முதல்வர் மு க.ஸ்டாலின் கடந்த தேர்தல் வாக்குறுதிகள் போது 70 வயது முடிந்த ஓய்வு தாரர்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்க படும் என வாக்குறுதி கொடுத்து ம்ய இது வரையில் நிறைவேற்ற படவில்லை. மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.
EPFO மூலம் ஓய்வு ஊதியம் பெரும் தொழிலாளர்களுக்கு எப்போது ஓய்வு ஊதியம் உயரும்? நாங்கள் யாரிடம் முறையிடுவது? விபரம் வெளியிட கோருகின்றேன். இரா. ஜெயகோவிந்தன்
தமிழக முதல்வர் 70 வயது நிரம்பிய ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியமாக 10% வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.அதனை விரைவில் வழங்க முதல்வரை வற்புறுத்தலாம் .
The PM has funds for buying 2 aero planes for VIP/ VVIP s new parliamentary complex wasting the existing parliament building statues from China. Recurring expenditure for maintenance. But no funds for paying withheld DA/DR for 18 months and other pending welfare funds for staff and ex staff. Matter of utmost regret.
நான் ஓய்வு பெற்று 11வருடங்களாகிவிட்டது ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை இதுபோன்ற பதிவுகளை கேட்டு சலித்து விட்டது நாங்களும் கேரளா அரசை முன் வைத்து எவ்வளோ போராட்டங்கள் நடைபெற்றன இதில் பங்கேற்ற எவ்வளோ நண்பர்கள் இறந்தும் விட்டனர் இதெல்லாம் கண் கட்டி வித்தையாகி விட்டது வருந்தத்தக்கது
@@AnbudanKayveeyes அன்புகூர்ந்து தங்களின் பதிலுக்கு முதலில் என் நன்றி ஐயா 🙏 நான் என்போன்ற என்னற்றோரின் உண்மை ஆதங்கத்தை கூறினேன் ஐயா புதுவையில் சங்கம் வைத்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினோம் மீண்டும் நன்றி ஐயா 🙏
@@padmarajan9811 நம் போன்றோர் மருந்துக்கும் மாத்திரைக்குமே அல்லோல பட்டுக்கொண்டிருக்கிறோம் அது இல்லாமல் கால் வயிறு கஞ்சிக்காவது நாம் வாங்கும் பென்ஷன் போதவில்லை என்போன்ற என்னிலடங்கா வருமைகோட்டுக்கு உள்ளானவர்களின் மனக்குமுறலதான் ஐயா 🙏
முதல்வர் அவர்கள் 60 வது வயதான ஆண்களுக்கு இலவச பேருந்து சலுகை அளிக்க வேண்டும் உடல் நலம் குன்றி மருத்துவமனை செல்ல இச்சலுகை பேருதவியாக இருக்கும் சிலர் கூலிவேலைக்கு செல்ல இது உதவியாக இருக்கும் .
@@Appasamyrajaram கூடவே படிக்கட்டு உள்ள பஸ்கள் விட வேண்டும் எனவும் கோரலம் .சமீபமாக ஒரு பஸ்ஸில் படிக்கட்டு இல்லாத்தால் மக்கள் இறங்க முடியமல் சிலர் குதித்ததையம் முதியோர் தவித்ததையும் பார்த்தோம் .
At present the enhanced pension is starting from 80 years onwards. Average Lifespan of Indian is less than 80 years only. Pensioners alive above 80 years may be lessthan 1% It is requested that enhanced pension should be sacntioned to pensioners from 65yr, 70yr, 75yr and 80yrs
ஆம் பெரும்பாலும் ஒயிவு பெற்றவர்கள் சர்க்கரை நோய், போன்றவர்றால் பாதிக்க ப் பட்டு இருக்கின்றனர், ஆனால் மருந்துகளின் விலையோ அவர்கள் வாங்கும் பென்ஷனில் 75% இருக்கிறது ஆகவே இன்னும் கொஞ்ச காலமே உயிருடன் இருக்கும் எங்களுக்கு தாய்உள்ளத்துடன் தமிழக அரசு உதவும் என்று உறுதியாக நம்புகிறோம்.
Weldone sir i am wishes to your good effort for retired senior employers.Then and there living costs so high.We are retired persons how is the meet out the highly expenses.Thank you sir.
Sir, Solving Anamily ie Junior Drawing More Salary/More Pension both with same qualification and in Department is in your reach or any advice from you in my case.
It can be decided based on the gradation list of the cadre and to find out the anomaly as if how it occurred. Thereafter only you can ask stepping up of pay with that of junior. Please discuss the accounts section
அய்யா வணக்கம் நான் சிவசங்கரன் 06.10.1981 அன்று (BSF)ல் சேற்ந்து பணி செய்து 31.03.1988 அன்று discharge, ஆகி 30.08.1988 அன்று சென்னை காவல் துறையில் சேற்ந்து பணி செய்து 30.06.2017 அன்று ஓய்வு பெற்றுவிட்டேன் எனது கடந்த கால பணி அதவாது 06.10.1981 லிருந்து 30.03.1988 வரை நான் செய்த பணி மத்திய அரசாங்க பணியை இனைத்து பணிகொடையாக அதிபடுத்தி ஓய்வு தொகையை நிர்னயம் முடியாமா அப்படி முடியும் பட்சத்தில் நான் என்ன செய்யவேண்டும் என கூறவும்
Sir, I don't think this enhanced EPF pension, will get it on time to elders. Can listen happy,but practical is different, if it comes to our account only we will be happy?
Is it applicable only for government servants or for all? In US the government takes care of all seniors. When will our government follow their noble example?
அய்யா ஆயிரம் ரூபாய்க்கு கீழே பென்சன் வாங்கும் தொழிலாளர்கள் லட்சம் பேருக்கு மேல் தமிழ்நாட்டில் மட்டும் உள்ளனர். அவர்களுடைய பென்சன் மினிமம் 3000 எப்போது எங்களுக்கு கிடைக்கும். பதில் பதிவு செய்யவும். நன்றி.😊😊😊😊😊😊😊
70 வயது நிரம்பிய வர்களுக்கு 15% additional quantum of pension தெலங்கானாவில் அமுலில் உள்ளது. 75வயது நிரம்பிய எனக்கு 20%A.Q. Pension கிடைக்கிறது. இவை எல்லாம் புதியவை அல்ல. எப்போதருந்தே அமுலில் உள்ளதே!!
Hallo Sir., First up all Stop to Pension MP MLA and MLC it very very impotent matter so you pl put this point to central Government that Modi Govt this points put so many time No any action so pl take this point and put it this point to govt thanku sir.
sir, if retired intellectuals, honest and highspeed officers, judges and accounts officers are specially re-employed for a time bound period to deal with all pension related grievances as a fast track court, the dream of all pensioners will be fulfilled. gods are watching.🤲🤲🤲🤝🙏🏻🙏🏻
Respected sir. I am railway Retired for10yrs but not given leave salary. 3time went to office. Given application and RTi not get any reply Sri please give me information Thanks
அன்புள்ள அய்யா அவர்களுக்கு வணக்கம். நான் பாதுகாப்பு துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவன். நான் பணியில் இருக்கும் போது எந்த ஒரு வேலையும் சிறப்பாக செய்வேன். எனக்கு காலம் தாழ்த்தி promotion கொடுத்து, அதை மற்ற ஒருவருக்கு மாற்றி கொடுத்து, நான் பணி ஓய்வு பெற்ற காரணத்தால், எனக்கு promotion கொடுக்க அரசு மறுத்து விட்டனர். ஆனால், seniority அடிப்படையில், promotion கொடுக்க வேண்டும் என்றால் தனிப்பட்ட ஒருவர் மூன்று நாட்கலுக்கு முன்னர் எனக்கு junior promotion petru உள்ளார். என்னை போன்று 2021 - 2022 ல் promotion petru very ஒருவருக்கு மாற்றி கொடுத்துள்ளனர். இதனால் மன உள்ளைசலுக்கு ஆளாகி உள்ளேன். எனக்கு நல்லதொரு வழி சொல்லுங்கள். எனக்கு நீதி கிடைக்க வேண்டும்.
There are two ways. Approach the union to get justice. If not file a case in the CAT and do effective arguments. If not please represent to next higher authority
Is this possible for EPF pensioners also? I retired on 31st March, 2015 as an Asst. Professor from a private Law College & ' am receiving a paltry amount as pension & have completed 65 years.
There is a serious development taking place tor restore old pension scheme and that is achieved for CG employees your problem will be solved, Otherwise it will continue
Sir, when will the minmum pension amount raised from ₹1000/-For the past more than 20 years I am receiving the minimum of Rs.1k without considering the inflation effect
Cost of living but 1000rs penson for 10years means Tamil nadu is still a poor state. Here Govt spends money for all unwanted functions but poor are left behind
இதே எதிர்பார்ப்பு உழைக்கும் வர்க்கம் பாமர மக்களிடமும் இருக்குமல்லவா? பணியில் இருப்பவர்களுக்கும் இதே எதிர்பார்ப்பு இருக்குமல்லவா?மின்சார கட்டணம்,பஸ் கட்டணம், பால் கட்டணம் இதெல்லாம் கூடும் போது நமக்கு கஷ்டமாக இருக்கிறது அல்லவா?
Private company retired staff when will they get higher pension Since private company retired staff are getting mere amount Of pension only they are not getting dearness allowance or Any arrears Cost of living nowadays is increasing but amount of pension paid is very low Govt may do better
Pensioners are. Suffering so many trobles in their life. If the govt decided to give more pension to the pensioners, it should not take more time. Because many pensioners will die without getting the enhanced pension.so the govt should take quick decision in this matter.
If Nirmala madam continues ,nothing is pissible. Because of her originality of Race stringent habituality. See if higher money is opted the remaining fund after the pensioners snd his wife last their life the FUND couldnot be settled to hid family. What is the JUSTIFICATION in that. It is absure and against the rights of citizens money. The govet employees after ret ment on their pension D A variation is thete. But in the case private the pendion also less as well No DA progression.
வயதான பென்சனர்கள் விரைவில் இந்த உதவியை அடைய வாழ்த்த வேண்டிய தருணம் இது.....🙏
முதல்வர் மு க.ஸ்டாலின் கடந்த தேர்தல் வாக்குறுதிகள் போது 70 வயது முடிந்த ஓய்வு தாரர்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்க படும் என வாக்குறுதி கொடுத்து ம்ய இது வரையில் நிறைவேற்ற படவில்லை. மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.
மிகவும் அருமையான பதிவு. மிகவும் நன்றி
இமாசல மாநிலத்தை போன்று தமிழகத்திலும் இந்த நடைமுறையை செயல்படுத்த வேண்டும் என ஒய்வூதியர்கள் சார்பாக வேண்டுகிறோம் !
Thanks for your good information sir 👍🌹
Yellaarumey Seththa binbuthaalum Modi Arasaangam Nallathai Seiyathu yeayyah Summa Koovuringa.
MADURAI TAMILAN 🎉🎉
EPFO மூலம் ஓய்வு ஊதியம் பெரும் தொழிலாளர்களுக்கு எப்போது ஓய்வு ஊதியம் உயரும்? நாங்கள் யாரிடம் முறையிடுவது? விபரம் வெளியிட கோருகின்றேன்.
இரா. ஜெயகோவிந்தன்
Will collect all the information and post a video
Good information sir, May God Grant all financial strength and ability to the Govt.
எங்கே பாராட்டப்பட. வேண்டும். கொடுத்தால்தான் பாராட்டப்பட வேண்டும்.
ஏற்கெனவே 9,00,000 இலட்சம் பேர் காலமாகிவிட்டார்கள்.
Thanks for this information and we requested kindly be followed to get the facilities ,fenfit for Thamil Nadu Govt.Pentioners also.thanks Sir.
Very Good Sir,Happy.,Jan/2024-- I complete Age 70.
நன்றி 🙏💕வாழ்த்துக்கள்👍🎉🎊
தமிழக முதல்வர் 70 வயது நிரம்பிய ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியமாக 10% வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.அதனை விரைவில் வழங்க முதல்வரை வற்புறுத்தலாம்
.
Yes
அருமை அருமை வாழ்த்துக்கள் அய்யா எனக்கு வயது 72. மகிழ்ச்சிஇருந்தால்சொல்லுங்கள்
Good information thanks
I am a pensioner, I also welcome the new benefit for all of us.please Tamilnadu Government will consider us benifits.
Govt should be a model employer and it should not be adamant.
Super Rajamani from chennai 44
இந்த நிதி அமைச்சர் உள்ள வரை எதுவும் நடக்காது.மோடி அவர்கள் ஏதும் நடவடிக்கை எடுத்தால் தான உண்டு
Thank you sir
JCM should strongly take up for early payment of DA arrears as well as increasing FMA
Excellent Sir.
Good news sir.
அரசாங்க. ஊழியர்கலைமட்கவனிக்காதேஇபிப்தொழிளாயைகவனி
Mikkamagizsi nantr.
Excellent message sir
Thanks
Hi sir iam family pensioner this increment eruka sir
The PM has funds for buying 2 aero planes for VIP/ VVIP s new parliamentary complex wasting the existing parliament building statues from China. Recurring expenditure for maintenance. But no funds for paying withheld DA/DR for 18 months and other pending welfare funds for staff and ex staff. Matter of utmost regret.
people should rise their voice together to get justice
X
நான் ஓய்வு பெற்று 11வருடங்களாகிவிட்டது ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை இதுபோன்ற பதிவுகளை கேட்டு சலித்து விட்டது நாங்களும் கேரளா அரசை முன் வைத்து எவ்வளோ போராட்டங்கள் நடைபெற்றன இதில் பங்கேற்ற எவ்வளோ நண்பர்கள் இறந்தும் விட்டனர்
இதெல்லாம் கண் கட்டி வித்தையாகி விட்டது வருந்தத்தக்கது
Unmai. But we should not discontinue the struggles for the demands. There is no alternative other than struggle
@@AnbudanKayveeyes அன்புகூர்ந்து தங்களின் பதிலுக்கு முதலில் என் நன்றி ஐயா 🙏
நான் என்போன்ற என்னற்றோரின் உண்மை ஆதங்கத்தை கூறினேன் ஐயா புதுவையில் சங்கம் வைத்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினோம் மீண்டும் நன்றி ஐயா 🙏
சரியாக சொன்னிர் கள் சார், நானும் ஒயிவு பெற்று ஏழு ஆண்டுகள் ஆகி விட்டது, மருந்து களுக்கு 75% போய் விடுகிறது
@@padmarajan9811 நம் போன்றோர் மருந்துக்கும் மாத்திரைக்குமே அல்லோல பட்டுக்கொண்டிருக்கிறோம் அது இல்லாமல் கால் வயிறு கஞ்சிக்காவது நாம் வாங்கும் பென்ஷன் போதவில்லை என்போன்ற என்னிலடங்கா வருமைகோட்டுக்கு உள்ளானவர்களின் மனக்குமுறலதான் ஐயா 🙏
@@arumugams887Modi aatchi irukkum varai ithil Avan kavanam sellaathu. Intha thurayil entha amaitchar iekiraan interest muthalil teriyavillai. Kanarajajar pontra kanniavaankal aatchi natathinaal thaan uppiratchinai rheerum.
Sir, kindly explain about PF minimum pension. It's pending for a long period.
முதல்வர் அவர்கள் 60 வது வயதான ஆண்களுக்கு இலவச பேருந்து சலுகை அளிக்க வேண்டும் உடல் நலம் குன்றி மருத்துவமனை செல்ல இச்சலுகை பேருதவியாக இருக்கும் சிலர் கூலிவேலைக்கு செல்ல இது உதவியாக இருக்கும் .
@@Appasamyrajaram கூடவே படிக்கட்டு உள்ள பஸ்கள் விட வேண்டும் எனவும் கோரலம் .சமீபமாக ஒரு பஸ்ஸில் படிக்கட்டு இல்லாத்தால் மக்கள் இறங்க முடியமல் சிலர் குதித்ததையம் முதியோர் தவித்ததையும் பார்த்தோம் .
Good thought.
Political parties should consider this demand
At present the enhanced pension is starting from 80 years onwards. Average Lifespan of Indian is less than 80 years only. Pensioners alive above 80 years may be lessthan 1%
It is requested that enhanced pension should be sacntioned to pensioners from
65yr, 70yr, 75yr and 80yrs
Exactly. But unfortunately the recommendations of the committee have been rejected by the Government in this regard
😂
😂
Ft wee
Total abolition of tax for senior Citizens is desirable. But less tax for Senior Citizens is a must, as they have to spend a lot on medical expenses
Absolutely you are correct, Senior citizens should be given more medical care
Necessary orders should be released quickly before pensioners dead
65_5%70-10%75-15%விசயத்தில் தமிழக அரசு விரைந்து முடிவெடுத்து ஓய்வூதியர்களின் நிலையை தாயுள்ளம் கொண்டு அறிவிக்க வேண்டும்.
MC,MLA,MPஆகியோருக்கு மூன்று பதவிகளுககும்மூன்றுபென்சன்கள் வழங்கும் செலவை விட
ஓய்வூதியம் வழங்கும் செலவுகுறைவு
ஆம் பெரும்பாலும் ஒயிவு பெற்றவர்கள் சர்க்கரை நோய், போன்றவர்றால் பாதிக்க ப் பட்டு இருக்கின்றனர், ஆனால் மருந்துகளின் விலையோ அவர்கள் வாங்கும் பென்ஷனில் 75% இருக்கிறது ஆகவே இன்னும் கொஞ்ச காலமே உயிருடன் இருக்கும் எங்களுக்கு
தாய்உள்ளத்துடன் தமிழக அரசு உதவும் என்று உறுதியாக நம்புகிறோம்.
No need for begging IT IS OUR RIGHT
பேச்சவில் திட்டங்கள் போடுவார்கள். நிறைவேற்றுவதுதான் இல்லை. இது நமது தலையெழுத்து.
முடிவெடுக்காமல் சொல்லுவதை விடவும். வழிவுறுத்தி பெற்றுதர முயற்சிக்கவும்.
Enndha oru arrasum pudhiya pensioners and pazya means old pensioners different parkkave illiye adhu enn
Govt is Govt. It never cares .
பேமிலி பென்ஷன் வாங்கு பவர்களுக்கு கூட 65.70. வயதில் உள்ளவர்களுக்கு அதிக பென்ஷன் எப்போது கிடைக்கும்.
Yes. But the proposal has not been agreed by the Govt
Sir,Will such increment,be given to EPS 95 pensioners?
This is for the Central govt employees only
Weldone sir i am wishes to your good effort for retired senior employers.Then and there living costs so high.We are retired persons how is the meet out the highly expenses.Thank you sir.
Nice comments. Thanks
iam getting minimum pension rs 1000 only.past above20 years when will change
EB.pension life certificate 2023il yendhamadham kodukkavendum. Reply please.
For CG employees it will be November.
For EB please enquire your department
Sit it's only in TN ? Or other States too??? Please tell us
This is for CG employees only
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பென்ஷன் பற்றிய செய்திகள் இந்த தகவல் ஐபிஎல் ஊழியர்களுக்கு பொருந்தாது நன்றி
Postman surplus list results eppo varum sir? Vara chance iruka
Today the surplus list released
Sir, Solving Anamily ie Junior Drawing More Salary/More Pension both with same qualification and in Department is in your reach or any advice from you in my case.
It can be decided based on the gradation list of the cadre and to find out the anomaly as if how it occurred. Thereafter only you can ask stepping up of pay with that of junior. Please discuss the accounts section
அய்யா, கணவன் மனைவி இறுவரும் pension வழங்கப்படுகிறது. அதேபோல் ஒருவர் இறந்து விட்டபிறகு family pension கிடைக்குமா?
கிடைக்கும்
Yes. Will get
இதை தமிழக
அரசு உடன் வழங்குமா
Unless serious pressure it will not be given automatically
அய்யா வணக்கம் நான் சிவசங்கரன் 06.10.1981 அன்று (BSF)ல் சேற்ந்து பணி செய்து 31.03.1988 அன்று discharge, ஆகி 30.08.1988 அன்று சென்னை காவல் துறையில் சேற்ந்து பணி செய்து 30.06.2017 அன்று ஓய்வு பெற்றுவிட்டேன் எனது கடந்த கால பணி அதவாது 06.10.1981 லிருந்து 30.03.1988 வரை நான் செய்த பணி மத்திய அரசாங்க பணியை இனைத்து பணிகொடையாக அதிபடுத்தி ஓய்வு தொகையை நிர்னயம் முடியாமா அப்படி முடியும் பட்சத்தில் நான் என்ன செய்யவேண்டும் என கூறவும்
நான் private company வேலை பார்த்தேன். இப்போது வயது 63. Please reply me.
If EPF recovery was made it will be paid. Please check the company where you worked
Sir,
I don't think this enhanced EPF pension, will get it on time to elders. Can listen happy,but practical is different, if it comes to our account only we will be happy?
தமிழக அரசு அதன் ஊழியர்களுக்கு முறையாக அகவிலைப்படி வழங்கவேண்டும் என்று கேளுங்கள்.மற்ற சலுகைகளை பிறகு பார்ப்போம்.
அதிரடியாக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்
You are correct.
There should be no compromise on political reasons
Fast action need.
Is it applicable only for government servants or for all? In US the government takes care of all seniors. When will our government follow their noble example?
Govt should take care of senior citizens. This is the expectation of every one
அய்யா ஆயிரம் ரூபாய்க்கு கீழே பென்சன் வாங்கும்
தொழிலாளர்கள் லட்சம் பேருக்கு மேல் தமிழ்நாட்டில்
மட்டும் உள்ளனர்.
அவர்களுடைய பென்சன் மினிமம் 3000 எப்போது எங்களுக்கு கிடைக்கும்.
பதில் பதிவு செய்யவும்.
நன்றி.😊😊😊😊😊😊😊
EPF workers are the most exploited . The Court decision has not yet been implemented. Unfortunate
70 வயது நிரம்பிய வர்களுக்கு 15% additional quantum of pension தெலங்கானாவில் அமுலில் உள்ளது. 75வயது நிரம்பிய எனக்கு 20%A.Q. Pension கிடைக்கிறது. இவை எல்லாம் புதியவை அல்ல. எப்போதருந்தே அமுலில் உள்ளதே!!
Still the Govt is arrogant
Hallo Sir., First up all Stop to Pension MP MLA and MLC it very very impotent matter so you pl put this point to central Government that Modi Govt this points put so many time No any action so pl take this point and put it this point to govt thanku sir.
தமிழ்நாட்டில் உள்ளவர்கள் வாங்குமுன்இறந்துவிடுவார்கள் எப்பொழுது கொடுப்பார்கள் இதைஉடனேஅரசு கவணத்தில்கொன்டு வழங்கிடவேன்டும் தாமதிக்க கூடாது
All the Governments are like this
Sir.. what is the benefit for gds to pa and mts/pm to pa? Any difference available on there?? Please clarify it sir??
First you clarify what is pa,gds,mts/pm etc.
sir, if retired intellectuals, honest and highspeed officers, judges and accounts officers are specially re-employed for a time bound period to deal with all pension related grievances as a fast track court, the dream of all pensioners will be fulfilled. gods are watching.🤲🤲🤲🤝🙏🏻🙏🏻
Good suggestion. Will it be heard in the deaf ears?
@@AnbudanKayveeyes 🤣 yes. with hearing aids in consultation with ENT Dr. to hear the grievances here and there.🤲🤝🙏🏻
Respected sir. I am railway Retired for10yrs but not given leave salary. 3time went to office. Given application and RTi not get any reply Sri please give me information Thanks
You can file a complaint to CIC delhi for non responding your RTI information request
அய்யா வணக்கம்
தமிழ்நாடு அரசு ஓய்வுஊதியதார்களுக்கு அமுல் படுத்தினால் பயன் உள்ளதாக இருக்கும்
Sure. I hope that it will be pursued by the unions
அன்புள்ள அய்யா அவர்களுக்கு வணக்கம். நான் பாதுகாப்பு துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவன். நான் பணியில் இருக்கும் போது எந்த ஒரு வேலையும் சிறப்பாக செய்வேன். எனக்கு காலம் தாழ்த்தி promotion கொடுத்து, அதை மற்ற ஒருவருக்கு மாற்றி கொடுத்து, நான் பணி ஓய்வு பெற்ற காரணத்தால், எனக்கு promotion கொடுக்க அரசு மறுத்து விட்டனர். ஆனால், seniority அடிப்படையில், promotion கொடுக்க வேண்டும் என்றால் தனிப்பட்ட ஒருவர் மூன்று நாட்கலுக்கு முன்னர் எனக்கு junior promotion petru உள்ளார். என்னை போன்று 2021 - 2022 ல் promotion petru very ஒருவருக்கு மாற்றி கொடுத்துள்ளனர். இதனால் மன உள்ளைசலுக்கு ஆளாகி உள்ளேன். எனக்கு நல்லதொரு வழி சொல்லுங்கள். எனக்கு நீதி கிடைக்க வேண்டும்.
There are two ways. Approach the union to get justice. If not file a case in the CAT and do effective arguments. If not please represent to next higher authority
Sir please explain the 13-01-2023 order PA SA recruitment rule who are eligible for the 2023 examination please clear the doubt sir most urgent
It will be explained
Is this possible for EPF pensioners also? I retired on 31st March, 2015 as an Asst. Professor from a private Law College & ' am receiving a paltry amount as pension & have completed 65 years.
Will study and revert back
Sir this is only central govt employees or TN govt employees central govt emloyees.
Central Government employees only
Sir kindly explain EPF 95 pention hike and minimum pention details.
This is still pending and this is one of the items seriously being discussed by all the trade unions, I will make a video
நமக்கு கொடுக்கும் D. A யை மாத மாதம் ஒழுங்கா கொடுத்துதால் போதும் நிலுவைல்ல D. A அரியர்ஸ் வாங்குவதற்கு முயற்சிக்கவும்
June 31st retiries notimal increment pl explain
This is still pending. I will make a fresh video on this soon
இந்த வீடியோ ஏற்கனவே வந்ததுதான்.இந்த பிரச்சினைகளுக்கு காலம் தான் பதில் சொல்லும்.
Sir iam 80 years old.still I am getting same pension.
After completion of 80 years the additional pension should be granted
Sir, Isro higher grade promotion stopped for past 3 year's, please help sir
Sir
One suggestion
You can contact Confederation leaders particularly Com K.K.N.Kutty who may assist you
Sir, kkn kutty phone number can u give please inform me back sir
There is no valid reason for delaying payment ofDA arrears
எதையும் படுங்காமல் இருந்தால் சரி!!
Sir now get only Rs 857 news bills get how will get pension sir ple reply
There is a serious development taking place tor restore old pension scheme and that is achieved for CG employees your problem will be solved, Otherwise it will continue
Sir, when will the minmum pension amount raised from ₹1000/-For the past more than 20 years I am receiving the minimum of Rs.1k without considering the inflation effect
Are you EPF beneficiary?
@@AnbudanKayveeyes thanks for my good future times,
@@AnbudanKayveeyes thank yous it,
@@AnbudanKayveeyes yes,epfpensonholder,
Thank yous it,,
சார் நான் Co. Op. Dt. Housing. Secretary. Rtd. 40 வருடம் சர்வீஸ். ஆனால் பென்ஷன் எதுவும் இல்லை. வயது. 70.எனக்கு பென்ஷன் கிடைக்க அவன செய்யவும்.
Please contact your department.
I don't know anyone. Excuse
Cost of living but 1000rs penson for 10years means Tamil nadu is still a poor state. Here Govt spends money for all unwanted functions but poor are left behind
கமுடேஷன் 15 வருடங்கள் என்பதை 10 வருடங்கள் மாற்றம் செய்ய சிறப்பாக இருக்கும்.
Govt is not agreed to make as 12 years now.
Ayya Enn husband private company retired anavar. Avaruku monthly 2000/-he Is getting. Avaruku age 70. Will he get this.
It is for the Central Govt employees only
Hello Sir You Are Says Statement Only Stateor Central Government Employees. including
This is for the Central Govt employees only
இதே எதிர்பார்ப்பு உழைக்கும் வர்க்கம் பாமர மக்களிடமும் இருக்குமல்லவா? பணியில் இருப்பவர்களுக்கும் இதே எதிர்பார்ப்பு இருக்குமல்லவா?மின்சார கட்டணம்,பஸ் கட்டணம், பால் கட்டணம் இதெல்லாம் கூடும் போது நமக்கு கஷ்டமாக இருக்கிறது அல்லவா?
I agree with you
மத்திய அரசு வழங்கும் Fbf குடும்ப நல ஓய்வூதியம்
உயர்த்த படுமா மாநில அரசு ஓய்வூதியம் இல்லாத வர்களுக்கு
சொல்லுங்க
No chance now. We have to wait till next pay commission
வருகாலத்தில்அவர்களுக்கும்ஓய்வூதியம்தேவைஇல்லைஎன்எழுதிகொடுக்கசொல்லுங்களேன்😂😂😂😂
Prai vet laepar penson sollunga sar
There is no unform proceedure in the grant of pension in private sectors
ஓய்வூதியதாரர்கள் பற்றிய தெளிவான விளக்கம்... மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்...
எப்பா , கேட்டு கேட்டு காதுல இரத்தம் வருது.பொத் சாமி.
Hon'ble Sir. Till now, there is no fruitful result. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yes. The Govt rejected the proposal
How long.cosideration ? No mood to lookafter senior citizens welfare.mdi vaalga.
I do agree with you
தேர்தல்வாக்குறுதி நம்பி ஓட்டுனர் 4:42 4:42
Transport employees agitation was sacked withouot any mercy to the workers
Is it possible to get such upgrade to the elders who cross 70 to 75
It is under consideration
கூட்டுறவு துறை சார்ந்த ஓய்வூதிய இபிஎஸ் 95 தமிழ் நாடு அரசு நிலைப்பாடு என்ன
Most exploited category. No developer
Okwhatyousaycorrectitisimpleentforstateandcentralgovt notgorepspemionerokthanks
About notional incriment
Still under consideration of nodal ministries
Stalin sir gives 70 years above pensioners
😴
Private company retired staff when will they get higher pension
Since private company retired staff are getting mere amount
Of pension only they are not getting dearness allowance or
Any arrears
Cost of living nowadays is increasing but amount of pension paid is very low
Govt may do better
Comparing others may not be good since it varies. But the demand is genuine and require settlement.
ஐயா உங்கள் போன் நம்பர் கிடைக்குமா
OROP govinda.
The centre is antilabour and is vigorously collecting taxes. No welfare measures for staff and retirees /retired.
Absolutely correct
Pensioners are. Suffering so many trobles in their life. If the govt decided to give more pension to the pensioners, it should not take more time. Because many pensioners will die without getting the enhanced pension.so the govt should take quick decision in this matter.
I am agreeing with you 100%. The Govt should expedite the proposals.
No GO till date any idea when will get all blah blah
IT ACCESS TOPUBLIC LIT. COMPANY PENSINOR?
The demand to exempt pension form IT is still pending consideration
If Nirmala madam continues ,nothing is pissible. Because of her originality of Race stringent habituality.
See if higher money is opted the remaining
fund after the pensioners snd his wife last their life the FUND couldnot be settled to hid family. What is the JUSTIFICATION in
that. It is absure and against the rights of
citizens money. The govet employees after ret ment on their pension D A variation is thete. But in the case private the pendion also less as well No DA progression.
We don't want old, very old news .
We want the latest news in 2024 October.
Unnecessary don't waste your time as well as ours
If you don't want don't see. If you are seeing old posts what can I say.