DRAIN CELL-ஐ மாடித் தோட்டத்தில் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்? GROWBAG வைக்க STAND செய்வது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 218

  • @anburaja9173
    @anburaja9173 2 роки тому +3

    மாடித்தோட்டம் செய்ய நினைப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு.😊

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 роки тому +6

    🌲 புதுசா உங்க மாடி🌳 தோட்டம்🌾🌾 பார்க்கவே சூப்பரா👍👍👍 இருக்கு ப்ரோ🙏

  • @vasukikabilan2300
    @vasukikabilan2300 2 роки тому +2

    சார் ரொம்ப நன்றி சார். இது வெகு நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த வீடியோ. 🙏🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி 🙏

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 2 роки тому +1

    மழைக்காலத்தில் மாடியை பாதுகாக்க அருமையான யோசனை கூறினீர்கள் சகோ...முயற்சி செய்கிறேன்...டைமிங் அப்டேட் உங்களால் மட்டுமே முடிந்த ஒன்று...நன்றி சகோ.......

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      🙂🙂🙂 நன்றி

  • @jansi8302
    @jansi8302 2 роки тому +5

    I am also following arun terrace garden. He is also innovative and good gardener.

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 2 роки тому +1

    சிறப்பான பயனுள்ள தகவல் நன்றிகள் சகோ 🌹

  • @DhanaLakshmi-gz6jf
    @DhanaLakshmi-gz6jf 3 місяці тому

    அண்ணா சூப்பர் மகிழ்ச்சி நன்றாக இருக்கிறது நன்றி அண்ணா

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 роки тому

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Arumaiyana payanulla pathivu Ungal thottam parkka Rommbu Azgha irruku🙏🕉Vazgha Valamudan Vazgha Pallandu

  • @VaRawHee
    @VaRawHee 5 місяців тому

    இந்த பதிவை பாக்காம போனதுல ஒரு வருடம் லேட். நேத்து அருண் (A1 Nursery) மூன்று விதமான ஸ்டான்ட் அனுப்பினார். அருமையான ஐடியா 👌

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 2 роки тому

    அருமையான திட்டம்..அழகான விளக்கம்..பின்பற்ற தோதானதுதான்..முயற்சிக்கிறேன்..👏👏👍🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      பாராட்டுக்கு நன்றி 🙏

  • @kalaivanir6662
    @kalaivanir6662 2 роки тому

    அருமையான பயனுள்ள தகவல்கள்
    மிகவும் நன்றி

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 Рік тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @pankajamkalyanasundaram134
    @pankajamkalyanasundaram134 4 місяці тому +1

    உங்கள் grow bag enn விலை. எங்கு வாங்க வேண்டும். Colour grow bag அருமை.

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 2 роки тому

    Thambi
    உங்களுடைய ஒவ்வொரு garden video வும் மிக👌👌👌 நேர்த்தியாகவும் எளிதில் புரியும் படியும் இருப்பதால் எளிதாக கற்றுக் கொள்ள
    முடிகிறது. மலைப்பாக👍👍 இருப்பதை கூட மிகச் சுலபமாக
    செய்ய Demo மூலம் காண்பித்து
    விட்டீர்கள். என்னிடம் ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில்
    மரக்கன்றுகளை ஈசா garden மூலம் ஆரம்பிக்கலாம் என்று
    நினைக்கிறேன். 💥💥தங்களுடைய 👍👍
    கருத்தை அறிய ஆவலாக 🤝🤝
    இருக்கிறேன். நன்றி.வாழ்க
    வளமுடன் 🙏🙏🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      உங்கள் பாராட்டுக்கு நன்றி. மரக்கன்றுகள் வளர்ப்பது பற்றி நீங்கள் நண்பர் மோகனிடம் விசாரிக்க. அவர் நாட்டு மரங்கள் நர்சரி வைத்திருக்கிறார். தகுந்த ஆலோசனை தருவார். அவர் நம்பர் Mohanraj (Karumathampatti, Near Coimbatore) - 98948 75850 / 99 42 55 66 80

    • @kalaichelviranganathan3258
      @kalaichelviranganathan3258 2 роки тому

      @@ThottamSiva December மாதம் தான் இந்தியா திரும்புகிறேன். கண்டிப்பாக
      அவரிடம் தொடர்பு கொண்டு
      ஆரம்பிக்கிறேன். மிக்க நன்றி.
      வாழ்க வளமுடன்

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 2 роки тому

    👏👏Enga garden fulla drain cell dhan use pannirukom anna.. But pvc stand last year try pannen.. Neenga sonna madhiri sarinjidichi.. So adha implement panna mudiyala.. Ipo neenga kudutha tips vachi try panren.. Thanks anna🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Amam.. heavy bag-na better floor-laiye draincell vaichi pannalaam..

    • @arshinisgarden4641
      @arshinisgarden4641 2 роки тому

      @@ThottamSiva last time try panna method konjam vera..indha time neenga kudutha tips use panni success panna mudiyumnu ninaikiren anna.. 9*12 size vechi try panren..

  • @divyajinesh221
    @divyajinesh221 2 роки тому +1

    பயனுள்ள தகவல் நன்றி அண்ணா 🙏

  • @kkasturri3390
    @kkasturri3390 4 місяці тому

    Thankyou for your elaborate explanation. Nice

  • @vatchalaprabhakar7441
    @vatchalaprabhakar7441 Рік тому

    Miga arumaiyana payanulla vilakkam sir thank u👍

  • @arunsterracegarden
    @arunsterracegarden 2 роки тому +2

    Thank you so much bro 🙏 ❤️ 💙 🙌

  • @dellasmano8529
    @dellasmano8529 2 роки тому +2

    We want some seeds,keep going. Very interesting & knowledgeable

  • @shanthisekar3963
    @shanthisekar3963 2 роки тому

    அருமை நானும் அருன் வீடியோ பார்த்து செய்து உபயோகிக்கிறேன்

  • @lalithannk6114
    @lalithannk6114 2 роки тому

    நல்ல பதிவு அண்ணா நானும் இதேபோல் செய்கிறேன். நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      உங்களுக்கு இந்த வீடியோ பயன்பட்டதில் சந்தோசம். நன்றி

  • @rahamathhussain6867
    @rahamathhussain6867 10 місяців тому

    நல்ல பதிவு நன்றி நண்பரே

  • @sofiajene40
    @sofiajene40 2 роки тому +3

    Thank you so much for this video. I was waiting for this information and really appreciate your effort in making this video for us. God bless 🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Happy to hear this video is useful to you. Thank you 🙏

    • @umag6337
      @umag6337 Рік тому

      Shiva sir! Drain cells stand konjam weight aana paint buckets or water cans vaikka mudiyuma?

  • @devkumarmaitra
    @devkumarmaitra Рік тому +1

    Great idea but need 18mm pipe - which is NON STANDARD. 20mm is standard. For small amount it is not feasible

  • @negamiamoses5736
    @negamiamoses5736 2 роки тому

    அண்ணா அருமையான பதிவு, நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும். அடுத்த ஒருவரின் நல்ல படைப்புகளை பாராட்டும் உங்கள் பாங்கு அருமை. பதிவுக்கு நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      பாராட்டுக்கு நன்றி 🙏

    • @arunsterracegarden
      @arunsterracegarden 2 роки тому +1

      சிவா bro always great 👍

  • @kanchanamalamuralidharan6006

    Best method sir.Thankyou for the knowledge sharing

  • @hemalathas9564
    @hemalathas9564 Рік тому +1

    Eye catching really gifted

  • @kyraagaja7017
    @kyraagaja7017 2 роки тому

    Hi, you are a gentleman, for giving credit to my bro anand terrace garden. 👍😇🌹😎

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      I learned from him only.. how can I take the credit for doing this.. 🙂🙂🙂 He explore lot more new things in gardening 👍

  • @rubydeena4133
    @rubydeena4133 2 роки тому

    Thank you so much sir..
    For kind information about how to set the drain cells in the roof garden..

  • @sabeithaschannel
    @sabeithaschannel Рік тому

    ரொம்ப அழகாக இருக்கு😍

  • @pargaviesther5139
    @pargaviesther5139 2 роки тому

    ஹலோ சிவா அண்ணா எப்படி இருக்கிறீர்கள் நலமா அண்ணா மாடியில் மிகவும் தோட்டம் மிகவும் அருமையாக உள்ளது நல்ல தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா கொரோனா முடிந்து விட்டதே உங்கள் தோட்டத்தை பார்க்க முடியுமா ஒரேயொரு முறை அண்ணா நன்றி வணக்கம்🙏💐

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      உங்க பாராட்டுக்கு நன்றி. கொரோனா முடிந்து விட்டது. பிரச்சனை இல்லை. இங்கே நேரம் தான் பிரச்சனை.. தோட்டத்தை ஓரளவுக்கு முடித்து கூப்பிடலாம் என்று நினைத்து செய்து கொண்டே இருக்கிறேன். முடிந்த பாடில்லை. இப்போ அடை மழையா இருக்கு. இது முடிந்து தோட்டத்தை ஓரளவுக்கு களை எல்லாம் எடுத்து ரெடி பண்ணி சொல்கிறேன். கண்டிப்பா நவம்பர்ல வருகிற மாதிரி சொல்கிறேன்

  • @mahendrangrapesgarden
    @mahendrangrapesgarden 2 роки тому

    நல்ல பயனுள்ள தகவல் 🙏

  • @chithrachithu3213
    @chithrachithu3213 2 роки тому +1

    Hi siva anna super na enagu 12,6 ensu drin cell enna vilai varum na soiluga pls👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      12 by 6 entru size kidaiyaathu.. naan sonna standard size mattum thaan..

  • @j.k.kartikjayaraman4111
    @j.k.kartikjayaraman4111 2 роки тому +3

    சார் வணக்கம், டிரைன் செல் எந்த கடைகளில் கிடைக்கும், எதாவது லிங்க் தர முடியுமா? அமேசானில் விலை அதிகமாக உள்ளது.

  • @arulpugazhcreations1107
    @arulpugazhcreations1107 2 роки тому

    Sir we bought new fish tank you are my inspiration sir

  • @vishnupriya4793
    @vishnupriya4793 2 роки тому +1

    Hi Anna, where did you buy the drain cells from Indra garden Chennai or Subhiksha Organics?

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 2 роки тому

    Helpful video sir. Thanks for sharing this video.

  • @vijayas6095
    @vijayas6095 2 роки тому +1

    Thank you so much for sharing this budget friendly information

  • @rangarajanparthasarathy5529
    @rangarajanparthasarathy5529 2 роки тому +1

    Very nice. Good effort.👌🏻👌🏻

  • @chatriyansquad
    @chatriyansquad Рік тому +1

    Cement thotti weight thaaguma ? Thalaivare?

  • @ashok4320
    @ashok4320 2 роки тому +1

    சிறப்பு!

  • @theresemanuel9509
    @theresemanuel9509 2 роки тому

    Super New garden is beauty

  • @ganga6355
    @ganga6355 2 роки тому

    Very useful video and u did a clear explanation sir

  • @hebasri8895
    @hebasri8895 2 роки тому

    Super sir alla videovum clear explanation super anna

  • @thiruvenkatesh451
    @thiruvenkatesh451 10 місяців тому +1

    Neenga intha method panni 1 year aaguthu.. ipo epdi iruku intha type stand. Long time ku neenga idha advise pannuvingala ? Kindly reply.

  • @sivasakthimuthu27
    @sivasakthimuthu27 2 роки тому +2

    காலை வணக்கம் நண்பர்களே

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 2 роки тому

    Super Anna,
    Namma vetla grow bag la irunthu, thotti la than Irukanga ,

  • @AnuShri...
    @AnuShri... Рік тому

    12 inch height Cement pots vaikalama? Thanguma?

  • @kumil1017
    @kumil1017 2 роки тому

    Thank you so much sir expected video for long time. .....

  • @jummabeea7371
    @jummabeea7371 2 роки тому

    Thank you for your kind information.

  • @sujajose8265
    @sujajose8265 2 роки тому

    Useful information.. Thanks bro..

  • @tsivasankar4237
    @tsivasankar4237 2 роки тому +1

    sir neenga thottam top ku green cover use panni irukinga monkey irukura areaku set aaguma sollunga pls

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      Monkey problem-kku ithu workout agathu.. kambi valai maathiri thaan podanum..

    • @tsivasankar4237
      @tsivasankar4237 2 роки тому

      @@ThottamSiva ok sir thank you

  • @balan6963
    @balan6963 27 днів тому

    Hello Siva, May I check which is the best place to buy all required for terrace gardening in coimbatore? Thanks

    • @ThottamSiva
      @ThottamSiva  25 днів тому

      Hi, I am selling basic materials in Coimbatore (Seeds, Growbags, Coir Block, Nursery Tray, Drain cell). You can WhatsApp me.. 809 823 2857

  • @kayal5027
    @kayal5027 8 місяців тому

    சுபிக்சாவில்30 mm drain cell mat வாங்கி உள்ளேன் அதற்கு 3/4 இன்ச் எலக்ட்ரிக் பிவிசி பைப் வாங்கி சொருகினால் லூசாக இருக்கிறது ஒரு இன்ச் பைப் உள்ளே போக வில்லை என்ன செய்வது சார்

  • @sureshsubbramani3371
    @sureshsubbramani3371 2 роки тому

    Nice explanation with engineering prospect view Bro🙂

  • @thottamananth5534
    @thottamananth5534 2 роки тому +1

    நான்கூட ஏபிஎஸ் கோட்டடு பைப்தான் போட்டு ஸ்டேண்ட் செய்து உள்ளீர்கள் என்று தான் நினைத்தேன். இந்த முறை நிச்சயம் விலை குறைவாகவும் இருக்கும் மாடிக்கு பாதிப்பு இல்லாதவாறும் அமையும் அண்ணா மிக்க நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      விலை குறைவான நார்மல் பைப் போதும் ஆனந்த். 👍

  • @dennisonmani2019
    @dennisonmani2019 2 роки тому

    Nice idea. I am going to try it

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      great. Try to create few tray and see how it suites your garden 👍

  • @hemahemualatha8907
    @hemahemualatha8907 2 роки тому

    Thank for sharing useful video sir.

  • @krishnanvenkatachalam1584
    @krishnanvenkatachalam1584 3 місяці тому

    Please let me know what will be cost for 44 " x 18"
    8 pieces.

  • @manimegalaimanimegalai1547
    @manimegalaimanimegalai1547 2 роки тому +1

    Madithittam superviser enga poittarr🦮🦮🦮🦮🦮

  • @karthickp9492
    @karthickp9492 2 роки тому

    காலை வணக்கம் அண்ணா🙏

  • @Kalaivarun
    @Kalaivarun 2 роки тому

    thanks for the info brother. I am using drain cel but placed directly on terrace. as my bag is heavy will it withstand load

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      Good.. Yes. for heavy bag, you cannot do PVC stand. Ok to keep on floor

  • @ponrajapaulg6046
    @ponrajapaulg6046 Рік тому +1

    Drain cell epudi vangrathu

  • @rajeswarirajeswarivijayaku5879

    Engu drain cell Keydaikum nalla tharamAna seeds vanguvathu sollungal

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      Neenga Subhiksha Organics-la vaangalaam..
      Shubhiksha Organics - 94432 77778

  • @venilraj997
    @venilraj997 2 роки тому

    Very useful Video ..

  • @Dharam322
    @Dharam322 Рік тому

    Can you suggest any suppliers for ready made drain cell stands

  • @gopalkrishnan6845
    @gopalkrishnan6845 Рік тому

    Super Gairdn 🌺💯

  • @nathiyas2457
    @nathiyas2457 2 роки тому

    Subhiksha organics all model grow bag purchase paniruka sir, athula epdi plant vaikarathunu oru review podunga sir

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Oru vilaichchal eduthittu video podalaam enru wait panren..

    • @nathiyas2457
      @nathiyas2457 2 роки тому

      Ok thank you sir

  • @vivek-m7r
    @vivek-m7r Рік тому

    Ithu entha shopla kidaikum

  • @sanjeevpatil9624
    @sanjeevpatil9624 Рік тому

    I want to know from where you bought those orange coloued grow bags give me address

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 роки тому

    Hi. Siva anna. Good morning. Have a good day. ✅💯🙏💐

  • @mailmeshaan
    @mailmeshaan 2 роки тому +1

    Ipdi dhaan use pandrom

  • @vaidi865
    @vaidi865 Рік тому

    Excellent sir 👏👏👏

  • @weeeeetwo
    @weeeeetwo 2 роки тому

    Super sir...
    Arun anna 🥳🥳🥳🥳

  • @TheShashapal
    @TheShashapal Рік тому

    Thank you informative

  • @Ram87654
    @Ram87654 Рік тому

    Unga tips ellamea sir

  • @sanjeevpatil9624
    @sanjeevpatil9624 Рік тому

    Super sir🎉

  • @artfromtheheart9545
    @artfromtheheart9545 2 роки тому

    Sir, na Nagercoil la iruthu paesuren sir ungaluku water Lilly plant send pannunen athu ipo professional courier office, Coimbatore la irukuthu ungala antha package ah poi vanga mudiyum ah sir ?

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Naan intru inge office-la poi ketkiren-nga.. courier number illa track panna..

    • @artfromtheheart9545
      @artfromtheheart9545 2 роки тому

      @@ThottamSiva plant nalla padiya kedaicha sir?

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 2 роки тому

    Useful information

  • @karthikarthi-jq3re
    @karthikarthi-jq3re 2 роки тому

    Anna panjakavyum online ka vanguna nalla irrukuma

  • @sasikalav-w2i
    @sasikalav-w2i 11 місяців тому

    Drain cell Unga kitta kidaikkuma?

  • @rehanaelizabeth551
    @rehanaelizabeth551 2 місяці тому

    Thankyou very much sir

  • @artsthirutech9247
    @artsthirutech9247 2 роки тому

    Anna yenkitta 22 grow bag irrukku Anna
    Appana yettana drain cell podanum
    Nagga shed net pottu 2years aassu Anna Naga kataila pottom saangu pochu Anna yenna panna

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Kaatru athikamaa irunthaal kattaila ellaam nirkkaathu.. Neenga entha pakkam katru adikkuthu entru paarththu antha pakkam neenga shade net vaikkama metal sheet vachchi ready pannanum.. appo wind problem kammi aagum..
      22 growbag enna size entru sollalaiye.. 1 adi akala bag entraal 3 bag-kku 2 draincell vendum..

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 роки тому

    Very useful video Anna. Thanks a lot Anna.. Advance happy Diwali to you and your beautiful family and Mac also.. God bless you Anna. 👌🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      Thank you 👍
      Advance happy Diwali to you and your family as well 🙂🙂🙂

    • @psgdearnagu9991
      @psgdearnagu9991 2 роки тому

      @@ThottamSiva thank you so much anna. With my pleasure 🙏💐

  • @vijayk9102
    @vijayk9102 2 роки тому

    Government terrace garden kit review pannuga ...

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Last year potten.. same kit thaan entru ninaikkiren.. kit vanga try panren.. 👍

  • @lakshminarsimhankrishnaswa932
    @lakshminarsimhankrishnaswa932 28 днів тому

    What vegetables and fruits can we plant in the grow bags in terrace garden

    • @ThottamSiva
      @ThottamSiva  25 днів тому

      You can grow all vegetable plants in terrace..

  • @rifaqueen3509
    @rifaqueen3509 2 роки тому

    Fulla screen போட்டு இருக்கீங்க செடிகளுக்கு வெயில் போதுமா

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      போதும் என்று நினைக்கிறேன். முதல் தடவை 50% Shade Grade போட்டிருக்கிறேன். அறுவடை பார்த்து தான் முடிவு பண்ணனும்.

    • @rifaqueen3509
      @rifaqueen3509 2 роки тому

      @@ThottamSiva Tq sir

  • @gomathiv3401
    @gomathiv3401 2 роки тому

    Super bro 👌 👌

  • @anandhuart4625
    @anandhuart4625 2 роки тому

    Draincell costly a irukae anna...simple a vera idea sollunga anna

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      Draincell-a vida cheap-a entraal nama cement block maathiri vaiththu paarkkalaam.. chinna chinna cement blocks kidaikkum.

    • @anandhuart4625
      @anandhuart4625 2 роки тому

      @@ThottamSiva thankyou anna

  • @ruckmaniramamurthi2309
    @ruckmaniramamurthi2309 Рік тому

    Yennaku drink cell vandum 80rs 90rs soluranga please yennaku kadaikum please answer me bro

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      Neenga Subhiksha Organics-la kettu paarunga.. illai Indira Garden (Chennai) la kettu paarunga.. Avanga details,
      Shubhiksha Organics - 94432 77778
      94437 77778
      Indra Terrace Gardens,
      Ph: 98842 94021 / 98840 46327

  • @sankaradevik1158
    @sankaradevik1158 2 роки тому

    Arumai bro.

  • @tamilvanant170
    @tamilvanant170 2 роки тому +1

    👌

  • @INFINITEGREENTAMIL
    @INFINITEGREENTAMIL 2 роки тому +1

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @hebronbenigarden
    @hebronbenigarden 2 роки тому

    hi brother kanayakumari lum maditthottathi patti karutharagu vikalama

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Training patri kekkareengala?

    • @hebronbenigarden
      @hebronbenigarden 2 роки тому

      @@ThottamSiva ama bro yalla idamum iruku yakaluku use aguramathiri maddithotta patti therinthu kolvom athumathu illa online la amount pay pani vaga theriyathavaga vithigal vaguvatharkum uthaviya irukum kiditha vithigala kidithutu iruku bro.plz

  • @sumathiramalingam9542
    @sumathiramalingam9542 2 роки тому

    anna intha setup fulla panrathuku enna amount achu..pls reply

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Last week koduththa video paarunga.. detail-a solli irukken 👍

  • @kavyashreelifestyle8488
    @kavyashreelifestyle8488 2 роки тому

    thottam amaika vedai vaindum anna yepade peruvathu

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Intha link paarunga. avanga kitta vangalaam
      thoddam.wordpress.com/seeds/

  • @Jasminjasee2580
    @Jasminjasee2580 2 роки тому

    Super Anna

  • @jayababu3708
    @jayababu3708 2 роки тому

    Thank you brother

  • @padmanabana3981
    @padmanabana3981 2 роки тому

    Semma