ஜெய் பீம் சர்ச்சை கதை | கதைகளின் கதை 2.0 | 19.11.21

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 528

  • @தேடல்நூலகம்
    @தேடல்நூலகம் 3 роки тому +37

    மிகச்சிறந்த படைப்பு,
    நடுநாடு என்று அழைக்கப்படும் இன்றைய கடலூர், விழுப்புரம் மாவட்ட மக்கள் பேச்சு வழக்கை சிறப்பாக பதிவு செய்ய உதவிய எழுத்தாளர் கண்மணி குணசேகரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  • @Masa-2318
    @Masa-2318 3 роки тому +92

    சாதி,மதத்தை மறந்து ஜெய்பீம் திரைப்படத்தை பார்த்தால் கண்களில் இரத்தத்தை வரவழைக்கிறது.

    • @balaganesan7443
      @balaganesan7443 3 роки тому +1

      உண்மை கதை சினிமா படம், அது ஒரு டாக்குமென்டரி படமா எடுத்திருந்தா அதில்
      பார்வதியம்மாள் கேரக்டரில் ஜோதிகாவையும் ,
      அந்த இன்ஸ்பெக்டர் கேரக்டரில் சூர்யாவும்,
      சந்துரு வக்கீல் கேரக்டரில் திரு சிவக்குமார் சார் அவர்களையும்,
      ராஜ கண்ணு கேரக்டரில் கார்த்திக் அவர்களையும் , பொட்டு டாக்குமெண்டரி படம் எடுத்து இருந்தால் மிகவும் அருமையாகவும் சிறப்பானதாகவும் இருந்திருக்கும். இன்னும் கூற வந்த கருத்தை ஆழமாகவும் தைரியமாகவும் சொல்லி இருந்திருக்கலாம். யாரும் எதற்காகவும் உங்கள் மீதும் உங்கள் படத்தின் மீதும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க முடியாது. அந்த நல்ல வாய்ப்பை தவற விட்டு விட்டீர்கள். நல்ல கலை குடும்ப நடிகர்களின் சிறந்த நடிப்பை காணும் பாக்கியத்தை ரசிகர்களுக்கு கொடுக்க தவறி விட்டீர்கள். மேலும் இப்படி ஒரு வாய்ப்பை தவற விட்டுவிடாதீர்கள். சிறுதுளி பெருவெள்ளம் சேமிப்பு மிக முக்கியமானது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற பழமொழிக்கு ஏற்ப படத்துக்கு படம் ஆச்சு வருமானத்துக்கு வருமானமும் ஆச்சு. சிந்தித்து செயல்படுங்கள். இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் இனிமேலும் தவற விட்டுவிடாது பயன்படுத்துங்கள்.

  • @balajielumalai1367
    @balajielumalai1367 3 роки тому +257

    இங்கு வன்னியர் எதிராக கமெண்ட் பன்ற அனைவருக்கும் கண்டிப்பாக வன்னியர் நண்பர்கள் இருப்பார்கள் அவர்கள் எபொதும் தன்னுடைய சாதிய வன்மைத்தை யாரும் காமித்துருக்க மாட்டார்கள் இதுதான் நிதர்சன உண்மை👏

    • @karthickm4819
      @karthickm4819 3 роки тому +18

      நீ பார்த்த

    • @RaghavanTheVictor
      @RaghavanTheVictor 3 роки тому +3

      Seruppa veliya tha vidanum nu periyavanga sonnathu sari thaan nu ipo thaan puriyuthu bro 🤣...
      Because to stay away from bacteria and other types of disease...
      Namma kuda nalla palagitu vitla thinnutu, veliya poi enna enna pesuvanungalo terla...

    • @rajaguna8000
      @rajaguna8000 3 роки тому +7

      வன்மத்தை காட்டினால் எப்படி நண்பனாக இருக்க முடியும்..... 😒

    • @statuspriyan9499
      @statuspriyan9499 3 роки тому

      Facts 😍

    • @dharacomments
      @dharacomments 3 роки тому +1

      Ama yellarum kum vanniyar friends irupanga but yellarum sila kevalama jaathi veri pudichavanga irupangala yenna??

  • @Amodian-Tappa
    @Amodian-Tappa 3 роки тому +29

    இத படத்தின் மூலம் எங்களுக்கு நல்லது நடக்குது.....so I Stand with suriya anna

    • @maaris8293
      @maaris8293 3 роки тому +1

      Surya earned 83 crores from movie and franchise ..... What you got ????

    • @Amodian-Tappa
      @Amodian-Tappa 3 роки тому +3

      @@maaris8293எத்தனை கோடி சம்பரிச்சலும்....
      இல்லாதவங்களுக்கு கொடுக்க நினைக்கும் அந்த மனசு....எத்தை பெருக்கிட்ட இருக்கு.....

  • @immanuelpj7246
    @immanuelpj7246 3 роки тому +83

    இது போன்ற படங்கள் வரவேண்டும்💐💐💐

    • @pavithireyan926
      @pavithireyan926 3 роки тому +8

      Poibhim surya RIP.......😂😂

    • @pavithireyan926
      @pavithireyan926 3 роки тому +2

      @@replied5147 dai...ponda.....poibhim surya💩 RIP.....😂😂

    • @pavithireyan926
      @pavithireyan926 3 роки тому

      @@replied5147 😶🔥😀💙💛😂😤🤔😩😲😁😅😄😋😉😆❤🐷😘😐😛😊😭🍨👍🖒

    • @pavithireyan926
      @pavithireyan926 3 роки тому

      @@replied5147 🐵🐒🐶🐕🐩🐺🐱🐈🐴🐄🐷🐖🐽🐗

    • @pavithireyan926
      @pavithireyan926 3 роки тому

      @@replied5147 🌄🌅☉🌝🌞🔥⚡🌀🌈🎄🎗🏐🏏🏆🏅🏍🏎⛸

  • @vijayprabakaran1896
    @vijayprabakaran1896 3 роки тому +33

    உண்மையை மறைத்து விட முடியாது..அது வெளிவந்தே தீரும்.. கோடி பேர் ஆதரவு தந்தாலும் தவறான உள்நோக்கம் இருந்தால் படைப்பு தவறுதான்.. வினை விதைத்தவன் வினை அறுப்பான்..அறமற்ற ஆதரவு ஆபத்து @news7...

  • @ஐயப்பன்சூரியபிள்ளை

    இந்த மாபெரும் காவியத்தை நீங்கள் எதிர்க்காமல் விட்டிருந்தால் இது தமிழ்நாட்டில் மட்டும்தான் வெற்றி அடைந்திருக்கும் ஆனால் ஏதோ தெரிந்தோ தெரியாமலோ அந்த படத்தை நீங்கள் எதிர்த்து உலக அளவில் மாபெரும் வெற்றியடைய வைத்துள்ளீர்கள் மேலும் ஒடுக்கப்பட்ட மக்களின் படும் துயரங்களுக்கு உலகளவில் நன்மைகள் நடக்க நீங்கள் நல்லது செய்துள்ளீர்கள் வன்னியர் சமூகத்தினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @ashwinkannan1501
    @ashwinkannan1501 3 роки тому +37

    அனைவரும் பார்க்க வேண்டிய படம்..... ஜெய் பீம்...

  • @saaralneethi6526
    @saaralneethi6526 3 роки тому +48

    ஆழமான பதிவுக்கு நன்றி ஜெய்பீம்

    • @balaganesan7443
      @balaganesan7443 3 роки тому

      உண்மை கதை சினிமா படம், அது ஒரு டாக்குமென்டரி படமா எடுத்திருந்தா அதில்
      பார்வதியம்மாள் கேரக்டரில் ஜோதிகாவையும் ,
      அந்த இன்ஸ்பெக்டர் கேரக்டரில் சூர்யாவும்,
      சந்துரு வக்கீல் கேரக்டரில் திரு சிவக்குமார் சார் அவர்களையும்,
      ராஜ கண்ணு கேரக்டரில் கார்த்திக் அவர்களையும் , பொட்டு டாக்குமெண்டரி படம் எடுத்து இருந்தால் மிகவும் அருமையாகவும் சிறப்பானதாகவும் இருந்திருக்கும். இன்னும் கூற வந்த கருத்தை ஆழமாகவும் தைரியமாகவும் சொல்லி இருந்திருக்கலாம். யாரும் எதற்காகவும் உங்கள் மீதும் உங்கள் படத்தின் மீதும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க முடியாது. அந்த நல்ல வாய்ப்பை தவற விட்டு விட்டீர்கள். நல்ல கலை குடும்ப நடிகர்களின் சிறந்த நடிப்பை காணும் பாக்கியத்தை ரசிகர்களுக்கு கொடுக்க தவறி விட்டீர்கள். மேலும் இப்படி ஒரு வாய்ப்பை தவற விட்டுவிடாதீர்கள். சிறுதுளி பெருவெள்ளம் சேமிப்பு மிக முக்கியமானது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற பழமொழிக்கு ஏற்ப படத்துக்கு படம் ஆச்சு வருமானத்துக்கு வருமானமும் ஆச்சு. சிந்தித்து செயல்படுங்கள். இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் இனிமேலும் தவற விட்டுவிடாது பயன்படுத்துங்கள்.

  • @veerakumarponnusamy53
    @veerakumarponnusamy53 3 роки тому +50

    ❤️ அனைத்து சாதியினரும் மனித குலத்தினார்♥️

  • @deva8574
    @deva8574 3 роки тому +30

    கதைகளின் கதை என்ற பெயரில் கருத்துகளை சிதைக்கும் தொழிலை சிறப்பாக செய்கிறது... நியூஸ் 7 என்பது தெளிவாக தெரிகிறது

  • @kumarank4338
    @kumarank4338 3 роки тому +42

    உலகில் ஒடுக்கப்பட்ட ஒட்டுமொத்த மக்களை ஒருங்கிணைக்கும் ஒற்றை வார்த்தை ஜெய் பீம்,

  • @riyakarthik7993
    @riyakarthik7993 3 роки тому +41

    ஜெய் பீம் படம் அனைத்து சமூகத்தார்கள் பார்க்க வேண்டிய படம்

    • @statuspriyan9499
      @statuspriyan9499 3 роки тому +1

      Ohh

    • @செய்திகள்-ண7ல
      @செய்திகள்-ண7ல 3 роки тому +4

      குறவர் இனத்தை இருளர் என்று பொய் சொன்னான் சூர்யா

    • @mahendrangovindhasamy1603
      @mahendrangovindhasamy1603 3 роки тому +1

      Naan sutthamana vanniyan da,i will not see jaibheem,i will not see suriya movie hearafter

    • @balaganesan7443
      @balaganesan7443 3 роки тому +1

      உண்மை கதை சினிமா படம், அது ஒரு டாக்குமென்டரி படமா எடுத்திருந்தா அதில்
      பார்வதியம்மாள் கேரக்டரில் ஜோதிகாவையும் ,
      அந்த இன்ஸ்பெக்டர் கேரக்டரில் சூர்யாவும்,
      சந்துரு வக்கீல் கேரக்டரில் திரு சிவக்குமார் சார் அவர்களையும்,
      ராஜ கண்ணு கேரக்டரில் கார்த்திக் அவர்களையும் , பொட்டு டாக்குமெண்டரி படம் எடுத்து இருந்தால் மிகவும் அருமையாகவும் சிறப்பானதாகவும் இருந்திருக்கும். இன்னும் கூற வந்த கருத்தை ஆழமாகவும் தைரியமாகவும் சொல்லி இருந்திருக்கலாம். யாரும் எதற்காகவும் உங்கள் மீதும் உங்கள் படத்தின் மீதும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க முடியாது. அந்த நல்ல வாய்ப்பை தவற விட்டு விட்டீர்கள். நல்ல கலை குடும்ப நடிகர்களின் சிறந்த நடிப்பை காணும் பாக்கியத்தை ரசிகர்களுக்கு கொடுக்க தவறி விட்டீர்கள். மேலும் இப்படி ஒரு வாய்ப்பை தவற விட்டுவிடாதீர்கள். சிறுதுளி பெருவெள்ளம் சேமிப்பு மிக முக்கியமானது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற பழமொழிக்கு ஏற்ப படத்துக்கு படம் ஆச்சு வருமானத்துக்கு வருமானமும் ஆச்சு. சிந்தித்து செயல்படுங்கள். இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் இனிமேலும் தவற விட்டுவிடாது பயன்படுத்துங்கள்.

  • @anbazhagansubramani1781
    @anbazhagansubramani1781 3 роки тому +49

    ஒரு திரைப்படத்தை பார்த்து தான் ஒரு அரசாங்கம் ஒரு இனத்தின் மீது பார்வை படும் என்றால் அந்த அரசாங்க இயந்திரம்எதற்காக

    • @thesam5607
      @thesam5607 3 роки тому +2

      System Sarillai--india Arasiyal Amaiphu Sattam Sarillay

    • @anbazhagansubramani1781
      @anbazhagansubramani1781 3 роки тому +1

      @@thesam5607 இந்தியாவில் மக்கள் சரியாக உள்ளார்கள் என்று சொல்ல வருகிறீர்களா.

    • @thesam5607
      @thesam5607 3 роки тому

      @@anbazhagansubramani1781System Sarillai--Athanal kutram natakuthu

  • @saravanagopal2175
    @saravanagopal2175 3 роки тому +38

    கலை மக்களுக்கானது...
    அதன் ஊடாக விளிம்புநிலை சமூகங்களின் வாழ்வியல் சமூக சிக்கல்களை பொதுசமூகத்தின் முன் நிறுத்தி கேள்வி கேட்டிருக்கும் இந்த மகத்தான கலைப்படைப்பை தந்த படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
    மனிதமே சிறந்த அறம்❤

    • @balaganesan7443
      @balaganesan7443 3 роки тому +1

      உண்மை கதை சினிமா படம், அது ஒரு டாக்குமென்டரி படமா எடுத்திருந்தா அதில்
      பார்வதியம்மாள் கேரக்டரில் ஜோதிகாவையும் ,
      அந்த இன்ஸ்பெக்டர் கேரக்டரில் சூர்யாவும்,
      சந்துரு வக்கீல் கேரக்டரில் திரு சிவக்குமார் சார் அவர்களையும்,
      ராஜ கண்ணு கேரக்டரில் கார்த்திக் அவர்களையும் , பொட்டு டாக்குமெண்டரி படம் எடுத்து இருந்தால் மிகவும் அருமையாகவும் சிறப்பானதாகவும் இருந்திருக்கும். இன்னும் கூற வந்த கருத்தை ஆழமாகவும் தைரியமாகவும் சொல்லி இருந்திருக்கலாம். யாரும் எதற்காகவும் உங்கள் மீதும் உங்கள் படத்தின் மீதும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க முடியாது. அந்த நல்ல வாய்ப்பை தவற விட்டு விட்டீர்கள். நல்ல கலை குடும்ப நடிகர்களின் சிறந்த நடிப்பை காணும் பாக்கியத்தை ரசிகர்களுக்கு கொடுக்க தவறி விட்டீர்கள். மேலும் இப்படி ஒரு வாய்ப்பை தவற விட்டுவிடாதீர்கள். சிறுதுளி பெருவெள்ளம் சேமிப்பு மிக முக்கியமானது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற பழமொழிக்கு ஏற்ப படத்துக்கு படம் ஆச்சு வருமானத்துக்கு வருமானமும் ஆச்சு. சிந்தித்து செயல்படுங்கள். இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் இனிமேலும் தவற விட்டுவிடாது பயன்படுத்துங்கள்.

    • @saravanagopal2175
      @saravanagopal2175 3 роки тому

      @@balaganesan7443 சரிங்க அடுத்த படம் எடுக்கும் பொழுது அப்டியே செய்திடலாம் உங்கள் ஆலோசனைக்கு நன்றி...☺

  • @lakshmiammu7713
    @lakshmiammu7713 3 роки тому +1

    அருமையானபதிவு

  • @thanigasalamboorasamy9476
    @thanigasalamboorasamy9476 3 роки тому +36

    உண்மை கதை உண்மையாக பாடுபட்டுவர்களை காட்டவில்வையே

    • @balaganesan7443
      @balaganesan7443 3 роки тому +1

      உண்மை கதை சினிமா படம், அது ஒரு டாக்குமென்டரி படமா எடுத்திருந்தா அதில்
      பார்வதியம்மாள் கேரக்டரில் ஜோதிகாவையும் ,
      அந்த இன்ஸ்பெக்டர் கேரக்டரில் சூர்யாவும்,
      சந்துரு வக்கீல் கேரக்டரில் திரு சிவக்குமார் சார் அவர்களையும்,
      ராஜ கண்ணு கேரக்டரில் கார்த்திக் அவர்களையும் , பொட்டு டாக்குமெண்டரி படம் எடுத்து இருந்தால் மிகவும் அருமையாகவும் சிறப்பானதாகவும் இருந்திருக்கும். இன்னும் கூற வந்த கருத்தை ஆழமாகவும் தைரியமாகவும் சொல்லி இருந்திருக்கலாம். யாரும் எதற்காகவும் உங்கள் மீதும் உங்கள் படத்தின் மீதும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க முடியாது. அந்த நல்ல வாய்ப்பை தவற விட்டு விட்டீர்கள். நல்ல கலை குடும்ப நடிகர்களின் சிறந்த நடிப்பை காணும் பாக்கியத்தை ரசிகர்களுக்கு கொடுக்க தவறி விட்டீர்கள். மேலும் இப்படி ஒரு வாய்ப்பை தவற விட்டுவிடாதீர்கள். சிறுதுளி பெருவெள்ளம் சேமிப்பு மிக முக்கியமானது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற பழமொழிக்கு ஏற்ப படத்துக்கு படம் ஆச்சு வருமானத்துக்கு வருமானமும் ஆச்சு. சிந்தித்து செயல்படுங்கள். இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் இனிமேலும் தவற விட்டுவிடாது பயன்படுத்துங்கள்.

  • @pasukowpasukow3028
    @pasukowpasukow3028 2 роки тому

    சிங்கம் இரண்டு மூன்று மாதிரி ஜெய்பீம் இரண்டு வரவேண்டும்
    நல்லதகவலகளுக்கு வரவேற்கவேண்டும்

  • @tkmstudio7234
    @tkmstudio7234 3 роки тому +57

    படம் பார்ககும் போது யாருக்கும் பெரிதாக தெரியாத விஷயமாக இருந்தது அன்புமணி அவர்களின் கடிதத்திற்கு பின் அது விமர்சனமாக மாறியது விமர்சனமாக இருந்தது அது அப்படியாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் மிரட்டலுக்கு சமமாக இருந்தது வேதனை அளிக்கின்றன உங்களுக்கு தாக்கமாக இருப்பது படைப்பா அல்ல படத்தின் பெயரா .. ஒரு சிறந்த உதாரணமே ஒருவர் எதை எதிர்க்கிறார்களோ அதுவே அதை அதனை தாங்கி பிடிக்கும் அது உன்மை படைப்பை இன்னும் உறுதியாக்கும்....

    • @r.s.p2369
      @r.s.p2369 3 роки тому +1

      Matravargal mirattuvargal endru peyar maatrapattathi ean?

    • @tkmstudio7234
      @tkmstudio7234 3 роки тому +1

      @@r.s.p2369 எதிப்பு சூரியாவை பற்றியா அல்ல படத்தில் காலண்டர் ஆ அல்ல அந்த காவலரின் பெயரா இதில் அன்புமணி அவர்கள் சொன்னதை மாற்றி விட்டார்கள் பின் எதற்காக தரமற்ற வார்த்தைகளால் மிரட்டல் வர காரணமாக இருப்பது என்ன

    • @eswareswar8533
      @eswareswar8533 3 роки тому +2

      இன்றைய ‌தலைப்பு செய்தி எப்படி ‌உருவாக்க‌ படுகிறது என்று ‌ருத்ர தாண்டவம் படத்தில் காண்பித்து‌ விட்டு நீங்களே அதே போன்று நடந்து கொள்வது ‌ஏப்படி நியாயம் ஆகும்

    • @sathishsathish2217
      @sathishsathish2217 3 роки тому +5

      ராஜகண்ணு கொலைக்கு
      நீதி வாங்கி கொடுத்தவர்கள் கோவிந்தன் அந்த கிராம வன்னியர்கள்
      கொலை செய்தவர் தலித் சமுகத்தை சார்ந்த இன்பெட்டர் அந்தோனி சாமி கிருஸ்துவர்
      ஜெய்பீம் படத்தில் வன்னியர்கள் தான் கொலை செய்தார்கள் என்று சொல்லபட்டிருக்குஏன்இது உங்களுக்கு பரியவில்லை
      எங்கள் இடத்தில் நின்று பாருங்கள் அதன் வலி புரியும் .

    • @tkmstudio7234
      @tkmstudio7234 3 роки тому

      தமிழ் திரையவுலகில் அன்று முதல் இன்று வரையிலான திரைப்டத்தில் இல்லாத ஒன்று இத்திரைப்படத்தில் காட்டப்பட்டதா ஏன் இ‌வ்வளவு கோவம், உங்கள் வேதனை எமக்கு புரிகிறது ஆனால் எதில் இல்லாத குறைகள் இதில் கண்டீர்கள் ஒரு விதம் தான் அன்று சூர்யாவுக்காக ஆதாரவாக இருந்தவர்கள் இன்று தனது சமுதாய பிரச்சினையாக கருதுவதாக மாறிபோயிற்று அவர் அனைத்து சமுதாய பிள்ளைகளையும் படிக்க வைக்கிறார் நம்மால் முடியாத ஒன்றை ஒருவர் செய்கிறார் அதை கவனத்தில் வைத்து சிலவற்றை ஒதுக்குங்கள் பிறப்பால் வேறாயின் நாம் எல்லாம் ஒன்று தான்

  • @நாம்தமிழர்தம்பிகள்-ட1ர

    Surya dialogue ஞாபகம் வருகிறது எந்த சாதியில் sir திருடன் இல்லை

    • @backcamera2956
      @backcamera2956 3 роки тому +1

      எந்த ஜதியில சார் ஏழ இல்லை.
      எதுக்கு இத மட்டும் பேசமாட்றார் சூரியா.

    • @vengipattu7231
      @vengipattu7231 2 роки тому +1

      @@backcamera2956 avaru neraya perukku ethir kaalaththa uruvaakkikittu irukkaru
      yezhaigall illatha aduththa thalaimurai ya uruvaakkikittu irukkaru avaru eazhaigala paththi yean sollanum

  • @stovemelakadai6787
    @stovemelakadai6787 3 роки тому +25

    Padam super . heart broken 💔

  • @murugansenmoorthy95
    @murugansenmoorthy95 3 роки тому +9

    News 7 ஏன் அந்தோணி என்ற பெயரை மறைத்தது குறிப்பிட வில்லை..... விலை போய் விட்டது நியூஸ் 7..... கண்டனத்தை தெரிவிக்கிறேன் 💯💯💯💯💯

  • @rajeshv1964
    @rajeshv1964 3 роки тому +20

    ஜெய் பீம் நாங்கள் சூர்யா பக்கம்

  • @gnanasegarangnanam5238
    @gnanasegarangnanam5238 3 роки тому +8

    news 7 jalra super

  • @murugumd
    @murugumd 3 роки тому +79

    உண்மையை உண்மையாக படத்தில் சொல்லிருக்கலாம்

    • @devasunil5298
      @devasunil5298 3 роки тому +3

      Ana athu documentre illiye athu oru movie
      Kurieetta mathunathukku aprom kooda vidaama thalaikeela nikkurathu yen

    • @boomaruncle8463
      @boomaruncle8463 3 роки тому +1

      Oii eppadi da super heros padam pakaringa hero 20 Pera adicha super nuu soluinga poda

    • @statusboyrm5005
      @statusboyrm5005 3 роки тому +6

      @@devasunil5298 Apo year1995 nu calendar print pannum pothu vanniyar simple theriyama vanthirukum nu solringala 😂 yow 1min yosichu paaruya unake puriyum

    • @Amodian-Tappa
      @Amodian-Tappa 3 роки тому +3

      @@statusboyrm5005 இத நா எதிர் பக்கலா வேரலெவள்

  • @ArulkumarM-ce3po
    @ArulkumarM-ce3po 3 роки тому +7

    News 7tamil miga சிறந்த ஜெய் ஜல் ஜக்

    • @arathnakumar8806
      @arathnakumar8806 3 роки тому

      இந்த சேனலுக்கும்,பொய் பீமுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.சொம்பில் பெரிய சொம்பு

  • @dineshbabu8935
    @dineshbabu8935 3 роки тому +3

    பதிவு🎉🎉🎉💪

  • @yemiyemi9836
    @yemiyemi9836 3 роки тому +19

    அருமையான படம் தரமான padam👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍ஜெய் பீம்....

  • @murugansingai9097
    @murugansingai9097 3 роки тому +27

    பாதிக்கப்பட்டவருக்காக போராடிய வன்னியர் சமுக்கதினரை வில்லனாக காண்பிக்க வேண்டிய கட்டாயம் படக்குழுவினருக்கு ஏன் வந்தது அதன் அரசியல் பின்னனி என்ன.

    • @pavithireyan926
      @pavithireyan926 3 роки тому +6

      Poibhim surya RIP......😂😂

    • @rajavolcano6877
      @rajavolcano6877 3 роки тому

      Communist no caste,

    • @sudharshanbalaji8935
      @sudharshanbalaji8935 3 роки тому

      Bto vanniyargal thangamanavargal silar maatru samuthayathai Arasialal thoonduthalal kevalamaga karuthukirargal example mohan G

    • @pavithireyan926
      @pavithireyan926 3 роки тому +2

      @@sudharshanbalaji8935 dai...mohan G was great man... better than surya

  • @sugumaran7651
    @sugumaran7651 3 роки тому +21

    We Stand With Surya ❤️❤️❤️

    • @aforapple9580
      @aforapple9580 3 роки тому +1

      We stand suriya 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @noor-ul-islam3522
    @noor-ul-islam3522 3 роки тому +11

    JAI BHIM SUPER MOVIE

  • @thirumavalavan7360
    @thirumavalavan7360 3 роки тому +5

    அருமையான பதிவு♥️♥️♥️♥️♥️♥️

  • @thiyarv5824
    @thiyarv5824 3 роки тому +12

    Support jaibheem

  • @sumibillu6696
    @sumibillu6696 3 роки тому +24

    குறவர் சமூகத்தை இருளர்சமூகமாக மற்ற வேண்டியத அவசியம் என்ன

    • @Mari_thibuu_official
      @Mari_thibuu_official 3 роки тому +2

      Ethana murai vilakkam kuduthalum ungalukku puriyatha irular kuravar ena yarum avargal yarum pirichukurathu ila neenga ithula oru problem kondu varathinga

    • @arunmvenkat5025
      @arunmvenkat5025 2 роки тому

      Ada aruvi jiive rendu makkalum orea nilail than irukanga

  • @vasudevan4968
    @vasudevan4968 3 роки тому +10

    படத்தை பொழுதுபோக்காக பார்க்க வேண்டும். அரசியல் ஆக்க கூடாது.

    • @ThamizhVananGK
      @ThamizhVananGK 3 роки тому

      Arasiyal akavilai community iliv panirukanga

    • @lovethisworld920
      @lovethisworld920 3 роки тому

      @@karthikeyank5222 correct

    • @govindajith1301
      @govindajith1301 3 роки тому

      Indha padamae arasiayal than. Adharkaga jai bheem name vecchanga. Adhukku media ivvalavu importance kuduthadhu, adhukku politician indha padatha pathi peasananga. This film has intention.. there were many manipulatiom in this movie.

  • @rjsanjaibgmvoice4076
    @rjsanjaibgmvoice4076 3 роки тому +29

    நானும் முன்னேற மாட்டேன் மற்றவர்களும் முன்னேற கூடாது......... அன்புமணி ராமதாஸ் இவர்களின் நிலைப்பாடு 😌😌

    • @s.s.k_indian__tn
      @s.s.k_indian__tn 3 роки тому +2

      பாவம் அவர்களை நம்பும் அப்பாவி இளைங்கர்கள்

    • @murugansingai9097
      @murugansingai9097 3 роки тому +1

      பாதிக்கப்பட்டவருக்காக போராடிய வன்னியர் சமுக்கதினரை வில்லனாக காண்பிக்க வேண்டிய கட்டாயம் படக்குழுவினருக்கு ஏன் வந்தது அதன் அரசியல் பின்னனி என்ன.

  • @sathayabalaji8610
    @sathayabalaji8610 3 роки тому +8

    Super movie

  • @Ramkumar-yc5pv
    @Ramkumar-yc5pv 3 роки тому +35

    If media stop this issue, everything will stop automatically.

  • @selvagm4670
    @selvagm4670 3 роки тому +5

    True storynu title ah potutu full kadhaiyave mathi vachurukanoo😇 #Elivettai

  • @magathms4417
    @magathms4417 3 роки тому +7

    அருமையான படம் இதுபோல பல படங்கள் வர வேண்டும்

  • @rahulrahul.rc2101
    @rahulrahul.rc2101 3 роки тому +11

    Suriya Anna ... ✨✨✨

  • @vinayagamoorthi2317
    @vinayagamoorthi2317 3 роки тому +19

    உண்மை உண்மையாக சொல்ல வேண்டும் மாற்றி சொன்னால் அது உண்மை ஆகாது

    • @RaghavanTheVictor
      @RaghavanTheVictor 3 роки тому

      Athan peru arasiyal, athai purinjukama jing jakkunu aaduna onnum panna mudiyathu...
      Koothadi solratha unmai nu nambuna muttal namma thaan...
      Unmai terinjikanumana padicho ila sambanthapattavanga kitayo ketu terinjikanum...

    • @statuspriyan9499
      @statuspriyan9499 3 роки тому +1

      Correct nanba

    • @statuspriyan9499
      @statuspriyan9499 3 роки тому +1

      @@RaghavanTheVictor 👍✌👍

  • @desigan2087
    @desigan2087 3 роки тому +2

    அவ அவ தண்ண்ர்ல தத்தளித்துக் கொண்டிருக
    முதல்வர் அவர்கள் படம் பார்த்து விட்டு இரவு முழுக்க நினைச்சிட்டு இருகாரா அடுத்து News 7 நல்லா கதை சொல்லுறிங வாழ்த்துக்கள் 🎉😀😀😀

    • @balaganesan7443
      @balaganesan7443 3 роки тому +1

      உண்மை கதை சினிமா படம், அது ஒரு டாக்குமென்டரி படமா எடுத்திருந்தா அதில்
      பார்வதியம்மாள் கேரக்டரில் ஜோதிகாவையும் ,
      அந்த இன்ஸ்பெக்டர் கேரக்டரில் சூர்யாவும்,
      சந்துரு வக்கீல் கேரக்டரில் திரு சிவக்குமார் சார் அவர்களையும்,
      ராஜ கண்ணு கேரக்டரில் கார்த்திக் அவர்களையும் , பொட்டு டாக்குமெண்டரி படம் எடுத்து இருந்தால் மிகவும் அருமையாகவும் சிறப்பானதாகவும் இருந்திருக்கும். இன்னும் கூற வந்த கருத்தை ஆழமாகவும் தைரியமாகவும் சொல்லி இருந்திருக்கலாம். யாரும் எதற்காகவும் உங்கள் மீதும் உங்கள் படத்தின் மீதும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க முடியாது. அந்த நல்ல வாய்ப்பை தவற விட்டு விட்டீர்கள். நல்ல கலை குடும்ப நடிகர்களின் சிறந்த நடிப்பை காணும் பாக்கியத்தை ரசிகர்களுக்கு கொடுக்க தவறி விட்டீர்கள். மேலும் இப்படி ஒரு வாய்ப்பை தவற விட்டுவிடாதீர்கள். சிறுதுளி பெருவெள்ளம் சேமிப்பு மிக முக்கியமானது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற பழமொழிக்கு ஏற்ப படத்துக்கு படம் ஆச்சு வருமானத்துக்கு வருமானமும் ஆச்சு. சிந்தித்து செயல்படுங்கள். இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் இனிமேலும் தவற விட்டுவிடாது பயன்படுத்துங்கள்.

    • @karthikeyank1511
      @karthikeyank1511 3 роки тому

      Padam vanthapo rain illapa

  • @rahimudheenansarbasha6869
    @rahimudheenansarbasha6869 3 роки тому +16

    ஊடகங்களுக்கு ஒரே கொண்டாட்டமா இருக்கு போல 🤣

  • @vijoypresanna
    @vijoypresanna 3 роки тому +22

    நியூஸ் 7 , ஆஹ் .. behind woods, galattaவ மிஞ்சிருவீங்க போலையே

  • @azhagirigiri8666
    @azhagirigiri8666 3 роки тому +14

    World no 1 IMDb 💯🔥💥😎

  • @manikandankounder2141
    @manikandankounder2141 3 роки тому +5

    News 7 நீ இன்னா கதை சொன்னாலும் வேலைக்கு ஆகாது உன்மை மக்களுக்கு தெரிந்துவிட்டது

  • @karthikkhar2540
    @karthikkhar2540 3 роки тому +2

    Final touch 👌

  • @rockersragu5265
    @rockersragu5265 3 роки тому +9

    ஜெய் பீம்💪💪💪

  • @parthibansamykannu4544
    @parthibansamykannu4544 3 роки тому +5

    ஜெய்பீம்......😍

  • @LovelyTrenity
    @LovelyTrenity 3 роки тому +19

    Jai bheem is the best powerful weapon

  • @belsinbelsin153
    @belsinbelsin153 3 роки тому +1

    JAIBHIM

  • @ashwin7810
    @ashwin7810 3 роки тому +3

    அந்த இடத்தில் ஏன் வன்னியர்களின் சின்னமான அக்னி கலசம் வைக்கப்பட்டது ஏன் வன்னியர் சமூகம் ஒரு வன்முறை சமூகமாக காட்டப்படுகிறது என்கிற கேள்வி எனக்குள்ளும் தான் இருக்கிறது....பதில் சொல்லுங்கள்..

  • @gunaguna6949
    @gunaguna6949 3 роки тому +17

    குறியீடுகளை மட்டுமே வைத்து படம் எடுப்பவர்களுக்கு பார்ப்பது எல்லாமே குறியீடாகவே தெரியும் என்பதே உண்மை
    எந்த உள்நோக்கம் இன்றி நடந்த பிழையை திருத்திக்கொள்ளப்பட்ட பிறகும்
    வருத்தம் or மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்பது மனதளவில் செய்யாத தவறை ஒப்புக்கொள்ளுங்கள் என்ற நிர்பந்தத்தை ஏர்ப்படுத்துகிறார் என்பதே உண்மை
    ஜெயபீம் ❤️ திரைப்படம் தமிழ் சினிமாவின் கெளரவம்
    சிலரின் தவறான அரசியல் புரிதலால் ஒரு சமூகத்திருக்கே எதிரியான படமாக மாற்றுகிறார்கள் வேதனைக்கு அளிக்கிறது

    • @piraips0504
      @piraips0504 3 роки тому +6

      டேய் கிருக்கு தெரியாம வைத்தார்கள் என்று கூறாதே !! வேண்டும் என்றே வன்னிய சமூகத்தை சீண்ட வைக்கப்பட்ட காட்சி அது.அக்கினிசட்டி குறியீட்டை வன்னிய சமூகத்தை தாண்டி வேறு யார் பயன்படுத்துகிறார்கள் என்பதனை கூறு !? அங்கு பெரியார் புகைபடமோ அல்ல அம்பேத்கர் புகைபடமோ இருந்திருந்தால் வாயில் விரல் வைத்து கொண்டு இருந்திருப்பாயோ நீ !??

    • @dharacomments
      @dharacomments 3 роки тому

      Fact . Intentional la vck maari kudiyeedu vachi yedukuravan Kannuku than ithu maari visiyam lam theriyum

    • @j.tamizhselvan1448
      @j.tamizhselvan1448 3 роки тому

      தெரியாமல் தான் 1995 னு காலண்டர் print அடிக்கும்போது logo வைத்தார்களா. சிந்திக்கவும்

    • @dharacomments
      @dharacomments 3 роки тому

      @@j.tamizhselvan1448 therinji than vachanga but athu villan jaathiya kurika illa yentha place la nadakuthunu solla. Such things are very common in cinema

    • @j.tamizhselvan1448
      @j.tamizhselvan1448 3 роки тому

      @@dharacomments அந்த place குறிக்க வேற ஏதும் இல்லையோ.
      சரி அத விடுங்க real ல அந்த place ye வேற.
      Place ah மாத்துனது மட்டும் இல்லாம அந்த place ah குறிக்க வச்சாங்க னு சொல்றிங்களே இது என்ன நியாயம்

  • @sakthivel4975
    @sakthivel4975 3 роки тому

    நியூஸ்7 லாஸ்ட் பினிஷிங் சூப்பர்

  • @boopathi8333
    @boopathi8333 3 роки тому +13

    I support ANBUMANI

  • @ramuma5467
    @ramuma5467 3 роки тому +17

    We stand with surya sir

  • @anands5974
    @anands5974 3 роки тому +4

    நடிகர் சூர்யா இதற்கு முன் சம்பாதித்த பேர் புகழை விட இந்த ஒரே படத்தில் புகழின் உச்சிக்கே சென்று விட்டார். வாழ்க சூர்யா... வளர்க நற்பணி...

  • @tamilselvi7650
    @tamilselvi7650 3 роки тому +9

    I support Surya sir

  • @shankarmuniya7819
    @shankarmuniya7819 3 роки тому +1

    I am support surya

  • @rajavolcano6877
    @rajavolcano6877 3 роки тому +4

    Jaibhim 🔥

  • @venkateshvenkatesh-xg6pz
    @venkateshvenkatesh-xg6pz 3 роки тому +10

    We stand with PMK

  • @kannankannan-dg9hu
    @kannankannan-dg9hu 3 роки тому +14

    We stand with surya ❤❤❤

  • @selvamragavan9961
    @selvamragavan9961 3 роки тому +4

    #westandwithsurya

  • @jeevi4074
    @jeevi4074 3 роки тому +14

    We support Surya🔥

  • @HariKrishnan-vy7ws
    @HariKrishnan-vy7ws 3 роки тому +20

    கை சினைம் பதித்த காலண்டர் மாட்டி வில்லன் பெயர் அழகிரி என்று போட்டnல் ஜேதி மணி ஓகே சொல்லி இருப்பார

  • @perumalm.d.1424
    @perumalm.d.1424 3 роки тому +7

    ஜெய்பீம் இந்தியாவின் தாரக மந்திரம்

  • @PravinKumar-rm5ss
    @PravinKumar-rm5ss 3 роки тому +12

    I support jaibeem

  • @j.tamizhselvan1448
    @j.tamizhselvan1448 3 роки тому +8

    Loyalty
    Ms dhoni 45 கோடி
    பார்வதி 15 லட்சம் அதுவும் படம் release ஆகி இத்தன நாளுக்கு அப்பறம்

    • @balaganesan7443
      @balaganesan7443 3 роки тому

      உண்மை கதை சினிமா படம், அது ஒரு டாக்குமென்டரி படமா எடுத்திருந்தா அதில்
      பார்வதியம்மாள் கேரக்டரில் ஜோதிகாவையும் ,
      அந்த இன்ஸ்பெக்டர் கேரக்டரில் சூர்யாவும்,
      சந்துரு வக்கீல் கேரக்டரில் திரு சிவக்குமார் சார் அவர்களையும்,
      ராஜ கண்ணு கேரக்டரில் கார்த்திக் அவர்களையும் , பொட்டு டாக்குமெண்டரி படம் எடுத்து இருந்தால் மிகவும் அருமையாகவும் சிறப்பானதாகவும் இருந்திருக்கும். இன்னும் கூற வந்த கருத்தை ஆழமாகவும் தைரியமாகவும் சொல்லி இருந்திருக்கலாம். யாரும் எதற்காகவும் உங்கள் மீதும் உங்கள் படத்தின் மீதும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க முடியாது. அந்த நல்ல வாய்ப்பை தவற விட்டு விட்டீர்கள். நல்ல கலை குடும்ப நடிகர்களின் சிறந்த நடிப்பை காணும் பாக்கியத்தை ரசிகர்களுக்கு கொடுக்க தவறி விட்டீர்கள். மேலும் இப்படி ஒரு வாய்ப்பை தவற விட்டுவிடாதீர்கள். சிறுதுளி பெருவெள்ளம் சேமிப்பு மிக முக்கியமானது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற பழமொழிக்கு ஏற்ப படத்துக்கு படம் ஆச்சு வருமானத்துக்கு வருமானமும் ஆச்சு. சிந்தித்து செயல்படுங்கள். இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் இனிமேலும் தவற விட்டுவிடாது பயன்படுத்துங்கள்.

  • @chandrabose8962
    @chandrabose8962 3 роки тому +15

    I support Jai beem ⚖️ and we stand in Surya sir 👲👲🕴️🕴️

  • @kaviparamesh381
    @kaviparamesh381 2 роки тому

    அண்ணா தம்பி நாங்க இருக்கிறோம்

  • @kesavannagarajan8749
    @kesavannagarajan8749 3 роки тому +2

    I support Suriya👍

  • @anbuselvansms2055
    @anbuselvansms2055 3 роки тому +5

    Jei Bheem 🙏🙏

  • @ZioMsSfc
    @ZioMsSfc 3 роки тому +4

    We Stand with Suriya

  • @indianindian5784
    @indianindian5784 3 роки тому +8

    Suriya anna mass

  • @ganapathybabu
    @ganapathybabu 3 роки тому +1

    If PMK and BJP does not know to do politics they should keep quiet. Should not create unnecessary problems, JAI BHIM deserves an Oscar.

  • @dineshbabu8935
    @dineshbabu8935 3 роки тому +10

    ஜெய் பீம் 🎉💪

  • @jayaprakashj906
    @jayaprakashj906 3 роки тому +2

    Last line correct bro👍

  • @vignesh_muthu
    @vignesh_muthu 3 роки тому +14

    படம் மட்டும் பொய் பீம்

  • @selvam-hh9ey
    @selvam-hh9ey 3 роки тому +3

    ஜெய் பீம்..

  • @jayaprakash6462
    @jayaprakash6462 3 роки тому +4

    Jai bhim 🔥🔥

  • @ubi16
    @ubi16 3 роки тому +11

    suriya ...🔥🔥🔥🔥

  • @pprema7130
    @pprema7130 3 роки тому +7

    We stand with suriya ✊🏻✊🏻

  • @iyyapanselvi753
    @iyyapanselvi753 3 роки тому +3

    அண்ணன் சூர்யா வாழ்க வளமுடன்

  • @தேடல்நூலகம்
    @தேடல்நூலகம் 3 роки тому +4

    தங்க ஊசியால் குத்தினால் வலிக்காது என்பது போல்,
    நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட
    மிகச்சிறந்த திரைக்கதையைக் கொண்டு நடக்காத ஒரு நிகழ்வை பதிவு செய்தது,,,

  • @generalstrangerthink3809
    @generalstrangerthink3809 2 роки тому +1

    ✨(Jai bhim) irulil irunthu velichaththai nokki selvathu ..❤️

  • @ajithkumart8002
    @ajithkumart8002 3 роки тому +3

    Westand with suriya Anna 💪

  • @gunasaranmedia4880
    @gunasaranmedia4880 3 роки тому +4

    ஜெய் பீம் 🔥

  • @muthuselvam2363
    @muthuselvam2363 3 роки тому +3

    தமிழகம் பல்வேறு சாதிய அமைப்புகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது.... ஒரு படைப்பானது தனக்கான கருத்தியலை வெளிக்கொணர முன்வரும்போது அங்கு பல்வேறு சிக்கல்களை உருவாக்குகிறது இங்கிருக்கும் அமைப்புகள்...!!
    சாதி மதம் கடந்து வாழ்வியல் சூழலில் அனைவரும் சமம் என்ற கருத்தியலில் ஒன்றுபட வேண்டும்.
    அதுவே சமதர்மம்.

  • @srirangasriranga2723
    @srirangasriranga2723 3 роки тому +1

    கோவிந்தன் எங்கே போனார். இந்த கதையின் முக்கிய கரு கோவிந்தன்

  • @zakkerzakker1181
    @zakkerzakker1181 3 роки тому +7

    Surya really nice person 😍

  • @royalraja8309
    @royalraja8309 3 роки тому +9

    We stand with Suriya anna ❤️🔥

  • @sivarasana3641
    @sivarasana3641 3 роки тому +6

    Great Suriya Sir

  • @riyakarthik7993
    @riyakarthik7993 3 роки тому +13

    சந்தானம் சார் வன்னியர் சமூக சாந்தவார் தானே மனசு வழிக்க தானே செய்யும்

    • @arajeshwari6165
      @arajeshwari6165 3 роки тому +1

      ஆமாம்
      .ஆமாம்.
      சந்தானத்திற்காங்க..ரொம்பவே..வலிக்கும்..அவன்..மனசு....ஏனென்றால்..சந்தானம்.....இருளர்..நரிக்குறவர்..பழங்குடிகளைக்..கண்டுபிடித்துக்..கண்டுபிடித்தே..சந்தானத்தின்..கால்.தேய்ந்து.விட்டதாமே..ஏகப்பட்ட.கோடிகளை...அள்ளிக்கொடுத்துதானே.சந்தானம்..இப்போது.....ஐழையாகி....தானே..இப்போது../..படம்.ஒன்றை..எடுத்திருக்கிறானாமே.
      .அதை.
      ஓட.விடூவௌமா
      புண்டை.
      மவனுங்களா

    • @ThamizhVananGK
      @ThamizhVananGK 3 роки тому +1

      Thapa solailaye

    • @j.tamizhselvan1448
      @j.tamizhselvan1448 3 роки тому +2

      1995 காலண்டர் print பண்ணும்போதே தெரியாம print பண்ணிட்டாங்க பா
      அப்டிதான

  • @Ag143edits
    @Ag143edits 3 роки тому +2

    -2:03/18:43en error aguthu🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

  • @arikrish703
    @arikrish703 3 роки тому +5

    சார் இன்னும் பிரச்சனை முடியல இது தான் ஆரம்பம்

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 роки тому

    அதில் பாதிக்கப்பட்ட பெண் அவர்கள் ஜாதி வேறு இவர்கள் படத்தில் காட்டிய ஜாதி வேறு

  • @saravanans328
    @saravanans328 3 роки тому +6

    As a media stop hatred against vanniyar community

  • @seenuvasans1977
    @seenuvasans1977 3 роки тому +3

    Stand with Suriya

  • @maduraisabari7916
    @maduraisabari7916 3 роки тому +9

    மக்கள் தலைவன் சூர்யா🙏