லக்னம் ரகசியங்கள் | Laknam Secrets | Astro sriram JI

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 204

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Рік тому +11

    கிரகங்கள் நம்மை ஆளுமை செய்கிறது என்பது உண்மை... ஜோதிடத்தை சுவாசமாக... அனுபவமாக.. உணர்ந்து தாங்கள் மற்றவர்களுக்கு எளிய புரிதலாக வழங்கும் பண்பு மிக அற்புதம்... உண்மை நன்றிகள் ஐயா... 💥👏👌👍🙏💐

  • @parthasarathi2588
    @parthasarathi2588 Рік тому +2

    ❤❤❤ஜாதகத்தில் லக்னத்தின் முக்கியத்துவத்தை இதைவிட எளிமையாக உங்களைத் தவிர எவராலும் கூற முடியாது என்று நினைக்கிறேன். மிக்க நன்றி. தங்களின் கூற்று, ஜாதகம் பற்றி தெரியாதவருக்கு கூட எளிமையாக புரியும் வகையில் உள்ளது .அதிலும் குறிப்பாக...சொந்த வீட்டுக்காரர் வாடகை வீட்டுக்காரர் என உவமையோடு கூடிய தங்களின் விளக்கம் மிகவும் எளிமையாக புரியும் படி பசுமரத்து ஆணி போல் என் மனதில் பதிந்து விட்டது. தங்களின் ஒவ்வொரு ஜோதிட தகவல்களும் என்னை மென்மேலும் இத்துறையில் செம்மைப்படுத்துகின்றன. என் மனதில் நீங்கள் மிகவும் உயர்ந்த நிற்கிறீர்கள் ஐயா. வாழ்க வளமுடன் ❤❤❤❤

  • @TheChristopherd89
    @TheChristopherd89 Рік тому +10

    மிதுன லக்னம் லக்னாதிபதி புதன் பரிவர்த்தனை சுக்கிரன்

  • @thalapraveen9033
    @thalapraveen9033 Рік тому +2

    எப்போதும் போல் இன்றும் தனித்துவமான பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி குருஜி

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 5 місяців тому

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Рік тому +1

    வந்துட்டியா தலைவா " Happy 🍍

  • @MohanRaj-yt6li
    @MohanRaj-yt6li Рік тому +2

    குரு பார்வை லக்னத்திற்கு அதை பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா....

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Рік тому +2

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕

  • @jeyanthiparameswaran1307
    @jeyanthiparameswaran1307 Рік тому +2

    வணக்கம் குருஜி கோட்சாரம் ப்ளஸ் ஜனன ஜாதகம் பற்றி வீடியோ போடுங்கள் குருஜி 🌹⚘

  • @manjumanjula4572
    @manjumanjula4572 Рік тому

    சிறப்பான பதிவு..... ந‌ன்றி சகோ 🙏🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 5 місяців тому

    Thank you sir for your unknown information about secrets of laknam.🙏🙏

  • @raghuelumalai8963
    @raghuelumalai8963 Рік тому +1

    Vanakkam guruji
    Your examples and explanations are very different from other astrologers.❤
    Lagna Pulli natchathira Nathan pathi sollunga 🙏

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Рік тому +3

    சூப்பர் சார்

    • @ajithkumars1751
      @ajithkumars1751 Рік тому

      என்னுடைய இந்த ஒரு கேள்விக்கு மட்டும் பதில் அளியுங்கள் சார்

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 Рік тому +1

    எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது.
    நன்றி ஐயா..

  • @pvk210
    @pvk210 Рік тому +1

    லக்னத்தில் மாந்தி பற்றி video podunga sir

  • @ushasubramaniyan6778
    @ushasubramaniyan6778 Рік тому +1

    Namaskaram sir simma lagnam lagnathil surian,sevvai,buthan en peran jathagam irrukku padippu nandraga padippana eng or medical pls so lung a sir

  • @37saravanabava
    @37saravanabava Рік тому +1

    ‌ Good explanation

  • @SURIA4142
    @SURIA4142 Рік тому +1

    நல்ல பதிவு குருஜி 👍👍💚💚

  • @itz_rokith_offesal
    @itz_rokith_offesal Рік тому

    வணக்கம் குருஜி லக்னம் உச்சம் ஆட்சி கிரகங்கள் பற்றி எல்லா கிரகங்களும் ஒவ்வொரு வீட்டில் அமைந்தால் எந்த மாதிரி பலன் தரும் என்று விரிவாக கூறுங்கள் குருஜி கிரகங்கள் கூட்டு கிரகங்கள் தெளிவாக கூறுங்கள் நீங்கள் ஒவ்வொன்றும் கூறும் விளக்கம் மிகவும் தெளிவாக நன்றி குருஜி

  • @HemanthKumar-xi7qm
    @HemanthKumar-xi7qm Рік тому

    குருவே போற்றி
    குருவே போற்றி
    குருவே போற்றி

  • @roopas8655
    @roopas8655 Рік тому +2

    Tq guruji 🙏good eg and explained👍even kid's can understand ur astrology today really l loved watching the video 👍👏👏👏😊my lagnadhi badhi Shani dev guruji 🙏👍Tq u once again Guruji 🙏🙋

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 7 місяців тому

    Very good explanation thank you sir 🙏🙏✨✨ ❣️❣️🤝

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 Рік тому

    ஆத்மகாரகன் சுக்கிரன் பற்றி வீடியோ போடுங்கள் ஐயா

  • @thambypillaimayakrishnan8113

    ஒரு நல்ல பதிவு. லக்கினத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரககங்கள் இருந்தால் என்னாகும்? நன்றி.

  • @janakiraman2916.
    @janakiraman2916. Рік тому +4

    ஓம் நமோ நாராயணா 💯❤️

  • @suryamayavansuryamayavan2942

    மிக்க மிகுந்த நன்றி ஜயா

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Рік тому +1

    Vanakkam Guruve,
    Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹

  • @RameshRamesh-js9uq
    @RameshRamesh-js9uq Рік тому

    Kendradhipati dosha Petra guru. Pushkara navamsathil irrunthal enna palan. Pls g. Sollunga

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому

    நன்றிகள் ஜீ 🙏

  • @J-pv1nj
    @J-pv1nj Рік тому +1

    Simma lagnam - Suryan aatchi 🌞
    Every word that you said so true ..Thank you sir 🎉🤩🙏

  • @abirami6071
    @abirami6071 Рік тому +1

    Good morning Sir. Well explained video Sir.

  • @karthika1498
    @karthika1498 Рік тому

    Nandri iyya🙏

  • @kamalakannan639
    @kamalakannan639 Рік тому

    நன்றி

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Рік тому +1

    Nice explanation guruji thankyou 🙏🙏🙏

  • @Varunchandher
    @Varunchandher Рік тому

    Vanakkam iya.

  • @PradeepPradeep-pz3uc
    @PradeepPradeep-pz3uc Рік тому

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @logeshplalogeshpla9937
    @logeshplalogeshpla9937 Рік тому

    Logeshwaran
    7.4.2000.
    6.30 am Tiruppur ஐயா மீனம் லக்னத்தில் 6 .8 ஆம் அதிபதி கூட்டு...

  • @yuvarani5265
    @yuvarani5265 Рік тому +1

    Maanthi pathi video podunga sir ..

  • @rathikarathika9097
    @rathikarathika9097 Рік тому +1

    Very good explanation its full fill our expectations 👍. Great guru ji. Always fan of you👌🙏🙏

  • @Moonlight...12327
    @Moonlight...12327 8 місяців тому

    Lagam in kanni , kannai rasi, kanni la🌝🌝 chathiran

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому

    அண்ணா அருமை அருமை அருமை 🔥🔥

  • @GanthimathiD-gh6uf
    @GanthimathiD-gh6uf Рік тому

    நன்றிசார்

  • @letscrackaptitudeandupsc3784
    @letscrackaptitudeandupsc3784 Рік тому +1

    Sir lagnathil entha Graham illamal suriyan lagnathai paarthal?

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 Рік тому

    காலை வணக்கம் சார்

  • @m.vaishanavi
    @m.vaishanavi 8 місяців тому

    Super, excellent 👌😉👍😊😎🙂

  • @vindirapradheep5450
    @vindirapradheep5450 Рік тому

    Sir Karanam entral enne?
    Varaga Karanam ithin bhalankal enne?
    Dhayavaaga padhi solluveerkal entru nambukiren

  • @palanisamy4450-_
    @palanisamy4450-_ Рік тому

    வணக்கம் குருஜி

  • @kesavanekambaram5088
    @kesavanekambaram5088 Рік тому

    சார் வணக்கம்❤

  • @abinayajeyashri5524
    @abinayajeyashri5524 Рік тому

    Mangalaya dhosam irunthu theriyama mrge panitom sir....pls...parigaram slunga....

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Рік тому

    அருமை ஐயா 🙏🙏

  • @madang1549
    @madang1549 Рік тому

    Vanakkam, Rasi athipathi lagnathil irunthal enna naddakkam ? Ungalin bathilai oru kaanoliyaga podavum.

  • @kpastro8702
    @kpastro8702 Рік тому

    Aiyya 8 il sevvai sukkiran serkai lagnam variyaga pathivu seiyavum.

  • @DeepikaAnjali-o9g
    @DeepikaAnjali-o9g Рік тому

    சார்,
    லக்னத்தில் 3 கிரககால் இருத்தால் பலன்? கும்பம் லக்னம் பு,சூ,சு, மூவர் சேர்கை....

  • @kavithak815
    @kavithak815 Рік тому

    Kanni lagnam 1,10,5,11,12 ellorum own house errukanga Saturn mattum retrograde good or bad line dasai varathu Ipa Saturn dasai

  • @kosan9362
    @kosan9362 Рік тому

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 Рік тому

    தனுசு லக்னம் லக்னத்தில் குரு சந்திரன் செவ்வாய் கேது என நான்கு கிரகங்கள் உள்ளன இது நன்மையா?ஐயா

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Рік тому

    தயவு கூர்ந்து பதில் தாருங்கள் சார்

  • @gngreen777
    @gngreen777 Рік тому +1

    அய்யா.பெரும் பிரச்சினை.. லக்னத்திற்கு 7 ல் ராகுவுடன் குரு இணைந்திருந்தால் இது ராகு தோஷமா அல்லது நிவர்த்தி அடைந்து விட்டதா.12ல் ராகு உள்ள ஜாதகத்தை திருமண பந்தத்தில் இணைக்கலாமா

  • @muthulakshmim1126
    @muthulakshmim1126 Рік тому

    ஐயா மகர லக்னத்தில் சனி+ ராகு(உத்திராடம்-2) நவாம்சத்தில் வர்கோர்தமம் பெற்றால் ,சனி 7 ஆம் பார்வையால் உச்ச குருவை பார்ப்பது நன்மையா தீமையா.

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Рік тому

    Vanakkam anna good morning manickaraja

  • @Docdesigner94
    @Docdesigner94 Рік тому

    Sir next video , please post about chandra lagnam sir

  • @stalinstalin1370
    @stalinstalin1370 Рік тому

    லக்ன மாந்தி பற்றி கூறுங்கள்

  • @geetham14
    @geetham14 Рік тому +2

    Well said sir

  • @AMoffical1107
    @AMoffical1107 Рік тому

    Thank you kuruji 😊

  • @karpagavallik9725
    @karpagavallik9725 Рік тому

    மேச லக்கினம் கும்பராசி 4ல் ராகு 6ல் சனி குரு 8ல் சூரியன் சுக்கிரன் புதன் 9ல் செவ்வாய் மாந்தி 10ல் கேது பலன் சொல்லுங்க ஐயா

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Рік тому +2

    Resaba lakkanam lakkanattil Sani chandran ulladu nallad 10:46 sir

  • @punithapalanisamy3247
    @punithapalanisamy3247 Рік тому

    Vanakkam guruvae 🙏🙏🙏🙏

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Рік тому

    Jodhida vallal ye valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Рік тому

    Nice sir 🎉

  • @s.gayathiri1531
    @s.gayathiri1531 Рік тому

    Rasi kattathil irukum lagnam, navamsa kattathil veru lagnamaga maarupadugiradhu...for example ;-- kadaga lagnam, navamsathil magara lagnamagiradhu....appadiyirukaiyil edhai unmai lagnamaga eduthu kolvadhu.?...ivai irandil endha lagnathirkuriya gunadhisiyangal porundhum.?....melum, rasi kattathil ulla lagnathil, gragam yedhum illamal kaaliyaga irukum bodhu, navamsa kattathil ulla lagnathil gragangal ulladhu....idhai eppadi eduthu kolvadhu enbadhaiyum koorungal....

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏

  • @VENUSARUN
    @VENUSARUN Рік тому

    Nantri

  • @தேவிகாராணி

    வணக்கம் ஐயா.கணவனுக்கும்
    மனைவிக்கும் ஒரே லக்னமாக
    இருப்பது குறித்து ‌ தங்கள்
    கருத்தை அறிய விரும்புகிறேன்.

    • @senthilks4058
      @senthilks4058 Рік тому +2

      ஒரே மாதிரி இருக்க வாய்ப்பு குறைவு, உங்கள் லக்ன திரேக்கானம் மற்றும் லக்ன புள்ளி நட்சத்திரம் ஆகியவை வேறு வேறாக இருக்கும் போது குணாதிசங்கள் மாறுபடும், மேலும் உங்கள் ராசி மற்றும் சந்திரன் நின்ற நட்சத்திரம் வேறு என்றால் தசா புத்திகள் மாறுபடும் அவற்றை பொறுத்தும் பலன்கள் வேறுபடும். என்ன இருவரும் ஒரே மாதிரி சிந்த்க்க வாய்ப்பு இருக்கு

    • @தேவிகாராணி
      @தேவிகாராணி Рік тому +1

      நன்றி சகோ.

    • @kavithak815
      @kavithak815 Рік тому

      ​@@senthilks4058maximum character ora Mari errukum ennakum en husband same lagnam different dasai enga behavior kovam ellam ora Mari errukum

  • @pennagamattum_24
    @pennagamattum_24 Рік тому

    Kumba lakkanam.. lakkanathil guru vakakkram.. ana.. daily settu settu polaikiren aiyya... Vaalkaiye veruttu pochu

  • @historicpassionate2908
    @historicpassionate2908 Рік тому

    Sir, Lagnam la yarume illama irunthu parvai mattum Petru irunthaal?

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 Рік тому

    Good morning guruji

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh Рік тому

    அப்ப, சிம்ம லக்னமாகி, சூரியன் &ராகு சிம்மத்தில் இருந்தால்‌ லக்னம் ‌டபுள் என்ஜினா வேலை செய்யுமா அய்யா? நன்றி 🙏🙏🙏

  • @saranyaramesh3828
    @saranyaramesh3828 Рік тому

    Maathi erugal ennugam

  • @Bhuvana506
    @Bhuvana506 Рік тому

    Good sir

  • @monikas5248
    @monikas5248 Рік тому +1

    மேஷ லக்னத்தில் புதன். குரு செவ்வாய் உச்சம் நல்லதா கெட்டதா

  • @bharatv58
    @bharatv58 Рік тому

    Ji Meena lagnam....no planets in lagnam and no planets is aspecting lagnam...and lagnam vargothamam...how much percent the lagnam is strong

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 Рік тому

    Guruji mithuna lagnam pudhan and sukrian parivarthanai in thulam and kanni rasi is this good

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol Рік тому

    Super sir 🙏🙏🙏

  • @saranyasaravanan9112
    @saranyasaravanan9112 Рік тому

    தேய் பிறை சந்திரன், சூரியனுடன் மீன லக்னத்தில் இருக்கிறது.‌பலன் மாறுமா குருஜி

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 Рік тому

    Vanakkam Sir, Kumba Laknam, Sani in Laknam. What will be the palan Guruji.

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 Рік тому

    kanni lagam blank Lagnathipathi budan at 8th placr with utcha suriyan 8il marvu but Buda athiya yogam, matrapadi epadi irukum guruji

  • @ஷொகித்மிகெ1996

    What happens if there is no planets in laknam? Please put one video sir

  • @dietintamil8395
    @dietintamil8395 Рік тому +1

    laknathil manthi sir

  • @-tamilguru7492
    @-tamilguru7492 Рік тому

    அய்யா !!! ஒரு சந்தேகம் பிறந்த நேரத்தை பொறுத்து லக்னங்கள் மாறுபடுமா???

    • @AstroSriramJI
      @AstroSriramJI  Рік тому

      Yes

    • @-tamilguru7492
      @-tamilguru7492 Рік тому

      @@AstroSriramJI நன்றி அய்யா!!! தங்களது பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது !! உங்களுக்கு வாழ்த்துக்கள்!!!

  • @சூரியபார்வை

    மீனம் ராசி
    ரிசபம் லக்கனம் லக்கினத்தில் சுக்கிரன் குரு என்ன பலன் குருவே தயவு கூர்ந்து கூறவும்

  • @shanthih9780
    @shanthih9780 Рік тому

    குரு ஜி, மிதுன லக்னம் , லக்னத்தில் செவ்வாய் கேது. அவசர போக்கு குறைந்து இருக்குமா?

  • @shanthih9780
    @shanthih9780 Рік тому

    துலாம் லக்னம் , லக்னத்தில் சுக்கிரன். ஆனால் அவரே அஷ்டமா அதிபதி . பலன் எப்படி இருக்கும்?

  • @prasannabca2002
    @prasannabca2002 Рік тому

    Good morning sir 🙏

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 Рік тому

    துலாம் லக்னம் லக்னாதிபதி 5ல் கும்பத்தில் நல்லதா குருஜி அவர்களே பதில் கூறுங்கள் ஐயா

  • @samundeeswarinavinkumar8226

    Sir,Vanakkam. Great Prediction Sir. If Guru Planet In Kanni Lagnam Sir?

  • @SriSri-ji6tq
    @SriSri-ji6tq Рік тому

    meena laknattil guru ragu enaiu yappadi seyalpadum guruji

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Welcome, sir 🙏✨✨

  • @ஐந்தாம்வேதம்

    ஐயா 1ம் இடத்தை பார்வை செலுத்தும் கிரகங்களின் தாக்கம் எப்படி இருக்கும் ஐயா 👈🙏

  • @shorts123_56
    @shorts123_56 Рік тому +1

    Ayya enaku oru doubt please clear pannunga
    I'm 16
    Kumbha lagna
    Dhanush raasi
    I'm training for cricket 🏏
    According to astrology
    Chevvai is strong means that will give success in sports
    In my jaathagam
    Chevvai in mithunam (vakram)
    But bhudhan in viruchigam that means parivarthanai and also
    Guru (7th vision) and moon in
    dhanush
    That means chevvai in my horoscope will give success in my career (cricket)

    • @AstroSriramJI
      @AstroSriramJI  Рік тому

      Possible

    • @Jayantan846
      @Jayantan846 Рік тому

      @@AstroSriramJI sukran and ketu conjunction in Capricorn for leo ascendant?
      Please explain sir🙏🙏🙏