🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". தங்கள் கடைநிலை மாணவன். இராதாகிருஷ்ணன்.லோ கோபிச்செட்டிபாளையம். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
சகடை சிறப்பு நீங்கள் சொன்னது போல் என் ஜாதகத்தில் குரு மீனத்தில் ஆட்சி துலாவில் சந்திரன் சகடை இருந்தாலும் பரிகாரம் இயற்கையாக அமைந்துவிட்டது நல்ல ஆராய்ச்சி நன்றி ஐயா
ஐயா வணக்கம் ஜோதிட ஆா்வலன் மாணவன் அடியேன் தினமும் உங்கள் வீடியோவை பாா்க்காமல் கேட்காமல் எனக்கு விழிப்போ உறக்கமோ வந்ததில்லை ஜோதிட சித்தா் நீங்கள் புதனின் முழமையான சுப ஆற்றல் பெற்ற ஆசானே அடியேன் உங்கள் பாதத்தில் பனிகிறேன் வாழ்த்துங்கள் வளா்கிறேன் நன்றி ஐயா
Someswarar Kudanthaikaronam Temple Kumbakonam Pariharam stahalam , guru and chandran bhaghavan worshipped in this place. Sagada Dosha , Guru Chandra dosham
ஒரே ராசி ஒரே நட்சத்திரம்.. விழிப்புணர்வு பதிவு குருஜி..வணக்கம் குருவே..எங்கள் ஊர் குடியாத்தம் இன்று காலை எங்கள் ஊரில் உள்ள ஒரு ஜோதிடரிடம் என் ஜாதகமும் பெண் ஜாதகமும் எடுத்து சென்றோம் பெண்ணோட ராசிக்கு 6ல் குரு உள்ளார் இதனால் இது சகடை ஜாதகம் சொல்லிவிட்டார் திருமணம் செய்தால் 5 வருடத்தில் பிரிந்து விடுவீர்கள் என்று சொன்னார் ஜோதிடர்.... நான் உங்களை பின் தொடர்வதால் 10 பொருத்தம் எனக்கு நம்பிக்கை இல்லை..ஆனால் வீட்டிலோ கேட்கவில்லை போய் பார்க்கலாம் சொன்னார்கள்... எனக்கும் அந்த பெண்ணிற்கும் ஒரே லக்னம் ஒரே ராசி ஒரே நட்சத்திரம்..அது மட்டும் இல்லாமல் ஒரு ராசி ஒரே நட்சத்திரம் கட்டக்கூடாது என சில பேர்கள் நம்பிக்கொண்டும் இருக்கிறார்கள்... தயவுசய்து ஒரு விழிப்புண்வு வீடியோ போட வேண்டும்..நீங்கள் நிறைய ஜாதக விளக்கம் கொடுத்து உள்ளீர்கள்..ஆனால் ஒரே ராசி ஒரே நட்சத்திரம் கட்டலாமா என்று ஒரு விளக்கம் தரவும் குருஜி..இதனால் நிறைய பேருக்கு இதன் மூலம் ஒரு விழிப்புண்வு கிடைக்கும் நன்றி குருஜி ....இந்த வீடியோ மூலம் எங்கள் அனைவரின் குழம்பமும் தீர்ந்தது குருஜி....மகன் ஜாதகம் 23.3.1994..3.52 am.குடியாத்தம்..பெண் 7.1.1996..8.00 am..குடியாத்தம்....எங்கள் ஜாதகமே ஒரு உதாரண ஜாதகம் ..பெண்ணின் ஜாதகத்தில் குருவும் ஆட்சி..சந்திரனும் ஆட்சி...உங்களின் சூட்சும விதி இங்கு பொருந்துகிறது குருஜி...இது அனைவருக்கும் தெரிய ஒரு விழிப்புண்வு வீடியோ போடுங்க குருவே...ஒரே ராசி ஒரே நட்சத்திரமா இருவரின் ஜாதக அமைப்பா.....நன்றி குருவே பொறுமையாக படித்ததற்கு ....நன்றி🙏🙏🙏
Thank you sir en paiyan sagattai thosam irukunu solaranga romba kasta padaraen pavama irukku hospital two time admit pannitom remedy sollunga sir simma rasi pooram nakshathiram 6.7.2019 Saturday born boy baby parigaram sollunga sir thank you next podunga sir
குருஜி வணக்கம் 9.5.1983 பிறந்த நேரம் மதியம் 12.55 குருஜி இந்த ஜாதகத்தில் திருமணம் வாழ்கை எப்படி இருக்கிறது திருமணம் எப்போது கைகூடும் வாழ்கை அமைப்பு எப்படி இருக்கு குருஜி உங்கள் பதில் கடவுள் பதில் லாக நினைத்து கொண்டு இருகிறோன் குருஜி
குருவுக்கு 12 இல் சந்திரன் அதாவது சந்திரனுக்கு இரண்டில் குரு அநபா யோகம், சந்திரனுக்கு , குரு சஷ்டாஷ்டகம் , என்றால் ., சந்திரனுக்கு குரு அதியோகத்தில், அப்பறோம் சகட யோகம் எப்பிடி வந்தது ?
Sir my wife my son, my daughter 3 perukkum undu. Please can I send Jathagam?? Clear and save my family. Now am and my family is down stage. Await your reply Sir.
You are WRONG. if moon comes on the 12th of guru, it will automatically became SUNABHA yoga - a good yoga. Actually, sakada yoga comes, if guru comes on 6, 8 or 12 th house of moon and it should not be in kendras ( 1, 4, 7 or 10th) of lagna. If guru ( jupiter ) is weak, then the life is in trouble. Worship siva on all mondays and thursdays- will remove sakada yoga's malefic effects.
@@Anbu2051 if guru on fifth, you have a chance to study astrology. You will have to face problems related to your children, by not having child or other problems related to child. You are pious, highly intelligent. You are a devotee of Lord venkiteshwara. You will have heavy expenses of money than you earned. You will have to face business problems and hatred from close relatives etc. The peoples who receice help from you will cheat you later. So be carefull. Don't invest money in heavy business. Your partners will cheat you. Financial problem and enemity will be solved, if you do remedies to your sakada yoga.
pls speak about "sagada dosham cancellation or sagada dosha bangam".chandran lagnathiruku kendrathil(1,4,7,10) irunthal sagada yogam will work sir??? i read from this webpage www.moonastro.com/yogas/shakata%20yoga.aspx
நன்றி ஐயா சாியான உண்மையான விளக்கம் .உங்களால் மட்டுமே இப்படி விளக்கமுடியும் ஐயா ராஜ சகடயோகம் முன்னாள் பிரதமா் நேருவுக்கு இருந்தது
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
நன்றிகளும்".
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
"நன்றிகளும்".
தங்கள் கடைநிலை மாணவன்.
இராதாகிருஷ்ணன்.லோ
கோபிச்செட்டிபாளையம்.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Really you are great guru ji God bless you and your family 🙏❣️
சகடை சிறப்பு நீங்கள் சொன்னது போல் என்
ஜாதகத்தில் குரு மீனத்தில்
ஆட்சி துலாவில் சந்திரன்
சகடை இருந்தாலும்
பரிகாரம் இயற்கையாக
அமைந்துவிட்டது நல்ல
ஆராய்ச்சி நன்றி ஐயா
மிகவும் அருமையான விளக்கம் குருஜி 🙏🙏🙏
ஐயா வணக்கம் ஜோதிட ஆா்வலன் மாணவன் அடியேன் தினமும் உங்கள் வீடியோவை பாா்க்காமல் கேட்காமல் எனக்கு விழிப்போ உறக்கமோ வந்ததில்லை ஜோதிட சித்தா் நீங்கள் புதனின் முழமையான சுப ஆற்றல் பெற்ற ஆசானே அடியேன் உங்கள் பாதத்தில் பனிகிறேன் வாழ்த்துங்கள் வளா்கிறேன் நன்றி ஐயா
8
Someswarar Kudanthaikaronam Temple Kumbakonam Pariharam stahalam , guru and chandran bhaghavan worshipped in this place. Sagada Dosha , Guru Chandra dosham
ஓம் ஓம் ஓம் சிவாயநம ஓம் திருவாக்கியமும் ஓம் திருக்கணிதமும் ஓம் தயவு ஓம் செய்து ஓம் திருக்கனி ஓம் தரும் ஓம் தருமம் ஓம் நல்லது ஓம் நடக்கட்டும் ஓம் நல்லது ஓம் நல்ல ஓம் எண்ணம் ஓம் நல்ல ஓம் எழுத்து ஓம் நல்வாழ்க்கை ஓம் திருமணம் ஓம் சிவகலப்புத்தொகுப்பு ஓம் சரிவர ஓம் வரம் ஓம் வாரம் ஓம் சர்வகாரியவியல் ஓம் ஜெயம் ஓம் குரு ஓம் கரு ஓம் உரு ஓம் ரவி ஓம் மதி ஓம் சுழி ஓம் சிவாயநம அரி ஓம் ஹர ஓம் புத்திர ஓம் கல்யாண ஓம் சுந்திரராஜ ஓம் சிவகாமி ஓம் ஓம் ஓம்
Sir I m mirugasistram natchathiram
With sakada yogam (with adhi yogam,Bhuta adhiya yogam,vasi yogam ,Hamsa yoga,Sunapathi yogam)
Thanks for excellent. Explanation
100% உண்மை
Sir I'm danasu Laguna. Masha rasi. Guru kethu at kanni.. life is going fantastic.
Thanks guruji
Still going fantastic?
அருமை ஐயா நன்றி
Iyaa romba nadri mithuna lagnam sima rasi 10il guru (meena rasiyil) nan.. sagada yokam iruku endru kalangi kondu irunthean. Ungal vilakkam enaku nimathiyai tharugirathu
ஒரே ராசி ஒரே நட்சத்திரம்.. விழிப்புணர்வு பதிவு குருஜி..வணக்கம் குருவே..எங்கள் ஊர் குடியாத்தம் இன்று காலை எங்கள் ஊரில் உள்ள ஒரு ஜோதிடரிடம் என் ஜாதகமும் பெண் ஜாதகமும் எடுத்து சென்றோம் பெண்ணோட ராசிக்கு 6ல் குரு உள்ளார் இதனால் இது சகடை ஜாதகம் சொல்லிவிட்டார் திருமணம் செய்தால் 5 வருடத்தில் பிரிந்து விடுவீர்கள் என்று சொன்னார் ஜோதிடர்.... நான் உங்களை பின் தொடர்வதால் 10 பொருத்தம் எனக்கு நம்பிக்கை இல்லை..ஆனால் வீட்டிலோ கேட்கவில்லை போய் பார்க்கலாம் சொன்னார்கள்... எனக்கும் அந்த பெண்ணிற்கும் ஒரே லக்னம் ஒரே ராசி ஒரே நட்சத்திரம்..அது மட்டும் இல்லாமல் ஒரு ராசி ஒரே நட்சத்திரம் கட்டக்கூடாது என சில பேர்கள் நம்பிக்கொண்டும் இருக்கிறார்கள்... தயவுசய்து ஒரு விழிப்புண்வு வீடியோ போட வேண்டும்..நீங்கள் நிறைய ஜாதக விளக்கம் கொடுத்து உள்ளீர்கள்..ஆனால் ஒரே ராசி ஒரே நட்சத்திரம் கட்டலாமா என்று ஒரு விளக்கம் தரவும் குருஜி..இதனால் நிறைய பேருக்கு இதன் மூலம் ஒரு விழிப்புண்வு கிடைக்கும் நன்றி குருஜி ....இந்த வீடியோ மூலம் எங்கள் அனைவரின் குழம்பமும் தீர்ந்தது குருஜி....மகன் ஜாதகம் 23.3.1994..3.52 am.குடியாத்தம்..பெண் 7.1.1996..8.00 am..குடியாத்தம்....எங்கள் ஜாதகமே ஒரு உதாரண ஜாதகம் ..பெண்ணின் ஜாதகத்தில் குருவும் ஆட்சி..சந்திரனும் ஆட்சி...உங்களின் சூட்சும விதி இங்கு பொருந்துகிறது குருஜி...இது அனைவருக்கும் தெரிய ஒரு விழிப்புண்வு வீடியோ போடுங்க குருவே...ஒரே ராசி ஒரே நட்சத்திரமா இருவரின் ஜாதக அமைப்பா.....நன்றி குருவே பொறுமையாக படித்ததற்கு ....நன்றி🙏🙏🙏
நன்றி குருஜி🙏
அருமைஐயா
Thank you sir en paiyan sagattai thosam irukunu solaranga romba kasta padaraen pavama irukku hospital two time admit pannitom remedy sollunga sir simma rasi pooram nakshathiram 6.7.2019 Saturday born boy baby parigaram sollunga sir thank you next podunga sir
Kumba lagnam lagnathil guru ketu ,6th house kadagathil chandran plz clear doubt sir
Mithunalagnam-guru in simham Surya in Mataram,Chandran in guru house is that Sakata yoga bad?4.2.1968.2.46pm
Sir nice information
குருஜி வணக்கம் 9.5.1983 பிறந்த நேரம் மதியம் 12.55 குருஜி இந்த ஜாதகத்தில் திருமணம் வாழ்கை எப்படி இருக்கிறது திருமணம் எப்போது கைகூடும் வாழ்கை அமைப்பு எப்படி இருக்கு குருஜி உங்கள் பதில் கடவுள் பதில் லாக நினைத்து கொண்டு இருகிறோன் குருஜி
வணக்கம் ஐயா
Sir explain about retrograte planets
குருவுக்கு 12 இல் சந்திரன் அதாவது சந்திரனுக்கு இரண்டில் குரு அநபா யோகம்,
சந்திரனுக்கு , குரு சஷ்டாஷ்டகம் , என்றால் ., சந்திரனுக்கு குரு அதியோகத்தில், அப்பறோம் சகட யோகம் எப்பிடி வந்தது ?
Super
SIR NICE
ஐயா
புதன் அஸதஙகதம் பலன் தரும் என்றால் புதன் வக்கிரம் நல்ல பலன் தராதா?
nice.......
ராசி : ரிஷபம்
நட்சத்திரம் : மிருகசீருடம்
லக்கனம் : கடகம்
இவருக்கு திருமணம் நடைபெறுமா
Sir tell about pushkala yogam
Suniyam vaipathu entha kiragathal
Nalla soneenga sir
Sagada dhosam nivarthi Enna sir
Mohanasree Reddy in
Sir my horoscope aquarius kundali, jupiter Mercury venus in 11th house sagittarius, moon mars in 12th house capricorn is it bad?
parikaam please ayya
வணக்கம் சார் தனுசு லக்னம் லக்னாதிபதி லக்னத்தில் சந்திரன் 8ல்(கடகத்தில்) தேய்பிறை சந்திரன் இதற்கு என்ன பலன்
For my son also same rahu in Chandra aaram, Chandran in rahu saram
லக்கனத்திற்க்கும் 7 ல் சந்+ குரு(தனுசுலக்கனமு) இதன் பலன் எப்படி கனிப்பது
Sagadai yeththanai varusam irukum sir
50 years
5:23
Sir my wife my son, my daughter 3 perukkum undu. Please can I send Jathagam?? Clear and save my family. Now am and my family is down stage. Await your reply Sir.
oh , live low level happy life
சகடை எத்தனை ஆண்டுகள் இருக்கும்
50 years
You are WRONG. if moon comes on the 12th of guru, it will automatically became SUNABHA yoga - a good yoga. Actually, sakada yoga comes, if guru comes on 6, 8 or 12 th house of moon and it should not be in kendras ( 1, 4, 7 or 10th) of lagna. If guru ( jupiter ) is weak, then the life is in trouble. Worship siva on all mondays and thursdays- will remove sakada yoga's malefic effects.
if moon place on 10th place ,for mesha lagna and guru placed on 5th place is yoga or malefic effects??
Please reply
@@Anbu2051 if guru on fifth, you have a chance to study astrology. You will have to face problems related to your children, by not having child or other problems related to child. You are pious, highly intelligent. You are a devotee of Lord venkiteshwara. You will have heavy expenses of money than you earned. You will have to face business problems and hatred from close relatives etc. The peoples who receice help from you will cheat you later. So be carefull. Don't invest money in heavy business. Your partners will cheat you. Financial problem and enemity will be solved, if you do remedies to your sakada yoga.
@@sreejithsa8887 it's for my friend (girl),same applicable??
@@Anbu2051 for sakada yoga, it is somewhat same. What is her lagna. For detailed predictions, need your horoscope.
@@sreejithsa8887 mesha lagna, 3 rd - kedhu,5 th Guru , 9th Venus,mars ,rahu, 10th - sun, moon,satran, mercury, -> this is girl horoscope , capricon , thivonam star
2018 விருச்சிக் ராசி பலன்கள்
this video is not having clear cut message... not clear that what you are saying. you can touch straight to the point
Maraivathu yendral yenn
லக்னத்திற்கு 6 ,8& 12 ஆம் பாவம் ..மறைவு ஸ்தானம்
Watch ur statements again
எனக்கு இது இருக்குது😢
ஐயா எனக்கு துலாம் இலக்கணம், தனுசு ராசி, ரிஷபத்தில் குரு....சகட யோகத்தின் விளைவு ஏப்படி இருக்கும்
Ititiitiryrottoirir
Why u r confusing.. Giving controversial statements
pls speak about "sagada dosham cancellation or sagada dosha bangam".chandran lagnathiruku kendrathil(1,4,7,10) irunthal sagada yogam will work sir???
i read from this webpage
www.moonastro.com/yogas/shakata%20yoga.aspx
December 17 episode upload pannung Sir.
Nedu
Super