Circular Journey Ticket என்றால் என்ன? | 1 டிக்கெட்டில் 8 ரயில்களில் பயணம் | 40% to 50% Discount!

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 24

  • @pugalmadhaiyan3070
    @pugalmadhaiyan3070 10 місяців тому +1

    Alco train engine emd train engine video vannu

  • @அனுமன்ஜோதி

    அருமை ஐயா நன்றி

  • @நான்பரமசிவம்Sசுரேஷ்குமார்

    தகவலுக்கு நன்றி ஐயா அதிகபட்ச எத்தனை டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் எனக்கு 35 டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்

  • @chozhagan
    @chozhagan Місяць тому

    ஐயா... வணக்கம். எனக்கு ஒரு ஐயம்.நான் எதிர்வரும் மே 7 அன்று சர்குலர் ஜர்னி டிக்கெட் மூலம் ஆறு படை வீட்டையும் என் தாய் தந்தையரோடு சுற்றிப் பார்க்க உத்தேசித்துள்ளேன். ஒரு பிரேக் ஆஃப் ஜர்னியில் திட்டமிட்டபடி ரயிலைப் பிடிக்க முடியாமல் போனால் என்ன செய்ய வேண்டும்??? பயணத்தின் ஆரம்ப நாளைக் குறிப்பிடுவது போல பயணத்தின் அனைத்து நாள் மற்றும் நேரம் தவறாது குறிப்பிட வேண்டுமா??? அதே நாளில்தான் பயணிக்க வேண்டுமா??? உங்கள் தொடர்பு எண் கிடைக்குமா???

  • @Kavyaveni123Veni
    @Kavyaveni123Veni 7 місяців тому

    One person is eligible buy circular journey ticket

  • @velmuruganramanathan7205
    @velmuruganramanathan7205 9 місяців тому +1

    Sir I booked circular journey ticket with 8 break journey last month. But unfortunately I missed the main circular journey ticket. But I have all the other 8 journey tickets. Can I get the duplicate ticket for the main ticket

    • @way2madurai
      @way2madurai  9 місяців тому

      Please go ask Divisional office

  • @lathananth
    @lathananth 7 місяців тому

    ஒரே விஷயத்தைப் பல முறை சொல்வதைத் தவிர்க்கவும்
    2) சீனியர் சிடிசன் கன்செஷன் இப்பொழுதும் இருக்கிறதா?
    3. ரிசர்வேஷன் எப்படிச் செய்வது.
    4. ஒப்பீடு செய்து இதனால் எவ்வளவு பணம் மீதமாகிறது எனச் சொல்லவும்.

  • @benstongracego1718
    @benstongracego1718 Рік тому +1

    bro ithu la AC ticket vanga mudiuma

  • @rvijay1004
    @rvijay1004 11 місяців тому +1

    ஐயா, circular journey form இருந்தால் தந்து உதவினால் நன்றாக இருக்கும்...

    • @way2madurai
      @way2madurai  11 місяців тому

      Please go and ask in railway divisional office

  • @BaluBalu-ev4tk
    @BaluBalu-ev4tk Рік тому +1

    ஐயா நான் ms to puri to Shalimar to jasidh to ddu to svdk to Ndls to mas இந்த ஊர்களுக்கு மே 8 கிளம்பவுளேன இதற்கு சர்குலர் ஜர்னி இப்போது எடுக்கலாமா. காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் இந்த வசதி இல்லை என்றார்கள் அருகில் உள்ள அரக்கோணம், செங்கல்பட்டில் இந்த வசதி உள்ளதா அல்லது சென்னைதான் செல்லவேண்டுமா எனது சந்தேகங்களை போக்கினால் எனக்கு பயனுள்ளதாக இருக்கும்

  • @pugalmadhaiyan3070
    @pugalmadhaiyan3070 10 місяців тому +1

    Slr video vannu

  • @pugalmadhaiyan3070
    @pugalmadhaiyan3070 10 місяців тому

    Conccenting journey

  • @gnanasoundarselvam9370
    @gnanasoundarselvam9370 11 місяців тому +1

    அய்யா 8 இடங்கள் மட்டும் தான் போக முடியுமா அதற்கு மேல் போக முடியாத

    • @way2madurai
      @way2madurai  11 місяців тому

      Yes

    • @gnanasoundarselvam9370
      @gnanasoundarselvam9370 11 місяців тому

      @@way2madurai அப்போ அதற்கும் மேல் போக முடியுமா

  • @One_more_viwez
    @One_more_viwez Рік тому +1

    Ticket Price sollunga brw

  • @srini2858
    @srini2858 Рік тому +1

    நன்றி