கனவுத் தோட்டம் | என் கனவின் நிஜங்கள் | 1st Anniversary of my dream garden

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2021
  • Celebrating my dream garden 1st anniversary. With lots of dreams, I started my dream garden in August 2020. Now, my dream garden completed the first year and stepping into second year. Lets me share the story of how I achieved my dream garden, how my life changed over the period, as a person working in IT how I made this possible, in this video.
    It is a complete journey of me from a rented apartment in Chennai to this dream home and garden in Coimbatore now.
    #ThottamSiva #MyDreamGarden #FarmHousePlan

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @kasthuriparandhaman8639
    @kasthuriparandhaman8639 2 роки тому +130

    என் கனவுகளை உங்கள் செயல்களில் காணமுடிகிறது... இயற்கை உங்களுக்கு மேலும்மேலும் வாரி வழங்கட்டும்🤗.. நாள்தோறும் புதுப்புது அனுபவங்களையும் பாடங்களையும் இயற்கையின் வழிகாட்டுதலோடு கற்றுக்கொள்ளுங்கள்.. 🥳இரண்டாம் ஆண்டு தொடக்க வெற்றி விழா வாழ்த்துக்கள்..❤️

    • @steeminnal5475
      @steeminnal5475 2 роки тому

      I saw my dreams live in all your vedio.
      Learned a lot and still learning from your channel. Thanks for guiding and teaching people like me who don't know about agriculture. Waiting to come back and start my new life in India. Your my inspiration will keep watch your vedio's.
      You have stolen lot of people's heart.
      Wish you all your dreams come true 👏👏👏

    • @findingpeace2778
      @findingpeace2778 2 роки тому

      Hahahahahhwhahaha

    • @muthulakshmikugaram3906
      @muthulakshmikugaram3906 2 роки тому

      👌👌👌👌👌

    • @sujathabalaji282
      @sujathabalaji282 2 роки тому

      I want elephant yam plant plz share your number

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      @Kasthuri Parandhaman , உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @PushpaLatha-jg2kh
    @PushpaLatha-jg2kh 2 роки тому +48

    உங்களுடைய கணவுதான் என்னுடையதும்.ஆனால் எனக்கு இது கனவுமட்டுமே.உங்கள் கனவுகள் நஜமானதுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐 சகோகதரா

    • @goldygoldy592
      @goldygoldy592 2 роки тому

      Yes same

    • @TamilSelvi-lp5qb
      @TamilSelvi-lp5qb 2 роки тому

      நானும் தான்

    • @jebaepsi6298
      @jebaepsi6298 2 роки тому

      Yes same

    • @user-qx5bn4bb4l
      @user-qx5bn4bb4l 2 роки тому +1

      எனக்கும் நிறைவாகிவிட்டது

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      @ Pushpa Latha.
      உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. உங்கள் கனவும் ஒரு நிஜ தோட்டமாக கண்டிப்பா மாறும். வாழ்த்துக்கள்

  • @MOHAMEDMR-mz1qo
    @MOHAMEDMR-mz1qo 2 місяці тому +1

    உங்க கனவு தோட்டம் இன்னும் செழிப்பாக வேண்டும் என இறைவனைப் பிராத்திக்கிறேன்❤

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 роки тому +12

    சொல்ல வார்த்தை இல்லை நண்பரே.உங்களுடைய கனவு தோட்டம் ஓராண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டு அடி எடுத்து வைக்கிறது. ரொம்பவும் மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது 🤩
    நான் மறுபடியும் சொல்கிறேன் உங்களுடைய உழைப்பு என்றுமே வீணாகாது வாழ்த்துக்கள் நண்பரே 👏💐🌹🌷🥀

    • @rameshganapathy5466
      @rameshganapathy5466 2 роки тому +1

      Best wishes

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே. 🙏🙏🙏

  • @jothi7095
    @jothi7095 2 роки тому +17

    பணிவு தான் உயர்வுக்கான வழி. உங்களிடம் நிறைய உள்ளது. மேலும் உயர வாழ்த்துக்கள். God bless yours family bro.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @66linto
    @66linto 2 роки тому +4

    பலரின் கனவிற்கு விதை போட்டுறிருகீர்கள்....
    சிறந்த முன்னுதாரணம்...
    கனவுத் தோட்டம் மேலும் வளர வாழ்த்துக்கள்..

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @innaikuennasamayal
    @innaikuennasamayal 2 роки тому +111

    Inspiring anna 🥰 na unga videos paathu gardening pathi neraya learn panirken ❣️ and the way you narrate is so good 😊 all the best for all your future endeavours anna ❣️

  • @valavanfit1073
    @valavanfit1073 2 роки тому +5

    உழவர் ஆனந்த் அவர்களிடம் இருந்து வாங்கிய உங்கள் சிவப்பு சீத்தாப்பழம் விதையிலிருந்து முளைப்பு வந்துவிட்டது மிக்க நன்றி அண்ணா 🙏 🖤

  • @Vijinags
    @Vijinags 2 роки тому +31

    You are One of the finest youtubers in tamil.. you doesn't know how many people you are inspiring. Keep rocking and moving. Congratulations and all the best

  • @kalpanaprabhu5482
    @kalpanaprabhu5482 2 роки тому +6

    மிக்க மகிழ்ச்சி அண்ணா. வாழ்த்துக்கள். உங்களுடைய கனவு தோட்டம் இரண்டாம் ஆண்டின் துவக்கத்திற்கு வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @NandaKumar-lr1fv
    @NandaKumar-lr1fv 2 роки тому +2

    கனவு என்றேனும் ஒரு நாள் நனவாகும், உங்களுக்கு நனவானதில் அளவற்ற மகிழ்ச்சி, உங்களை போன்றே என் கனவுகளும் நிஜமாகும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் அன்பு தம்பியின் வாழ்த்துக்கள் அண்ணா..... வாழ்க்கை வாழ்வதற்கே, வாழ்க வளமுடன்.....

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி மா. உங்கள் கனவுகளும் நிஜமாய் உருவெடுக்கும். வாழ்த்த்துகள்.

  • @hemasankar3931
    @hemasankar3931 2 роки тому +1

    மற்ற சேனல்களை போல டிப்ஸ் தராமல் உங்களின் சொந்த அனுபவங்களை பகிர்வதே உங்கள் தனித்தன்மை .....இப்பொழுது போலவே எப்பொழுதும் இயற்கை உங்களுக்கு அனைத்து வளங்களையும் தரட்டும் வாழ்த்துக்கள் அண்ணா 🍀🌺🌸🌻🍁💐💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      டிப்ஸ்.. டிப்ஸ் என்று கொடுக்காமல் இது மாதிரி அனுபவ பதிவுகளை பார்த்து தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் நண்பர்கள் உங்களால் தான் இது மாதிரி வீடியோ பதிவிட முடிகிறது. அதற்கு நன்றி

  • @akilaravi6043
    @akilaravi6043 2 роки тому +6

    Happy first anniversary to our dream garden 🎉🎂🥳💐💐😍 romba happy annaaaaa. Vazhthukkal 🙏🙏👍👍👌👌.....

  • @bjp9967
    @bjp9967 2 роки тому +8

    வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் நல்ல மனதிற்கு எல்லாமே நல்லதாக நடக்கும்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @lavanyakannan2693
    @lavanyakannan2693 Рік тому

    உங்களின் பேச்சால் நீங்க கண்ட அத்தகைய இன்பங்களையும் நாங்கள் கண்டு மனம் நெகிழ்ந்து விட்டோம் அப்பா

  • @themoviebrats
    @themoviebrats 2 роки тому

    உஙாகளால் நாங்கள் உற்சாகம் பெறுகிறோம். உங்கள் எளிமை திறமை முயற்சி உழைப்பு அனுபவப்பகிர்வு என ஒவ்வொன்றும் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியது. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் பல்லாண்டு வாழ்க வளமுடன். உங்களைத்தொடரும் எங்கள் அனைவரின் கனவும் மெய்ப்பட காலம் கனியட்டும். இயற்கை உதவட்டும். மிக்க மகிழ்ச்சி &மிக நன்றி.

  • @geetharaman8972
    @geetharaman8972 2 роки тому +8

    What a real narration of all dreams!!

  • @hemnaathgovartan3083
    @hemnaathgovartan3083 2 роки тому +3

    Thank you sir, your videos are so inspiring for me to start small terrace garden.

  • @babjiparamathma1890
    @babjiparamathma1890 2 роки тому +2

    உங்கள் வீடியோ பார்த்து சுபிக்ஷா வில் மாடி தோட்ட கிட் வாங்கி மாடி தோட்டம் அமைத்து வருகிறேன். தோட்டம் நன்றாக வளர்ந்து வருகிறது. பணிசுமையில் எனக்கு கிடைக்கும் பெரிய ஆறுதல் என் தோட்டமே. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் அண்ணா!

    • @vickyvikranth13
      @vickyvikranth13 2 роки тому

      வாழ்த்துகள்🌹🌹🌹🌹🌹

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      ரொம்ப சந்தோசம் நண்பரே. தொடருங்கள். உங்கள் தோட்டம் சிறப்பாய் வர என்னோட வாழ்த்துக்கள்

  • @vasukikabilan2300
    @vasukikabilan2300 2 роки тому +1

    என்னுடைய கனவை என்னங்கிறதை புரிய வைத்ததே நீங்களும் உங்கள் குடும்பமும் உங்கள் கனவுத் தோட்டமும்தான். நன்றி நண்பரே.வாழ்க வளமுடன். 🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      ரொம்ப சந்தோசம். வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 🙏

  • @kathirvelu3584
    @kathirvelu3584 2 роки тому +6

    ரொம்ப பிடிக்கும் உங்களோட கனவு தோட்டம்...
    வாழ்த்துக்கள் அண்ணா🤩😍😍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @sujees_networkah
    @sujees_networkah 2 роки тому +6

    Brother I'm so happy that you're moving to next level .... and you're inspiring us a lot.... it's for " you're not a still water,... You're a river " ... 🌾🌾 Stay blessed abundantly 🌾🌾

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      Thank you for your nice words. Very happy to read it 🙏🙏🙏

  • @sripathy7181
    @sripathy7181 2 роки тому

    அண்ணே.... இந்த வீடியோ பார்க்கையில் உடம்பு புல்லரித்தது 😇.... மிக அருமையான காணொளி 🥰

  • @kingrajacholan7982
    @kingrajacholan7982 2 роки тому

    தோழர் சிவா விற்கு ...வணக்கம்.! தங்கள் வாழ்வின் முன்கதையும்...பின்கதையும்...உங்கள் லட்சியக் கனவின் சிறந்த வெளிப்பாடு ....! மெய்சிலிர்க்க வைக்கிறது...! தீராத ஆசையும் விடா முயற்சியும் தெளிவான எண்ணங்களும்....தன்னம்பிக்கையுமே..! இந்த சிறப்பான வாழ்வையும் கனவுத் தோட்டத்தையும் உருவாக்கியுள்ளது...! தங்கள் வாழ்வியல் ...எங்களுக்கும் வழிகாட்டியாக உள்ளது...மிகச்சிறப்பு.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. உங்கள் கமெண்ட் வாசிக்க சந்தோசமா இருந்தது. நன்றி

  • @kanchanadhanapalan4594
    @kanchanadhanapalan4594 2 роки тому +3

    My pranama and salutes to your sincere and tireless efforts,I have been following you since many years.You are an inspiring and role-model personality to many humans.Dont ever look back,go ahead,,Kudos to the lovely human👏👏👏👏👏👏👏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Very very happy to read your comment. Really encouraging me to do more. Thanks for all your continuous support 🙏🙏🙏

  • @hariharanp3812
    @hariharanp3812 2 роки тому +4

    Fantastic. You're inspiration for all, for me too. I'm 68years. I work in my garden, after sunset, I take bath, after finishing dinner, feeling sleepy. It's keeping me young without BP and diabetes. It's all God's gift as you said. Well done Thambi.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      You said it lovely sir. What you said is 100% true. People who like this only knows how much it adds freshness to our day to day life

  • @vasanthiravi6450
    @vasanthiravi6450 2 роки тому

    உங்கள் கனவு நிறைவேறியது போல் என் கனவுத் தோட்டம் நிறைவேற வாழ்த்துக்கள் தம்பி .

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      உங்கள் கனவுகளை மெருகேற்றி வாருங்கள். அதற்கான உழைப்பையும் கொடுங்கள். கண்டிப்பாக சீக்கிரம் நிறைவேறும். அதில் நீங்கள் உங்கள் ஆசைப்பட்ட அனைத்தையும் வளர்க்க என்னோட வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @arunabalasubramanian7462
    @arunabalasubramanian7462 2 роки тому +1

    You are a true inspiration sir. I started my little terrace garden 6 months ago only after watching your videos. Not just gardening, your life lessons are an eye opener. I keep watching your videos when ever I feel down and need motivation for life.
    Thanks alot for inspiring us 🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Happy to read your comment. Thanks for all your nice words 🙏🙏🙏

  • @selvarajsujatha3716
    @selvarajsujatha3716 2 роки тому +5

    Genuine gardener, straight forward opinion ,your opinion regarding life reflects me thank you brother.

  • @libinantonygardener
    @libinantonygardener 2 роки тому +3

    One of the most favourite youtuber of Tamil., I don't know why, I got positive energy when I watching his video.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      🙏🙏🙏 Thank you. Your words really encouraging me.

  • @PushpalathaSamayalGarden
    @PushpalathaSamayalGarden 2 роки тому +1

    வாழ்த்துக்கள். கனவுகள் வண்ணமயமாய் நிறைவேறட்டும்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @saikavin3834
    @saikavin3834 2 роки тому +2

    வாழ்த்துக்கள் அண்ணா, உங்கள் கனவுகள் மேலும் மேலும் வளர வேண்டும்.மனசோர்வு,மன சுமையை போக்கும் இடம் நம் தோட்டமே என்பதை உணர்வு பூர்வமாக உணர்கிறேன்.🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      உண்மை. தோட்டம் தினமும் நமது வாழ்க்கையில் கொடுக்கும் உற்சாகம் வேறு எதுவும் கொடுக்காது.
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 роки тому +7

    எல்லோருக்கும் நீங்கள் ரிப்ளை பண்ணியது ரொம்ப நன்றி🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      எல்லோருடைய கமெண்ட் கண்டிப்பா படித்திருவேன். மிஸ் பண்ண மாட்டேன். அலுவலக வேலை இருந்தாலும் முடிந்த அளவுக்கு பதில் கொடுக்கிறேன். பாராட்டுக்கு நன்றி

  • @lululuna3209
    @lululuna3209 2 роки тому +4

    Enakum ipdi dream iruku bro adha kandipa achieve panuven. Oru acre land vaangi pudicha ellam nadanu ellam valakanu center la oru kudisai potu anga vaazhanum

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      Super-nga unga aasai.. Kandippa niraiverum. Vazhthhukkal

  • @dr.jamunas8611
    @dr.jamunas8611 2 роки тому

    அருமை சகோதரர்.வாழ்க்கை என்பது என்ன என்பதும்,மகிழ்ச்சி எங்கு உள்ளது என்பதையும் எதார்த்தமான வாழ்க்கை முறையில் வெளிப்படுத்தியுள்ளீர்கள்.நன்றி.வாழ்த்துக்கள்

  • @rajirajeswari2064
    @rajirajeswari2064 2 роки тому

    Happy dream garden first anniversary🌷🌹🍀🌴🌿👍👌
    Intha one year nangalum unga dream gardenala enjoy pannom.🙏🙏

  • @premalatha3395
    @premalatha3395 2 роки тому +4

    பல்லாண்டு வாழ்க👌👌👌👏👏👏💐💐💐💐💐🌷🌷🌷🌷🌷🌳🌳🌳🌳🌴🌴🌴🌴🌱🌱🌱🕊🕊🕊🕊

  • @yasojkitchen8663
    @yasojkitchen8663 2 роки тому +3

    புல்லரிக்கிறது

  • @prabavathijagadish9799
    @prabavathijagadish9799 2 роки тому

    கனவுகள் எல்லார்க்கும் இருக்கலாம். ஆனா அதை செய்து முடிக்க, அதனுடன் பயனிக்க மனதும், உடம்பும், இயற்கையும், கடவுள் அனுகிறஹமும் உங்களுக்கு இன்று போல் என்றும் சிறப்பாக ஒத்துழைக்க வாழ்த்துகள் சார். நிச்சயமாக நீங்கள் பலருக்கும் நல்ல ஒரு முன்னோடி🙏💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. ஆரோக்கியம் கடவுள் கொடுத்தது. அதை இயற்கையோடு பயணிக்க பயன்படுத்துகிறேன். கடவுள் அருளால்.

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 2 роки тому

    மிகுந்த மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அளித்த பகிர்வு தம்பி. ஆரம்ப கால சிரமங்களை எளிமையாகவும், நகைச்சுவையாகவும் பகிர்ந்துள்ளீர்கள். நான் ரசித்த விசயங்களில் ஒன்று: ஓர்கனிக்னா ஆரோக்கியம்.
    கனவு காண ஞாபகப்படுத்தியுள்ளீர்கள். சிறப்பு.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. வாசிக்க சந்தோசமா இருந்தது. நன்றி 🙏🙏🙏

  • @divigrowthinvestor
    @divigrowthinvestor 2 роки тому

    Vazhthukkal sir .. unga channel valiye unga kaanva paakumbothe romba santhosama iruku .. I can only imagine how it will be to live through it for you .. ungal kaanavu melum meipada vazhthukkal ..

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Ungal parattukku mikka nantri. Vasikka romba santhosam.. Nantri 🙏🙏🙏

  • @vijayalakshmimohan3737
    @vijayalakshmimohan3737 2 роки тому

    இனி கனவுத் தோட்டம் அல்ல. கனவு நனவாகி களிப்பூட்டும் தோட்டம் ; உங்களுக்கு மட்டுமல்ல. உங்கள் நண்பர்களாகிய என் போன்றார்க்கும். வாழ்க. வளர்க

  • @theresak667
    @theresak667 2 роки тому +1

    Thanks uncle for this video whenever I feel fade upon my little garden I saw your video and boost up ...you are an inspiration to me sir...

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Thank you. Nice to hear about your garden

  • @srajagopalan
    @srajagopalan 2 роки тому

    பார்க்கும்போதும், கேட்கும் போதும் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது, சிவா சர். உங்கள் விடாமுயற்சி திருவினையாக்கும். என் வீட்டு மாடித்தோட்டத்தின் கிரியாஊக்கி உங்கள் கனவுத் தோட்டம்தான். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி.
      உங்கள் மாடி தோட்டம் சிறப்பாய் வர வாழ்த்துக்கள் 👍👍👍

  • @amuthakarunakaran5382
    @amuthakarunakaran5382 2 роки тому

    சிவாத்தம்பிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். வாழ்க்கையில் அனைவருக்கும் கனவுகள் உண்டு...ஆனால் அக்கனவு நிஜமாவதோ....சிலருக்கு தான். அந்த வகையில் சிவா தம்பி கொடுத்து வைத்தவர். நினைக்கயில் பெருமை யாக உள்ளது. உங்களின் கடின உழைப்பிற்கு கிடைத்த பலன்தான்இது. மீதி கனவும் நிறை வேற என் மனமார்ந்த வாழ்த்துகள். 👌👍💐

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. கமெண்ட் படிக்க சந்தோசமா இருந்தது. நன்றி

  • @mohansundaram100
    @mohansundaram100 2 роки тому

    Dream comes true, your dreams are genuine and beautiful, so we wish you for the best.

  • @umakrishnanuma1748
    @umakrishnanuma1748 2 роки тому

    Ungal muyarchikku enn vazhtgukkal.GOD BLESS U ALL.

  • @sukanthyranjitkumar8725
    @sukanthyranjitkumar8725 2 роки тому +1

    Congratulations Siva sir for the achievements on your 'Nanavu thottam'. You are no longer stuck in your dreams. You made so many small steps towards what you wanted to achieve and proved you could so do we!!! Thank you so much for such inspiring and interesting video clips! May God bless you with all your endeavors!

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Thank you so much for your words and wishes. Very happy to read 🙏🙏🙏

  • @renubala22
    @renubala22 2 роки тому +1

    Congratulations on your 1st year celebration
    Wish you many more years of happiness
    Like you said gardening is a rewarding for your physical and mental health

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Thank you for your wishes. 🙏🙏🙏

  • @ramaprabhakar9547
    @ramaprabhakar9547 2 роки тому +1

    True life is more enjoyable working in the garden than sitting in front of the laptop . Way to go sir! All the best for the next year and many more years to come

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      True. Life is more beautiful when it is with Nature. Thank you for your wishes

  • @naganandhinirathinam1968
    @naganandhinirathinam1968 2 роки тому

    வாழ்த்துக்கள் ஸார்.தங்கள் கனவுத் தோட்டம் பல புதுமைகளுடன் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.👍👍👍💐💐💐🎂💐💐💐💫💫💫

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @paramarajahnaganathar629
    @paramarajahnaganathar629 2 роки тому

    என் கனவுகளை உங்கள் செயல்களில் காணமுடிகிறது... இயற்கை உங்களுக்கு மேலும்மேலும் வாரி வழங்கட்டும்🤗.. இரண்டாம் ஆண்டு தொடக்க வெற்றி விழா வாழ்த்துக்கள்..

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @agss8020
    @agss8020 2 роки тому

    வாழ்த்துகள் அண்ணா💐💐 எனது நீண்ட நாள் கனவை நீங்கள் செயல்படுத்துகிறீர்கள். உங்கள் தோட்டத்தை விரிவுபடுத்தி இயற்கை விவசாயத்தை தொடர இறைவன் அருள் புரியட்டும்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்க 🙏🙏🙏

  • @rockyphone353
    @rockyphone353 2 роки тому

    Congrats brother Siva. Highly inspiring growth and success.
    Hats off to your perseverance and goal in your life. Keep doing.

  • @ramyaraja8619
    @ramyaraja8619 2 роки тому

    I dnt have any gardening ideas before seeing your videos when I saw your video I am started little garden in my land thank you so much Anna... Now my garden developing little by little

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Very nice to hear sister. Happy to hear about your new garden you started in your land. My wishes to you 👍👍👍

  • @rbalaji8918
    @rbalaji8918 2 роки тому

    Valga valamudan Siva, as fan of you watched all your videos till date, lovely and intelligent narration everytime, thank you for your time and efforts. Kanavu mei pada vendum. Wishing you and your family healthy and blissful life.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Very happy to read your words. Thanks for your appreciation. Really encouraging 🙏🙏🙏

  • @gayathiri74
    @gayathiri74 2 роки тому

    Congrats siva sir.. 😍🥰 happiiee 1st yr anniversary to our Kanavu thottam.. 🤩🥳 avaloo happy ah iruku sir.. ❤😍

  • @ilayarajaa2818
    @ilayarajaa2818 2 роки тому

    அண்ணா உங்க கனவு தோட்டமும் உங்க பேச்சும் என் மனசுக்கு ஒரு நிம்மதிய தருகிறது. மேலும் மேலும் வளர வாழ்த்தக்கள் . இதுபோல கனவு தோட்டம் ஆரம்பிக்க எனக்கும் ஆசை இப்போ இல்லனா லும் அந்த கனவு கண்டிப்பா ஒரு நாள் நிறைவேறும்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்கள் கனவு தோட்டமும் விரைவில் கண்டிப்பா அமையும். அதற்கான திட்டமிடலை முடிந்த அளவுக்கு தொடங்குங்கள். வாழ்த்த்துக்கள் 👍👍👍

  • @n.arumugam7379
    @n.arumugam7379 2 роки тому

    Congratulations WISH YOU HAPPY first anniversary kanavu thootam Super Anna 😄

  • @raginisundar7559
    @raginisundar7559 2 роки тому

    I can see my dream in u garden . great going wish u all the Best. Congraulation for the first anniversary 💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Thank you for your wishes 🙏🙏🙏

  • @aravind_ram
    @aravind_ram Рік тому

    You are doing great things in simple way.. good vibes to you.. all your dreams will come true ❤️

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 2 роки тому

    வாழ்த்துக்கள்.
    உங்களுடைய நல் எண்ணங்களும், யதார்த்தமான வார்த்தைகளும் , ஆரோக்கியமான கனவும் , அதனால் சம்பாதித்த வைகளும் அருமை. 👌 இவைகள் என்றென்றும் நிலைத்திருக்க, வாழ்த்துக்கள். 🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      உங்கள் வார்த்தைகள், வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @valsalavenugopal3979
    @valsalavenugopal3979 2 роки тому

    என் கனவுகளை உங்கள் செயல்களில் காணமுடிகிறது. கனவு த்தோட்டம் இரண்டாம் ஆண்டு தொடக்க வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி.

  • @vijayjuli
    @vijayjuli 2 роки тому

    Unga kanavu thottam and nenga explain panatha pakkumbothu engaloda garden mathiriye enaku feel aachi and happy tears kuda vanthathu. All the best Anna all your dreams come true.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Ungal varthaikalukku mikka nantri. Padikka romba santhosamaa irunthathu 🙏

  • @rsatheesh14
    @rsatheesh14 2 роки тому

    Congrats to your dream garden & your effort, continue with your journey. All the best

  • @roselineselvi2399
    @roselineselvi2399 2 роки тому

    அண்ணா ஊங்க கனவுகள் அனைத்தும் நிறைவேறி நீண்ட ஆயுளோடும் குடும்பத்தோடு சந்தோஷத்தோடும் வாழ ஆண்டவரிடம் பிராத்திக்கிறேன்..மேக் செல்லத்தை பார்த்து மகிழ்ச்சி அண்ணா .நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @RamMohan-nc8jw
    @RamMohan-nc8jw 2 роки тому

    வாழ்த்துக்கள் அண்ணா 🥳🥳🥳, நான் உங்கள் தீவிரமாக ரசிகன் மற்றும் என் குருவும் நீங்கள் தான். என்னுடைய கனவு தோட்டத்தை தொடங்கி விட்டேன்...

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      🙏🙏🙏 நன்றி
      உங்கள் கனவு தோட்டம் வாங்கி விட்டீர்களா? ரொம்ப சந்தோசம்.

  • @therinthathaisolgirom9039
    @therinthathaisolgirom9039 2 роки тому

    பணிவான வணக்கங்கள்..மிகவும் அருமையான பதிவு உங்கள் கனவு மெய்பட உண்மையாக உறுதியாக உங்களுடன் பயணித்த அனைவருக்கும் பாராட்டுக்கள் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் உங்கள் உழைப்பு..விடாமுயற்சி..
    தன்னம்பிக்கை..இவை உங்கள் வெற்றியின் ரகசியம் வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன்🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      வணக்கம்.
      உங்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏

  • @lincystephan6180
    @lincystephan6180 2 роки тому +1

    So happy to see brother you're dream garden 🥰😊 you and your garden is my inspiration 👍👏 great 🙏🤝

  • @bluelilly22222
    @bluelilly22222 2 роки тому

    Very much happy for you brother....melum melum uyara vaazhthukal👌👍❤

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Unga vazhthukalukku nantri 🙏

  • @Jothi_farming
    @Jothi_farming 2 роки тому

    Nenka vare level bro ellarukum nenka oru inspiration a irukeka bro dream garden ku hats off bro and congratulation bro your garden a parkum pothu rommpa sandosama iruku bro thankyou so much share the Vedeo 👏👍👌❤🌷🌺⚘⚘💚💙❣💕💛♥♥♥

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Thank you for your wishes 🙏

  • @ruthrarajendran6207
    @ruthrarajendran6207 2 роки тому

    Happy first anniversary to your dream garden… Siva Sir…

  • @lkasturi07
    @lkasturi07 2 роки тому

    Congratulations and many more happy moments in your dream garden 🎉

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 2 роки тому +1

    இயற்கையை நேசிக்கும் எல்லோருக்கும் இந்த கனவு உள்ளது..ஆனால் சிலரின் கடின முயற்சியே நினைவாக்கி பார்க்க முடிகிறது..அந்த வகையில் நீங்க கொடுத்து வைத்தவர் அண்ணா...வாழ்க உங்க குடும்பம்..👏👌🙏!!!

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      உங்கள் வார்த்தைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @mallikams9893
    @mallikams9893 2 роки тому

    Sir, you r great. Continue your job. God bless you and I pray for your DREAM GARDEN development.

  • @s.ratnabalu1531
    @s.ratnabalu1531 2 роки тому

    Vaazhuthukal brother... Ungal kanavu thottam parkum pothu feel panna mudiyathu.. Nature tharum happiness...

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Vazhthukalukku mikka nantri 🙏🙏🙏

  • @ushanan14
    @ushanan14 2 роки тому +1

    Hi sir,I am seeing your garden videos all very inspiring me...and congrats for your first year garden anniversary... 🎉👍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Thank you for your wishes 🙏🙏🙏

  • @mohanrajnn
    @mohanrajnn 2 роки тому

    வாழ்த்துகள்! You're my inspiration brother. Keep doing your good work.

  • @mithransatha8079
    @mithransatha8079 2 роки тому

    Unga speech superb 👌👌👌 na unga vdo pakrathuku important reason nenga pesra vitham than anna❤️

  • @charles8267
    @charles8267 2 роки тому

    வாழ்த்துகள்...உங்கள் இயற்கை சார்ந்த பணி சிரக்கட்டும் 💐💐💐

  • @shivashankarirajendran917
    @shivashankarirajendran917 2 роки тому

    சும்மா youtube ஆரம்பிச்சோம் videos போட்டோம்னு இல்லாம மத்தவங்க மனசுல இருக்க கூடிய ஆசைய நிறைவேத்துற மாதிரி உங்க கனவு தோட்டம் videos இருக்கு.. பாக்கறப்போவே ச்ச நாமலும் இந்தமாரி ஒரு இடம் வாங்கி மரம் செடிலாம் வளர்க்கணும்னு தோணுது.. உங்களுக்கு எங்களோட மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா.. 👍👍 அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள் 😄

  • @geetharaman8972
    @geetharaman8972 2 роки тому +1

    Totally Looking very lovely,greenery with benefits of harvest!!

  • @Jandhubhai
    @Jandhubhai 2 роки тому

    Thalaiava nenga Vera leval....... Ellarukkum vivasayam pannanunu asathan yarukku amai athillai...... Ungalukku amainjirukku Jolly ha pannunga 💥💥💥

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      🙂🙂🙂 🙏🙏 Nantri

  • @aaliyafaahira8234
    @aaliyafaahira8234 2 роки тому

    Anna semma... Menmelum valara vaalthukkal... Neenga pesiyadha ketkum bodhu eno en kannil oru aanandha kanneer... Neenga enna pola palarukku roll model... Keep rocking anna...

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Unga comment padikka romba santhosam. Parattukku mikka nantri 🙏🙏🙏

  • @aain8763
    @aain8763 2 роки тому

    Happy feeling to see unga garden Anna... Miles to go.. May God bless u and ur family with good health, nature's wealth

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Thank you for all your wishes 🙏

  • @nivethikabalamurugan2
    @nivethikabalamurugan2 2 роки тому

    வாழ்த்துக்கள் அண்ணா..!! You are such a inspiration to many of us❤️👏.! Thank you so much .!! Please continue motivating us through your gardening and videos👏👏👏👏❤️

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      Thank you for all your nice words. Really happy to read it. 🙏🙏🙏

  • @rpremalatha1808
    @rpremalatha1808 2 роки тому +1

    The best inspiring summary of the annual events of thé Dream garden Siva. I wish you all the best.

  • @user-br8rb2mx4e
    @user-br8rb2mx4e 2 роки тому +1

    Very inspiring sir. Thanks for sharing !! Wishing you the best for your 2nd year journey on this.

  • @grajan3844
    @grajan3844 2 роки тому

    👏👏👏. I feel you have taken lot of effort and right decision at right time as lead you till this . You are a inspiration no dought . Keeping going brother . All the very best . 👍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      By God's grace, it all happened in right time.
      Thank you 🙏

  • @karthikkarthik6321
    @karthikkarthik6321 2 роки тому

    Valthukkal anna.....unga work neriya peruku inspiration ah eruku..... including me ....ellarum avanga family matum avathu use agura mari one garden start pananum...namaku vegs, fruits, flowers ellam kidaikkum and tv, mobile ,internet vitu konjam garden la time spend panalam, mind relax, nama garden la work panum pothu healthcare improve agum,garden la birds , butterfly, animals , flowers nu nature kuda time spend panalam...

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Vazhthukalukku mikka nanri
      Neenga solrathu correct. Oru thottam irunthaal life-la niraiya matram varum. Namakkum namma kudumbaththukkum.

  • @kalyanapasupathyvenkataraju
    @kalyanapasupathyvenkataraju 2 роки тому

    தங்கள் கனவ, அதற்கான முயற்சி, செயல் அனைத்துமே மிகுந்த பாராட்டுக்குரியது , மிக்க சிறப்பு , தொடரட்டும் தங்கள் சிறந்த பணி

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @revathykarunakaran1180
    @revathykarunakaran1180 2 роки тому +2

    Awesome anna 😎 you are a great inspiration to all the garden lovers 🌱 Happy one year of "Kanavu Thottam" 🥳 many more to go 🙌☺ my best wishes 💐

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      Thank you for your wishes 🙏🙏🙏

  • @anandhi9100
    @anandhi9100 2 роки тому

    வணக்கம் Uncle, உங்களுடைய கடின உழைப்பு கனவு தோட்டத்தின் வெற்றி, மென்மேலும் சிறக்க அதிக கனவு காணுங்கள், கனவு தோட்டத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் Uncle. 🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      நன்றிமா ஹரி & தருண்.

  • @malligar1476
    @malligar1476 2 роки тому

    Anbu siva thambikku, vanakkangalum vaalthukkalum. Kaanoli ketpatharkku migavum negishchiyaga irunthadu. Perumaiyagavum irunthadu. Thank you.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Unga parattukku mikka nantri 🙏🙏🙏

  • @randomvideos905
    @randomvideos905 2 роки тому

    Anna you are an inspiration to many youngsters...God bless you more and more anna..the journey of life from 99 to 21...a small dream came into reality...for a middle class person...you made us understand it didn't happen in one day ...your thirst for nature will never quench anna all the best...

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Thank you. Very happy to read your comment.

  • @jebaleverest1715
    @jebaleverest1715 2 роки тому

    வாழ்த்துக்கள் சார்!! மிக பிரமிப்பாக இருக்கிறது!!👏👏👏👍

  • @sowmiyaprasad
    @sowmiyaprasad 2 роки тому

    So beautiful and nice to see the DREAM garden!

  • @husameer8630
    @husameer8630 2 роки тому

    Vaaalha valamudan ❤💚

  • @palaniappans.r.7474
    @palaniappans.r.7474 2 роки тому

    Best wishes Thambi Siva on your entering second year. Of Kanavu Thottam

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Ungal vazhthukalukku mikka nantri 🙏🙏🙏

  • @jvizhuthugal
    @jvizhuthugal 2 роки тому

    நீங்கள் ஒரு வருடம் என்ன என்ன செய்து வந்தீங்கன்னு விளக்கமாக சொன்னது மனதுக்கு சந்தோஷமாக இருக்கு. எனக்கு இதேபோல் சிரிய தோட்டம் இருந்தால் எனது கனவு நிறைவேறும். பார்க்கலாம். கடவுள் வழி காட்டுவார் என எதிர்பார்க்கிறேன். சிவா சார் உழைக்கு கடவுள் எல்லாம் அமைத்து தருவார். நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்கள் தோட்டமும் விரைவில் அமையட்டும்.