மன அழுத்தம், பதட்டம் குறைய எளிய கஷாயம் | Mooligai kashayam for stress and anxiety problems

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • #healthtips #mentalhealth #anxiety #stress #mentalillness #ayurveda #மனஅழுத்தம்குறைய #பதட்டம்குறைய #மனஆரோக்கியம் #ஆரோக்கியகுறிப்புகள் #மூலிகைடீ #ஆயுர்வேதம் #மஞ்சள்கஷாயம்
    மன அழுத்தம், பதட்டம் போன்ற மன ரீதியான பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறவர்கள் யோகா, உடற்பயிற்சி ஆகியவற்றை செய்வார்கள். மன நல ஆலோசனைகளைக் கூட மேற்கொள்வார்கள். ஆனாலும் அந்த பிரச்சினைகள் தீராது. இந்த மன ரீதியான பிரச்சினைகள் நம்முடைய உடலின் பித்தத்தையும் அதிகப்படுத்தும். அத்தகைய மோசமான நிலையைக் கூட வீட்டிலுள்ள கறிவேப்பிலை, சீரகம், மஞ்சள் சேர்த்து செய்யப்படும் கஷாயத்தின் மூலம் சரிசெய்து விட முடியும். அந்த கஷாயத்தை எப்படி செய்ய வேண்டும், அதை குடிப்பதால் கிடைக்கும் பயன்கள் என்ன என்பது குறித்து ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் கௌதமன் அவர்கள் இந்த வீடியோவில் செய்முறை விளக்கத்தோடு விவரிக்கிறார்.
    மேலும் படிக்க : tamil.samayam....
    எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: bit.ly/SamayamT...
    எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
    எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
    மேலும் வீடியோக்களை பார்க்க : tamil.samayam....

КОМЕНТАРІ • 52

  • @Raje.g72
    @Raje.g72 11 місяців тому +41

    நன்றி உடல் வலியை கூட தாங்கி கொள்ளலாம் மனதை என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் தவிப்பவர்கள்தான் அதிகம் பாவம் மனித பிறவி

    • @jaiganeshram26
      @jaiganeshram26 6 місяців тому +2

      Ungalai pol purithal ullavargal 1% per kooda illayae ulagil

    • @jaiganeshram26
      @jaiganeshram26 6 місяців тому

      Ungalai pol purithal ullavargal 1% per kooda illayae ulagil

  • @user-yg8ew1xy1s
    @user-yg8ew1xy1s 4 місяці тому +6

    ஐயா எனக்கு மனநிலை பதட்டம் உண்டு நீங்கள் சொன்ன வார்த்தைக்கு ரொம்ப நன்றி

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 11 місяців тому +5

    சார் ஒங்கள் பதிவு பலருக்கு நன்மை தரும்...
    தயவுசெய்து நீண்ட நேரத்தை குறைத்தால் இன்னும் நலமாக இருக்கும்....

  • @TamilGudinfo
    @TamilGudinfo Місяць тому +1

    உகந்த சமயத்தில் உதவியமைக்கு நன்றி ஐயா. ஜப்பானில் இருந்து கோபிநாத்.

  • @kuttysenjoy8601
    @kuttysenjoy8601 2 місяці тому +8

    வெளியூர் பயணம் போகாது நினைச்சாலே பயமா இருக்கு

  • @joharmuhammad2786
    @joharmuhammad2786 Місяць тому +2

    சுருக்கமாக கறிவேப்பிலை பொடி, மஞ்சள் பொடி மற்றும் சீரக பொடி தலா இரண்டு கிராம் கொதிநீரில் கலந்து குடியுங்கள் 😅😅!

  • @ambikam7274
    @ambikam7274 2 місяці тому +1

    Thanks a lot sir for your valuable information.
    Water - 300 ml
    Currÿ leaves 2 gm
    Jeeragm 2 gm
    Turmeric 2 gm

  • @sureshbalaji9660
    @sureshbalaji9660 2 місяці тому +7

    ஐயா மருந்த மட்டும் சொல்லுங்கையா ஏன்யா இப்படி பேசியே கொல்றீங்க யூடியூப்ல பேசுற எல்லா ஆளுகளும் இப்படிய போட்டு அறுத்திங்கன்னா நாங்க செத்துருவம்யா.😭

  • @manivannan2316
    @manivannan2316 2 місяці тому +1

    நன்றி அய்யா

  • @SathishS-ew6qh
    @SathishS-ew6qh 11 місяців тому +3

    Romba nanri ayya valkavalamudan

  • @marianayagam3468
    @marianayagam3468 11 місяців тому +1

    நன்றி ஐயா.

  • @saishivamcreations07
    @saishivamcreations07 11 місяців тому +2

    Thank you sir... Evlo days follow pannanum sir

  • @kandasamyrengasamy8568
    @kandasamyrengasamy8568 5 місяців тому +1

    Thank you sir

  • @baranitharan1850
    @baranitharan1850 9 місяців тому +10

    Ayya enaku ECG ecco Tmt ellam noramal etho nenjula irunthu vara Mari iruku eanga ponalum bayama iruku ga athuku intha ksayam kudikalama ga sir

    • @Editz_6118
      @Editz_6118 9 місяців тому +3

      சேம் broblem

    • @PraVee-tc4oy
      @PraVee-tc4oy 7 місяців тому +3

      Same problem

    • @user-gr7dt2rg3w
      @user-gr7dt2rg3w 6 місяців тому +3

      Enakkum irukku

    • @amuthanagappan4082
      @amuthanagappan4082 5 місяців тому

      ஐயா கறிவேப்பிலை என் பவுடர் போல இருக்கு

    • @baranitharan1850
      @baranitharan1850 5 місяців тому

      @@user-gr7dt2rg3w ipo epadi ga brother iruku 😥

  • @Malathi-su1ss
    @Malathi-su1ss 2 місяці тому

    Nandri😊😊😊

  • @user-sb1eo9ls7l
    @user-sb1eo9ls7l 4 місяці тому +3

    ayya ennala en manasa orunalaigu kondu vara mudiyala yan prachanaiya yarkittaiyum sollamudiyala enaku santhosatha valanu asaiya eruku enaku kulanthai eruku athai nalla pathukanum ni thaan enaku nalla Vali sollanum pathatam payam kulappam enna vittu pokamathu thevai ellatha ennankal ennai suttri vanthu kondu eruku na enna panrathunu theriyala

    • @saigopi6622
      @saigopi6622 4 місяці тому +1

      Don't feel all chance one day God saves you fast

    • @Aattuvaalu7
      @Aattuvaalu7 2 місяці тому

      Enakum apdi than iruku.yarachum share panniko friend irunthuruntha Nalla irunthrukum.yartayum solra mathiri friends illa.epdi nammala nammale aaruthal panna.onnum puriyala.kattupaduthura mathiriyana depression illa.athu Enna meeri Poitu iruku.murugana than vendikiren

    • @SenthilVicky-mq5eu
      @SenthilVicky-mq5eu 2 місяці тому +1

      Enakkum

    • @sanjaym7894
      @sanjaym7894 10 днів тому

      Enakkum dhan

  • @user-fb7td3ry1b
    @user-fb7td3ry1b 6 місяців тому

    Thank you sir 🙏

  • @alexalex7617
    @alexalex7617 3 місяці тому +1

    How many days follow

  • @KamaleshSuresh-vq3uu
    @KamaleshSuresh-vq3uu 2 місяці тому +1

    ஐயா நான் என்னோட கணவர்க்கு குடுக்க போகிறேன் ஐயா நன்றி வணக்கம்

  • @KamaleshSuresh-vq3uu
    @KamaleshSuresh-vq3uu 2 місяці тому

    ஐயா இந்த மருந்து எத்தனை நாள் குடிக்க வேண்டும்

  • @kumaresanmalar9032
    @kumaresanmalar9032 6 місяців тому

    Ayya ungalitdam intha kasayam kidaikuma.

  • @n.sitharasuarasu8228
    @n.sitharasuarasu8228 6 місяців тому

    Idhu nadakkuma

  • @asp7908
    @asp7908 5 місяців тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @goldpandi3469
    @goldpandi3469 2 місяці тому

    கருவேப்பிலை தூள் எங்க கிடைக்கும்