Це відео не доступне.
Перепрошуємо.

கிரகங்களும் ரகசிய தொடர்புகளும் | Planets and Secret Connections

Поділитися
Вставка
  • Опубліковано 28 чер 2023
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 97

  • @Dhiyasri25
    @Dhiyasri25 Рік тому +28

    ஜோதிடத்தின் அட்சய பாத்திரம் தாங்கள் ஒருவரே.....

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Рік тому +6

    தங்க தமிழன் ராம்ஜி வாழ்க" 🐴

  • @thalapraveen9033
    @thalapraveen9033 Рік тому +5

    ஜோதிடத்தின் பிறப்பிடமே வாழும் சகாப்தமே இத்தனை நுட்பமாக இதுவரை எந்த ஜோதிடரும் சொல்லியதில்லை.தங்கள் புகழ் திக்கெட்டும் பரவட்டும்.

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Рік тому +5

    Welcome thalaiva"🐔🐧🐦🐤

  • @raguragupathy4998
    @raguragupathy4998 Рік тому +3

    தசாநாதன் எவ்வாறு மற்ற கிரகங்களின் ஒத்துழைப்போடு பலன்களை தன் திசையில் அளிப்பார் என்பது குறித்து தெளிவாக விளக்கமளித்தீர்கள்.
    நன்றி குருஜி 🙏
    அன்புடன் இலங்கையிலிருந்து 🇱🇰❤

  • @vigneshshiva7386
    @vigneshshiva7386 Рік тому +7

    #சுக்ரன் #ராகு இணைவு உள்ளவருக்கு மனைவி மற்றும் திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும்னு ஒரு காணொளி போடுங்க குருஜி 🙏🏻🙏🏻🙏🏻

  • @anuradhababu833
    @anuradhababu833 Рік тому +2

    என்னுடைய நீண்டநாள் சந்தேகம் தீர்ந்தது அய்யா. நன்றி.

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Рік тому +3

    Sir na unga biggest fan

  • @srinagalakshmisilks3643
    @srinagalakshmisilks3643 Рік тому +2

    ஐயா,நமஸ்காரம்.கேள்விப்படாத விசயம்.தெரிந்து கொண்டேன் .நன்றி.

  • @sriammansriamman9098
    @sriammansriamman9098 Рік тому +1

    ஜோதிடத்தின் ரகசியத்தை உடைத்து நுனுக்கம் அதற்க்குள் நுனுக்கம் என்று ஜோதிடத்தை மூன்று
    சேனல்கள் வழியாக அனைவரும் கற்க்கும் வன்னம் சேவை செய்து வரும் எங்கள் குருதேவா வாழ்க !!!வாழ்க!!!. வாழ்வில்
    ஒருமுறையாவது குருதேவரை சந்திக்க பெரும் ஆவள் கொன்டுள்ளேன்..🎉🎉🎉🎉

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 Рік тому +2

    நான் மிகவும் எதிர்பார்த்திருந்த பதிவு அருமையான விளக்கங்கள் பதிவு தந்தமைக்கு பணிவான நன்றிகள்

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Рік тому +2

    மகிழ்வுடன் இனிய முதல் காலை வணக்கம் சார்...

  • @annadurai1916
    @annadurai1916 Рік тому +2

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 🙏👍

  • @PradeepPradeep-pz3uc
    @PradeepPradeep-pz3uc Рік тому +1

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Рік тому +2

    Vanakkam Guruve,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @roopas8655
    @roopas8655 Рік тому +2

    Tq guruji 🙏but too much of twist in astrology 😠there is no end 🙎👍👏

  • @gokulmithun1744
    @gokulmithun1744 Рік тому +1

    Vanakkam guru ji

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 Рік тому +1

    மிக்க நன்றி குருவே

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому +2

    Vanakkam Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 Рік тому +2

    காலை வணக்கம் திரு குருஜி அவர்களுக்கு மிகவும் அற்புதமான விளக்கம் அருமையான பதிவு நன்றி குருவே

  • @msm695
    @msm695 Рік тому +1

    Proper ஆக ஜோதிடம் கற்காததால் நட்சத்திர பாதங்கள் பற்றி ஒரு vague idea தான் இருக்கிறது. Sir நீங்கள் சொன்னது புரிந்தது.
    🙏✋👍😀

  • @deepak9733
    @deepak9733 Рік тому +1

    Good afternoon guruji 😊 Take care❤
    12ல் சுக்கிரன் கேது சேர்க்கை பற்றி காணொளி போடுங்கள்.... இந்த அமைப்பை புரிந்து கொள்ள கடினமாக உள்ளது... குறிப்பாக சுக்கிரன் ராசிநாதனாக வரும்போது கேது தசை, சுக்கிரன் தசை எப்படி பலன் அறிவது பற்றி.. நன்றியுடன் வணக்கங்கள் ❤

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Рік тому +1

    Vanakkam anna manickaraja

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому +1

    சிறப்பு சிறப்பு சிறப்பு ங்க அண்ணா 💐🔥💐💐

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 Рік тому

    திரும்ப திரும்ப தங்களது வீடியோக்களை.. பார்த்து....ஜோதிட நுணுக்கங்களை புத்தியில் சேமிக்கிறேன்... ❤❤❤நன்றி குருவே.. 🙏🙏🙏

  • @SURIA4142
    @SURIA4142 Рік тому +2

    பதிவு புதிதாக இருந்தது குருஜி...❤️👍
    ஆனால் ரகசிய தொடர்பு எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்...ex குரு சந்திரன் இரகசிய தொடர்பு... முடிந்தால் இன்னொரு பதிவிடுங்கள்.. நன்றி 🙏

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 Рік тому +1

    இனிய காலை வணக்கம் ஐயா

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 Рік тому +1

    very interesting and new information to me Sir. Thank you so much. Congratulations...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 Рік тому +1

    நன்றி Guruji

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому +1

    நன்றிகள் ஜீ 🙏

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 Рік тому +2

    Although difficult to understand, you have given very good info sir. Well explained.. thanks 🙏

  • @user-on6sm9zo2v
    @user-on6sm9zo2v Рік тому +3

    வணக்கம் ஐயா.புரிந்து கொள்ள கொஞ்சம் சிரமமாக
    உள்ளது.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +2

    Welcome, sir 🙏✨✨

  • @sivayogi6570
    @sivayogi6570 Рік тому +1

    காலை வணக்கம் குருஜி🙏

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Рік тому

    Neengal katradhai engaluku katru kudukum jodhida chakaravarthiye vaaltha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏

  • @SSSM-rn1ev
    @SSSM-rn1ev Рік тому

    விளக்கம் நன்றாக இருந்தது ஐயா.
    ஒரு தசாநாதனோடு அதே வீட்டில் நின்ற கிரங்கள் பற்றி கூறவில்லையே ஐயா.

  • @nvasanthakumarnanjundan6513
    @nvasanthakumarnanjundan6513 Рік тому +1

    Thank you 🙏

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Рік тому

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕

  • @srimuthuastro9628
    @srimuthuastro9628 Рік тому

    இதுவரை கேள்விப்படாத ஜோதிட ரகசியம் என்று கூறலாம்
    நாங்களும் இதை ஆய்வு செய்து பழகிக் கொள்கிறோம் ஐயா

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 Рік тому +1

    காலை வணக்கம் சார்

  • @hari2utube2
    @hari2utube2 Рік тому

    Josiyathla ivvalavu irukkaa , thala suththi pochu. But well explained. Nanri. 🙏

  • @PaviMusicLover
    @PaviMusicLover Рік тому

    Your knowledge unbelievable 🙌

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 4 місяці тому

    Thank you sir for unknown information of secret links of planets🙏🙏

  • @appavoosakthivel8678
    @appavoosakthivel8678 9 місяців тому

    EXCELLENT EXPLANATION ❤❤❤❤❤

  • @divyamadhubala7102
    @divyamadhubala7102 Рік тому

    Vedic Astrology has the depth of an ocean.
    Thank you Sir 🙏 for sharing such an interesting topic.

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Рік тому +1

    வாழ்க வளமுடன் 🙏

  • @procoding_ninja
    @procoding_ninja Рік тому +2

    கிரகத்தின் தசையில் அதனது வீட்டில் ராகு, கேதுக்கள் இருந்தால் அதையும் இயக்குமா சார் ?

  • @jphairoil
    @jphairoil Рік тому +1

    அருமை ஸ்வாமிஜி....

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +2

    Very, very thanks, sir 🙏✨✨👏👏💐

  • @maheshwareng901
    @maheshwareng901 Рік тому +2

    🙏🙏🙏

  • @s.gayathiri1531
    @s.gayathiri1531 Рік тому

    Kadaga lagnam.....suriyan, kettai 2 lum,... budhan, moolam 3 lum,.... sevvaai, thiruvonam 4 lum,...endru aduthadutha kattangalil, orey 7 aam paadha natchathirathil nindrukum samayathil, indha 3 gragamgalum ragasiya thodarbil irukindradhu endru eduthu kolla mudiyuma ena koorungal....

  • @rameshk6039
    @rameshk6039 Рік тому

    ❤sir vanakan velai vaipu patri video pootika sir please ❤

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому +1

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 Рік тому

    நன்றி ஐயா.

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Рік тому

    சூப்பர் சார்

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 Рік тому +1

    Good morning guruji 🙏🙏

  • @Mash2228
    @Mash2228 Рік тому +3

    Very interior. .. Onnum puriyala sir

  • @thiyasrees998
    @thiyasrees998 Рік тому +1

    Good morning sir

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 Рік тому

    Excellent sir 👏

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Рік тому

    Appu vannakam

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Рік тому +1

    Thank you sir 🙏🙏🙏💐

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому +1

    Good morning 🌄 sir

  • @riyavelu563
    @riyavelu563 Рік тому +1

    🙏

  • @goodchanges7883
    @goodchanges7883 Рік тому

    வணக்கம் குருஜீ

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Рік тому

    தயவு கூர்ந்து பதில் தாருங்கள் சார்

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 Рік тому +1

    Tholam laknam laknathil kethu mesa rasil Ragu bagavan nattapathu Ragu dasai nallatha guruji?

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Рік тому

    Thank you sir

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Рік тому +1

    Nice sir 🎉

  • @ulagatamizh9136
    @ulagatamizh9136 Рік тому

    Sir🙏 Rahu மற்றும் Kethu எப்போதும் ஒரே degree ல தான் இருக்கும் , இதை்பற்றி சொன்னால் நன்றாக இருக்கும்

  • @nihalyaa4398
    @nihalyaa4398 Рік тому

    Super

  • @tna7131
    @tna7131 Рік тому +1

    👌👌

  • @aishu6278
    @aishu6278 9 місяців тому

    Appo oruvaruku vazhnalil 9 kiragamum activation la irukum pola

  • @balavanu7642
    @balavanu7642 Рік тому +1

    வணக்கம் குருஜீ இதில் ஒத்த பாகை யில் என்பது ராகு கேதுவுக்கும் பொருந்துமா?

  • @driftninja5272
    @driftninja5272 Рік тому +1

    🎉💐

  • @palanisamy4703
    @palanisamy4703 Рік тому +1

    தசா நாதனின் சாரதில் அமர்ந்த கிரகங்களை கொண்டும் தன் வேலையை செய்வார் அல்லவா குருவே???

  • @sashikumar5402
    @sashikumar5402 Рік тому +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Jayanthi_SR
    @Jayanthi_SR Рік тому +1

    Sir, have you written any book? If so, where is it available?

  • @user-is4ze3ux9t
    @user-is4ze3ux9t Рік тому +1

    🙏👍

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Рік тому

    சார் குரு தசை நடக்கிறது குருவிற்கு கேந்திரம் மற்றும் திரிகோணத்தில் அனைத்து கிரகங்களும் இருந்தால் மீதமுள்ள எட்டு கிரகங்களும் குருவிற்கு தொடர்பை பெற்று பலனை தருமா சார்

  • @manivannangopalakrishnan610

    🙏🙏🙏🙏🙏

  • @World6666-ULN
    @World6666-ULN Рік тому

    ஒரே நட்சத்திர பாதத்தில் இரண்டு கிரகங்கள் இருக்க வாய்ப்பு உள்ளதா? Sir.

    • @shrimahalakshmi-premium5868
      @shrimahalakshmi-premium5868  Рік тому +1

      Y not

    • @World6666-ULN
      @World6666-ULN Рік тому

      சின்ன சந்தேகம் ....அதான்.
      அப்போ பலன் எடுப்பது மிக கடினம் தான் சரியா Sir.
      இரண்டு கிரகங்களின் வலிமை யை பொருத்தே பலன் எடுக்க வேண்டும் சரிதானே?

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY Рік тому +1

    🙏🙏🙏

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Рік тому +1

    🙏

  • @arunagiri8796
    @arunagiri8796 Рік тому

    🙏🙏🙏