இவரின் பேச்சி மதிமயங்கி தான் போக வேண்டியதா இருக்கு, க சீ சிவகுமாரின் பிம்பத்தை மிக ஆழமாக நம் மனதில பதிய வைத்து போகிறார்.. எழுத்தாளன் ஏழையாக தான் வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார் அவரின் அந்த கோட்பாட்டில் மட்டும் எனக்கு உடன்பாடு இல்லை… கேட்பதில் எதை எடுக்கனும் எதை விடனும் என்ற தெளிவும் வரையறையும் எனக்குள் இருப்பதால் இவரை தொடர்ந்து கேட்பேன்
வளர்ந்து வந்த மறைந்த
எழுத்தாளருக்கு நீங்கள் ஆற்றிய உரை
அற்புதமான
அஞ்சலி.
நன்றி.
தொடரட்டும்
உங்கள்
தமிழ்ப்
பணி
கண்களில் நீர் வழிய வைக்கும் உரை....
உங்கள் தமிழ் சேவை தொடர தமிழ் உங்களை வாழ வைக்கும்.
🙏🙏🙏
இவரின் பேச்சி மதிமயங்கி தான் போக வேண்டியதா இருக்கு, க சீ சிவகுமாரின் பிம்பத்தை மிக ஆழமாக நம் மனதில பதிய வைத்து போகிறார்.. எழுத்தாளன் ஏழையாக தான் வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார் அவரின் அந்த கோட்பாட்டில் மட்டும் எனக்கு உடன்பாடு இல்லை… கேட்பதில் எதை எடுக்கனும் எதை விடனும் என்ற தெளிவும் வரையறையும் எனக்குள் இருப்பதால் இவரை தொடர்ந்து கேட்பேன்
உங்களைப் போன்ற சிறந்த எழுத்தாளர்களை நம்பிதான் இந்த சமூகம் இருக்கிறது.
மழைநேர மாலையில் உங்கள் உரை❤️குளிர்தென்றலாக.. சிவகுமாருக்கு மீண்டும் அன்பு அஞ்சலிகள்
சிவகுமார் பற்றிய பதிவு அருமை
சிறந்த பேச்சு
உங்கள் அறிவு சேவைக்கு நன்றி, வாழ்த்துக்கள் #சுருதி ❤
அருமையான உரை, நன்றி Shruti.tv!!
நல்ல எழுத்தாளன் சிவகுமார்
Truly fabulous. 👌
Nice speech sir
மிகவும் நேசம் கொள்கிறேன் நான்...
நன்று...
❤
Super
Very good speech
Good sir
👏👏💕💕
நான் விரும்பும் S. ராமகிருஷ்ணன் அவர்களே, இப்போதும் இது போன்று வாசகன் வீட்டை, தேடி வந்து சேரும் எழுத்தாளர்கள் இருக்கிறார்களா?
Good speech
பாமரனும் ரசிக்கக்கூடிய பேச்சு !
என் வீட்டு வாசல் கதவையும் எழுததாளர்கள் தட்டவேண்டும் என்று மனம் ஏங்குகிறது
Sir best spech thanks thanks thanks thanks
க.சீ. எழுதிய குணசீலி சிறுகதை எந்த தொகுப்பில் உள்ளது? தெரிவியுங்கள் தோழர்களே.
ஈடில்லாததும் வீடில்லாததுமான எங்கள் வீட்டு நாய் ---😅இது தான் நினைவுவரும்
Really painful talk. Tamilan Endru Sollada Thalai Kuninthu Nillada