எந்த ஊருக்கு போனாலும் அந்த ஊருதான் தமிழ் நாட்டின் முதன்மை ஊர், அந்த விழா ஏற்பாடார்கள் மிக சிறந்த மனிதர்கள் என்று சொல்லும் அந்த பண்பு.. நன்று... வாழ்த்துக்கள்
சென்னை ஒரு நிகழ்வுகளின் நகரம். பத்தாண்டுகளுக்கு முன் விட்டு வெளியேறி விட்டோம். அங்கு கால் வைக்கும் போது தான் இதுதான் என் இடம் என ஒவ்வொரு முறையும் உணர வைக்கும் சென்னை!
Thank you sir Was busy last couple of days but finally did listen My entire family slowly moved to Chennai one after another but after living abroad for many years ..chennai is only landing place for me This city was never close to my heart like small cities i grew up Madurai..trichy..tanjore..thiruvarur..nagai . Sorry but never big fan of chennai except merina Beach But if u say so..then u might have experienced more of this city
எந்த ஊருக்கு போனாலும் அந்த ஊருதான் தமிழ் நாட்டின் முதன்மை ஊர், அந்த விழா ஏற்பாடார்கள் மிக சிறந்த மனிதர்கள் என்று சொல்லும் அந்த பண்பு.. நன்று... வாழ்த்துக்கள்
இனிமேல் நான் எந்த ஊருக்கு சென்றாலும் அதை பார்க்கும் விதம் மாறிவிடும் ❤
முழுமையும் முதுமைத்தன்மையும் கொண்ட உரை... ஒரு நகரம் உருவாக்கிய மாபெரும் கதை சொல்லி எஸ். ரா அவர்கள்...
நன்றியும் வாழ்த்துக்களும்.🎉
எழுத்தாளர் , அறிஞர் ச.இராமகிருஷ்ணரின் அரிய உரை.
மிக சிறந்த உரை. எஸ். ரா அவர்களுக்கு நன்றியும் அன்பும்
சென்னை ஒரு நிகழ்வுகளின் நகரம். பத்தாண்டுகளுக்கு முன் விட்டு வெளியேறி விட்டோம். அங்கு கால் வைக்கும் போது தான் இதுதான் என் இடம் என ஒவ்வொரு முறையும் உணர வைக்கும் சென்னை!
👏👏👏❤️❤️
அருமையான பதிவு
Thank you sir
Was busy last couple of days but finally did listen
My entire family slowly moved to Chennai one after another but after living abroad for many years ..chennai is only landing place for me
This city was never close to my heart like small cities i grew up
Madurai..trichy..tanjore..thiruvarur..nagai .
Sorry but never big fan of chennai except merina Beach
But if u say so..then u might have experienced more of this city
thanks, brother
Very useful and informative speech
மதிப்புக்குரிய திரு எஸ்ரா அவர்கள் இந்த காலத்தின் சாக்ரடீஸ்
💐👏
குட்