Om Namo Narayana - Bombay Saradha Raghav

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2019

КОМЕНТАРІ • 185

  • @TrichyRVanithaKannan
    @TrichyRVanithaKannan 4 роки тому +19

    என்னுடைய மகள்கள் இருவருக்கும் பாடல் கற்றுத்தருவீர்களா இரட்டையர்கள் குகா ஸ்ரீ குணா ஸ்ரீ 10 வயது

  • @m.smaniam9973

    உங்கள் ஆன்மிக பணி துடர, தங்களுக்கு நீண்ட ஆயுளும், நிரந்தர குரல்வழமும் நிரந்தமாக இருக்க இறைவன் பிராப்த்திக்கிறேன்

  • @girijanatarajan2214

    Sweet voice to hear.Inspire everyone to hear Bomma song lyrics is beautiful Children also like this.,👌🙏

  • @tamilarasis7569
    @tamilarasis7569 2 роки тому +3

    உங்கள் பாடல் கேட்க ரொம்ப சந்தோஷம் மனதுக்கு இதமாக இருந்தது மனசு சங்கடமா இருக்கு போது கேட்க ரொம்ப சந்தோஷம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @LKVINOTH
    @LKVINOTH 4 роки тому +17

    What a expression and what a involvement madam. Great to hear.. Good presentation 👏👏🙏👌👍

  • @sasivaddi5222
    @sasivaddi5222 4 роки тому +10

    i am thelugu.but ur songs irrespect of language super.but u r young but i bow my head for your sweet voice bhakthi songs.i am uour favouret from starting abhirami anthathi .god will give more blessings to ur family

  • @esquireprinters4424

    Excellent 👍👍👍👍

  • @nagarathinam.snagarathinam9743
    @nagarathinam.snagarathinam9743 3 роки тому +2

    அழகான குரல் உங்கள் அனைத்து பாட்டும் எனக்கு மிகவும் பிடிக்கும் Bombay saradha amma

  • @garunachalam4445

    Thiruathiyil kovil konda seenivasa perumale sindhaiyil niraindhavane narayana. Sangu chakra narananey engum nirai poorananey venkadaney narananey narayana

  • @rojagarden3586

    ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் மோ நாராயணா எங்கள் குடும்பம் தழைக்கவும் கடன் சுமைகள் நீங்கவும் அருள் புரிவாய் அப்பா

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 2 роки тому +3

    உங்களுக்கு இனிமையான குரலை கொடுத்த இறைவனுக்கு நன்றிகள் 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏💐👏

  • @vijayjothy832
    @vijayjothy832 3 роки тому +2

    இனிய குரல்,செழுமையான பாவணை, கொஞ்சும் தமிழ்,கண்ணிலே நிற்க்கும் தெய்வீக முகம்...இசைக்கு மேழும் ஒரு தேவதை....வாழ்த்துக்கள் சகோதரி...

  • @user-yn5lv3wr5h
    @user-yn5lv3wr5h 3 роки тому +2

    மனமுருகி பக்தியில் மயக்குகிறது உங்கள் குரல்.அக்கா உங்கள் குரல் எங்களின் உளமகிழ வைக்கிறது. இனிமையுலும் இனிமை.

  • @manapadamsubramanya3307
    @manapadamsubramanya3307 3 роки тому +14

    I like golden voice god bless your team

  • @raghavaraovankadaru97
    @raghavaraovankadaru97 4 роки тому +6

    Very melodious songs very happy to listen this Tamil songs though I am from Telugu family

  • @vijayjothy832
    @vijayjothy832 3 роки тому +4

    அம்மா நீங்கள் முடிக்கும் போது ஓம் நமோ ஓம் நமோ ஓம் நமோ என்று மூன்று முறை சொல்லி முடிக்கிறீர்களே அது எங்கள் பொதிகைமலை குயில் கூவுவது போலவே உள்ளது.

  • @MaduraiKasiKumaran
    @MaduraiKasiKumaran 3 роки тому +1

    இனிமையாய் இருக்கிறது.

  • @melkoteanandalwarshanthi6136
    @melkoteanandalwarshanthi6136 3 роки тому +2

    OM NAMO NARAYANA NU SONNA UDANE UNGA MESMERISING VOICE KU VANDHE vitrar pola irukku!!

  • @mouthoukoumarane8763
    @mouthoukoumarane8763 Рік тому +2

    நன்றாக மகிழ்ச்சியுடன் மனதில் நிறைந்த பக்தியுடன் நாராயணனை நினைத்து பாடும் பாடல் அற்புதம்