கனவுத் தோட்டம் | களைச் செடிகளுக்குள் இவ்வளவு அரிதான கீரை வகைகளா?| செலவில்லாத காட்டுக்கீரை அறுவடைகள்

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 424

  • @josephinecelina2707
    @josephinecelina2707 2 роки тому +54

    நான் வாழ நினைத்த வாழ்க்கை...நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதற்காக மிக்க மகிழ்ச்சி!!! 💐💐😊
    இப்போது ஆதரவற்ற, தெருவில் விடப்பட்ட நாய்களின் நல் வாழ்வுக்காக முழு நேரச் சேவையில் இறங்கி விட்டதால் முடியவில்லை...🙁😔...
    ம்ம்...பார்ப்போம், இளைய தலைமுறையை உருவாக்கி விட்டு விட்டு நானும் கணவுத் தோட்டத்தில் உலாவ வேண்டும்...😊😊♥️🙏

    • @thottamananth5534
      @thottamananth5534 2 роки тому

      மிக்க மகிழ்ச்சி சிஸ்டர்

    • @sudhatalks4970
      @sudhatalks4970 2 роки тому

      நமது படைப்பாளனை கேளுங்கள்..அவன் தராமல் இருக்கமாட்டான்😘

    • @nithinyashwanth360
      @nithinyashwanth360 2 роки тому

      Sister நான் சென்னையில் மேடவாக்கம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன் ..தெரு நாய் ஒன்று 7 குட்டிகள் போட்டு இருக்கிறது . தெருவில் பாதுகாப்பு . பூச்சி பாம்பு மழை போன்ற காரணங்களால் நான் வசிக்கும் வீட்டின் மாடி படிக்கட்டு கீழே வைத்து 3 வாரம் கடந்து விட்டது இப்போது மாடியில் குடி இருப்பவர்கள் எல்லாம் ஒரே நாற்றம் விடுகிறது என்று வீட்டு உரிமையாளரிடம் சொல்லி இருக்கிறார்கள். யாராவது அந்த குட்டிகளை எடுத்து வளர்க்க முடிந்தால் pls உதவி செய்யுங்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      @Josephine Celina உங்கள் பிஸியான பொழுதுகளை தாண்டி வீடியோ பார்த்து கமெண்ட் கொடுத்ததற்கு நன்றி சகோதரி. தெரு நாய்களுக்கான உங்கள் அக்கறையை சேவையை முழுக்க உணர்ந்த நான். தொடருங்கள். கோவையில் அதற்கான வேலைகள் முடிந்து விட்டால் சொல்லுங்கள். நன்றி

    • @deebasubramanian8817
      @deebasubramanian8817 2 роки тому

      Suprb bro👍

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 2 роки тому +12

    கலவைக்கீரை கடைசல் எல்லா கீரை வகைகளை காட்டிலும் ருசி அதிகம்..என்னோட மாடியில களைச்செடியா கிடைக்கிற எல்லாக் கீரைகளையும் அப்படி சமைப்பேன்..👍🙏🙏

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 2 роки тому +18

    Thambi
    தொய்ய கீரை + பண்ணை கீரை கடையல் ராகி களியுடன் சேர்த்து சாப்பிடுவது
    இந்த ஊரின் special. 🌿🌿
    விதவிதமான கீரைகளில்
    அணிவகுப்பு சிறப்பு. சாரணை அல்லது மூக்கிரட்டைகீரை
    மிகுந்த மருத்துவ குணம்
    உள்ளது. அடிக்கடி உணவில் சேருங்கள் தம்பி. 👍👌 ஆறு வகை🌱🌱🌱
    கீரைகளின் வகைகளை
    பதிவிட்டதற்கு நன்றி 🙏🙏
    வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா. 🙏🙏🙏

    • @aniyajosephine6999
      @aniyajosephine6999 2 роки тому

      என் கர்ப்ப காலத்தில் நான் மிகவும் விரும்பி உண்ட உணவு. இப்போது நகரத்திற்கு குடி பெயர்ந்ததால் கிடைப்பதில்லை.

  • @TipsByMPK
    @TipsByMPK 2 роки тому +65

    காட்டு கீறைகளில் குமட்டி கீறைதான் சுவை அதிகமாக உள்ளது

    • @mindblo3878
      @mindblo3878 2 роки тому +1

      Yes. You are right

    • @arulmozhi8343
      @arulmozhi8343 2 роки тому

      சரியாகச் சொன்னீர்கள்

    • @shanthivlog3856
      @shanthivlog3856 2 роки тому

      எனக்குரெம்பபுடிக்கும்

    • @Shanthni_8994
      @Shanthni_8994 2 роки тому +1

      குமிட்டி கீரை பருப்பு போட்டு கடைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

    • @ramadeviramadevidhamodhara7031
      @ramadeviramadevidhamodhara7031 2 роки тому

      Migavum taste aga irukum.

  • @negamiamoses5736
    @negamiamoses5736 2 роки тому +6

    கனவு தோட்டம்னா இப்படிதான் இருக்கனும். இந்த கீரைகள் இல்லாமல் தோட்டம் இல்லை. பதிவுக்கு நன்றி அண்ணா

  • @thugilexclusivecottons8912
    @thugilexclusivecottons8912 2 роки тому +72

    தொய்ய கீரை ....கீரைகளில் பெஸ்ட் கீரை இதுதான்

    • @விழித்திடுதமிழா
      @விழித்திடுதமிழா 2 роки тому

      என்ன சிறப்பு இந்த கீரையில்????

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +6

      உண்மை தான். இங்கே நிறைய பேர் இந்த கீரையை ரொம்ப விரும்பறாங்க.

    • @hrithwikmanikandan3040
      @hrithwikmanikandan3040 2 роки тому

      This keerai poriyal will be so good.

    • @shanthic3296
      @shanthic3296 2 роки тому +4

      தொய்ய கீரை கடையலுக்கு நன்றாக இருக்கும்.

    • @rajeshwaribhaskaran8224
      @rajeshwaribhaskaran8224 2 роки тому

      ​@@விழித்திடுதமிழா

  • @babgally12
    @babgally12 2 роки тому +11

    குமுட்டி கீரை - is one of best. My grandmother used to get it from the groundnut field. I was wondering whether you will also be getting it from your ground..

  • @krishavkaarthic8152
    @krishavkaarthic8152 2 роки тому +11

    தொய்ய கீரை,பண்ணைக்கீரை,குமுட்டி,சாணைக்கீரை,கோவைக்காாய் இலை
    எல்லாம் சேர்த்து கடைந்த கீரை கடைசல் ஈரோடு பக்கம் famous.

  • @roselineselvi2399
    @roselineselvi2399 2 роки тому +5

    அனைத்து விதமான கீரை வகைகள் தோட்டத்தில் இருப்பது சந்தோஷம்.நம்ம ஊரு பக்கம் மழைக்காலங்கலில் மட்டும் காண முடியும். மேக் செல்ல பயல பார்த்து பரவசம் ஆனேன். சீக்கிரம் மேக் வீடியோ கொடுங்கள் அண்ணா.God bless you and your family.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      ஆமாம்.. மழைக்கால கீரைகள் தான் இவைகள். கோடையில் மறந்து விட வேண்டியது தான். மேக் வீடியோ விரைவில் கொடுக்கிறேன்.

  • @mathuravallikumar9419
    @mathuravallikumar9419 2 місяці тому

    தொகிளி கீரை,மகிளிகீரை,குமிட்டிகீரை
    ஆராகீரை, சிறுகீரை நிறைய
    இருக்கு‌ இவைகடைகீரை.👌🏾👍🏾

  • @kathirvel9891
    @kathirvel9891 2 роки тому +2

    அருமை👌👌👌
    அனைத்தும் சிருவயதில் சாப்பிட்ட கீரைகள்

  • @teenagevivasayam
    @teenagevivasayam 2 роки тому

    இந்த கலவைக்கீரையை கொத்துக்கீரை சமைப்பாங்க.. பொரியல் மாதிரி பண்ணுவாங்க.. செம டேஸ்ட்

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 2 роки тому +2

    நல்ல தகவல் 🙏 இன்னும் அரிய கீரை வகைகள் மற்றும் மூலிகை செடிகள் காட்டவும்

  • @arnark1166
    @arnark1166 2 роки тому

    அருமையான கீரை வகைகள் களைச்செடிகள்ன்றது இயற்கை நமக்கு கொடுத்த வரம் களைக்கொல்லின்ற ஒன்றை அடித்து எல்லாவற்றையும் அழித்து விடுகின்றனர் இயற்கை உணவை ஒரு ச்கிலித் தொடராக நமக்கு கொடுத்திருக்கு நன்றி வாழ்கவளத்துடன்

  • @viji7731
    @viji7731 2 роки тому +9

    தொய்ய கீரை +காட்டுக் கீர +களி ,super combination

    • @arulmozhip8454
      @arulmozhip8454 2 роки тому

      En magan karpathil irukkumpodhu indha keeraigalin kadaiyalum kelvaragu kazhiyum dhaan adhigamaaga saapitrukkiraen. Migavum suvaiyaga irukkum

    • @babymythili4557
      @babymythili4557 2 роки тому +1

      கழி அல்ல ராகிகளி

    • @viji7731
      @viji7731 2 роки тому

      @@babymythili4557 ஆமாம் களிதான் நன்றி

  • @rathinasamys2152
    @rathinasamys2152 2 роки тому +1

    Super Anna.. My Maternal Grandmother use kuppaimeni, kovai thalai ( kaatula thaana valara kovaikodi yoda leaves) naayuruvi leaves.. With all this keerais nd do it as kalavai keerai.. Mostly during monsoon seasons its the regular side dish for Ragi kali.. And the one you showed as vattasaranai is not mookiratai.. Thats different anna.. Vattasaranai leaves smooth ah juicy ah irukum.. Mookiratai leaves adila light whitish ah irukum nd pink nd white flowers la irrukum..

  • @paramarajahnaganathar629
    @paramarajahnaganathar629 2 роки тому +5

    இயற்கையின் பரிசு 👌 வாழ்த்துக்கள் சகோ.

  • @kathiresannallaperumal4372
    @kathiresannallaperumal4372 2 роки тому

    சிவா சார் இந்த வீடியோவும் வழக்கம்போல் அருமை 👏.கீரை களில் இத்தனைவகைகளை தங்கள் வீடியோவை பார்த்துதான் தெரிந்துகொண்டேன்.குப்பை கீரை மழைக்காலங்களில் அதிகமாக கிடைக்கும். நம்ம ஊர் பக்கம் சமைப்பார்கள்.குருத்தக்காளி செடியும் மழைக்காலங்களில் நிறைய வளரும். உங்கள் வீடியோ பார்க்கும்பொழுது சின்ன வயது கிராமத்து வாழ்க்கையை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துவது போல உள்ளது. 👍

  • @susanvincent1905
    @susanvincent1905 2 роки тому

    அருமை! பொறாமை யா இருக்கு ப்ரோ! உங்கள் வாழ்க்கை,ஆசை யா இருக்கு

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 роки тому +2

    வணக்கம் சிவா அண்ணா.. வணக்கம் மேக்.. வீடியோ எடுத்த அபிக்கும் வணக்கம்... அருமையான கீரை வகைகள்... களையில் கூட பலவிதமான நன்மை தரும் உணவுகளை தானாக தரும் பூமிதாய்க்கும் இயற்கைக்கும் நன்றி... சூப்பர் அண்ணா... நற்பவி 💐🙏👍👏👏👏நீங்க கீரை சைஸ் சின்னதா தந்தாலும் அதை ஆஞ்சு உங்களுக்கு சுவையான கடையல் செய்து தரும் அண்ணிக்கும் வணக்கங்கள்... 👌💐💐💐💐💐💐💐💐💐💐👏👍🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      நன்றி சகோதரி. 🙂🙂🙂 🙏🙏🙏

  • @todayisagoodday7964
    @todayisagoodday7964 2 роки тому +1

    பண்ணைக்கீரை சுவை அருமையாக இருக்கும் நீங்கள் சொன்ன சாரணக் கீரை என்பது நான் எங்கள் வீட்டு மாடி தோட்டத்தில் உள்ள தொட்டிகளில் அடிக்கடி வளர்வதை கண்டு இது கலைச்செடி என்று பிடுங்கிப் போட்டுள்ளேன் இப்பொழுதுதான் எனக்கு தெரிந்தது அது சாரணக் கீரை என்று நன்றி

  • @Pacco3002
    @Pacco3002 2 роки тому +1

    நல்ல பதிவு. தொய்ய கீரை என்ற பெயர் தெரியாது ஆனால் இந்த கீரையை கண்டிருக்கிறேன்.

  • @lkasturi07
    @lkasturi07 2 роки тому +7

    Super natures free gift sir. Since 3 years only I am aware of these delicious greens and their recipes. I am enjoying them almost thrice a week....this video has helped me identify and name the keerai which I have been consuming. I am glad I moved out of metro city and close to nature....thank God and pray he continues to provide us like this 🙏

  • @mehalashruthi1969
    @mehalashruthi1969 2 роки тому +1

    பண்ணை கீரையில் pink colour கூட உண்டு அண்ணா.. தொய்ய கீரை ultimate ah இருக்கும்.. நடுவில் தும்பை கூட உள்ளதே நாங்கள் தும்பை கீரையை புளிச்சை கீரையுடன் சேர்த்து கடைவோம் அருமையாக இருக்கும்.. கீரைகளுக்கு நடுவே ரோஜாக்களை பார்த்தது மகிழ்ச்சி அண்ணா..

  • @laxmiprathapratha1340
    @laxmiprathapratha1340 2 роки тому +1

    Wow super bro eallama nalla keerai than

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 2 роки тому +24

    கிராமங்களில் வருஷம் பூரா கீரைக்கு பஞ்சமில்லை..ஆனா, இப்ப உள்ள தலைமுறைகளுக்கு தெரியலங்குறதைக் காட்டிலும், விரும்பலை..ஒரு சில குடும்பங்களைத் தவிர..🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +3

      உண்மை.. இப்போ கீரை என்றாலே நிறைய குழந்தைகள் வேண்டாம் என்கிறது.

    • @fathimamohideen1917
      @fathimamohideen1917 Рік тому

      Aanji kudukka aal irunthaa vitha vithamaa samaikkalaam. Konja naalaikku monanguvaanga, pinna pazhagidum, pinna virumbi kettu saapduvaanga.

  • @jessietang8217
    @jessietang8217 Рік тому

    I love seeru keerai and here in Malaysia we all these mixed vege like kuppai keerai -- then ponnangani keerai

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 2 роки тому +1

    புதிய கீரைகள் பற்றி அறிந்து கொண்டேன்.... சிவப்பு பழம் உள்ள மணத்தக்காளி சிறு வயதில் வளர்த்துள்ளேன் இப்போது பார்க்க முடிவதில்லை சிறப்புங்க சகோ 🌹🌹

  • @sakthivelmeshack1981
    @sakthivelmeshack1981 2 роки тому +2

    எல்லா கீரைகளும் கலந்த கலவையை "கலவங்கீரை " கடைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்

  • @saradhakr1323
    @saradhakr1323 2 роки тому

    Arumsiyana padhivu. Nanri vaazhga valamudan.

  • @geethasenthilkumar6490
    @geethasenthilkumar6490 2 роки тому

    Enaku piditha keerai. Thuvayal arumayaka irukum.

  • @umasuresh6292
    @umasuresh6292 2 роки тому

    Intha thalai muraikal therindthu gollavendiya thagsval. Mikka nandri

  • @arunkumaran3724
    @arunkumaran3724 2 роки тому

    அருமை அருமை 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @mailmeshaan
    @mailmeshaan 2 роки тому

    Kuppaimeni keerai evlo periya pokkisham sir.... 👌👌👌👌👌Adhai marandhu poi evlo skin deseas Varudu... nyabagam seidhadhukku nandri sir ❤️❤️❤️

  • @kavingowri2024
    @kavingowri2024 2 роки тому

    Kala katula neraya irukum anna. Adum mulaithu varum podu apadiye parichu vera matum aanjutu kadanja semaaaaaaaaaa test ah irukum.... Enaku rompo pidicha kiraai anna

  • @kavingowri2024
    @kavingowri2024 2 роки тому

    Nelangatula nelu paal pidikum pothu vayalukula manja karisalangani nala valanthu irukum.... Ithula chatni sena suvaiya irukum, apdiye thirumpi varapula patha vela colour ponangani ilai rompo kutiya irukum aanju edukurathukula tayard agiduvom... Bt vengayam kuduthala potu poriyal senja mutai poriyala vida pala madangu suvaya irukum... Nerunji kirai poo vidum mun kolunthu kiraya parichu poriyal pana wow.... Sema test, kimati kirai parupula potu kadanja wareeee wow.... Adum konjam nei potu pesanji sapta🤤🤤🤤🤤🤤apdi irukum.... Anna

  • @aiswaryar1133
    @aiswaryar1133 2 роки тому

    S sema taste ah irukum na cbe tha bro enga oorula iethu nereya kedikum kali +thoya kerai kadayal sapitu parunga life la maraka mudiyatha taste ah irukum

  • @twoduogamers111
    @twoduogamers111 2 роки тому +1

    ஆமா சார் இன்னைக்கு எங்கள் வீட்டில் இது தான் சாப்பாடு தொய்ய கீரை .காட்டு கீரை சிறு கீரை அரை கீரை எல்லாம் போட்டு கடைந்து. சூப்பரா இருந்தது.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      கலவை கீரை கடையலா.. அருமை

  • @umascience3535
    @umascience3535 2 роки тому +1

    Among all these...kumutti keerai..delicious one

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 2 роки тому +2

    சூப்பர் சார்.முடக்கறுத்தான் விதைகள் கிடைத்தால் போட்டு விடுங்கள்.அதற்கும் பராமரிப்பு எதுவும் தேவையில்லை.வாதநாராயணன் குச்சி ஒன்றும் வைத்து விடுங்கள் சார்.சொடக்குதக்காளி கிடைத்தால் அதுவும்கூட பழம் சாப்பிட நல்லது தான் சார்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      நன்றி சகோதரி. முடக்கத்தான் இங்கே வீட்டு அருகில் அதிகமாக பார்க்கலாம். தோட்டத்தில் பெரிதாக இல்லை. விதைகள் போட்டு விடுகிறேன். சொடக்கு தக்காளியில் சாதா ரகம் இருக்கிறது. இன்னொரு ரகம் நன்றாக இருக்கும். அதை ஊரில் கிடைத்தால் கொண்டு வரணும்.

  • @rajeshwariv9117
    @rajeshwariv9117 2 роки тому

    அருமையான பதிவு சூப்பர் சூப்பர் எங்க ஊர்ல தான் பார்க்க முடியும் இப்போ அதுவும் இல்லை

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      அப்படியா.. எந்த ஊர் நீங்க? இப்போ இந்த கீரைகள் அங்கே முளைப்பதில்லையா?

  • @ramyamohan9052
    @ramyamohan9052 2 роки тому +1

    இயற்கையின் பரிசு 👌👌👌 வாழ்த்துக்கள் சகோ 💐 💐💐இயற்கையை போற்றுவோம் வளமான வாழ்வு பெறுவோம் 🌳🌳🌳

  • @srinijandhan218
    @srinijandhan218 2 роки тому +1

    ,செவுத்து கோழியின் back ground music அருமை..
    உலகில் நல்லதும், கெட்டதும் இருக்கும், நாம் தான் நமக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்து வது போல் உள்ளது இந்த தானா முளைக்கும் கீரைவகைகள்.
    பராமரிப்பு 0
    Health benefits நிறைய
    வனிகத்திற்கு என்று பல கீரை வகைகளை அழித்துவிட்டோம்..
    அண்ணா நீங்கள் சொன்ன கீரைகள் சில எதோ வேண்டாத செடி என்று பிடுங்கி உள்ளேன், உங்கள் குரல், நீங்கள் பேசும் விதம், உங்கள் அன்பு அப்படியே கண்ணை மூடி கொண்டால் மனதில் அமைதி வருகிறது, நன்றி நன்றி. உங்கள் Videoவே ஒரு Energy booster

    • @geethasterracegarden1885
      @geethasterracegarden1885 2 роки тому

      100%உண்மை

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      @srinijandhan , உங்க கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். உண்மை தான், கெட்டது என்று ஒதுக்குவதில் நல்லது இருக்கும் என்கிற மாதிரி தான்.
      என்னோட வீடியோ பற்றி உங்கள் பாராட்டு கேட்க ரொம்ப சந்தோசம். மிக்க நன்றி 🙏🙏🙏

  • @vanamayilkitchen3336
    @vanamayilkitchen3336 2 роки тому +1

    இத்தகைய அரிய கீரை வகைகளை ஒன்றாக சேர்த்து வேர்கடலை சேர்த்து பொரியல் செய்ய மிக அருமையான உணவாகும் அனைத்து சத்துகளும் நிறைந்த உணவாகும்🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      இப்படியும் செய்யலாமா.. முயற்சி செய்து பார்க்கிறோம். நன்றி

  • @maniyarasumani518
    @maniyarasumani518 2 роки тому +1

    எனக்கு ரொம்ப பிடித்தகீரை😋😋😋

  • @banuorganicgarden1434
    @banuorganicgarden1434 2 роки тому

    Eraivan alitha varam eyarkai Adai nesikira unga manasu vaznthal ippadi oru vazkai endru rombha happy ya irrukku brother unga sevai thodarattum 👌👌❤️❤️🌿🌿

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      Ungal varthaikalukku nantri sagothari 🙏🙏🙏

  • @keinzjoe1
    @keinzjoe1 2 роки тому +1

    Variety keerai.super 👍kumati keerai taste ah irukkum

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 2 роки тому +1

    kuppai kerai nangalum use pannuvom

  • @PriyaPriya-on2ek
    @PriyaPriya-on2ek 2 роки тому

    Thirunelveli thoothukudi side panna keerai, thoyal keerai niraya varum.. Kaadu full ah athan irukkum

  • @malathiganesan9664
    @malathiganesan9664 2 роки тому

    Ithu ellame nalla adhigama satthu irukkum rusiyum irukkum bro.ellame romba tasty.🍀☘🌱

  • @yaminiyamini8074
    @yaminiyamini8074 2 роки тому

    Sir ration arasi etha keerai kadayal saptida super erukum. Nan chinna vayasula saptiduku kastam etha keerai varathil 4days kadaichi saptidu erukiram. Apo erukira santhosam maraka mudiyadhu ninaivukal .elam keerai Onnu kadaichi saptida super erukum.

  • @ananthinachimuthu4664
    @ananthinachimuthu4664 2 роки тому +2

    Childhood memories. Using these greens when it grows in my grow bag. Thank you anna.

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 роки тому

    அருமை பதிவு இயற்கை கீரை வகைகள்

  • @shobasathishkumar3607
    @shobasathishkumar3607 2 роки тому +4

    Thanks for knowing us so many varieties of keerai beautiful harvest thanks sir

  • @vanithakannan4277
    @vanithakannan4277 Рік тому

    Very tasty this greens

  • @K.herlinrubava
    @K.herlinrubava 2 роки тому +1

    I always cook this when available in my garden my kids who don't eat greens even eat this, they are tastier

  • @baranisakthii
    @baranisakthii 2 роки тому

    *நீங்கள் சொன்ன எல்லா கீரை வகைகள்ளும் எங்கள் வீட்டில் கலவை கீரை யாக செய்வார்கள் நான் சாப்பிட்டு இருக்கன்* 👍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      சந்தோசம். இப்போதும் கிடைக்கிறதா?

    • @baranisakthii
      @baranisakthii 2 роки тому

      @@ThottamSiva எங்கள் கிராமத்தில் கிடைக்கிறது sir..

  • @subasurya4804
    @subasurya4804 2 роки тому

    ஆமா அண்ணா... உழவு அடிசதும்.. முளைக்கும்...kaatula... காட்டு கீரணு சொல்லுவோம்..ராஜபாளையம்.. ல....

  • @mytrades3241
    @mytrades3241 2 роки тому

    அருமை... சிறுகீரை பக்கத்தில் மூக்கிரட்டை கீரை நிறைய இருக்கிறது......
    தும்பை இரண்டாவது கீரை பறிக்கும் போது வெண்மையான பூங்களோடு இருந்ததா???

  • @poongodiloganathan246
    @poongodiloganathan246 2 роки тому +1

    எங்கள் சேலம் தான் தொய்யக்கீரைக்கு பெயர் போனது
    பண்ண க்கீரை புளி போட்டு கடையனும்
    தொய்யக்கீரை பால் ஊற்றி
    கடைந்து சாப்பிட்டால் அருமை
    இரண்டும் ராகி களியுடன் சாப்பிடலாம்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      கூடுதல் விவரங்களுக்கு நன்றி. நாங்களும் சமைத்து பார்க்கிறோம்.

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 2 роки тому

    தாங்கள் சொல்லும் கீரைகள் தொட்டியில் வளர்ந்து விடுகின்றன.
    ஆனால் அளவில் குறைவாக கிடைப்பதால் சமைக்க போதாது.
    கீரைகள் கையால்ஒடிக்கக்கூடிய தண்டுடன் நறுக்கி சமைக்கலாம்.
    இயற்கை அன்னை தங்களுக்கு நிறையவே அரிதான சத்துக்களை
    வழங்க தவறுவதில்லை.
    வாழ்த்துக்கள்
    மேக் எப்படி இருக்கான்

  • @cracyjones
    @cracyjones 2 роки тому

    Arumaiyaana keerai aruvadai... Puthusaa iruku...

  • @anjuv7
    @anjuv7 2 роки тому +1

    Superb.vedio...
    Was very happy to see Mac today

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 2 роки тому +3

    காட்டு பொன்னாங்கண்ணி, டெல்லி பசலை, முக்குத்தி பூ கீரை, இது போன்ற கீரைக்களும் தானாக முளைத்து இருக்கும் அண்ணா,, பண்ண கீரை, தொய்ய கீரை சுவை அருமை யாக இருக்கும் 👍🏻முட கற்றான் கீரை

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      காட்டு பொன்னாங்கண்ணி, முடக்கத்தான் கீரை பார்க்கலாம். முக்குத்தி பூ கீரை கேள்விப்பட்டது இல்லை. எப்படி இருக்கும்?

    • @gomathisweetdreams4494
      @gomathisweetdreams4494 2 роки тому

      @@ThottamSiva தரையோடு படர்ந்து இருக்கும் மஞ்சள் நிற பூ பூக்கும் 🌹நட்சத்திரம் முள் இருக்கும் அவை கீரை தான் அண்ணா

  • @mahelotus900
    @mahelotus900 2 роки тому

    Paruppu keerai
    Kurinja keerai
    Kattu Kovai
    Mudakaththan keerai
    Ithu anaiththum kalai sedikalukkul mulaiththu irukum

  • @rpremalatha1808
    @rpremalatha1808 2 роки тому

    பண்ணைக்கீரை நிறைய வெங்காயம் சேர்த்து பொரியல் செய்தால் சுவையாக இருக்கும்.

  • @chithrasakthivel6567
    @chithrasakthivel6567 2 роки тому

    ungalin nithanamana pechu arumai anna..

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Ungal parattukku mikka nantri 🙏

  • @tamilselvi6275
    @tamilselvi6275 2 роки тому

    Kummuti keerai kadayal,sirukeerai poriyal super ah irukum sir .

  • @nr.garden7192
    @nr.garden7192 2 роки тому +1

    கலவை கீரை கடையல் அருமையாக இருக்கும்

  • @jayanthir970
    @jayanthir970 2 роки тому

    Anna indha keersigaludun , kanavazi , Ammampacarasi, Arugampullu yena anaithum , Kentucky Potta pasuvukku pozakku miikka food.

  • @jsgarden7109
    @jsgarden7109 2 роки тому

    Enga kaatula ulunthu chedila intha keerai niraiya irkum. Enga oorla ithe thosili keerainu sollu vanga anna,

  • @NandhiniKuzhal
    @NandhiniKuzhal 2 роки тому

    Romba pudichirukku Anna... Aasaithan yelkam valarkanumnu and yedam than illa...

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 2 роки тому

    நஞ்சில்லா உணவு நோயற்ற வாழ்வு.

  • @saralabasker130
    @saralabasker130 2 роки тому +2

    நல்ல அறுவடை 💚💚👍🏻👌🏻

  • @lilymj2358
    @lilymj2358 2 роки тому

    Ithu ellaa m saapidara keerai nnu eppo thaan theriyuthu. Visha kalayum kaattiyiruthaal difference theirinthurukkum. Mookirattai white and red thandu both eatable aano. Duplicate kala undu .thanks. for the presentation. Visham adicha keerai thaan kadayil vanghi saapidukirom. Post from kerala

  • @sureshsubbramani3371
    @sureshsubbramani3371 2 роки тому

    Super bro. Now a days we can t get these in shop. Can get only from agri land like your🙂🙂

  • @SureshSuresh-ze4by
    @SureshSuresh-ze4by 2 роки тому

    Annachi antha jack payana pathi neenga thirumba oru video potta nalla irukum

  • @revathijayaraj1026
    @revathijayaraj1026 2 роки тому

    Super anna இயற்கை கீரை கொங்கு மண்டலம்

  • @radar29
    @radar29 2 роки тому

    Ji paaambu pathi podunga

  • @krishhub.3724
    @krishhub.3724 2 роки тому

    அருமையான பதிவு 💐👌

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 роки тому +6

    எங்க திருப்பூர்ல குமுட்டி கீரை தான் சூப்பரா இருக்கும் ப்ரோ💯 மேக் பைல பத்தி விரிவான வீடியோ எப்ப போடுவீங்க🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      சந்தோசம். குமுட்டி கீரை கடைகளில் கிடைக்குதா? இல்லை தோட்டங்களில் பார்க்க கிடைக்குதா?

    • @Princessmedia3352
      @Princessmedia3352 2 роки тому

      @@ThottamSiva இல்ல ப்ரோ கீரைக்காரம்மா அந்த சீசனுக்கு கொண்டு வருவாங்க இது கடையில எல்லாம் கிடைக்காது......

  • @starofthesea1943
    @starofthesea1943 2 роки тому

    Very interesting. I love this vlog. Thx.

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 роки тому +11

    கோரதான் கோரத்தாண்டவம் ஆடி இருக்குது . ரைமிங் சூப்பர் ப்ரோ👍👍🤣🤣🤣🤣

  • @sudhaanand3581
    @sudhaanand3581 2 роки тому

    Anna muligai keerai podunga karisalangani poduthalai karumpola eathu eallam patri sollunga

  • @lathaaththu92
    @lathaaththu92 2 роки тому

    Alagana pathivu anna...keerai aruvadai super...Mac paiyanum aruvadai panrana avana paadhathula happy 🙏🏽🙏🏽🐕🐕🐕🙏🏽🙏🏽keep going ur success 🙏🏽🙏🏽🙏🏽💐💐💐

  • @shanmugapriyad7862
    @shanmugapriyad7862 2 роки тому

    Sep 23 tdy.. Oru dhadava kodi vidhacha naal..

  • @bharathichinnusamy7007
    @bharathichinnusamy7007 2 роки тому +3

    அக்கம் பக்கம் இந்த மருந்திலா கீரைகளை பகிர்ந்து கொண்டால் சந்தோஷப்படுவார்கள் அண்ணா.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      உண்மை. கொடுக்க முயற்சி செய்கிறேன்.

  • @kalpagamkalyan1775
    @kalpagamkalyan1775 2 роки тому

    Miga arumai
    When wanted to grow some manathakkali or keelanelli in madithottam r sometimes not working out.
    Its gods gift in land farming

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Yes. Farms gives lot of things like this to us.. Maadi thottam we can keep trying on growing these

  • @bjp9967
    @bjp9967 2 роки тому +1

    மிகவும் அருமை

  • @SureshSuresh-ze4by
    @SureshSuresh-ze4by 2 роки тому

    Jack ippam epdi irukanu therinjika romba aasaiya iruku🙏

  • @sivasakthimuthu27
    @sivasakthimuthu27 2 роки тому +8

    மேக்கும் சேர்ந்து கீரை பறிக்குது🐈🐈

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      ஆமாம். அவன் தான் எனக்கு தோட்டத்தில் பாதுகாவலன்.

  • @arulmozhip8454
    @arulmozhip8454 2 роки тому

    👌👌 Siva sir, indha madhiri video naan vegu naalgalaaga edhirpaarthaen. Migavum sandhosham. Thottathin oru paguthiyai apdiyae vittu vaithirungal. Epodhum keerai kidaikkum.
    Keeraigal + Mac 👌

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Nantri.
      Amam. thottathil niraiya idam innum kaliya thaan irukku.. ippothaikku avaikal ellaam kalaikal kattu keeraikal valarum idam.. 🙂🙂🙂

  • @rajapreethaprasath414
    @rajapreethaprasath414 Рік тому

    Mookirattaum, saranai keeraum onna

  • @hemalatha8853
    @hemalatha8853 2 роки тому

    காலை வணக்கம் அண்ணா நம்ம மேக் பயலை பாத்ததும் சந்தோசம் வந்துடும்

  • @chithrachithu3213
    @chithrachithu3213 2 роки тому +1

    Super anna enthakiraegai aeilam therunaiveile pakigammum kitaigum anna nan piranthathu therunaiveilethan nanga kattula thenamum kirai parecu sapipitovam ok gmn siva anna👍👍👍👍👍👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Appadiya.. santhosan.. Nana chinna vayasil ellaam sappittathu ilai. athanaa kettnen 🙂

  • @jessietang8217
    @jessietang8217 Рік тому

    Vanakam Brother ,,,HI ,Mack

  • @radhikasrinivas1901
    @radhikasrinivas1901 2 роки тому

    That is called punarnava,it's flowers are white or even pink..Very good for B P ,

  • @leticiasimon1364
    @leticiasimon1364 2 роки тому +1

    I too get free keerai in my farm sometimes
    . I weed my beda very often and i mulch them heavily.. So very less chances of keerai.. I saw common purslane, peria ponnankanni in ur farm. Please find it. If you need more info on useful weeds, there is a video in krishna McKenzie channel.. Neela have explained very well about many weeds.. Please have a look into it...

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Thank you. I will check the purslane and ponnanganni in my farm. Purslane is paruppu keerai.. right? Will check Krishna McKenzie channel also for more details on weeds

  • @Shanthni_8994
    @Shanthni_8994 2 роки тому

    பண்ணை கீரை அவ்ளோ டேஸ்ட் கம்மி தான் பட் தொய்யல் சாரணை கூட சேர்ந்து கடைந்தால் வேற லெவல் ல இருக்கும்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      நிறைய பேர் இதை சொல்லி இருக்கிறார்கள். 👍 அப்படி தான் செய்து சாப்பிடுகிறார்கள்.

  • @MomsNarration
    @MomsNarration 2 роки тому +1

    Lovely green carpet!!! Enjoy the delicious greens!!