ஏதோ காரணத்தால் தான் இப்பதிவில் தங்களைக் காணமுடியாது, குரலை மட்டும் கேட்கிறோம் என்பதை புரிந்து கொள்கிறோம் குரு மாதா. தங்கள் முக பாவத்தோடு, பதிகத்தின் பொருள் கேட்டும் பொழுது அதில் முழு ஆனந்தம் அடைகிறோம் குரு மாதா🙏
மிக்க மகிழ்ச்சி அம்மா அருமையான பதிவு அடியேனுடைய சகோதரி பிரிந்து வாழ்கிறார் ....மீண்டும் அவர்கள் சேர்ந்து வாழ அம்பிகை அருள் புரிய வேண்டும்..அம்மா தங்களுக்கு அனந்த கோடி நன்றிகள் 🙇🙇🙇😢
Ma unga face pakama just kekuradhuku kashtama eruku... I get positive vibes at looking ur eyes ma....Yesterday unga tamizh avalo azhagu in nayanmar history.. But today feel sad without seeing u🙏🙏🙏Thanks ma for andhadhi
Thank u mam ,i need this on correct time I got this song mam my husband kuda lot misunderstanding i did all pariharam prayer all but he didn't changed yet but m keep trying i trust nd follow this song daily ...Amme narayana devi narayana lakshmi narayana badhree narayana
Great song with great lyrics.. No words to explain the feelings.. Thank you so much for replying in such a song. We would be so grateful for giving us such valuable information. Thankyou so much from the bottom of our hearts mam.
Madam for us seeing your face is one of our aanandham. This video you didnt show your face madam. It was sad just to listen your voice only without seeing your face. Thank you so much for so much of information . God bless you.
Amma thirunangaigal patri oru padhivu podunga amma , avargalidam ashirvadham perum nanmaigal patri sollunga amma avangalukku society la naraiya respect kudukarathilla silar avamaanam padutharanga adapathi sollunga amma, avargalukku udavi seithal enna payan matru adan nanmaigal patri sollungal amma.
Amma yen kanaver veru penudan thodarpil ullar amma antha pen oru kanavan ellanthaval .avar yenaium pillaium veruthu ,antha penudan thangi erukurar amma.avar antha penai vittu yenidam vara vali athavathu solunga am ma pls
Please also watch this video link..
கணவன், மனைவி ஒற்றுமையாக இருக்க டிப்ஸ் மற்றும் வழிபாடு
ua-cam.com/video/uCiERVsA_ck/v-deo.html
Amma mikka nanri amma..nava giraga vazhipa2 patri kuravum amma....
நாங்கள் உங்கள் முதல் காணொளியில் இருந்து பார்த்து வருகிறோம்
அபிராமி அந்தாதி பாடல்களை பாராயணம் செய்து பலன் பெற்றவள், இந்த பாடலை பாடி பிரார்த்தனை செய்தேன், என் கணவர் எங்களுடன் இணைந்தார், நன்றி அம்மா... 🙏🙏🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன். நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
Evlo naal padichinga
ஏதோ காரணத்தால் தான் இப்பதிவில் தங்களைக் காணமுடியாது, குரலை மட்டும் கேட்கிறோம் என்பதை புரிந்து கொள்கிறோம் குரு மாதா. தங்கள் முக பாவத்தோடு, பதிகத்தின் பொருள் கேட்டும் பொழுது அதில் முழு ஆனந்தம் அடைகிறோம் குரு மாதா🙏
Yes
நீங்கள் தத்ரூபமாக அமர்ந்து பேசுவது போன்று காணொளிதான் எங்களுக்கு வேண்டும் மேடம். அதுதான் நேரில் உங்கள் சொற்பொழிவு கேட்பது போன்ற ஒரு உணர்வைத் தரும்
மங்கையர் அம்மா ஆன்மீகத்துல நீங்க சொல்லர ஒவ்வொரு வார்த்தை விசயங்கள் எல்லாம் எங்களுக்கு தெய்வ வாக்கு 🤗😍🙏💝💝💝❤️
அம்மா உங்கள் முகம்தெரியவில்லைஉங்கள்முகத்தைபாரக்கனும்
அபிராமித்தாயே போற்றி போற்றி
உங்கள் அடியேனின் மாபெரும் நன்றியை, உங்கள் மலர் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். 🙏🙏🙏💐💐💐😂😂😂🙏🙏🙏
அம்மா தங்களின் திருமுகம் காணாமல் கேட்பது வருத்தமாக உள்ளது தாயே
நன்றி மா இன்று உங்களுடைய முகத்தைப் பார்க்காமல் இருக்க மிகவும வருத்தமாக இருக்கிறது மா மிகவும் நன்றி மா ரொம்ப அருமையான விளக்கம் மிக்க நன்றி மா 🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி அம்மா
அருமையான பதிவு
அடியேனுடைய சகோதரி
பிரிந்து வாழ்கிறார் ....மீண்டும்
அவர்கள் சேர்ந்து வாழ அம்பிகை அருள் புரிய வேண்டும்..அம்மா
தங்களுக்கு அனந்த கோடி நன்றிகள் 🙇🙇🙇😢
தாம் எப்பொழுதும் போல் நேரடியாக தமது சொற்பொழிவை ஆற்றினால் மிகவும் சிறப்பாக இருக்கும் அம்மா🙏🙏🙏
மிக்க நன்றி சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻
Ma unga face pakama just kekuradhuku kashtama eruku... I get positive vibes at looking ur eyes ma....Yesterday unga tamizh avalo azhagu in nayanmar history.. But today feel sad without seeing u🙏🙏🙏Thanks ma for andhadhi
Yes true.
மிக ஆனந்தமாய் உள்ளது 😍மிக்க நன்றி🙏👌அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுக பானி அருள்வாய் அபிராமியே அம்மா🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமையான பதிவு அம்மா நன்றி அம்மா 🙏❤🙏🙏🙏❤️
அருமையான பதிவு அம்மா உங்கள் குரலால் கேட்டு இதயம் ஆனந்த கண்ணீரில் மூழ்கியது
அபிராமி பட்டர் பாதம் பணிந்து
அவள் மகள் திருவடி பணிந்து
அபிராமி தாயிடம் இல்லற தர்மம் தழைத்து ஓங்க இறைஞ்சுவோம்
மகிழ்ந்து கருணை செய்வாள் ஐயமில்லை
Vanakam Amma & team
Nandri Amma
kindly continue with this great divine explanation Amma
🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாய வாழ்க
Thank u mam ,i need this on correct time I got this song mam my husband kuda lot misunderstanding i did all pariharam prayer all but he didn't changed yet but m keep trying i trust nd follow this song daily ...Amme narayana devi narayana lakshmi narayana badhree narayana
அம்மா அருமையான பதிவு.
13வது பாடலுக்கு விளக்கம் கேட்க மிகவும் ஆர்வமாக உள்ளேன் அம்மா...
Nanum romba romba aarvama iruka
மிக்க நன்றி அருமை அம்மா......👌👌👌
Sri அபிராமி தாயே நின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏
Nandri Amma 🙏🙏
மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏
அம்மா,
வீடியோவில் தங்களது முகத்தை காட்டுங்கள்
அருமையான வீடியோ
என் தோழிக்கு வணக்கம் இந்த பதிவு மிகவும் அற்புதமாக இருந்தது. மிக்க நன்றி.
மிக நன்றி குரு மாதா🙏🙏
Thank you sooooo much sis..god bless u and ur family❤️😍
நன்றி அம்மா
அற்புதம் தாயே
விளக்கம் அருமைஅதைவிட அம்மையின்திருவுருவைஅருகேதரிசித்ததுநான்பெற்றபாக்கியம்
Super amma❤️
Nandri amma super super
தங்கள் முகம் தெரியவில்லையே அம்மா 🙏🙏🙏
ஓம் சக்தியே போற்றி
Romba super Nandri Madam
Great song with great lyrics.. No words to explain the feelings.. Thank you so much for replying in such a song. We would be so grateful for giving us such valuable information. Thankyou so much from the bottom of our hearts mam.
Excellent thank u amma
ரெண்டு வாரத்துக்கு ஒருமுறைதான் ஒளிபரப்பிய விழா ஸ்லோகம்
அற்புதம்👌👌👍🌷🌷
Arumai amma
👌👌👌👍👍👍🙏🙏🙏✨🌹🌹
Nandri madam.
Adiyarkalathu asayai udane niraivetri vitteergal. நன்றி
Thank you mam. Om namasivaya.
Super amma🙏🙏😘
Super Mam Thank you
மிக்க நன்றி
குரு மாதா தங்கள் திருமுகம் காட்டுங்கள்
Thanks Mdm
OM shakthi ammave potru potri
Om Sai Ram. En kanneer en thai Ku ketuvittadhu. Mikka nandri ma. 7 years ma naalaiku Kalyana naal ma. Oru varudam kooda nimmadhi irundhadhu illa ma. Vitutu poiduvaruma. Edhavadhu kastam varum ma . Onna renda solla , papava kooda pakka kastam ma avarku . Na avar ponnu iruko ma. Aana avar oru Thani nabar Pola iruparu. Evlavo prarthanai Kovil , ellathaiyum pathuduraru. Kudi pazhakam, poi, emathuradhu, ipdi niraiya, vazhka verukura mathiri, niraiya izhandhutae ematram dha ma, sugar iruku avarku, kudiyum iruku, emathi Kalyanam pannitanga, irundhum samalithu vazhurae ma. Nichaiyam marum nu. Ungala na nerala Partha viyandhu parthu irupae. Aana oru thaai ah ippa ungala Partha nichaiyam serthu piduchu azhuvae ma apdi irukuma. Chinna aasai edhir parpu Ella poiduchima. na normal ah husband 50 percentage vitukodutha na100 percentage vitukodukanumnu nenapae ma. Aana oru nesipu illa ma. Ennala mudiyala. Unga vazhikatudhal appa kidaithu irundhal vazhka subiksama mari irukum pray pannirupae. Nichaiyam na indha pray seidhu nichaiyam ungaluku nandri solgiren ma. Na Nila ma
Kavalai vendam sagodhari.. manam vittu pesi theerka vendiya visayam idhu.. vazhipadu seiyungal adhe samayam manam vitu pesi indha pirachanaiyai sari seidhu nimmadhiyaga vazhungal
Super
Madam for us seeing your face is one of our aanandham. This video you didnt show your face madam. It was sad just to listen your voice only without seeing your face. Thank you so much for so much of information . God bless you.
Om nama shivaya🙏🙏🙏🙏
Thanks akka for your support and blessings 🙏🎉
பிள்ளைகள் கோபப்படாமல்,பொறுமையாக, பெற்றவா்களிடம் பாசமாகயிருக்க ஒரு பாடல் சொல்லுங்கமா.....
Super amma
🙏🙏🙏சிவாயநம🙏🙏🙏
Amma nenga yean video la varala... ungala parthute ketta tan engaluku sandosam...
ஆனந்தம் என்றால் உயிர் என்றும் பொருள் உண்டு
இதில் அழியாததஆத்மம் ஆத்மன்
Thanks akka i love by devi
Super &nice video amma
அம்மா புத்திரபாக்கியம் கிடைக்க பாடல் சொல்லுங்க அம்மா
❤️amma ❤️
நன்றி
Om sakthi
Love you amma♥️
தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பிராணாயாம தியானம் மற்றுமற்றும் சிறு குழந்தைகளுக்கு பதிகம் பதிவிடுங்ள். நன்றி திருமதி ராமலிங்கம்
Amma thirunangaigal patri oru padhivu podunga amma , avargalidam ashirvadham perum nanmaigal patri sollunga amma avangalukku society la naraiya respect kudukarathilla silar avamaanam padutharanga adapathi sollunga amma, avargalukku udavi seithal enna payan matru adan nanmaigal patri sollungal amma.
Maam please Suggest mantra for pregnancy (abirami anthathi how many times we need to chant )
திருவாசகத்தின் சிறப்புகள் பற்றி விளக்க உரை தரவும்
Sakothariye VALKA valamutan
Tq mam
Super madam
Amma ungal vanoliyai vida ungalin kanoliye enaku mikavum pidikum enenral ungal mukam parthu neengal sollum artham kuriya verupadudhan
Ungal mugathai kaatungal Amma.
இன்று நீங்கள் ஏன் வரவில்லை. உங்க முகத்தை பாக்கணும். மங்களகரமான முகத்தில் புன்னகை செய்து பேசுவது அனைவருக்கும் உற்சாகம் அளிக்கும். 💐🌺🌹🌻🏵🌼🥀🌷
Kanavan manaivi thavira Matra uraugal annan thangai naththanar anni uru onru Sera parikaramum valibatum konjam sollunga amma
🙏🙏👌👌🙏
முகம் காட்டி வீடியோ போடவும்
🙏🙏🙏
Amma ninga neradiya vedio muliyama pesunga amma ungala pathukite atha kekurapa athu apudi manasulla pathiyithu ninga solli kamikira vitham rompa pudichi iruku athanala vedio muliyama pesunga pls amma
Hi madam om nmasivaya
அண்ணன் அண்ணி சேர்ந்து வாழ படிக்கலாமா? 🙏🏻🙏🏻
Mam please mam rompa nal keken mam please seium tholila vetri adaiya labam pera nirantharamaga amaiya valipadu solunka mam please please 🙏🙏🙏🙏🙏🙏🙏
Adiyen viruppathirukku errta video migavum nantri, solla varthaiye ille. Kandipaga follow pannuren
Thanks
🙏🙏🙏🙏🙏
Nandri Amma .abirami andhadhi thinamum kalai brahma muhutthathil padikalama .
Padikalam
Nandri Amma
அம்மா நீங்கள் ஏன் வரவில்லை
Amma yen kanaver veru penudan thodarpil ullar amma antha pen oru kanavan ellanthaval .avar yenaium pillaium veruthu ,antha penudan thangi erukurar amma.avar antha penai vittu yenidam vara vali athavathu solunga am ma pls
Om shakti ama im ravishankar frm malaysia
Hi amma
I'm first comment
தங்கள் முகம் அந்த அபிராமியை போன்றது தயவுசெய்து அடுத்து வரும் பதிவில் தங்களின் புன்னகை முகத்தை காட்டவும்
Amma enathu thambi kootatha natbu vattarathil irunthu veli vara ethenum pathikam sollungale
அம்மா நான் ஒரு அபிராமி பதிகம் புக் என்னிடம் இருக்கிறது. அதில் வேறு தலைப்பு இருக்கிறது.
kamachi amman valipadum murai patri sollunga mam.ple
Madam , children can do for their parents.
Yes..
Neengal thiruvadanai arugil pandukkudi village kku siruvayathil vanthirgalà