Tatkal - Premium Tatkal | Cancel செஞ்சா பணம் கிடைக்காத? -TQWL

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • தட்கல் vs பிரிமியம் தட்கல் என்ன வித்யாசம்? Cancel செஞ்சா பணம் கிடைக்காத? Cancellation Charge. The TQWL ticket is for a specific seat and the ticket holder is allowed to travel only in that seat. If the seat is not available, then the passenger has to purchase another ticket.
    Website : indruoruthagav...
    Facebook : / indruoruthagaval.in
    Twitter : / indruoruthagava
    Whatsapp : api.whatsapp.c...
    Intresting Videos : / messageoftheday
    இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

КОМЕНТАРІ • 100

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому +3

    மிக மிக பயனுள்ள தெளிவான விளக்கம் 👏👏👏 மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏💞🙏🙏🙏

  • @prabhumadhan6158
    @prabhumadhan6158 Рік тому +3

    மிக நல்ல தகவல் மற்றும் தெளிவான விளக்கம்
    நன்றி....

  • @subbarajraj4078
    @subbarajraj4078 Рік тому

    உங்கள் சேவை மிக சிறப்பானது வாழ்த்துக்கள் விருதுநகர் சுப்புராஜ்

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 Рік тому

    புரியும் வகையில் சொன்னீர்கள் மிக்க மகிழ்ச்சி நலமுடன் வாழ்க

  • @murugesansubramanian6509
    @murugesansubramanian6509 5 місяців тому

    மிகவும் பயனுள்ள தகவல்🎉

  • @akrajarajan
    @akrajarajan Рік тому

    Super !! சாதாரண மொழியில் தெளிவான விளக்கம். நன்றி ஐயா!

  • @dossvelan
    @dossvelan Рік тому +1

    மிக நல்ல தகவல்... மிக்க நன்றிகள்

  • @KesavanS-l9s
    @KesavanS-l9s Рік тому +4

    மிக்க நன்றிகள் ஐயா🙏 bulk tickets எப்படி வாங்குவது பற்றி விளக்கம் வீடியோ போடுங்கள்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      விரைவில் தகவல்களை பதிவிடுகிறேன்

  • @ArulArul-wj7gn
    @ArulArul-wj7gn Місяць тому +2

    பிரிமியம் தட்கல் என்பது ,
    வினாடிக்கு வினாடி தொகையை ஏற்றி,
    400/ரூ, டிக்கட்டை 2000/ரூ வரை விற்று பணம் பறிப்பது,
    இவ்வளவு பணம் பறித்தாலும், பயணிக்கு அதே டப்பா சீட்டு தான்,
    2 nd AC, க்கு நிகரான பணத்தை பிடுங்கி, சாதாரண வகுப்பில் பயணிக்க வேண்டும்...

    • @ArulArul-wj7gn
      @ArulArul-wj7gn Місяць тому

      தமிழ் நாட்டில் ஓடும் விரைவு இரயில்களில் கழிவறைகள்....நிலைமை....? தண்ணீரும் இல்லை, கேவலம்,
      சுத்திகரிப்பு காண்ட்ராக்டர் பணம் வாங்கி விட்டு வேலை செய்வதில்லை, இதை கவனிக்க அதிகாரி இல்லையா ?

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Місяць тому

      உங்களை யார் எடுக்கச் சொன்னது. முன்கூட்டியே திட்டமிட்டு எடுத்தால் ஏன் இந்த வயிற்றெரிச்சல். தந்தை மரணம்...எதிர்பாரா விபத்து போன்ற சமயங்களில் போக வேண்டியவர்களுக்காக ஒதுக்கி வைத்தது. பேருந்தில் குறைவாக இருக்குமே...அதில் செல்லலாமே.

  • @antontirunelveli8621
    @antontirunelveli8621 Рік тому

    அருமையான தகவல் அய்யா🙏🙏🙏🙏

  • @akshayaorganicfarming2019
    @akshayaorganicfarming2019 Рік тому

    பயனுள்ள தகவல் நன்றி.

  • @tajdistributors8777
    @tajdistributors8777 4 місяці тому

    Nandri Ayya

  • @bsmuthu-ik5kg
    @bsmuthu-ik5kg 6 місяців тому +1

    thanks sir

  • @balasubramani893
    @balasubramani893 Рік тому

    தட்கல் வழி பயணத்தில் இ‌வ்வளவு விஷயங்களா..??
    மிகவும பயனுள்ள பதிவு..!!

  • @Karalmarks_Pvm
    @Karalmarks_Pvm 10 місяців тому

    Good information congratulations

  • @srinivasanthiruvengadam6893
    @srinivasanthiruvengadam6893 Рік тому +1

    Useful
    Message sir

  • @simi3583
    @simi3583 Рік тому +2

    Sir disabled ku reservation pathuna details oru video podunka

  • @antontirunelveli8621
    @antontirunelveli8621 Рік тому +7

    அய்யா 🚆 pet animals எடுத்துகிட்டு போகலாமா??? Ex: கிளி, நாய், பூனை??? இதுக்கு எதும் rule இருக்கா??

    • @muruganvmn
      @muruganvmn 5 місяців тому

      First class கூபே ல் கொண்டு போகலாம்‌ உங்களை தவிர யாரும் இருக்க மாட்டார்கள்

  • @ramjayaram7948
    @ramjayaram7948 8 місяців тому

    அருமை

  • @mysparrow4703
    @mysparrow4703 Рік тому +1

    Useful information

  • @arumugamparumugamp5531
    @arumugamparumugamp5531 Рік тому

    Super very nice explaint

  • @rengasamy4628
    @rengasamy4628 Рік тому +1

    Please improve your channel sound quality. Thanks

  • @vinayvfxjourney3806
    @vinayvfxjourney3806 Рік тому

    வாழ்க வளமுடன் அய்யா ❤

  • @lakshminarayan6727
    @lakshminarayan6727 Рік тому

    Very nice Info you are giving sir. It is very very usrful. Pls put more videos

  • @perumalrajesh9740
    @perumalrajesh9740 Рік тому +1

    I am waiting sir

  • @MarkWaugh-qk5dw
    @MarkWaugh-qk5dw Рік тому

    Thank you ❤❤🌹🌹

  • @p.balajip.balaji6994
    @p.balajip.balaji6994 Рік тому

    very very very usefull Sir thanking you many happy

  • @t_senthil_murugan
    @t_senthil_murugan Рік тому

    Useful information sir, Thanks 🎉

  • @velthai2569
    @velthai2569 Рік тому

    Super na 🎉

  • @நான்பரமசிவம்Sசுரேஷ்குமார்

    நன்றி நன்றி நன்றி🙏💕

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +1

      மிக்க நன்றி திரு பரமசிவம் சுரேஷ்குமார் 🙏

  • @chandrababuarani3653
    @chandrababuarani3653 Рік тому +1

    Chart Vacancy
    Train Ticket
    SLR Birth Ticket Booking Detail வழங்கவும் sir...

    • @muruganvmn
      @muruganvmn 5 місяців тому

      SLR என்பதே பாதி UR பெட்டிதான்

  • @sakthivelkannan4171
    @sakthivelkannan4171 Рік тому

    நல்ல பதிவு

  • @sakkiah
    @sakkiah 5 місяців тому

    REGTET RT SUSBENDED என்றால் என்ன கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் ஐயா

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  5 місяців тому

      இவை தனித்தனி யாக Regret என்றால் குறிப்பிட்ட அளவு WL ஆகிவிட்டது. இனி புக்கிங் மறுக்கப்படுகிறது.
      Suspended...தற்காலிக புக்கிங் நிறுத்தம்( பாதை மாற்றம் )

  • @Krishnanthevar1
    @Krishnanthevar1 Рік тому

    மும்பை - திருநெல்வேலி தக்கல் எவ்வளவு சார்ஜ் வரும் ஐயா

  • @gsravi1964
    @gsravi1964 Рік тому +1

    Dear sir good information pls give the train name and number, where it ends stoping

  • @nagoormeeranazarali8294
    @nagoormeeranazarali8294 Рік тому

    Super

  • @hariprakash6137
    @hariprakash6137 Рік тому

    Thank you sir

  • @gvbalajee
    @gvbalajee Рік тому +1

    why trains not increased 1.40 crores crowd need to add more and more trains ?

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 Рік тому +2

    👍👍👍👌👌👌

  • @alagarsamy6483
    @alagarsamy6483 Рік тому +1

    காலியாக இருக்கம் சிலிப்பர் டிக்கெட் பயணம் செய்யும் போது எடுக்கலாமா

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +1

      அதே வண்டி TTE ஐ தொடர்பு கொண்டு கூடுதல் பணம் கட்டி பெறலாம்

    • @alagarsamy6483
      @alagarsamy6483 Рік тому

      @@indruoruthagaval360 நன்றி

  • @dass1266
    @dass1266 Рік тому +1

    சார் கரன்ட்லி டிக்கெட் என்றால் என்ன இதை எப்படி வாங்குவது....

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      Current Booking அப்படின்னா என்ன?
      ua-cam.com/video/-URsrPYAIxs/v-deo.html

  • @bharathkumar1932
    @bharathkumar1932 Рік тому

    Auto upgration pathi sollunga

  • @sundramurthyk
    @sundramurthyk Рік тому

    Very good 👍

  • @திருஓட்டுக்காரன்

    நான் ஒரு முறை பல்லவன் ரயிலில் முன் பதிவு செய்தேன் cnf confirmed W/L 13 என்று வந்தது இதில் நமது டிக்கெட் உறுதி செய்ய படுமா என்பது தெரியவில்லை தக்களில் வாங்கி விட்டேன் பழைய டிக்கெட் கேன்சல் செய்து 60 ரூ தண்டம்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +1

      Confirmed/WL3 என இருக்கும்போதே உங்கள் இருக்கை உறுதியாகி விட்டதே.

  • @JayalakshmiK-dm6yo
    @JayalakshmiK-dm6yo Рік тому +1

    Sir tatkal point to point dhane sir inbetween station panna mudiyadhudhane

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      Tatkal .you can take from any station to any station.
      No point to point..

  • @subhalakshman3
    @subhalakshman3 Рік тому

    Sir your videos are very informative and useful. Sir I have a doubt. How to book talkal tickets for 5 passengers on irctc app. Kindly give your advise on this issue sir. Thank you.

    • @muruganvmn
      @muruganvmn 5 місяців тому

      4 persons க்குஒருவர் புக் செய்யுங்கள். 1 நபருக்கு இன்னோருவர்புக் செய்யுங்கள்

  • @rangaswamyvijayarajan5219
    @rangaswamyvijayarajan5219 Рік тому

    சார் வணக்கம், நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் களில், உம் வட இந்தியாவிலிருந்து கோவை வழியாக நாகர்கோவில் அல்லது கேரளா செல்லும் ரயில் க்கு, ரயில் அதன் source station லிருந்து ரயில் பறப் பட்டு சில மணி நேரங்கள் ஆனப்பின் ,கோவை போன்ற இடைப்பட்ட ஸ்டேஷன் னி லிருந்து கடைசி ஸ்டேஷன் னுக்கு ரிசர்வ் செய்ய முடியுமா? அல்லது கரன்ட் புக்கிங் மாதிரி 4 மணி நேரம் இருக்கும் போது ரிசர்வ் செய்ய லாமா? விளக்கவும்.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +1

      இரயில் புறப்பட்ட பின் reserve செய்ய முடியாது..

  • @sulthan-ul-aarifeen3866
    @sulthan-ul-aarifeen3866 11 місяців тому

    Tatkal seat allotment and premium tatkal seat allotment are same or different? I can see same number of seats in a single train for both tatkal and premium tatkal.. Is that totally same or separately allocated?

  • @BaluBalu-ev4tk
    @BaluBalu-ev4tk Рік тому

    நான் பால் நகர் டூ துவாரகா வரை டிக்கட் ரிசர்வ் செய்துள்ளேன் ஆனால் நான் ஓகா வரை செல்லவேண்டும் அதே டிரெயின் செல்ல நான் என்ன செய்வது

    • @muruganvmn
      @muruganvmn 5 місяців тому

      தேவையில்லை..துவாரகா பார்த்தபின் அவர்களே கொண்டுபோய் விட்டுவிடுவார்கள் ...டூரிஸ்ட் வேன் பஸ் காரர்கள்

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 Рік тому

    Super super super

  • @narasimhar6436
    @narasimhar6436 Рік тому +1

    What is Current booking?

  • @Nadapathellam-Nanmaike
    @Nadapathellam-Nanmaike 11 місяців тому

    Sir ipo chennai la irunthu guruvayur express morning 9am ku egmore la irunthu start aguthu let say *Tuesday date oct 17th na intha date la chennai la irunthu travel panna poren so intha situation la one day before I mean 2morrow(16th oct) book panalam la sir* .Am I correct ?

  • @kathiravanr6880
    @kathiravanr6880 Рік тому

    👍

  • @mirunallini3734
    @mirunallini3734 Рік тому

    While booking tatkal tickets online for 3 a/c r other class without asking it books tatkal waitlist tickets.why? If cancelling 3a/c tatkal waitlist how much charges taken before refund?

  • @saiendlesscollections1049
    @saiendlesscollections1049 Рік тому

    One more doubt . I linked with my aadhar ID no. To Irctc user ID. But my ID it's come 12 tkts only .after that tkt booking option not coming what to do ?

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      மற்றவர்களுக்கு 6 டிக்கட்தான். உங்களுக்கு 12

  • @dhanapalm2655
    @dhanapalm2655 Рік тому

    Is it possible to book tatkal ticket through online ?.

  • @UDUMAN75
    @UDUMAN75 Рік тому

    I'm Dubai ❤🇮🇳

  • @magicalstars1562
    @magicalstars1562 Рік тому

    👍 😊

  • @abiramimukilanabiramimukil9972

    Ga apl23

  • @srinis9185
    @srinis9185 Рік тому

    அறுமை

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 Рік тому

    Welcome sir ❤

  • @sriramannarayanan3452
    @sriramannarayanan3452 Рік тому

    ஐயா, தங்களது சேனலுக்கு gpay மூலம் பணம் பரிமாற்றம் செய்வதில் பிரச்சனை இருப்பதாக உணர்கிறேன். சரி பார்க்கவும்.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      நன்றி.எதற்காக GPay செய்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாமா?