Vesi yogam | Vasi Yogam | Ubhayacharai yogam | வேசியோகம் | வாசியோகம் | சுப உபயசாரியோகம் |

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #vesiyogam #vasiyogam #ubayashariyogam
    Image Credit - pixabay.com
    creativecommon...

КОМЕНТАРІ • 79

  • @sharathsiva48
    @sharathsiva48 5 років тому +21

    இந்த பதிவில் நீங்கள் சொன்ன அனைத்தும் உள்ளது எனது ஜாதகத்தில் நன்றி

  • @hanumang1246
    @hanumang1246 5 років тому +2

    Good morning, thank you very much we are updating our knowledge through your videos.

  • @MahaLakshmi-oq7fe
    @MahaLakshmi-oq7fe 5 років тому +1

    நீங்கள் கூறியது உண்மை சார் எனக்கு வாசி யோகம் உண்டு அந்த இடத்தை குரு பார்க்கிறார் நான் எந்த இடத்தை விட்டு வெளிவருகிறனோ அதன்பிறகு தான் அந்த இடத்தில் என்னை உயர்வாக பேசுகிறாங்க

  • @ksv298
    @ksv298 5 років тому

    அருமையான குரல் வளம். பதிவுகள் அருமை. வாழ்த்துக்கள் ஐயா

  • @akilamahesh1985
    @akilamahesh1985 5 років тому

    வணக்கம் ஐயா. மிக்க மகிழ்ச்சி விரிவான பதிவு. நன்றி

  • @elakiyatamizhagan7738
    @elakiyatamizhagan7738 5 років тому +1

    ஐயா உங்களுடைய நிகழ்சி
    மிக மிக முக்கியமான நல்ல தரமான நிகழ்ச்சியாக உள்ளன மிகுந்த நன்றாக
    இருக்கு ஐயா அதே போல்
    நான் ஆன்மீக அன்பன் ஐயா நான் ஜோதிடம் பார்க்கின்றேன் ஐயா
    எனக்கு வாக்கு பழினம்
    வேண்டும் ஐயா

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 років тому

      வாக்கு பலிதம் என்பதை நான் சொல்லிக் கொடுத்து வராது. நீங்கள் எந்த அளவு ஜோதிட அறிவை பெறுகிறீர்கள், அதை சமயத்திற்கு தகுந்தவாறு எவ்வாறு கையாள்கிறீர்கள் என்பதை பொறுத்தே வாக்கு பலிதம் வரும். இன்னொன்று சரியான நேரத்திற்கு படித்த விஷயங்கள் நினைவுக்கு வரவேண்டும். அவர்கள் சென்ற பிறகு அதை சொல்லி இருக்கலாம், இதை சொல்லி இருக்கலாம் என நினைக்கக் கூடாது. மனதில் சொல்லலாமா வேண்டாமா என்கிற சந்தேகம் வந்தால், அதை எக்காரணம் கொண்டும் சொல்லக் கூடாது. அது தவறாகவே இருக்கும்.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 років тому +1

      சில சமயம் சமயோசிதமாக பேசத் தெரியனும். சரியான பலனை நிர்ணயம் செய்ய தெரியலைன்னா... அங்கேதான் உங்கள் சாதுர்யம் வெளிப்படனும். உதாரணமாக என்ன குழந்தை பிறக்கும்னு கேட்கிறாங்க. என்ன சொல்றது, சொல்லி தப்பா போயிட்டா என்ன செய்யுறதுன்னு பயமா இருக்கா. அப்பத்தான் சமயோசிதம் வேலை செய்யனும். உங்கள் ஜாதகப்படி ஆண் குழந்தைக்கு வாய்ப்பு இருக்கு. ஆனால் பாருங்க¢உங்கள் மனைவி ஜாதகம் பெண் குழந்தைங்குது. யார் ஜாதகம் ஜெயித்தாலும் சந்தோஷம்தான். அது சமாளிப்பு பதில். ஆனால் எல்லா நேரத்திலும் இது போன்ற பதில்கள் சரியா வராது. திறமையும் அவசியம்.

  • @geetharajaram8919
    @geetharajaram8919 4 роки тому

    சூரியன் இருக்கும் இடத்தையும் அதன் முன்னும் பின்னால் இருக்கும் கிரகத்தை பற்றி விளக்கமாக கூறியதற்கு நன்றி

  • @sampoornammurugesan992
    @sampoornammurugesan992 5 років тому +1

    அருமையான பதிவு🙏🙏🙏

  • @veeraraghavan1089
    @veeraraghavan1089 5 років тому +3

    Dear sir , please kindly share your contact for astrology predictions. I have doubt If a have sun in kanni and the ascendant is Thula Lagna and guru and exalted Saturn in Thula Lagna . Does Vesi Yoga applies as guru is not favourable for Thula Lagna .

  • @naveenwizard6201
    @naveenwizard6201 5 років тому +4

    Vasi yogam innum detail aa sollunga sir

  • @FHTamilnadu
    @FHTamilnadu 5 років тому

    nallathu ayya... yen ponnukku lagnathukku 11 il sooriyan canthiran. 12il guru sukkiran. 10il buthan sevvai....

  • @sarathbabu6651
    @sarathbabu6651 5 років тому +1

    *வணக்கம் ஐயா, அருமை பதிவுகள் தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரதிக்குறேன், முன்னும் பின்னும் கிரகங்கள் உள்ளது ஆனால் சூரியனுக்கு 2இல் செவ்வாய், சுக்கிரன், ராகு உள்ளது ஐயா , என்ன பலன் இதற்கு,*

  • @karthickm2553
    @karthickm2553 5 років тому +1

    ஐயா எனது ஜாதகத்தில் சில யோகங்கள் உள்ளன. அவை 1)பத்திர யோகம் 2)வாசி யோகம் 3)அனப யோகம் 4)அஷ்ட லட்சுமி யோகம் 5)கஜ கேசரி யோகம் அல்லது குரு சந்திர யோகம் 6)அமல யோகம் 7) முக்தி யோகம். இதில் அனப யோகம்,அஷ்ட லட்சுமி யோகம், அமல யோகம், முக்தி யோகம் பற்றிக் கூறுங்கள்

  • @DharanPrasad
    @DharanPrasad 4 роки тому

    I have All these three yogam in my Birth Chart , 27.07.1993 , 2.10 AM ,

  • @siddhuyadhav957
    @siddhuyadhav957 5 років тому +2

    Lagna palan pakkanmma illa rasi palan pakkanmma sir soluinga sir

  • @r.s4379
    @r.s4379 2 роки тому

    அய்யா ...அருமை

  • @saraswathisaraswathi4428
    @saraswathisaraswathi4428 4 роки тому

    Super message sir good point

  • @shivamkarthikeyan1068
    @shivamkarthikeyan1068 5 років тому

    Sukran,sevai irundhal subhama,asubhama sir

  • @shrilrsugavanam634
    @shrilrsugavanam634 3 роки тому +1

    இது கூட்டாக இரண்டு கிரகங்கள் இருக்க வேண்டுமா சுக்கிரன் மட்டும் சூரியனுக்கு இரண்டில் உள்ளது அதற்கு என்ன பலன் அய்யா

  • @Vijaykumar-xl2lf
    @Vijaykumar-xl2lf 4 роки тому

    ஐயா வணக்கம்.நான் சேலம் மாவட்டம்.நானும் ஓர் ஜோதிடர் தான்,உங்களின் அத்தனை பதிவுகளும் மிக அருமை..உங்கள் குரள் வளம் மிக அருமை அர்புதம்..ஐயா ஓர் வேன்டு கோள் உங்களின் அனைத்து பதிவுகளும் அடங்கிய cd தொகுப்பு இருந்தால் கூறுங்கள் ஐயா...

  • @KavithaKavitha-bw2kj
    @KavithaKavitha-bw2kj 5 років тому

    such a great information Sr tanku

  • @velms1
    @velms1 5 років тому +3

    சூரியன் தனித்து இருக்க வேண்டுமா அய்யா ?

  • @sivapriya.s6-a904
    @sivapriya.s6-a904 5 років тому +1

    Tqsir

  • @anusoorya1301
    @anusoorya1301 5 років тому +1

    na meena lagnam.. 2 suriyan,sukran,guru,kethu,3puthan,5 chandran,sani,sevvai,8rahu..25.12.2015 l sukra thasa start..enakku problem..samalikka be mutiyalavillai...ayya...enna remba kevalam sriranga...plz

  • @aanadmaster3592
    @aanadmaster3592 3 роки тому

    Top speech

  • @koperundevimurugesan3283
    @koperundevimurugesan3283 5 років тому +1

    Sukran+budhan+Rahu on 2nd house from sun
    And guru in 12th house from sun
    Sir Indha amaipuku Neenga sonna yogagangal unda?!
    Kindly clarify my doubt sir

  • @venkatesanr9944
    @venkatesanr9944 5 років тому

    Thanks a lot for your information

  • @tamilvasan
    @tamilvasan 5 років тому +1

    Nalla Pathivu , Thodarchiyaga SURYA Yogangalai Sollungal ayya

  • @vijayalakshminaresh4434
    @vijayalakshminaresh4434 5 років тому +1

    சூரியனுக்கு 2ம் இடத்தில் புதன் இருந்து அது அஸ்தங்கம் ஆனாலும் இந்த யோகம் பொருந்துமா சார்?pls clarify, thankyou

  • @srinivasanvittalrao3503
    @srinivasanvittalrao3503 4 роки тому

    Pl let me know whst fo you mean ing for the word guru chandala yogam? What will be impact if it is Thulam lagnam

  • @dr-eu4xq
    @dr-eu4xq 4 роки тому +1

    புதன் கேது நட்சத்திரசாரம் பெற்று சூரியனுக்கு 2ல் உள்ளது பலன் கிடைக்குமா ஐயா

  • @agcreativelines5307
    @agcreativelines5307 5 років тому

    vanakkam guruvae. edhil Suriyan thaniththu eruka vaenduma elai vaeru grahangalodu erundhalum thangal kuriya yogam unda guruvae...

  • @Vishnupandi-g7b
    @Vishnupandi-g7b 5 років тому

    அருமை சார்

  • @pragathi_cutie_pie
    @pragathi_cutie_pie 5 років тому

    Nandri ayya😃

  • @sathyaseelan591
    @sathyaseelan591 5 років тому

    First view watching video...

  • @shivalingampk5013
    @shivalingampk5013 5 років тому

    Aiyya, enn jaadagathil suriyanukku irandil Bhudhan sukkiran serkai pannirandil Sani Rahu serkai..enna palan aiyya..?

  • @amouthaammu2543
    @amouthaammu2543 5 років тому

    அருமையான பதிவு ஐயா
    சிம்ம லக்னத்தில் குரு செவ்வாய் சுக்கிரன்சூரியன்உள்ளத்துவிருச்சிகத்தில் சந்திரன்
    மக ரத்தில்சனி தனுசசில் ராகு மிதுனத்தில்கேதுகடகத்தில்புதன் சுக்கிரன் வக்கிரம் சனிவக்கிரம் மகனுக்கு திருமணம் நடக்குமாதயவு செய்து சொல்லுங்களேன்
    பிறந்த. தேதி 19.8.1991
    நேரம் 6.52காலைபுதுவை

  • @janakithavaseelan6777
    @janakithavaseelan6777 5 років тому

    🙏👏👏good morning muthukumaran esanur

  • @veeramanivishnu3290
    @veeramanivishnu3290 3 роки тому

    ஐயா சூரியனுக்கு2 ல் எனக்கு அஸ்தமனமான சனி வேசி யோகம் உண்டா50 வயது எனக்கு யோகம் இதுவரை எதுவுமே நடக்கவில்லை

  • @milak2838
    @milak2838 4 роки тому

    Sir en jathagathil Kethuvai thavirthu anaithu grahangalum Suriyanin munnum pinnum ulladhu, edharku enna palan? Meena lagnam, Chevvai and Raghu sitting in Kadagam, Suriyan on his own house Simmam and Guru, Chandran, Bhuthan, Sukran and Sani all 5 planets are sitting in Kanni. Please reply sir🙏

  • @gunasekarans437
    @gunasekarans437 5 років тому

    Hello sir my horoscope in vesi and vasi and ubayathri yogam that planet also conjunction in moon and rafu kethu this situation what palan in my horoscope kumba lagnam and rasi sun in second place and also Mercury in lagnam moon and Venus and third place guru and kethu this available in vasi,vesi and ubayathri yogam also sun before planet in moon and after planet in kethu that is what yogam and palan

  • @saiprethievadithyak5239
    @saiprethievadithyak5239 5 років тому

    ஐயா, 10ல் சூரியனுடன் சந்திரனும், சுக்கிரனும் உள்ளது. 11 ல் செவ்வாயும்,9 ல் புதனும் உள்ளது , மிதுன லக்கனத்தில் குருவும், 6 ல் கேதுவும், 12ல் சனி,ராகுவும் உள்ளது . அமாவாசையில் பிறந்துள்ள இந்த ஜாதகருக்கு நீங்கள் கூறிய யோகம் வேலை செய்யுமா?,

  • @sivagan3099
    @sivagan3099 5 років тому

    நன்றி அய்யா ' செவ்வாய் ' புதன்' சுக்கிரன் சேர்க்கை பற்றி கூறுங்கள்

  • @rajalakshmim9155
    @rajalakshmim9155 5 років тому

    Vanakkam sir. Surianudan guru sukkiran&kethu serthu irundhu 2 M idathil buthan irunthalum subha vesi yogama?

  • @rams8417
    @rams8417 4 роки тому

    Sooriyanukku next house la puthan kethu irukku,,, what kind of vesi yogam is that??

  • @allinonechannel2358
    @allinonechannel2358 5 років тому

    Laknam mithunam rasi mithunam laknathullaiya suriyan chandhiran palan yenna sir eppadi eruntha

  • @kajakrishnaa.p3797
    @kajakrishnaa.p3797 5 років тому

    வர்க்கோத்தமம் பற்றி தங்களின் ஆய்வின் விளக்கம் எதிர்பார்க்கிறேன்ங்க நண்பரே

  • @madhavanm508
    @madhavanm508 5 років тому

    Super

  • @vaanan6
    @vaanan6 5 років тому

    Aiya intha ananithu enaku navamsathil poruthum. Yogama ? Navamsathil suryan ucham

  • @reachmevanitha
    @reachmevanitha 5 років тому

    Darithra yogam, pathi sooluga sir

  • @gvvideos277
    @gvvideos277 5 років тому

    Nanri iyya Enakum irugu Sir

  • @bharathikavi1470
    @bharathikavi1470 5 років тому

    mukthi yogam patri video sollunga

  • @suriyan4589
    @suriyan4589 5 років тому

    THANKS again THANKS
    G.THIRUPATHY

  • @deepanthangam1754
    @deepanthangam1754 5 років тому

    ஐயா வணக்கம் ஆட்சி பெற்ற சூரியனுக்கு 2ம் இடத்தில் ஆட்சி பெற்ற சுக்கிரனோடு புதனும் ராசியாதிபதியும் சூரியனுக்கு12ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன் வரும்

  • @wecook6277
    @wecook6277 5 років тому

    Ayya vanakkam, neenga sonna mundru yogammum eruku,so athan,” guru sandala ”yogam yenakku vela seiyalaiyo ayya?...ithu dhan karanama ayya...

  • @vinomuru7471
    @vinomuru7471 3 роки тому

    Kuruve sarana

  • @RMSMuni
    @RMSMuni 5 років тому

    காலை வணக்கம் ஐயா

  • @annamalai3365
    @annamalai3365 5 років тому

    சா.அண்ணாமலை சேலம்,சார் வணக்கம் எனக்கு சூரியனுக்கு 12ல் புதன் செவ்வாய் உள்ளது. இது வாசியோகமா

  • @asitharani8268
    @asitharani8268 5 років тому

    Kandaram na Yana sir.related video erunda link panunga

  • @vinods2977
    @vinods2977 5 років тому

    Iyya ninga sollura madiri en jathagathil irruku . Rishapathil suriya chandiran . Midunathil puthan ,sukran . Meshathil rahu . Ana 33 vasayachu ninga solluramadiri onnum nadakkavillai n sonthakarangalum yen amma kuda ennai mathipathu illai . Innum marriage um mudiyala.ana ninga sollura ellapathivil irrukira yoga amaipu irruku ana onnum nadakkavillai . Y pls tel answer

  • @gowthammanoharan940
    @gowthammanoharan940 5 років тому

    ஐயா ஒரு ஜாதகத்தில் 4 கிரகம் ஆட்சி பெற்று இருந்தால் எப்படி இருக்கும்

  • @pa.navaneeth7807
    @pa.navaneeth7807 5 років тому

    Ayya. Vanakkam. Sooriyan 6,8,12 ல் மறைந்தால் இப்பலன் முழுமையான பலன் தருமா?

    • @ranjitharavi6912
      @ranjitharavi6912 5 років тому

      Enakku4lil sukran guru 5thil suriyanar 6li sevvai puthan

  • @hemajothi7987
    @hemajothi7987 4 роки тому

    Ennaku suriyan 10 il simma rasi yil iruku iyya

  • @Momndaughter_2023
    @Momndaughter_2023 5 років тому

    Superb sir. Naan magara rasila piranthen. Avitta natchatram.en vazkai la oivu eppo kitaikum.46 vayasulayam nimmathi illa. Paiyanala nimmadhiye illa. Plz parigaram iruntha sollunga sir.

  • @s.muthukumar4334
    @s.muthukumar4334 5 років тому +1

    💐🙏, good morning sir

  • @maheshwari3485
    @maheshwari3485 5 років тому

    Suriyan ku 2 veetil sukran kedhu irukku

  • @sowmiyap7009
    @sowmiyap7009 5 років тому

    Neenga soldra elarume sun koodave irunthal ena aagum sir??

  • @josmakeover
    @josmakeover 5 років тому

    Eppa thaan ragu kethu palangal solluveenga

  • @prabhusubbu7623
    @prabhusubbu7623 4 роки тому

    26.2.1987 time 5.45 pm palan sollavum

  • @uthayan3877
    @uthayan3877 5 років тому

    7 - sukiran
    8- suriyan , Raku , Puthan
    9- guru
    Suriyan odu pavakiragam. Yogam unda illaya

  • @pavir9027
    @pavir9027 4 роки тому

    Sevvai ragum erugu enku

  • @mayan7159
    @mayan7159 5 років тому

    You do not tell about vasiyogam so change your head in this vedio