புத்தகத்தின் கைகள் விநோதமானவை | S.Ramakrishnan speech | Pudukkottai Book Fair

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • 6வது புதுக்கோட்டை புத்தக திருவிழா
    எழுத்தாளர் எஸ்.ரா உரை
    தலைப்பு : புத்தகத்தின் கைகள்
    join with the journey of Desanthiri Now
    / @desanthiripathippagam

КОМЕНТАРІ • 33

  • @WriterGGopi
    @WriterGGopi Рік тому +16

    மிக நல்ல உரை கேட்ட அனுபவம். எஸ். ரா சாருக்கு மிக்க நன்றியும் அன்பும்.... 💯❤️

  • @Thesiignerstudio
    @Thesiignerstudio Рік тому +24

    இந்த பேச்சில்தான் எவ்வளவு மன அமைதி கிடைக்கிறது..கேக்கும் ஒவ்வொரு விஷயமும் மகிழ்வித்து கொண்டே இருக்கிறது..உண்மையாகவே இலக்கியம் நம் வாழ்ந்து கொண்டிருக்கும் கடின வாழ்க்கையை மிகவும் இனிமை ஆக்குகிறது..இப்போது நாம் சமூகத்தின் நடுவில் வாழும் போலி கெளரவ வாழ்க்கை எவ்வளவு முட்டாள் தனம் என்று புத்தகம் உறக்க சொல்கிறது..மீண்டு வர முயற்சி செய்கிறேன்.திரு எழுத்தாளர் அவர்களின் சொற்பொழிவை என்றென்றும் கேட்டுக்கொண்டே இருப்பேன் ஒரு அருமையான தியானம் போல..இதுவல்லவோ அற்புதம் ❤

  • @sheikmohideenseyan6846
    @sheikmohideenseyan6846 Рік тому +9

    I understand he is not only a great writer but also a great orator... and he is a good story teller. ..the most wonderful

  • @கோ.நாராயணமுர்த்திஆசிரியர்

    ஆகச்சிறந்த உரை! வாழ்த்துகள்! நன்றி. அன்புடன் கோபால.நாராயணமூர்த்தி, பவித்திரம்,நாமக்கல்

  • @parithimathi
    @parithimathi Рік тому +10

    கதைகளுக்கு உயிர் கொடுப்பவர், கதை சொல்லிகளுக்கு ஒரு நோபல் பரிசு கொடுத்தால் ...

  • @jctamilkavithaigal.9702
    @jctamilkavithaigal.9702 Рік тому +1

    தேர் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தது
    இலக்கியத்தின் உயரம் தொட்டு விட்டோம் அய்யா
    எஸ் இரா வின் ஜனனம் முற்றிலும் நமக்கானதே
    உணர்வுப் பூர்வமாக உணர்ந்தோம்
    இன்னும் எழுத விருப்பம்தான்
    கண்ணீர் குளம் கட்டுகிறதே!
    வளர்க உம் இலக்கிய பணி🎉

  • @baskaranthangavelu8652
    @baskaranthangavelu8652 Рік тому +5

    After hearing RK VOICE IFEEL LIGHT IN MY HEART

  • @koththukari606
    @koththukari606 Рік тому +4

    இன்று முதல் ஈரோடு புத்தக திருவிழா தொடக்கம் 🎉...

  • @avanna4300
    @avanna4300 Рік тому +1

    தம்பி ராமகிருஷ்ணன் அவர்களே ,உங்களுடைய பேச்சு மிக அருமையாக இருந்தது .எனக்கு ஆங்கிலம் தெரியாது . எனக்கு செக்ஸ்பியர் பெயர் மட்டும் தெரியும் .நீங்கள் அவருடைய கதையை கூறிய போது மிக்க அருமையாக இருந்தது .அதில் இருந்து நான் நிறைய கருத்துக்களை கற்றுக் கொண்டேன் மிக்க நன்றி

  • @selvakumarpillai
    @selvakumarpillai Рік тому +6

    I was there at the Pudukkottai Book fair and watched your speech.

  • @muruganbarurmuruganbarur7114

    Arumai Ayya...

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 Рік тому

    Arputhamana urai ayya nandri
    'Manithan marana tharuvayin pothuthan vaalkaiyai maru pariseelanai seikiran'
    Thalaisirantha varikal👌👌👌👌👌

  • @jkumarRams
    @jkumarRams Рік тому +4

    ❤.... Jurong regional Library in Singapore almost cover all of your books

  • @thiyagarajaner7569
    @thiyagarajaner7569 Рік тому

    தோ் பாா்த்துக்கொண்டிருக்கிறது. ❤

  • @kumaresanr9321
    @kumaresanr9321 Рік тому

    ungal urai thayin varudalum thaalattum pola,veppamum thaagamum kondu thavithavanuku kidaitha kuvalai neerin suvapola unara vaikkirathu anbu annan ESSRAA avargale....neenda aayuludan vazhka valamudan.🙏

  • @kalyanim7552
    @kalyanim7552 Рік тому +1

    Nice speech vazhga valamudan

  • @muthusumon8671
    @muthusumon8671 Рік тому +2

    ❤❤👏👏👏

  • @Shobiiiiiii
    @Shobiiiiiii Рік тому

    S.r sir giving fatherhood feeling

  • @MVALLI04
    @MVALLI04 Рік тому +2

    nice to hear from u after long time
    looks like this speech was tailored to me
    thank you sir

  • @karunakaran.a9285
    @karunakaran.a9285 Рік тому

    Great sir

  • @sureshrook
    @sureshrook Рік тому

    அருமை

  • @nagrajraj8285
    @nagrajraj8285 Рік тому +1

    அருமை .....மிக அருமை

  • @manoj2883
    @manoj2883 Рік тому

    Divine to hear your Narration ❤

  • @paaguna
    @paaguna Рік тому

    Thanks

  • @surendranr7829
    @surendranr7829 Рік тому

  • @selvakumarpillai
    @selvakumarpillai Рік тому +2

    I forgot to get a sign from you 😢