உயிரை உலுக்கும் ஜெய்பீம் கதை | Jai Bhim Story | கதைகளின் கதை 2.0 | 02.11.21

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 870

  • @SudhakarSudhakar-wy4my
    @SudhakarSudhakar-wy4my 3 роки тому +116

    பிள்ளையை நல்லபடியாக வளர்த்த சிவகுமார் அவர்களுக்கும் அவர் மனைவிக்கும் நன்றி.

  • @thimiriganakalimuthu6585
    @thimiriganakalimuthu6585 3 роки тому +308

    அண்ணன் சூர்யாவின் ஜெய்பீம் இந்த உலகத்திற்கு சிறந்த படம்

  • @nandakumar881
    @nandakumar881 3 роки тому +307

    இதுபோல் நல்ல படங்கள் வரவேண்டும் . இந்த கதையின் உண்மையான ஹீரோ சந்துரு ஐயாவுக்கு நன்றி 🙏

    • @selvamaniseladurai916
      @selvamaniseladurai916 3 роки тому +6

      மேலும் கோவிந்தன் என்பவரும் தான். தனது 26 வயதில் தொடங்கிய case 39 ஆவது வயதில் தான் முடிந்தது.. இதற்காக தனது திருமணத்தை 39 ஆவது வயதில் தான் செய்து கொண்டார்..
      See his interview in behindwoods

    • @selvamm2895
      @selvamm2895 3 роки тому +1

      It is not a good movie.
      Big plot behind this movie,by converted Surya boy, his Christian producer,director and actors.
      They wantedly frozen the name of Christian inspector Anthony Samy done this murder and this character name as Hindu Gurumurthy..
      Their aim is to create difference between Hindus by caste and religion only

    • @muthalagum9475
      @muthalagum9475 3 роки тому

      @@selvamm2895 நீங்கள் எல்லா ம் எப்போது திருந்துவீர்கள்?

    • @rabilarabi1111
      @rabilarabi1111 3 роки тому

      yas

    • @muraleebalas7688
      @muraleebalas7688 3 роки тому

      Hope. Never give up 😂

  • @Gopinathan415
    @Gopinathan415 3 роки тому +63

    உண்மையான கதாநாயகன் சந்துரு .ஆனால் இதை படமாக்குவதற்கு உண்மையீல் தைரியம் வேன்டும் .இதற்கு நடிகர் சூர்யாவிற்கு வீர வணக்கம்.

  • @kalashreeganeshwaran7010
    @kalashreeganeshwaran7010 3 роки тому +220

    சூரியா நடிகர் மட்டுமல்ல. மனிதாபிமானம் மிக்கவர்👌👌👌.சமூக சேவகர். சூரியாவின் தந்தை தாய் வளர்ப்பு பொய்க்கவில்லை.✌✌✌

    • @tnechannel8343
      @tnechannel8343 3 роки тому +4

      அந்த போலீஸ் அதிகாரி பெயர் அந்தோனி சாமி ஓர் குறிப்பிட்ட சமுதாயத்தையும் இந்துக்கள் தப்பா காட்டப்படுகிறது இதற்குக் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    • @vsinfotech3886
      @vsinfotech3886 3 роки тому

      @@tnechannel8343 நடந்த தான் அங்க படமா எடுதுற்காங்க நானும் இந்து தான் அதுகு முன்னாடி மனிதனா யோசிக்கணும் குறிப்பிட்ட சமூகம் நாம என்ன பண்ணினோம்

  • @sriiamma-6959
    @sriiamma-6959 3 роки тому +172

    குறிப்பிட்ட மக்களின் வலியை தைரியமாக சொல்லி இருப்பது பாராட்டுகள்..
    சிறப்பான திரைப்படம்..

  • @sunilsaravana3815
    @sunilsaravana3815 3 роки тому +563

    சூர்யா தொடருமய்யா உன் நல்ல செயலை. நீ ஏழை மக்களின் தெய்வம்.

    • @manikandan.m5527
      @manikandan.m5527 3 роки тому +4

      S

    • @yugayuga2419
      @yugayuga2419 3 роки тому

      @Parak Baraak i ok KK, mm

    • @gowrijayalakshmi7702
      @gowrijayalakshmi7702 3 роки тому

      Yes

    • @muthumanom5288
      @muthumanom5288 3 роки тому

      @Parak Baraak இதே சூர்யா தான் சிங்கம் படத்தில் காவல் சிங்கமாக தோன்றினார்

    • @rabilarabi1111
      @rabilarabi1111 3 роки тому

      உண்மை

  • @varun5222
    @varun5222 3 роки тому +855

    படம் பார்த்த பிறகு சில நாட்களுக்கு படத்தின் தாக்கம் தூங்க விடாது....காவல் துறையின் நல்லவர்கள் சிலரையும் தூங்க விடாது...

  • @pharathiraja3210
    @pharathiraja3210 3 роки тому +352

    படத்தை பார்தேன் என்னால் நேற்று இரவு தூங்க முடியவில்லை வாழ்துக்கள்.

  • @anandsami28
    @anandsami28 3 роки тому +308

    ஜெய்பீம் வெற்றிபெற வாழ்த்துகள்.
    Great suriya sir

  • @fadl5615
    @fadl5615 3 роки тому +336

    பணததுக்கா வக்கில் தொழில் செய்யும்இந்த காலத்தில் சந்துரு மாதிரி ஒரு மானிதனா அவர்1000ஆண்டுகள் நீண்ட ஆயுலுடன் வாழ வேண்டும்

    • @SenthilKumar-cu2ic
      @SenthilKumar-cu2ic 3 роки тому +4

      Good

    • @Subasri-ft9fw
      @Subasri-ft9fw 3 роки тому +3

      very nice sir

    • @sivamsivam89
      @sivamsivam89 3 роки тому +2

      நிஜ ஹிரே சந்தூரு இல்லை. வன்னியர்‌ கோவிந்தன்

    • @rajantirumalainambi5796
      @rajantirumalainambi5796 3 роки тому +1

      ஆயிரம் ஆண்டுகளுக்கு
      ஆசை பெரிது
      சிறிதிலும் பெரிது கேள்
      ஜெய் பீம்

    • @rajantirumalainambi5796
      @rajantirumalainambi5796 3 роки тому +1

      @@sivamsivam89 ஐயா கோவிந்தன் போராளி முன்னெடுத்த போராட்டத்தை
      வெற்றி கரமாக ஆதாரங்களை
      திரட்டி நீதி மற்றும் நிதி
      பெற்று தந்தவர்
      ஐயா சந்துரு
      ஐயா கோவிந்தன் அவர்களை
      வன்னியர் கோவிந்தன்
      என்று அழைப்பது தவறு அதை
      அவர் வெறுப்பார்
      தோழர் கோவிந்தன்
      சிறப்பு...

  • @DASS1984
    @DASS1984 3 роки тому +161

    Royal Salute Surya sir...

  • @sunsabhari8480
    @sunsabhari8480 3 роки тому +134

    பா.ரஞ்சித் அண்ணனுக்கும் சூர்யா அண்ணனுக்கும் மிக்க நன்றி.
    -ஆதிதிராவிடர்(ம)பழங்குடியினர்

  • @srinivasanesawari9751
    @srinivasanesawari9751 3 роки тому +31

    நடிகர் சிவகுமார் அவர் மனைவி இந்த மூன்று பிள்ளைகளைப் பெற்றதற்கு தமிழ்நாடு நன்றாக இருக்கும்

  • @edisonplato5121
    @edisonplato5121 3 роки тому +208

    கற்பனைக்கும், புறம்பான நிஜங்கள்😱
    நல்ல பதிவு👍😎😇
    சிறப்பான குரலில் சிறப்பாக விமர்சனம் 👌👍 காவல்துறை, ⚖️நீதித்துறைகளில் முற்போக்கான, நேர்மையான, சிந்தனையுள்வர்கள் அதிகம் தேவை☝

    • @govind4152
      @govind4152 3 роки тому

      Thu

    • @thesam5607
      @thesam5607 3 роки тому +1

      Sistam Sarillay---india Arasiyal Amaiphu Sattam Sarillay

    • @gnnagarajanlic225
      @gnnagarajanlic225 3 роки тому

      💐ஜெய் பீம் படம் பார்த்தேன்....
      என்னுடைய பார்வையில்....
      பழங்குடியினர் வாழ்வியல் இன்று வரையிலும் நாம் வாழும் தற்போது வாழ்க்கை முறையில் இருந்து 50 வருடங்கள் பின் தங்கியுள்ளது.....
      தரையை தொடும் குடிசை வீடுகள் , அறவே மின்சாரம் இல்லாமல் ( தெருவிளக்குகள் கூட இல்லை ) வாழ்விடங்கள்...
      தங்களுடைய ஜீவனாம்சத்திற்கு... கூலி வேலை, கொத்தடிமை வேலை, உபத்தொழிலாக தேன் எடுப்பது , பாம்புக்கடிக்கு விஷம் எடுப்பதாக ...
      இவர்களது வாழ்க்கை நகர்கிறது....
      குழந்தைகளின் கல்வியும் எட்டாக் கனியாக ...இருக்கிறது....
      இதுவல்லாமல் அரசு விரைந்து நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க வேண்டும் நிலைப்பாடு வரும்பொழுது பின்புலம் இல்லாத பழங்குடியின மக்களை பலிகடா ஆக்குவது... போன்ற இன்னல்களை இவர்கள் அனுபவித்து வருகின்றனர்....
      ( இட ஒதுக்கீட்டுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் இங்கு தங்கி அவர்களின் வாழ்வியல் முறையை பார்த்தால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு எவ்வளவு முக்கியம் என்பது தெரியும்...)
      கதையின் நாயகன் ராஜாக்கண்ணு வெளியூருக்கு கூலி வேலைக்கு சென்றவனை பொய் வழக்கு போட்டு அவனை சம்மதிக்க சொல்லி துன்புறுத்துகின்றனர்
      அவனையும் அவனது நண்பர்கயும் லாக் அப் பில் அடித்து செய்யாத திருட்டை சம்மதிக்க சொல்லி மரண அடி அடிக்கின்றனர்...
      அவர்கள் எவ்வளவு கெஞ்சியும் அடித்துக்கொண்டே இருக்கின்றனர்...
      இதில் நாயகன் மரணம் அடைகிறான்... அவனை கொண்டு சென்று கேரளாவில் ஒரு ரோட்டோரத்தில் போட்டு விடுகின்றனர்...
      இங்கு வந்து அவனது மனைவியிடமும் , உறவினரிடமும் அவன் தப்பித்து விட்டான்... என்று நாடகம் ஆடுகின்றனர் . ..
      இதில் சந்தேகம் அடைந்த அவனது மனைவி அங்குள்ள ஒரு ஆசிரியை துணையுடன்...
      ஒரு சமூக அக்கறை கொண்ட சந்துரு (சூர்யா ) என்கின்ற வழக்கறிஞரிடம் நிலைமையை முறையிடுகின்றனர்....
      அவர் இந்த வழக்கை எடுத்து துப்பறிந்து... உண்மையை கண்டுபிடித்து அந்த காவலாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுக்கின்றனர்.
      கதை களம் இது.👆
      இந்த திரை படத்தில் மனதில் நின்ற காட்சிகள்...
      கதை நாயகன் வெளியூரில் கூலி வேலை செய்து சம்பளம் வாங்கிக்கொண்டு குழந்தைகளுக்கு விளையாட்டு சாமான்கள் வாங்க கடையில் விலை கேட்க ரூ 5 /= என்று சொல்லும்பொழுதது கொஞ்சம் குறைத்து தரலாம் இல்ல என்று கூறும் பொழுது அவர்களது பொருளாதார சூழ்நிலை கூறியிருப்பது....
      சிறையில் நாயகன் மற்றும் நண்பர்களை அடித்து சித்திரவதை செய்யும்பொழுது வலி தாங்க முடியல திருடினோம் ன்னு சொல்லிடலாம்... அவனது நண்பன் கூறும்போது ...நம்ம உடம்பிலே காயம் ஆறிடும்.... திருட்டு பட்டம் நம் தலைமுறை தாண்டி பேசும் .. என்று சொல்லும்பொழுது அவர்களது தன் மானம்.... மனதை தொடுகிறது....
      தங்கள் குற்றம் நிரூபிக்க பட்டு தங்களுக்கு தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தவுடன் காவல்துறை ரொக்க பணத்தின் செட்டில்மெண்ட் கதை நாயகியிடம் பேசும்பொழுது....
      என் கணவனை கொன்று வரும்
      இந்த பணத்தால் படிக்க வைத்து , அவளை நல்ல முறைக்கு கொண்டு வந்தால் அது அவள் வாழ்க்கைக்கு செய்யும் துரோகம்.. வேண்டாம் கூறிக்கொண்டு...
      மிடுக்குடன் நடக்கும் நடை இருக்கே எங்கள் கண்ணில் கண்ணீர் ...
      காவல் உயர் அதிகாரி அந்த பெண்ணை வீட்டில் கொண்டுபோய் விடவும் என்று சொன்ன உடன் காவலாளிகள் அவ்வளவு கெஞ்சியும் வீடு வரை நடந்தே சென்ற நாயகியின் சுய மரியாதை யுடன் நாமும் பயணிக்கிறோம்....
      திரை படங்கள் வெரும் பொழுது போக்கு சாதனங்களாக இல்லாமல் இந்த மாதிரி வாழ்வியல் தடங்களை பதிவிடும் பொழுது அது நம் ஆழ் மனதில் பதிந்து விடுகிறது....
      இக்கதையில் நாயகனை விட நாயகியின் நடிப்பு மிளிர்கிறது....
      ஒரு சினிமா தனம் இல்லாமல் ஒரு கதை களத்திற்கு அழைத்து சென்றதற்கு நன்றி ..
      'ஜெய் பீம் ' ~ வரலாறு..
      பதிவு
      K. நாகராஜன் LIC
      👌👏👍🤝🙏💐🌹👆👆👆

  • @jahaingerjaha
    @jahaingerjaha 3 роки тому +188

    சூர்யா அண்ணே நன் பர்த்த படமே வழ்க்கைய்யில் இப்படி பர்த்த இல்லை அண்ணே

  • @ஓம்வாழ்கவையகம்

    அருமையான பட வரிசையை சொன்னீர்கள்.🙏👏🏼👏🏼👏🏼👏🏼

  • @grahalakshmigrahalakshmi3243
    @grahalakshmigrahalakshmi3243 3 роки тому +32

    மனதை உருக்கும் உண்மை சம்பவம் வெளிக்கொண்டு வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி இன்னும் எங்களைப் போன்றவர்களுக்கு சுதந்திரம் இல்லை ‌-ஆதிதிராவிடர் பெண்

  • @விழித்திடுதமிழா-ச8ச

    தமிழ்திரைபடத்தில் மட்டுமல்ல, நிஜவாழ்க்கையிலும் நிஜ Hero சூர்யா. தமிழகமக்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் முதல் குரல் கொடுப்பவர் ,தைரியமாக களத்தில் இறங்கி செயல்படுபவர் மக்கள் திலகம் சூர்யா!

  • @kaliappankaliappan715
    @kaliappankaliappan715 3 роки тому +18

    அருமையான படம் இந்த படத்தை பார்த்து விட்டு இரண்டு நாட்கள் உறக்கம் வரவில்லை. நல்ல தரமான படம் அனைவரின் நடிப்பு மிகவும் சிறப்பு 👌

  • @PS-cf3up
    @PS-cf3up 3 роки тому +17

    ஜெய்பீம் பற்றி உண்மையை உரக்கச் சொன்னதற்கு கோடான கோடி நன்றி

  • @magaramuthalvan9557
    @magaramuthalvan9557 3 роки тому +116

    நிஜ ஹீரோ சூர்யா.......

    • @ஓம்வாழ்கவையகம்
      @ஓம்வாழ்கவையகம் 3 роки тому +7

      உண்மையான தலைவன் நீதிஅரசர் சந்துரு தான்....நிழல் தலைவன் சூர்யா அவர்கள்💖

    • @rockrock9586
      @rockrock9586 3 роки тому +4

      @@ஓம்வாழ்கவையகம் VIGAY ASITH ELLAM EN KUNJI MAYIRUKKU KUDA SAMAM ILLA

    • @jbr_gaya_3
      @jbr_gaya_3 3 роки тому +1

      Superr hero suriyaa 🌹👌

  • @arjunanarjun6980
    @arjunanarjun6980 3 роки тому +2

    படத்தின் தாக்கம் அதிலிருந்து மீள முடியாமல் நான்... பட குழுவிற்கு வாழ்த்துக்கள்... அண்ணா சூர்யாவிற்கு பாராட்டுக்கள்... 🙏

  • @mohamedfaizal254
    @mohamedfaizal254 3 роки тому +51

    One of the best movie on Surya carrier 🔥🔥🔥🔥

  • @ranjith45kumar19
    @ranjith45kumar19 3 роки тому +72

    💐🌟🔥 ஜெய்பீம் 💥💫💪🏻💙

  • @saravananiou8iiiusubbraman982
    @saravananiou8iiiusubbraman982 3 роки тому +30

    வீரமுள்ள ஆண்மகன் சூரியா அண்ணன்

  • @DeepakKumar-ds5cm
    @DeepakKumar-ds5cm 3 роки тому +30

    எளிய மக்களை பாதுகாப்பதில் காவலர்களை விட கம்யூனிஸ்டுகளே ஆகச் சிறந்தவர்கள். என்னிக்கை எப்போதும் பெரிதல்ல, சித்தாந்தம் ஒரு போதும் அழிவதில்லை தியாகம் - கம்யூனிசம்

  • @sivasakthipandiyanp2139
    @sivasakthipandiyanp2139 3 роки тому +43

    உண்மையான தகவலை வெளியிட்டுள்ள இந்த பதிக்கு நன்றி 🙏👍Nwes7

  • @maheshbck2839
    @maheshbck2839 3 роки тому +73

    நேற்று முழுவதும் தூங்க முடியாமல் மனதை உருத்துய படம்.. உண்மை படம்

  • @rajaratnamdhushanthan4254
    @rajaratnamdhushanthan4254 3 роки тому +23

    படத்தோட மட்டும் விட்டு விடாமல் அவர்களின் வாழ்விலும் நன்மை நடந்தால் நன்று.

  • @jawakarc5001
    @jawakarc5001 3 роки тому +9

    Intha movie ah 10 time Ku Mela paathutaa..inimelum paappen....😎die hard fan of Surya Anna..❤️❤️

    • @YenkammaNe
      @YenkammaNe 3 роки тому

      Daliths face only discrimination....
      Brahmins faced and still face GENOCIDES....
      Can Tamilians make a film on Srilankan Tamils...why they vanished???

  • @ayyappov6025
    @ayyappov6025 3 роки тому +58

    💙ஜெய் பீம் சூர்யா சார்🙏

  • @shivasr1864
    @shivasr1864 3 роки тому +17

    மீண்டும் ஓர் சரித்திரம் படைக்கும் இந்தியா( இலங்கை ) தமிழர்கள் உன்மையில் இதுதான் ஜய்பீம் 🇮🇳🙏🏻🙏🏻

  • @shivasfactory8388
    @shivasfactory8388 3 роки тому +17

    இது படம் அல்ல வரலாறு... 🎥🔥 வாழ்க அம்பேத்கார், சந்துரு ஐயா வாழ்க

  • @fun_vdos
    @fun_vdos 3 роки тому +31

    முதல்வர் அய்யா இதை கவனத்திற்கு எடுத்து கொன்டு காவல் துறை அராஜக போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் 🙏🙏

  • @gr8sathya
    @gr8sathya 3 роки тому +164

    சூர்யா ஒரு நடிகர் மட்டும் இல்லை அற்புதமான ஒரு மாமனிதன் மற்றவர்களுக்கு ஒரு முன்னோடி எப்படி இருக்க வேண்டும் வாழ வேண்டும் என்பதற்கு

  • @christopherprince3236
    @christopherprince3236 3 роки тому +12

    ஒவ்வொரு மனிதனும், தனது சக மனிதனுக்கு அன்பும் ஆதரவும் செலுத்தி... அரணாக இருந்து இது போல இனி இப்படி நடக்கக் கூடாது என்பதில் கவனம் செலுத்துவோம் - நல்ல மனிதர் நடிகர் சூர்யா, ஜோதிகா இவர்கள் சமுதாய நற்பணி வளரட்டும்

  • @mathavarajapathmarajh4934
    @mathavarajapathmarajh4934 3 роки тому +6

    தமிழன் என்பதோடு பலருக்கும் சேவையாற்றுகின்றார் சூர்யா இவர்தான் தமிழரின் super star

  • @muthuselvi5422
    @muthuselvi5422 3 роки тому +53

    Real hero surya sir. Jai bhim

  • @appadiya5634
    @appadiya5634 3 роки тому +6

    அக்னிசட்டியின் ருத்ரதாண்டவத்தை அடக்கி அமிழ்த்தி (அனைத்து) பொதுவெளியில் (பொதுமக்களிடம்)ஜெய்பீம்💪💪💪என்று முழங்குகிறது இந்த படம்🙌🙌🙌👌👌👌🌟🌟🌟🌟🌟🌟🌟🏁🏁🏁

  • @eshwaraneshwaran5553
    @eshwaraneshwaran5553 3 роки тому

    சூப்பர் படம் சூப்பர் கதை சூப்பர் விளக்கம் சூர்யா மாஸ் வாழ்க ஜெய் பீம் 👌👌👌👍👍👍👍👍நிஜ வாழ்கை படம் இந்த வருடத்தில் மனதில் நிக்கும் திரைப்படம் வாழ்க ஜெயிபீம்

  • @PARISPARI-ns6br
    @PARISPARI-ns6br 3 роки тому +51

    My people really I can't get out from this shock hats off to thiss crew😔😭😭😭 only he can do this kind of movies really he is the hero who have spine

  • @manjulap1431
    @manjulap1431 3 роки тому +26

    அன்று மட்டும் அல்ல இன்றும்
    சாதிக்கொடுமை உண்டு
    மறுக்கவோ மறைக்கவோமுடியாது

  • @amirsherief9830
    @amirsherief9830 3 роки тому +45

    Fantastic movie. Hats off Suriya.

  • @waranbro9539
    @waranbro9539 3 роки тому +50

    உண்மையா ஹீரோ சந்துரு ஐயா தான்

  • @dennyTruckgamer9333
    @dennyTruckgamer9333 3 роки тому +165

    ராஜகன்னு குடும்பத்த ஒடுக்க பட்ட மக்களாகவும் வாக்கில் சந்துருவ ஐயா அம்பேத்காராகவும் பார்க்கிறேன்.

    • @krishna2209
      @krishna2209 3 роки тому +1

      👏👏

    • @srinivasanesawari9751
      @srinivasanesawari9751 3 роки тому

      உண்மையை பதிவிட்ட உங்களுக்கும் என் தலை வணங்கி நன்றி

    • @dennyTruckgamer9333
      @dennyTruckgamer9333 3 роки тому

      @@srinivasanesawari9751 உண்மை தான் sonen

  • @joyvlogger2980
    @joyvlogger2980 3 роки тому

    எத்தனையோ படம் நடித்த சூர்யா இந்த ஜெய் பீம் படம் தூக்கி சாப்பிட்டாச்சு சூப்பர் அண்ணா

  • @GopalaKrishnan-gl9ue
    @GopalaKrishnan-gl9ue 3 роки тому +57

    மிக அருமையான திரைப்படம் ஜெய் பீம். இப்படம் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்துமா ???

  • @sabari8605
    @sabari8605 3 роки тому +8

    இந்த படத்தில் நடித்த சூர்யா
    மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு என்னுடைய நன்றிகள் பல
    🙏🙏🙏

  • @VijayVijay-zi5ux
    @VijayVijay-zi5ux 3 роки тому +18

    விசாரணை படத்துக்கு பின் ஜெய் பீம் படம் நெத்தி அடி. அத்தனை காட்சிகளும் மனதை பதர வைக்கிறது. கண்டிப்பாக அனைவரும் பார்க்கவேண்டிய திரைப்படம் இது.

  • @palanivelmalika9158
    @palanivelmalika9158 3 роки тому

    சாதிஎன்றால்நாங்கள்எல்லாம்அரிசந்திரன்சாதி...கற்பி.ஒன்றுசேர்..புரட்சிசெய்....ஜெய்பீம்...நன்றி

  • @veeramech5720
    @veeramech5720 3 роки тому +34

    #ஜெய்பீம்💙❤️

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 3 роки тому +23

    காவல் துறையினருக்கு
    இந்த படத்தைப்போட்டு
    காண்பிக்க பரிந்துரை
    செய்கின்றேன்..

    • @thillaiarasan9328
      @thillaiarasan9328 3 роки тому +1

      Pathu thiranthamatanuga jeyral.penix pona varusham than sethanga

    • @nalvaravu3194
      @nalvaravu3194 3 роки тому

      @@thillaiarasan9328 s same pona varusham konnanunga antha police kaara naayinga ena aananga nna news varala

    • @thillaiarasan9328
      @thillaiarasan9328 3 роки тому +2

      @@nalvaravu3194 bro naya kevalapaduthathenga evanuga eena piravigal

  • @alagarsuryafanda8226
    @alagarsuryafanda8226 3 роки тому +38

    Semma movie ✨🔥🔥🔥😞

  • @veryallsongsgoodvel9470
    @veryallsongsgoodvel9470 3 роки тому +6

    சூர்யா நல்ல மனிதர் உதவி செய்ய வேண்டும் என்று மன அழுத்தம் உள்ளவர்கள்

  • @dil1991dk
    @dil1991dk 3 роки тому +45

    உண்மையாகவே நான் பார்த்த எல்லா போலீஸ்காரர்களும் இப்படி தான் நடந்து கொண்டு இருக்கிறார்கள் விதிவிலக்காய் ஒர் இருவர் உண்டு....

    • @cjgrammarschool6246
      @cjgrammarschool6246 3 роки тому

      Appadi sollathinga yaro silar than ippadi. Nalla police evlo per irukanga

    • @cjgrammarschool6246
      @cjgrammarschool6246 3 роки тому

      Theeran athigaram ondruku ivlo publicity illiye athu yen sollunga

  • @lifeisajourney2765
    @lifeisajourney2765 3 роки тому +12

    எல்லோருக்கும் இருக்கும் சமநீதி, சமத்துவக்கட்சி கம்யூனிச கட்சி இதுதான் ஏழை ,எளியவர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தின் ஒரே விடுதலை,தீர்வு

  • @lourthumaryjesudass1172
    @lourthumaryjesudass1172 3 роки тому +2

    It takes courage to be part of such heart wrenching movies. I didnot yet seethe movie, but going to organize it as a event for public.
    Great Mr. Surya, you always stand alone, straight and calm for social justice

  • @little_moon916
    @little_moon916 3 роки тому +2

    THAMIZHIL NADU MAKKAL SUPPORT
    SIVA KUMAR sir
    ALL FAMILY MEMBERS
    VERY VERY NICE
    THAMIZHIL NADU MAKKAL
    CARE ALL TIME
    AGHARAM SURYA JOTHIKA KARTHI SUPER EXCELLENT JAI BHIM

  • @selvank.selvan4809
    @selvank.selvan4809 3 роки тому +1

    வாழ்க சூர்யா

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 роки тому +3

    இவ்வுலகில் எங்கெங்கு மனித உரிமைகள் நசுக்கபடுகிறதோ.. அங்கு ஒருவன் வருவான்.. மனித உரிமைகளை மீட்க.. 😭 😭

  • @thimiriganakalimuthu6585
    @thimiriganakalimuthu6585 3 роки тому +4

    அண்ணன் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @sreejasreeja6842
    @sreejasreeja6842 3 роки тому +2

    Surya anna Vera level ❤️

  • @thirumalthiruma6622
    @thirumalthiruma6622 3 роки тому +84

    இந்த கதை கேட்கபேதே உள்ளம் களங்ககிறது அனுபவித்து வைத்தவர்கள் குடும்பத்தினர்கள் எப்படி களங்கி இருப்பார்கள் ஜாதி வெறியர்கள் காவல்துறையில் தான் ஜாதி வெறி பிடித்தவர்கள் அதிகம் இருக்குறகாள் இவர்கள் எல்லாம் காலம் கடந்து தண்டிப்பது வருத்தம் அளிக்கிறது

    • @mohamedriyas385
      @mohamedriyas385 3 роки тому +2

      உண்மை

    • @thesam5607
      @thesam5607 3 роки тому +1

      19 Varutam leat -Vaijathi nithi karanam---india Arasiyal Amaiphu Sattam Sarillay

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 3 роки тому +109

    இது படம் அல்ல.. காவியம்

  • @அந்தகூபம்
    @அந்தகூபம் 3 роки тому +1

    கண்கலங்கிவிட்டேன் இந்த"படத்தை"பார்த்து

  • @jayaseelan3766
    @jayaseelan3766 2 роки тому +4

    படத்தை பார்க்கும்போதே கதி கலங்குகிறது. கண் கலங்குகிறது. கண்ணீர் வருகிறது.. நேரில் பார்த்தவர்களுக்கு மிகுந்த வேதனையாக இருக்கும். அதை வாழ்ந்த மனிதர்களுக்கு மிகுந்த வலியாக இருக்கும். 😂😂😂😂

  • @jeevanesu6391
    @jeevanesu6391 3 роки тому +56

    மக்களின் போராளி சூர்யா. மக்களுக்காக போராடும் சூர்யாவையும் புரட்சியாளர் சந்துரு அவர்கள் பின்னால் மக்கள் பயணம் தொடரும்

  • @shakilabanu1499
    @shakilabanu1499 3 роки тому

    மிக அருமையான கதை ஒடுக்கப்பட்ட இம்மண்ணின் மைந்தர்கள் தனக்கென்று ஓரு அடையாலமில்லாமல் வாழும் மக்கள் அவர்களின் அவல நிலை . மேலும்ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் அவல நிலைகளை எடுத்துக்கூற வேண்டும் . ஒரு வக்கீல் எப்படி இருக்கவேண்டும், ஒரு போலீஸ் எப்படி இருக்கவேண்டும், ஒரு நீதிபதி எப்படி இருக்கவேண்டும்,ஒரு விசனக்கமிசனர் எப்படி இருக்கவேண்டும் என்று விளக்கும் ஒரு சிறந்த padam 👍👍செம்ம 👍👍🌹 ஒவ்வொரு அதிகாரத்தில் உள்ளவர்களும் நேர்மைதவராது,அதிகாரத்திற்கு பயப்படாத, பெரும் பணம், பதவிக்கு ஆசைப்படாத உறுதியோடு இருக்கவேண்டும் என்பதே ஆசை.

  • @mohan.rmohan.r6144
    @mohan.rmohan.r6144 3 роки тому

    அண்னன்சூர்யாக்கு. ஜெய்பீம்வாழ்ந்துக்கள்

  • @saravanakumar-ec8xj
    @saravanakumar-ec8xj 3 роки тому

    நல்ல படம். சூர்யா அண்ணாவுக்கு நன்றி

  • @nandhinis5498
    @nandhinis5498 3 роки тому +2

    Royal salute to Surya sir.His film proves his humanity.he did this film and made entire Indian film industry proud..No words to appreciate only tears.. Mere money making in film is not his intention he has proved it also special thanks jothika mam who has been full support for his endeavors

  • @human1209
    @human1209 3 роки тому +10

    Nandri suriya anna🥺❤️❤️

  • @madanm1500
    @madanm1500 3 роки тому +9

    Brave Script and natural acting
    Hats off to Surya 🙏🙏🙏🙏🙏

    • @YenkammaNe
      @YenkammaNe 3 роки тому

      Daliths face only discrimination....
      Brahmins faced and still face GENOCIDES....
      Can Tamilians make a film on Srilankan Tamils...why they vanished???

  • @kuttyperumal707
    @kuttyperumal707 3 роки тому +1

    Yennaium meeri kannala kaneer vanthuduchii padam paarkum pot hu😥 semmmaa acting yell arum congrats surya sir

  • @AshokKumar-kg6gg
    @AshokKumar-kg6gg 3 роки тому +4

    அருமையான அனைவரும் பார்க்கவேண்டிய படம்.விருதுக்குரிய படம்.சூர்யாவின் நடிப்பில் மைல்கல்.

  • @aravindan2463
    @aravindan2463 3 роки тому +47

    திரைப்படம் ஏற்படுத்துவது தாக்கம் ஆனால் ஊடகம் ஏற்படுத்துவது மாயை

  • @manumaneeshak9083
    @manumaneeshak9083 3 роки тому

    Proud to be a SURYA ANNA fan..... Our Annan 🥰🥰🥰🥰🥰👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻❤️❤️❤️❤️❤️

  • @mskutty7668
    @mskutty7668 3 роки тому

    சூப்பர் ஜெய் பீம் படக்குழுவினர் வாழ்த்துகள் 👏👏👏👏

  • @விஜய்-ல5ச
    @விஜய்-ல5ச 3 роки тому +1

    நான் பார்த்து கண் கலங்கிய முதல் படம்

  • @sanjeevimahalingam8325
    @sanjeevimahalingam8325 3 роки тому +4

    Suriyaaa ❤️❤️❤️😘😘💥🔥🔥 #Jaibhim 💥💥🔥🔥

  • @gloryselva7045
    @gloryselva7045 3 роки тому

    மனிதம் உள்ள மனம் நடித்து வெளியான உண்மை சம்பவம் படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @nandhakumar9345
    @nandhakumar9345 3 роки тому +36

    Movie Mass🏆

  • @barathofficial8234
    @barathofficial8234 3 роки тому +6

    மறைக்கப்பட்ட உண்மையின் மறுக்கப்பட்ட நீதி தான் இந்த ஜெய் பீம் 🔥🔥

  • @SMMaran-iu8hi
    @SMMaran-iu8hi 3 роки тому +19

    Jai Bhim best movie in 2021 Tamil cinema

  • @mahicreations_1
    @mahicreations_1 3 роки тому +16

    ஜெய் பீம்💪💪💪💪

  • @muthukrishnan5600
    @muthukrishnan5600 3 роки тому +2

    epdi oru Padam Samugathin kuralai kudutha Engalli oruvar surya Anna👍Azhugiren Ennamum Nimathi Adaigiren Eruthiel Chandru Ennum Jai bhim🙏🙏👍🙏

  • @MasalaSpoonss
    @MasalaSpoonss 3 роки тому

    படம் என்பது பொழுதுபோக்குக்காக என்ற விஷயத்தைத் தாண்டி இந்த கதையின் மூலம் ஏழைகள் கஷ்டம் எல்லாரும் பார்க்க உதவுகிறது.
    அருமையான படம்.

  • @little_moon916
    @little_moon916 3 роки тому +1

    JAI BHIM
    DR. AMBETHKAR JAI BHIM
    DR APJ ABDUL KALAM JAI BHIM
    SIVA KUMAR sir
    ALL FAMILY MEMBERS JAI BHIM
    JAI BHIM TEAM MEMBERS EXCELLENT WORKOUT
    Thank you
    SURYA JOTHIKA KARTHI SUPER EXCELLENT JAI BHIM
    THAMIZHIL NADU MAKKAL
    CARE FAMILY MEMBERS
    AGHARAM FOUNDATION JAI BHIM

  • @banumathibanu9462
    @banumathibanu9462 3 роки тому +1

    SURIYA Anna uningalukku kodana kodie nanregl Anna 🙏🙏🙏🙏

  • @krishvigas2821
    @krishvigas2821 3 роки тому

    Vera leval Surya Anna jothika anni

  • @sanjubharthi2410
    @sanjubharthi2410 3 роки тому

    We stand with Suriya jaibhim 🙏👍

  • @rajantirumalainambi5796
    @rajantirumalainambi5796 3 роки тому

    நியூஸ்7 னின் தரமான பதிவு
    வாழ்த்துகள்
    ஜெய்பீம் ஜெய்பீம் ஜெய் பீம்....

  • @mahalakshmi-ul4uo
    @mahalakshmi-ul4uo 3 роки тому +19

    Good movie, no words 😭😭😭😭

  • @MrLufernz
    @MrLufernz 3 роки тому +8

    Excellent coverage for the understanding of the viewers. Good effort.

  • @akshaybalasubramanian828
    @akshaybalasubramanian828 3 роки тому +14

    Indha padam trending la vandirukanum... sad reality is 'Annaatthe Trending everywhere'

    • @rajantirumalainambi5796
      @rajantirumalainambi5796 3 роки тому +1

      பாவம் 24 மணி நேர ட்ரென்டிங்
      வேற
      தீப ஒளி முடிஞ்சும் மககளிடம் பேச
      வேண்டும்
      நல்லவேலை
      ஜெய்பீம் தியேட்டரில் வரலை

    • @akshaybalasubramanian828
      @akshaybalasubramanian828 3 роки тому +1

      @@rajantirumalainambi5796 Jai Bhim pathi sonnadhu purila thozharae

  • @balakumar3785
    @balakumar3785 3 роки тому +20

    Nan oru camunistkaranu proud of me

  • @CGaja-dn5dc
    @CGaja-dn5dc 3 роки тому +20

    மதிப்பிற்குரிய சூர்யா அவர்கள் சமூக நீதிக்கான மனிதன்( நடிகர்)
    வழக்கறிஞர் சந்ரு அவர்கள் வணங்கவேண்டிய மனிதன்

    • @lakshmipandiyan
      @lakshmipandiyan 3 роки тому

      இந்த படம் பார்த்து முடிந்ததும் என் மனம் மிடுந்த வேதனை அடைந்தது.இரண்டு நாட்களாக வேறு எந்த சிந்தனையும் இல்லை இனினயaவது.அரசியல் வாதிகள் சிந்து செயல்படவேண்டும்.சூர்யா வுங்கள் தைரியம் பாராட்டுக்கு வுறியது.வாழ்த்துக்கள்.ஜெய்பீம். 🙏

  • @rameshpandi1823
    @rameshpandi1823 3 роки тому +7

    சாதி வெறியர்கள் மற்றும் காவலர்கள் திருந்துங்கள் பாவம் இந்த மக்கள் தமிழின் மூத்த குடி இந்த மக்கள் திருந்துங்கள் திருந்துங்கள்......

  • @velavansrilesh9828
    @velavansrilesh9828 3 роки тому +15

    அருமையான பதிவு