மாடித் தோட்டம் | பிங்க் சங்கு பூ, பஜ்ஜி மிளகாய், கரு இஞ்சி, மாங்கா கத்தரி | புதிய செடிகள் வளர்ச்சி

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 422

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 Рік тому +13

    உங்கள் உழைப்பின் பயனை அறுவடை மூலம் அடைந்து ஆனந்தம் அடைய வாழ்த்துக்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @srinijandhan218
    @srinijandhan218 Рік тому +17

    அப்பாடா வாரத்தின் முதல் நாள், அண்ணாவின் விடியோ பார்த்துக்கொண்டே காபி குடித்தால் அப்படி ஒரு ரெட்டிப்பு புத்துணர்ச்சி.
    அண்ணா Headlines ready
    இந்த வாரம் மிளகாய் வாரம்: மிளகாய் தொக்கு, மிளகாய் சட்னி, மிளகாய் பஜ்ஜி, கில்லி போட்ட மிளகாய் குழுப்பு பலே பலே
    அடுத்து குடைமிளகாய் வாரம்
    அடுத்து கத்திரிக்காய் வாரம்
    ஜாமாய்யுங்கள்.
    அண்ணா 1st booking started, எனக்கு நெய் மிளகாய் விதை, காந்தாரி மிளகாய் விதை, பஜ்ஜி மிளகாய் வேண்டும்.
    I am waiting for a grand successful harvest video.
    மனமார்ந்த பாராட்டுக்கள் அண்ணா. சாதனை பயணம் தொடரட்டும்

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      😂😂😂 உங்க கமெண்ட் படிக்க சந்தோசம். சிரித்துக் கொண்டே படித்தேன். 🤣🤣🤣
      விதைகள் எல்லாம் ரெடியானதும் சேனலில் சொல்கிறேன்.

    • @srinijandhan218
      @srinijandhan218 Рік тому

      @@ThottamSiva 😇😇🙏🙏

  • @thottamananth5534
    @thottamananth5534 Рік тому +12

    உங்களது ஒவ்வொரு புதுமையான செடி வளர்ப்பும் அறுவடையும் எங்களுக்கு ஒரு அருமையான அனுபவத்தையும் உணர்வையும் தரும். அண்ணா நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      பாராட்டுக்கு நன்றி 🙏🙏🙏

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 Рік тому +16

    பார்க்கவே அழகாக இருக்கிறது பராமரிப்பு மிகவும் சிரமம் தான் ஆனால் விளைச்சலை பார்க்கும் போது அவ்வளவு சிரமங்களும் மறைந்து விடும்

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +2

      உண்மை தான்.. சின்ன அறுவடை எடுக்கும் போதும் அந்த சந்தோசம் கிடைக்கும்.

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 Рік тому +2

    அழகிய தோட்டம், அரிய வகைக் கூட்டம்...அத்தனையும் உங்களிடம்,ஆர்வம் மட்டுமே எங்களிடம்...🤣🤣🥰🥰இருந்தாலும் பெருமையாக இருக்கிறது உங்களின் வளர்ப்பு நாங்கள் என்பதில்...

  • @reginixon7889
    @reginixon7889 Рік тому +1

    Supervisor mac அடி‌க்கடி வ‌ந்து check பண்ணிட்டு போறாங்க🤩🤩🤩

  • @vijayas6095
    @vijayas6095 Рік тому +1

    அருமை சகோ மாடித்தோட்டத்தில் குரோபேக் எல்லாம் வண்ணமயமாக உள்ளது அதில் மிளகாய் செடிகள் பல அழகாக காய்த்திருக்கிறது கேரட் கோஸ், காலிபிளவர் கத்தரி, மஞ்சள் பார்ப்பதற்கே அவ்வளவு அழகு பச்சைகத்திரி மற்றும் வெள்ளை கத்திரி விதைகள் பகிரவும் வாழ்த்துகள் வாழ்க வளத்துடன்

  • @SriRam-wt9wk
    @SriRam-wt9wk Рік тому

    சூப்பர் அருமையாக இருந்த்து மிளகாய் வகை சூப்பர் சார்

  • @Julie-mp8cq
    @Julie-mp8cq Рік тому +1

    The pink sangu pushpam is mesmerising.

  • @dhanasekarandhanasekaran4027
    @dhanasekarandhanasekaran4027 Рік тому +1

    வித விதமான மிளகாய் செடிகள், கத்தரி செடிகள் சூப்பரா இருக்கு சகோ, எல்லா செடிகளும் மிகவும் அழகா இருக்கின்றன, பிங்க் கலர் சங்குப்பூ அழகோ அழகு 👌😍👍

  • @kalakala3615
    @kalakala3615 Рік тому

    காலை வணக்கம் சார் அருமை அற்புதம் எத்தனை வகை மிளகாய் 😍😍 சூப்பர் சார் வாழ்த்துக்கள் 💐💐💐💐எல்லாம் அருமை சார் 🌱🌱🌱🌱🌴🌴🌴🌱🌱🌱🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏

  • @vijayalakshmi6421
    @vijayalakshmi6421 Рік тому

    மிளகாய் தோட்டம் அருமை

  • @yazhinicreations2260
    @yazhinicreations2260 Рік тому +2

    மிகவும் அருமை சகோ... அனைத்தும் அருமை... பிங்க் சங்கு பூ விதை சேகரித்த பின் மற்றவர்களுக்கு தருகிறேன் என்று கூறியது மகிழ்ச்சி

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      நன்றி. சங்கு பூ விதைகள் விதைக்கு விட்டு எடுத்து பகிர பார்க்கிறேன். 👍

  • @sasikalagovindreddy567
    @sasikalagovindreddy567 Рік тому +3

    பசுமையான தோட்டம் growbag எல்லாம் ஒரே வண்ணமயமாக இருக்கிறது அருமை அண்ணா

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 Рік тому

    Pink sangu poo seed enakku tharavendum. Ippove reserve panni vaikkiren. Ungal madi thottathaiyum, kanavu thottathaiyum nall muzhukka parthukkonde irukkalam. Andavan ungalukku endrendrum thunai irupparaga. Vazhthukkal siva sir. Thank you🌹🌹🙏🙏🙏.

  • @djgarden
    @djgarden Рік тому

    Wow மிளகாய் super

  • @umadevithiyagarajan4134
    @umadevithiyagarajan4134 Рік тому

    Very neat ...Mac appappo vandhutu poraan 👌👌.

  • @anburaja9173
    @anburaja9173 Рік тому +3

    பனி படர்ந்த நாட்டில் நான் வாழ்ந்தாலும், பசுமை விவசாயின் பதிவுகளை பார்த்து பலன் பெறுபவர்களில் நானும் ஒருவன்.😊
    நன்றி.
    ஈழத்தமிழன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      ரொம்ப சந்தோசம். உங்கள் ஆதரவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @narmadhakumar839
    @narmadhakumar839 Рік тому

    மிகவும் அருமை! அர்ப்பணிப்புடன் தோட்டம் வைத்துள்ளீர்கள் ! உங்களின் அனைத்து முயற்சிகளும் வெல்லும்!

  • @mehalashruthi1969
    @mehalashruthi1969 Рік тому +2

    சங்கு பூ colour superb அண்ணா... கோழி கொண்டை நிச்சயம் பார்த்து இருப்பீர்கள் அந்த வண்ணத்தில்..

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      கோழி கொண்டை நான் விதைக்கு எடுத்த செடியில் நிறம் வேறு மாதிரி இருந்தது. இப்போது மொத்தமாக மாறி விட்டது. அதான் குழப்பம்.

    • @mehalashruthi1969
      @mehalashruthi1969 Рік тому

      @@ThottamSiva oh ok ok anna

  • @geethasubburaj
    @geethasubburaj Рік тому

    உங்கள் explanation and Mac doggie nice.

  • @akhari6510
    @akhari6510 Рік тому +1

    Pink sanku poo super 💖

  • @vimalraj6325
    @vimalraj6325 Рік тому

    Pink நிற சங்கு பூ அழகாக இருக்கிறது அண்ணா..

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 Рік тому

    சிறப்புங்க சகோ அசத்தல் 🌹

  • @mailmeshaan
    @mailmeshaan Рік тому

    Ungal uzhaippu brammippa irukku sir 👌👌👌👌👌👌💐💐💐

  • @tharanikumari6400
    @tharanikumari6400 Рік тому

    Wow super nice video uncle. செடிகள் எல்லாம் அழகா இருக்கு.....

  • @negamiamoses5736
    @negamiamoses5736 Рік тому

    அண்ணா புதிய முயற்சி அனைத்தும் அருமையான வளர்ச்சி அடைந்துள்ளது. கலக்குறீங்க. அருமையான பதிவு அண்ணா

  • @naganandhinirathinam1968
    @naganandhinirathinam1968 Рік тому

    நல்ல பதிவு.வழக்கம் போன்ற வித்தியாசமான முயற்சிகள்.கண்ணுக்கு விருந்து.
    உங்கள் பட்டியல்கள் தொடர் வாழ்த்துக்கள் .💫💫💫💐

  • @maheswarim2705
    @maheswarim2705 Рік тому

    உங்கள் தோட்டம் மிக அருமை.you are inspiring. உங்களை போல பல மிளகாய் ரகங்களை ஆரம்பிக்க ஆசை. நீங்கள் பூச்சிகளை எப்படி கட்டுப்பாடுத்துவது என்று கூறினால் மிக உதவியாக இருக்கும்.நீங்கள் விதைகளை கோவையில் கிடைக்கும் படி செய்தால் நன்றாக இருக்கும். நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      உங்கள் பாராட்டுக்கு நன்றி. விதைகள் எல்லாமே என்னால் ரெடி பண்ண முடிவதில்லை. ஏதும் விதைகள் ரெடியானால் சேனலில் கண்டிப்பா சொல்கிறேன்.

  • @miniashok2459
    @miniashok2459 Рік тому

    போர்களத்தில் சில பூக்கள் வீடியோவ காணோம் . I am waiting

  • @manojbala
    @manojbala Рік тому +1

    Hi Anna.. Nice to see a well organized colorful maadi thottam.. I'm Reserving seed for Pink Sangupoo..!

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 Рік тому +9

    கண்களுக்கு குளிர்ச்சி.
    காதுகளுக்கு இனிமை(உங்கள் வசனம்)
    மூளைக்கு பயிற்சி
    மனதுக்கு புத்துணர்ச்சி.
    மொத்தத்தில் சந்தோஷம்.
    உங்களைப் போன்ற உழவர்கள் வெற்றி பெற வேண்டும். மற்றவர்களுக்கு உற்சாகம்.
    🙏🙏🙏🙏🙏👌👌👌👍👍👏👏

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      அழகான உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @umagowriasai4140
    @umagowriasai4140 Рік тому

    கண்கொள்ளா காட்சிகள்.......அழகு அழகு..... எத்தனை வகைகள்..... ஒவ்வொரு வீடியோவின் முடிவிலும் செடிகளோடு சேர்த்து உங்களை நினைத்தும் வியக்கிறேன்.....எத்தனை அருமையான மனிதர் இவர் என்று....முயற்சியும் பயிற்சியும் உங்களிடம் இருந்து கற்றுக்கொள்வதில் பெருமை கொள்கிறேன் அண்ணா...😍😍😍😍😍😍😍😍😍

  • @keinzjoe1
    @keinzjoe1 Рік тому

    Paarthute irukalam sir,ungha maadithottam superb sir 👍you are great.different chillys

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 Рік тому

    Thambi
    மிளகாயின் வகைகள் சிறப்பு.
    Capsicum ல் சத்து அதிகம் என்பார்கள். உபயோகமான ரகங்கள். நல்ல அறுவடை எடுக்க வாழ்த்துக்கள். மாங்கா
    கத்தரி பார்க்க ஆவல். Cauliflower carrot 🥕 சிறப்பு.
    Lavender sangu poo பார்த்தது இல்லை. Growbag ன் அணிவரிசை மிக அழகு.pink
    அவரை சிறப்பு. விதவிதமான
    காய்களின் படைப்பு அருமை.
    மிக்க நன்றி. வாழ்க வளமுடன்

  • @vanamayilkitchen3336
    @vanamayilkitchen3336 Рік тому

    பார்க்க பார்க்க ஆசையாக இருக்கு
    அனைவர் மனதிலும் இதுபோன்று
    நாமும் ஒரு தோட்டம் உருவாக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றும் வாழ்த்துகள்⚘⚘⚘⚘

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @shobasathishkumar3607
    @shobasathishkumar3607 Рік тому

    Romba Romba azhaga iruku sir super garden update🍍🍎🍓🍇

  • @nironiro8627
    @nironiro8627 Рік тому

    சங்கு பூ அழகா இருக்கு

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 Рік тому

    ஆஹா பிங்க் அவரை அருமை கண்களுக்கு விருந்து நன்றி

  • @iamjkn
    @iamjkn Рік тому +1

    மிகவும் அழகான தோட்டம் அண்ணா அனைத்து வகையான புதிய ரக விதைகளையும் சேகரித்து அனைவருக்கும் கிடைக்கும் படி செய்யுங்கள் அண்ணா.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      நன்றி. கண்டிப்பாக விதைகள் ரெடி பண்ணி சொல்கிறேன்.

  • @devir6720
    @devir6720 Рік тому

    Madithottam super.super

  • @malaraghvan
    @malaraghvan Рік тому

    ரொம்ப அருமையான வளர்ச்சி. இந்த முறை எனக்கு கண்டிப்பாக எல்லா மிளகாய் வரைட்டீஸ் கத்திரி விதைகள் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Рік тому

    மாடி தோட்டம் மிகவும் அருமை, மிளகாய் செடிகள்,குறிப்பாக கெரட் செடி பார்க்க மிக அழகாக இருந்தது, மற்றும் இதர செடிகள் அனைத்தும் அருமை.மேக் செல்ல பய ஆரம்பத்தில் வந்து அழகு படுத்தினான்.அவனை பார்த்தாலே எனக்கு சந்தோஷம் தான். மொத்தத்தில் ஊங்க முயற்சி எல்லாம் பார்க்கும் போது பிரமிப்பாக உள்ளது. மிக நேர்த்தியாக ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்து அசத்திறிங்க செம ..அண்ணா👍👌God bless you and your family.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      உங்கள் விரிவான பாராட்டுக்கு நன்றி. 🙏🙏🙏

  • @vrbhoopa
    @vrbhoopa Рік тому +2

    Eagerly waiting for ghee chilli seeds Siva. Pona murai kidikamal miss panniten

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      Sure. Will try to get all the plants good this time..

  • @reetapandi4592
    @reetapandi4592 Рік тому +1

    பிங்க் அவரை பார்க்கவே கண்கொள்ளா காட்சி அண்ணா!

  • @cracyjones
    @cracyjones Рік тому

    Anna... Arputham... Unga dedication vera level... Sooper.

  • @manvasanai6832
    @manvasanai6832 Рік тому

    நன்றி அண்ணா sharing this video , Pot stand it's looks good where we can buy ?

  • @selva8714
    @selva8714 Рік тому

    Hi brother.... ellame romba super ah erukku.ana nenga vecherukkura plant la erunthu seeds tha vangikka mudiyala brother

  • @springseason-eb8um
    @springseason-eb8um Рік тому

    அண்ணா பார்க்க அழகாக இருக்கு

  • @gumparthyuma8406
    @gumparthyuma8406 Рік тому +1

    You are doing a selfless service by growing plants and trees.Your interest on growing plants is amazing and my wishes to your hardwork.👌👍🙏

  • @lalithannk6114
    @lalithannk6114 Рік тому

    மிகவும் அருமையான பதிவு 🙏

  • @Honeycreations007
    @Honeycreations007 Рік тому

    Madi thottam vedio update nice
    You are my inspiration to make garden sir

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog Рік тому

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் 🤩

  • @divyajinesh221
    @divyajinesh221 Рік тому +2

    எல்லாம் அருமை அண்ணா, மிளகா விதை பகிரும் பொது, நாட்டு கொய்யா, சீதா எல்லாம் சேர்த்து அனுப்புங்க நா... எப்பவும் போல கலக்குறீங்க 👏👏👏

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      கண்டிப்பா.. அப்போது கிடைக்கும் விதைகளை சேகரித்து சொல்கிறேன்.

    • @divyajinesh221
      @divyajinesh221 Рік тому

      @@ThottamSiva 💪 thanks Anna ☺️

  • @jayakumarvaishnavi3952
    @jayakumarvaishnavi3952 Рік тому

    Morning unga video parthadhum ore happya irukku. 👌👌👌

  • @geethaprabhakaran4203
    @geethaprabhakaran4203 Рік тому

    உங்க தோட்டம் பார்க்க நல்ல இருக்கு வீடியோ நல்ல இருக்கு வாழ்த்துக்கள் 👌

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @devishree7525
    @devishree7525 Рік тому

    Siva sir alli puu eapd start paninga adu thaniye time irundha podunga grow bagla vachrukinga super.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      Sure. Poo pooththathum video kodukkiren 👍

  • @gjkween
    @gjkween Рік тому

    Very nice Brother... Unga veetu payan Mac yarayo veratti adichiturykkan !!

  • @subhasaro9065
    @subhasaro9065 Рік тому

    ரொம்ப அழகா இருக்கு அண்ணா👌👌

  • @selva8714
    @selva8714 Рік тому

    Ella kai aruvadai seium pothu kandippa video podunga anna

  • @vrbhoopa
    @vrbhoopa Рік тому

    Eppadi than neenga full time jobla erundutu edellam manage panreenga lo. Neenga Vera level Siva

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      Nantri.. Mudinja alavukku try panren.. weekend niraiya time spend panren..

  • @renugasoundar583
    @renugasoundar583 Рік тому +1

    Sir you are a Unique person that's why your garden also unique❄❄ and Mac visit also super👌🤩🤩 nice video👍

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      Thank you for your nice words 🙏

  • @kannigagiri428
    @kannigagiri428 Рік тому

    All new informations..tq.

  • @hemalatha8853
    @hemalatha8853 Рік тому

    வணக்கம் சிறப்பான வளர்ச்சி வெகு சீக்கிரம் சிறப்பான அறுவடையில் பார்ப்போம் அண்ணா

  • @MiniPrashadam
    @MiniPrashadam Рік тому

    மிகவும் அருமையாக உள்ளது எனக்கு பிங்க் சங்கு பூ விதைகள் வேண்டும் அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      நன்றி. விதைகள் ரெடியானதும் சேனலில் சொல்கிறேன் 👍

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 Рік тому

    அருமை சார்

  • @umanarayana4205
    @umanarayana4205 Рік тому

    0.55 the entry of our boss. Mac boss

  • @sararajan6667
    @sararajan6667 Рік тому

    ஐயா வணக்கம்.. மிகவும் அருமை உங்க கனவு தோட்டம்.. எனக்கு pink சங்குபூ விதை வேண்டும்.. பாண்டிச்சேரி என் ஊர் எப்படி உங்களை தொடர்பு கொள்வது

  • @vijayjuli
    @vijayjuli Рік тому +1

    Anna roja thottam enna Achu update kudupingla

  • @anandhuart4625
    @anandhuart4625 Рік тому

    Wow...ur patience and hardwork gives more confident to me thank you for ur vidoes

  • @ganesans5990
    @ganesans5990 Рік тому +2

    அண்ணா தென்னை மரம் எது சிறந்தது நெட்டை மரமா அல்லது குட்டை மரமா அல்லது நெட்டை குட்டை மரமா இதில் இளநீர், தேங்காய், கொப்பரை உதவுமா இதுல உடம்புக்கு எது நல்லது சொல்லுங்கள் அண்ணா 🙏 இதுல இயற்கை ரகம் அல்லது கலப்பின ரகமா... கலப்பின ரகம் உடம்புக்கு நல்லதா... நம்மைகள் தீமைகள் பற்றி தெளிவாக கூறுங்கள் அண்ணா 🌹

  • @chuttiyinkuttygarden9781
    @chuttiyinkuttygarden9781 Рік тому

    உங்கள் தோட்டம் அருமை அண்ணா வாழ்த்துக்கள்

  • @akilaravi6043
    @akilaravi6043 Рік тому

    Terrace pakkave super ah iruku... Silly variety super anna...

  • @annapooraniv.annapoorani.v608

    உழைப்பின் அறுவடை . வாழ்த்துக்கள் சிவா

  • @thiru2692
    @thiru2692 Рік тому

    ஸ்ட்ராபெரி 🍓 வளர்ந்து ஒரு விடியோ பதிவு செய்யுங்கள்

  • @kalaivanir6662
    @kalaivanir6662 Рік тому

    வணக்கம் அண்ணா
    மாடித் தோட்டம் மிகவும் அழகாக உள்ளது

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      வணக்கம். மிக்க நன்றி 🙏

  • @lavanya5104
    @lavanya5104 Рік тому

    வணக்கம் siva sir ,ரொம்ப நாள் கழிச்சு உங்க வீடியோ பார்கிறேன் , எனக்கு tonic மாதிரி இருக்குது,சொல்ல வார்த்தைகள் இல்லை ,some magic in your voice அண்ணா, ஒரே ஒரு கேள்வி, எப்படி எறும்பு போகர்து, என்னோட தோட்டத்தை,ennoda உழைப்பை ரொம்ப waste பண்ணுது ,seriously ennaku பெரிய shock எப்படி எறும்பு இல்லாமல் maintain pannrenga,sry உங்க range ku இது silly question ,but pleeease answer 👍🙏🙏

  • @sudhanithish4155
    @sudhanithish4155 Рік тому

    மாடித்தோட்டம் அழகா இருக்கு சார் 👍👍👍👍காரம் அழகு உணவு எல்லாமே கலவையான வீடியோ சூப்பர் 👌👌👌👌சங்கு பூ விதைகள் உளவர் ஆனந்த் அவர்களிடம் கிடைக்கரமாதிரி பன்னுங்க சார் நாங்க வாங்கிக்கரோம் 🌸🌸 பட்டன் ரோஸ் டேபிள் ரோஸ் வைங்க மாடித்தோட்டம் சூப்பரா இருக்கும் சார்🙏🙏🙏🙏🙏 🌹🌹💐💐🌺🌺🌼🌼🌻🌻🌷🌷

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      உங்கள் விரிவான பாராட்டுக்கு நன்றி. கண்டிப்பா சங்கு பூ விதைகள் ரெடியானதும் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்.

    • @sudhanithish4155
      @sudhanithish4155 Рік тому

      @@ThottamSiva ok sir

  • @premakPapu
    @premakPapu Рік тому

    hello anna.red Seetha seed vangitom from uzlavar anandh.thank you
    Prema Erode

  • @shanaworld9418
    @shanaworld9418 Рік тому

    Super anna unga thottam 👍👍👏👏

  • @malaraghvan
    @malaraghvan Рік тому

    Further, as you said in earlier video, I bought table roses and other vegetable seeds from PDK garden. Table roses have picked up. All chilly varities, snake gourd, peerkankai, nothing has come. I feel very bad. Pink double sangu poo seeds also I bought from them. Not yet come. Gardening is very expensive hobby 😀😀

  • @samprem
    @samprem Рік тому

    Happy to see your colourful madithottam. Sir..

  • @ambujamparameswari165
    @ambujamparameswari165 Рік тому

    நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் 👍👍👍👍👍

  • @ArtsAndPetsOfficial
    @ArtsAndPetsOfficial Рік тому +1

    Anna pink sangu poo vidhai thareengala pls

  • @haseenasaleem9455
    @haseenasaleem9455 Рік тому

    Hi , Brother it's amazing growing plants in terrace garden i will pray for your success and I will try to get some seeds.

  • @RanjithKumar-mk4hk
    @RanjithKumar-mk4hk Рік тому

    Mady thoddam super Anna milage vitai venum anna

  • @ss-fp7vz
    @ss-fp7vz Рік тому +2

    Sir, in what frequency should I use fish amino acid in container plants. Please help

  • @subhashinisudharsanam6799
    @subhashinisudharsanam6799 Рік тому +1

    Wonderful

  • @radhikakannan2147
    @radhikakannan2147 Рік тому

    Mak paya grand entry dhan😍.Excellent Excellent 👏👏👏👏👏👏👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙌🙌🙏🏻🙏🏻

  • @RaniA-nj5xr
    @RaniA-nj5xr Рік тому

    Grow bags irukka sir.....enge vaangineenga sollunga....

  • @sathyavathir6953
    @sathyavathir6953 Рік тому

    Very nice updates 👌👌👌

  • @ushagovindarajan640
    @ushagovindarajan640 Рік тому

    Sir pink sangu poo vithaigal venum. Kidaikkum? Adukku sangu poo and yellow sangu poo vithaigal irukka sir

  • @vigneshp9145
    @vigneshp9145 Рік тому

    அருமை அண்ணா👍👍👍

  • @pushpavathimuralirajan4887
    @pushpavathimuralirajan4887 Рік тому

    Superb sir.

  • @Ananth1985
    @Ananth1985 Рік тому

    Beautiful sir

  • @jayapriya230
    @jayapriya230 Рік тому

    Anna garden is so beautiful where did u buy bajji milaga seeds

  • @n.arumugam7379
    @n.arumugam7379 Рік тому

    Good morning🌞Maate thootam super Anna

  • @sandhyarajesh0123
    @sandhyarajesh0123 Рік тому

    Avaraka and beans seed la kedaikuma bro. Enala shop la poi purchase pana mudiyatha situation.. Plz

  • @arulprasath1121
    @arulprasath1121 Рік тому +2

    Marie gold grow pannunga

  • @rkmcreators617
    @rkmcreators617 Рік тому

    Siva sir mookuthi avar vethai 2 yearsa kekaran konjam kuduga yarumay thara matanraga