நன்றி ஐயா நல்லதொரு தகவல் ஆனால் காவல் நிலையம் மூலம் தொந்தரவு செய்தால் என்ன செய்வது ஐயா அவர்களே குடும்ப பிரச்சினையில் மிரட்டல் விடுத்து வருகிறார்கள் வருகிறார்கள்
வணக்கம் சார் கடந்த ஆண்டு நவம்பர் 16 2021 அன்று மாண்புமிகு முதல்வரின் தனிப்பிரிவில் என்னுடைய நிலைமையை தெரிவிக்க நான் படித்த சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை பதிவு தபால் வழியாக அனுப்பி ஒப்படைத்தேன் அதைப் பெற்றுக் கொண்டு அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்துவிட்டனர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கண்துடைப்புக்காக மூன்று துறைக்கு பரிந்துரை செய்யப்பட்ட கடிதம் ஒன்று அனுப்பி வைத்தனர் கடந்த எட்டு மாதங்கள் ஆன நிலையில் எனது மனுவை துறைக்கு துறை மாற்றம் கடைசியாக நிராகரிக்கப்பட்டது என்று தகவல் தெரிவித்தனர் எனவே இதை சட்டப்படி அணுகுவது எப்படி என்பதை குறித்து எனக்கு தகவல் தெரிவிக்க பணிவாய் வேண்டுகிறேன் நன்றி
Viry nice news good news sir
அருமை ஐயா என் பணிவான நன்றிகள்....!!!
Very good Ramesh
Useful info 👍
நீங்கள் சொல்வது போல் நான் 100 அழைத்தாள் பிறருக்கு உதவி செய்தால் எனக்குத்தான் பிரச்சனை அதிகமாக வருகிறது அனுபவ ரீதியில் சொல்கிறேன்
நன்றி ஐயா நல்லதொரு தகவல் ஆனால் காவல் நிலையம் மூலம் தொந்தரவு செய்தால் என்ன செய்வது ஐயா அவர்களே குடும்ப பிரச்சினையில் மிரட்டல் விடுத்து வருகிறார்கள் வருகிறார்கள்
Like other video on legal awareness. You have not uploaded any court judgement copy related to control room -100
Sir,
Kindly name APP name,I could not understand it.
Thanks for your support.
வணக்கம் சார் கடந்த ஆண்டு 16 நவம்பர் 2021 அன்று என்னுடைய நிலைமை தெரிவிக்க அரசு ஆவணங்கள் மற்றும் நான் படித்து சான்றிதழ்களை முதல்வன் ஒப்படைத்தேன்
வணக்கம் சார் கடந்த ஆண்டு நவம்பர் 16 2021 அன்று மாண்புமிகு முதல்வரின் தனிப்பிரிவில் என்னுடைய நிலைமையை தெரிவிக்க நான் படித்த சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை பதிவு தபால் வழியாக அனுப்பி ஒப்படைத்தேன் அதைப் பெற்றுக் கொண்டு அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்துவிட்டனர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கண்துடைப்புக்காக மூன்று துறைக்கு பரிந்துரை செய்யப்பட்ட கடிதம் ஒன்று அனுப்பி வைத்தனர் கடந்த எட்டு மாதங்கள் ஆன நிலையில் எனது மனுவை துறைக்கு துறை மாற்றம் கடைசியாக நிராகரிக்கப்பட்டது என்று தகவல் தெரிவித்தனர் எனவே இதை சட்டப்படி அணுகுவது எப்படி என்பதை குறித்து எனக்கு தகவல் தெரிவிக்க பணிவாய் வேண்டுகிறேன் நன்றி
@@samul6090g Ellam tharkiri officers kadaisila poi ketta neenga intha complaint court kku kondu pongannu solvaanga
Under section 70 of India evidence act 1872
Pathi videos ....?