Mangalaroopini - Saradha Raaghav

Поділитися
Вставка
  • Опубліковано 19 лис 2019

КОМЕНТАРІ • 318

  • @user-yn5lv3wr5h
    @user-yn5lv3wr5h 3 роки тому +30

    அக்கா உண்மையில் உங்கள் குரலில் அந்த சங்கரியின் ரூபத்தை காண்கிறோம். என்ன ஒரு தெய்வ கடாட்சம் பொருந்திய குரல். நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க அக்கா.

  • @sivasangari5987
    @sivasangari5987 3 роки тому +12

    நானும் இதே பாட்டை என் குழந்தைக்கு கற்றுக் கொடுத்தேன் அவளும் நல்லா பாடுகிறாள் எல்லா உங்கள் மூலமாதான் நன்றி இதே பாட்டு ஏன் பொண்ணு நவராத்திரிக்கு அவள் பள்ளியில் பாட போறாள் உங்கள் மூலமாதான் மிக்க நன்றி 😃

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 2 роки тому +5

    உங்கள் பாடல் கோடான கோடி இதயங்களை கட்டிபோட்டு உள்ளது நன்றிகள் பல.

  • @ganesanshanmugam6188

    மங்களகரமான பாடல் வாடிய சாரதா அவர்களுக்கு வாழ்த்துக்கள் அம்மையப்பன் அருளால் நீடூழி வாழ்க

  • @sivasangari5987
    @sivasangari5987 3 роки тому +3

    இதே மாதிரி நிறைய பாடல்கள் நீங்க பாடுங்கள் உங்கள பார்த்து நிறைய பேர் இருப்பார்கள் நன்றி என்னோட சின்ன பொண்ணு அப்புறம் என்னோட பெரிய பொண்ணு ஸ்டேஜ்ல நின்னு பொங்கலுக்கு பாட போகிறார்கள் நன்றி மிகவும் இரண்டாம்தர மிக்க மிக்க மிக்க நன்றி 😄இதே மாதிரி நீங்க கண்டிப்பா கண்டிப்பா நிறைய நிறைய பண்ணும் பாடல்கள் உங்கள பார்த்து நிறைய பேர் இருப்பார்கள்

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 3 роки тому +9

    ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனத்தில் இருந்து அடியார் திருபாதம் வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய.

  • @senthamarairamaiyan6645
    @senthamarairamaiyan6645 2 роки тому +4

    எதையும்நான் தமிழில்தான் பதிடுவேன் 🙏🙏👍வெல்க சைவம்!வெல்க தமிழ்!

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Рік тому

    Srivijayalakshmi rupini sri mahalakshmi rupini sri sowbaghyalakshmi rupini srijayalakshmi rupini

  • @Tipusuthan
    @Tipusuthan 4 роки тому +13

    Sister !May Vakdevi(Saraswathi) will be in your tonque always.This is my blessing.

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 3 роки тому +10

    எதிர்பார்த்த பாடல். எங்கள் மனம் மலரும் நற்பதிவு.

  • @carumugamarumugam3125
    @carumugamarumugam3125 2 роки тому +6

    My favourit

  • @ourhealthtips6851
    @ourhealthtips6851 2 роки тому +3

    என்ன ஒரு அழகு பாடல்......அப்பா...நெஞ்சம் இனித்தது....

  • @user-jz5vn1gx9w
    @user-jz5vn1gx9w 2 роки тому +2

    உண்மையில் என்னை 50 வருடங்களுக்கு முன்பு.சென்னை காளிகாம்பாள் திரு கோயிலில் வெள்ளி கிழமைகளில்.பாடிய பாடல் கேட்ட தும் வந்தது.சகோதரிக்கு என் மனப்பூர்வமான காளிகம்பா வாழ்த்து.

  • @adminloto7162
    @adminloto7162 2 роки тому +1

    எங்குள் குலதெய்வம் காமாட்சி அருள் உங்களுக்கு என்றென்றும் கிடைக்க வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்

  • @karunakaran6833
    @karunakaran6833 3 роки тому +6

    வாழ்க வளமுடன் நலமுடன் புகழுடன் வாழ்த்துக்கள்

  • @vijayalakshmisyamala3719

    ఓం శ్రీ కామాక్షిదేవి శ్రీ శుభకరిణి ఓం శ్రీలక్ష్మీదేవి శ్రీ శుభకరిణి ఓం శ్రీ మహాలక్ష్మి శ్రీ శుభకరిణి ఓం శ్రీ విజయలక్ష్మి ఓం శ్రీ ఆదిలక్ష్మి ఓం శ్రీ ధాన్యలక్ష్మి ఓం శ్రీ సుమంగళి ఓం శ్రీ జయలక్ష్మి ఓం శ్రీ సౌభాగ్యలక్ష్మి ఓం శ్రీ యశస్విని ఓం శ్రీ శ్యామల ఓం శ్రీ శారద ఓం శ్రీ శ్రీ శ్రీ పరమేశ్వరి శ్రీ నమామ్యహం

  • @pattabiraman301
    @pattabiraman301 Рік тому +3

    Salutes to your Team for an excellent rendition, Your Melodious Dedicated Devotional Devi Rubini, Your Tabala musician, Keyboard player, background players🙏

  • @revathyayyammal5744
    @revathyayyammal5744 2 роки тому +2

    Bho sambho song in your voice is very heart touching.

  • @jaganathanradha112
    @jaganathanradha112 2 роки тому +2

    நீங்கள் பாடிய சில ஸ்லோகங்களை நான் டவுன்லோட் செய்து அதை நான் தினமும் கேட்கிறேன் எல்லா ஸ்லோகங்களையும் இனிமையான உச்சரிப்பால் பாடியிருக்கிறீகள் தெய்வீக குரல் உங்களுக்கு பகவான் கொடுத்த வரப்பிரசாதம் என்றுதான் சொல்வேன் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @vijayalakshmisyamala3719

    Om sri bhavani om sri bhuvaneswari swarupini om sri mahalakshmi om sri vijayalakshmi swarupuni om srijayalakshmi om sri aadilakshmi swarupini saranu saranu saranu om sri nirgunaparabrahma swarupa om sri mangalaswarupini om sri kaamakshidevi om sri dhanyalakshmi om sri lakshmiswarpini