கீழடி ஆதாரங்கள்... இந்திய வரலாற்றை மாற்றியமைக்கும்! எழுத்தாளர் சு.வெங்கடேசன்

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 432

  • @dineshradhi6880
    @dineshradhi6880 7 років тому +247

    சிறு வயதில் கிரிக்கெட் விளையாடிய இடம் அது... பெருமையாக இருக்கிறது....

    • @lc306
      @lc306 7 років тому +18

      dinesh dibba 👍உண்மை!! உலகின் மூத்த பண்பட்ட கலாச்சாரம். நம் பெருமை நமக்கே தெரியவில்லை!!! இது போல ஆதிச்சநல்லூர் எங்களின் சொந்த ஊர்.

    • @PremKumar-wf4sc
      @PremKumar-wf4sc 7 років тому +6

      Ithu maari ethanai Idam irukirathoo...

    • @rajarv3750
      @rajarv3750 6 років тому +2

      Neenge velande idam mun sendre kaalathule manithargal vazhnthe selipa rombe kaalam vaalnthe idam..neenge athu mele pale nooru aandugal kalithu cricket velandu irukinge

    • @Ella-cs4fm
      @Ella-cs4fm 6 років тому +1

      Kodumalai also

    • @vv-ky4bi
      @vv-ky4bi 6 років тому +5

      Enaku andha edathila ungala maari irukamudiyalaye nu aadhangam irkuu

  • @subbarajraj4078
    @subbarajraj4078 2 роки тому +1

    கீழடியை நான் மாணவர் சமூகத்திற்கு நிச்சயமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதே என்னுடைய கருத்து தொடர்ந்து நக்கீரன் டிவி மிக சிறப்பான முறையில் பயணத்தை தொடர்கிறது என்பது தான் அர்த்தம் நன்றி நக்கீரன்

  • @prabhu1517
    @prabhu1517 7 років тому +230

    இந்தியனாய் இருப்பது சிறுமை
    தமிழானாய் இருப்பது பெருமை

    • @mohammedazarudeen7944
      @mohammedazarudeen7944 7 років тому +7

      erandume namaku perumai than

    • @rajaoctober14
      @rajaoctober14 7 років тому +2

      Nee Sri Lankakaran thane, we love India as much we love Tamil.

    • @prabhu1517
      @prabhu1517 7 років тому +9

      raja நான் தமிழன் தான்
      இந்தியாவுல சிறுபாண்மையா இருப்பதை விட
      பெருபாண்மையா இருந்துவிடலாம்

    • @rajaoctober14
      @rajaoctober14 7 років тому +1

      Tamilukkagavum Tamil enathukkum poraduvom aanal ungalai pondru privinaikkaga poradamattom, Mutta pasangala ippadiye privinai pesi pesi Eelathai aleethirgal ini tamil nadum sudu kada maaranumna? Indiavil tamil malarum....

    • @robinsonjeyaraj9534
      @robinsonjeyaraj9534 7 років тому +6

      pirivinai pesa vendiya neram...!! Naam adhigamaga yematrappadum kaalam idhu

  • @செ.ராஜராஜன்சம்பட்டியார்பாப்பா

    நக்கீரனுக்கு நன்றி தொடர்ந்து தமிழர் சார்ந்த பதிவகள் போடவும்

  • @adhiyamanm8092
    @adhiyamanm8092 6 років тому +19

    திரவிடம் என்பது தமிழை மொழியை தலையாய் கொண்டு இயங்கும் கிளை மொழியினை பேசும் நம் சகொதர மாநிலம்.
    ஆனால் கீழடியில் கிடைத்தது தமிழ் எழுத்துக்கள் மட்டும் தான்.
    இதில் எங்கே இருந்து திரவிடம் வந்தது!!!!!

  • @sudharsan9820
    @sudharsan9820 6 років тому +7

    தமிழனின் பெருமை கீழடி
    மீண்டும் ஆராய வேண்டும்

  • @gunasekaran3040
    @gunasekaran3040 7 років тому +17

    மிக மிக தெளிவான பதில்கள்.. நன்றி!

  • @anbuarasan2364
    @anbuarasan2364 6 років тому +33

    கீழடி - கீழ் + அடி - அங்க இருக்கு இதன் பொருள் உள்ளது.கீழ அடியில தோண்டி பாருங்க ஒரு மிகப்பெரிய நாகரீகம் இருக்கு - இது ஒரு சரியான பெயர் பொருத்தம்.

  • @kumaresanv4089
    @kumaresanv4089 7 років тому +20

    அறிஞர்களே..,
    ஆன்றோர் பெருமக்களே...!
    கீழடியை அடுத்த முன்னேற்ற கட்டத்துக்கு கொண்டு செல்லுங்கள்...

  • @honestman4077
    @honestman4077 6 років тому +13

    இது தமிழ் ஹார்வர்ட் chairயை விட ரொம்ப முக்கியம் - வெளிநாடுவாழ் தமிழர்கள் உதவ வேண்டும் - இது தமிழர்கள் /தனியாரால் / தமிழக அரசால் தொடர பட வேண்டும் .
    மேலும் பல காரணங்கள்,
    கீழடியை சுற்றி 1 சதவிகிதம் கூட இன்னும் அகழ்வாராச்சி முடியவில்லை - அதற்குள் 5000 மேற்பட்ட பொருட்கள் கண்டு பிடிக்க பட்டு இருக்கிறது
    வைகை ஆற்றை சுற்றி உள்ள மற்ற 99 சதவிகிதம் ஆராய்ந்தால் என்னவெல்லாம் கிடைக்கும் என்று பாருங்கள். இது தமிழின் தொன்மையை உலகுக்கு உணர்த்த அற்புதமான வழி.
    ஒரு வலை தளம் உருவாக்கி , தொடர்ந்து இந்த அகழ்வாராச்சியின் நிகழ்வுகளை தமிழ் மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டும். முடிந்தால் அவர்களையும் இந்த அகழ்வாராச்சிக்கு உதவ வழி வகை செய்ய வேண்டும்
    அறிய பொக்கிஷங்கள் அழிந்துவிடாமல் , மீதமுள்ள 99 சதவிகித நிலங்களை காப்பாற்ற வேண்டும். அந்த நிலத்தை இலவசமாக தருபவர்களை உற்சாக படுத்த வேண்டும்
    சம காலத்தில் தொடங்கிய மற்ற இந்திய அகழ்வாராச்சிகளுக்கு நிதி ஒதுக்க பட்டுவிட்டது . ஆனால், இந்திய அரசு இன்னும் கீழடிக்கு நிதி ஒதுக்க வில்லை . ஏனென்றால் இந்த ஆராய்ச்சி இந்திய வரலாற்றை மாற்ற வல்லதாக இருக்கலாம். இந்திய அரசை குறை கூற வில்லை - தமிழர்கள் எடுத்து செய்வதே சிறப்பு .
    தமிழ் நாட்டு மாணவர்களை இந்த அகழ்வாராச்சிகளுக்கு பயன் படுத்துவது நிதி தேவையை குறைக்கும் . மேலும், அவர்களுக்கும் தமிழின் தொன்மையை உணர்த்தும்.

    • @santhanakrishnan4712
      @santhanakrishnan4712 5 років тому +1

      நீதியும் நிதியும் தாராளமாய் தேவைப்படும்

  • @viswanathanjagadeesan3254
    @viswanathanjagadeesan3254 7 років тому +20

    tamilian across world please support this evacuation project,and if required we will fund together, please rise your voice ,and support

  • @m.p.rajendran5068
    @m.p.rajendran5068 7 років тому +3

    கீழடி பற்றி பேசுபவர்களுக்கு முக்கியத்துவம் குடுத்து வரும் நக்கீரன் பத்திரிகைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @thamizhmadhu
    @thamizhmadhu 7 років тому +106

    வைகை நதிக் கரையில் தோன்றியது தமிழர் நாகரிகமே...திராவிட நாகரிகம் அல்ல

    • @kumarann3115
      @kumarann3115 5 років тому +4

      தமிழ் அமுது ... அது மட்டுமல்ல... சிந்து வெளி நாகரீகமே... நமது தமிழர் நாகரீகமே... நன்றி

    • @elavazhagangovindasamy7856
      @elavazhagangovindasamy7856 5 років тому

      @@kumarann3115 3

    • @GuruGuruGuru3
      @GuruGuruGuru3 5 років тому +1

      இவர் பேசியது அனைத்தும் தெளிவு மற்றும் சிறப்பு. ஆனால் தாங்கள் சுட்டிக்காட்டியது போல், எங்கிருந்து வந்தது இந்த
      " திராவிடர் " நாகரிகம் என்ற கருத்து? தமிழர் நாகரிகம் என்று சொல்வதில் என்ன தயக்கம்? என்ன சங்கடம்? என்ன உட்கருத்து? தமிழர் நாகரிகத்தை, தொன்மையை, எதற்கு இதற்குள் ஒரு திராவிட சுவிகார மயற்சி?

    • @GuruGuruGuru3
      @GuruGuruGuru3 5 років тому

      @kannabiran என்கிற பெரியார் மாணவன் The first three words of your this reply is unbecoming of a true Tamil. However, when so many years ago it was and is recognised as the language of Tamil, and still it is a distinct, thriving, largely intact language called Tamil, I think it has to be referred to as Tamil language, civilisation and culture and not anything else.
      Once again, let me request you to mind your social media language. It will do a world of a good to the society in which we live, especially for one's own self. Thanks.

    • @thamizhmadhu
      @thamizhmadhu 4 роки тому

      @@GuruGuruGuru3 இதில் உள்ள சூழ்ச்சிகள் புரிந்தால் நாம் மீள முடியும்

  • @bakkiaraj3548
    @bakkiaraj3548 6 років тому +4

    கீழடி பாதுகாக்க பட வேண்டும், இதை உழகம் அறிய செய்ய வேண்டும்

  • @prasadsekar6939
    @prasadsekar6939 6 років тому +1

    நீங்கள் என் இப்போதய ஹீரோ...
    உங்களது காவல்கோட்டத்தை திரும்ப திரும்ப வாசித்துக் கொண்டே இருக்கிறேன்.
    வேள்பாரி மிக அருமை...

  • @Vengatvengadabathi
    @Vengatvengadabathi 5 років тому +2

    இவ்வளவு வரலாற்று விஷயங்கள் பேசும் வெங்கடேசன் அவர்களே..,இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பு, திராவிடம் என்ற ஒன்றே இல்லை.. அது தமிழர் நாகரீகம் தான் என்பதை பேச வாய் வரமாட்டேன் என்கிறதே...

  • @karthikam6582
    @karthikam6582 7 років тому +67

    தமிழ் நாடு அரசியல்வாதிகளுக்கு மணல் ஆராய்ச்சி தான் தெரியும், அறிவில் ஊணம் உள்ள அரசியல்வாதிகளுக்கு அகழ்வாராய்ச்சி பற்றி சிந்திக்க தெரியுமா என்ன?

  • @karthikkathirvel8913
    @karthikkathirvel8913 5 років тому +6

    திராவிடர் என்று சொல்பவர்கள் கண்டிப்பாக தமிழர்களாக இருக்க முடியாது.

  • @josephraju425
    @josephraju425 6 років тому +2

    இதை ஆங்கிலத்திலும் பதிவிடுங்கள் உலகம் அறியட்டும் நன்றி

  • @priyahacks3536
    @priyahacks3536 6 років тому +3

    தமிழர் அனைவரும் ஒன்றுசேர்ந்து தமிழின் பெருமையை உலகிற்கு உணர்த்துவோம்.

  • @udayaprakashk
    @udayaprakashk 7 років тому +5

    Research should continue and the world needs to know about the Tamil's ancient civilization.

  • @cirrodai438
    @cirrodai438 3 роки тому +1

    தமிழக அரசு இந்த 110 ஏக்கர் பகுதியினை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து உடைமையாளருக்கு உரியதை வழங்க வேண்டும்.

  • @xavierjeyabalan4239
    @xavierjeyabalan4239 7 років тому +3

    தமிழர்கள் ,தங்களுடைய வரலாற்றை அவசியம் படித்து வளர வேண்டும். தன்மீதும் ,தமிழின் மீதும் பற்றும் தமிழுணர்வும், தன்னம்பிக்கையும் ஓங்கும்.புதைத்தாலும்விதையாய்எழுவோம். தமிழ் வாழ்க.

  • @angusamydurai
    @angusamydurai 5 років тому

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தன் அருமையான வரலாற்று சான்றுகள் பதிவு நன்றி
    நன்றி நன்றி நன்றி!!!
    தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்து இன்று நல்ல பாராளுமன்ற உறுப்பினர்

  • @pugazhiniprabutamilchannel3934
    @pugazhiniprabutamilchannel3934 7 років тому +9

    . பெருமையாக இருக்கிறது

  • @reenarun1
    @reenarun1 7 років тому +8

    Amazing discovery 🙏🏼 Tamilian enru sollada.. thalai nimirnthu nillada.. Thanks to you sir and Nakeeran tv👏🏻

  • @சுரேஷ்குமார்குடும்பன்

    தமிழர் என்பதில் பெருமை

  • @williamromeo7818
    @williamromeo7818 6 років тому +3

    தமிழனாய் இருப்பதில் பெருமை

  • @ponmathit1590
    @ponmathit1590 7 років тому +13

    Please subtitles because every Indians should know

    • @AdheepM
      @AdheepM 6 років тому +1

      ponmathi T Agreed!👌

    • @balafreakz7607
      @balafreakz7607 5 років тому +1

      Edhuku ??? Subtitle la paathutu then pesuradhuku kooda stay order podanum ah 😂😂

  • @angusamydurai
    @angusamydurai 5 років тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் மதுரை மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு

  • @prasadsekar6939
    @prasadsekar6939 6 років тому +6

    திராவிட நாகரிகம் என்ற சொல்லை தவிர்த்தால் நன்று...

  • @தம்பிவீரா
    @தம்பிவீரா 7 років тому +115

    தமிழர் தமிழர்தானே அதென் திராவிடர்

    • @truthrevealed2735
      @truthrevealed2735 6 років тому +3

      3000BCE la telugu,malayalam,kannada ila proto tamil language adha solama dravidam nu solranga avlo tha...

    • @deepfocustamil4576
      @deepfocustamil4576 6 років тому +1

      Appa name koda mathikkuravangatha thravidan nu solluvagaaa nama tamilan bro

    • @Farookshafiqs
      @Farookshafiqs 5 років тому +2

      Dravidian is a race bro and is a the oldest part in that....and we ruled our nation unlike Persians, aryans....it belongs to us they killed us Similar to red Indians they robbed our culture and framed us into many division easy for them to rule us.

  • @balrajm2067
    @balrajm2067 7 років тому +2

    அருமை அருமை தயவுசெய்து வரலாற்றை உன்மையய் மட்டுமே சொல்லுங்கள் ஐயா நன்றி

  • @praba4092
    @praba4092 3 роки тому

    நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் அய்யா

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 5 років тому

    எம் பி வெங்கடேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 5 років тому +1

    கீழடி என்பது
    தமிழனின் வரலாற்று பெட்டகம்
    பாதுகாப்போம்

  • @ranjithaduraiarasan2859
    @ranjithaduraiarasan2859 5 років тому

    ஆனந்த விகடனில் கீழடீ பற்றி நீங்கள் எழுதிய,"வைகை நதி தீரம்", மிகவும் அருமை...அதை தொடருங்களேன்!!!

  • @muruganchithan8603
    @muruganchithan8603 6 років тому +5

    கீழடி அகழ்வாய்வு தொடருனும்

  • @saravanank1724
    @saravanank1724 7 років тому +29

    tamilan enbathil enaku appothum perumai...💪💪💪

  • @karthimangai
    @karthimangai 5 років тому

    சு.வெங்கடேசன் ஐயா கீழடி ஆய்வின் முக்கிய பங்கு தங்களுக்கு நிச்சயம் உண்டு .....

  • @sentramate1
    @sentramate1 4 роки тому

    என் முன்னோர் வாழ்ந்த கட்டமன்கோட்டை கிராமத்திற்கு மிக அருகில் கீழடி அகழ்வாராய்ச்சி தளம். பெருமையாக இருக்கிறது

  • @lovetime2973
    @lovetime2973 5 років тому

    வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும். தமிழனாக இருப்போம்

  • @soundararajanyasitharan3502
    @soundararajanyasitharan3502 7 років тому +1

    #Respect Nakkeeran

  • @rpchennai7777
    @rpchennai7777 7 років тому +4

    Great work truth takes Time due to vested interests
    praying for The universal supream to give you peaple the strength
    to caryout the mission sucessfully

  • @VinothKumar-mo9yi
    @VinothKumar-mo9yi 7 років тому +33

    Arumai sir !. Excellent Clarifications !. Idha kooda sila jenmanga dislike panranunga !. Anegama panjam polaika vandha pasangala dhan irupanunga !.

    • @gcb6185
      @gcb6185 5 років тому

      illa sir BJP TN IT wing la oruvelai irukkalam

  • @karthikraja2345
    @karthikraja2345 6 років тому +1

    please do a interview in english or with english subtitles, even though we are talking about Tamil culture, for the rest of the world to know about it, a global language's help might take these treasures outside Tamil Nadu.

  • @nachiappans9825
    @nachiappans9825 3 роки тому

    கீழடி அகழ்வாராய்ச்சி இல் கிடைக்கிற பொருட்களை பார்த்தாள் தமிழனின் தொன்மை வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் எவ்வளவு பெரிய அறிவியல் மேதை என்பதை சேக்ஸ்பியர் தாகூர் இவர்களை விஞ்சி நிற்கிறார் திருவள்ளுவர் எனவே இந்த அகழ்வாராய்ச்சியில் தொடர்ந்து நடத்தி ஒன்னாம் பாகம் இரண்டாம் பாகம் மூன்றாம் பாகம் 1 பாகம் பாகமாக புத்தகங்களை எழுதி நமது உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும் அதுவே நமது பணியாக இருக்க வேண்டும் வணக்கம்

  • @thangeswarant3661
    @thangeswarant3661 7 років тому +41

    not thiravida civilization that is tamil civilization

    • @gokulgokul2067
      @gokulgokul2067 5 років тому +1

      Dravidam enbathu inam nam pesum mozhli Tamil namaku apram vantha mozhli Telugu kannada malayalam

  • @sripriyaprabhu5052
    @sripriyaprabhu5052 7 років тому +7

    while watching this vedio, it makes me to know about culture and tradition even still deeply. i am origin of Tanjore and settled in Germany. Even when you see the Embassy website give details only about north part of India. There is no details about SOUTHINDIAN and its important tourist place and people culture. And from here people travel only to Delhi, Jaipur ,Udaipur and end Goa. They dont travel towards south. Because there is no much information about the Southindia. Its make me so Sad. People should have the awareness about the Indian Government and their Fox culture politics. Please spread the awareness to the all Youngsters in Tamilnadu.

  • @karthikkathirvel8913
    @karthikkathirvel8913 5 років тому +1

    திராவிடர் தமிழர்களுக்கு துரோகிகள் என்பது எனது கருத்து.

  • @vicky--07
    @vicky--07 6 років тому +1

    Good luck Nakeeran

  • @jaganjeeva77
    @jaganjeeva77 7 років тому +8

    திராவிடர் என்ற ஒரு வார்த்தையே கிடையாது. திரை மீளர்கள்.. திரை -- கடல், மீள் -- சென்று வருவது.... பின்பு திரமிலர் என்று மருவி திராவிடம் என்று ஆனது..... தமிழனே ஆதி தமிழே முதல் மொழி..... பிண்பு தெலுங்கு மலையாளம் கன்னடம் மொழிகள் சில மாற்றங்களுடன் இன்று பேசப்பட்டு வருகின்றன.... நான் ஒரு தெலுங்கு சமூகத்தை சேர்ந்தவன் அனால் தமிழே உலகின் முதல் மொழி தமிழனே உலகின் முதல் குடிமகன்.....

    • @toplaz007
      @toplaz007 6 років тому +1

      reference - orrissa balu sir ah?

  • @aldrinantony_eth65
    @aldrinantony_eth65 7 років тому +6

    தமிழன்டா

  • @ranjuparthi
    @ranjuparthi 5 років тому

    திராவிடம் எனும் சொல்லை திணிக்க வேண்டாம் கீழடி முற்றிலும் தமிழனுக்கு சொந்தம் தமிழ்நாட்டுக்கு சொந்தம் 💪💪 வாழ்க தமிழ் யாதும் ஊரை யாவரும் கேளிர் என்று சொன்ன என் செம் செம்மொழியாம் நம் மொழி அதுவே நம் தமிழ்மொழியாம் தமிழ்க்கு வந்த மிகப்பெரும் சோதனை பிஜேபி அரசு மற்றும் திராவிட அரசு வீழ்வது நம் ஆகினும் வாழ்வது தமிழ்மொழியாம் இருக்கனும் 💪💪💪💪💪💪💪

  • @kannant2695
    @kannant2695 5 років тому +4

    விவரிக்கும் போது திராவிடம் என்ற சொல் ஏற்புடையதாக இல்லை.

  • @pganithaanusree7221
    @pganithaanusree7221 6 років тому +1

    நக்கீரன் , வாழ்த்துக்கள்!

  • @shamilijaishankar7441
    @shamilijaishankar7441 6 років тому

    He explained it well... archaeological mounts are important and these are to be taken care of.

  • @krsenthilmurugannamthamila1315
    @krsenthilmurugannamthamila1315 6 років тому +15

    திராவிடன் என்று சொல்லாதே ஆதி தமிழ்குடி

  • @nilofergnanaselvan5813
    @nilofergnanaselvan5813 6 років тому

    Really a great job, continue giving your voice on such issues

  • @YHWH979
    @YHWH979 7 років тому +3

    Good job

  • @kirubansimhapatha3249
    @kirubansimhapatha3249 7 років тому +6

    It is very sad to hear to what Keezhadi excavation facing in the very land of tamils.

  • @ALAN-ALAN1997
    @ALAN-ALAN1997 7 років тому +3

    guys plz share this video for all tamilans 👍

  • @hariprakasharun6250
    @hariprakasharun6250 4 роки тому +1

    திராவிடத்தமிழன் 😍

  • @umapathypillai8864
    @umapathypillai8864 5 років тому

    Wow.super informations
    By vallalar sabhi, Chennai..

  • @akilagopinathg
    @akilagopinathg 5 років тому

    Please add English subtitles so that it can reach all over the world

  • @premraj2896
    @premraj2896 5 років тому

    Very good Video ...now Madurai has chooses you as their MP...protect our ROOTS...
    Now the people have empowered you....ACT NOW....!!!!!!!

  • @sivasusheela6317
    @sivasusheela6317 7 років тому +25

    வாட் நகரில் கிடைக்கனும் கிடைக்கனும்னா... இருந்தா தான கிடைக்கும்!

    • @rajarv3750
      @rajarv3750 6 років тому +2

      Siva susheela modi use panne tumbler ,idinje tea kade than kadaikum.

    • @nimmibala5267
      @nimmibala5267 6 років тому +4

      Siva susheela வாட் நகரிலும் தமிழர் வாழ்ந்த ஆதாரம் தான் கிடைக்கும்.

  • @SenthilKumar-zh4pm
    @SenthilKumar-zh4pm 7 років тому +7

    அது தமிழர் நாகரீகம் மட்டுமே, திராவிடம் கிடையாது. திராவிடம் என்ற சொல்லே மிக சமீப காலத்திய சொல்தான்

  • @mishapriyanka
    @mishapriyanka 6 років тому +1

    Video must be translated in english so that it can reach to many people

  • @Balamurga457
    @Balamurga457 7 років тому +16

    இந்த ஊர் பெயர் கொந்தகை திருவிளையாடல் புரானத்துடன் தொடர்புடையது

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 5 років тому

    எம் பி வெங்கடேசன் முயற்சி வீண் போகவில்லை சிறப்பு

  • @kulandaiveluramanikkanth6238
    @kulandaiveluramanikkanth6238 6 років тому

    சில வரலாற்று ஆய்வுகள் பற்றி படித்தது
    10000 ஆண்டுக்கு முந்தைய தமிழ் நாகரீகம்
    பற்றி படித்ததின் மூலம்,
    ஒருகாலகட்டத்தில்
    சிறிது சிறிதாக குமரிக்கண்டம் தாழ்ந்து அழிந்து அதன் விளைவாக அதன் எதிர்புறத்தில் இமயமலை உயர்ந்து
    உருவானதோ என்று
    தோன்றுகிறது.

  • @daily10news74
    @daily10news74 6 років тому +1

    Great sir

  • @balrajm2067
    @balrajm2067 7 років тому +13

    இது முற்றிலும் தமிழர்கள் தமிழன் மட்டுமே திரவிடம் ஏது ஏன் எதர்க்கு

    • @soccerfool100percent
      @soccerfool100percent 5 років тому

      சகோ, திராவிடம் என்பது உலக ஆய்வளர்கள் பயன்படுத்தும் ஒரு அறிவியல் சொல். அதற்கு அர்த்தம் 'ஆரியம்' அல்லாத நாகரிகம் என்பதாகும். சிந்து சமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் அல்ல, திராவிட நாகரிகம் என்ற உலக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். கீழடியில் சிந்து சமவெளி நாகரிகத்தின் சில அடையாளங்ள் கிடைத்ததாள் அந்த அர்த்தத்தில் கீழடி திராவிட நாகரிகம் என்ற சொல்கிறார்கள் தவிர யாரும் இது தமிழ் நாகரிகம் என்ற யாரும் மறுக்க வில்லை.

  • @sharingan2795
    @sharingan2795 7 років тому

    we appreciate u sir...Nakkiran channel plz help to reach thiz news to students..this shld make more sensational issue...😤💪

  • @sailukutty7475
    @sailukutty7475 7 років тому +33

    தமிழனின் வரலாறு திராவிடம் என்று திரித்து கூறுகிறான்

    • @vikasarul
      @vikasarul 6 років тому +1

      ivaru sollalana ivlo mater namaku therinjirukathu..........

    • @Farookshafiqs
      @Farookshafiqs 5 років тому

      Dravidian are a race of people.....and Tamil is languages spoken by dravidians... similar to Telugu.....tamilian,Telugu speaking people all come under dravidians.....we are the original Indians unlike.....Persians,aryans etc...

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 5 років тому

    நக்கீரன் தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள்

  • @bharathv7657
    @bharathv7657 6 років тому +1

    உண்மை தமிழன் வரலாறு

  • @georgeuvbs
    @georgeuvbs 5 років тому

    Beautiful....

  • @elizabethdevagnanam8244
    @elizabethdevagnanam8244 7 років тому +25

    தனித்தமிழ்நாடு கேட்க வச்சுடுவானுங்க போல இருக்கு. நம்ம ஆளுங்க ஆட்சி செஞ்சா இப்படி நடக்குமா???

    • @jameselumalai4179
      @jameselumalai4179 5 років тому +2

      Kettalum thappu illa ... Nam pazhamaiyai naam thaan kaaka vendum ...

  • @indianeinstein1978
    @indianeinstein1978 7 років тому

    Path of Virtue:
    Saint Thiru-Valluvar 3000years before wrote...
    தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
    எங்ஙனம் ஆளும் அருள்?!!
    "how come Grace or Blessings be received by the person
    who eats flesh to enlarge his body"
    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
    தொகுத்தவற்றுள் எல்லாந் தலை !!
    "எந்த உணவு உண்பதற்கு என்று பகுத்து(பிரித்து) பார்த்து உண்ணும்பொழுது
    மரங்களின், செடிகளின் கழிவுகளான காய்களையும், பழங்களையும் , இலைகளையும் மட்டும்தான்,
    மனிதன் உண்பதற்கு உள்ளது, என்று அறிந்து , அதன் மூலம், பல உயிர்கள் (ஆடு, மாடு, கோழி, மீன் etc)
    காப்பாற்றப்படுதல், தொகுத்த எல்லா அறநூல்களிலும் தலைசிறந்ததாகும்."
    " 'After ascertaining & eating' - 'பகுத்துண்டு' only what is suitable for
    human body leads one to saving the lives of all animals which is the
    crown of all ethics prescribed"!
    நீ பெற்ற மகவை பிறர் வையக்கானும் பொழுதில் ,
    நீ உற்ற துயரம் நீயே உணர்ந்துள்ளாய்.,
    பற்றி நீ தாய் அகல குஞ்சு கொலை தான் கொன்று
    நீ தின்கின்றாய், நீ அடைவது என்றோ நீ நினை !!
    - தர்ம தீபிகை
    *********
    துணிந்து கொடியவர்கள் பிற உயிர்களை கொல்ல
    தொடங்கியபோதெல்லாம் பயந்தேன்.
    கண்ணினால் அய்யஹோ பிற உயிர் பதைக்கக் கண்ட
    காலத்திலும் பதைத்தேன்.
    மண்ணினில் வளையும் தூண்டிலும் கண்ணிவகைகளும்
    கண்டபோதெல்லாம் எண்ணி என் உளம் நடுங்கிய நடுக்கம்
    எந்தை நின் திரு உளம் அறியும் !!
    - வள்ளலார்
    *********************

  • @l.n.karan-312
    @l.n.karan-312 3 роки тому

    As a student what we should do

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 5 років тому

    மத்திய அரசே...
    மதுரையில் இருந்து கிளம்பும் தேஜஸ் இரயிலின் பெயரை மாற்றி கீழடி என்று தமிழில் பெயர் வைக்க வேண்டுகிறேன்...

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 5 років тому +1

    கீழடி ஆராய்ச்சியில் எந்த ஒரு கடவுள் சிலையும் இல்லை என்பது முக்கியமான விஷயம்

  • @rajeshkumar4197
    @rajeshkumar4197 5 років тому +1

    மீண்டும் ஜல்லிக்கட்டு போராட்டம் போல கீழடி போராட்டம் வேண்டும்.

  • @Alshafa2015
    @Alshafa2015 6 років тому

    I am so proud

  • @sathyac7181
    @sathyac7181 7 років тому +10

    keezhadi is the best example shows that,the ancient Tamil peoples doesn't worshipped any religion god and no cast in that time.so,no god in this world.

  • @jeyaseelangnanaseelan704
    @jeyaseelangnanaseelan704 6 років тому

    great! finally, we have proved Sankathamizhan is real!!

  • @prabhu1517
    @prabhu1517 7 років тому +5

    தமிழன் டா

  • @SHIVTHEER9797
    @SHIVTHEER9797 6 років тому

    மதுரை அவனியாபுரம் பழங்கலம் கோயில் கல் தூன் மண்ணியடியில் உள்ளது இடம் பூந்தோட்டம் நகர் மினியாண்டி கோயில் இந்த இடம் கோயில் இடம் ஆக்கிரமிப்பு உள்ளது

  • @Venkatrum
    @Venkatrum 7 років тому +88

    கிடைத்த 60000 ஆவணங்கள் எல்லாம் தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்டவையாம் ஆனால் வைகை நதி என்பது திராவிட நாகரீகத்தின் தொட்டிலாம். இன்னும் எத்துணை நாளுக்கு எங்களை ஏமாத்தப் போறீங்க?? மற்ற கருத்துக்கள் நன்று...

    • @kingvijay4762
      @kingvijay4762 7 років тому +8

      superai sohneergal
      dravidam enpathu oru fake
      dravidam enpathey ondum ilai
      naam tamilanai irunthom
      telugu subramaniyaswamy karunai nithi and avan katchigu jalra adipavargalum than dravidam endru thinikirargal

    • @nathenpeter7
      @nathenpeter7 7 років тому +9

      இந்தக் காணொளியில் "திராவிடர்" என்று கூறுவது தமிழரையே.

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 7 років тому +8

      What is the reason you Dravidens have a keen interest to Identify Tamils as a Dravidans .Why you want to Drag Tamils into Dravida Race.Why can't you identify Tamils as Tamils.During Ancient Times Tamils don't have Gods and No Caste.Only Recently after the Whiteman or White researcher Drag Tamils into Dravida Race.Their Intention was to Suppress Tamil from Progressing Politically.They are afraid Tamils might get a upper hand in Politics.
      Please let Tamils be Tamil.

    • @Venkatrum
      @Venkatrum 7 років тому +2

      பிறகு ஏன் மலையாளி திராவிட நாடு கேட்டான். எதோ பேச வேண்டும் என்று பேச வேண்டாம் நண்பா...

    • @msubramaniam8
      @msubramaniam8 7 років тому +3

      e are tamizhians ..not dravidians ..let the dravidian call themselves s one..we are tamils

  • @murugeshm5218
    @murugeshm5218 7 років тому +2

    good sir

    • @karthijais
      @karthijais 5 років тому

      ஆராய்ச்சி யாளர்திராவிட கட்சி யாளரா என்ன. தமிழர் நாகரீகத்தை திராவிடர் நாகரீகம்என பல இடங்களில் சொல்கிறார். அப்ப எங்கே திராவிட என்ற சொல்லேஇல்லாத காலம்வாய் கூசாம இந்த நபர்ஆராய்ச்சியாளர் னா பெயரை மாற்றி சொல்லி ஏமாத்தற உரிமை இருக்கா ஏன்இந்த பொய் தமிழைதிரும்ப திரும்ப தமிழை திராவிட என்றுசொல்லி. திராவிடர் களின்ஆதரவாளன் என்பததை தெளிவுபடுத்துகிறார் இந்த மனிதர்.முதலில் நீர்தமிழர்பேரைமாற றிசொல்ல தே வரலாற்றுபெயரையே திராவிடர் களுக்கு சாதகமாக மாற்றி விட முயற்சி யா என சந்தேகம் எழுகிறது. இப்படி பட்டவர்கள் நாளை வரலாற்று உண்மைகளை திராவிடர் களுக்கு சாதகமாக மாற்றி சொல்வாரோ.

  • @shivadaspollachi5908
    @shivadaspollachi5908 7 років тому

    Good Aralan!

  • @tamilvanan7793
    @tamilvanan7793 6 років тому

    Writer dig into it. Amazing info. and explanations.

  • @MsPridi
    @MsPridi 7 років тому

    nanri ayya

  • @sivaprasanna369
    @sivaprasanna369 7 років тому

    nandri

  • @dhocris7
    @dhocris7 7 років тому +2

    Why don't we approach BBC documentary discovery channel and history channel to popularising

  • @rajeshsiva3529
    @rajeshsiva3529 6 років тому +2

    இது திராவிடம் ஆராட்ச்சி இல்லை தமிழர் ஆராட்சி

  • @Nutjkal
    @Nutjkal 5 років тому

    I can even found some celtic writings A...trade with European empires was clearly visible

  • @elizabethdevagnanam8244
    @elizabethdevagnanam8244 7 років тому

    இவர் சொன்னது போல தமிழக அரசியல் கட்சிகள் கட்சி மாறுபாடு இன்றி, எல்லாரும் இந்த அகழாய்வை தொடர்ந்து நடத்த கவனமாய் இருக்க வேண்டும்.