Mathivathani Latest Speech on Governor RN Ravi | Seeman | Thiruvalluvar

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 572

  • @Ravichandran-rm1dj
    @Ravichandran-rm1dj 2 місяці тому +13

    சபாசு மகளே உன்னைப் போல் நிறைய பெண்கள் பேச வேண்டும் நல்ல சுகம் நீண்ட ஆயுள் பெற்று வாழ வாழ்த்துகிறேன்

    • @noormohamed6911
      @noormohamed6911 Місяць тому +1

      அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பொது வாழ்க்கை பயணம்

  • @zakirhasan7165
    @zakirhasan7165 10 місяців тому +14

    தன்னாட்சி மீட்க தமிழராய் இணைவோம்
    விவசாயிக்கு வாக்களித்து மக்களாட்சியை நிலைநாட்டுவோம்💯

    • @JJoJo-mp7de
      @JJoJo-mp7de 7 місяців тому +3

      மதிப்புக்கு உரிய மதிவதனி அவர்களய் அடிக்கடி பே விடுங்க

  • @MohamedEliyas-f4k
    @MohamedEliyas-f4k 8 місяців тому +4

    ஒரு நல்ல பேராசியர் அவர்களின் கவிதை தொகுப்பை இவ்வளவு அழகாக எடுத்துரைக்க எங்கள் சகோதரி மதிவதனியால் மட்டுமே முடியும்

  • @ChandrasekaranP-bk9wn
    @ChandrasekaranP-bk9wn 10 місяців тому +17

    மகளே மதிவதனி புத்தக புகளுரையில் அறிவு சார்ந்த தெளிவுரை வாழ்த்துக்கள். I.N.D.I.A.வை ஆதரிப்போம் இந்தியாவை மீட்போம் காப்போம் பிஜேபி-யிடமிருந்து.

  • @sathyamurthye5048
    @sathyamurthye5048 8 місяців тому +3

    Madem we are liking your courageous speech, nice and darnes ,good speech.

  • @murugrsanalagappan2385
    @murugrsanalagappan2385 10 місяців тому +32

    EVM முறையை ரத்து செய்து.வாக்கு சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும்.அதனை முதன்மையான பிரச்சினையாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

  • @PraveenKumar-cp8xn
    @PraveenKumar-cp8xn 10 місяців тому +13

    திராவிட ராமசாமி
    பேத்தியே
    தமிழினத்தின் அடையாளமாக இருக்கும் திருவள்ளுவரையும்
    சீமானையும் பேசலனா உனக்கு அரசியலே இல்ல 😂😂😂
    இது தமிழர் நாடு
    திராவிட நாடல்ல 😂😂

  • @ravindranravindran2654
    @ravindranravindran2654 10 місяців тому +16

    அருமை,அருமையா விளக்கம்,அழகானபேச்சு வாழ்த்துகள்

  • @prabakaranp5953
    @prabakaranp5953 10 місяців тому +5

    பயணிகள் நிறைந்த பேருந்து
    நமது இந்திய ‌ கூட்டணி.

    • @joshuarameshn-qk2lr
      @joshuarameshn-qk2lr 10 місяців тому

      ஆம் சிறிய திருத்தம்பேருந்தின் உள்ளே இருக்கும் அத்தனை பேரும் கூட்டணி கட்சியின் தலைவர்கள்
      ஏனெனில் கூட்டனிபெரியது
      பயணிகளுக்கு பேருந்தில்
      எங்கே இடம்

  • @zakirhasan7165
    @zakirhasan7165 10 місяців тому +17

    நாம் தமிழராக ஒன்றிணைந்து ஜனநாயகத்தை ஜெயிக்க வைப்போம்💯

    • @GUNASHENBA
      @GUNASHENBA 5 місяців тому +1

      நன்றி தோழரே! தமிழராக இணைவோம் தன் மானமாக வாழ்வோம் தன்னில் ஏற்றம் இறக்கம் இல்லாமல் வாழ்ந்து காட்டுவோம். இவைகள் எல்லாம் இம்மண்ணில் சாத்தியமா தோழரே!

    • @zakirhasan7165
      @zakirhasan7165 5 місяців тому

      @@GUNASHENBA ஒன்றிணைந்து வென்று காட்டுவோம் 💯🤝

  • @jonathanvelu6625
    @jonathanvelu6625 10 місяців тому +4

    Seeman anna kaaga paaka vandhavanga like podunga

  • @jeganathankamali6490
    @jeganathankamali6490 10 місяців тому +4

    மனது மிகவும் வேதனையான இருக்கிறது, இந்த சீமான், மற்றும் விஜய், நம்முடைய இளைய தலைமுறையை அவர்களுடைய சுயநலத்திற்காக தவறாக பயன்படுத்துகிறார்கள். நம்முடைய இந்திய நாடு மிகவும் பின்னோக்கி செல்கிறது. இப்பொழுதுதான் நமது தமிழ்நாடு கடந்த பத்து வருடங்களுக்கு பிறகு, நம்முடைய தமிழ்நாடு முன்மாதிரியாக மாநிலமாக திகழ்கிறது . நம்முடைய இளைஞர்கள் பலர் இவர்கள் பின்னால் செல்வது நமது நாட்டிற்கு குறிப்பாக நமது தமிழ்நாட்டிற்கு உகந்தது அல்ல 😪🙏😌

    • @navaneethakrishnan.D
      @navaneethakrishnan.D 6 місяців тому

      Mr. பைத்தியம்
      சீமான் அண்ணன் மாதிரி தனித்து போட்டி போட்டு ஆட்சியை பிடித்து விட்டு.. உங்கள் கேள்வியை முன் வையுங்கள்

  • @abuthahir4958
    @abuthahir4958 Місяць тому +2

    Super mam

  • @tamilmurasu2020
    @tamilmurasu2020 10 місяців тому +26

    மதியின் பேச்சு எப்போதும் சிறப்புதான்..... காரணம் மதிகொண்டு பேசுவார் பெரியாரின் பேத்தி என்பதால்

    • @PrincePrince-f3w
      @PrincePrince-f3w 10 місяців тому

      ❤seeman வாழ்க ❤நாம் தமிழ் கட்சி ஆட்சி பீடம் ஏறும் மானம்! கெட்ட நாய்கள் திராவிடத்துக்கு குண்டி கலுவி விடுராங்கள் மானங்கெட்ட நாய்கள் தமிழ் பற்று இல்லாத நக்கிப்பிளைக்கிற நாய்கள்😊

  • @dr.farmer221
    @dr.farmer221 10 місяців тому +13

    Excellent speech

  • @rajavarman7459
    @rajavarman7459 10 місяців тому +8

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி

  • @veeradasm590
    @veeradasm590 2 місяці тому

    Great Mathivathani
    You are an encyclopedia on Periyar
    I like Dr Shalini n then you for your boldness

  • @aameenaaafira2126
    @aameenaaafira2126 10 місяців тому +20

    2024-to-2024 ஏப்ரல் முதல் மே வரை காலம் மிக மிக நமது கவனம் முழுவதும் !
    எதிர்காலத்தை ! தீர்மானம் செய்யும் (தேர்தல் காலம்)
    மக்கள் எல்லோரும் சிந்தித்து செயல் பட
    வேண்டிய காலம் !
    இறைவா!
    மக்களின் நலன் களை காப்பாற்று😢😢😢😢

  • @pmk1954
    @pmk1954 10 місяців тому +9

    Super speech

  • @jasperprabhakaran9954
    @jasperprabhakaran9954 10 місяців тому +3

    Great video thank u

  • @elangokodhandaraman6161
    @elangokodhandaraman6161 Місяць тому

    அரசியல் வகுப்பு அருமை. புத்தகமும் திறனாய்வும் எளிமையாகவும் இனிமையாகவும் உள்ளது.

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 10 місяців тому +2

    நீங்கள் எவ்வளவு தான் பேசினாலும் ....2024 திரு மோடி தான் பிரதமர் 🎉
    2026 திரு அண்ணாமலை தான் cm🎉

  • @kamalakannan9184
    @kamalakannan9184 10 місяців тому +2

    உங்களை என்னயோனு நினைத்தேன். அக்கா ஆனால் விலை போய்விட்டிர்களே😮

  • @kanagarajp1809
    @kanagarajp1809 10 місяців тому +37

    தமிழனின் பெரியார் நம்மாழ்வார் ஐயா அவர்கள்....❤❤❤

    • @PrincePrince-f3w
      @PrincePrince-f3w 10 місяців тому +3

      ❤seeman வாழ்க ❤நாம் தமிழ் கட்சி ஆட்சி பீடம் ஏறும்

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 10 місяців тому +2

      ​@@PrincePrince-f3wஎங்கே?இலங்கையிலா?

    • @Ettayapuramkannanmuruganadimai
      @Ettayapuramkannanmuruganadimai 10 місяців тому +2

      உண்மை தமிழர்களின் என்றும் தந்தை/ பெரியவர் முதல் தமிழன் முருகன் .. அடுத்த பெரியவர் வள்ளுவர் .. இந்த தலைமுறையின் பெரியவர் நம்மாழ்வார்

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 10 місяців тому +1

      ​@@PrincePrince-f3wஎந்த படத்திலே அந்த சீன்??

    • @PrincePrince-f3w
      @PrincePrince-f3w 10 місяців тому

      திராவிட கூட்டத்தை அழித்து தமிழை வாழ வைக்க வந்த தலைவன் சீமான்

  • @Subaramani1010
    @Subaramani1010 Місяць тому +1

    Best wishes to sister Mathivathani

  • @politicstalks786
    @politicstalks786 Місяць тому

    மனித நேயமும், பெரியாரும்தான் மதிவதனி அவர்களின் எல்லாக் காணொளிகளையும் தேடித் தேடிக் காணச் செய்கிறது

  • @Marry-m-y
    @Marry-m-y 10 місяців тому +4

    Sister.very.well

  • @etamilmani6775
    @etamilmani6775 10 місяців тому +23

    நல்ல உடல் நலத்தோடு தொடர்ந்து பயணிக்க வாழ்த்துகள்❤❤❤❤

    • @PrincePrince-f3w
      @PrincePrince-f3w 10 місяців тому

      ❤seeman வாழ்க ❤நாம் தமிழ் கட்சி ஆட்சி பீடம் ஏறும் மானம்! கெட்ட நாய்கள் திராவிடத்துக்கு குண்டி கலுவி விடுராங்கள் மானங்கெட்ட நாய்கள் தமிழ் பற்று இல்லாத நக்கிப்பிளைக்கிற நாய்கள்😊

  • @WilsonWilson-uu2do
    @WilsonWilson-uu2do 10 місяців тому +13

    Super speech mam 👏

    • @ravikumarr6448
      @ravikumarr6448 10 місяців тому

      மயிலே.. புள்ளி.
      இந்தியா..ஜெயிக்கும்.யேய்..இது..மோடி
      காலம்..
      82/ஆண்டு.பிஜெ.பி
      இரண்டு..இனி.
      ஜோனி.காங்கிரஸ்.
      2.அல்லது..0000000000/000++((((+?????????

  • @BalaSivaprakasam
    @BalaSivaprakasam 7 місяців тому +1

    நிறைந்த உலக அனுபவம் ஆழ்ந்த அரசியல்.

  • @ramanathilak948
    @ramanathilak948 10 місяців тому +2

    உங்கள் பேச்சை கேட்க முடியவில்லை.. உங்கள் பேச்சில் கருத்தில்லை நோக்கம் சீமான் அவர்களை வசை பாடுவதிலே உங்கள் நோக்கம்

  • @etamilmani6775
    @etamilmani6775 10 місяців тому +3

    பெரியாரின் சமூக நீதி, பகுத்தறிவு தத்துவக் கொள்கையை அய்யாவின் தத்துவ வாரிசு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சொல்வழி பயணிக்கும் என் அன்பிற்கும் பாசத்திற்குரிய தங்கையே உன் குரல் வளமும் தெளிந்த அறிவு கூர்மையான பேச்சால் உன் மீது வன்மத்தை வீச வரும் எதிரியை கூட கட்டிப்போட்டு உட்கார வைத்து விடும் .

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 10 місяців тому +27

    Supper speech congratulations Mathivathani sister. Vote to INDIA alliance to save India and constitution of India.

  • @Victor-hl2oz
    @Victor-hl2oz 10 місяців тому +4

    Arumai yanaa Explain 🎉🎉🎉valthukal

  • @moony4649
    @moony4649 10 місяців тому +2

    Naam tamizhar....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @amarnathps8331
    @amarnathps8331 10 місяців тому +7

    அருமையான கருத்து வாழ்த்துகள் 👋👋

  • @joset1682
    @joset1682 10 місяців тому +31

    அன்பு தோழருக்கு ஆயிரம்...ஆயிரம்.....வாழ்த்துக்கள்

    • @PrincePrince-f3w
      @PrincePrince-f3w 10 місяців тому

      ❤seeman வாழ்க ❤நாம் தமிழ் கட்சி ஆட்சி பீடம் ஏறும் மானம்! கெட்ட நாய்கள் திராவிடத்துக்கு குண்டி கலுவி விடுராங்கள் மானங்கெட்ட நாய்கள் தமிழ் பற்று இல்லாத நக்கிப்பிளைக்கிற நாய்கள்😊

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 10 місяців тому +6

    தோழர் மதிவதனி 🖤

    • @PrincePrince-f3w
      @PrincePrince-f3w 10 місяців тому

      ❤seeman வாழ்க ❤நாம் தமிழ் கட்சி ஆட்சி பீடம் ஏறும் மானம்! கெட்ட நாய்கள் திராவிடத்துக்கு குண்டி கலுவி விடுராங்கள் மானங்கெட்ட நாய்கள் தமிழ் பற்று இல்லாத நக்கிப்பிளைக்கிற நாய்கள்😊

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 10 місяців тому +12

    தோழர் ஹாஜா காணியின் கவிதை நூலை தோழர் மதிவதனி சிறப்பாக அறிமுகம் செய்துள்ளார்.

  • @MuraliKrishna-lj7uf
    @MuraliKrishna-lj7uf 7 місяців тому +1

    Arumai sagothari👌👍🙏

  • @GanasanT
    @GanasanT 7 місяців тому +1

    ❤குட்

  • @chithraravi387
    @chithraravi387 10 місяців тому +4

    நன்றி தோழர்

  • @AnbuBejin
    @AnbuBejin 8 місяців тому +1

    சீமான் பேருந்து ஒருநாள் ஓடும்...
    நாம் தமிழர் வெல்லும் 💪

    • @Y1kdeno
      @Y1kdeno 7 місяців тому

      Ooool ola ola ola ola ola la la la la😂😂😂😂

  • @shankars3682
    @shankars3682 9 місяців тому +1

    சுப்பர்❤❤❤❤❤❤❤❤❤

  • @SeeniVasagan-xo7wk
    @SeeniVasagan-xo7wk 5 днів тому

    சகோதரி ரொம்ப அருமையா பேசுனீங்க

  • @yshz24
    @yshz24 6 місяців тому +4

    ❤Great

  • @dylan9698
    @dylan9698 10 місяців тому +6

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி

  • @rajasekaran7980
    @rajasekaran7980 10 місяців тому +3

    ❤❤❤சிறப்பு

  • @jothibai2979
    @jothibai2979 10 місяців тому +3

    VOTE FOR SEEMAN ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sankarnatarajan4629
    @sankarnatarajan4629 9 місяців тому

    Mathivathani❤❤❤❤🙏🙏🌈🇮🇳

  • @kasiviswanathanvairavan6869
    @kasiviswanathanvairavan6869 6 місяців тому

    Smt. M is a upcomong good orator. Compliments to her. She is always specific and nothing out of subject

  • @subramaniyan9599
    @subramaniyan9599 10 місяців тому +16

    மதிவதனி பேச்சு எப்போதும் உண்மையாக இருக்கும் ❤

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 10 місяців тому

      thoooooo. vaaya thorandhalae poi dhan

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 10 місяців тому

      ஏன்டா பூனூல்கதருகிறாய்😅😅😅😅😅​@@lakshminarayanprasanna3657

  • @meenasundar5427
    @meenasundar5427 10 місяців тому +5

    Nice.

  • @nagarajanm7752
    @nagarajanm7752 10 місяців тому +11

    Excellent speech. Good explanation.. please take care of your health. Because Tamil Nadu people need you to challenge RSS and BJP.

  • @ramasamyp2133
    @ramasamyp2133 10 місяців тому +2

    அன்பு தங்கையே மோசமான விமர்சனம் பார்த்து மனம் கலங்காதே நாங்கள் இருக்கிறோம் உன்னைப் போல் இன்னும் நிறையப்பேர் இந்த நாட்டுக்கு தேவை

  • @dasdakeer
    @dasdakeer 10 місяців тому +8

    அருமையான பதிவு..🎉🎉

  • @burhanabdul7535
    @burhanabdul7535 10 місяців тому +3

    சூப்பர்💐👌👍

  • @kalyanrenganathan5801
    @kalyanrenganathan5801 10 місяців тому +21

    Lawyer Mathivathni is raising super star 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @BalanKrishnan-b3j
    @BalanKrishnan-b3j 4 місяці тому

    Sagothari ungal speech arumai todarndu neengal social media la varanum

  • @aabbccaa2211
    @aabbccaa2211 10 місяців тому +1

    ஓகே வணக்கம் தோழரே வாழ்த்துக்கள்

  • @abdulwahababdul7047
    @abdulwahababdul7047 8 місяців тому

    மதிவதனி என்னுடைய உயிரினும் மேலான என்னை பெற்ற பாச மகள் வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @RAVIKUMAR-lp6ck
    @RAVIKUMAR-lp6ck 10 місяців тому +2

    We are ready to follow you

  • @பெரியார்பாதை
    @பெரியார்பாதை 10 місяців тому +1

    திராவிட வேட்கை
    அமுதை மேவும் இளங்குயிலாக
    என் போல் பலறிருக்க பற்றிருக்க
    உலகை யாளும் உவமை விதை
    பருவம் நாளும் வந்து நிற்கும்
    படும் பாட்டை பாடாய் படுத்தும்
    நிலைமை வெப்பம் வேரறுக்க
    பெரிய ராட்சன் பெரியார் இப்போதும்
    எல்லைச்சாமி சமூக காவல் கேடயத்துடன்
    பழமை பேசும் காட்டுவாசி கூட்டத்திற்கு
    காட்டாமாக நிற்கும் நானும் எமன் தான்.

  • @baskaransambandan482
    @baskaransambandan482 10 місяців тому +4

    Superb. Sister

  • @balchamya7096
    @balchamya7096 10 місяців тому +26

    தோழியின் பேச்சு எப்பவுமே சரவெடி

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 10 місяців тому +2

      இவர் பொய்யை உண்மை போல் பேசுவதில் வல்லவர்

    • @PrincePrince-f3w
      @PrincePrince-f3w 10 місяців тому

      ❤seeman வாழ்க ❤நாம் தமிழ் கட்சி ஆட்சி பீடம் ஏறும் மானம்! கெட்ட நாய்கள் திராவிடத்துக்கு குண்டி கலுவி விடுராங்கள் மானங்கெட்ட நாய்கள் தமிழ் பற்று இல்லாத நக்கிப்பிளைக்கிற நாய்கள்😊

    • @shunmugasundaram9302
      @shunmugasundaram9302 8 місяців тому

      ​@@cuttingfishworld4222அவர் மது வதினி பேச்சை எத்தனை முறை கேட்டு உள்ளீர்கள்?

  • @sankaranarayananbalasubram6399
    @sankaranarayananbalasubram6399 10 місяців тому +5

    காவி தான் வெல்லும்... கருப்பு வெல்லாது... ஜெய்ஹிந்த்... ஜெய் இராமசாமி மன்னிக்கவும் ஜெய் ஸ்ரீ ராம்

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 10 місяців тому

      காவி கலர் என்பது மனைவி ,மக்களால் விரட்டி அடிக்க பட்ட, திருமணமே செய்யாமல் வாழுகின்றவர்கள் பயன்படுத்தும் கலர்.

    • @ramasamyp2133
      @ramasamyp2133 10 місяців тому +1

      தமிழ் வாழ்க தமிழன்னை வாழ்க தமிழன் வாழ்க

  • @riyazmohammedtamukku764
    @riyazmohammedtamukku764 10 місяців тому +7

    Soopper sister...

  • @johnmanidass9200
    @johnmanidass9200 10 місяців тому +2

    Excellent.sister.

  • @mani3940
    @mani3940 10 місяців тому

    ஆளுநர் அப்படியே தான் இருப்பார். பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க நினைப்பவர்களும் மாறிவிடுவார்கள்.நடுநிலையாளர்கள் சிந்திப்பார்கள்.

  • @John-l6w8v
    @John-l6w8v 9 місяців тому

    Sister when you sleep,
    When you read books
    When you attend court
    When you eat
    When you care your parents
    Best wishes

  • @packirisamygnanajothi8495
    @packirisamygnanajothi8495 Місяць тому

    🎉🎉🎉sister

  • @AP-ii5on
    @AP-ii5on 10 місяців тому +1

    Best speech dmk win india kootani win

  • @suriyam5390
    @suriyam5390 10 місяців тому +6

    அருமை

  • @vinodhkumar8060
    @vinodhkumar8060 10 місяців тому +3

    Please book name please

  • @constenrajtharsis1597
    @constenrajtharsis1597 12 днів тому

    Super mah mathivadhani

  • @PrincePrince-f3w
    @PrincePrince-f3w 10 місяців тому +16

    ❤seeman வாழ்க ❤நாம் தமிழ் கட்சி ஆட்சி பீடம் ஏறும்

    • @SMuthu-d2j
      @SMuthu-d2j 10 місяців тому

      உன் பொச்சை காட்டு ஏறும்

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 10 місяців тому +2

      எங்கேஇலங்கையிலா?

    • @PrincePrince-f3w
      @PrincePrince-f3w 10 місяців тому

      Unga familikku avarthan appa nee manam kedda tamilan

    • @vsbalamurugan7139
      @vsbalamurugan7139 10 місяців тому +1

      Paithyam

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 10 місяців тому

      @@vsbalamurugan7139 சாட்டை;காளியம்மாள்;கார்த்திக்;இவர்களில்யாருக்காவதுபைத்தியம்பிடித்துகல்யாணசுந்தரம்வெற்றிகுமரன்வரிசையில்வெளியேறுவார்கள்!சீமான்கிளிநொச்சிக்குபோய்அரசியல்செய்யலாம்

  • @kadarkadar893
    @kadarkadar893 8 місяців тому +1

    Good.news.

  • @sasiraja1737
    @sasiraja1737 Місяць тому

    🎉Execllent

  • @prof.c.govindasamy4618
    @prof.c.govindasamy4618 7 місяців тому

    Superb

  • @ArulKarthi-f9x
    @ArulKarthi-f9x 10 місяців тому +7

    Mathivani sister super 👍💯

  • @TTharjuman
    @TTharjuman 2 місяці тому

    Welcome madam

  • @atozinfo183
    @atozinfo183 10 місяців тому

    Super sister 🎉🎉🎉🎉🎉

  • @mahendiranp5885
    @mahendiranp5885 10 місяців тому +1

    🎉🎉❤🎉🎉 sister

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 10 місяців тому +15

    Excellent speech ....Dear Advocate Madhivadhani.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @valarmathir3221
    @valarmathir3221 9 місяців тому

    I Support Vijay Sir

  • @jacobbelly8170
    @jacobbelly8170 10 місяців тому

    Super super mathuvathini

  • @divaz.6047
    @divaz.6047 10 місяців тому +12

    This channel is lost.... Reason is when it started supporting DMK... All subscribers lost respect on this channel...

    • @vivek1raja
      @vivek1raja 10 місяців тому

      Says a shameless sanghi slave

    • @sethumadhavang8324
      @sethumadhavang8324 10 місяців тому

      R u a Sangi? Then for U, it is rubbish for Uuu .

  • @MohammedUmar-j2k
    @MohammedUmar-j2k 6 місяців тому +1

    ❤🎉🎉🎉🎉🎉🎉

  • @SurprisedDancers-lm9bn
    @SurprisedDancers-lm9bn 9 місяців тому

    Very nice speakers god bless you masha allah

  • @selvarasuselvarasu7653
    @selvarasuselvarasu7653 9 місяців тому

    நாம் தமிழர்

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 10 місяців тому +2

    வரும் தேர்தலில் சீமான் தம்பிக்கு ஓட்டு போடுங்கள் தமிழ் நாட்டை காப்பாற்றவேண்டும் தமிழ் மொழியை பாதுகாக்க வேண்டும்

  • @SirajudeenAH-es4ks
    @SirajudeenAH-es4ks 10 місяців тому +1

    கிண்டி சண்டி சூப்பர்

  • @zaakirhussain1667
    @zaakirhussain1667 10 місяців тому +12

    கடைசி ல நீயும் வாடகை வாய் ஆகிட்டியே மா

  • @rkgokul1
    @rkgokul1 10 місяців тому +2

    Well said...Adv Mathivathani....Remember old cinema dailigue " Imm enraal sirai vaasam Ean enraal vana vaasam .." INDIA will win 450 mps...As token victory TN 40 + Bhihaar 40 = 80.....already predicted.....

  • @VinoVinothini-zg9nr
    @VinoVinothini-zg9nr 10 місяців тому +3

    Nice

  • @KsVenkateswaran
    @KsVenkateswaran 10 місяців тому +1

    பேராசிரியர் ஜவாஹிருல்லா திருக்குறளை அரபிக் ல எழுதினால் சமத்துவம் சிறக்கும்.

  • @zakirhasan7165
    @zakirhasan7165 10 місяців тому +2

    இந்தியாவில் கூட்டரசு
    தமிழ்நாட்டில் தன்னரசு
    🎙 சின்னத்திற்கே ஓட்டு போட்டு மக்களரசு அமைப்போம் 💯

    • @swamichickalanantha9829
      @swamichickalanantha9829 8 місяців тому

      விவசாயி சின்னமா.......?

    • @zakirhasan7165
      @zakirhasan7165 7 місяців тому

      @@swamichickalanantha9829 🎙சின்னம்

    • @zakirhasan7165
      @zakirhasan7165 7 місяців тому

      @@swamichickalanantha9829 🎙சின்னம்

    • @zakirhasan7165
      @zakirhasan7165 7 місяців тому

      @@swamichickalanantha9829 மைக்🎙

  • @merkinmeshak1010
    @merkinmeshak1010 10 місяців тому

    அக்கா நீங்கள் கூறியது தவறு ஏனெனில் பேருந்தின் உள்ளே நான் இருக்கிறேன் You must come to travel with us sister

  • @onespark413
    @onespark413 8 місяців тому

    உங்கள் பித்தலாட்டத்திற்கு முடிவு வெகு தூரமில்லை, நீதி அற்ற அரசியல்,(தி மாடல்). ஒரு நாள் தமிழ் தேசியம் என்ற பேருந்து ஓடதான் செய்யும்🎉🎉🎉🎉🎉.முறையான ஓட்டுனரை வைத்து எங்கள் பேருந்து ஓடும் .🎊☝️🎉

    • @Sam77429
      @Sam77429 7 місяців тому

      கவனம் அம்மா. பார்பன சங்கிக்கு கற்பழி, கொலை,ரொம்ப சகஜம்.

  • @v.radhakishnankrishnan8886
    @v.radhakishnankrishnan8886 10 місяців тому +3

    👍 👌 super super super 👌