ஜாதகத்தை யோகமாக மாற்றுவது எப்படி? | ஜோதிட ரகசியங்கள் | Yoga Jathagam

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 276

  • @dsselvakumar8654
    @dsselvakumar8654 5 років тому

    உங்கள் பதிவுகளிலேயே மிகச்சிறந்த பதிவாக இதை நான் கருதுகிறேன்.மிக்க நன்றி. சிறு விண்ணப்பம்.நிறங்களைகுறிப்பிடும்போது சுக்கிரனுக்கு வெள்ளைஎன்றும் மற்றோர் இடத்தில் பொன் நிறம் என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள்.

  • @sumathist4584
    @sumathist4584 5 років тому +4

    அருமையான பதிவு.பஞ்ச பூத சக்திகளில் எதன் ஆதிக்கம் நம் ஜாதகத்தில் அதிகம் உள்ளது என்று எப்படி கண்டுபிடிப்பது. சொல்லுங்கள் ஐயா.நன்றி.நீங்கள் பேசும் விதம் நன்றாக உள்ளது.

  • @mpriya1580
    @mpriya1580 5 років тому +1

    காலை வணக்கம் ஐயா. பதிவு உரையாலோடு அமர்க்களமாக இருந்தது ஐயா. நன்றிகள் ஐயா

  • @sskyaalran
    @sskyaalran 5 років тому

    வணக்கம் ஜயா தங்கள் நலமாக இருக்க வேண்டுகிறேன் உங்கள் புதிய பதிவுகளை எதிர்பார்த்து கொண்டு இருப்பேன் ஓரு பதிவு கூட தவர விமாட்டேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். நன்றிகள்

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 років тому +2

      தவற விடமாட்டேன் என இருக்கனும். சிறு எழுத்து பிழை

    • @sskyaalran
      @sskyaalran 5 років тому

      உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா ஜயா ....நன்றி எதிர் பார்க்கிறேன்

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 5 років тому +5

    "மணமார்ந்த நன்றி"பிரியமுடன் காலை வணக்கம்.

    • @ravekk1685
      @ravekk1685 5 років тому

      ஐயா வணக்கம் ரவி

    • @ravekk1685
      @ravekk1685 5 років тому

      மிகவும் அருமையான பதிவு

  • @shyamsundarsume4615
    @shyamsundarsume4615 5 років тому

    Namaste sir
    I started to see your postings just like that but I became your disciple now. No need to consult an astrologer as you are narrating good points in a very clear manner. Thanks a lot sir.

  • @ramarkulasekarapandian7316
    @ramarkulasekarapandian7316 4 роки тому

    வணக்கம் ஐய்யா சூப்பர் பதிவு நீங்கள் பேசும் பேச்சு கலைமகள் அம்மா நாவில் இருக்கிறது

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 5 років тому +5

    வணக்கம் ஐயா.தேவையான அருமையான பதிவு.

  • @g.k.arumugampillai2885
    @g.k.arumugampillai2885 5 років тому

    Sir
    My star is CHITHIRAI born in CHITHIRAI month., Age 31 completed., Govt job missed due to age bar that is it greater than 30years.unmarried...
    Very difficult to survive day by day...
    But you are the best astrologer.... To talk open... Vazhga valamudan... Based on karma's life has been moving....

  • @manoharanm3372
    @manoharanm3372 3 роки тому

    Arputham pramadham your service keep it up God Blessure

  • @manoharanm3372
    @manoharanm3372 3 роки тому

    Super vilakkam Valgha valamudan Jothidar vetri Manogar swami

  • @saahityashometreatz1408
    @saahityashometreatz1408 5 років тому +1

    I think i had previously missed to listen to this video. In hindi there is a phrase called gaagar mein saagar ~ meaning samudram into a jug! Your above video was like that🙏🙏 so many info in one video !! Very guiding and informative 🙏🙏
    Thanks and i am grateful to you!

  • @selvakumar762
    @selvakumar762 5 років тому +1

    Very good information sar...really fantastic...appreciate that...tamilan endral yaar endru intha ulagam ariyattum...

  • @appuct837
    @appuct837 5 років тому +2

    வாழ்க உங்கள் சேவை

  • @rajinikanth2709
    @rajinikanth2709 5 років тому

    மிகவும் அருமையான பதிவு ஐயா நன்றிகள் வாழ்கவளமுடன்

  • @JithinTayi
    @JithinTayi 5 років тому +1

    Really Awesome Explanation Bro 👍👌👏 Yaarum indha maari video podala nu nenaikuran. Vaazhthukkal Ayyaa👏👏👏👍

  • @akilamahesh1985
    @akilamahesh1985 5 років тому

    இத சொல்லுஙக முதல்ல. மிக்க நன்றி ஐயா 👌👌👌

  • @renulokesh4323
    @renulokesh4323 5 років тому

    Yenna comedy sense ungaluku... Nee unmaiyana tamizhanaga irunthal start agi, roadku A.C podaravangaluku unga vote, nanbar vettiya irupathu, avasarathula andakkula kai vitta kuda nozhaiyathu varai, semaya
    Siritchiten.... 😂😂😂😂😂pathivu arumai👏👏👏🙏🙏🙏

  • @dharanagai3149
    @dharanagai3149 5 років тому +3

    Sir
    Namaskram.
    Nallmasage+yourwounderfullexplain. Tnk🙏

  • @DdDd-zp9rj
    @DdDd-zp9rj 5 років тому +4

    Sir thank u. Don't forget our past days. Live happily in our present days. Get ready to accept everything in future days. Then life is meaningful. Sir Am I right?

  • @sakthipaandiyan.p6460
    @sakthipaandiyan.p6460 5 років тому

    Thalaivare nengal yepodhum arumai.. ungal kadamaiku yarum eedu ila

  • @jagadeeshalagarswamy9042
    @jagadeeshalagarswamy9042 4 роки тому

    Thanks a lot will also help others for a good way

  • @shivsankarbalu2556
    @shivsankarbalu2556 5 років тому +1

    Very excellent accurate rare info ji have a blessed long life keep it up keep growing 👍🙏🙏🙏

  • @mvinayagamoorthy685
    @mvinayagamoorthy685 5 років тому

    Wow
    Really super useful tips for everyone.
    Thanks Anna.

  • @umasridhar9815
    @umasridhar9815 5 років тому +2

    Vanakkam Sir, Thank you 🙏for good information ...

  • @thanukugan177
    @thanukugan177 5 років тому

    நன்றி நல்ல விளக்கம்.

  • @malathikrishnan7008
    @malathikrishnan7008 5 років тому

    Thank you a lot sir neegalum ungal anpu kudubamum ella nalamum valamum petru valka valamudan sir

  • @you_tube-s7n
    @you_tube-s7n 4 роки тому

    Unmaiyaana thamilana iruntha ethaavathu sei vera level

  • @alwinraj8535
    @alwinraj8535 4 роки тому

    Arumai arumai guruve nan thitumba parkiren

  • @sharathsiva48
    @sharathsiva48 5 років тому +1

    ஐயா வணக்கம், உங்கள் பதிவுகள் மிகவும்அற்புதம் நான் உங்களுடைய மிகப்பெரும் ரசிகன். உங்களை நான் ஆரம்ப காலத்திலிருந்தே உங்கள் காணொளிகளை பின்தொடர்ந்து வருகிறேன். என்னுடைய தனிப்படட ஜாதகத்தில் எனக்கு தார தோஷம் உள்ளதாக கூறுகிறார்கள் மிகவும் குழப்பத்திலும் மனவேதனையிலும் உள்ளேன்.
    செய்யும் வேறு வேலைகளிலும் இதைப்பற்றித்தான் ஒரே யோசனை தயைகூர்ந்து எனது குழப்பத்தை தீர்த்தால் மிகவும் மனச்சந்தோசமாக இருக்கும். ஐயா நீங்கள் உங்கள் தொலைபேசி எண்ணை தரவேண்டாம். நான் உங்களுக்கு எனது மின்னஞ்சல் முகவரியை பதிவிடுகிறேன் தயவு செய்து எனது குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். இதை ஒரு வேண்டுகோளாக எடுத்து பதில் தாருங்கள் ஐயா.
    உங்களுக்கு ஜோதிடம் பார்த்து சம்பாதிக்க விருப்பமில்லையென்று எனக்கு தெரியும். ஆனால் எனது மனநிலையை புரிந்துகொண்டு இந்த பக்தனுக்கு உங்கள் கடைக்கண் பார்வையை செலுத்தினால் நான் மிகவும் சந்தோசம் அடைவேன் ஐயா.
    எனது மின்னஞ்சல்-
    sarathsegar@gmail.com
    இங்கனம்
    உங்களுடைய ரசிகன்
    ஷரத்காந்

  • @supramanisupramani2591
    @supramanisupramani2591 4 роки тому

    நல்ல பதிவு ஐயா

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 5 років тому

    Awesome great good no other words to tell you sir thanks a lot sir

  • @desikacharik.v3774
    @desikacharik.v3774 3 роки тому

    சூப்பரோ சூப்பர் 🙏👍

  • @SkramarSkramar
    @SkramarSkramar 3 роки тому

    GM brother Tq Tq so much brother

  • @aarzusakeena4013
    @aarzusakeena4013 5 років тому

    Namaste guru ji. Every day ur making very special for us thanks guru ji

  • @kwtkwt1329
    @kwtkwt1329 5 років тому

    நன்றி வாழ்த்துக்கள் ஜயா

  • @kri2022
    @kri2022 5 років тому +24

    Sir... unga appointment kidacha nalla irukum... rombha naal ah.. kekrom...

  • @apponnusamy9466
    @apponnusamy9466 4 роки тому +1

    It very complicated ji, it's ok we will try later. Sincerely yours Ekalaivan 🙏🙏🙏

  • @raamkumar1651
    @raamkumar1651 5 років тому +2

    குருவே😍😍😍

  • @shanmuganathan5702
    @shanmuganathan5702 4 роки тому +1

    Super sir.. I search these type content. Could please send these type of video. I need super power to change my life. Thank u so much this video.

  • @muralisiva8694
    @muralisiva8694 4 роки тому +1

    Nanri Nanri vallthukkall

  • @eruditenaga
    @eruditenaga 5 років тому +1

    ஆண்டு பிறப்பு: செவ்வாய் (Apr-1981)
    மாத பிறப்பு: வியாழன் (தை-1982)
    பிறந்த நாள்: வெள்ளி
    (23-தை-1982)
    ராசி நட்ச்சத்திரம்: சனி/ராகு (திருவாதிரை)
    ராசி: புதன் (மிதுனம்)
    லக்ன நட்ச்சத்திரம்: வெள்ளி (பூரம்)
    லக்னம்: சூரியன்/ஞாயிறு (சிம்மம்)
    6 அதிபதி: சனி (மகரம்)
    8 அதிபதி: வியாழன் (மீனம்)
    12 அதிபதி: சந்திரன் (கடகம்)
    இவற்றுள் வெள்ளி இருமுறை வருவதால் வெள்ளி அன்று சுக்கிரனையும் பெருமாள் தாயாரையும் வழிபட வேண்டுமா?
    அல்லது சூரியன் வலுவானவர் என்பதால் ஞாயிறு அன்று சூரியனையும் சிவனையும் வழிபட வேண்டுமா?

  • @apramcharan3209
    @apramcharan3209 5 років тому

    Fantastic message many thanks sir

  • @kalidasvasuki694
    @kalidasvasuki694 5 років тому +2

    super SIR nanri 👏👏👏👏

  • @sampathkumar-gj5hz
    @sampathkumar-gj5hz 4 роки тому

    எனது பிறந்த நாள்.12/1/1978 . ராசி-கும்பம்.நட்சத்திரம்-சதயம்.லக்கனம்-தனுசு.எந்த நாள் மற்றும் எந்த தேதி எனக்கு சிறந்தது.எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்.வாழ்வில் முன்னேற்றம் உண்டாகுமா . எனக்கு விரிவான பதில் சொல்ல வேண்டும் ஐயா.உங்கள் இந்த பதிவு மிகவும் அருமையான பதிவு.நம்பிக்கையன பதிவும் கூட.. நன்றி நன்றி நன்றி.

  • @mahalingam2830
    @mahalingam2830 5 років тому

    Super point very very good

  • @maheshwari3485
    @maheshwari3485 5 років тому +2

    Super sir super

  • @selvaraja5439
    @selvaraja5439 5 років тому +1

    அற்புதம்👌ஒரு சிறு சந்தேகம்.. நீச பங்க ராஜயோகம் கிரகம் உச்சனை விட வலிமை என்று படித்திருக்கிறேன்... உதாரணம் ஜாதகத்தில் புதன் தானே வலிமை?

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 років тому

      முதலில் நீச்சம் பிறகுதான் பங்கம். அதோட கடக லக்னத்திற்கு புதன் ஒன்றை தருவார், ஒன்றை கெடுப்பார்

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 років тому +1

      லக்னாதிபதி அல்லாத 6,8,12க்கு உடையவர்களை விலக்க வேண்டும் என்பது விதி. வீடியோவில் சொல்லி இருப்பேனே

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 4 роки тому

    மிக்க நன்றிகள் ஐயா

  • @duriraju1112
    @duriraju1112 5 років тому

    அருமையான பதிவு

  • @Tamila775
    @Tamila775 3 роки тому

    Nandri ayyaa ongalidam kazhagam paarkkanum eppadi thodarpu kolvathu

  • @fshs1949
    @fshs1949 5 років тому +1

    கிழித்தெறிந்துவிட்டால் நல்லகாலம் வரும்.

  • @suriyan4589
    @suriyan4589 5 років тому +2

    THANKS again THANKS
    ☆G .THIRUPATHY

  • @sivakumarswarnika5323
    @sivakumarswarnika5323 4 роки тому

    Arumai Sir

  • @bharathib7724
    @bharathib7724 5 років тому +5

    ஐயா,
    சனிக்கு அதிதேவதை எமன். காலபைரவர், ஆஞ்சநேயர், ஐயப்பன் ஆகியாேருக்கும் கட்டுப்பட்டவர் என்கிறார்கள்.
    ராகுவிற்குதான் துர்கை.
    கேதுவிற்கு சித்ரகுப்தன், விநாயர்.

  • @SaravanaKumar-iy2hk
    @SaravanaKumar-iy2hk 5 років тому +1

    04/05/78 meena rasi uthirattadhi makara lagnam, 6 the house guru 8th house Sani which is my ruling planet

  • @sharwinvarshan1301
    @sharwinvarshan1301 5 років тому

    ஐயா அருமை 👌

    • @thangaveld1832
      @thangaveld1832 5 років тому

      கேந்திராபதி தோஷம் மற்றும் காரகபாவ நாஸ்தி இவற்றைப்பற்றிவிளக்குங்கள் அய்யா.

  • @parthasarathy9812
    @parthasarathy9812 5 років тому

    ஐயா சார பரிவர்த்தனை பற்றி ஒரு வீடியோ
    அது எவ்வாறு பலன் தரும்
    ராகு மற்றும் கேது அவர்களின் நிலையும் பலன்களும் எப்படி இருக்கும்
    பரிவர்த்தனை பெரும் கிரகங்கள் வக்கிரம் பெற்றவகளாக இருந்தால் எவ்வாறு பலன் மாறுபடும்
    தங்களால் முடிந்த அளவு விளக்கம் தாருங்கள் ஐயா

  • @RameshcKCR
    @RameshcKCR 5 років тому

    உங்கள் பதிவு அனைத்தும் மிக மிக அருமை அருமை சார்

  • @naknnakn8415
    @naknnakn8415 5 років тому

    நன்றிங்க ஐயா

  • @mandakasayam3807
    @mandakasayam3807 5 років тому

    ஐயா நான் உங்களை பின்தொடர்கிறேன் எனக்கு நீங்கள் சொன்ன அமாவாசை ராஜயோகம், சிவராஜயோகம்,சிம்ம வீட்டிற்கு 10ல் சூரியன்,சுக்ரன் சூரியன் செவ்வாய் பரிவர்த்தனை இருந்தும் நான் பிறந்ததில் இருந்து ஏழ்மை,துன்பம் மட்டுமே அடைந்துள்ளேன் நீங்கள் சொன்ன விஷயங்கள் எனக்கு பொய்த்து போனது

  • @gowthampall7275
    @gowthampall7275 5 років тому

    குரு. தர்மத்தா மிகவும் நுணுக்கமாக கடைபிடிக்கிங்கா

  • @YOHISIVA
    @YOHISIVA 4 роки тому

    என் ஜாதகத்தை மோடி ஜதகமாக மாற்றி தாருங்கள் …

  • @rupeshmadhavan3316
    @rupeshmadhavan3316 5 років тому

    Thanks sir for this info

  • @mukkurlana
    @mukkurlana 5 років тому +3

    Sir my DOB is 08/06/1979 kadaga lagnam
    Thulam rasi
    Visasham nakshatram
    Which Graham is help full for me

  • @suranjansuranjan6504
    @suranjansuranjan6504 5 років тому

    Very nice sir

  • @oshosathya4677
    @oshosathya4677 5 років тому

    miga arumai

  • @sundartuty143
    @sundartuty143 5 років тому

    நன்றி!

  • @nithyajayapal8676
    @nithyajayapal8676 5 років тому +1

    Super 👌

  • @luckyraj4156
    @luckyraj4156 5 років тому +3

    என் ஜாதகத்தில்
    “சனி - வக்ரம்,ஆட்சி,1ல் உள்ளது”
    “செவ்வாய் - சமம்,9ல் உள்ளது”
    “புதன் - ஆட்சி,உச்சம், 8ல் உள்ளது”
    “சுக்ரன் - பகை, 7ல் உள்ளது”
    இதில் எது வலிமையான கிரகம் ஐயா?

  • @jeykumar3894
    @jeykumar3894 5 років тому

    Nice sir

  • @nagarajankoneri2892
    @nagarajankoneri2892 3 роки тому

    Sir demo koduthall nalla erukkum

  • @sindhu9068
    @sindhu9068 5 років тому

    Neenga sonadhu vechi days elame kandupidichitan. Sun, Mon, Tues, Wednesday, Thursday and Friday. Simha lagnam( lagnathil graham ilai), 2- guru, 3-empty, 4-rahu, 5- sun+ mercury, 6-sani, 7-sukran, 8-chandran, 9-empty, 10-ketu, 11- chevvai, 12-empty. Idhula en yoga Graham suryan ah sir? Pls reply

  • @vinothadvocateadv6633
    @vinothadvocateadv6633 5 років тому

    நீங்கள் ஒரு ஞானி

  • @6969kaiser
    @6969kaiser 5 років тому

    வணக்கம் சார்!! தங்களின் ஜோதிட ஆராய்ச்சி ஒவ்வொன்றும் புத்தம்
    புதிதாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி!!! ஐயா இந்த கணக்குப்படி எனது ஜாதகத்தில் 6 இல் புதன் உச்சம் 12ல் குரு ஆட்சி இரண்டில் சந்திரன் உச்சம். தங்களின் கணக்கு படி எனக்கு சந்திரனே யோக கிரகமாக உள்ளது. ஆனால் இது தேய்பிறை
    "உச்ச சந்திரனாக" எனது ஜாதகத்திற்கு
    வருவதால் இந்த
    தேய்பிறை சந்திரனை யோகம் வாய்ந்தவராக கருதலாமா?
    லக்னம் :செவ்வாய் கிழமை
    நட்சத்திரம்: ஞாயிற்றுக்கிழமைராசி கிழமை : வெள்ளிக்கிழமை
    பிறந்த நாள்: புதன்கிழமை
    பிறந்த மாதம்: சனிக்கிழமை
    தமிழ் வருடம் முதல் நாள் :திங்கள் கிழமை .

  • @sankaranayyappan5093
    @sankaranayyappan5093 5 років тому

    Super sir

  • @suberasa5864
    @suberasa5864 3 роки тому

    GOOD

  • @mskarpagamchakravarthy6660
    @mskarpagamchakravarthy6660 5 років тому +1

    Thank-you very very good excellent

  • @கார்த்திகேயன்க-ள2ங

    Anna pls tell about what exactly is 6,8,12 house ...and what exactly do suba or asuba graha placed in these house...for example if guru or sukran placed in these house they can't do any good thing or they are in weak state....same for asuba graha ... am I crt please explain anna

  • @amsavalliramachandranmarch9783
    @amsavalliramachandranmarch9783 3 роки тому

    இன்னும் விரிவாக தேவை லக்னத்திலிருந்து 12ல் சூரியன் செவ்வாய் புதன் இருக்கு எப்படி கணிப்பது இதை பற்றி இன்னொரு பதிவு வேண்டும்

  • @nagarajankoneri2892
    @nagarajankoneri2892 3 роки тому

    Kattam moolam vivarithall nalla erukkum

  • @westernranchers
    @westernranchers 4 роки тому

    துலாம் லக்னத்திற்கு 7ல் குரு சந்திரன் இணைவுக்கு பரிகாரம் சொல்லுங்கள் ஐயா

  • @Starbala03
    @Starbala03 5 років тому

    வணக்கம் ஐயா!
    எமது லக்னம் - மகரம்
    ராசி - சிம்மம்
    பிறந்த தேதி : 12/12/1987
    தமிழ் மாதம் கார்த்திகை 26ம் தேதி...
    தமது வழிகாட்டுதல் படி நான் பிறந்த வருடத்தின் துவக்ககிழமை(செவ்வாய் கிழமை), மாதத்தின் கிழமை (செவ்வாய் கிழமை), பிறந்தநாள் (சனிக்கிழமை) ,
    ராசிக்குரிய கிரகம் : சூரியன்,
    லக்னம் கிரகம் : சனி
    எமது ஜனன கால ஜாதகத்தில் : மகர லக்னத்திற்க்கு 8ம் வீட்டு அதிபதியாக எம் ராசி நாதனான சூரியன் வருகின்றார்...
    அவ்வகையில் தம் கூற்றுபடி கணக்கிட்டதில், வரும் கிரகங்கள், : செவ்வாய், சனி, சூரியன்...
    எம்மை வழிநடத்தும் கிரகம் யார்??? தயை கூர்ந்து வழிகாட்டுங்கள்...

  • @chandrasekar5629
    @chandrasekar5629 5 років тому

    ஐயா நான் 1985ம் வருடம் சித்திரை 7ம் தேதி மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் கும்ப லக்கினத்தில் பிறந்தேன் என்னை வழிநடத்தும் கிரஹத்தை பற்றி கூறவும்

  • @alliswell5873
    @alliswell5873 5 років тому +3

    Innum orumurai solunga🤝

  • @srkastro5409
    @srkastro5409 5 років тому

    Vanakkam Gurugaaru Laknathipathi budan meenathil 7 idamaga kendirathil thanittu Neechamaga ullar Raasi athipathi sukkiran 6 idamaga Kumbathil Guru, Suriyanudan serkkaipetru marainthu ullar En Jenma Nakchsthiram Swathi Raahu meshathil 8 idamaga marainthu ullar yogam illatha jathagam ennudaiya jathagam porattame ennudaiya vazkkai en jathagatthai Balapaduttha vazhi sollungal Gurugaaru

  • @ravekk1685
    @ravekk1685 5 років тому +1

    கர்ம வினை தீர்க்க ஒரு விழி செல்லுங்கள் ஐயா

  • @dineshkumarselvamani7875
    @dineshkumarselvamani7875 5 років тому

    Ayya sirappu. How to overcome neesa graham impacts practically.... Eg sevvai

  • @Kaliammannagarajgmail.comKalia
    @Kaliammannagarajgmail.comKalia 4 роки тому

    ஜயா வணக்கம். நான் பிறந்த தேதி மார்கழி 20, ஞாயிற்று கிழமை, என் ஜாதக்கத்தில் 6 இடத்தில் எதுவும் இல்லை.8 ல் சுக்ரன் .12 ல் குரு இருக்கிறார். நான் எந்த கிரகத்தை வழிபடுவது ஐயா. நட்சத்திரம் திருவோணம்.ராசி, மகர ராசி. நான் யாரை வணக்குவது ஐயா. தயவு செய்து கூறுங்கள் ஐயா.

  • @ravinnivar884
    @ravinnivar884 5 років тому +1

    Sir rasi palan accurate or lagna palan accurate?
    Pls advice thank you

  • @vijayalakshmiv7725
    @vijayalakshmiv7725 5 років тому

    வணக்கம் தாங்கள் கூறியதை கவனமாகக் கேட்டேன் ஒரு சந்தேகம் தாங்கள் கூறிய கிரக வரிசையின் படி நமக்கு தேவையான கிரகங்கள் பாதகாதிபதியாகவோ திதி சூன்யம் பெற்ற கிரகங்கள் ஆகவோ வந்து விட்டால் என்ன செய்வது? நன்றி

  • @MsBoby00
    @MsBoby00 5 років тому

    Sir, neenga sonna mathiri ennoda jathahathula varudam, matham, kilamai,nakshatram,lagnam anaithum parthu kadaisiyui chanthirana illai sukirana nnu kandupidikka mudiyavillai.please help. Thulam lagnam 8 il sukiran atchi chandiran utcham ithil ethu balamaha eduthkkolla vendum?please clarify the doubt 🙏

  • @Prabhakar91IAS
    @Prabhakar91IAS 5 років тому

    அய்யா.. ஆகஸ்ட் 13 1991 5.05 pm பிறந்தது வேலூர் மாவட்டம் நான் இறுக்க பிடித்துகொள்ள வேண்டிய கிரகம் எது உதவுங்கள்

  • @kadiraveluganeshan7207
    @kadiraveluganeshan7207 4 роки тому +1

    Appo malayali ,kannadan ,thelunganukku enna molila paarkkanum.....?

  • @thennandha1881
    @thennandha1881 5 років тому +1

    ஐயா...லக்னாதிபதியே எட்டாம் அதிபதியாக இருந்தால் அதன் தசை அல்லது புத்தியில் நன்மையா? தீமையா?

  • @senthilkumarm6840
    @senthilkumarm6840 5 років тому

    மிக்க நன்றிகள் ஐயா👍

  • @S.S.M.2023
    @S.S.M.2023 5 років тому +1

    ஐயா வணக்கம் உங்கள் ரசிகன்
    எனது பெயர் s.இலங்கேஸ்முத்து
    16.03.1994. 9:05 AM. நன் பிறந்த
    திருச்சொந்துர் மேஷம் ராசி மேஷம்லக்கினம் நாட்சத்திரம் பரனி 1பாதம் லக்கினத்தில் சந்திரன் லக்கினத்க்கு 7இல் குரு
    8இல் ராகு 11இல் சொவ்வய் புதன் சனி 12இல் சூரியன் சுக்கிரன் நான் ஒரு இரும்பு கடையில் வோலைபார்க்கிறோன் மாதம் 10000 ரூபாய் சம்பளம் இப்போது சந்திரதிசை நடக்கின்றது இப்போது சொந்தமாக தொழில் எப்போது பான்னலாம் நிங்கள் தான் ஒரு வழி செல்ல வோண்டும் ஐயா
    நன்றி

  • @shivaaelango145
    @shivaaelango145 4 роки тому

    19.09.1966 பிறந்தநாள் என் ராசி துலாம், நட்சத்திரம் விசாகம் 3ம் பாதம் லக்கனம் கடகம்
    நவாம்ச லக்கனம் சிம்மம் என்று வருகிறது. நான் ஞாயிற்று கிழமை பிறந்தேன் கடகம் லக்கினம் என்கிறீர்கள். நட்சத்திரம் படி பார்த்தால் வியாழன் பிறந்தநாள் வருகிறது. இது எப்படி சத்தியம்

  • @jagatheeswarans143
    @jagatheeswarans143 5 років тому

    ஞயிறு இரவு 12.05 விடிந்தால் திங்கள் 16.06.1974 ஆனந்த வருடம் ஐயா