புத்தம் புதிய எனது மாடித் தோட்டம் | அமைத்த விதம், என்னென்ன செடிகள் ஆரம்பித்திருக்கிறேன்?

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2022
  • Bringing my new terrace garden view to you in this video. A complete make over of my terrace garden compared to last year. I totally changed my terrace garden everything and started newly for this season.
    Sharing the details on how I set-up this new garden, things I explored and starting newly and list of plants I started and going to start in this season.
    Exclusively used draincell in many ways as a stand for keeping the growbags. using pvc pipe along with draincell gives lot of option for making growbag stand. Trying so many new things in new set of growbags for this season. Check out the video for all the details.
    #thottamsiva #terracegarden #draincell #growbags #newgarden

КОМЕНТАРІ • 491

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 Рік тому +68

    கடும் உழைப்பைத் தவிர வேறொன்றையும் தங்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கில்லை..மேக்கின் உழைப்பும்..👌கனவுத் தோட்டமும், மாடித்தோட்டமும் சிறப்பாய் வளர வாழ்த்துக்கள் அண்ணா..👏👍🙏

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog Рік тому +10

    குரோம்பேக் கலர் எல்லாம் கண்ணை பறிக்குது மாடி தோட்டத்துக்கு நீங்க திரும்ப வந்தது ரொம்ப சந்தோஷம் அண்ணா வாழ்த்துக்கள். 👍💐

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 Рік тому +12

    புதுசா பெரிசா மாதிரி ,
    தரை முதற்கொண்டு நன்றாகவே செலவும் உழைப்பும் செய்து உள்ளீர்கள்.
    தங்களின் ஆராய்ச்சி கூடம் நல்ல பல பலன் அடைய வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏

  • @Princessmedia3352
    @Princessmedia3352 Рік тому +6

    ஆமாம் சிவா ப்ரோ🙏 நானும் உங்க🌴 மாடி தோட்டத்தை🌾🌾 பார்த்து தான்🌲 ஆரம்பிச்சேன்💯

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      ரொம்ப சந்தோசம். உங்கள் மாடித் தோட்டம் எந்த அளவுக்கு இருக்கிறது? எத்தனை செடிகள், Growbags வைத்திருக்கீங்க?

    • @Princessmedia3352
      @Princessmedia3352 Рік тому

      @@ThottamSiva சிவா ப்ரோ 70 பேக்ல செடி வச்சிருந்தேன் இப்போ கட்டட வேலை ஆரம்பிச்சதுனால அதெல்லாம் கொஞ்சம் குறைச்சுட்டேன் கீழ்மாடியில 40 பேக்ல வச்சிருக்கேன்🙏

  • @karthikar1215
    @karthikar1215 Рік тому

    Super bro. ரொம்ப ஆசையாக இருக்கிறது நீங்க சொல்லும்போது 👌👍👍🙏

  • @selviramaswamynaiduselvi6150

    வணக்கம் சிவா,ஸூபர் மாடித்தோட்ட மாற்றங்கள்,வாழ்த்துக்கள்,மேக் ஸூபர்வைசரின் ஸூபர்விஷன் நன்றாக இருந்த்து,

  • @everamaniammai3199
    @everamaniammai3199 Рік тому

    அழகா அருமை செடி செட்டப் சூப்பராயிருக்கு தம்பி.

  • @sasikalaragunathan7509
    @sasikalaragunathan7509 Рік тому

    அருமை அருமை.
    உங்கள் ஆர்வமும் உழைப்பும் என்னை வியக்க வைக்கிறது. Hatts off sir

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      உங்க பாராட்டுக்கு நன்றி 🙏

  • @malathiganesan9664
    @malathiganesan9664 Рік тому

    Adegappa bro evalavu azagana explanation. Yeppadi oru uzaippu.unga kita tha niraya vishayangal kathutu irukken.thank u bro.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      🙂🙂🙂 Unga parattukku nantri

  • @Ungal-Thozhi-Abi
    @Ungal-Thozhi-Abi Рік тому +1

    ஆபிஸ் வேலை, கனவுத்தோட்டம் மாடித்தோட்டம் வேலை, வீடியோ ரெடி பன்றது, எப்படி அண்ணா உங்களுக்கு ஓய்வே கிடைக்காதே, எப்படி சமாளிக்கிறிங்க!!! நீங்க ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +2

      சமாளித்து தான் ஆக வேண்டிய சூழ்நிலை 🙂🙂🙂

    • @rajorganicthottam
      @rajorganicthottam Рік тому +2

      Correct Inda doubt enaku iruku, Siva sirku oru nalaiku motham 48 mani neram

  • @muthukumaran356
    @muthukumaran356 Рік тому +2

    Nice to see Madi thottam again with new setup.. 😊

  • @vijayas6095
    @vijayas6095 Рік тому +1

    அருமை சகோ உங்கள் மாடித் தோட்டம் அருமையாக புதுப்பிக்கப்பட்டுள்ளது கலர்கலராக குரோபேக் புதுசேடு நெட் மற்றும் தரையும் அழகாக புதுபிக்கப்பட்டுள்ளது வாழ்த்துகள் சகோ

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏

  • @akilaravi6043
    @akilaravi6043 Рік тому +1

    Super anna... Terrace garden pakka romba super puthu garden setup pakum pothu asaya iruku... All the best anna unka puthu muyarchiku....👍👍👍

  • @MomsNarration
    @MomsNarration Рік тому +3

    Mac's watch tower is a novel idea, your terrace garden looks very neat and colourful!!!

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Рік тому

    சூப்பர் அண்ணா ஆரம்பமே அமர்க்களம் மேக் தலைவரை பார்த்து மிக மகிழ்ச்சி. மாடி தோட்டம் புதிய அமைப்பு அருமை,தலைவர் அனைத்தையும் சுற்றி பார்வையிட்டு வரும் அழகே கெத்து தான்.. மொத்தத்தில் ஊங்க உழைப்பு ,முயற்சி, சுறுசுறுப்பு ,விடா முயற்சி அனைத்தும் முழு வெற்றியாக உங்களை வந்தடையும். வாழ்த்துக்கள் அண்ணா..God bless you and your family.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. 🙏🙏🙏

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 Рік тому +1

    Rombha supera irukku sir

  • @thirukamaraj
    @thirukamaraj Рік тому

    Draincell வாங்கி வைத்து இருக்கிறேன்.waiting your draincell video

  • @SivaKumar-zi9tt
    @SivaKumar-zi9tt Рік тому

    அருமை அருமை, இந்த அளவுக்கு கிடைக்கும் நேரத்தில் பன்னுவது என்பது மிகவும் கடினமானதுதான்

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      பாராட்டுக்கு நன்றி

  • @nilofarjahangir2713
    @nilofarjahangir2713 Рік тому

    அருமையான
    சிறப்பான பதிவு...
    உண்மையிலேயே
    உங்களுடைய
    மாடி தோட்ட
    பதிவுகள் தான்
    எங்களுடைய
    மாடிகளும்
    பூத்து காய்த்து
    கனிந்து குலுங்குகிறது
    நன்றி சகோதரரே
    வாழ்க வளமுடன்
    நலமுடன்
    இனிய இனிய
    இது போன்ற
    பதிவுகளுடன்...

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      உங்க கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். உங்கள் தோட்டமும் இந்த சீசனில் சிறப்பான அறுவடையை கொடுக்க வாழ்த்துக்கள்

  • @negamiamoses5736
    @negamiamoses5736 Рік тому

    அண்ணா உங்க கடின முயற்சி எப்போதும் உங்களுக்கு வெற்றியை கண்டிப்பாக கொண்டு வரும். புது பொழிவுடன் மாடித்தோட்டத்தை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பதிவுக்கு நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. என்னோட முழு ஈடுபாட்டோடு இந்த சீசனை மாடித் தோட்டத்தில் ஆரம்பிக்கிறேன். 🙏

  • @hemalatha500
    @hemalatha500 Рік тому +4

    It's really a motivational video. Thank you 😊 so much sir.Mac's entry and his actions are super hai Mac.

  • @mehalashruthi1969
    @mehalashruthi1969 Рік тому

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் அண்ணா.. checking inspector semma அண்ணா...

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி. 🙏

  • @marymaggie8397
    @marymaggie8397 Рік тому

    Well planned and executed. மாடித் தோட்டம் நேர்த்தியாக இருக்கிறது. Orchid plant shade net யில் முயற்சி செய்யுங்கள். முள்ளங்கி vertical gardening முறையில் அழகாக இருக்கிறது. கொடிகள் ஆரம்பித்த புது வித க்ரோ பேக் அருமை. நீங்கள் ஏன் breathing bags வாங்க வில்லை ? மஞ்சள் இஞ்சி போன்ற கிழங்கு வகைகள் breathing bags யில் நன்றாக வருவதாக Eden Garden and kitchen UA-cam யில் சொல்ல கேட்டேன். கனவு தோட்டத்தில் ஒரு வேப்பமரம் ஒரு புங்கமரம் இருந்தால் நல்லது. வேப்ப இலைகளை வெட்டி மரங்கள் செடிகளுக்கு போட்டால் நல்லது.

  • @sarak9858
    @sarak9858 Рік тому

    Great work! Keep inspiring us! All the best for your renovation!

  • @rajendranmg
    @rajendranmg Рік тому

    Great Nanbare.

  • @shanthisekar3963
    @shanthisekar3963 Рік тому

    சூப்பர் ரொம்ப அருமையா இருக்கு பிரதர் வாழ்த்துக்கள்

  • @sivapregassamr7847
    @sivapregassamr7847 Рік тому

    சிறப்பான முறையில் மாடி தோட்டம் செய்துள்ளீர்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      பாராட்டுக்கு நன்றி 🙏

  • @rohinirohi1841
    @rohinirohi1841 Рік тому +6

    Your garden looks so good now😍 can you pls share the total cost for this modification

  • @jayavincent3747
    @jayavincent3747 Рік тому

    Vazhga valamudan Brother

  • @ramalingamsubramanian7433
    @ramalingamsubramanian7433 Рік тому

    அருமை சிவா வாழ்த்துக்கள்

  • @shobasathishkumar3607
    @shobasathishkumar3607 Рік тому

    Learning so many things in gardening from u sir terrace garden update very nice we are waiting sir

  • @jenopearled
    @jenopearled Рік тому +1

    சிவா சார், உங்கள் மாடித் தோட்டம் நன்றாக புதுப்பிக்கப்பட்டதற்கு எனது நல்வாழ்த்துக்கள், புதிய யோசனைகளை ஆராய்வதில் உங்கள் கடின உழைப்பை நாங்கள் பாராட்டுகிறோம், மேக் பயவுக்கு எங்கள் அன்பு ❤️

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      உங்க பாராட்டுக்கு நன்றி

  • @cracyjones
    @cracyjones Рік тому

    Anna, Eppadi ivlo effort and time spend panreenga nu kathukanum... Romba sooper... Intha season la seeds konjam sumaar thaan... Naan kooda athe problem face panninen... God bless you anna. Waiting to see more new results. 😃

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      Thank you. intha changes kittathatta 6 months kku munthi arambichchathu.. time kidaikkirathai poruththu slowva thaan pannuren

  • @kavithakommindala8567
    @kavithakommindala8567 Рік тому +1

    Super arrangement
    What a patience u have

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 Рік тому

    உங்கள் ஆர்வமும் ஈடுபாடும் உழைப்பும் எங்களுக்கு வழிகாட்டிகள் சிறப்புங்க சகோ வாழ்த்துகள் 🌹😍

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏

  • @Kalyani-xf8jn
    @Kalyani-xf8jn Рік тому +1

    நல்ல உழைப்பு தெரியுது. உங்க மாடி தோட்டம் பார்த்து நானும் ஒரு குட்டியா தோட்டம் போட்டு இருக்கிறேன்.sir

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      நன்றி.
      உங்கள் குட்டி தோட்டம் சிறப்பான அறுவடை கொடுக்க வாழ்த்துக்கள்

  • @ushak7242
    @ushak7242 Рік тому

    Super bro ஆரம்பம் excellent

  • @ksthirumagal
    @ksthirumagal Рік тому

    வாழ்த்துக்கள் சிவா!💐 உங்களது ஆர்வம் இம்மியளவும் குறையாமல் மேலும் மேலும் வளர்கிறது !இது உங்களுக்கு இறைவன் குடுத்த வரம்!🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @anuradharavikumar9390
    @anuradharavikumar9390 Рік тому

    👋. So nice to see the update

  • @kalyanapasupathyvenkataraju

    சிறப்பு சிறப்பு
    நல்வாழ்த்துகள் 👍👍👍

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 Рік тому

    Great Video as usual thank you so much 💐🌹🌼🌸🌺🌷✨✨✨✨✨✨✨✨✨👍👌💯

  • @rajorganicthottam
    @rajorganicthottam Рік тому +2

    Sir, R&D department arumai, valthukkal ungaludaya muyarchi sirappaga amayattum. En wife ungalidam keta karuveppilai valarpu video try pannunga.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      Unga vazhthukalukku mikka nantri 🙏
      Karuveppillai valarppa.. try panni video kodukkiren 👍

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 Рік тому +1

    மாடி தோட்டம் ரொம்ப அழகா இந்த சீசனுக்கு ரெடி ஆயிடுச்சு.... அடுத்த ubdate காக வைட்டிங் அண்ணா 🌹🌹

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      நன்றி சகோதரி 🙏

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 Рік тому

    Thambi
    பழையன கழிதலும் புதியன
    புகுதலும் என்ற பழமொழிக்கு
    ஏற்ப தங்களுடைய மாடித் தோட்ட மாற்றங்கள் சிறப்பு.
    Neat and clean 👌👌👏👏👏
    ஆக உள்ளது.
    நிறைய video வாக அதுவும்
    Harvest mac உடன் பார்க்க ஆவலாக உள்ளேன்.👍👍 கடுமையான உழைப்பிற்கு
    ஒரு salute. 👏Thank you. 👏👏Valzha valamudan🙏🙏🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      உங்கள் வார்த்தைகளுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி 🙏

  • @divyajinesh221
    @divyajinesh221 Рік тому

    அருமை அண்ணா 👌

  • @carolinemary3467
    @carolinemary3467 Рік тому +1

    Hats off to you sir

  • @srinaveen1117
    @srinaveen1117 Рік тому

    சார் வணக்கம் அருமை பார்ப்பதற்கு அழகாக இருக்கு சூப்பர்

  • @kalaiselviselvi3438
    @kalaiselviselvi3438 Рік тому +1

    Good arrangements

  • @lkasturi07
    @lkasturi07 Рік тому

    It's colorful, rich investment looks like Wishing you many more happy harvest and more success in your new research center 😊

  • @sugunajesus836
    @sugunajesus836 Рік тому

    சூப்பர் சிவா அண்ணா வாழ்த்துக்கள் 💐 👌

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏

  • @arusuvailand8567
    @arusuvailand8567 Рік тому

    புதுப்பிக்கபட்ட மாடித்தோட்டம் சிறப்பாக உள்ளது, கீரைகள், கொத்துமல்லி, புதினா போன்றவற்றையும் வளர்த்தால் ப்ரெஷ்ஷாக சமைக்கலாம், மாடித்தோட்டம் மேலும் செழிக்க வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      நன்றி.
      ஆமாம். கீரைகள், மல்லி எல்லாம் ஆரம்பித்து விடணும்

  • @vjsasivj5246
    @vjsasivj5246 Рік тому +1

    சூப்பர் 👍

  • @aarvamthottamtamil3158
    @aarvamthottamtamil3158 Рік тому +1

    Arumai arumai sir👏👏👏

  • @kamalaraj8773
    @kamalaraj8773 Рік тому

    வாழ்த்து கள் அண்ணா

  • @fathimabegum6442
    @fathimabegum6442 Рік тому +2

    You said 100% correct about your fans following your terrace garden. I am one among them .pls don't stop videos about terrace garden. Best wishes for your new arrangement. Hello to Mac .

  • @saranagrofoods5103
    @saranagrofoods5103 Рік тому

    வாழ்த்துக்கள் தோழர்.உங்கள் உழைப்பு எங்களுக்கு வழிகாட்டி.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 Рік тому +1

    Azhaga colorful ah iruku.. Mudinja centre la oru kutti fountain ilana miniature decorations pannunga anna.. Sooper ah irukum..

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      Thanks.
      Fountain nalla idea, set panna mudiyumaa entru paarkkiren 👍

  • @458_sakthivels_sec_i4
    @458_sakthivels_sec_i4 Рік тому +1

    வாழ்த்துக்கள்

  • @latharaghunathan604
    @latharaghunathan604 Рік тому

    Looks Awesome

  • @BN-oe1mu
    @BN-oe1mu Рік тому

    Super sir, Colourful! Congratulations!!

  • @sarijaya9323
    @sarijaya9323 Рік тому

    Fresh ah azhaga iruku Anna no words to say

  • @aathifaathif5191
    @aathifaathif5191 Рік тому

    All the best supera irukku

  • @dheshikavijay5983
    @dheshikavijay5983 Рік тому

    Supper anna unkita pidisa visayame ethuthaa anna fist try panni nirai and kurai ellam marakkaama solliduveenga athaa anna engalukku unga video's eppo varunu pakkara intrest ah kudukkuthu unmaiya solra siva anna innum neraya research panna engaloda valththukkal

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      Unga comment padikka romba happy-a irunthathu.. parattukku mikka nantri.. ellorukkum viththiyasama try panni parkka time irukkaathu. naan ennaala mudinja alavukku start panni parththu solkiren. avlo thaan

  • @selvamvasanthi4475
    @selvamvasanthi4475 Рік тому

    உங்கள் உழைப்பும் ஆர்வமும் பிரமிக்க வைக்கிறது. அருமை

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      உங்கள் பாராட்டுக்கு நன்றி 🙏

  • @pavithrasasikumar1892
    @pavithrasasikumar1892 Рік тому

    Super sir colourful garden congratulations 💐💐💐💐

  • @aishahismail8293
    @aishahismail8293 Рік тому +4

    Great change in terrace garden anna. Wishing to see lots of new varieties in the terrace garden in upcoming videos. And in multiplant bag try strawberry plants anna. May Allah bless your terrace garden and kanavu thottam with lots of yields and make your efforts fruitful.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      Thank you for your wish. Will take your suggestion on strawberry and try 👍

    • @aishahismail8293
      @aishahismail8293 Рік тому

      @@ThottamSiva welcome anna.

  • @venkatkrishnan2183
    @venkatkrishnan2183 Рік тому

    Maadi thottam arumaiya iruku sir. Maadi thottam veipadhil neengal oru Shankar sir dan.. bramandam.

  • @SivaKumar-jr9kr
    @SivaKumar-jr9kr Рік тому

    Vazhga Valamudan
    Dear sir, Wishing you all the very best your colourful R&D in roof garden ..Siva from Tambaram

  • @AgalTamil-vlogs
    @AgalTamil-vlogs Рік тому

    Grow bags super

  • @lillipoulin1909
    @lillipoulin1909 Рік тому +2

    Congrats brother. You are the role model of us.God bless you forever.

  • @nambaveetuthotam5660
    @nambaveetuthotam5660 Рік тому +1

    Super super sir👍

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 Рік тому

    பிரம்மாண்டமாக இருக்கிறது சார்.பார்க்க மலைப்பாக இருக்கிறது எங்களுக்கு.உங்களுக்கு சாதாரண விஷயம் சார்.yor are the gem of the person sir.

  • @thottamananth5534
    @thottamananth5534 Рік тому

    பார்க்கவே கலர்புல்லாக கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. இனிமேற்கொண்டு உங்கள் ஆர்என்டி துறையில் இருந்து வித்யாசமான ஐடியாக்கள் கிடைக்கும் என்பதில் மிக்க மகிழ்ச்சி அண்ணா நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      நன்றி ஆனந்த்.
      கண்டிப்பாக என்னால் முடிந்த புதிய முயற்சிகளை ஆரம்பித்து பகிர்ந்து கொள்கிறேன்.

  • @AjmalKhan-lr3qt
    @AjmalKhan-lr3qt Рік тому

    Unga ulaippukkum muyarchikkum valthukkal

  • @guddalavenkey488
    @guddalavenkey488 Рік тому

    Hats off to your patience sir suuper

  • @gnanasoundarim9106
    @gnanasoundarim9106 Рік тому +2

    அண்ணா சூப்பர்

  • @sanjays6941
    @sanjays6941 Рік тому +1

    சூப்பர் அண்ணா

  • @mumthajmumthajbegam3863
    @mumthajmumthajbegam3863 Рік тому +1

    சூப்பர் சார்

  • @suganya5206
    @suganya5206 Рік тому +1

    சூப்பர் சகோ

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden Рік тому

    அருமையாக உள்ளது தோட்டம் மாற்றி அமைப்பு வீடியோ... இந்த ஆடிப் பட்டத்திற்கு செடிகள் தேர்வு பற்றி புதிய முயற்சி மேற்கொள்ளவும்.. Double Bean's seeds என்னிடம் அதிகம் உள்ளது கட்டாயம் பகிர்கிறேன்.. நன்றிகள் நன்றிகள் சார்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      நன்றி நண்பரே. செடிகள் தேர்வு பார்த்து தான் ஆரம்பிக்கிறேன். உங்கள் ஆடிப்பட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். Double Bean's சீட்ஸ் மூன்று கொடிகள் ஆரம்பித்து இருக்கிறேன். அது போதும் தானே? நிறைய கொடிகள் வைக்க வேண்டுமா?

  • @pathamuthuarulselvi6709
    @pathamuthuarulselvi6709 Рік тому

    வணக்கம். பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல்ல(தவறில்லை) என்பது பழமொழி. Blessings to your new methods and trials (Thottom Siva Garden and Research Institute !) 👍

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      Thanks for your blessings 🙏
      Thottam Siva Garden and Research Institute 🙂🙂🙂

  • @srijaya5896
    @srijaya5896 Рік тому

    சிவா சார் உங்க மாடித்தோட்ட குரோபேக்குகள் சூப்பரா இருக்கு மாடித்தோட்டத்தினுடைய அமைப்பும் பிரமாதமா இருக்கு

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      உங்க பாராட்டுக்கு நன்றி 🙏

  • @nirmalanila7065
    @nirmalanila7065 Рік тому

    அண்ணா வெட்டியா பணத்தை செலவு செய்யும் மனிதர்களுக்கு மத்தியில் இப்படி பயனுள்ள செலவு அனைத்தும் அருமை அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      உங்க பாராட்டுக்கு நன்றி 🙏
      பணம் செலவு என்பதையும் தாண்டி நமக்கு ஒரு மனநிறைவு வருகிறே அதை எவ்வளவு பணம் செலவு பண்ணினாலும் வாங்க முடியாது. இல்லையா

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Рік тому

    நேர்த்தியான அமைப்பாளர் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கம் நண்பரே

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 Рік тому +1

    தயவுசெய்து விரைவில் மாடி தோட்டம் பற்றி போடுங்கள்

  • @Passion_Garden
    @Passion_Garden Рік тому +1

    Good morning sir have a good day Superb sharing sir

  • @gandhics
    @gandhics Рік тому

    Refreshes garden looks good Bro 👌

  • @revathisanthanam8461
    @revathisanthanam8461 Рік тому

    Beautiful arrangements

  • @vijayalakshmishankar6827
    @vijayalakshmishankar6827 Рік тому

    Unga video pakavee romba energetic a nala eruku mak super supervisor 😎😎😊😊

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 Рік тому

    Stunning change brother...ultimate work...lotus and lilly need full sunlight.keep in sunlight. Mac's certified your garden, go ahead..Happy gardening 🙏🙏

  • @renubala22
    @renubala22 Рік тому

    Hard work but looking very neat & tidy👏👏👏👏

  • @Vi2ThottamSathya
    @Vi2ThottamSathya Рік тому +1

    Sir beautiful garden.bag items super sir

  • @balaprabha1273
    @balaprabha1273 Рік тому

    Enakku Mac dhan pudichi irukku.so cute

  • @nikkashthangaraj1391
    @nikkashthangaraj1391 Рік тому +1

    Super sir

  • @hirithickhasan7146
    @hirithickhasan7146 Рік тому +1

    Super bro

  • @-sanbirdsfarms7834
    @-sanbirdsfarms7834 Рік тому +1

    First like ..First view anna..
    Super setup ..👍👍👌👌💐

  • @gomathiv3401
    @gomathiv3401 Рік тому +1

    Super bro 👌

  • @harinisaro1099
    @harinisaro1099 Рік тому

    Suber bro

  • @rifaqueen3509
    @rifaqueen3509 Рік тому

    Semma Suuuuuper

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Рік тому +1

    வணக்கம் சிவா அண்ணா.. உங்கள் உழைப்பு அதனால் நாங்கள் கற்று கொள்ளும் சூட்சுமம் கோடான கோடி நன்றி அண்ணா.. அனைத்தும் நன்றாக வளர எனது வாழ்த்துக்கள் இறைவன் திருவருள் உங்களுடன் எல்லா நேரங்களிலும் இருக்கட்டும்.. அழகான மாடி தோட்டம்.. உங்க R&D டிபார்ட்மெண்ட் அருமையான புத்தம் புதிய நிர்வாகிகள் உடன் சிறப்பாக பணி நடந்து உங்கள் மனதை மகிழ்விக்கட்டும். நற்பவி. மேக் கம்பீரமாக நின்று வேடிக்கை பார்பது அழகோ அழகு. சூப்பர் சூப்பர் அண்ணா... பக்கா R&D அண்ணா.... 👌✅💯💐🙏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி சகோதரி. அனைத்து விடியோவும் பார்த்து கமெண்ட் போடறீங்க. அதற்கு ஒரு Special Thanks 🙏🙏🙏

    • @psgdearnagu9991
      @psgdearnagu9991 Рік тому

      @@ThottamSiva 🙏with my pleasure Anna.. No mention it.. Really my life is totally changed bcas of you only.. The meaning of life.. Appidi onnu irukkuthunnu ungala parthu nan purinchukitten. Thank you Anna.. Its very valuable know.. I'm only gratitude to u. Take care Anna 👍🙏