உங்களுக்கு நடக்கும் திசை புத்தி கண்டறிவது எப்படி? Balaji Haasan

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 195

  • @balajihaasan-officialchannel
    @balajihaasan-officialchannel  3 роки тому +32

    இந்த காணொளியை உங்களுக்கு கணித்து வழங்கியவர் :-
    Facebook :- facebook.com/balajihaasan
    Insta Gram :- instagram.com/balajihaasan_predictor/
    Twitter :- twitter.com/HaasanBalaji

    • @umamaheswari8166
      @umamaheswari8166 3 роки тому +1

      Sir, perfect naadi jothidam kanipu book sollungalean.. na appappo ktutea irukean

    • @ganesanr6968
      @ganesanr6968 3 роки тому +1

      Thanks

    • @priyan7031
      @priyan7031 3 роки тому

      Super balaji. நேற்றைய தினம் நான் தசா புக்தி எப்படி தெரிந்து கொள்வது என்று பலரையும் கேட்டு கொண்டிருந்தேன்.இன்ற நீங்கள் அந்த வீடியோ போட்டதர்க்கு மிகவும் நன்றி 🙏 .

    • @balajihaasan-officialchannel
      @balajihaasan-officialchannel  3 роки тому +1

      @@kanikasweet5111 Contact + 91 88709-90058, ( only wats app Message )

    • @arjuneganesan4530
      @arjuneganesan4530 3 роки тому +1

      Yen nanba romba thimira pesuringa? Konjam thanmaiya pesunga. Romba headweight attitude mari erukku

  • @lathamanohar6051
    @lathamanohar6051 3 роки тому +6

    உங்கள் பரந்த மனதிற்கு மிகவும் நன்றி பாலாஜி.இதை வைத்துதான் எல்லோரும் பணம் பண்றாங்க ஆனால் உங்கள் உழைப்பை எங்களுக்கு தாரைவுர்த்து தருகிறீர்கள் உங்கள் எண்ணம் செயல் வடிவம் நீங்கள் சிறந்த மணிதர் என்பதை நிருபிக்கிறது .நீடுடி வாழ வாழ்த்துகிறேன்.

  • @karthi3952
    @karthi3952 3 роки тому +1

    மிக அருமையான பதிவு.... இந்த தகவல் ஜோதிடம் கற்க வேண்டும் என்று ஆர்வம் உள்ளவர்களுக்கு மிக எளிமையான மற்றும் முக்கியமான பதிவு.... உங்கள் சேவை தொடர ஆண்டவரை மனதார வேண்டுகிறேன்.... என்றும் உங்கள் வழியில் உங்கள் மாணவன்...🙏

  • @nickfurry5515
    @nickfurry5515 2 роки тому +1

    இந்த பதிவு
    உதவிகரமாக இருக்கிறது
    மிக்க நன்றி

  • @sivasenthilkumarsivagatach8933
    @sivasenthilkumarsivagatach8933 3 роки тому +11

    வாழ்த்துகள் Sir.தொடரட்டும் உங்கள் பணி.... கடன் தொல்லை இருந்து விடுபடுவதற்கான பரிகாரங்கள் சொல்லவும்.

  • @mohanraj313
    @mohanraj313 3 роки тому +2

    தலைவா நிங்கள் வேற லெவல்...
    ஒவ்வொரு விடியோவ்க்கும் நிகர் இல்லை... தயவு செய்து புத்தகம் போடுங்கள் 😍😘

  • @prabakaranbalakrishnan141
    @prabakaranbalakrishnan141 3 роки тому

    உங்கள் சேவை தொடரட்டும் உங்களை நேரில் சந்தித்த திருப்தி எங்களுக்கு🤝🙏

  • @vithyavithya1728
    @vithyavithya1728 3 роки тому

    நன்றி சார். எல்லோருக்கும் உங்களிடம் இருக்கும் விடயங்களை சொல்லி தரணும் என்ற நல்ல எண்ணம்..
    கற்றுக் கொண்டு இருப்போம் நாங்கள்
    உங்கள் வீடியோ பார்த்து.
    தெரியாதவர்களையும் அதை எப்படி என்று சொல்லி அவர்களையும் சேர்ந்து இணைத்து
    பயனடைய செய்கிறீர்கள்.
    வாழ்த்துகள் வாழ்த்துகள் 💐💐

  • @MrBoss8886
    @MrBoss8886 3 роки тому +1

    வாழ்த்துக்கள் குருவே அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கு மகிழ்ச்சி

  • @m.sangeetha9821
    @m.sangeetha9821 3 роки тому +1

    உங்கள் பணி சிறந்து விளங்க வாழ்த்துக்கள் . நன்றி

  • @sivaveera1719
    @sivaveera1719 3 роки тому +1

    உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி, வாழ்க வளமுடன்

  • @panelboardelectricalsalltypes
    @panelboardelectricalsalltypes 3 роки тому

    நன்றி நண்பா உங்களை பின் தொடர்ந்து வரும் அனைவருக்ம் உங்களை பற்றி தெரியும் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நண்பா

  • @arumugam1966
    @arumugam1966 3 роки тому

    உங்களின் பணி உண்மையிலேயே அருமையான பணி அணைத்து தரப்பினர் கும் பல பயன் உள்ள நல்ல தகவல்களை நல்லெண்ணம் கொண்டு பதிவிடும் உங்களை போன்ற நல்ல உள்ளங்களுக்கு எங்களின் ஆதரவு என்றுமே உண்டு நன்றி நன்றி மேலும் நன்றி

  • @pandoratree1821
    @pandoratree1821 9 місяців тому +1

    Anne,
    Nallathu sonnaale thaduka 1000 peru varuvaanuga ... Neenga nallathu seyureenga latcham peru kooda varuva thaduka illa kindal panna ....
    Aana onnu mattum maranthuraatheenga ongaluku support panna kodi kanakaana peru kooda varuvaanga .... athu naala thuniju nallathu panuga ..
    Kadavul ongaluku kudutha varatha payanpaduthi ... mudinja vara ellathukum payanpadura maari panuga
    ungal sevai ku Mikka Nandri

  • @muthukumarjagadeesan3446
    @muthukumarjagadeesan3446 3 роки тому

    உங்கள் சேவைக்கு தலை வணக்கம்

  • @gopus4886
    @gopus4886 3 роки тому

    வணக்கம் நண்பரே
    வாழ்க வளமுடன்
    புதிய முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @premalatha9945
    @premalatha9945 3 роки тому

    🙏🙏🙏
    மிக்க மகிழ்ச்சி நன்றி தம்பி வாழ்க வளமுடன் பாலாஜிஹாசன்

  • @kothaivenkatesan6337
    @kothaivenkatesan6337 3 роки тому

    சூப்பர் பாலாஜி ஜி

  • @ashavijay7610
    @ashavijay7610 3 роки тому

    Nanri Iyya thagavaluku arumaiyana pathivu 🙏

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 3 роки тому

    Thank u Sir.. Vaalthukkal sir.. Makkaluku Migavum usefulla irukum... Ungal pathivukaga kathiruken sir...

  • @jayakumarrajagopal4072
    @jayakumarrajagopal4072 3 роки тому

    Valtukkal sir ungal payanam vetriyutan thodaratum valtukkal

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 роки тому

    மிக அருமையான விளக்கம்

  • @nehru6112
    @nehru6112 3 роки тому

    Na nethu command anni iruntha athukkana video pannathuku thank you so much sir

  • @pngiri
    @pngiri 3 роки тому +1

    Nice and clear explanation Mr Balaji Hassan . Keep Rocking

  • @thaladhonifan7486
    @thaladhonifan7486 3 роки тому

    சிவ சிவ மிக்க நன்றி

  • @rajkamal6431
    @rajkamal6431 3 роки тому

    அருமைங்க சார்... வாழ்க வளமுடன்...

  • @sundarrajan3640
    @sundarrajan3640 3 роки тому

    நல்ல பதிவு நன்றி

  • @krishnaprabhus3303
    @krishnaprabhus3303 3 роки тому

    You are teacher sir very blessed to get person like you to teach astrology no one can do this kind of efforts for free
    And ignore negativity

  • @getpositivity2260
    @getpositivity2260 2 роки тому

    மிக்க நன்றி அண்ணா

  • @Nagu_Nsp
    @Nagu_Nsp 3 роки тому

    Excellent sir 👌👍
    En guruvey saranam saranam saranam 🙏🙏🙏

  • @davidkumar4603
    @davidkumar4603 3 роки тому

    Super bro sun+ rahu thisai palan...

  • @SasiKumar-vn8mb
    @SasiKumar-vn8mb 3 роки тому

    அருமையான பதிவு 💐

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 3 роки тому

    Today வியாழக்கிழமை = 💛 Yellow T-shirt 👕......👌👌👌

  • @annadurai1916
    @annadurai1916 3 роки тому

    நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர்

  • @priyavg816
    @priyavg816 3 роки тому

    Mikka nandri thambi.

  • @karthikeyanmba08
    @karthikeyanmba08 3 роки тому

    Very Good Information Borther.
    God bless you.

  • @geethavijayan561
    @geethavijayan561 3 роки тому +1

    Thank you very much for this sacrificing service.🙏

  • @saravanan8831
    @saravanan8831 2 роки тому

    Thank you so much bro. Very useful vedio.

  • @kartheejee
    @kartheejee 3 роки тому

    Thanks for your public interest

  • @venkateshvenkatesh6974
    @venkateshvenkatesh6974 3 роки тому

    ரொம்ப நன்றி தலைவா

  • @mangayarkarasirajasekaran7564
    @mangayarkarasirajasekaran7564 3 роки тому

    Very nice explanation. Thank you

  • @gayathridevi9211
    @gayathridevi9211 3 роки тому

    Oru jaathakathil 6,8,12m veetil kolkal irundhal enna palan endru ellorukkum pothuvaga palan solli video podunga sir...

  • @savithiribalasubramaniam4514
    @savithiribalasubramaniam4514 3 роки тому

    Thanku

  • @HARIHARAN-wq4mx
    @HARIHARAN-wq4mx 3 роки тому

    நன்றி தம்பி

  • @Rபிரபாகரன்
    @Rபிரபாகரன் 3 роки тому

    நன்றி நண்பரே

  • @meenamurugan946
    @meenamurugan946 3 роки тому

    Thank you sir....very useful app...and eagarly waiting for pariharam

  • @shanmugavinodhanvinoth7081
    @shanmugavinodhanvinoth7081 3 роки тому

    நன்றி மிக்க நன்றி

  • @muthuraja4111
    @muthuraja4111 3 роки тому

    வணக்கம் வாழ்த்துகள் சகோ

  • @rishug7215
    @rishug7215 3 роки тому

    Thanks, sevvai dasa budha bukthi...
    If possible please give inputs to save life..

  • @ps4054
    @ps4054 3 роки тому +1

    ஓரை என்றால் என்ன? அதனை பார்ப்பது எதற்கு என்று கொஞ்சம் சொல்லுங்க Bro. Thanks

  • @balajiravichandran7310
    @balajiravichandran7310 3 роки тому +1

    Heartfully welcomed and eagerly waiting 🙏

  • @donnivedon9785
    @donnivedon9785 3 роки тому +1

    Much needed one thank you anna

  • @shanthir7741
    @shanthir7741 3 роки тому

    Very nice explanation. But so fast always. God bless you 🙏

  • @tamilflower7834
    @tamilflower7834 3 роки тому +1

    Thank you🙏

  • @rstime...6581
    @rstime...6581 2 роки тому

    Super thanks guruvey🙏

  • @rameshtendulkar9598
    @rameshtendulkar9598 3 роки тому

    ஐயா வணக்கம்,
    கந்தாயம் பலன் பற்றி அறிவது எப்படி என்று சொல்லுங்கள் pls...

  • @sakthimithas9489
    @sakthimithas9489 3 роки тому

    Very useful details sir

  • @TheMuthukumarrj
    @TheMuthukumarrj 3 роки тому

    வாழ்த்துக்கள் ❤️

  • @AnithaGaneshram
    @AnithaGaneshram 3 роки тому

    Superb Balaji... It's a good start

  • @arunkumarsunshine6962
    @arunkumarsunshine6962 3 роки тому

    அருமை நண்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @sravi9878
    @sravi9878 3 роки тому

    Super super excited nanba video super

  • @Suriya_chennai78
    @Suriya_chennai78 3 роки тому

    Super bro.. Expecting parigaram for all Desai very soon pls post

  • @natarajangovinthan415
    @natarajangovinthan415 2 роки тому

    Sir ungalidam jathaham parka mudiyuma sir

  • @ManiManikandan_
    @ManiManikandan_ 3 роки тому

    Thanking you balaji haasan sir

  • @asvsenthilkumar4800
    @asvsenthilkumar4800 3 роки тому

    Thanks for sharing the knowledge. It really helpful . Highly appreciated your time and effort on this.

  • @vijayakumar-pc7cp
    @vijayakumar-pc7cp 3 роки тому

    அருமை அண்ணா

  • @dinakaranrajan4171
    @dinakaranrajan4171 3 роки тому +1

    Super

  • @senthilkrishnasamy9730
    @senthilkrishnasamy9730 3 роки тому

    Useful information sir super 👌

  • @gtpraveen1938
    @gtpraveen1938 3 роки тому +1

    thank you🙏 for giving knowledge

  • @buvanasuresh2467
    @buvanasuresh2467 3 роки тому

    Good effort ...god bless you bro

  • @srisankarapriyavignesh2950
    @srisankarapriyavignesh2950 3 роки тому +1

    Thank you sir

  • @ksarunraja8294
    @ksarunraja8294 3 роки тому

    Sir, yelai yeliyavagal naa ulpada kadan pirachanail mati kondu thavikirom yethavathu parigaram eruthal oru video podaum, thanks🙏🙏🙏

  • @sathyaartwings5762
    @sathyaartwings5762 3 роки тому

    🙏🙏🙏🙏💐💐 vazhga valamudan...... yellow t-shirt super 👌

  • @kalaikalaiccc
    @kalaikalaiccc 3 роки тому

    Thanks for information...Anna...🙏

  • @gopinathnath375
    @gopinathnath375 3 роки тому

    Thank you sir very useful

  • @ezhilarasan4377
    @ezhilarasan4377 3 роки тому

    பாலாஜி அண்ணா மிக்க நன்றி நீங்கள் செய்கின்ற இந்த உதவியை நிச்சயமாக யாரும் கொச்சைப்படுத்த மாட்டார்கள் உங்களது சேவை தொடர வேண்டும் நன்றி

  • @swaminathanjayaraman5075
    @swaminathanjayaraman5075 3 роки тому +1

    Sir raaghu dhasa sukkran buddhi parikaaram solunga yaana na rmba kastathula iruka pls

  • @periyannanchinna6532
    @periyannanchinna6532 3 роки тому

    காலசர்ப்ப தோசம் யோகம் பற்றி சொல்லுங்கள்

  • @umamageshwari7407
    @umamageshwari7407 3 роки тому

    Nice thanks 🙏

  • @sai_12699
    @sai_12699 3 роки тому

    Thanks anna. This video has helped a lot

  • @sundarrajan3640
    @sundarrajan3640 3 роки тому +6

    சார் எனக்கு 45 வயது அகுது திருமணம் ஆகவில்லை இன்னும் இப்போது செவ்வாய் திசை கேது பத்தி நடக்கின்றது திருமணவாய்பு உண்டா தங்களிடம் ஜாதகம் பார்க்க வாய்பு உண்டா கூருங்கள் சார் நன்றி

  • @kasturiranganchakravarthy1888

    Sir. Please control the echo. It's difficult to hear you clearly.

  • @gtpraveen1938
    @gtpraveen1938 3 роки тому +1

    good job💯👍congrats🎉

  • @vijayraj1601
    @vijayraj1601 3 роки тому

    Thanks for the common good intention nanba

  • @jayakanthc8906
    @jayakanthc8906 3 роки тому +1

    Super boss

  • @kaashvistudios9045
    @kaashvistudios9045 3 роки тому

    வாழ்த்துக்கள் உங்கள் இலங்கை விசிறி

  • @bharathisivakumar2131
    @bharathisivakumar2131 3 роки тому

    Nandri thambi

  • @ishvaryalakshmichannel9637
    @ishvaryalakshmichannel9637 3 роки тому

    Anna good morning... thank you... for this video Anna...

  • @AshaAsha-mp5ed
    @AshaAsha-mp5ed 3 роки тому

    கடன் தொல்லை அதிகமாக உள்ளது இதிலிருந்து விடுபட யோசனை சொல்லுங்கள் sir

  • @anjalichemicals7771
    @anjalichemicals7771 3 роки тому

    Super sir thank u

  • @gtpraveen1938
    @gtpraveen1938 3 роки тому

    useful video thanks anna

  • @sangariramesh1611
    @sangariramesh1611 3 роки тому

    Nanri sir🙏

  • @ramstylish3316
    @ramstylish3316 3 роки тому +1

    நீங்க சொல்லுற appla திசை புத்தி தப்பாக வருகிறது.... வேற app இருந்த சொல்லுங்க அண்ணா..

  • @VK-st5di
    @VK-st5di 3 роки тому +1

    நியூமராலஜி பாதில நிற்கிறதுன்னு நினைக்கிறேன்.. குருநாதா...

  • @lovelyarun9792
    @lovelyarun9792 3 роки тому

    Thank you so much Anna

  • @logesh8770
    @logesh8770 3 роки тому

    Super sir, hope this series will be very usefull....request : in ur next video please take a min and quickly speak about vakkiyaam vs thirukanidam

  • @ramasamyk.r7529
    @ramasamyk.r7529 3 роки тому

    Thanks brother

  • @jawedr3774
    @jawedr3774 3 роки тому

    Sir t shirt super

  • @keeransiva5062
    @keeransiva5062 4 місяці тому

    தம்பி, பிறந்த நட்சத்திரத்தை வைத்து கண்டுபிடிக்க முடியாதா?

  • @radhur9906
    @radhur9906 3 роки тому +1

    En vayasu 33. Jadhakam la rasi thulam nu iruku. Intha App la potta Kanni rasi nu varuthu. Epdi correct rasi ya kandupidikarathu sir