தோழர் எஸ்.ரா.அவர்களின் உரைகள், உண்மையை உரக்கச் சொல்லும் உன்னதமானது, தமிழக எழுத்தாளர்களில் மிகவும் போற்றத்தக்கவர்,மனித வாழ்வை மேம்படுத்தும் அரிய தகவல்கள், புத்தகம் ஒன்று மட்டுமே மனிதனை மாற்றும் வல்லமை கொண்டது, வாழ்த்துகள் தோழர் எஸ். ராமகிருஷ்ணன்.
அற்புதமான பேச்சு. அற்புதமான பொருள் புத்தகம். வில்லியம் மைனர் கதை நெஞ்சை விட்டகல மறுக்கிறது. கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினால். நீ இல்லையேல் நானில்லையே!
அருமை.பொருள் நிறைந்த உரை. தமிழ் மொழிக்கு அறிந்தோ அறியாதோ செய்யும் அன்றாட துரோகத்திலிருந்து வெளிவரத்தூண்டும் அறப்பேச்சு. வாழ்வாங்கு வாழ்க எஸ்.ரா. வாழ்த்துக்கள் அன்பரே.
அழகாக. ரசிப்பதற்கு வேண்டுமானால்.. இலக்கியம் தேவைப்படும்.. உள இயல் ரீதியாக.. ஆனால். நாட்டை முதலில்.. வசப்படுத்த.. ஆயுதங்கள் இல்லாமல் என்ன செய்ய முடியும்?. வசப்படுத்திய பின்னர் தான்.. சிந்தனையை கட்டுப்படுத்த முடியும்..
Art lives for ever , was under stood by Kalaignar Karunanidhi he is living With Valuvar , pumpukar, paanchalamkuruchi as Kamaraj living with Major dams
உங்கள் மேடை உரைவீச்சு நயமிக்க பேச்சாக கேட்க சலிப்பு ஏற்படுவதில்லை பாராட்டுக்கள்
Tq sir.very good spech. Lalitha. tq
தோழர் எஸ்.ரா.அவர்களின் உரைகள், உண்மையை உரக்கச் சொல்லும் உன்னதமானது, தமிழக எழுத்தாளர்களில் மிகவும் போற்றத்தக்கவர்,மனித வாழ்வை
மேம்படுத்தும் அரிய தகவல்கள், புத்தகம் ஒன்று மட்டுமே மனிதனை
மாற்றும் வல்லமை கொண்டது, வாழ்த்துகள் தோழர் எஸ். ராமகிருஷ்ணன்.
புத்தகம் பற்றிய இப்படியான ஒரு சிறந்த உரையை கேட்டதில்லை எஸ்.ஆர்.அவர்களுக்கு நன்றி.வாழ்த்துகள்.
என் வாழ்வின் பேருலககமே வாழ்க நீவீர் பல முடிவில்லாத ஆண்டுகள் வாழ்ந்து பெருமையே பெருமை .....
அற்புதமான பேச்சு. அற்புதமான பொருள் புத்தகம். வில்லியம் மைனர் கதை நெஞ்சை விட்டகல மறுக்கிறது. கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினால். நீ இல்லையேல் நானில்லையே!
எஸ். ரா அவர்களே உங்கள் உரை அருமையாக உள்ளத். என் வாழ்த்துக்கள்.
சொல் வேந்தரை வாழ்த்து வோம்
அருமை.பொருள் நிறைந்த உரை.
தமிழ் மொழிக்கு அறிந்தோ அறியாதோ செய்யும் அன்றாட துரோகத்திலிருந்து வெளிவரத்தூண்டும் அறப்பேச்சு.
வாழ்வாங்கு வாழ்க எஸ்.ரா.
வாழ்த்துக்கள் அன்பரே.
அறிவுப்பூர்வமான உரை. நன்றி.
அருமையான பேச்சுபாராட்டுக்கள்ஐயா
அறிவுச்சமூகத்தின் தேடல் .....ஆகச்சிறந்த பேச்சு...எஸ.ரா .....கலையை கலையாக பார்காதது நம் தவறு
அருமை அருமை அருமை
தமிழைப் பள்ளியிறுதி வகுப்புவரை பயிற்று மொழியாகக் கட்டாயமாக்க வேண்டும்...
அற்புதமான தகவல்..தமிழில்:
Great news
அருமை மிக மிக அருமை!
மொழிக் கொடை நல்கிய
எஸ்.ரா அவர்கட்கு நன்றிகள்
தீயாய் தீந்தமிழ் பரப்பிய
நம் தீக் கதிர்க்கும் நன்றிகள்🙏
fantastic speech as usual by SRA. the gifted writer to us!!!
Very informative speech.I thank S.Raamakrishnan for giving this informative speech .
செவ்வணக்கம் தோழர்
நன்றி.வாழ்த்துகள் ...
Good speech of Thozhar S.R.K. !
நன்றி
Excellent talk sir🎉
அய்யா எஸ் ரா....மிக அருமையான விளக்கம்..தொடரட்டும்.உங்கள் ..சேவை தமிழுக்குத் தேவை!!! வாழ்க..வளர்க.
❤
அருமை
நன்றி, வணக்கம்
அருமை பேச்சு
வையாபுரிப்பிள்ளை அவர்களின் கொடை தமிழ் அகராதி (லெக்சிகன்)
Arummai Anna
ஆரம்பத்தில் வரும் பின்னணி இசை தொந்தரவாக இருக்கிறது. முடிந்தால் அகற்றவும். நன்றி !
அழகாக. ரசிப்பதற்கு வேண்டுமானால்.. இலக்கியம் தேவைப்படும்.. உள இயல் ரீதியாக.. ஆனால். நாட்டை முதலில்.. வசப்படுத்த.. ஆயுதங்கள் இல்லாமல் என்ன செய்ய முடியும்?. வசப்படுத்திய பின்னர் தான்.. சிந்தனையை கட்டுப்படுத்த முடியும்..
Super sir
As usual S.Ra sir rocked
தமிழுக்கு இன்னொரு ஞானபீட விருது அது எஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு காத்திருக்கிறது, விரைவில் வழங்கப்படவேண்டும், அதுவே தமிழுக்கு அளிக்கப்படும் கவனமாகும்,
ஞானபீட விருது சுயசிந்தனையோடு எழுதப்படும் எழுத்துக்கு கொடுக்கப்படுவது
பேச்சுக்கு கொடுப்பது இல்லை
❤️❤️❤️
Art lives for ever , was under stood by
Kalaignar Karunanidhi he is living
With Valuvar , pumpukar, paanchalamkuruchi as Kamaraj living with
Major dams
👌👌👌👌🙏👏👏
1:41
Nandri...
Don't change the intro music,it's a symbol of rebellion, parai
கலைப்படைப்புகள் எல்லாம் ‘கடவுள்’ ஆக்கப்பட்டு, ஆதிக்க சக்திகளின் , அடிமைப்படுத்தி பிழைக்கும் உத்தியானது?
Please change or stop the IRRITATING intro music, DON'T spoil the momentum of listening.
yes correct.
காதும் மனதும் ஆயத்தமாக , விழிப்புணர்வை ஏற்படுத்த அந்த பறையொலி பயன்படுத்தபட்டிருக்கலாம்.
நன்றாகத்தானிருக்கிறது.
தங்களுக்கு அந்த ஓசை எரிச்சலூட்டலாம்.என்னைப்போன்றவர்க்கு வரப்போகும் செய்திகளில் ஓர் ஈடுபாட்டை ஊட்டுகிறது.Taste differs but substance matters.