும் நேரம் எப்போது என்று தீபாவளி ஸ்பெஷல் என்ற தலைப்பில் ஒரு ஏற்கனவே இதைப் பற்றிய முழு வீடியோக்கள் தனித்தனியே இருந்தாலும் இதைப் பற்றிய வீடியோ ஒரே வீடியோவாக ஒரு முன்னோட்டம் போடுங்களேன் ஐயா

  • @Barathkumar-iu8xx
    @Barathkumar-iu8xx 4 роки тому +1

    sir fist cmt sir♥

  • @periasamyperisamy2010
    @periasamyperisamy2010 4 роки тому +1

    Thanks sir

  • @divyamai31
    @divyamai31 4 роки тому

    Hai sir first view and first comment

  • @sdevkavin5061
    @sdevkavin5061 4 роки тому

    Superb message 👌🙌

  • @Sp-jh6mq
    @Sp-jh6mq 4 роки тому

    I have this yogam.. millionaire to beggar..now back to millionaire. How many times this will come in one's life sir

  • @aboorvaa2810
    @aboorvaa2810 4 роки тому

    Nandri... Apdiye unga address sonna nalla erukkum sir😊

  • @sindhudinesh5829
    @sindhudinesh5829 4 роки тому +3

    Asdalakhmi yogam pathi sollunga pls sir

  • @joysonnadar391
    @joysonnadar391 4 роки тому

    Thnxx Guru ji

  • @krishnakris8041
    @krishnakris8041 4 роки тому

    Ayya pls give us pariharam ....... I'm upset of everything... I have sagadai dhosham... Pls help me sir

  • @subburaj869
    @subburaj869 4 роки тому

    அன்பு நண்பரே வணக்கம், நான் வெகு நாட்களாக எதிர் பார்த்த பதிவு 3ஆம் ஆண்டில் பதிவிஇட்டு உள்ளேர் நன்றி, எனக்கு கும்ப லக்கினதிற்கு 6இல் சந்திரன், 11இல் குரு இரண்டு பேரும் ஆட்சி யில் உள்ளனர், அப்போதும் சகடை யோகம் காடுமேய்ஆக உள்ளது இதற்க்கு விளக்கம் அளிக்கவும், மற்றும் குரு பயற்சி பலன்கள் எனக்கு 100%பொருந்துவது இல்லை ஏன் என எனக்கு தெரியல பதில் கூறுங்கள், அட்வான்ஸ் தீபாவளி வாழ்துக்கள், தங்கள் முகவரி தாருங்கள் தீபாவளி இனிப்பு மற்றும் எங்கள் ஆருயிர் நண்பர் 3ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் subcribare மேல் வுயர்த்து கொண்டுசெல்ல எனது வாழ்துக்கள் தெரிவிக்க நண்பரே, மற்றும் தங்கள் நண்பர் Pd. ஜெகதீஸ்வரன் அவர்களை தங்கள் பெயர் சொல்லி அறிமுகம் ஆனேன் எனெய் மன்னித்து வுடுங்கள் . நன்றி

  • @guhanbhavani812
    @guhanbhavani812 4 роки тому

    நல்ல. பதிவு

    • @guhanbhavani812
      @guhanbhavani812 4 роки тому

      இராணுவத்தில் வேலை செய்யும் அமைப்பு பற்றி பதிவிடுங்கள் சார்

  • @kovamsam
    @kovamsam 4 роки тому +1

    Ayya I am midhuna rasi kanni lagnam.eppadi oruvarkku rasi and lagnam same athipathiyaga erukkirathu.(it means pudhan).

  • @girivikneshece
    @girivikneshece 4 роки тому

    தனுசு லக்னம் லக்னத்தில் குரு, சூரியன் 6 ல் சந்திரன் தாய் வழி சொந்தங்கள் பகை 100 present true

  • @ragulganthia8937
    @ragulganthia8937 4 роки тому

    Sir magara laganam 2and place Chandran+sukran+suryan. 7Th place guru+kethu itha pathi solugaaa

  • @beautifulearth7805
    @beautifulearth7805 4 роки тому +1

    *ஐயா இனிய மாலை வணக்கம்... ஐயா எனக்கும் சகடை யோகம் ஆனால் ராசி கும்பம் ,உச்சம் கடகம் குரு இதுவும் ஒரு தோஷம் நிவர்த்தியாகுமா இதற்கு எல்லாம் ஒரு பரிகாரம் கூறுங்கள் மாற்றியமைக்கும் ஷக்தி இருந்தால் கூறுங்கள் நான் அதை செவ்வனே செய்து பயன் பெறுவேன் நன்றி.... அருமை பதிவு....👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌*

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому +1

      சந்திர தரிசனம், கருவறை தீப வழிபாடும் செய்யுங்க

    • @skothandaramanskothandaram725
      @skothandaramanskothandaram725 4 роки тому

      ஐயா வணக்கம் எனக்கு சதய நட்சத்திரம் லக்னம் கடக லக்கனம் எனக்கு சகட யோகம் என்று ஜோதிட கூறுகின்றார் வாழ்க்கையில் நான் இப்படியேதான் இருப்பேனா எனக்கு ஒரு பயம் வருகின்றது அடிக்கடி எண்ணங்கள் சரி இல்லை தற்கொலை முயற்சி தான் வருகின்றது எனக்கு தயவுசெய்து பதிவிடவும்

    • @skothandaramanskothandaram725
      @skothandaramanskothandaram725 4 роки тому

      எனக்கு ஒரு வழி சொல்லவும் என்ன செய்வதென்று

    • @beautifulearth7805
      @beautifulearth7805 4 роки тому

      @@thamizhanmediaa நன்றிகள் ஐயா....

  • @kannankannan-js1fo
    @kannankannan-js1fo 4 роки тому +1

    ragu+guru vakram meenam erukirathu moon makrathil erukirathu ethu sakata yogama sri

  • @Vazgavalamudan123
    @Vazgavalamudan123 Рік тому

    எனது ராசி மகரம்.நட்சத்திரம் திருவோணம் ஒன்றாம் பாதம்.லக்னம் துலாம்.எனது ஜாதக ராசி கட்டத்தில் துலாம் லக்னத்தில் சனி பகவான் மற்றும் செவ்வாய் இணைந்து உள்ளது.இரண்டில் கேது,மூன்றில் குரு, நான்கில் சந்திரன், எட்டில் ராகு, ஒன்பதில் சூரியன், பத்தில் புதனும் சுக்கிரனும் மாந்தியும் இணைந்து உள்ளது . எனக்கு சகடை யோகம் உள்ளதா. தற்போது குரு திசை புதன் புத்தி நடைபெறுகிறது. ஒரு வருடமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு கஷ்டப்பட்டு வருகிறேன்.பதில் கூறுங்கள் ஐயா.

  • @vijay1183
    @vijay1183 4 роки тому

    Sir please explain about yama thebam

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 4 роки тому

    Sir,
    THANKS again THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @manohara3060
    @manohara3060 3 роки тому

    Sir I am having . 30.07.1977 8.0am tuticorin. Makara Rasi Sima laknam

  • @menagamenaga57
    @menagamenaga57 4 роки тому

    Sir ippo suriya thasai Nadakirathu aduthu Chandra dasa varum guru dasavum varum ethil sagada yoga palan alikkum ippo age 7 irandu thasayume pathikkuma sir

  • @vidhyar8068
    @vidhyar8068 4 роки тому

    My daughter is Rishabha. Lagnam.
    Magara. Rasi. Kumbathi. Guru
    This is. Sagadai. Yogama?
    Please replay

  • @shivu3
    @shivu3 4 роки тому

    அந்ததசைவரவேண்டுமா வேண்டாமாஎன்றுவிவரமாகசொல்லலாம்பொத்தாம்பொதுவாகசொல்கிறீர் சிவ சிவ

  • @thamangroups1577
    @thamangroups1577 4 роки тому

    thulam lakinathil 5thi guru kathu matrum 11il ragu ithu kalapu thirumanathial tharuma matrun 4il sukiran ...

  • @ramanrajaraman8991
    @ramanrajaraman8991 4 роки тому +1

    சரிவிலிருந்து மீண்டு விடலாமா!? நடப்பு திசை, சந்திர திசை. சகட யோகம் இருக்கிறது. விருச்சிக ராசி.இழந்த்தை மீட்டு விட முடியுமா!? நல்ல திருப்பம் வருமா!? தயவுசெய்து ரிப்ளை கொடுக்கவும்.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому +1

      நிச்சயமாக. தசை முடிந்ததும் மாறும்

  • @veljack3233
    @veljack3233 4 роки тому

    Sir I'm kanni langna thanusu rasi guru and kethu at 3rd house from lakna I'm keep failure any dosa?

  • @drrevathisupreme9754
    @drrevathisupreme9754 3 роки тому

    நல்லது ஐயா. சகடை யோகம் அமைப்பில் குரு, சந்திரனும் வேறு கிரகங்களும் இணைந்து இருக்க கூடாது. அவ்வாறு இருந்தால் அது சகட யோக பலன்களை தராது என்கின்றார்கள். உண்மையா ஐயா?

  • @shanthanamayr5050
    @shanthanamayr5050 4 роки тому

    பகடை. என்பவன் தாழ்தபட்டவனா சில..... ।விசயங்கள் உண்டா அது உண்மையா...உங்கள் அன்பன்...

  • @jayanthisrees8698
    @jayanthisrees8698 4 роки тому

    Super sir

  • @kalaimathi2407
    @kalaimathi2407 4 роки тому

    Vanakam ayya . Meena Raasi Meena Laknam Revathi 4 am Paatham. Guru 8 il - Pagai (Tulam - chitirai 4) & Chanthiran - Samam (Meenam - Revathi 4) sagadai yogam jathagam. Athibathiyam patri soningga. Vaalkai vandi sakkaram matiri taan ullathu . Telivana vilakkam kidaikuma ayya ? Nandri

  • @naga4covai
    @naga4covai 2 роки тому

    Hi Sir,
    Neenga sonna pattu entha bookla irukku yaru eluthunathunu konjam sollunga sir. Please

  • @deivanain5512
    @deivanain5512 4 роки тому

    Guru 1 ல rishabhathula iruku, sandhiran 12 ல meshathula iruku... Idhuku badhil sollunga ayya pls

  • @pavir9027
    @pavir9027 4 роки тому

    Enku lakanathula guru erugaru sir viruchagam lakanam 8la Chandran sir

  • @wnsathishkumar7522
    @wnsathishkumar7522 4 роки тому

    Guru koodadu kethu erundal sakada yogama. Pls tell me

  • @saikeerthiagency7433
    @saikeerthiagency7433 4 роки тому

    ஐயா எனக்கு துலாம் இலக்கணம், தனுசு ராசி, ரிஷபத்தில் குரு....சகட யோகத்தின் விளைவு ஏப்படி இருக்கும்

  • @krishnamoorthy-vi4bp
    @krishnamoorthy-vi4bp 4 роки тому

    Aiya,kanni laiknam,laikanathula chandthrean kethu, , 8 la gru epudai irikum aiyya solluinga 🙏🙏🙏

  • @srinallayiamman
    @srinallayiamman 4 роки тому

    Sir mesha lagnam lagnathil kuru+sani serkkai makaram rasi rasiyil santhiran+ kethu serkkai ethil thosam unda

  • @venkatdhanam4327
    @venkatdhanam4327 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻

  • @gandhimathiarumugam1430
    @gandhimathiarumugam1430 4 роки тому

    வணக்கம் சார் தனுசு லக்னம் லக்னத்தில் குரு கூடவே ராகு உள்ளது. சந்திரன் (தேய்பிறை,புதன் சாரம்) கடகத்தில் உள்ளது. சந்திரதிசையில் எப்படி இருக்கும் சார்

  • @narasimmalurajasekaran718
    @narasimmalurajasekaran718 4 роки тому

    வணக்கம் ஐயா
    எனக்கு மேஷ லக்னம்,
    பத்தில் குரு,
    மிதுன ராசி
    வெட்டியா உட்கார்ந்து இருக்கேன்
    பெத்த தாயும் மதிக்கவில்லை,
    கட்டிய மனைவியும்
    மதிக்கவில்லை
    பெயர் ராஜசேகரன்
    பிறந்த தேதி 13/03/73
    பிறந்த நேரம் 08:15 am
    பிறந்த இடம் விழுப்புரம்
    ஐயா இங்க இருந்தே சேவிக்கிறேன்
    வழி காட்டுங்க சாமி

  • @shakila3012
    @shakila3012 4 роки тому

    என் பொண்ணுக்கு (30.04.95).பரணி 3ம் பாதம்.மேஷ சந்திரன் ப்ளஸ் கேது சூரியன் உச்சம்..விருச்சிகம் குரு.2021 Sept சந்திர திசை முடியுது..8 வருடமா கஷ்டபட்டாச்சு.அவ அப்பா 2019 இறந்திட்டார்...நல்ல படிப்பா..
    இப்ப Software job..
    இப்ப வெளி நாடு படிக்க Try பண்றா.Apply பண்ணிருக்கிறா...
    இந்த சகட யோகம் கெடுதல் பண்ணுமா??? RISHABA LAGNAM

  • @lathas60
    @lathas60 3 роки тому

    ஐயா, என் கணவர் மகர லக்னம் மீன இராசி உடன் புதன் இருக்கிறார். சந்திரனுக்கு 8 ல்(சுக்கிரன் வீட்டில்) குருவும் ராகுவும் இருக்கிறார்கள். பலன் என்ன ஐயா. தற்பொழுது சந்திர தசை நடக்கிறது எப்படி இருக்கும்

  • @drrevathisupreme9754
    @drrevathisupreme9754 3 роки тому

    யவன காவியத்தில், நறுமனம் தருமீண் கன்னியும் நண்டுடன் எருது தண்டு திறமுடன் சசியே நிற்கில், குருவிற்கு 6 8, 12 ல் சந்திரன் வரில், திறமுடன் அது விலகும் என்றும், அவர்களுக்கு பின்னலாகி, செல்வம் வழங்கும் என சொல்லியிருக்கிறார் ஐயா. இது உண்மையா ? தெளிவு கூறுங்கள்.
    நன்றி ஐயா.

  • @msguhan6205
    @msguhan6205 4 роки тому

    எனக்கு சிம்மத்தில் குரு மகரத்தில் சந்திரன் சனி இதுவும் சகடை யோகம் ஆகுமா

  • @alaguraman7023
    @alaguraman7023 4 роки тому

    ஐயா என்னுடைய ஜாதகத்தில் 4 கிரகங்கள் உச்சம் பெற்றுள்ளன என எனது நண்பர் சொல்லுகிறார். நான்கு கிரகங்கள் உச்சம் பெற்றால் பிச்சை எடுக்கும் நிலை வரும் என்கிறார் தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா Please

  • @westernranchers
    @westernranchers 4 роки тому

    Navamsathil mattum sagada yogam irundhal baathippu unda sir?

  • @mkperumal2016
    @mkperumal2016 4 роки тому

    சதயம் நட்சத்திரம் துலாம் லக்னம் எப்படி இருக்கும் என்பதை சோல்லவும் ஐயா

  • @vijayalakshmi6970
    @vijayalakshmi6970 4 роки тому

    En maganukku lakanam meenam rasi kumbam Ethu sakatayogama appati anal parikaram

  • @user-ls2qo4nf5p
    @user-ls2qo4nf5p 4 роки тому

    Sir vanakkam

  • @DdDd-zp9rj
    @DdDd-zp9rj 4 роки тому

    Nice iyya. Aanaal saabangalai varamaaga maatruvathu eppadi. For example how to avoid maamiyaar problem?

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому +1

      சந்திர தரிசனம், கருவறை தீபம்

    • @DdDd-zp9rj
      @DdDd-zp9rj 4 роки тому

      @@thamizhanmediaa Thank u so much iyya. Intha piraviyil enakku thantha intha theervukku kodi namaskaaram💐💐💐.

  • @rajalakshmi1182
    @rajalakshmi1182 4 роки тому +1

    அதாவது கடைசி வரைக்கும் நான் நல்லா இருக்க முடியாதுனு சொல்றீங்க ம்ம் .நான் நினைச்சேன் நம்ம ஜாதகத்தில் ஏதே இந்த சகடயோகம் மட்டுமாது இருக்கேன்னு.விளக்கம் கொடுத்துட்டீங்க நன்றி.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому

      குரு வழிபாடு செய்யுங்க

  • @sabarikrishnan7788
    @sabarikrishnan7788 4 роки тому

    ஐயா மேஷத்தில் குரு கன்னியில் சந்திரன் சுயசாரம் பெற்று இருக்கிறது இது சகடயோகமா?

  • @pavithras6887
    @pavithras6887 4 роки тому

    ,eda na othaka mata eda vishayathall 7,9 guru erukarugu nalada erukagu

  • @baskarand7601
    @baskarand7601 4 роки тому

    அருமை ஐயா ரிஷபம் லக்னத்தில் குரு, மேஷத்தில் சந்திரன் இது சகடயோகமா. இதன் பலன் எப்படி இருக்கும்?(8-11) தயவு செய்து பதில் வேண்டுகிறேன். எதிர்பார்ப்புடன்.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому

      சகடை யோகம்தான். ஆனால் திசை வந்தால்தான் கவலைப்படனும், கவனமா இருக்கனும்.

  • @susisri4639
    @susisri4639 4 роки тому

    Simmam lagnam guru 4il Santhiran kethu 9 il sagadai yogam ingu evalavu work pannum
    Ipa santhira puthi nadakuthu aiyaa remba kastamah poguthu nalla paduchi um job ilama iriken

  • @sutharshansuthar5007
    @sutharshansuthar5007 4 роки тому

    Iyah nan kannirasi kanni lagnam but Neenga sollurathu eathuvum nadakkuthu illaye ellame poia irukuthe

  • @VINOTHKUMAR-gf4cg
    @VINOTHKUMAR-gf4cg 4 роки тому

    Sir 4il guru and 6il sandran eruthal varuma

  • @vijai1982
    @vijai1982 4 роки тому

    Rishabha thil Chandiran Martum tula vil guru irandal? Sir pls explain this sagadai combination

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому

      பெண்களால் இழப்பு வரும்

    • @vijai1982
      @vijai1982 4 роки тому

      Thamizhan Mediaa sir adhu thazhaga irundalum nadakumam

  • @Srees_Village_Feast
    @Srees_Village_Feast 4 роки тому

    Ungal Vaak sthanathai patri oru video podavum... Swarasyamaha pesugirir.

  • @sridhar2013
    @sridhar2013 4 роки тому +1

    If moon on Jupiter nakshatra this yoga will cancel ???

  • @gunaajiprivacy4501
    @gunaajiprivacy4501 4 роки тому

    ஐயா ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் ஆன் ஜாதகமா பெண்ணின் ஜாதகமா என்று எப்படி கண்டிபிடிப்பது

  • @cv-ve2gy
    @cv-ve2gy 4 роки тому

    Bhavaga maatram enraal ena?

  • @ambikamohan4751
    @ambikamohan4751 4 роки тому

    Apo risaba rasi ku indha yogam work agadha

  • @colorpattamtv6791
    @colorpattamtv6791 4 роки тому

    Kumbathil laknam guru sukran kethu and 8 th place la chandran. Enna palan sir. How to relieve?

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому

      கவனம் திடடமிடல் முன்யோசனை கடவுள் நம்பிக்கை

  • @arjunkarnan7563
    @arjunkarnan7563 4 роки тому +1

    குரு சந்திரன் ஒன்றாக இருந்து ராகு சனி இவர்களும் இருந்தால்

  • @kovamsam
    @kovamsam 4 роки тому

    Ayya I am midhuna rasi kanni lagnam. 7th place in guru and kethu after sani peyarchi . But my birth jathagam in kajagesari yogam /guru Sandra yogam erukkirathu .eppadi use pannuvathu.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому

      பிறப்பு ஜாதகத்தில் குருவும் சந்திரனும் ஒரே ராசியில் இருக்கா

    • @kovamsam
      @kovamsam 4 роки тому

      Ayya erukkuthu. Rasi short kannikku 10th place midhunathil guru,sandran,pudhan and sun.

  • @Quantumanandha
    @Quantumanandha 4 роки тому

    சகடயோகம்.
    சுதர்சனம் சக்கரம் ✳

  • @devipriyadharshini.s4692
    @devipriyadharshini.s4692 4 роки тому

    ஐயா கேட்டை சிட் யோகம் நன்மையா

  • @bharathikavi1470
    @bharathikavi1470 4 роки тому

    Astalakshmi yogam sollunga

  • @mshanthi7243
    @mshanthi7243 4 роки тому

    Sir nan vaazkaiyil santhikkatha kastangale illai Mithunarasi Thiruvathirai Dhanusu laknam vidivukalam varuma iyya

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому

      நம்பிக்கைத்தான் வாழ்க்கை

    • @mshanthi7243
      @mshanthi7243 4 роки тому

      @@thamizhanmediaa Tq sir

  • @r.k.saravanakaliyamoorthy876
    @r.k.saravanakaliyamoorthy876 4 роки тому

    அய்யா உங்களிடம் ஜாதகம் தான் பார்க்கும் வாய்ப்பில்லை. எனக்கு ஏதாவது யோகம் இருக்கிறதா இந்த உலகில் உயர்ந்த வாழ்க்கை வாழும் தகுதி இருக்கா னு சொல்லுங்க. மகர லக்னம் ல- கே , 6- சந், 7- ரா, 8-செ, 9- புத , சனி, குரு , 10- சூ , 11- சு. லக்னம் ராசி 6 மற்றும் 8 ஆக அமைந்தால் சகட யோகமா சார்

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому

      எல்லாம் நல்லாத்தான் இருக்கு... 60-40 நல்லதும் கெட்டதும்

    • @r.k.saravanakaliyamoorthy876
      @r.k.saravanakaliyamoorthy876 4 роки тому

      @@thamizhanmediaa நன்றி அய்யா

  • @banker3806
    @banker3806 4 роки тому

    Sir enaku lagnathipathi guru than dhanusu lagnam 12 le guru 7 le santhiran sagadai yogam irukirathu ipo guru dasa than nadakuthu 2025 varaikum enakku pathikuma?

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому +1

      கவனமா இருங்க... கடைசி நேரத்தில் ஏதாவது செய்யலாம்.

    • @banker3806
      @banker3806 4 роки тому

      @@thamizhanmediaa ok sir kadasi nerathula than pathikuma ipo udane illale

  • @AnanthDapper
    @AnanthDapper 4 роки тому

    pls speak about "sagada dosham cancellation or sagada dosha bangam".chandran lagnathiruku kendrathil(1,4,7,10) irunthal sagada yogam will work sir???
    i read from this webpage
    www.moonastro.com/yogas/shakata%20yoga.aspx

  • @jothikrishna8684
    @jothikrishna8684 4 роки тому

    24.12.2018 ,3.44PM kadaga rasiya???? Meduna rasiya ???? Sir velakkathirkku kaathu erukkeren

  • @vijiviji2057
    @vijiviji2057 4 роки тому

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் குரு பெயர்ச்சி பலன்களில் மேஷம். கும்பம் இரண்டிற்கும் ராஜயோகம் என்று கூறினீற்கள் எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் பெரிய பொண்ணுக்கு 5 வயது மேஷம்.சின்ன பொண்ணுக்கு 3வயது கும்பம்.இவர்கள் ராசிபடி ஏதாவது நல்லது நடக்குமா கணவருக்கு ஒரு வருடமாக வேலை இல்லை இருந்த வாடகை வீட்டையும் காலி பண்ணிவிட்டு உறவினர் வீட்டில் தஞ்சம் எங்கள் சூழ்நிலை மாறுமா பதில் கூறுங்கள் ஐயா Pls குழந்தைகள் ராசி இப்போ எங்களுக்கு வேலை செய்யாதா தயவுகூர்ந்து கூறுங்கள்

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому

      குரு சாதகமாகவே வருகிறார். கவலை வேண்டாம்

    • @vijiviji2057
      @vijiviji2057 4 роки тому

      @@thamizhanmediaa மிக்க நன்றி ஐயா

  • @jegadeesjegadees6603
    @jegadeesjegadees6603 4 роки тому

    தனுர் லக்கினம் 12ல் நீச்ச சந்திரன் , சந்திரனுக்கு 8ல் குரு கேது , சந்திர தசை நடப்பு என்ன பலன் ஐயா

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому

      உடல் நலத்தை கவனிச்சுக்கோங்க