TOP 10 Songs of P.B. Sreenivas - Vol 1 | Tamil | Audio Jukebox

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @SaregamaTamil
    @SaregamaTamil  2 місяці тому +9

    ▶ua-cam.com/video/y3ZwlSBTd6I/v-deo.html
    Here's the King’s Anthem #Thalaivane from #Kanguva 🔥⚔ video is out now!

    • @gdsivam
      @gdsivam 12 днів тому +1

      😅

    • @gdsivam
      @gdsivam 12 днів тому +1

      😅😅😅😅😅

    • @gdsivam
      @gdsivam 12 днів тому

      😅😅😅😅😅😅😅😅😅

  • @saipranavbkukgd9897
    @saipranavbkukgd9897 2 роки тому +12

    Excellentஇரவின் மடியில் கேட்டால் தேன் அற்புதம் இறைவனின் அருட்கொடை Pbs குரல் வளம்

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame7045 3 роки тому +23

    அன்றைய இசையமைப்பாளர்கள், பாடகர்கள்,பாடலாசிரியர்கள் ...எல்லாரும் சேர்ந்து ரசிகர்களின் இசை ரசனையை மேம்படுத்தினார்கள்! அவர்கள் புகழ் என்றும் நிலைத்திருக்கும்!

    • @alagarsamy4946
      @alagarsamy4946 2 роки тому

      Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

    • @alagarsamy4946
      @alagarsamy4946 2 роки тому

      Qq

  • @aravindannadar7698
    @aravindannadar7698 2 роки тому +4

    Arumai arumaiyo arumai. Old is gold.I wish I saw P B Srinivas,a Telugu Brahmin.

  • @murugansv3162
    @murugansv3162 3 роки тому +3

    நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ
    இன்றுமுதல் நீ வேறோ நான்வேறோ....... பாடல் இல்லை. அதுமட்டுமே குறை. மற்றப்படி சூப்பரான selection

    • @SubathraSankaran-ez4bg
      @SubathraSankaran-ez4bg 8 місяців тому

      1st song and all songs music is super and voice also

    • @manir6687
      @manir6687 8 місяців тому

      Excellent collection of songs ​@@SubathraSankaran-ez4bg

  • @rajendranrajraj1006
    @rajendranrajraj1006 Рік тому +4

    Excellent person unforgettable songs and I am pakka fan once I met him ( very long back) him in Woodlands hotel Chennai very simple in

  • @jayabalb6208
    @jayabalb6208 11 місяців тому +2

    அன்றைய பாடல்களின் பாடகர் குரல் வார்த்தைகள் தெளிவாக இசையைவிட மேலோங்கி இருக்கும். தற்போதைய பாடல்களில் இசைசப்தம் மேலோங்கி வார்த்தைகள் மங்கி ஒலிக்கும்

    • @AnthonyYogarajah-z7z
      @AnthonyYogarajah-z7z 10 місяців тому

      ஏன்..தமிழ் உச்சரிப்புகள்..? 😢😢 எதனையுமே ரசிக்க முடியவில்லையே..!!😢😢

  • @ilayappan7733
    @ilayappan7733 6 років тому +8

    Hello Dr.PBS
    சொர்கத்தில் இருந்து எங்களை பார்க்கின்றீர்கள்.
    உங்க பாடல்கள் தான் அமைதியான இந்த நட்ட நடு இரவில் ஒவ்வொரு பாடலின் வரிகளை இசையோடு கலந்து பொருள் புரிந்து ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
    நீங்கள் தெய்வ மகன் தேனினும் இனிய குரல் உங்களுக்கு இறைவன் அளித்த சாகா வரம் இப்பூவுலகம் உள்ளவரை எம்மைப் போன்ற ரசிகன் உங்கள் பாடல்களை அதன் தத்துவங்களை வாழ்க்கை பாடமாக ஏற்று நடப்பார்கள். ஓங்குக உம் புகழ் வளரட்டும் தமிழும் தமிழ்ச் சமுதாயமும்.

  • @mvvenkataraman
    @mvvenkataraman 2 роки тому +3

    என் தாய் வழி சித்தப்பா ஸமிஸ்கிரித பண்டிட்,
    இவர் சந்தேகம் கேட்க அடிக்கடி வருவார் சித்தப்பாவிடம்,
    என் சித்தி ஒரு முறை உங்களுக்கு பிடித்த பாடல் என்ன
    என்று கேட்க, "நிலவே என்னிடம் நெருங்காதே" என்றாராம்!

  • @Selvakumar-ci3vy
    @Selvakumar-ci3vy 3 роки тому +7

    பாட்ட கேட்டா மட்டும் போதும்... அப்டியே உருக்கி விட்ருவாப்ல... சொக்க வைக்கும் குரல் ஐயா P. B.ஸ்ரீனிவாஸ்

    • @ashokkumarm.r4860
      @ashokkumarm.r4860 3 роки тому

      Very nice and heart felt ever green songs I like somuch.

  • @uthirapathiv5031
    @uthirapathiv5031 3 роки тому +5

    காலத்தால் அழியாத காவியம் பி பி சீனிவாஸ் . .அருமையான பாடல் வரிகள் நெகிழ வைக்கும் குரல்

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 3 роки тому +5

    I am listening. But not comment. Now I entered. What a beautiful voice. Going 60' s

  • @santhanamuthugEditvideos
    @santhanamuthugEditvideos Рік тому +2

    அருமையான பாடல் வரிகள் அருமை உறவே மகிழ்ச்சி நன்றி சொல்லவே

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 3 роки тому +15

    ❤️மனிதன் என்பவன் தெய்வமாகலாம் ❤️
    ❤️வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்❤️
    ❤️ எத்தனை முறை உதடுகளில் முணுmuணுத்திருக்கிறேன்❤️

    • @tamilarasantamilarasan7971
      @tamilarasantamilarasan7971 Рік тому

      இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் இந்தப் பாடல் நிலைத்து நிற்கும்

    • @tamilarasantamilarasan7971
      @tamilarasantamilarasan7971 Рік тому

      இந்த மயக்கமா தயக்கமா பாடல் அனைவருக்கும் உத்வேகத்தைக் கொடுக்கும்

  • @asharajasekar1996
    @asharajasekar1996 3 роки тому +22

    மனதை மயக்கும் இனிமையான குரல்.....

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +3

    என்னா வாய்ஸ் !!ஆஹாஹா! டிஎம்எஸ் & பீபீஸ்ரீஇருவருமே சகாப்தம் படைச்சவுங்க!!! என்னா மென்குரல்!!!!! இவரின் குரலைக் காதலிச்சுவாழ்ந்தப் பெண்கள் ஏராளம் !!!!!!!! ஆச்சரியம்தான் இல்லையா ? உண்மைதான் ! இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கு?!இவர்க்குரல்தான் மயக்குதே !!!!!! எனக்குப்புடீச்சப் பாடகர்!!!!! 👸

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 2 роки тому +2

    மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்..
    ஊருக்கு என்று வாழ்ந்தவன் கோவில் ஆகலாம்..
    வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்..
    இளவே எண்ணிடம் நெருங்காதே..
    நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை...
    மலரே என்னிடம் மயங்கதே நான் இல்லை..
    மயக்கமா கலாக்கமா
    மனதிலே குழப்பமா..
    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்..
    எதையும் தாங்கும் இதயம் இருந்தால்,..
    பூஜைக்கு வந்த மலரே வா
    பூமிக்கு வந்த நிலவே
    பெண் என்று நம்பி... பேசாமல் சென்ற‌ மலரே வா..
    ரோஜா மலரே ராஜகுமாரி ராஜா என்று வந்த மலரே வா.!
    அழகிய மிதிலே நீ இருந்தால்..
    வளர்ந்த கதையே மறந்து விட்டாய் கேளுடா கண்ணா..

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 2 роки тому +8

    இற்றுப்போன இதயத்தை இதமாக்கும் இனிய குரல் பொருள்நிறைந்த கவிதை இதமான இசை

  • @adhikesavalusundaram5748
    @adhikesavalusundaram5748 3 роки тому +2

    இந்த பாடல் மிகவும் பிடிக்கும்🍎🍒 பி பீ சீனிவாசன் அவர்கள் பாடிய பாடல் மிகவும் பிடிக்கும்🍎🍒🍒11 2 21

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 4 роки тому +34

    இந்த பூமி இந்த பாடல்களை மட்டுமல்ல... அன்றைய பழைய பாடல் களையும் தன்னகத்தே அரண் போல பத்திரப்படுத்தும்... என்றும் இவை live ல் இருப்பவை.. வாழ்க பழைய பாடல்கள்...

  • @Raj-vn2tj
    @Raj-vn2tj 3 роки тому +2

    பூஜைக்கு வந்த மலரே வா
    பூமிக்கு வந்த நிலவே வா
    ஓ ஓ ஓ ஓ ஓ .....
    பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
    பொன் வண்ண மேனிச் சிலையே வா
    மலர் கொள்ள வந்த தலைவா வா
    மனம் கொள்ள வந்த இறைவா வா
    ஓ ஓ ஓ ஓ ஓ ....
    கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
    கண்மூட வந்த கலையே வா
    மலர் கொள்ள வந்த தலைவா வா
    மனம் கொள்ள வந்த இறைவா வா
    கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
    கண்மூட வந்த கலையே வா
    கோடை காலத்தின் நிழலே நிழலே
    கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
    ஓ ஓ ஓ ஓ ஓ .................
    கோடை காலத்தின் நிழலே நிழலே
    கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
    ஆடை கட்டிய ரதமே ரதமே
    அருகில் அருகில் நான் வரவா
    அருகில் வந்தது உருகி நின்றது
    உறவு தந்தது முதலிரவு
    இருவர் காணவும் ஒருவராகவும்
    இரவில் வந்தது வெண்ணிலவு
    மலர் கொள்ள வந்த தலைவா வா
    மனம் கொள்ள வந்த இறைவா வா
    கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
    கண்மூட வந்த கலையே வா
    பூஜைக்கு வந்த மலரே வா
    பூமிக்கு வந்த நிலவே வா
    பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
    பொன் வண்ண மேனிச் சிலையே வா
    செக்கச் சிவந்த இதழோ இதழோ
    பவளம் பவளம் செம்பவளம்
    தேனில் ஊறிய மொழியில் மொழியில்
    மலரும் மலரும் பூமலரும்
    எண்ணி வந்தது கண்ணில் நின்றது
    என்னை வென்றது உன் முகமே
    இன்ப பூமியில் அன்பு மேடையில்
    என்றும் காதலர் காவியமே
    மலர் கொள்ள வந்த தலைவா வா
    மனம் கொள்ள வந்த இறைவா வா
    கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
    கண்மூட வந்த கலையே வா
    பூஜைக்கு வந்த மலரே வா
    பூமிக்கு வந்த நிலவே வா
    பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
    பொன் வண்ண மேனிச் சிலையே வா

  • @thiagarajahrajah5963
    @thiagarajahrajah5963 4 роки тому +5

    Sreenivos,songs are just not only evergreen,but never fades away forever.his songs will always be alive from generations to generations.the all songs which the legend sreenivos sung at his peak careers time,with other professional legends such as kandashan,who wrote the lyrics and colloberated with m.s.visvanathen, who gave the melodical tunes for him.

  • @vasansvg139
    @vasansvg139 4 роки тому +15

    தூய குரல்...
    . பிசிறு இல்லாத உச்சரிப்பு குரல்...
    இவருடைய திறமை.... மென்மையான பாடலா இவர் ஒரு அதாரிட்டி.... பல மொழி வித்தகர்

  • @annamalai78s87
    @annamalai78s87 6 років тому +21

    காலத்தால் அழியாத காவியம் பி பி சீனிவாஸ்

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 Рік тому +3

    JANUARY-02 ,2024: GOLDEN PERIOD OF TAMIL FILM MUSIC INDUSTRY. ABSOLUTELY ONE CAN LISTEN EACH AND EVERY WORD AND TAMIL LANGUAGE'S LETTER'S PRONUNCIATION WITHOUT GUESSING. MUSIC ALSO AUTOMATICALLY TAKE BACK POSITION WHEN SINGERS ARE SINGING.

    • @SubathraSankaran-ez4bg
      @SubathraSankaran-ez4bg 8 місяців тому

      Some more songs are there China chinna kannanukku super songs mayallama kalakkama song lyrics is very meaningful

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 3 роки тому +4

    ❤️"மனிதன் என்பவன் தெய்வமாகலாம்" என்ற வரிகளை கேட்கும் ஒவ்வொரு முறையும், எனக்குத் தேனைக் காட்டிலும் தித்திக்கும் என் அன்பு நண்பன் SSM Zubair Ali மட்டுமே இன்றளவும் என் கண்களுக்கும் என் குடும்பத்திற்கும் பிரக்த்திக்ஷய தெய்வமாக காட்சியளிக்கிறான்❤️

  • @Thinkright007
    @Thinkright007 3 роки тому +4

    Best song in King PBS voice
    ஆண் : { நிலவே என்னிடம்
    நெருங்காதே நீ நினைக்கும்
    இடத்தில் நானில்லை } (2)
    ஆண் : மலரே என்னிடம்
    மயங்காதே நீ மயங்கும்
    வகையில் நானில்லை
    நிலவே என்னிடம்
    நெருங்காதே நீ நினைக்கும்
    இடத்தில் நானில்லை
    ஆண் : கோடையில் ஒரு
    நாள் மழை வரலாம் என்
    கோலத்தில் இனிமேல்
    எழில் வருமோ கோடையில்
    ஒரு நாள் மழை வரலாம் என்
    கோலத்தில் இனிமேல்
    எழில் வருமோ
    ஆண் : பாலையில்
    ஒரு நாள் கொடி
    வரலாம் என் பார்வையில்
    இனிமேல் சுகம் வருமோ
    ஆண் : நிலவே என்னிடம்
    நெருங்காதே நீ நினைக்கும்
    இடத்தில் நானில்லை
    ஆண் : ஊமையின்
    கனவை யார் அறிவார்
    ஊமையின் கனவை
    யார் அறிவார் என்
    உள்ளத்தின் கதவை
    யார் திறப்பார் மூடிய
    மேகம் கலையுமுன்னே
    நீ பாட வந்தாயோ
    வெண்ணிலவே
    ஆண் : நிலவே என்னிடம்
    நெருங்காதே நீ நினைக்கும்
    இடத்தில் நானில்லை
    ஆண் : அமைதி இல்லாத
    நேரத்திலே அமைதி இல்லாத
    நேரத்திலே அந்த ஆண்டவன்
    என்னையே படைத்து விட்டான்
    நிம்மதி இழந்தே நான் அலைந்தேன்
    இந்த நிலையில் உன்னை ஏன்
    தூது விட்டான்
    ஆண் : நிலவே என்னிடம்
    நெருங்காதே நீ நினைக்கும்
    இடத்தில் நானில்லை
    ஆண் : மலரே என்னிடம்
    மயங்காதே நீ மயங்கும்
    வகையில் நானில்லை
    நிலவே என்னிடம்
    நெருங்காதே நீ நினைக்கும்
    இடத்தில் நானில்லை

  • @sarojini763
    @sarojini763 3 роки тому +9

    கண்களில் கண்ணீர். ஶ்ரீனிவாஸ் அவர்களின் மென்மையான இதமான குரலில் முதற்பாடல் கருத்தும் இசையும் கொண்டு மனதை வருடுகிறது

  • @RajanRajan-lj4dy
    @RajanRajan-lj4dy Рік тому +3

    மதி மயக்கும் பாடல் தேன் இனிமை ❤❤❤

  • @allimuthuvetrayan9875
    @allimuthuvetrayan9875 7 років тому +7

    PBS ஐயா அவர்களின் குரலைக் கேட்கும் போதெல்லாம் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விடுகிறேன்.
    அதிகை அல்லிமுத்து
    அதியமான்கோட்டை

  • @mrvenkatesan1197
    @mrvenkatesan1197 8 років тому +2

    இவர்கள் காலத்தில் நாங்கள் வாழ்ந்து வருகிறோம் என்பதே பெருமை யாக உள்ளது.

  • @appuappu-er2ug
    @appuappu-er2ug 3 роки тому +2

    காலம் கரைந்தாலும்...கரையாத கானம்..

    • @kvrmohar
      @kvrmohar 3 роки тому +1

      True to your thoughtsir

  • @raftone123
    @raftone123 6 років тому +26

    இவருடைய குரல் வலிமைமிக்கது. இந்தக்காலம் இவர் பாட வந்துருந்தால் இன்றைய தொழிநுட்பம் இன்னும் இந்த கம்பீரமான குரலை மெருகேற்றிருக்கும்.

  • @vasudevangovind9057
    @vasudevangovind9057 Рік тому +1

    உலகமே பெற்றும் உண்ணதமான குரலின் அண்ணா

    • @vasudevangovind9057
      @vasudevangovind9057 Рік тому

      நான் தினம் தினம் சந்தித்த வுட்லன்ஸ்
      ஹோட்டல் மறக்க முடியாத நாட்கன்

  • @tamilnilavu2513
    @tamilnilavu2513 5 років тому +3

    தேனினும் இனிமையான குரல் P.B.S - ன் தேவ கானங்கள் ...!

  • @abrahamjerome6056
    @abrahamjerome6056 2 роки тому +1

    நல்ல கருத்தான பாடல்கள்.நாம் நினைப்பது ஒன்று தெய்வமோ நினைப்பதுவோ வேறு! ! ! ! நாம் நாட்டுக்குச் சென்று வர நினைத்தோம்.ஆனால் இலங்கை நாட்டின் நிலைமையை எண்ணும் போது மிகவும் வருத்தமாவும் வேதனையாகவும் இருக்கிறது. அதை மீண்டும் பொலிவுடன் கட்டி எழுப்ப வேண்டிய கட்டாயம் நம் எல்லோருக்கும் உண்டு.இதிலிருந்து ஒன்று பட்டு வாழ்ந்தாலே அதை சீக்கிரத்தில் நிவர்த்தி செய்ய முடியும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக புரிந்து கொண்டு அவற்றை நடைமுறை படுத்த வேண்டும்.புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் பங்களிப்புகளும் மிகச் சரியான முறையில் பயன்படுத்த படவேண்டும்.

  • @kavithamahesh3963
    @kavithamahesh3963 Рік тому +6

    ❤ இதயம் தொட்ட பாடகர் 🎉

  • @janakisrinivasan5576
    @janakisrinivasan5576 3 роки тому +2

    Some of the above philosophical songs that come across in our life

  • @balajin8611
    @balajin8611 3 роки тому +19

    First 5 songs gems PBS - lyricist kannadasan-composer duo Viswanthan-Ramamoorthy created more than 6 decades. still fresh to our ears with peace of mind.

  • @seshadrisrinivasan3736
    @seshadrisrinivasan3736 24 дні тому

    Unique voice.இவர் பாடிய எல்லா பாடல்களும் அருமை.ஜெமினிக்கு இவர் குரல் மிகப்பொருத்தமாய் இருந்து.MGRக்கு இரண்டு பாடல்கள் பாடியுள்ளார்.மிக நன்றாக இருந்து.ஏன் மேலும் பயன் படுத்தவில்லை என்று தெரியவில்லை

  • @MervynGomez
    @MervynGomez 4 роки тому +15

    அமைதியான இரவில் ரசிக்கதக்க நல்ல பாடல்கள் நிலவே என்னிடம் நெருங்காதே போன்ற பாடல்கள் என்றும் இனிமை

    • @premkumarbc4258
      @premkumarbc4258 4 роки тому +2

      ❤️❤️❤️

    • @muralis4302
      @muralis4302 3 роки тому +1

      Q

    • @SelvamA-se1zw
      @SelvamA-se1zw 3 роки тому +1

      Nilave

    • @baluravi738
      @baluravi738 3 роки тому

      @@premkumarbc4258 ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

    • @gopalg652
      @gopalg652 3 роки тому

      Mana amaithiagudhu.

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 3 роки тому +1

    Evergreen Viswanathan Ramamoorty music

  • @mohdsiddiquegseshagiri8551
    @mohdsiddiquegseshagiri8551 3 роки тому +5

    There must a new 'PBS' be born to hear his lovely molodies.

  • @anjaneyuluvoora3588
    @anjaneyuluvoora3588 7 місяців тому

    మథురమైన శ్రావ్య పాటలు.
    మనస్సుకెంత ఆహ్లాదం, శ్వాంతన కూర్చగల ఈ పాటలు అజరామరం.
    వినగలిగిన మనం ధన్యులం 🎉🙏🙏

  • @abiramidevibalaji2370
    @abiramidevibalaji2370 5 років тому +9

    ஆத்மார்த்தமான குரல். என்றும் நின்று நிலைத்திடும்.....

  • @anjaneyuluvoora3588
    @anjaneyuluvoora3588 7 місяців тому

    ఆ కాలం సంగీత దర్శకులు, గాయకులు , రచయితలు కలిసి సృష్టించిన మాధుర్యాలు చిరకాలం నిలిచి ఉంటాయి . వారందరూ కృతకృత్యులు 🙏🙏

  • @natchander
    @natchander 7 років тому +12

    P b sreenivas was considered the stylish and modern singer those days he sang mostly for geminiganesh and some good songs for mgr also a v m Raja muthuraman were the other actors for whom p b s sung beautifully lover of pens pubs always collected huge pens you know he was a good tamil poet though his mother tongue was telugu,, let us pay respects to this great singer natarajan chander

  • @muralidharanar9505
    @muralidharanar9505 2 роки тому +17

    PBSreenivas sir அவர்கள் எல்லா தமிழ் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்றவர்கள்.துன்பம் வரும்போது இவர்கள் பாடல்களை கேடீடாவ் மனம் புத்துணர்ச்சி பெறும்

  • @louischarles9648
    @louischarles9648 4 роки тому +6

    இன்றும் வாழும் கலைஞன் PBS

  • @SaregamaTamil
    @SaregamaTamil  5 місяців тому +10

    ▶ua-cam.com/video/tPGHoOMKkuI/v-deo.html
    Unleash The Flames Of Yore!🔥The #FireSong From #Kanguva is Out Now!🌋💥

  • @dhandapanithiyagarajan3902
    @dhandapanithiyagarajan3902 3 роки тому +9

    தனித்துவமான குரல். வளர்ந்த கலை மறந்துவிட்டால் எனக்குப் பிடித்த பாடல்.

    • @jegathajegatha18
      @jegathajegatha18 2 роки тому

      super,Patti,valthukkal

    • @dhandapanithiyagarajan3902
      @dhandapanithiyagarajan3902 2 роки тому

      @@jegathajegatha18 Thanks my lady. But I'm a male, you know😂

    • @srikumarcanagaratnaam507
      @srikumarcanagaratnaam507 9 місяців тому

      ❤QnnQnn jjjha jjj jjj hSz($"ර ආතබලශලබ මේ 😂😮, j❤e"😂❤❤😂
      Ow❤z❤​@@dhandapanithiyagarajan3902

  • @sundaravelrangasamy5143
    @sundaravelrangasamy5143 Рік тому +2

    உள்ளத்தை ஊடுருவும் பாடகர். பிபிசி .

  • @sureshg7507
    @sureshg7507 3 роки тому +3

    Viswanathan- Ramamoorthy was a heavenly combination. The melody of that era is sorely missed. Nothing today being passed off as music has any semblence of that greatness

  • @kousalyasrinivasan6673
    @kousalyasrinivasan6673 3 роки тому +2

    எந்த க் காலத்திலும் அழித்தது.கண்ணதாசன் பாடல்கள்

  • @kesavanr4309
    @kesavanr4309 5 місяців тому +17

    கேசவன் ஜலகண்டபுரம். சேலம் மாவட்டம். 22_7_2024மாலை7-30

  • @SrimuruganA
    @SrimuruganA 5 днів тому

    BPS ஐயா மறைந்தாலும் அவா பாடியபாடல காலததால அழியாதது

  • @தமிழ்-கதிர்
    @தமிழ்-கதிர் 4 роки тому +3

    அனைத்து வேலைகளையும் முடித்த பின்பு களைப்புடன் படுக்கைக்கு சென்றால், மயிலிறகு கொண்டு நீவி விட்டு தூங்க வைக்கும் குரலுக்கு சொந்தக்காரர். உங்களுக்கு எங்கள் குடும்பத்தினர் அனைவருடைய அன்பும், மரியாதையும் கலந்த வணக்கங்கள்.

  • @craftyqueen4559
    @craftyqueen4559 5 років тому +1

    எனது அபிமான பாடல். மயக்கும் குரல். இதமான இசை. காலம் கடந்தும் நிற்கிறது.

  • @josefbalan.5802
    @josefbalan.5802 11 років тому +8

    Ninaippa thellam nadanthu vittal Deivm ethumillai...Anal saththiyam ondre nichchayam..!
    P.B. Sreenivas than udalalavil mariththu ponalum ullththin alavil nam anaivadum endrenrum irupparaga..! { AMEN ].

    • @anandarajkuppu8328
      @anandarajkuppu8328 6 років тому +1

      Josef balan. Mayakkama... Kalakkama..! Everyone experience in the life..!

  • @amarbala6907
    @amarbala6907 5 років тому +2

    Kalangalil PBS ..oru vasantham

  • @venkateswaransrinivasan4765
    @venkateswaransrinivasan4765 5 років тому +7

    இரவில் இவர் பாடல்களை கேட்டால் சுகமாக இருக்கும்

  • @cmohanchandra9511
    @cmohanchandra9511 6 років тому +26

    So sweet and pleasant voice...very soothing! He is a singer of the highest caliber.

  • @shivaramn9268
    @shivaramn9268 3 роки тому +6

    Even though PBS Sir, has left for his HEAVENLY ABODE, his melody is still entertaining us and will be eternal.

    • @sankariraju9115
      @sankariraju9115 3 роки тому +1

      மென்மையான குரல் பேச வார்த்தைகள் தான் இல்லை

  • @SaregamaTamil
    @SaregamaTamil  6 років тому +2

    We are moving to a new URL!
    Saregama Tamil channel will now be available here: bit.ly/2TAyObb
    Please subscribe to this new channel @SaregamaTamil so that you do not miss your favorite videos!
    Thank You.

  • @santoshkuamr837
    @santoshkuamr837 4 роки тому +19

    Even though iam born in 80s I am used to SPB,Yesudas voice..But this legends voice is something above all..his voice is something heavenly takes you to a different dimension.
    ..evergreen voice...

  • @prabhurani3328
    @prabhurani3328 Рік тому +3

    இனிமை யான பாடல்கள்

  • @palanisamys6345
    @palanisamys6345 5 років тому +18

    இப்படி ஒரு பாட்டெல்லாம் கடவுள் தந்த வரம்

  • @satheeshchandra2590
    @satheeshchandra2590 4 роки тому

    Prathivaadi Bhayankara in melody. Melody King Maadhurya Saarvabhouma Raaja Shaareera viz. Devine voice born for Expression Emperor Dr. Raajkumaar because only Dr. Raajkumaar couid beautifully express his melodious singing. Amara Gayaka. Voice of Legend Dr. P. B. Sreenivaas' is stress curing provided one likes melody.

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 5 років тому +7

    ❤️பாடல்களின் நினைவுகள் நெஞ்சைப் பிழிகிறது. இதயம் கனக்கிறது. இறந்த காலம் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.❤️

  • @27Manoharan
    @27Manoharan 4 роки тому +3

    God given gift melodious voice to P.B.Sreenivas. Everyday before going for sleep, I used to listen some of his songs. Long live his fame !

  • @saismrti
    @saismrti 4 роки тому +3

    Voice of PBS is one that you can listen to continuously without ever getting tired. Apart from being a great singer, PBS has written hundreds of ghazals and has even invented some new raagas. I don't know if his children will popularize these ghazals. I am also interested in the new Raaga he has invented.

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 2 роки тому

    Welcome
    P.B. Sreenivas.
    வாழ்த்துக்கள்.! 🙏
    இவருடைய பாடல்கள் அனைத்தும் மிகப் மிகவும் விரும்பி ரசித்துக் கொண்டே இருக்கலாம்.
    நான் அவருடைய ரசிகன்.
    அவர்கள் பாடல்கள் என்றால் எனக்கு "உயிர் "
    எழு பாடல்கள் அருமையிலும் அருமை.
    1) மனிதன் என்பவன்
    2). நீலவே என்னிடம் மயங்கதே..‌‌.
    3). மயக்கமாக கலக்கமா
    4). பூஜைக்கு வந்த மலரே
    5). ரோஜா மலரே ராஜகுமாரி ஏழையின்
    6) அழகிய மிதிலே நகரிலேயே
    7) வளர்ந்த கதையே மறந்து விட்டாய் கேளுடா கண்ணா
    எல்லாம் பாடல்கள் அனைத்தும் இனிமை நிறைந்துள்ளது. வாழ்த்துக்கள்.! 🙏

  • @rathanumasankar6533
    @rathanumasankar6533 4 роки тому +7

    PBS sir and AM Raja Sir were the true melody legends that cannot be replaced in Tamil cinema.... Good old days!

    • @zakirarmy3417
      @zakirarmy3417 Рік тому

      Humhumhmhum 4th mruhmurmhhhmuumuhuhuhmuhhumhuuh mhuhuhuhmuhmhumhmuhmhh. Him hmm. Uhmmhumm. Him. Humuhmuh. Humuhmuh. I'm. Humuhmuh. Uhmuhmuhuhuhuhuh. Uhuhm. Uhuhmuhmuhmuhmuh. Ph. Humuhmuh. Ph. Uhuhmmmuhmuhmmhumuh. Uhmuh. Uhmuhmuhuhuhuhuh. Uhmuhmuhmuhmuhmuhmuhmuhmmuhmuhmuhmuhuhuh.
      .uhmuhuhmuhm. Ph. Uhuhuhuhmuhuh. Ph. Uhmhumuhuhmuhmuhmuhmuhmmmuhmhumuhuhmuhmuhmuh. Humhumuhmmhumhu. Hummmuhmuhmrmuhmhumuhhuhuhmmuhhumuhmmhummmuhmuhmuhmhumuhmuhmuhm hmm mmuhmuhmmhmmuhm hmuuh yes fufhuuuu7r7uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuhuuuuuuuumu hi huuuumuhumuhurhmhuummhuuruhmuhuhmuuhmhuhuumhuuuhuuuuuhhuhuhhuhu. Hi. Umuhumhhere ur
      muhmuhumour urmhuukfhhh
      .hfhuudur7uuuuuuuuuuruuuuduuuurhfoohohmutumh4rdd dressed ddddr 4th rmmmummru
      Mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm..ruhuheu he uhuhuhruhuhuhuhuhmuhuhruhuhuhmuhhmu he muhuhh it's rhuuhu he h utr uh humuhuhuh muhmuhhuuhmuhmu hmm uhuh muhuhmuhmhurmhhUuuuhuhhmurhmurmhuhumuhmuhuruuum7mm.. uh Er
      Tree hmuhmuhmuhmuhmuhmuhmumuthmu. Up.. H. Ph. Ph. Uhu

  • @baskaranraghavan1518
    @baskaranraghavan1518 3 роки тому

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி
    நினைத்து பார்த்து நிம்மதி நாடு - superb lyrics

  • @koyaka47
    @koyaka47 5 років тому +6

    Good musical composition. Natural golden voice of P.B.Sreenivas. Talented band members providing the harmonius backing.

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Рік тому +1

    It is very pleasant to listen to the voice of late Sri Prathivadi Bhayankaram Srinivas. Thanks for uploading. 8-2-2023.

  • @chithrakandasamy7042
    @chithrakandasamy7042 8 років тому +14

    மயக்கமா கலக்கமா
    மனதிலே குழப்பமா
    வாழ்க்கையில் நடுக்கமா
    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
    வாசல் தோறும் வேதனை இருக்கும்
    வந்த துன்பம் எது வென்றாலும்
    வாடி நின்றால் ஓடுவதில்லை
    வாடி நின்றால் ஓடுவதில்லை
    எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
    இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
    (மயக்கமா)
    ஏழை மனதை மாளிகையக்கி
    இரவும் பகலும் காவியம் பாடி
    நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
    நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
    நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
    உனக்கும் கீழே உள்ளவர் கோடி
    நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
    (மயக்கமா)

  • @SaregamaTamil
    @SaregamaTamil  6 місяців тому +6

    ▶ua-cam.com/video/CP6vDjbwqV0/v-deo.html
    Time To Delve Into The Cosmic Aura! 💫⚡
    Unveiling #Kalki2898AD Second Single #ThemeOfKalki Song! 💥🎶video is out now!

  • @t.r.veeraraghavan7856
    @t.r.veeraraghavan7856 7 років тому +14

    Old is Gold. PBS voice. Very good

  • @louischarles9648
    @louischarles9648 4 роки тому +1

    அற்புதமும் ஆரவாரமும் இல்லாது இனிமையான குரல் வளம்.

  • @katharmydeen5282
    @katharmydeen5282 4 роки тому +15

    எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் நின்று நிலைத்து சாதனை படைக்கும் பாடல்கள்

  • @SaregamaTamil
    @SaregamaTamil  2 місяці тому

    ▶ua-cam.com/video/0Z3I8TSUwLI/v-deo.html
    Step Into a World of Love and Melody! 💫😍
    The First Single #HeyMinnale Song From #Amaran is Out Now! ❤⚡

  • @thiyagarajan6651
    @thiyagarajan6651 2 роки тому +4

    Pb srinivas is a great artist and great singer.

  • @visvaananth861
    @visvaananth861 6 років тому +42

    P B ஸ்ரீனிவாஷ் அவா்கள் பாடிய பாடல்கள் என்றும் நீங்காத நினைவுகள். தலை சிறந்த பாடகா் ஸ்ரீனிவாஷ் அவா்கள்.

  • @chandrashekarn.m.2624
    @chandrashekarn.m.2624 8 місяців тому

    I love all the old Tamil songs uploaded for PBS sir excellent and supermost

  • @bhoomadevi8210
    @bhoomadevi8210 4 роки тому +6

    Our TN gifted with 2 film singers one is PBS & the other is SPB. They have Magic voice

  • @maheenmuhammed4695
    @maheenmuhammed4695 3 роки тому

    മാസ്മരിക ശബ്ദം ഇന്ദ്രിയങ്ങളിൽ തുളച്ചു കയറുന്ന ശബ്ദം അപാര ഫീലിംഗ്

  • @jayanthidharmarajan7506
    @jayanthidharmarajan7506 6 років тому +13

    Kannadasan MSV and PBS super most combination of Tamil Cinema

  • @padmasachithanandham3340
    @padmasachithanandham3340 4 роки тому

    இதனையும் விரும்பாத ஜென்மங்கள் உண்டா. அதெல்லாம் ஒருவேளை நல்லதை நாடாத எதுவும் ஆபாசமாகப் பார்க்கும் கருப்புக் கும்பலாக இருக்கும். அவர்களுக்கு...

  • @cpchandrasekaran
    @cpchandrasekaran 9 років тому +19

    what a melodious voice? Even in places where the lyric is not so good, his voice elevates the mood to some other plane.

  • @Devan-t3d
    @Devan-t3d 21 день тому

    தமிழுக்கு அமுதுஎன்பதனை அய்யா குரலசாட்சிஎன்பதுஎன்கருத்தாகும்

  • @benjaminefranklin9374
    @benjaminefranklin9374 7 років тому +21

    when I start playing guitar my ambition is to play with respected PBS. I played with him 4 stages. His submissiveness and respect for music has raised him to a legend. now I miss him.

    • @damodarannatarajan9821
      @damodarannatarajan9821 4 роки тому

      Logamayjan

    • @SRAMAN-re6ke
      @SRAMAN-re6ke 4 роки тому +1

      Retired in nov 2018 and settled in madras thank you very much
      @@damodarannatarajan9821

    • @pandianv2560
      @pandianv2560 3 роки тому

      L0lplppllpllppp"pplplpllplpllpplp"pllpplpll0lpp"lpllp"p"pp"plpllpplplplplplplplplp"pĺlpp"lpplplpplpllpl0plplpl0pm l0p"l00p"lpm p"p"0plp0lp"

    • @pandianv2560
      @pandianv2560 3 роки тому

      @@damodarannatarajan9821 lp. Llpllpll ll

  • @Butterflies_Beauty
    @Butterflies_Beauty 4 роки тому +1

    நீங்கள் சொர்க்கம் சென்று கந்தர்வர்களுக்கு பாடி கொண்டு இருக்கிறீர்கள்.

  • @abdulraheemv788
    @abdulraheemv788 5 років тому +10

    அத்தனை பாடல்களும் தேன் நிறைந்த கிண்ணம்.

  • @amuthamalarapmuthu2700
    @amuthamalarapmuthu2700 7 років тому +1

    Very motivation song..especialy ninapathelam nadanthu viddal..manuthan embavan..mayakamma kalakama.

  • @leelasudhager5047
    @leelasudhager5047 2 роки тому +12

    Old songs are always precious especially the voice of PBS is always mesmerizing

  • @lalitharajkumar7486
    @lalitharajkumar7486 3 роки тому

    Mani maniyana padalkal we cannot hear such beautiful voice any more and the lyrics so meaningful and a message to each and every one ever green songs we miss such legends 🙏🙏thanks for sharing

  • @dgreginald9554
    @dgreginald9554 4 роки тому +7

    Oh lord please send all this lengends back to earth...we dearly miss them God...

  • @dorairajramaswamy6520
    @dorairajramaswamy6520 6 років тому +7

    Magical voice, music n words gives peace of mind

    • @nanjundanmallaiah9038
      @nanjundanmallaiah9038 4 роки тому

      I Like this song in my childhood days. Hearing my Murphy mariner radio at that time. Sweet days I never forget .

  • @Deebankalamegam
    @Deebankalamegam 6 років тому +19

    Im a 90's kid but i likePBS ...wonderful voice ❤️