ஐயா செய்தியை மொழி பெயர்த்தவர் ஒரு வருடத்திற்க்கு ஆயிரத்து நூறு லிட்டர் என்று கூறினார் அது தவறானது 250 மாடுகள் வைத்துள்ள ஒரு பண்ணையில் ஒருவருடத்திற்க்கு1100 லிட்டர் என்பது மிகவும் குறைவானதாகும் அது தவிர இவர் தவறாக மொழிபெயர்த்துள்ளார் செய்தியை ஒரு நாளைக்கு 1100 லிட்டர் பால் பால் பண்ணைக்கு வழங்கி இருப்பார் அந்த அம்மா அதுதான் உண்மையாக இருக்கும் இது நல்ல முயற்சி தான் இதுபோல மக்கள் அவரவருக்கு தெரிந்த தொழில்களை சிறப்புடன் செய்ய வேண்டும் தமிழ்நாட்டில் தான் பெண்கள் சீரியல் பார்த்து நாசமா போகிறார்கள் காலை 10 மணிக்கு ஒழிக்க வேண்டும் அல்லது தமிழ் சமுதாயம் உருப்பட வாய்ப்பு இல்லை சீரியல் கேம்ஸ் பிக் பாஸ் போன்ற அது போன்ற நிறைய நிகழ்ச்சிகள் தனியார் தொலைக்காட்சிகளால் நேரம் வீணடிக்கப்படுகிறது சமுதாயம் சீரழிகிறதுகெடுகிறதது
நம்ம ஊர்ல சீரியல் பார்க்கவே நேரம் இருக்கு

நல்ல முயற்சி
Super grandmother hats off buddy
Good grandmother
மனிதனால் முடியாது எதுவும் இல்லை
Woman power👌
ஒரு வருடத்தில் 1100 லிட்டர் பால் என்றால் ஒரு லிட்டர் பாலின் விலை என்ன
1 day 1100 Liter
200 madu erukku
Athula 100 madu paal kuduthalum
Oru madu Morning 5 Liter
Evening 5 Liter kudutha
1 dayku 1000 liter kandipa kidaikum
Appo months evalo 1 year evalo negale kanakku podukaga.
News pottavan loosu paiya theliva solla mattukiranuga.
சராசரியாக தினம் 1100 வீதம் ஒரு வருடத்திற்கு. (~ ₹36/லி)
Super good
....
தள்ளிபோய் விளையாடுமா நாங்களே வாரிசு, துணிவு படத்துக்கு சண்டை பிடித்து 2Hero வுக்கு 10 கோடி சம்பளத்த ஏற்ற என்ன செய்யலாமுனு யோசிக்கிறோம் நீ வேற....
🎉🙏🔥
உங்கள் தகவல் சரியானதா 1100லிட்டர் எப்படி 1கோடிக்கு மேல் வருமானம் வரும் அப்படி என்றால் ஒரு லிட்டர் பாலின் விலை😳
Athu one day ku 1100 later bro
Read the news without vague
It's very senseless statement
ENDA PEN YEAN ISLAMIYA PENGALAY POLA THALAY MUDIYAY MARAYTHU HIJAB POLA UDAY ANIDULLAR ??
singa pennae
Modi விளம்பரம் பண்ண சோனரா
BBC modi yyin wapati channel 😂😂😂😂 . Uruttu uruttu