Matha Jaya Om - Bombay Saradha Raghav

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2019

КОМЕНТАРІ • 207

  • @madhunacha2461
    @madhunacha2461 3 роки тому +41

    ஆக்கும் தொழில் ஐந்தன் ஆற்ற நலம்
    பூக்கும் நகையாள் புவனேஸ்வரி பால்
    சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
    காக்கும் கணநாயக வாரணமே
    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
    கற்றும் தெளியார் காடே கதியாய்
    கண்மூடி நெடுங்கன வானதவம்
    பெற்றும் தெளியார் நிலையென்னில் அவம்
    பெரும் பிழையேன் பேசத்தகுமோ
    பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
    பகைவர்க்கு எமனாய் எடுத்தவளே
    வற்றாத அருட்சுனையே வருவாய்
    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
    மூலக் கணலே சரணம் சரணம்
    முடியா முதலே சரணம் சரணம்
    கோலக்கிளியே சரணம் சரணம்
    குன்றாத ஒளிக்குவையே சரணம்
    நீலத்திரு மேனியிலே நினைவாய்
    நினைவெற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
    வாலைக்குமரி வருவாய் வருவாய்
    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
    முத்தே முத்தொழில் ஆற்றிடவே
    முன்னிற்று அருளும் முதல்வி சரணம்
    வித்தே விளைவே சரணம் சரணம்
    வேதாந்த நிவாசினியே சரணம்
    தத்தேறிய தனயன் தாய் நீ
    சாகாத வரம் தரவே வருவாய்
    மத்தேறு தத்திக்கினை வாழ்வனையேன்
    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
    அந்தி மயங்கிய வானம் விதானம்
    அன்னை நடஞ் செய்யும் ஆனந்த மேடை
    சிந்தை நிறம் பவளம் பொழி பாரோர்
    தேன் பொழிலா மீது செய்தவள் யாரோ
    எந்தையிடத்தும் மனத்தும் இருப்பாள்
    எண்ணுபவர்க்கு அருள் எண்ணம் இருந்தாள்
    மந்திர வேத மயப் பொருள் ஆனாள்
    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
    காணக் கிடையா கதி ஆனவளே
    கருதக் கிடையாக் கலை ஆனவளே
    பூணக் கிடையாப் பொலிவு ஆனவளே
    புனையாக் கிடையாப் புதுமைத்தவளே
    நாணித்திரு நாமமும் நின் துதியும்
    நவிலாதவரை நாடாத அவளே
    மாணிக்க ஒளிக் கதிரே வருவாய்
    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
    மரகத வடிவவே சரணம் சரணம்
    மதுரித பதமே சரணம் சரணம்
    சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
    சுதிஜதி லயமே இசையே சரணம்
    அரஅர சிவ என்று அடியவர் குழும
    அவர்அருள் பெற அருள்அமுதே சரணம்
    வர நவநிதியே சரணம் சரணம்
    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
    பூமேவிய நான் புரியும் செயல்கள்
    போன்றாது பயன் குன்றா வரமும்
    தீமேல் இடினும் ஜெய சக்தி எனத்
    திடமாய் அடியேன் பொழியும் திறமும்
    கோமேதகமே குளிர்வான் நிலவே
    குழல்வாய் மொழியே வருவாய் தருவாய்
    மாமேருவிலே வளர் கோகிலமே
    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
    ரஞ்சனி நந்தினி அங்கணி பதும
    ராக விகாச வியாபனி அம்பா
    சஞ்சல ரோக நிவாரணி வாணி
    சாம்பவி சந்த்ர கலாதரி ராணி
    அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி
    அம்ருத சொரூபிணி நித்ய கல்யாணி
    மஞ்சுள மேரு சிருங்க நிவாசினி
    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
    வலைஒத்த வினை கலைஒத்த மனம்
    மருளப் பறையா ஒலிஒத்த விதால்
    நிலையற் எளியன் முடியத் தகுமோ
    நிகளம் துகளாக வரம் தருவாய்
    அலையற்ற அசைவற்ற அனுபூதி பெறும்
    அடியார் முடிவாழ் வைடூரியமே
    மலையத்துவசன் மகளே வருவாய்
    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
    எவர் எத்தினமும் இசைவாய் லலிதா
    நவரத்தின மாலை நவின்றிடுவார்
    அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார்
    சிவரத்தினமாய் திகழ்வார் அவரே (மாதா)

  • @harisharyaa9246
    @harisharyaa9246 26 днів тому +1

    🌺🙏🌺 OM LALITHA DEVI POTRI OM 🌺🙏🌺

  • @srimahalakshmi9025
    @srimahalakshmi9025 3 роки тому +12

    இத்தனை நாள் கேட்ட குரல் இவங்களோட தா

    • @kannatha548
      @kannatha548 Рік тому

      தினமும் கேட்ட கேட்போன் இந்த குரல் தான் சுப்ரபாதம்

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 3 місяці тому

    OM SHRI LALITHA TRIPURA SUNDARIYAI NAMA:

  • @gunaarumugam170
    @gunaarumugam170 Рік тому +1

    Sweet voice fine

  • @jaganathanradha112
    @jaganathanradha112 Рік тому +5

    இந்த பாடலில் உங்கள் குரல் அருமையான உச்சரிப்பு எல்லாமே நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @murugesanshyjin6314
    @murugesanshyjin6314 Рік тому +2

    Nice song

  • @rajalakshmi9653
    @rajalakshmi9653 4 роки тому +30

    Kaappu
    Aakkum thozhil aiyindanatranalam
    Pookkum nagaiyaal bhuvaneswari paal
    Serkum navarathina malainai
    Kaakkum gananaa gayavaaraname
    ஆக்கும் தொழில்ஐந் தரனாற்றநலம்
    பூக்கும் நகையாள் புவனேஷ்வாிபால்
    சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
    காக்கும் கணநாயகவாரணமே
    Vairam
    Katrum theliyaar kaadegathiyai
    Kan moodi nedung kanavaana thavam
    Petrum theriyaar ninaiyennil avam
    Perugum pizhaiyen pesaththagumo
    Patrum vayira padaival vayirap
    Paghaivarkemanaga yeduththavalaey
    Vatraadha arut chunaiye varuvai
    Matha jaya om lalithaambigaiye
    கற்றும் தெளியார் காடே கதியாய் கண்மூடி நெடுங்கன வானதவம்
    பெற்றும் தெரியார் நினையென்னில் அவம்
    பெருகும் பிழையேன் பேசத் தகுமோ
    பற்றும் பயிரப் படைவாள் வயிரப்
    பகைவர்க்கெமனாக எடுத்தவளே
    வற்றாத அருட் சுனையே வருவாய்
    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
    Neelam
    Moolakkanaley sharanam sharanam
    Mudiyaa mudaley sharanam sharanam
    Kolak kiliye sharanam sharanam
    Kundraadaoli kuvaiye sharanam
    Neelath thirumeniyiley ninaivai
    Ninaivatreliyen nindren
    Vaalaikkumari varuvai varuvai
    Matha jaya om lalithaambigaye
    மூலக் கனலே சரணம் சரணம்
    முடியா முதலே சரணம் சரணம்
    கோலக் கிளியே சரணம் சரணம்
    குன்றாத ஒளிக் குவையே சரணம்
    நீலத் திருமேனியிலே நினைவாய்
    நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
    வாலைக் குமாி வருவாய் வருவாய்
    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
    Muthu
    Muththey varummuththozhilatridavey
    Mun nindralum mudalvii sharanam
    Viththey vilaivey sharanam sharanam
    Vedaantha nivasiniye sharanam
    Thaththeyriyanaan danayan thaai nee
    Sagaadha varam tharavey varuvai
    Maththeyrudhadik kinaivaazh vudaiyen
    Matha jaya om lalithaambigaye
    முத்தே வரும்முத் தொழிலாற் றிடேவ
    முன்னின்று அருளும் முதல்வி சரணம்
    வித்தே விளைவே சரணம் சரணம்
    வேதாந்த நிவாசினியே சரணம்
    தத்தேறியநான் தனயன் தாய் நீ
    சாகாத வரம் தரவே வருவாய்
    மத்தேரு ததிக் கிணைவாழ்வுடையேன்
    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
    Pavazham
    Andhi mayangiya vanavi dhaanam
    Annai nadam seyiyum aanandha media
    Sindhai niram pavazham pozhiparoar
    Thembozhilaamidhu seidhavaLaaro
    Yendha idaththum manaththum iruppaal
    Yennuvavar karuL yennam mighizhthaL
    Mandira vedamayapporulaanaal
    Matha jaya om lalithaambigaye
    அந்தி மயங்கிய வான விதானம்
    அன்னை நடனம் செய்யும் ஆனந்த மேடை
    சிந்தை நிறம்பவளம் பொழி பாேரார்
    தேம் பொழிலாமிது செய்தவர் யாரோ
    எந்தயிடத்தும் மனத்தும் இருப்பாள்
    எண்ணு பவர்க்கருள் எண்ண மிகுத்தாள்
    மந்திர வேத மயப்பொருளானாள்
    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
    Manikkyam
    Kaanak kidaiyaak gathiyanavaley
    Karudhak kidaiya kalaiyanavaley
    Poonak kidaiyai puviyanavaley
    Pudumaik kidaiyai pudumaiththavaley
    Naanith thirunaamumnin thudiyum
    Navila thavarai nadaadavaley
    Maanikka oli kadirey varuvai
    Matha jaya om lalithambigaiye
    காணக் கிடையாக் கதியானவளே
    கருதக் கிடையாப் கலையானவளே
    பூணக் கிடையாப் புவியானவளே
    புதுமைக் கிடையாப் புதுமைத்தவளே
    நாணித் திருநாமமும்நின் துதியும்
    நவிலாதவரை நாடா தவளே
    மாணிக்க ஒளிக் கதிரே வருவாய்
    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
    Maragadam
    Maragadha vadivey sharanam sharanam
    Madhuridhapadamey sharanam sharanam
    Surapadipaniyath thigazhvai sharanam
    Sruthijathi layamey isaiye sharanam
    Hara hara shiva yendradiyavar kuzhuma
    Avararul pera arulamudhey sharanam
    Varanava nidhiye sharanam sharanam
    Matha jaya om lalithaam bhigaye
    மரகத வடிவே சரணம் சரணம்
    மதுரித பதமே சரணம் சரணம்
    சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
    ச்ருதி ஜதிலயமே இசையே சரணம்
    அரஹர சிவஎன்றடியவர் குழும
    அவரருள் பெறஅருளமுதே சரணம்
    வரநவ நிதியே சரணம் சரணம்
    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
    Komedhagam
    Bhoomeyviyanaan puriyum seyalgal
    Pondraa payanum kundra varamum
    Theemel idinum jaya sakthiyena
    Didamaai adiyen mozhiyum thiranum
    Komedhagame kulirvaan nilavey
    Kuzhal vaai mozhiye varuvai tharuvai
    Maameruviley valar kokilamey
    பூமேவியநான் புரியும் செயல்கள்
    பொன்றா பயனும் குன்றா வரமும்
    தீமேல் இடினும் ஜெயசக்தி எனத்
    திடமாய் அடியேன் மொழியும் திறனும்
    காேமேதகமே குளிர்வான் நிலவே
    குழல்வாய் மொழியே தருவாய் தருவாய்
    மாமேருவிலே வளர்கோ கிலமே
    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
    Padmaragam
    Ranjani nandhini angani padma
    Raaghavilaasa viyaabhini amba
    Sanjala roga nivarini vaani
    Saambhavi Chandra kaladhari rani
    Anjana meni alankruda poorani
    Amrutha swaroopini nithya kalyaani
    Manjula meru srungha nivaasini
    Matha jaya om lalithambigaiye
    ரஞ்சனி நந்தினி அங்கணி பத்ம
    ராக விலாஸ வியாபினி அம்ப
    சஞ்சல ரோக நிவாரணி வாணி
    சாம்பவி சந்த்ர கலாதாி ராணி
    அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி
    அம்ருத ஸ்வரூபிணி நித்ய கல்யாணி
    மஞ்சுள மேரு சிருங்க நிவாஸினி
    மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே
    Vaidooryam
    Valaiyoththavinai kalaiyoththa manam
    Marulapparaiyaar oliyoth thavidaal
    Nilaiyatreliyen mudiyath thaghumo
    Nighalaam thughalaaga varam tharuvai
    Alaiyatru asaivartraanubhoothi perum
    Adiyaar mudivaazh vaidooriyamey
    Malayaththuvasan magaley varuvaai
    Matha jaya om lalithaambigaiye
    வைலையொத்தவினை கலையொத் தமனம்
    மருளப் பைறயாறொளியொத் தவிதால்
    நிலையற் றெளியேன் முடியத் தகுேமா
    நிகளாம் துகளாக வரம் தருவாய்
    அலைவற் றசைவாற்றனுபூதி பெரும்
    அடியார் முடிவாழ் வைடூரியமே
    மலையத் துவசன் மகளே வருவாய்
    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
    Palastuti
    Evar yethinamum isaivar
    Lalitha navarathna malai navindriduvaar
    Avar arputha sakthi yellam adaivaar
    Shivarathnamaai thigazhvar avarey
    எவர்எத் தினமும் இசைவாய் லலிதா
    நவரத்தின மாலை நவின்றிடுவார்
    அவர்அற்புதசக்தி எல்லாம் அடைவார்
    சிவரத்தினமாய் திகழ்வாரவரே

    • @letstry9490
      @letstry9490 3 роки тому +2

      Super

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 2 роки тому +2

      Nandri nga intha song enuku therium ippa marunththuchu book vachu irunthen athuvam kanom ippo neenga itha ithil pottu irukinga santosam achi navarathnsm samskirthamthilum msnapadama irunthu. Problem family tanima manasu sariyilla ma vittututen . Thanksnga

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Рік тому

    Om sri lalitambika saranu saranu

  • @vijayjothy832
    @vijayjothy832 3 роки тому +8

    நாவில் சரஸ்வதி நற்றுணையாகி பாடிய பாடல்

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 8 місяців тому

    Om sri matre namaha om sri vijayalakshmi syamalamba saranu saranu

  • @hariharansrinivasan8252
    @hariharansrinivasan8252 13 днів тому

    Super song peaceful heart on hearing this with melodies voice thanks

  • @vishalakshisunilrao1432
    @vishalakshisunilrao1432 Рік тому +3

    முப்பெருந்தேவியை காண்கிறேன் உங்களில்.🙏🙏🙏 மாதா சரஸ்வதி தன் அருளை உங்களுக்கு அள்ளி வழங்கி உள்ளாள். 🙏🌼🌹🌹🌼🙏

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 10 місяців тому

    Sri lalitamba saranam saranam sarada madam namaste

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 9 місяців тому

    మాతా జయహో లలితాంబ మాతా జయహో లలితాంబ శరణు శరణు

  • @hariharansrinivasan8252
    @hariharansrinivasan8252 6 днів тому

    After hearing this with your melodies voice top to bottom body stress released thanks

  • @ch.muralikrishna2842
    @ch.muralikrishna2842 2 роки тому +1

    🌹🙏🌹జగజ్జనని ~జగన్మాత శ్రీ లలితాంబికా నమస్తే నమస్తే నమో శ్రీ మాత్రేనమః 🌹🙏🌹👌🏻👍🤔🌹

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Рік тому

    Om sri sri sri lalitambika saranu saranu saranu

  • @mouthoukouma6ane572
    @mouthoukouma6ane572 3 роки тому +5

    Dear Bombay saradha sister
    your songs are always very super. God Here.
    wish you a Happy Advance colourful Diwavali .

  • @rashmimodi9501
    @rashmimodi9501 Рік тому +2

    I tell the ladies when they sing on Friday mornings--would love to learn to playing the harmonium too!

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Рік тому

    Om srilalitambikai saranu saranu

  • @krishnakumarinarra6083
    @krishnakumarinarra6083 2 місяці тому

    Great singer

  • @paramasivan2546
    @paramasivan2546 4 роки тому +5

    Mesmaraising song👌👌👌🙏🙏🙏

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 2 роки тому +2

    Sarada madamji best divine voice om santi om santi om santi om sri santi om sri santi sri charanam sri charanam sri charanam namaste namaste namaste namaste namoha mata jayaho sri laltambikaye

  • @takesrt5769
    @takesrt5769 2 роки тому +5

    Madam! By God's Grace , "Wish You Long Healthy and Pleasant Life"!
    So that I can hear your voice and devotional song and next generation must hear and follow ! Thank You and Thanks to My Lord!!!

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 11 місяців тому

    Sarada garu sugaatri sri mangalarupini sumadhura gaatri sangiita sudhamani namaste

  • @syedismailazeez8490
    @syedismailazeez8490 Рік тому +1

    Saradha Madam Good Excellent Compose Very Nice 👍🎶💯

  • @s.vaishnavivaishnavi3624
    @s.vaishnavivaishnavi3624 Рік тому

    அருமையான குறள் வளம் அம்மா உங்களுக்கு நன்றியம்மா

  • @balasubramaniammariyappan209
    @balasubramaniammariyappan209 3 роки тому +6

    Very nice voice excellent well wishes madam God bless you always

  • @rkgramani7896
    @rkgramani7896 3 місяці тому

    Nice. Divine

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 2 роки тому +3

    Good Voice sarada madamji om sri lalithadevi namostutee

  • @subramanian.k946
    @subramanian.k946 Рік тому

    Pranams.

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 11 місяців тому

    sumadhuragaatri sarada garu namaste

  • @prabhathamilselvam4104
    @prabhathamilselvam4104 2 роки тому +1

    Welcome saratha. Pls continue your efforts this way. Tks

  • @buvanabuvana4204
    @buvanabuvana4204 8 місяців тому

    Mata Jaya om

  • @user-mm8hw2sh8p
    @user-mm8hw2sh8p Рік тому

    Very nice. Good

  • @delhitamil
    @delhitamil 3 роки тому +5

    Well sung Saradha.I was attracted to the same as my wife and her friends in Delhi used to finish Lalitha Sahasranamam recitation.It was in Vasundhara Enclave both in homes and the Ganesha temple there since 2005

  • @K.VIJAYASREEVijee
    @K.VIJAYASREEVijee 9 місяців тому

    We used to sing this song during our school special pooja days🙏🙏🙏

  • @subramaniansubramanian6224
    @subramaniansubramanian6224 3 роки тому +9

    ஓம் சக்தி பராசக்தி தாயே நீயே துணை அருமையான குரல் வாழ்த்துக்கள் பிரண்ட்ஸ் 🌹👌👋🙏🙏🙏

    • @rajalakshmi4072
      @rajalakshmi4072 3 роки тому +1

      🌹🙏 Om Sri Guruve Sharanam 🙏 Om Sri Matha jayom Lalithambikaiye🙏 Sarvam Sivarppanam 🙏 🌹

    • @thekurkalyanaraman3071
      @thekurkalyanaraman3071 2 роки тому

      T.Kalyanaraman Thiruvanmiyur.: Very nice Voice. I Llke this song always

  • @dakshayani005
    @dakshayani005 Рік тому +1

    Aakkum thozhil aingaranatra nalam
Pookkum nagaiyaal Bhuvanesvari paal
Serkum navarattina malaiyinai
Kakkum gana nayaka varaname
    Maata Jaya Om Lalithambigaye
Maata Jaya Om Lalithambigaye
Maata Jaya Om Lalithambigaye
Maata Jaya Om Lalithambigaye
    Katrum theliyaar kaade gathiyai
Kan moodi nedungina vaana tavam
Petrum teriyaar nilai yennil avam
Perugum pizhaiyen pesaththagumo
Patrum vayira padaival vayira
Paghaivarkku emanaaga yedutthavaley
Vatraadha arut chuvaye varuvai
Maata Jaya Om Lalithambigaye
    Moolakkanale saranam saranam
Mudiyaa muthale saranam saranam
Kolak kiliye saranam saranam
Kundraada oli kuvaiye saranam
Neelath thiru meniyi ley ninaivai
Ninai vatraliyen nindren arulvai
Vaalai kkumari varuvai varuvai
Maata Jaya Om Lalithambigaye
    Muththe varum muththozhil atridavey
Mun nindru arulum muthalvee saranam
Viththey villaive saranam saranam
Vedaantha nivasiniye saranam
Thaththeyriya naan thanayan thaai nee
Sakaadha varam tharavey varuvai
Maththeru dhadik kinai vaazh vadaiyen
Maata Jaya Om Lalithambigaye
    Andhi mayangiya vana vithaanam
Annai nadam seyyum anandha medai,
Sindhai niramba valam pozhipparo
Thempozhilaam ithu cheidhavaLaaro
Yendha idaththum manaththul iruppaal
Yennupavavar akkaruL yennam mikuttal
Mandira veda maya porul aanaal
Matha jaya om lalithaam bhighaye
    Kaana kidaiyaa gathi yanavaley
Karudha kkidaiya kalai yanavaley
Poona kkidaiya poliv anavaley
Punaiya kidaiyaa pudumai tthavale
Naani thiru naamum nin thudiyum
Navilatha varai nadaa thavaley
Maanikka oli kadirey varuvai
Matha jaya om lalithaam bhighaye
    Maragadha vadive saranam saranam
Madhuritha padame saranam saranam
Surapathi paniya thigazh vai saranam
Sruthi jathi layame isaiye saranam
Hara hara shiva yendr adiyavar kuzhuma
Avararul pera arulamuthey saranam
Varanava nidhiye saranam saranam
Matha jaya om lalithaam bhighaye
    Poo meviya naan puriyum seyalgal
Pondraathu payan kundraa varamum
Thee mel idinum jaya sakthiyena
Thidamaai adiyen mozhiyum thiramum
Komethagame kulir vaan nilavey
Kuzhal vaai mozhiye tharuvai tharuvai
Maameru viley valar kokilamey
Matha jaya om lalithaam bhighaye
    Ranjini nandini angani padhuma
Raagha vilaasa viyaayini amba
Chanchala roga nivarini vaani
Saambhavi Chandra kaladhari rani
Anjana meni alankrutha poorani
Amrutha swaroopini nithiya kalyaani
Manjula meru sringha nivaasini
Matha jaya om lalithaam bhighaye
    Valaiyotha vinai kalaiyotha manam
Marula paraiyaa oliyottha vidaal
Nilaiyatru eliyen mudiya thaghumo
NighaLam thugaLaaga varam tharuvai
Alaiyatr asaivatr anubhoothi perum
Adiyaar mudivaazh vaidhooriyamey
Malayaththu vasan magaley varuvai
Matha jaya om lalithaam bhighaye
    Yevar yethinamum isaivai Laitha,
Nava rathina malai navindri duvaar,
Avar arputha sakthi yellam adaivar,
Siva rathinamai thigazvar avare,

  • @rashmimodi9501
    @rashmimodi9501 Рік тому +1

    Madam,love you superb voice & facial expressions too!Superb background music! Doake more videos !

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 3 роки тому +2

    ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனத்தில் இருந்து அடியார் திருபாதம் வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய.

  • @haribalaji992
    @haribalaji992 4 роки тому +4

    சிவ சிவ... அருள்தரும் லலிதாம்பிகை திருத்தாள் போற்றி போற்றி....

  • @rajeswarythanarajoo3526
    @rajeswarythanarajoo3526 3 роки тому +3

    Awesome 👍😊👍😊😊😊👍😊👍👍👍👍👍👍. Nice voice .

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 2 роки тому +1

    Sri sarada madamji amaging sweet besutiful voice

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Рік тому

    Sarada ji namaste

  • @malinikalesh3479
    @malinikalesh3479 3 роки тому +7

    Blessed voice😊😊

  • @mahendracomputer4331
    @mahendracomputer4331 Рік тому

    Ati sundar

  • @abhinayasriram4340
    @abhinayasriram4340 9 місяців тому

    Good morning
    Good

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 3 роки тому +3

    Beautiful voice sri sarada madam

  • @sheela212
    @sheela212 2 роки тому +1

    Super voice 👍Amma Devinarayana Anugrahikkatte SaradaRaghav 🙏👍👌💐

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 3 роки тому +1

    Sarada gaanamrutham amazing voice sri vijayadurga namaste namaste namaste namaha sri syamalamba devi namo namaami sadasmaraami manasaasmaraami sirasaanamaami sri maata jayoho lalitthambikaye namostutee

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 10 місяців тому

    Sarada Raghavan namaskarams your beautiful divine voice srilalitamba blessed you

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Рік тому

    Mangalarupini sri kaamakshi saranu saranu

  • @vasantidevi2623
    @vasantidevi2623 Рік тому +3

    Beautiful voice ma’am🙏🏻

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 9 місяців тому

    ఓం శ్రీ శ్రీ శ్రీ మాతా జయహో లలితాంబ శరణు శరణు ఓం శ్రీ శ్రీ శ్రీ మాతా జయహో లలితాంబ ఓం శ్రీ శ్రీ శ్రీ లలితాంబ జయహో శ్రీ శరణు శ్రీ శరణు శ్రీ శరణు ఓం శ్రీ శాంతి ఓం శ్రీ శాంతి ఓం శ్రీ చరణం ఓం శ్రీ చరణం ఓం శ్రీ చరణం శ్రీ శరణు శ్రీ శరణు ఓం శ్రీ శరణు ఓం శ్రీ శరణు ఓం శ్రీ నమస్తే ఓం శ్రీ నమస్తే ఓం శ్రీ నమస్తే ఓం శ్రీ నమః శ్రీ మాతా జయహో లలితాంబ శరణు శరణు శ్రీ లలితాంబ శరణు శరణు ఓం శ్రీ లక్ష్మి దేవీ శ్రీ నమస్తే శ్రీ నమస్తే శ్రీ నమస్తే శ్రీ నమః ఓం శ్రీ శాంతి ఓం శ్రీ శాంతి

  • @venkateswaranramamoorthy5495

    சூப்பர்.மிகவும் சந்தோஷம். ரொம்ப பிடிக்கும்.இது போன்ற பாடல்கள் வேணுமே தயவுசெய்து 🙏

  • @sitaramandharmarajan828
    @sitaramandharmarajan828 7 місяців тому

    Nice singing.

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 2 роки тому +1

    Om sri lalitha devi sri charanam sri charanam sri charanam namaste namaste namaste namaha

  • @manikandadhas6738
    @manikandadhas6738 2 роки тому +3

    அற்புதம் 🙏👍👏👏👏👏👏

  • @rashmimodi9501
    @rashmimodi9501 Рік тому

    I love this song with it's wonderful lyrics--don't understand the wordings but somehow love it--tell the ladies singing in the Rajarajeshwari mandir to sing this song!Thanks you tube for this song by different singers.

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Рік тому

    Srilalitambika saranu saranu

  • @balasubramanianiyer1312
    @balasubramanianiyer1312 2 роки тому +1

    Excellent.

  • @suyatholilsirutholil4106
    @suyatholilsirutholil4106 Рік тому

    Super.... Navaratri.... Songs🎵.. I will. Try.... Sister........ Saravanan........ Thanks🙏

  • @rashmimodi9501
    @rashmimodi9501 Рік тому

    I love MA Rajeshwari!

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Рік тому

    Sarada Rahhavan sravya manohari sumadhura gaatri sri subhakarini

  • @mariusvalatchy
    @mariusvalatchy 3 роки тому +1

    namasté 🙏 saradha thank you bon dieu beautiful ❤👍🌹🌹🌹🌹 namasté 👋🙏

  • @senthilkumarsingaram66
    @senthilkumarsingaram66 3 роки тому +2

    Very good voice best of luck

  • @mahrithaiya251
    @mahrithaiya251 4 роки тому +3

    Nice voice

  • @unnimenon1214
    @unnimenon1214 4 роки тому +7

    My god, no word to express the quality of your voice

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 2 роки тому

    Om sri mata jayaho sri lalithambikaye sri charanam sri charanam sri charanam namaste namaste namaste namo namaha sri santi sri santi sri santi

  • @jenniferjennifer4605
    @jenniferjennifer4605 Рік тому

    Awesome sis

  • @kalpagamnageswaran1718
    @kalpagamnageswaran1718 2 роки тому

    பக்திப்பாடல்கள நிறக்கப்பாடுகிறார் குரல்அழக

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 2 роки тому

    Om sri maata jayaho sri lalitambikaye om sri saranam om sri saranam om sri saranam om saranam om saranam om saranam om sri santi om sri santi om sri santi namaste namaste namaste namonamaha

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 9 місяців тому

    ఓం శ్రీ లలితాంబ ఓం శ్రీ లలితాంబ ఓం శ్రీ లలితాంబ శరణు శరణు ఓం. శ్రీ శరణు ఓం శ్రీ శరణు ఓం శ్రీ శరణు ఓం శ్రీ నమస్తే ఓం శ్రీ నమస్తే ఓం శ్రీ నమస్తే ఓం శ్రీ నమోనమః ఓం శ్రీ మాతా జయహో శ్రీ లలితాంబ ఓం శ్రీ లలితాంబ శరణు ఓం శ్రీ లలితాంబ జయహో శరణు ఓం శ్రీ లలితాంబ జయహో ఓం శ్రీ శరణు ఓం శ్రీ శరణు ఓం శ్రీ శరణం ఓం శ్రీ శరణం ఓం శ్రీ నమస్తే ఓం నమస్తే ఓం శ్రీ నమస్తే ఓం శ్రీ శ్రీ శ్రీ నమః ఓం శ్రీలక్ష్మి దేవి ఓం శ్రీ లక్ష్మిదేవి ఓం శ్రీ లక్ష్మి దేవి శరణు శరణు ఓం శ్రీ మహాలక్ష్మి ఓం శ్రీ మహాలక్ష్మి ఓం శ్రీ మహాలక్ష్మి ఓం శ్రీ విజయలక్ష్మి ఓం శ్రీ విజయలక్ష్మి ఓం శ్రీ విజయలక్ష్మి ఓం శ్రీ శరణం ఓం శ్రీ శరణం ఓం శ్రీజయలక్ష్మి ఓం శ్రీ జయలక్ష్మి ఓం శ్రీ జయలక్ష్మి శరణం శరణం ఓం శ్రీ నమోస్తుతే

  • @ghautamtm801
    @ghautamtm801 4 роки тому +6

    Awesome voice mam really a gift from Maa kaali🔥

  • @santhiyakeerthi6483
    @santhiyakeerthi6483 Рік тому

    Thank you so much mam....

  • @srinivasan27117
    @srinivasan27117 3 роки тому +2

    ஓம் சக்தி ஓம் 🌹🙏🌹

  • @jeyapalan133
    @jeyapalan133 4 роки тому +2

    Rajakalaivani Bombay Saradha Sri lalithambikai what a nectar of a voice

  • @haripriyaharipriya7178
    @haripriyaharipriya7178 2 роки тому +1

    Super 👌😘😘

  • @adaikkammaip42
    @adaikkammaip42 3 роки тому +2

    Voice super..

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 2 роки тому

    Om sri vijayalakshmi rupini sri saradadevi srilalitha sri mahalalakshmi syamalamba devi namostutee

  • @shreevenbaa6463
    @shreevenbaa6463 2 роки тому

    I love you akka

  • @muthutablamusician3526
    @muthutablamusician3526 4 роки тому +3

    Chitappa tabla super ha play pandringa

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 11 місяців тому

    Sarada gaanamrutam

  • @malakannappan1717
    @malakannappan1717 2 роки тому +1

    அருமை👌

  • @rashmimodi9501
    @rashmimodi9501 Рік тому

    Totally mesmerising song!Love devi Maa!

  • @Abi-fv3bl
    @Abi-fv3bl 10 місяців тому

    Super voice god bless you all ways

  • @syedismailazeez8490
    @syedismailazeez8490 2 роки тому +1

    Good Voice Thank You Mam♥

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 3 роки тому

    Om srilalitha namonamaami sri charanam sri charanam

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Рік тому

    Beautiful voice saarada raghavan

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Рік тому

    Beautiful voice sarada madam

  • @ourhealthtips6851
    @ourhealthtips6851 2 роки тому +1

    சூப்பர்.... சூப்பர்....

  • @nagarathinam.snagarathinam9743
    @nagarathinam.snagarathinam9743 2 роки тому +1

    Om sakthi 🙏🙏🙏 Om sakthi 🙏🙏🙏

  • @satyanarayanapulaparthi8999
    @satyanarayanapulaparthi8999 3 роки тому +3

    Madam, What a nice God gift voice God bless you Mam

  • @ramaKrishna-ol4cw
    @ramaKrishna-ol4cw Рік тому

    Voice verynice voice verynice

  • @user-jv8hy2en9q
    @user-jv8hy2en9q 2 роки тому

    அகத்தியர் அருளிய பாடலை அழகாக பாடிய சகோதரி

  • @londontaxi5292
    @londontaxi5292 3 роки тому +1

    Very nice Thank you madam

  • @ezhilvarthanigopinath2811
    @ezhilvarthanigopinath2811 3 роки тому +2

    Awesome voice mam annai saradhambal ammanai parthatdhu polavae irukku dheivega mugam kural

  • @ushashanmugasundaram6540
    @ushashanmugasundaram6540 4 роки тому +3

    Your voice is superb 👌 akka 😍