இந்த காணொளியை தமிழ்தேசிய தம்பிகள் காணவேண்டும். சிறந்த காணொளி இது. தமிழ்தேசிய இயக்கத்தினர் இந்த உண்மையை அறியாமல் நாயக்க சமூகத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
ஐயா ரத்தினகுமார் ஐயா ராஜேஷ் அவர்களுக்கு பணிவான வணக்கம் உன்மையான வறளாறை புத்தகமாய் வெளியிட்டு மக்களுக்கு வழங்கவேண்டும் கட்டபொம்மன் அவர்களின் உன்மையான வறளாறை சரியாக தெரியாமல் தவறானபுத்தகத்தை வெளிட்டதால் பொய்யான வறளாறை பரப்பி அதில் அரசியல் செய்யும் சிலரால் உன்மையான வறளாறு மக்களுக்கு தெரியாமல் போனது உங்கள் பதிவை புத்தகமாய் வெளியிட்டு அனைத்துமக்களும் தெறியவேண்டும் தயவுசெய்து இந்த உன்மையான வறளாறை மக்களுக்கு புத்தகமாய் வெளியிடுங்கள் நன்றி
ஐயா, பேராசிரியர் ரத்னகுமார் அவர்களுக்கு வணக்கம்! தமிழகத்தில் கி.பி 1520- களில் இருந்து கி.பி 1800-வரை உள்ள நாயக்கர் ஆட்சி வரலாற்று பெருமைகளை (உண்மைகள்) சொல்கிறீர்கள், மிகவும் அருமை, மிகவும் சிரத்தை எடுத்து வரலாற்று அரிய தகவல்களை தொகுத்து தருகிறீர்கள், மிக்க மகிழ்ச்சி. உங்கள் தகவல்கள் மூலமாக தமிழகத்தில் தெலுங்கு நாயக்கர் சமுதாய ஆட்சியாளர்களுக்கு மகுடம் சூட்டி அழகு பார்த்ததைபோல், கி.பி 1-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி 1400- நூற்றாண்டு வரை அன்றைய தென் தமிழகத்தில் ஆட்சி செய்த தமிழ் மன்னர்களின் ஆட்சி மற்றும் குறுநில மன்னர்களின் குடிபெயர்கள், போர் பெருமைகளையும் வரலாற்று உண்மைகளையும் தமிழர்களுக்கு உரக்க கூறுங்கள். நம் தமிழ்ச் சமுதாயம் உங்களை "வரலாற்று களஞ்சியமாக" போற்று(ம்)வோம்! வாழ்க வளர்க வாழ்க வளமுடன்!!!
விஜய ராகவ நாயக்கர் மற்றும் அவரது மகள் சார்ந்தோர் முடிவு என் மனதை மிகவும் பாதித்து விட்டது என்னால் துக்கத்தை அடக்க இயலாமல் அழுது விட்டேன் நான் 62 வயதானவன் ஆனாலும்,,,,,
ஐயா.வரலாற்று பதிவுகள் அனைத்தும் அருமை.எட்டையாபுரம்திரு.எட்டப்நாயக்கர்ராஜா பற்றி கூறும் போது.மிக்கமகிழ்ச்சி வரலாறு உங்களை போற்றும்.வம்சவழியினரை.போற்றுவோம்.வணங்குவோம்வாழ்த்துவோம் நன்றி ஐயா 🙏🙏🙏
Sir I am seeing all your videos. I am myself a history freak and this series is somewhat like addiction to me . I thank Mr Rathnakumar , I bow before him for his exemplary knowledge and detailing . Vaazhtha vayadhillai vanangukiren
Excellent History update.. Get the information meeting going on.. Vazhga= Rajesh ayya and Rathinam Ayya.. History goes deeper and deeper with details... Cheers, Pradeep. Pollachi,Tamilnadu.
இந்த தேசத்தில் மறைக்கப்பட்ட, தவறாக புரிந்து கொள்ளப்பட்ட வரலாறுகள் கணக்கில் அடங்காதவை. வரலாற்று ஆசிரியர் ரத்தினகுமார் அவர்களுக்கும், பல்கலை வித்தகர் ராஜேஸ் அவர்களுக்கும், ஓம் சரவணபவ ஊடகத்திற்கும் நன்றிகள் பல. ரத்தினகுமார் அவர்கள் இந்த வரலாற்றை முறையாக ஆவண படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டும்.
எப்படியெல்லாம் நமம்மையும் நமது நாட்டையும் விஜயநகரபேரசுதனதுவீரத்தால்போராடிமுகலாயர்படையை விரட்டிஅடித்து நம்மண்னையும் மக்களையும் காப்பாற்ற தனது படையில் ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிர்த்தியாகம் செய்து காப்பார்ரினார்கள் நமது இந்துக்களை இஸ்லாமிய படை அளிப்பதைகண்டு நம்மைகாப்பார்ரினார்கள் நாம் இந்துக்கள் நமது கண்முன் மற்ற இந்துக்கள் அளிவதை தடுத்து காப்பாற்றினார்கள் ஆணால்ஒருசில துரோகிகள் அவர்களின் அரசில்காக. வந்தேறிகள் தெலுங்கர்கள் என்று நாக்கில் நரம்பில் லால் பேசுகிறார்கள் இதர்க்கு காலம்தான் பதில் சொல்லும்
Great speech.... History... 10000 ... Thanks Rajesh sir And 2000000000000..... Tks to ilaiyarajaa sir..... IPSku recommend saithu irruinthal the great history kayitka mudiyadhu... Now u r all world famous..... Waiting ur video s
@@subramani-qe2me இவர் தமிழர் அல்ல உண்மையான தெலுங்கு நாயக்கர் வம்சத்தின் வாரிசு அதனால் தான் பொய்யான நாயக்கர் வரலாறு கூறுகிறார். வீரம் நிறைந்த தமிழ் மன்னர்களைப் பற்றி தவறான வரலாறு கூறி குறை கூறுகிறார்.
வரலாறு நமக்கு சொல்லி கொடுக்கும் பாடத்தை படமாக எடுத்து மனகண்முன் காட்டிய ஜயா இரத்தின குமார் மற்றும் இராஜேஷ் ஐயா அவர்களும் மிக்க நன்றி, பெண்களின் மானத்தை தன்மானமாக கருதிய நல்லோர்களின் வரலாரையும் பெண்களின் மானத்தை ஏளனமாக கருதிய தீயவர்களின் வரலாறையும் மற்றும் அவர்கள் அழிக்கப்பட்ட விதத்தையும் சிறப்பாக எடுத்துக் கூறியமைக்கு மிக்க நன்றி
ஐயா.. நான் வடுகர் இன பெண்.. என் ஊர் மதுரைக்கு கொஞ்சம் தூரம் திருமங்களத்திற்கு அருகில்உள்ள குண்ணத்தூர்..என் கிராமத்தில் அருகில் ஒரு பாளையம் உள்ளது... அதற்கு பெயர் ரெங்காபாளையம் ... தயவுசெய்து வடுகர் இன வரலாற்றை கூறவும்... 🙏..
100 100 உன்மை ஐயா பேராசிரியர் ரத்தினகுமார் அவர்களின் வறளாறு உன்மையானது இதை அனைத்து சமுதாயமும் ஏற்றுகொள்வார்கள் பொய்யைபரப்பும் கூட்டம் இதுபோன்ற உன்மையான வறளாறை முதலில் தெறிந்து கொளளவும்
ஐயா மற்றவர்களின் வரலாற்றை உயர்த்தி கூறுவது சரி சமமாக கூறுவது நமது மாண்பு நீங்கள் அதை சரியாக செய்தது மகிழ்ச்சி தான் ஆனால் இப்பொழுது இருக்கின்ற சூழ்நிலையில் நமது தமிழரின் வரலாற்றை அதிகமாக அறியவும் தெளிவு ஏற்படுத்தவும் உங்களைப் போன்றோர் பெரியவர்கள் முன்வர வேண்டும் வரலாற்று வரலாறாக கூறுவது மகிழ்ச்சிதான் ஆனால் தமிழரின் வரலாறு யாரும் சொல்வதுமில்லை ஏற்றுக் கொள்வதும் இல்லை நீங்கள் கூறும் எல்லோருடைய வரலாறும் அவரவர் இனத்திற்கு நன்றாக தெரியும் ஆனால் தமிழரின் வரலாறு தமிழர்களுக்கு முழுமையாக தெரியவே இல்லை வரலாற்று கலைப்பின் காரணமாகவும் வரலாற்று புறக்கணிப்பு காரணமாக எவரும் எடுத்துச் சொல்லவும் முன்வரவில்லை தயவுகூர்ந்து நமது வரலாற்றை சிறப்பாக இன்னும் ஆழமாக கூற வேண்டிக் கொள்கிறோம் நீங்கள் கூறிய வரலாற்றை சம்பந்தப்பட்டவர்களி டம் கேட்டு அறிந்தேன் அவர்கள் அவர்களுடைய அழகாக தெரிந்து வைத்திருக்கிறார்கள் ஆனால் தமிழ் சமூகத்தை சேர்ந்த குடிகளிடம் கேட்டபொழுது இதைப் பற்றி ஒன்று கூட தெரியவில்லைஇங்கு வெறுமையாக இருக்கிறது நீங்கள் வடக்கு-தெற்கு எல்லோரைப் பற்றியும் சமமாக கூறும் கூறுங்கள் பின் பதிவுகளில் உங்களைப் போன்றோர் மட்டுமே இதை சாத்தியப்படுத்த முடியும் நன்றி வணக்கம் ஐயா
இவர்கள் உண்மையைக் கூறிக்கொண்டு வருகிறார்கள். இதில் நம் விருப்பத்தை திணிக்கக் கூடாது. ஒரு வீட்டிலிருந்து, ஒரு பெண் இன்னொரு வீட்டிற்கு, மறுமகளாய் வரும்போது, அந்தவீட்டின் மகன், இயற்க்கையாய் மருமகனாய் ஆகின்றான். இங்கே, ரெண்டு வீடும், பிணைப்பாகின்றது. என்னவென்றால், அடுத்தவீட்டுப் பெண் என்றே நடத்தமுடியுமா??? அப்படி நடத்தினால் அங்கு குடும்பம் இருக்குமா???
தமிழர்களின் வரலாறு 1010 பிற்கால சோழரகளின் உயர்விற்கு பின் சுருங்கிவிட்டது. அதற்கு முகலாயர்கள் - அவர்களுக்கு பின்னர் முகலாயர்களை எதிரத்த மராட்டிய சிவாஜி, விஜயநகர சாம்ராஜ்ஜியம மற்றும் இதர அரசர்களே இருந்தனர். பின்னர் ஆங்கிலேயர்களின் வரலாறு நாடறியும். தமிழர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு வீழந்தனர். எனவே தமிழர் பெருமை பேச சோழர்களுக்கு பின் வரலாறு இல்லை.
@@alarmaelmagai4918 ஐயா நீங்கள் கூறுவது சரி அந்தப் பெண்ணை அடுத்த வீட்டுப் பெண்ணாக பார்க்கச் சொல்லவில்லை மாப்பிள்ளை பற்றிய தகவல்கள் எதுவுமே இல்லையே மாப்பிளையின் கூறுங்கள் என்று தான் கூறினேன் இது கருத்து திணிப்பு அல்ல ஐயா நன்றி
@@வேல்பார்வை மாப்பிள்ளை இருப்பிடத்தில் இருக்கின்றார். மருமகள், குடும்பத்தில் இருக்கின்ற, அதாவது, புகுந்தவிட்டு சுற்றத்தைக் கொண்டாடும் விதத்திலேயே, மாப்பிள்ளையின், தரம் அங்கே புரிந்துவிடுமே! சரிதானே ஐயா.
I wonder your flow of "history telling" non stop for over 30 min. Unless you have read volumes, internalized it, this spontaneity is very difficult to emulate. Good Narration. Thanks.
Expecting daily your videos egerly. Expect gandhiji contribution to independence in positive and negative aspects. Because diffrent opinions are confusing youngsters about gandhiji
Yes need to know. As per my knowledge He contributed but he didn't give us freedom. Uk defeated in WW2. That affected their economy and everything. They had to go.
நான் தஞ்சை நாயக்க வம்சத்தை சேர்ந்வன் தன் மகளின் மானத்தை காப்பாற்ற பெரிய அரசையே எதிர்த்து வீரமரணம் அடைந்த வீரராகவன் நாயக்கர் மேள் தனி மதிப்பு கூடுகிறது மதுரை சொக்கநாதன் மேள் கோபம் தான் வருகிறது
இந்த காணொளியை தமிழ்தேசிய தம்பிகள் காணவேண்டும். சிறந்த காணொளி இது. தமிழ்தேசிய இயக்கத்தினர் இந்த உண்மையை அறியாமல் நாயக்க சமூகத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
ua-cam.com/video/NLl2dyEvJ8M/v-deo.html
போலியான வரலாறை பரப்புகிரவர்கள் இந்த காணொளியை பார்த்தாவது உன்மை தெறிந்துகொள்ளவும்
நான் நாயக்கர் வம்சாவளி என்பதில் எனக்கு மகிழ்ச்சி...
ua-cam.com/video/ImZNVDpTSxg/v-deo.html 🔥
ஐயா ரத்தினகுமார் ஐயா ராஜேஷ் அவர்களுக்கு பணிவான வணக்கம் உன்மையான வறளாறை புத்தகமாய் வெளியிட்டு மக்களுக்கு வழங்கவேண்டும் கட்டபொம்மன் அவர்களின் உன்மையான வறளாறை சரியாக தெரியாமல் தவறானபுத்தகத்தை வெளிட்டதால் பொய்யான வறளாறை பரப்பி அதில் அரசியல் செய்யும் சிலரால் உன்மையான வறளாறு மக்களுக்கு தெரியாமல் போனது உங்கள் பதிவை புத்தகமாய் வெளியிட்டு அனைத்துமக்களும் தெறியவேண்டும் தயவுசெய்து இந்த உன்மையான வறளாறை மக்களுக்கு புத்தகமாய் வெளியிடுங்கள் நன்றி
Telugan na nee
ஐயா, பேராசிரியர் ரத்னகுமார் அவர்களுக்கு வணக்கம்! தமிழகத்தில் கி.பி 1520- களில் இருந்து கி.பி 1800-வரை உள்ள நாயக்கர் ஆட்சி வரலாற்று பெருமைகளை (உண்மைகள்) சொல்கிறீர்கள், மிகவும் அருமை, மிகவும் சிரத்தை எடுத்து வரலாற்று அரிய தகவல்களை தொகுத்து தருகிறீர்கள், மிக்க மகிழ்ச்சி. உங்கள் தகவல்கள் மூலமாக தமிழகத்தில் தெலுங்கு நாயக்கர் சமுதாய ஆட்சியாளர்களுக்கு மகுடம் சூட்டி அழகு பார்த்ததைபோல்,
கி.பி 1-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி 1400- நூற்றாண்டு வரை அன்றைய தென் தமிழகத்தில் ஆட்சி செய்த தமிழ் மன்னர்களின் ஆட்சி மற்றும் குறுநில மன்னர்களின் குடிபெயர்கள், போர் பெருமைகளையும் வரலாற்று உண்மைகளையும் தமிழர்களுக்கு உரக்க கூறுங்கள். நம் தமிழ்ச் சமுதாயம் உங்களை "வரலாற்று களஞ்சியமாக" போற்று(ம்)வோம்! வாழ்க வளர்க வாழ்க வளமுடன்!!!
முயற்சி செய்கிறேன்
@@rathnakumar8623 தமிழர்கள் காத்திருக்கிறோம்!
@@rathnakumar8623 என்ன முயற்சி செய்கிறேன் என்று கூறுகிறீர்கள் நாயக்கர் வம்சத்தின் உண்மையான வாரிசுதாரரே.
Welcome Friend s 🔥🔥
ua-cam.com/video/NLl2dyEvJ8M/v-deo.html
ஐயா நிச்சயமாக எட்டப்ப நாயக்கர் பெருமைமிக்க மன்னன் என உறுதியாக சத்தியம் செய்கிறேன்.
Welcome 🔥
ரத்னகுமார் ஐயா , உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
ஐயா அவர்கள்100 ஆண்டுகாலம் வாழவேண்டும் பாரிசாலன்போன்றவர்கள் தயவுசெய்து இதுபோன்ற காணொளியை பார்த்து உன்மையான வரலாற்றை பேசுங்கள் நன்றி
உங்கள் நேர்மையான பதிவுகள் மற்றும் உங்கள் சொந்த தனிப்பட்ட வரலாற்றையும் மறைக்காமல் நேர்மையாக சொல்லும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகம் ஐயா 👍💐🙏
என்ன Proof ன்னு கேளேன் 😂😂
உண்மையில் பாராட்டக்குரியவர்🙏🤝
நாயக்கர் உண்மை வரலாறு தெரிந்து கொள்ளுங்கள்
ua-cam.com/video/55kTDG2XtSo/v-deo.html
🙏 Thank you
விஜய ராகவ நாயக்கர் மற்றும் அவரது மகள் சார்ந்தோர் முடிவு என் மனதை மிகவும் பாதித்து விட்டது என்னால் துக்கத்தை அடக்க இயலாமல் அழுது விட்டேன் நான் 62 வயதானவன் ஆனாலும்,,,,,
Thanks 🙏
அருமை சார். உங்களை தேடி கொண்டுவந்த ராஜேஷ் அய்யாவிற்க்கும் உங்களுக்கும் உள்ளார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்....
அருமையான உண்மையான வரலாறை உரைத்தமைக்கு நன்றி, ஐயா.
ராஜேஷ் ஐயா அவர்களுக்கு நன்றி ரத்தினகுமார் ஐயா அவர்கள் உன்மையான வறளாறை சொல்லும் பச்சைதமிழன் ஆனால் பொய்யைபரப்பி பிழைப்பு நடத்துபவர் பச்சைதுரோகிகள்
அருமையான பதிவு, very good analysis with deep knowledge sir,நானும் இந்த வரலாற்றை படித்துள்ளேன்.நன்றி வாழ்த்துக்கள் .உண்மையான வரலாற்றை பதிவுசெய்ததற்கு.
Ll
Pll
Ll
Thank you so much
Thank you Mr. Rajesh and Professor Rathnakumar for the History of Tamil Nadu. It is quite interesting and should be record in library.
luf
ஐயா.வரலாற்று பதிவுகள் அனைத்தும் அருமை.எட்டையாபுரம்திரு.எட்டப்நாயக்கர்ராஜா பற்றி கூறும் போது.மிக்கமகிழ்ச்சி வரலாறு உங்களை போற்றும்.வம்சவழியினரை.போற்றுவோம்.வணங்குவோம்வாழ்த்துவோம் நன்றி ஐயா 🙏🙏🙏
நாயக்கர் உண்மை வரலாறு தெரிந்து கொள்ளுங்கள்
ua-cam.com/video/55kTDG2XtSo/v-deo.html
Thank you so much 🙏
நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏நிறைய பதிவுகள் வேண்டும் 🙏🙏🙏
Thanks a lot 🔥
Sir I am seeing all your videos. I am myself a history freak and this series is somewhat like addiction to me . I thank Mr Rathnakumar , I bow before him for his exemplary knowledge and detailing . Vaazhtha vayadhillai vanangukiren
27.58... ... ... இந்த உண்மையை..
சொன்னதிற்கு நன்றி..
😜 😜 😜
Real speech Naickers Real Hero Real Variyars
Excellent History update.. Get the information meeting going on..
Vazhga= Rajesh ayya and Rathinam Ayya..
History goes deeper and deeper with details...
Cheers,
Pradeep.
Pollachi,Tamilnadu.
Welcome friends 👍
ua-cam.com/video/NLl2dyEvJ8M/v-deo.html
ஐயா கேட்டுக் கொண்டே இருக்கலாம் 🙏
ua-cam.com/video/IUF2W_7z90E/v-deo.htmlsi=j77TVH0qGWo1l_Wn❤🎉
அற்புதமான தகவல்கள் நன்றி வணக்கம் ஐயா 🙏
Welcome Friend s 🔥
Arumaiyana pathivu ayya 😊😊
ua-cam.com/video/w19p85ZwaGY/v-deo.htmlsi=0gApRII10ZGkfyCk😊
இந்த தேசத்தில் மறைக்கப்பட்ட, தவறாக புரிந்து கொள்ளப்பட்ட வரலாறுகள் கணக்கில் அடங்காதவை. வரலாற்று ஆசிரியர் ரத்தினகுமார் அவர்களுக்கும், பல்கலை வித்தகர் ராஜேஸ் அவர்களுக்கும், ஓம் சரவணபவ ஊடகத்திற்கும் நன்றிகள் பல. ரத்தினகுமார் அவர்கள் இந்த வரலாற்றை முறையாக ஆவண படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டும்.
ua-cam.com/video/NLl2dyEvJ8M/v-deo.html 👍
ua-cam.com/video/w19p85ZwaGY/v-deo.htmlsi=0gApRII10ZGkfyCk🙏💯
கண்களில் நீரை வரவழைக்கும் உணர்ச்சி பெருக்கான வரலாறு. இருவருக்கும் நன்றி
🙏 Thank you
எப்படியெல்லாம் நமம்மையும் நமது நாட்டையும் விஜயநகரபேரசுதனதுவீரத்தால்போராடிமுகலாயர்படையை விரட்டிஅடித்து நம்மண்னையும் மக்களையும் காப்பாற்ற தனது படையில் ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிர்த்தியாகம் செய்து காப்பார்ரினார்கள் நமது இந்துக்களை இஸ்லாமிய படை அளிப்பதைகண்டு நம்மைகாப்பார்ரினார்கள் நாம் இந்துக்கள் நமது கண்முன் மற்ற இந்துக்கள் அளிவதை தடுத்து காப்பாற்றினார்கள் ஆணால்ஒருசில துரோகிகள் அவர்களின் அரசில்காக. வந்தேறிகள் தெலுங்கர்கள் என்று நாக்கில் நரம்பில் லால் பேசுகிறார்கள் இதர்க்கு காலம்தான் பதில் சொல்லும்
M, Rathnakumar and Rajas speech now om. Saravana, 😊
Great speech.... History... 10000 ... Thanks Rajesh sir
And 2000000000000..... Tks to ilaiyarajaa sir..... IPSku recommend saithu irruinthal the great history kayitka mudiyadhu... Now u r all world famous..... Waiting ur video s
Welcome Friend s 🔥
நாம் தமிழர்கள் அனைவரும் பார்க்கப்பட வேண்டிய காணொலி.
Welcome 🔥🎉
ua-cam.com/video/w19p85ZwaGY/v-deo.htmlsi=0gApRII10ZGkfyCk💯🙏
Ivar devar.but Nayak history ivlo pasuraru.knowledge
உங்களின் பதிவு அனைத்தும் அருமையாக உள்ளது ஐயா நன்றி
Thanks
ua-cam.com/video/NLl2dyEvJ8M/v-deo.html ❤️🎉
எட்டையபுரம் அரன்மனையை ஒட்டியே அந்த சிவன் கோவில் உள்ளது.கோவிலின் தெற்கு சுவர்க்கு எதிரே பாரதியார் வீடு உள்ளது
சார் அருமை தமிழர் தெலுங்கர் ஒற்றுமை நாடு பழம் பெரும்
ua-cam.com/video/NLl2dyEvJ8M/v-deo.html 😭
உங்கள் பொன்னான நேரத்தை எங்களுக்கு க்காக ஒதுக்கிய ரத்தினக்குமார் அவர் களுக்கு நன்றி நண்பரே
Welcome Friend s 🔥
ua-cam.com/video/NLl2dyEvJ8M/v-deo.html 🎉🎉
அருமை sir 🙏🙏🙏
Thanks 🔥
Yr memory power sooper
Hats of sir ratnakumar great men your excellent grasping and memory power to you.
Thanks a lot Friends 🔥
U r words are golden words. History is always great
உண்மை நிகழ்வுகள் நன்றி
Welcome 🔥
Rajesh sir உங்கள் பதிவு மிகவும் அருமை வாழ்துகள்
Thanks
ua-cam.com/video/w19p85ZwaGY/v-deo.htmlsi=0gApRII10ZGkfyCk🎉
உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்.
Ayya tamilai kolla vendam
@@subramani-qe2me இவர் தமிழர் அல்ல உண்மையான தெலுங்கு நாயக்கர் வம்சத்தின் வாரிசு அதனால் தான் பொய்யான நாயக்கர் வரலாறு கூறுகிறார். வீரம் நிறைந்த தமிழ் மன்னர்களைப் பற்றி தவறான வரலாறு கூறி குறை கூறுகிறார்.
@@subramani-qe2me neengea en மீசையை muruketu irukengea fashion la illa aaaa???
@@ahamed7627
ayya i am a gunman for sbi so it s a meesai😇😖😖😖😖
வரலாற்று பதிவு .... 17 ஆம் நூற்றாண்டில் இருந்து விளக்கிய விதம் அருமையாக உள்ளது இப்போது. வரலாறு என்றும் மாற்றமுடியது...
Thanks
இந்த ஆளு உண்மை வரலாற்றை சற்று திரித்து சொல்வது போலுள்ளது.
வாழ்த்துக்கள் ஐயா ,
ua-cam.com/video/NLl2dyEvJ8M/v-deo.html 🎉
Absolute truth. I respect you professor 🙏
🙏 Thank you
அருமையான வரலாறு ஐயா நன்றி
Welcome Friend s 🔥
மிகவும் அருமை👍👍👍👍👍👍
சாப்பிடாமல் தூங்காமல் கேட்டுக் கொண்டேயிருக்கலாம் ஐயா.
🙏 Thanks
I am Jayaram Naidu my wife Dhanalakshmi tevar community your speech in very very fuel history
வரலாறு நமக்கு சொல்லி கொடுக்கும் பாடத்தை படமாக எடுத்து மனகண்முன் காட்டிய ஜயா இரத்தின குமார் மற்றும் இராஜேஷ் ஐயா அவர்களும் மிக்க நன்றி, பெண்களின் மானத்தை தன்மானமாக கருதிய நல்லோர்களின் வரலாரையும் பெண்களின் மானத்தை ஏளனமாக கருதிய தீயவர்களின் வரலாறையும் மற்றும் அவர்கள் அழிக்கப்பட்ட விதத்தையும் சிறப்பாக எடுத்துக் கூறியமைக்கு மிக்க நன்றி
Thanks friends 🔥
ஐயா.. நான் வடுகர் இன பெண்.. என் ஊர் மதுரைக்கு கொஞ்சம் தூரம் திருமங்களத்திற்கு அருகில்உள்ள குண்ணத்தூர்..என் கிராமத்தில் அருகில் ஒரு பாளையம் உள்ளது... அதற்கு பெயர் ரெங்காபாளையம் ...
தயவுசெய்து வடுகர் இன வரலாற்றை கூறவும்... 🙏..
வரலாற்று செய்திகள் வேற level sir 🥰
ua-cam.com/video/NLl2dyEvJ8M/v-deo.html 🎉
தவறான பதிவை தமிழ்நாட்டில் பதிவிடுவது நாம் தமிழர் கட்சியை சார்ந்தவர்கள் மட்டுமே..இதை அனைத்து சமுதாயத்தினரும் கண்டிக்க வேண்டும்
100 100 உன்மை ஐயா பேராசிரியர் ரத்தினகுமார் அவர்களின் வறளாறு உன்மையானது இதை அனைத்து சமுதாயமும் ஏற்றுகொள்வார்கள் பொய்யைபரப்பும் கூட்டம் இதுபோன்ற உன்மையான வறளாறை முதலில் தெறிந்து கொளளவும்
அது அரசியல் நிலைப்பாடு இங்கு அனைவருக்கும் உரிமை உண்டு. தமிழன் ஆல வேண்டும் என்று சொல்லவும் உரிமை உண்டு
அழகுமுத்துகோன் mass entry next episode ⚔️🤩 va thala
Welcome 🔥
Your detailing is so good that we know its completely true. Hats off to ur knowledge
நன்றி...அய்யா...
Welcome 🔥
பெரிய விளக்கம்😮
அபாரம்.....
ARUMAI
Thanks 🔥
Todayum video .... Great.... Super.... Respect viewer's request
ua-cam.com/video/NLl2dyEvJ8M/v-deo.html ❤️🎉
Super
ua-cam.com/video/NLl2dyEvJ8M/v-deo.html 🎉🎉
Excellent Sir
Thanks 🔥
தீரன் சின்னமலை திப்பு சுல்தான் வரலாறு பத்தி சொல்லுங்க ஐயா....
ua-cam.com/video/NLl2dyEvJ8M/v-deo.html 🔥
First like first comment 😊
ua-cam.com/video/NLl2dyEvJ8M/v-deo.html 👍
மறவர்கள் அதிகமாக போர்களில் ஈடுபட்டு மடிந்து போவதால் பென்கள் விதைவகளாக இருக்ககூடாது என்பதற்காக பலதார மனம் அனுமதிக்கப்பட்டது
ஐயா ராஜ ராஜ சோழனப் பேரரசரைப் பற்றி பதிவிடுங்கள். 🙏
அதெல்லாம் பேச மாட்டார்கள்… இதற்குபின் ஏதோ இருக்கிறது. எனக்கு ஐயம் இருக்கிறது
🙏🙏🙏💯💯 நன்றி நன்றி நன்றி
ua-cam.com/video/NLl2dyEvJ8M/v-deo.html 🎉
அருமை ஐயா
Thanks 🔥
Super Sir, 3d comment 👌👌👌👏👏👏
Sir thanks thanks🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Welcome Friend ❤️
ThottiyaNaicker -Rajakambalam(Sillavar-Kulam) any information if you have plz share
great
Thanks 🔥
💖🔥💥😍
👏👏👏
Sir i saw ur movie senapathy .a really good
ua-cam.com/video/NLl2dyEvJ8M/v-deo.html 🎉👍
SuperB
From Malaysia
Shan thi ooty very nice sar
ஐயா மற்றவர்களின் வரலாற்றை உயர்த்தி கூறுவது சரி சமமாக கூறுவது நமது மாண்பு நீங்கள் அதை சரியாக செய்தது மகிழ்ச்சி தான் ஆனால் இப்பொழுது இருக்கின்ற சூழ்நிலையில் நமது தமிழரின் வரலாற்றை அதிகமாக அறியவும் தெளிவு ஏற்படுத்தவும் உங்களைப் போன்றோர் பெரியவர்கள் முன்வர வேண்டும் வரலாற்று வரலாறாக கூறுவது மகிழ்ச்சிதான் ஆனால் தமிழரின் வரலாறு யாரும் சொல்வதுமில்லை ஏற்றுக் கொள்வதும் இல்லை நீங்கள் கூறும் எல்லோருடைய வரலாறும் அவரவர் இனத்திற்கு நன்றாக தெரியும் ஆனால் தமிழரின் வரலாறு தமிழர்களுக்கு முழுமையாக தெரியவே இல்லை வரலாற்று கலைப்பின் காரணமாகவும் வரலாற்று புறக்கணிப்பு காரணமாக எவரும் எடுத்துச் சொல்லவும் முன்வரவில்லை தயவுகூர்ந்து நமது வரலாற்றை சிறப்பாக இன்னும் ஆழமாக கூற வேண்டிக் கொள்கிறோம் நீங்கள் கூறிய வரலாற்றை சம்பந்தப்பட்டவர்களி டம் கேட்டு அறிந்தேன் அவர்கள் அவர்களுடைய அழகாக தெரிந்து வைத்திருக்கிறார்கள் ஆனால் தமிழ் சமூகத்தை சேர்ந்த குடிகளிடம் கேட்டபொழுது இதைப் பற்றி ஒன்று கூட தெரியவில்லைஇங்கு வெறுமையாக இருக்கிறது நீங்கள் வடக்கு-தெற்கு எல்லோரைப் பற்றியும் சமமாக கூறும் கூறுங்கள் பின் பதிவுகளில் உங்களைப் போன்றோர் மட்டுமே இதை சாத்தியப்படுத்த முடியும் நன்றி வணக்கம் ஐயா
👌ஐயா உண்மை
இவர்கள் உண்மையைக் கூறிக்கொண்டு வருகிறார்கள்.
இதில் நம் விருப்பத்தை திணிக்கக்
கூடாது.
ஒரு வீட்டிலிருந்து, ஒரு பெண்
இன்னொரு வீட்டிற்கு, மறுமகளாய்
வரும்போது, அந்தவீட்டின் மகன்,
இயற்க்கையாய் மருமகனாய்
ஆகின்றான். இங்கே, ரெண்டு
வீடும், பிணைப்பாகின்றது.
என்னவென்றால், அடுத்தவீட்டுப்
பெண் என்றே நடத்தமுடியுமா???
அப்படி நடத்தினால் அங்கு
குடும்பம் இருக்குமா???
தமிழர்களின் வரலாறு 1010 பிற்கால சோழரகளின் உயர்விற்கு பின் சுருங்கிவிட்டது. அதற்கு முகலாயர்கள் - அவர்களுக்கு பின்னர் முகலாயர்களை எதிரத்த மராட்டிய சிவாஜி, விஜயநகர சாம்ராஜ்ஜியம மற்றும் இதர அரசர்களே இருந்தனர். பின்னர் ஆங்கிலேயர்களின் வரலாறு நாடறியும். தமிழர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு வீழந்தனர். எனவே தமிழர் பெருமை பேச சோழர்களுக்கு பின் வரலாறு இல்லை.
@@alarmaelmagai4918 ஐயா நீங்கள் கூறுவது சரி அந்தப் பெண்ணை அடுத்த வீட்டுப் பெண்ணாக பார்க்கச் சொல்லவில்லை மாப்பிள்ளை பற்றிய தகவல்கள் எதுவுமே இல்லையே மாப்பிளையின் கூறுங்கள் என்று தான் கூறினேன் இது கருத்து திணிப்பு அல்ல ஐயா நன்றி
@@வேல்பார்வை மாப்பிள்ளை
இருப்பிடத்தில் இருக்கின்றார்.
மருமகள், குடும்பத்தில் இருக்கின்ற, அதாவது, புகுந்தவிட்டு சுற்றத்தைக்
கொண்டாடும் விதத்திலேயே,
மாப்பிள்ளையின், தரம் அங்கே
புரிந்துவிடுமே!
சரிதானே ஐயா.
ஐயா ஒண்டிவீரன் வரலாறு கூறுங்கள் தயவுசெய்து.
Tq sir
Informative..
Pakka..
ஆசிரியர் ரத்தினம் நாயக்கர் பயங்கரம்
Sorry sir am still miss.. first view
ua-cam.com/video/NLl2dyEvJ8M/v-deo.html ❤️🎉
நீங்கள் சொல்லும் நிகழ்ச்சி சாண்டில்யன் ஏழுதிய ராஜபேரிகை கதையில் வருகிறது. வெட்டிய மதுரை வாலிபன் பெயர் விஜயனா
Correct correct
நியாயமான மனிதர்
I wonder your flow of "history telling" non stop for over 30 min.
Unless you have read volumes, internalized it, this spontaneity is very difficult to emulate.
Good Narration.
Thanks.
ua-cam.com/video/ImZNVDpTSxg/v-deo.html 🙏
@21: ஐயா தோற்றால் அப்பெண்களை இப்படி கொல் என்றுதான் சொல்லி சென்றிருப்பார்.
தகவல் வந்தவுடன் இதை செய்திருப்பார்.
போவதற்கு முன்பே அப்படி செய்யமாட்டார்கள்.
Veerapandiyakattapomman
Born
3 January 1760
Panchalankurichi
(in present-day
Thoothukudi District,
Tamil Nadu, India
Hi good evening.....
Vijayanagara perarasum, marattiyargalum illai endral tamilagamamum arabiya aagi irukkum
🙏🙏🙏🙏
Super 👏👏👏
Welcome 🔥
Meenakshi Temple age ennanu theriumaa .. nalla feelaa vidaatha
History is very important minister😄😄😄😄😄
ua-cam.com/video/NLl2dyEvJ8M/v-deo.html 🎉
Expecting daily your videos egerly. Expect gandhiji contribution to independence in positive and negative aspects. Because diffrent opinions are confusing youngsters about gandhiji
Yes need to know.
As per my knowledge He contributed but he didn't give us freedom. Uk defeated in WW2. That affected their economy and everything. They had to go.
According to UNO agreement after WW II , UK decided to give freedom to nations who struggled
India got freedom because of 2nd World war
ஐயா அருமையா சொன்னீங்க நன்றி
Welcome 🎉
Super 💗💗💗
ua-cam.com/video/NLl2dyEvJ8M/v-deo.html ❤️🎉
நான் தஞ்சை நாயக்க வம்சத்தை சேர்ந்வன் தன் மகளின் மானத்தை காப்பாற்ற பெரிய அரசையே எதிர்த்து வீரமரணம் அடைந்த வீரராகவன் நாயக்கர் மேள் தனி மதிப்பு கூடுகிறது மதுரை சொக்கநாதன் மேள் கோபம் தான் வருகிறது
🌹
இவ்வளவு வரலாறு இருக்க தமிழகத்தில்
இன்னும் கோடி
அழித்து, மறைத்துதிரித்து ஏராளம்
நாம் கூமுட்டை கட்சி அதிபருக்கு இந்த பதிவை பகிரவும்...வரலாற்றை திரித்து கூறுகிறார் சீமான்
Sir, please talk about kakatia dynasty
ua-cam.com/video/NLl2dyEvJ8M/v-deo.html 😭
🇮🇳🔥
வெத்தலை மடிச்சு கொடுத்துவன் பொன்னு மட்டும் கோக்குதா..
🌹💐🙏🏼
Ji please tell in detail ji
ua-cam.com/video/NLl2dyEvJ8M/v-deo.html ❤️🎉