இனி தேங்காய் உடைக்க அருவா வேண்டாம் | இது தெரியாம இவ்வளோ வருஷம் கஷ்டப்பட்டோமே

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024

КОМЕНТАРІ • 234

  • @ABDULAZEEZ-dt8xv
    @ABDULAZEEZ-dt8xv 10 місяців тому +42

    எல்லாம் நல்ல Tipsதான்.தேங்காயின் பின்புறமுள்ள Block or Brown colour தோலை Remove பண்ணக்கூடாது. தேங்காயிலுள்ள கொழுப்புச்சத்து நம்மை பாதிக்காமல் காப்பதே அந்த மெல்லியதோல்தான்.தாய்ப்பாலுக்கு அடுத்து தூய்மை நிறைந்த சத்தான பால் தேங்காய் பால்தான்... தேங்காய்பாலில் கொழுப்பும் இருக்கிறது கவணம்கொள்ளவும்.!

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 9 місяців тому +2

      Excellant

    • @ramzanyepiya1688
      @ramzanyepiya1688 9 місяців тому +1

      Super

    • @abirahamlilly3444
      @abirahamlilly3444 8 місяців тому +1

      1:37 1:39 1:39 1:39 1:40 1:41

    • @ChitraSowrirajan-vq5ff
      @ChitraSowrirajan-vq5ff 7 місяців тому +3

      நான் இது வரை தேங்காய் ஓட்டுக்கும் தேங்காய்க்கும் நடுவில் உள்ள பிரவுன் கலர் கெடுதல் என்று நினைத்தேன் நன்றி

    • @vimalatpandian
      @vimalatpandian 6 місяців тому

      Super point

  • @user-pd9zk9ef4k
    @user-pd9zk9ef4k Місяць тому +2

    ❤❤❤அருமை வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் என்றும் அன்புடன் ஸ்ரீகுமார்

  • @A.B.C.58
    @A.B.C.58 11 місяців тому +3

    most useful tips for all. thanks. இவ்வளவு நாளா வேகாம திமிரு காட்டிய துவரம் பருப்புக்கு இனி டாடா. நிம்மதி. நன்றி. ஒரு டம்ளர் அரிசிக்கு சாதம் குக்கரில் வடிக்க எவ்வளவு தண்ணீர் விடவேண்டும். எவ்வளவு விசில் விடவேண்டும். சாதம் உதிரியாக இல்லாமல் குழைந்துவிடுகிறது. நான் பேச்சிலர் மேடம். மிக்க நன்றி. தேங்காய், து.பருப்பு, தேங்காய் துருவல் டிப்ஸ் அருமை. 🥰💯👌👍🙌🤲🤝🙏🏻

    • @user-ef9do5kj9x
      @user-ef9do5kj9x 10 місяців тому +2

      நீங்க கல்யாணம் பண்ணுங்க ...

    • @A.B.C.58
      @A.B.C.58 10 місяців тому

      @@user-ef9do5kj9x நோ சான்ஸ். சீனியர் சிட்டிசன். குடும்பப் பொருப்பால் தாமதம். தீவிர முயற்சி, அதிக சலுகைகள் கொடுத்தும் தோல்வி. பணமும் நேரமும் இழப்பு. என் ஜாதகப்படி திருமணம், சொந்த வீடு இல்லையாம். நடைமுறையில் உண்மை. நன்றி. வணக்கம். 🤝🙏🏻

  • @jahirhussain2623
    @jahirhussain2623 8 місяців тому +4

    எல்லாமே மிக அருமை...!நன்று அனைத்துமே மிகவும் பயனுள்ளவை சகோதரி

  • @Rawon55
    @Rawon55 Рік тому +7

    நல்ல யோசனை உபயோகமான செய்திகள் பாராட்டுக்கள்❤

  • @JayaLakshmi-cm1gx
    @JayaLakshmi-cm1gx Рік тому +3

    Super ma. Eppadi dhaan ippadi yosikireengalo.

  • @philominarabi4651
    @philominarabi4651 Рік тому +8

    Karappan poochie, kosu, palli ozhikka tips please

  • @surathiramzee9847
    @surathiramzee9847 11 місяців тому +8

    I like the coconut tips. Very useful video. Thanks sister. ❤🎉🌹🇱🇰

  • @cvg706
    @cvg706 10 місяців тому +4

    துவரம் பருப்பு + 1/2 ஸ்பூன் 🥄 நெய் அல்லது தேங்காய் எண்ணெய் + வெந்நீர் + மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன் சேர்த்து குக்கரில் வேக‌வைத்தால் அருமையான பருப்பு தயார்.

  • @marychristina4671
    @marychristina4671 Рік тому +5

    Thank You Sister 👏👏👍👍👌👌❤❤🙏🙏

  • @gurusankars9027
    @gurusankars9027 10 місяців тому +1

    அருமையான டிப்ஸ். இனிய குரல்

  • @reelskingbro3120
    @reelskingbro3120 Рік тому +1

    உங்கள் வாய்ஸ் சூப்பரா இருக்கு

  • @mani67669
    @mani67669 10 місяців тому +2

    7:40 மூன்று கண்களில் எந்த இரண்டு கண்கள் நெருக்கமாக இருக்கிறதோ அந்த நரம்பில் அடிக்க தேங்காய் பிளவுபடும். நன்றி.

  • @karunalatchoumy6182
    @karunalatchoumy6182 Рік тому +21

    எல்லா யோசனையும் அருமை!நன்றி

  • @jothimaasamayal
    @jothimaasamayal Рік тому +8

    மிகவும் அருமையான பத்து டிப்ஸ் ரொம்ப நல்ல இருக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி வாழ்க வளமுடன் 🎉🎉🎉🌹🌹🌹

  • @TheSwamynathan
    @TheSwamynathan 10 місяців тому +1

    Sajisha Madam, Neenga Eppadi Safety Pin Aala Thengai Udaika Poreenga Enru Edhir Parthen.. Anyway Good Useful Tips..

  • @user-dk4wq1vx5g
    @user-dk4wq1vx5g 10 місяців тому +1

    All tips are superb but store coconut is only not good because 3 or 5 days after it will comes oily not tasty but yours tips useful to me all the best

  • @lalithasubramaniam4160
    @lalithasubramaniam4160 Рік тому +2

    Very useful information thank you very much Madam

  • @user-bn3ub6yv3b
    @user-bn3ub6yv3b 6 місяців тому

    🎉 நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉

  • @sasindarmanikam9909
    @sasindarmanikam9909 Рік тому +1

    அருமை.

  • @AGVA_29
    @AGVA_29 10 місяців тому +5

    Yemma yeeei..... coconut eththana thadava vudaikirathuku arival la oru thadavailaye vudachidalam....🤦

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg 10 місяців тому

    வணக்கம் குடும்ப தலைவிக்கு தேவையான நல்ல டிப்ஸ் நன்றி.

  • @umaashok6105
    @umaashok6105 10 місяців тому +1

    Your tips are all useful 😊. you are smart.even I use the same tips to get coconut powder.

  • @saravanakumarmeenakshisund4366
    @saravanakumarmeenakshisund4366 10 місяців тому +3

    Thengai udaikara tips baayangaram...... Ipdi oru tips yaarnalayum solla mudiyaathu

  • @thillainatarajans566
    @thillainatarajans566 10 місяців тому

    மிக நன்றி வணக்கம்

  • @rajendranraja6974
    @rajendranraja6974 10 місяців тому

    சூப்பர் அக்கா thanks

  • @venkatachalamshanmugam7385
    @venkatachalamshanmugam7385 9 місяців тому +1

    Thanks Bass Good morning super sister Happy Diwali MADAM

  • @AbdulKareem-rq4oe
    @AbdulKareem-rq4oe Рік тому +3

    Super tips sis thank you.

  • @devakirajamani
    @devakirajamani 10 місяців тому +7

    Easier way to remove sticker from vessels is apply oil over the sticker and wash it after an hour.

  • @nageswaryuruthirasingam5379
    @nageswaryuruthirasingam5379 Рік тому +1

    மிகவும் அருமையான வீடியோ

  • @moganamani2554
    @moganamani2554 Рік тому +2

    Very useful tips Thank you

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li Рік тому +3

    Every tips is precious for us. And useful for home. Thank you. Good luck 👍

  • @endrumnesamanisamayal
    @endrumnesamanisamayal Рік тому +6

    அருமையான டிப்ஸ்

  • @kulandaisamyl7829
    @kulandaisamyl7829 10 місяців тому

    தங்களின் தகவல்கள் சிறப்பாக உள்ளது.

  • @marieselvadorai3324
    @marieselvadorai3324 11 місяців тому +3

    God bless you and you family

    • @parthasarathin1895
      @parthasarathin1895 10 місяців тому +1

      தேங்காயை தண்ணீரில் நனைத்து விட்டு உடைத்தால் இரண்டு முடியாக அழகாக உடையும் சகோதரி

  • @gomathisunthar6194
    @gomathisunthar6194 10 місяців тому +1

    Enna gas stove use pandringa?

  • @georgep.v9751
    @georgep.v9751 10 місяців тому

    Fine. shared with my youngerger sister.

  • @arunakandhasamy1519
    @arunakandhasamy1519 Рік тому

    Superb so sweet thank you so much very useful tips

  • @ramasubramanian36
    @ramasubramanian36 10 місяців тому +2

    tips ok but coconut +hook in picture what it's?

  • @murugangovindasamy2883
    @murugangovindasamy2883 10 місяців тому

    great. very useful tips

  • @philominarabi4651
    @philominarabi4651 Рік тому +2

    tips ellam romba useful. Thank you ma.

  • @jashmitha4214
    @jashmitha4214 Рік тому

    thanks akka

  • @nalinakshis149
    @nalinakshis149 Рік тому +7

    Excellent tips and clear presentation! Thanks

    • @SajishaKitchen
      @SajishaKitchen  Рік тому

      Always welcome dear sister for your Love and Support ❤️👍

    • @gopalana6691
      @gopalana6691 10 місяців тому

      ​@@SajishaKitchen❤😊1😊❤❤😊17q0⁰

  • @shanthirao3774
    @shanthirao3774 10 місяців тому

    Very nice suggestions thanks

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Рік тому

    அருமை நன்றிகள் Sister

  • @sridevi3770
    @sridevi3770 10 місяців тому

    Very useful sister thank you

  • @pathma3335
    @pathma3335 10 місяців тому

    Ellame useful, thanks sister

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 3 місяці тому

    மிகவும் சிறப்பான வீடியோ காட்சிகள் மூலம் அற்புதமான முறையில் சிறந்த விளக்கம் சூப்பர்

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 Рік тому +2

    Thanks mam.we need kitchen tips useful mam

  • @Pappasree45
    @Pappasree45 2 місяці тому

    Useful tips

  • @soundarmedia7211
    @soundarmedia7211 Рік тому +1

    டிப்ஸ்,அருமை,சகோதரி🎉🎉

  • @stanleysmith3831
    @stanleysmith3831 Рік тому +14

    Great! Very useful information. ~ Stanley Smith from USA

  • @solomongnani55
    @solomongnani55 11 місяців тому

    vallthukal

  • @lillyvictor2793
    @lillyvictor2793 11 місяців тому

    Supper. Tips. Tq. Godbless u.

  • @SanthoshKumar-kb6xq
    @SanthoshKumar-kb6xq 11 місяців тому +1

    Sister excellent tips . Useful to me 😊😊😊🎉🎉🎉

  • @sreekrishnan8431
    @sreekrishnan8431 10 місяців тому

    Very useful idea for breaking coconut

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 10 місяців тому

    THANKS FOR SHARING YOUR TIPS.FROM CANADA SUBSCRIBER

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 Рік тому +3

    Super tips TQ

    • @SajishaKitchen
      @SajishaKitchen  Рік тому +2

      Thank you too dear sister for your Love and support ❤️❤️

  • @mihlarramaza4600
    @mihlarramaza4600 Рік тому +2

    Very use full tips sister

  • @prabakarjayaraj6128
    @prabakarjayaraj6128 10 місяців тому

    பயனுள்ள தகவல் 🙏

  • @sprcreatorchannel7454
    @sprcreatorchannel7454 Рік тому

    நல்ல ஒரு தகவல் சூப்பர்

  • @sriguru8517
    @sriguru8517 Рік тому

    Tips Ellam super

  • @illthinillatharasi3418
    @illthinillatharasi3418 Рік тому

    சூப்பர் டிப்ஸ்

  • @khadertvr1554
    @khadertvr1554 Рік тому +1

    Superb sister

  • @susila2764
    @susila2764 10 місяців тому

    Tq for the tips sis

  • @rajendranv-oh4wp
    @rajendranv-oh4wp 10 місяців тому

    Super tips madam🎉🎉🎉

  • @1minutesinfo610
    @1minutesinfo610 5 місяців тому

    Towel Matra Ani Hook ilena sareeilaye towelai sorigikalame saree or nightiela safety pin kuthi towel use pannalam

  • @Tamilwintube
    @Tamilwintube Рік тому

    அற்புதமான பதிவு

  • @dhananjeyanramakrishnankup5729
    @dhananjeyanramakrishnankup5729 10 місяців тому

    Thanks

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Рік тому

    Thank you

  • @anandsusi3475
    @anandsusi3475 10 місяців тому +2

    இதெல்லாம் எல்லாம் பேசிக் டிப்ஸ் இது கூட தெரியாம இருக்காங்க..🙄

  • @narayananrajam3311
    @narayananrajam3311 Рік тому +2

    Good tips .Tks Madam .

  • @karthikmaheshs1978
    @karthikmaheshs1978 Рік тому

    Excellent tips ... superb... video good sharing...

  • @subhashvengatesh6311
    @subhashvengatesh6311 Рік тому

    All tips very useful and nice

  • @rajal5422
    @rajal5422 Рік тому

    Super super super super super valzthukal ma

  • @lakshmananvenkataraman4838
    @lakshmananvenkataraman4838 10 місяців тому +1

    பருப்பு டிப்ஸ் மட்டுமே யூஸ்

  • @laliadventure7953
    @laliadventure7953 Рік тому

    Thank you..

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 7 місяців тому

    Excellent

  • @haseenmurali6338
    @haseenmurali6338 11 місяців тому

    Simply super sister

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 Рік тому

    Useful tips Thank u

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 11 місяців тому +2

    ஸ்டிக்கர் உலோகத்தில் இருந்தால் இதுபோல் செய்வது நல்லது. ஆனால் பிளாஸ்டிக்கில் இருந்தால் என்ன செய்வது.

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 10 місяців тому +2

    இரண்டு விசிலில் அரிசி வேகுமா?

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog Рік тому +1

    Wooow amazing

  • @alibasha1016
    @alibasha1016 10 місяців тому

    Nice tips

  • @iswarya4516
    @iswarya4516 Рік тому

    Cooker la straight ah rice i cook panrathuku pathila cooker la koncham water oothitu innoru vessels la rice potu and water i oothi antha vessel i cooker la vachu cook pannalam. Ithu safe ah irukum. Cooker la water irukurathala cooker vedikira payam illai.

  • @kausalyakausalya4519
    @kausalyakausalya4519 10 місяців тому

    very nice

  • @vedaanandthy6972
    @vedaanandthy6972 10 місяців тому

    Front sudhulaa vachi thangaaiyaa udyakalllama

  • @geethamanyam2944
    @geethamanyam2944 10 місяців тому

    Useful tips for beginners🎉

  • @spadmanaban5450
    @spadmanaban5450 Рік тому +3

    Madam mutton mela ulla white skin remove panna tips please

  • @indianfood8032
    @indianfood8032 10 місяців тому

    All the tips are good and useful 😊😊😊😊 7:58

  • @shanthishanthidhamotharan4344
    @shanthishanthidhamotharan4344 7 місяців тому +1

    நான் ஏற்கனவே cupboard கைப்பிடியில் கிளாத் வைத்து பயன்படுத்தி வருகிறேன்.

  • @nirmalajeyarani1528
    @nirmalajeyarani1528 10 місяців тому

    Excellent tips ma❤

  • @vimalampigaitharmarajah7228

    Thank you sister

  • @yuvarajyuvaraj878
    @yuvarajyuvaraj878 7 місяців тому

    Super

  • @manoharsundar3677
    @manoharsundar3677 11 місяців тому

    Supper

  • @srinivasansrinivasan2514
    @srinivasansrinivasan2514 11 місяців тому

    Super mam

  • @kannanv2442
    @kannanv2442 10 місяців тому

    Nice 👍

  • @chandrakasanr6104
    @chandrakasanr6104 10 місяців тому

    Super.

  • @mihlarramaza4600
    @mihlarramaza4600 Рік тому +1

    Sis red ant da tholla thanga ela pepper ,turmeric ellam pottu patha tips ondu sellungalen

  • @shanthirao3774
    @shanthirao3774 10 місяців тому

    Those who use coconut abroad please see the tips it is nice