அருமையான பதிவு ஜயா எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது அதை தெளிவாக சொல்லுக ஸ்டாம்பு பேப்பரில் அதன் வரிசை எண் மிகவும் முக்கியமான வையா? தேதி எளுதும் போது அடித்தல் செய்யலாமா
"ஒருவரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தல்" - இது குறித்து சட்டம் சொல்வது என்ன ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட நபர் சட்டரீதியாக எவ்வாறு அணுகலாம் இதற்கான சட்ட பிரிவுகள் என்னென்ன தெரிந்த உறவுகள் விளக்கம் அளிக்கவும்.யாரை அணுகி தீர்வு காண்பது அல்லது சட்ட தீர்வுகள் என்ன சார்.
சார் எனது கிரையபத்திரத்தில் என் பெயருக்கு பின்னாடி தந்தை பெயரும் உள்ளது இதனால் நான் என் மகனுக்கு தானசெட்டில்மென்ட் பத்திரம் எழதினால் பின்னாடி மகனுக்கு பிரச்சனை வருமா சார்.
Thanks Sir
Very Useful Sir.....Thanks So Much......
Thank you sir🙏
அருமையான பதிவு ஜயா எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது அதை தெளிவாக சொல்லுக ஸ்டாம்பு பேப்பரில் அதன் வரிசை எண் மிகவும் முக்கியமான வையா? தேதி எளுதும் போது அடித்தல் செய்யலாமா
"ஒருவரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தல்" - இது குறித்து சட்டம் சொல்வது என்ன ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட நபர் சட்டரீதியாக எவ்வாறு அணுகலாம் இதற்கான சட்ட பிரிவுகள் என்னென்ன தெரிந்த உறவுகள் விளக்கம் அளிக்கவும்.யாரை அணுகி தீர்வு காண்பது அல்லது சட்ட தீர்வுகள் என்ன சார்.
ஒருவரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தால், ஒதுக்கி வைத்த வரை குண்டர் சட்டத்தில் தாண்டிக்கலாம் என மதுரை கிளை உயர்நீதிமன்ற தீர்ப்புரை உள்ளது
சார் எனது கிரையபத்திரத்தில் என் பெயருக்கு பின்னாடி தந்தை பெயரும் உள்ளது இதனால் நான் என் மகனுக்கு தானசெட்டில்மென்ட் பத்திரம் எழதினால் பின்னாடி மகனுக்கு பிரச்சனை வருமா சார்.
Crl.op.no.is wrong