இதுபோல் குரு வாய்ப்புறுமோ? : Idhu Pol Guru Vaippurumo?

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 3

  • @ramanavel9559
    @ramanavel9559 2 роки тому

    ஓம் நமோ பகவதே ஸ்ரீ அருணாச்சல ரமணாய🙏🙏🙏🙏🙏

  • @savithrivenkataraman8121
    @savithrivenkataraman8121 2 роки тому

    "என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்"
    🙏🙏🙏

  • @savithrivenkataraman8121
    @savithrivenkataraman8121 2 роки тому +1

    Refrain:-
    ஆலடியானும் மால் வடிவோனும் அவனே
    வேலுடையானும் வேதவனும் அவனே
    āladiyānum māl vadivōnum avanē
    vēludiyānum vēdavanum avanē
    He indeed is the One residing under the banyan tree (Lord Dakshinamurthy) and the One in the Form of Lord Vishnu
    He indeed is the One who holds a spear (Lord Muruga) and the God of vedas (Lord Prajapati - Brahma)
    இதுபோல் குரு வாய்ப்புறுமோ? - தவம் ஏது புரிந்தாலும்
    இதுபோல் இனி வாய்ப்புறுமோ? - உலகேழில் அலைந்தாலும்
    Idhupōl Guru vāipurumō tavam ēdu purindhālum?
    Idhupōl ini vāipurumō ulagēzhil alaindhālum?
    (Whatever penance is done, is it possible to get a Guru as this?
    Even if one wanders onwards in the seven worlds, will an opportunity as this occasion?)
    Charanam:-
    மத ஜாதிகளோ பேதமில்லை
    மானிடர் விலங்கோ பேதமில்லை
    எதிலும் ஆண்பெண் பேதமில்லை
    எடுத்தவன் ஆட்கொள்வதில் ஐயமில்லை
    madha jādhigaḷō bēdhamillai
    mānidar vilangō bēdhamillai
    edhilum āṇ peṇ bēdhamillai
    eduthavan ātkoḷvadhil iyamillai
    (no distinction of religion or caste
    no distinction of humans or animals
    no distinction as male or female in anything
    no doubt - the One who has taken possession will accept [the responsibility] and redeem [us])
    கிருஷ்ணன் ராமன் ஶ்ரீரமணன்
    கிறிஸ்துவும் நபியும் ஶ்ரீரமணன்
    புத்தன் சங்கரன் ஶ்ரீரமணன்
    புவனியெலாந் தொழும் ஶ்ரீரமணன்
    புவனமெலாந் தொழும் ஶ்ரீரமணன்
    புவன மஹாகுரு ஶ்ரீரமணன்
    Krishnan Rāman Sri Ramanan
    Kiristhuvum Nabiyum Sri Ramanan
    Buddhan Sankaran Sri Ramanan
    Buvani ellān thozhum Sri Ramanan
    Buvanam ellān thozhum Sri Ramanan
    Buvana MahāGuru Sri Ramanan
    (Sri Ramana is [Lord] Krishna and Rama
    Sri Ramana is [Lord] Christ and [Prophet] Nabi
    Sri Ramana is [Lord] Buddha and Sankara
    Sri Ramana, worshipped all over the earth
    Sri Ramana, worshipped all over the world
    Sri Ramana, the Maha Guru of the universe)
    உலகெலாம் ஒன்றாய்ப் பிணைத்து விட்டான்
    உயிர்களைத் தாமாய் அணைத்து விட்டான்
    அலகிலா வருளால் நனைத்து விட்டான்
    அருணாசலத்தோடு இணைத்து விட்டான்
    ulagelām ondrāi piṇaithu vittān
    uyirgaḷai thāmāi aṇaithu vittān
    alagilā aruḷāl nanaithu vittān
    Aruṇāchalathōdu iṇaithu vittān
    (He has encompassed / united all the world as one
    He has embraced the living beings as Himself
    He has soaked [all] with His boundless compassion
    He has united [all] with Arunachala)
    🙏🙏🙏