Neeya Naana 12/30/12

Поділитися
Вставка

КОМЕНТАРІ •

  • @jessiesweet4477
    @jessiesweet4477 9 років тому +30

    Those men who help in kitchen salutes ! Hats off !

  • @easycooking7398
    @easycooking7398 Рік тому +12

    சமையலறையில் உதவி செய்வது எந்த வகையில் கேவலம் ஐயா, நீங்கள் உதவி செய்வதால் உங்கள் மேல் அன்பு கூடுமே தவிர, தன்மானத்துக்கு எந்த இழுக்கும் வராது, நாம் அனைவரும் பரபரப்பான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், மன அழுத்தம் அதிகம், அதனால் பெண்ணை மிஷினாக எண்ணாமல் அன்பாக அரவணைத்தால்,அந்த குடும்பத்தில் பிள்ளைகள் சிறப்பாக அறிவாளிகலாக ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக வளர்வார்கள். அய்யோ மிகவும் வேதனையாக இருக்கிறது சில கணவன்மார்கள் பெண்களை மதிப்பீடு செய்வது, கோபிநாத் சார் பெண்களுக்காக வாதிடுவது மிக சிறப்பு,நன்றி சார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MM-ql5ji
    @MM-ql5ji Рік тому +20

    As a women i cried... Throughout the show in many places... I am 35 yrs old women now.. i was pregnant at 33yrs it was a high risk pregnancy each day my spine bine and hip will pain... I didnt mind that.. but my husband never cared for me .. he used to go to work after work go behind criends come home late.. he was only worried that his bodily needs are nt met and his lunch being packed... I cried everyday in my pregnancy.. i was hurt intensively by his actions and words and deeds during that time... That was an eye opening moment for me... I realised how much i showered him with love during his sick times how much i cooked for him deapite the fact he only cound faults in it... How much i have lost and sacrificed for this man who never cared about me...
    Its love when its mutual... Not when one is using the other... Thank u for the show.

    • @vinitamorrison3308
      @vinitamorrison3308 Рік тому +2

      It is so sad to hear this. Hope your situation gets better. I have the same situation too. It has been close to 22 years now.

    • @vishak5129
      @vishak5129 11 місяців тому +2

      please divorce him and give great future for your child. Believe me your child will suffer if u choose to tolerate his nonsense and live together

    • @priyaramadas6964
      @priyaramadas6964 2 місяці тому

      Wherever you are i hope you are well. It is heartbreaking to read this comment. I do not know who you are but i sincerely hope you will be able to find a solution and perhaps happiness and relieve from this misfortune.

  • @aaxrani2402
    @aaxrani2402 8 місяців тому +7

    Gopinath sir,.பெண்களுக்காக வாதிடுவது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.❤❤❤

  • @Sulochana1970E
    @Sulochana1970E 18 днів тому +1

    அருமை சகோதரர்களே பெண்ணை நீங்கள் பெண்ணாகமதித்ததர்க்கு உங்கள்ளுக்கு என் முதல் வணக்கம் பெண்ணை மதித்த அனைவருக்கும் இன்னும் உதவிக்கொண்டேயிருங்கள் 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Senthil-g2q
    @Senthil-g2q 9 місяців тому +17

    அட போங்கய்யா.. நான் nan veg சமைத்தால் என் பிள்ளைகள், மனைவி.. உச்சி கொட்டி சாப்பிடுவாங்க.கிராமத்து ஸ்னாக்ஸ் எல்லாம் செய்வேன் wife க்கு full help செய்வேன். நான் army ல மேஜர் ரேங்க் ல இருக்கேன்.

    • @k.g.poorrnimamanivarnan196
      @k.g.poorrnimamanivarnan196 7 місяців тому

      Hatsoff to you bro🎉

    • @nisham.6246
      @nisham.6246 6 місяців тому

      Great sir👏👏👏

    • @roja6135
      @roja6135 2 місяці тому +2

      @Senthil,,-g2q....
      Well said sir.👉👌👍 superb.கல்யாணம் ஆன ஆண்களும் சரி, பெண்களும் சரி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதால் எந்த ego வும் பாதிக்கப்பட போவது இல்லை.
      மாறாக, அன்பும் பாசமும் மதிப்பும் கூடுதலாக ஆகும்,

  • @n.panchumittai2674
    @n.panchumittai2674 10 місяців тому +5

    45:00 antha white shirt avaroda wife nijama romba romba paavam😢😢pls divorce pannidunga😢😢avar thappa realize pannavey ila kadaisi varaikum aana gopi anna crct ah avaroda inner situation ah solitaru. Eadho avarukum wife kum pblm iruku athanala than ivlo worst ah pesararu. Hatsoff gopi anna ❤❤

  • @anandan_happiness2495
    @anandan_happiness2495 3 місяці тому +4

    என் மனைவி மாதவிடாய் நாட்களில் மூன்று வேலையும் நான் தான் சமைப்பேன் மேலும் அந்த ஐந்து நாட்கள் அவள் எத்தனை எரிச்சல் பட்டாலும் தாங்கி கொள்வேன்.நம்மால் முடிந்தவரை உதவினால் போதும் கீரை கிள்ளுவது காய் நறுக்குவது இந்த மாதிரி

  • @keerthivaasan4856
    @keerthivaasan4856 Рік тому +6

    Very exllent Gopi sir Yara irundhalum evlo peariya aalaga irundhalum thavarai sariyana idathula solradhukku yanga mattinringa I like Gopi sir

  • @jayandrasudar7333
    @jayandrasudar7333 Рік тому +13

    இவங்க சிரிக்கிறது எனக்கு டென்ஷன் ஆகுது😂😂😂🤣🤣

  • @p.fabriya2740
    @p.fabriya2740 11 місяців тому +12

    Wife செய்ற வேலைக்கு சம்பளம் ( 3000ரூபாய்)கொடுக்க சொன்ன வரை செருப்பால அடிக்கணும்... முதல்ல அவரு அம்மாக்கு போய் அந்த கசா கொடுக்க சொல்லுங்க 🤦

  • @vishak5129
    @vishak5129 11 місяців тому +11

    I wonder how the white shirt guy who spoke outrageously survived in covid time locktime 😂😂😂😂😂😂

  • @bharathavilas1254
    @bharathavilas1254 3 місяці тому +2

    நான் 2024 ல் இந்தப்பதிவை பார்க்கிறேன். திருப்பூர் காரர் இப்பொழுது எப்படி இருப்பார் அவர் பேச்சே அவர் வாழ்க்கைக்கு வேட்டு வைத்திருக்கும்.😢😢😢😢

    • @roja6135
      @roja6135 2 місяці тому +1

      😄😄😄

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 Рік тому +10

    இப்படி பட்டவர்கள் கல்யானம் முடிக்காமல் இருந்து இருக்கலாம் இவர்கள் அனைவரும் கல்யானம் என்ற பெயரில் வேலை காரியாக வைத்து இருக்கின்றார்கள் இது தான் உண்மை இவர்கள் பேசுவதும் மாதிரி இவர்கள் மனிதர்கள் அல்ல 👎👎👎👎

  • @magesladamuthu5050
    @magesladamuthu5050 Рік тому +5

    Gobinath Superu. Handsup to you. Love you speech........ ❤

  • @maryalphonsa2490
    @maryalphonsa2490 Рік тому +8

    Mr.Gopinath is incredibly correct 🎉🎉🎉

  • @vipoov.p7348
    @vipoov.p7348 Рік тому +49

    House wife கு மரியாதை கொடுப்பதே கிடையாது. அதிலும் எல்லா கஷ்டத்தையும் adjust பண்ணிட்டு போற பெண்களை தான் குறை சொல்லிட்டே இருப்பாங்க.மரியாதையும் முக்கியத்துவமும் கொடுத்தால் இப்படி மனைவிக்கு உதவி செய்வது அசிங்கம் னு நினைக்க மாட்டாங்க. இன்னும் எத்தனை காலம் ஆனாலும் இந்த நிலை மாறாது.

    • @LaLakshmi-po8ih
      @LaLakshmi-po8ih Рік тому +2

      Unmai

    • @gowrilakshmi.p85
      @gowrilakshmi.p85 Рік тому

      .

    • @TJSakthi
      @TJSakthi 11 місяців тому

      General aah solringa... Enna issue nu sollunga

    • @vipoov.p7348
      @vipoov.p7348 11 місяців тому

      @@TJSakthi issues ஒவ்வொரு குடும்பத்திலும் மாறுபடும் சகோ. பொதுவா இது தான் னு சொல்ல முடியாது.

    • @anbuarasu4060
      @anbuarasu4060 8 місяців тому

      ஆண்கள் நிறையவே மாறி இருக்கிறார்கள்,
      பெண்கள் மதிக்கதக் கவர்கள். மதிக்கப்படுவார்கள்.
      மாதராய் பிரப்பதற்கே
      மாதவம் செய்திடல் வேண்டுமம்மா!!!

  • @takeover7585
    @takeover7585 Рік тому +9

    Gopi sir semmmmaaayyaaa reply pannringa superb😊😁

  • @godisgood974
    @godisgood974 4 місяці тому +4

    மனைவியை வேலைக்காரியாக நடத்தும் சைக்கோக்கள் ஒரு பக்கம். மனைவியை மகாராணியாக நடத்தும் மகான்கள் ஒரு பக்கம்.இது தான் தலைப்பாக வைத்திருக்க வேண்டும்

  • @BruhTubs
    @BruhTubs Рік тому +3

    Cooking is a life skill for everyone. It's not a woman's job. My husband and I take turns to cook every week.

  • @balukaruppanan7381
    @balukaruppanan7381 Рік тому +18

    Sir,one request,Intha episode la kalanthukitavangal ellorayum marupadiyum organize panni lockdown period la epdi irunthinga nu oru program me nadathunga

  • @McuwaiseMcuwaise
    @McuwaiseMcuwaise 4 місяці тому +1

    ❤adijji virattugg Ka saar intha naayhaly

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 Рік тому +1

    நன்றி கம்பியால் சார் சரியாக சொன்நிங்கள் சூப்பர் 🙏🙏🙏👌👌👌♥️🥰

  • @mskoki5712
    @mskoki5712 Рік тому +3

    The lady said correctly, cooking is arts and place to show love for one another. Second, if u have stomach and feel hungry then you can go help and cook in kitchen. It's a open area for all members of the family.

  • @suthamahen8450
    @suthamahen8450 Рік тому +9

    36.10-37.40 a big salute to Gopi sir.

  • @malarvily2327
    @malarvily2327 Рік тому +12

    இதை கேட்க ஆரம்பித்த முதல் 10 second இல் எதிர்த்தரப்பு ஆம்பிளை நாதாரிகளை மண்ணெண்ணெய் ஊத்தி கொழுத்தோனும் என தோன்றியது 😡

    • @easycooking7398
      @easycooking7398 Рік тому +1

      சூப்பர் 🤝👏🤝👏🤝👏🤝👏🤝

  • @MadaveSivamany
    @MadaveSivamany Рік тому +16

    21:30 ஆமா இவரு பில் கேட்ஸ் ரேஞ்சுக்கு பிசினஸ் புடுங்கி வீட்டு வேலையெல்லாம் பார்க்க மாட்டாரு! வளர்ப்பு அப்படி அவுங்க அம்மா சுடுதண்ணி போட்டுத் தர ஆள் இல்லாம செத்தால் அது சரி தான்..பிள்ளையை ஒழுங்கா வளர்க்க தெரியாத அம்மாக்கு இது தேவை தான்..இவனை கட்டிக்கிட்டு வந்தவ பாவம் தான்..கொஞ்சம் அதிகமா சூடு சொரணை உள்ளவளா இருந்தால் இன்னேரத்துக்கு போடான்னுட்டு போயிருப்பா

    • @eunicerajah4304
      @eunicerajah4304 Рік тому +1

      Ego person

    • @mohamedm.kamardeen
      @mohamedm.kamardeen Рік тому +1

      @@eunicerajah4304 ewaru samakka sambalam kudupparu Matha allathukkum sambalam ketta kuduppara ewara sandhosappaduradhu utpada saico

    • @anandan_happiness2495
      @anandan_happiness2495 3 місяці тому

      சீக்கிரம் பிச்சை எடுப்பான்

  • @sbrwatercontrol4898
    @sbrwatercontrol4898 Рік тому +4

    Hats off to you Gopinath sir🙏🙏🙏

  • @srkrajz
    @srkrajz 11 років тому +11

    man controlling society wish to treat wife always as servant, stupid husbands. if they think wife is a part of their soul then no one say they cant help wife. so so bad mindset

  • @RekhaV-c1i
    @RekhaV-c1i 5 місяців тому

    Hats of you brother 7:45, we got the same son in law. 2024 august 06

  • @umamaheswarimadhavan7933
    @umamaheswarimadhavan7933 10 років тому +3

    @46 to 48 well said Gopi Sir... excellent , irrespective they help or not , the reason they leave behind this ...are settings wrong examples for their son and daughters.....

  • @malarvily2327
    @malarvily2327 Рік тому +2

    Super hero Gobi.

  • @suthamahen8450
    @suthamahen8450 Рік тому +1

    Lots of luv to Gopi sir - from Malaysia

  • @stephenstephen4521
    @stephenstephen4521 Рік тому +2

    தலைநகரம் படத்தில் K.S ரவிக்குமார் சொன்னமாதிரி இதுவரை இவனுங்க வாழ்ந்த வாழ்க்கை மாதிரி இல்ல இந்த ஷோவில் கலந்துவிட்டு இவனுங்க வீட்டில் போய் வாழற ஒரு வாழ்கை இருக்கே அது ரொம்ப கஷ்டம் நரகமானது கோபிநாத் சார் மனைவியை குறைசொன்னவர்கள் வாழ்க்கையில் இந்த நிகழ்ச்சியை நடத்தி அவர்கள் சூத்தில் சூனியம் வைத்துவிட்டீர்களே மாட்டிட்டீங்களேடா இனிமே உங்களை கிச்சனில் பார்க்கலாம் மனைவியிடம் அடி குறைவாக வாங்க வாழ்த்துக்கள்

  • @maryalphonsa2490
    @maryalphonsa2490 Рік тому +2

    Mr.Gopinath asked semma questions ..

  • @thulirchudar239
    @thulirchudar239 Рік тому +3

    Gopi Sir I respect you ❤

  • @daredevils8680
    @daredevils8680 Місяць тому

    Very bad way treated the opposite side it's great pleasure supporting to your partners

  • @BalaBala-rr5rc
    @BalaBala-rr5rc Рік тому +1

    En kanavar enakku ella uthavaium seikirar our work nalla kavanikirar i love my husband

  • @ganeshnataraj9661
    @ganeshnataraj9661 Рік тому +1

    சூப்பர்கோபி சார்

  • @AbdulSubahan-v1c
    @AbdulSubahan-v1c Рік тому

    Superb topic 😊n reality speech

  • @hydee6018
    @hydee6018 11 місяців тому

    I hope there has been a change in all the men who were against helping in the kitchen..

  • @BalajiEcoHomes
    @BalajiEcoHomes Рік тому +12

    Vengayam cut pani kannila thanni vitutu show ketutrukara Naan..

    • @maina4899
      @maina4899 Рік тому

      88ioi8 pokok ppppppppppppppp

  • @krishnamurthyravi5083
    @krishnamurthyravi5083 Рік тому +1

    I suggest educated married couple shd come once abroad & work for an year. The husband wl do all sorts if work, including cleaning of utensils, floors , etc. if they want to really enjoy & live a comfortable life. Thats my sincere opinion. Appreciate your program. Totally men chauvinism.

  • @darshinisugumar857
    @darshinisugumar857 Рік тому +3

    Gopinath Anna super ✨

  • @selvarajkalasubramanian7117
    @selvarajkalasubramanian7117 Рік тому +3

    31:00, 43:00 செருப்படி என்பது யாதெனில் 😂😂😂

  • @RajamS-kb1of
    @RajamS-kb1of Рік тому

    மிஸ்டர் gopinathgreatyourtruwords

  • @spedits8734
    @spedits8734 Місяць тому

    48:14

  • @darshinisugumar857
    @darshinisugumar857 Рік тому +2

    Uncle at 21:30 - Enna koduma sir idu.. evalov thimura pesaraanga

  • @maryalphonsa2490
    @maryalphonsa2490 Рік тому +2

    Semma Mr.Gopinath 👍👍👍

  • @irfan_FX_07
    @irfan_FX_07 Рік тому

    Gopi sar, super🎉

  • @Thoushan
    @Thoushan Рік тому +7

    Old shows are the best

    • @SSS-fx7jd
      @SSS-fx7jd Рік тому +1

      True. Nowadays topics are not that great

  • @PLANETBOOK115
    @PLANETBOOK115 Рік тому +1

    வீட்டு வேலைகளில் நபிகள் நாயகம் அவர்கள்,அவர்களின் மனைவிக்கு உதவி செய்வார்கள். இறைவனின் கடைசி தூதராகவும், நாட்டின் அதிபராகவும் இருந்தும், இப்படியெல்லாம் உதவி செய்வார்கள். மனைவிக்கு உதவி செய்வது, ஆண்மை.

  • @kalyaniganesh6060
    @kalyaniganesh6060 8 місяців тому

    V interesting show

  • @RameshHsemar-n6o
    @RameshHsemar-n6o Місяць тому

    கோபி சார் சல்யூட்

  • @prabhunanjan7372
    @prabhunanjan7372 Рік тому +1

    In earlier day's our family were joint family, the kitchen was the space for the women's at our home. The men were an hindrance and unwelcomed into the kitchen.
    But in today's nuclear family the today's women would be satisfied enjoy the company and presence of her husband in kitchen.

  • @RPS848
    @RPS848 8 місяців тому

    Wow, never seen so much male chauvinism, collectively, on display, in one place!! 🙄
    Beyond the romance, beyond the helpfulness, when a husband and wife are in the kitchen cooking, it gives them an opportunity to talk to each other and de-stress from work and other stress. It gives them a chance to connect. I feel extremely sorry for the husbands who feel it is below them or girly to help their wife with household chores!
    21:00 He's actually proud of not helping his own family! What a loser!
    37:20 👏👏👏 Thank you, Mr. Gopinath!
    50:50 Figuring out what to make everyday is half the battle, for women! haha

  • @maryalphonsa2490
    @maryalphonsa2490 Рік тому

    👏👏👏👏👏👏Mr. GOPINATH

  • @skedit-x6f
    @skedit-x6f Рік тому

    23.55 கொக்கி பாய்ன்ட் 😅 தலைவன் வேற ரகம்

  • @Tamilarasiharini-vc5gb
    @Tamilarasiharini-vc5gb Рік тому +1

    Gopi sir super.

  • @ash22493
    @ash22493 Рік тому +3

    Mike laye mandaila adichikalam😅😂

  • @Top5thingstosee-uv4ro
    @Top5thingstosee-uv4ro 4 місяці тому

    I think the debate is between toxic males vs perfect gentlemans

  • @parimalak2729
    @parimalak2729 Рік тому

    தடங்களுக்கு பிறகு இதை சாப்பிடு அதை சாப்பிடு என்று சொல்வதில் என்ன அர்த்தம்

  • @brksk4309
    @brksk4309 Рік тому +4

    We should be ashamed to say we are a progressive tamil society. We have a long way to go.
    This program is a great step in that direction.
    Gopi, you are not a fake cinema star, but you are and have been a catalyst for great changes that have and will take place in the society going forward.
    LIke Kamaraj, Anna and Periyar, you are also a highly respectable figure in a different avatar, whether you accept or not.
    Wishing you and your team for more revolutionary things to come.

  • @cryptocurrency5717
    @cryptocurrency5717 11 місяців тому

    Office la ladies ku thaniya target iruka. Promotion al ladiesku free has va kudukurangala!

  • @DharshanLakshan1317
    @DharshanLakshan1317 Рік тому

    Kurai solla mudiyatha athisaya piravi penmai Gobi sir penmaiyin saarbil anpu vanakkam...

  • @bharathitechnologies7124
    @bharathitechnologies7124 Рік тому +2

    உதவி செய்து விட்டு அதை நூறு முறை சொல்லி காட்டுகிறார்கள்.
    சமையலறை உள்ளே வந்தவுடன் திட்ட ஆரம்பித்து விடுகிறார்கள்.
    இதற்கு நாமே நிம்மதியாக செய்து விடலாம்.

    • @kavintamil5153
      @kavintamil5153 Рік тому +1

      True, Big fights start from the kitchen criticism

  • @dinakaranv4175
    @dinakaranv4175 Рік тому +1

    super. Gopi nath. Gopi🙏

  • @illenejoseph7958
    @illenejoseph7958 8 місяців тому

    How fragile should be masculinity that it evaporates as soon as u enter a kitchen😂

  • @nector25
    @nector25 День тому

    Find a full time cook for your family.
    Don't even go near her till that time.

  • @loganathanr327
    @loganathanr327 4 місяці тому

    டேய் எட்டு மாசம் போதும் வாயை மூடு. 4 வருஷம் கழிச்சு பாக்கலாம்.

  • @Heyhihello99
    @Heyhihello99 Рік тому +6

    37:00 Agmark boomer da ivaru

  • @McuwaiseMcuwaise
    @McuwaiseMcuwaise 4 місяці тому

    Saar avar kalyame pannale saar

  • @hmm7838
    @hmm7838 Рік тому +1

    36:10

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 Рік тому +2

    இப்படி பட்ட ஆண்கள் இருப்பதே வேஸ்ட்டு

  • @RajamS-kb1of
    @RajamS-kb1of Рік тому

    Superb snagidiasiriyar

  • @MM-ql5ji
    @MM-ql5ji Рік тому

    Ivanga wifes a kupittu ithe maari oru show nadathanum.. wifes husband who help in kitchen vs those who don't help their wife's in kitchen.. that will show whoes wifes are happy really....

  • @cryptocurrency5717
    @cryptocurrency5717 11 місяців тому +1

    Pink shirt, black stripe shirt wife pavo da ! They are not a human they aare talking about manly thing.

  • @Tamilarasiharini-vc5gb
    @Tamilarasiharini-vc5gb Рік тому

    Seruppadi kelvi gopi sir

  • @kodeswara6777
    @kodeswara6777 Рік тому

    Sama

  • @pathmasup2261
    @pathmasup2261 6 місяців тому

  • @jenuhasan424
    @jenuhasan424 2 місяці тому

    Nan oru pen...aangal pengaluku help panna varadhuku kaaraname avangaloda bed room life kaaga...adhaavadhu sex kaaga mattum dhan...yena pen tierd aayitta andha gentsa olunga gavanikka mudiyaadhu...oru aanuku andha thevayum iruku...nichayama adhai thavirka mudiyaadhu..oru pen adhu illaama kooda irundhu samalippa anal oru aanukku adhu thevai...ella uyirgalukum ella paravai ella vilangukkum thevai... adhil aangal dhan pennai thedi varum

  • @thedarkkeys6540
    @thedarkkeys6540 5 місяців тому

    Watching this on 02-Aug-2024 as a man feeling ashamed. Lack of empathy ah gauvara kuraichal nu cover panranga.
    20:48 - 21:39 dei ithella oru perumai ah da tharkuri. Oru thay ah gavanika thuppu illa. Verappu Pechu mairu vera!

  • @K.Muthukumaran
    @K.Muthukumaran Рік тому +1

    Mental illness is curable sometimes 😊

  • @pasamalarlenin
    @pasamalarlenin 10 місяців тому +1

    Evan ena velail kilikaran

  • @eshwarn6105
    @eshwarn6105 Рік тому

    Supar🎉

  • @srime6086
    @srime6086 Рік тому +1

    What about you gopi?

    • @SSS-fx7jd
      @SSS-fx7jd Рік тому +1

      I want to ask the same question 😂

  • @ranip9005
    @ranip9005 Рік тому

    B

  • @msthamby8999
    @msthamby8999 Рік тому +3

    வரட்டு கெளரவம் இதில் என்ன இருக்கு?மனைவிக்கு உதவி செய்வதில் தப்பே கிடையாது !இவர் இன்று செய்தால் நாளை மனைவி மக்கள் எல்லோரும் இவருக்கு உதவி கிடைக்கும்,இதை குடும்பத்தில் நட்பு பாசம் வளரும் ஒவ்வொரு சூழ் நிலையிலும் இவரை நினைப்பதற்கு வாய்ப்பு உண்டு!

  • @balasubramaniamrathinam2793

    சுந்தரராஜன் என் நண்பர், சித்தார் பாலு, CHP