இசைஞானியின் 1983 Hits (Volume 1) | Maestro Ilaiyaraaja | Evergreen Song in Tamil | 80s Songs

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 396

  • @meenakshir623
    @meenakshir623 8 місяців тому +86

    மனதில் ஆயிரம் கவலைகல் இருந்தாலும் இளையராஜா வின் பாடல்கள் கேட்டால் அனைத்து பஞ்சு போல் பரந்து விடும்❤❤🎉🎉

  • @SudSanVanVed
    @SudSanVanVed 9 місяців тому +26

    Andhi varum neram…aahaa..feels like I’m in heaven 🙏🥹🥹❤️❤️❤️

  • @MDevaraj-g5o
    @MDevaraj-g5o 4 місяці тому +70

    என்ன மனுஷனைய்யா நீ..
    உனக்குமட்டும் ஏனிந்த வரம்..
    உலகம் உள்ளவரை (ராஜா ராஜா தான்) நீ , நீ தான்.. நீ மட்டும் தான்..
    வாழ்த்துகள் ஐயா.

    • @shrishri997
      @shrishri997 2 місяці тому +8

      1983-84 திருச்சி பிஷப்ஹீபர் பள்ளியில் SSLC படிக்கும் போது ஹாஸ்டல் சுவர் ஏறி குதித்து அடுத்த வாரிசு படத்தை பாடல்களுக்காகவே பார்த்த அந்த காலத்தை இந்த ஆல்பம் மூலமாக அசை போடுகிறேன். அந்த பொழுதுகள் திரும்ப கிடைக்காதா இறைவா😢😢😢

    • @ajaykannan2167
      @ajaykannan2167 Місяць тому

      ⁰l9

  • @ossanilmayasanil1350
    @ossanilmayasanil1350 9 місяців тому +25

    ആ കാലഘട്ടം ഓർക്കുമ്പോൾ തന്നെ അഭിമാനം
    നല്ല കാലാവസ്ഥ
    രാജാസാറിൻ്റെ അതിമനോഹര ഗാനങ്ങൾ❤❤❤
    ഓർക്കുമ്പോൾ രോമാഞ്ചം
    നന്ദി രാജാസാർ❤❤❤

  • @sakthi7422
    @sakthi7422 9 місяців тому +47

    காயம் பட்ட மனத்திற்கு நல்ல ஒரு மருந்து... இளைய ராஜா சார் play list தான்❤😍👍🙏💐💞

  • @HajaKani-br8ln
    @HajaKani-br8ln 9 місяців тому +90

    இளையராஜா என்றால் இசை மட்டும் இல்லை..மன அமைதியும் தான்

  • @rajuchinniah5093
    @rajuchinniah5093 5 місяців тому +6

    மனதில் ஆயிரம் கவலை இருந்தாலும் இளையராஜா வின் பாடல்கள் கேட்டால் அனைத்து பஞ்சு போல் பரந்து விடும்

  • @govindraj9303
    @govindraj9303 9 місяців тому +49

    எங்களின் மன அமைதிக்கான உங்களின் இசை தேவைப்படுகிறதே...
    நாங்கள் என்ன தவம் செய்தோ மோ. .....❤❤❤❤❤

    • @RameshRamesh-jc2bs
      @RameshRamesh-jc2bs 6 місяців тому

      N......... ............ . .. . Nnn... Bxvvxvxn
      bbn.

  • @user-hv3ei6dm7j
    @user-hv3ei6dm7j 7 місяців тому +31

    தமிழ் உள்ள வரை உங்கள் இசை இருக்கும் எங்களின் காதுகளில் என்றும் தேன் இசையாக🎉🎉🎉🎉

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 9 місяців тому +44

    இளையராஜா பெரியப்பாவின் பாடல்களை கேட்டு ரசிக்க இந்த ஒரு ஜென்மம் போதாது

  • @jayachandranj2859
    @jayachandranj2859 4 місяці тому +10

    என் இறுதி மூச்சு நிற்கும் போது
    இசைஞானி ஐயா அவர்களின்
    இசையை கேட்டு கொண்டு டே
    என் உயிர் பிரிய வேண்டும்....

  • @r.vijiyakumar2334
    @r.vijiyakumar2334 5 місяців тому +13

    இவருடைய பாடலில் வரும் humming , chorus வேற லெவல்....இவர் நமக்கான இறை தூதுவன்...இசை கடவுள் ❤❤❤

  • @robinsonamirthavasagam4213
    @robinsonamirthavasagam4213 3 місяці тому +3

    அருமை பாடல் எழுதிதந்த கவிஞர்களும் பாடிய பாடர்களும் இல்லை என்றால் இன்றும் நம் இதயத்தில் வெறும் இசை மட்டும் நிற்காது அனைவரின் உழைப்புதான். ஒருவருக்கு மட்டும் பாரட்டுகள் போய் சேரவேண்டாம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤.

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 9 місяців тому +60

    1983-ல் நான் 15 வயது சிறுவன் இந்தப் பாடல்கள் அந்த காலத்திற்கு அழைத்துச் செல்கிறது.....❤❤❤❤

  • @Kannan_dom
    @Kannan_dom 9 місяців тому +7

    Listening now.... recalled 80's Ceylon & vivid Bharti radio

  • @ranjithbabu4094
    @ranjithbabu4094 9 місяців тому +9

    நன்றிகள் பல

  • @absalkhan4191
    @absalkhan4191 4 місяці тому +10

    இசை என்றால் இளையராஜா எந்த நேரத்திலும். சந்தோஷம் சோகம் ததும்பிய துக்கம் எப்போதும் எப்பவும்

  • @saityrestirupur3919
    @saityrestirupur3919 9 місяців тому +33

    என்றும் ராஜா.....

  • @Ramar-vl4yz
    @Ramar-vl4yz 9 місяців тому +40

    பண்ணைபுரம் தந்த!! இசை பண்ணை!!! இசைஞானி இளைய ராஜா அவர்கள்🎉🎉🎉

  • @PunithaPunitha237
    @PunithaPunitha237 8 місяців тому +25

    திருவாரூர் தியாகராஜர் மறு பிறப்பு ஜயா இசைஞானி❤

  • @manikannanr2304
    @manikannanr2304 9 місяців тому +85

    தமிழனுக்கு நிகர் தமிழன்தான் உலகத்திலேயே இசைஞானிக்கு நிகர் எவரும் இல்லை அதுவும் இசைஞா்னி தமிழனா பிறந்தது தமிழர்களாகிய நமக்கு மிகப்பெரிய மரியாதை இவ் உலகம் உள்ளவரை இசைஞானி வாழ்வார்

  • @royalprasanth6943
    @royalprasanth6943 Місяць тому +2

    இந்தப் பாடல்களை எப்பொழுது கேட்டாலும் நான் இளமையாக உணர்கிறேன் எனக்கு இன்று வயது 48 ஆகிறது

  • @sachintailorssaminathan1007
    @sachintailorssaminathan1007 2 місяці тому +5

    திருப்பூர் ராம் லட்சுமணன் தியேட்டரில் அடுத்த வாரிசு படம் பார்த்த அந்தக் காலம் பொற்காலம் அன்றைய வயது 13 எட்டாம் வகுப்பு படித்தோம் இன்றைய வயது 84 இன்றைய பாடல்கள் கேட்டால் நரகம் நரகம் நரகம்

    • @nisarahmad-b9n
      @nisarahmad-b9n Місяць тому +1

      அடுத்த வாரிசு வந்து என்ன 71 வருஷமா ஆகுது நான் 16 யசுல பார்தேன் என் வயசே இப்ப 55 தான்.

  • @venkatramm
    @venkatramm 9 місяців тому +17

    இன்றும் அன்றும் என்றும் இளையராஜா ❤️❤️😍😍😍😍

  • @E_Rama
    @E_Rama 9 місяців тому +6

    Divine and awesome composition from the world’s greatest composer.

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 2 місяці тому +4

    அவனது Advanced Level காலங்களில் கேட்டபாடல்கள் காதல் வயப்பட்டகாலமும்கூட

  • @ram143....
    @ram143.... 9 місяців тому +14

    Ayya take my whole heart ❤

    • @jagadeesh8751
      @jagadeesh8751 9 місяців тому

      Dont take his heart. You will regret 😂

  • @abiviswaabiviswa2007
    @abiviswaabiviswa2007 9 місяців тому +32

    எட்டாத அதிசயம் எங்கள்ராஜாசார்❤🙏👍

    • @usharangarajan4250
      @usharangarajan4250 7 місяців тому +3

      இசையின் சிகரம். இளமை தொற்றிக்கொள்ளும் இவர் பாடல்களை கேட்கும் போது.

  • @sundeepmarshall8518
    @sundeepmarshall8518 9 місяців тому +20

    Ilayaraja ❤️❤️ is in the range of Bach, Mozart , Beethoven . That’s where he should be compared with 😊

  • @palani5433
    @palani5433 9 місяців тому +21

    50:41
    வா வா பக்கம் வா
    பக்கம் வர வெட்கமா ?
    வா வா பக்கம் வா
    பக்கம் வர வெட்கமா ?
    மன்மத மோகத்திலே ஹே ஹே ஹே
    வாலிப வேகத்திலே
    ஏங்குது இளமை
    இன்பம் தரும் பதுமை
    இனிமை காண வா ...
    ஏங்குது இளமை
    இன்பம் தரும் பதுமை
    இனிமை காண வா ...
    வா வா பக்கம் வா
    பக்கம் வர வெட்கமா ?
    வா வா பக்கம் வா
    பக்கம் வர வெட்கமா ?...
    ராகதேவன் இளையராஜா 🎼 🎶 🎶 👌👍
    @ Pala Ni 👍

  • @LalithaShanmugam-s2q
    @LalithaShanmugam-s2q 6 місяців тому +7

    இன்று நான் மிகவும் மன அழுத்தம்.வலி இதெற்கெல்லாம் மருந்து உங்கள் இசை தான் நீங்கள் வாங்க ❤🎉🎉🎉🎉🎉

  • @MarxPrabagar
    @MarxPrabagar 22 дні тому +1

    இசை, குரல், வார்த்தை, வாத்தியமென யாவும் ஒன்றாய் சங்கமிக்கும் போதுதான் பாடலாக பரிணாமம் பெறுகிறது; எனவே யாவரையும் நாம் கொண்டாட வேண்டும். இராஜாவின் இராகங்களை எண்ணங்களை ஏனையோர் இல்லாவிடின் வெளிக்கொணர இயலாது.

  • @SakthiSakthi-598
    @SakthiSakthi-598 Місяць тому +2

    உலகம் உள்ளவரை உங்களது இசை என்றும் மறையாது

  • @chandrasekarv2754
    @chandrasekarv2754 Місяць тому +2

    இசை கடவுள் இளையராஜா
    ஐயா அவர்கள்
    நீடூடிவாழ்க
    நூறாண்டு காலம்

  • @sruthisudarsan2586
    @sruthisudarsan2586 9 місяців тому +7

    Ilayaraja songs ❤❤❤

  • @prabithamn8078
    @prabithamn8078 4 місяці тому +4

    Bring back my child hood memories, and the time I spent in Tamil Nadu...such a beautiful time

  • @DigitalIndia-b9n
    @DigitalIndia-b9n 17 днів тому

    🎉God of music in earth ilayaraja. No. Isairaja music best in world
    No other can beat ❤❤❤❤

  • @rajendranp4403
    @rajendranp4403 8 місяців тому +80

    நேற்று இன்று நாளை என்றுமே எங்கள் ராஜா ராஜாதான்

  • @lathakrishnan4606
    @lathakrishnan4606 8 місяців тому +95

    பல கோடி மக்களை மன அழுத்தத்திலிருந்து மீட்டுக் கொண்டு வந்த மகத்தான மனோதத்துவ நிபுணர் ஐயா இளையராஜா

    • @Itachitamizha4545
      @Itachitamizha4545 7 місяців тому +8

      100'/. கரெக்ட்.. Bro.... 👌👌👌👌👏👏👏👏

    • @aakashyt4197
      @aakashyt4197 6 місяців тому +11

      100% correct he is God s gift for our country

    • @kulandarankulan6316
      @kulandarankulan6316 5 місяців тому

      ​@@aakashyt41970:46 1:03 1:04 h 1:06 hhh 1:07 1:07 1:07 h 1:07 1:07 1:07 1:07 h 1:08 hhhhhhh 1:37 h 1:37 hh 1:38 h 1:39 1:40 1:40 1:41 ßh 1:42 1:43 hhh 1:45 1:46 1:46 1:46 1:47

    • @prabakarnatarajan2409
      @prabakarnatarajan2409 5 місяців тому

      😮😢😢😮😮😮😮 😢 a irudha pesu 😮😮😮😮😢​@@Itachitamizha4545

    • @SelvamSelvam-fw8di
      @SelvamSelvam-fw8di 4 місяці тому +1

      True

  • @jawaharganeshapillai2240
    @jawaharganeshapillai2240 9 місяців тому +7

    03/04/24 Ilayaraja songs very super

  • @Dakaalti_Videos
    @Dakaalti_Videos 9 місяців тому +5

    ❤ arumai super

  • @kameswaransubramanian3924
    @kameswaransubramanian3924 9 місяців тому +3

    இசை கருவிகளில் வழிந்தோடும் உணர்வுகள் , வார்த்தைகளை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுகிறது....என்ன ஒரு சுகானுபவம் இந்த ராசை யாவின் இசை கோர்வைகள்!!!! அவரின் இசை ஏற்படுத்தும் அனுபவம் சொல்லில் சொல்லமுடியாது!

  • @gunasekaransubramaniam7850
    @gunasekaransubramaniam7850 7 місяців тому +77

    மக்களின் இசைக்காகவே இறைவனால் அனுப்பிவைக்கப்பட்ட இசையருள் எங்கள் இளையராஜா.❤❤❤❤❤

  • @mahalakshmi4697
    @mahalakshmi4697 9 місяців тому +57

    அன்றும் இன்றும் என்றும் இளையராஜா ஐயா🎉❤😅

  • @sulaihabeevi7789
    @sulaihabeevi7789 7 місяців тому +130

    சிரு வயதில் இப் பாடல்கள் மனதிற்கு சந்தோஷமாக இருந்தது இன்று எண் வயது 47 இப்போது ராஜாவின் பாடல் மண அழுத்தத்திற்கு மருந்தாக உள்ளது

  • @selvamk9920
    @selvamk9920 6 місяців тому +3

    இசையை இளைய இசையை இளையராஜா அவர்களுக்கு இறைவன் கொடுத்து விட்டு மீண்டும் அதே இசையில் மயங்கி விட்டார் அதே இசையில் பயனம் தொடர் வாழ்த்துக்கள் ஐயா

  • @PrakashK-wx2xg
    @PrakashK-wx2xg 9 місяців тому +21

    APR 02 - 2024 இரவு நேரம் 9:40
    பாடல்கள் மிக அருமை அய்யா 👌🌹👌 G , B , PALYA

  • @geethad665
    @geethad665 Місяць тому +1

    Super-super sri

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711 9 місяців тому +7

    I can't without touching you saami❤🙏

  • @Bavanunthan
    @Bavanunthan 9 місяців тому +9

    3 April Twenty twenty four ---- 3.30 a.m. in Then - Africa. Illayaraajavin paadalgall miga arumayaanadhu.

  • @userVidyaGovindan
    @userVidyaGovindan 9 місяців тому +14

    இசை = இளையராஜா ❤❤❤❤ ....

  • @ashokkumard1744
    @ashokkumard1744 9 місяців тому +2

    Each and every song super
    Every is different tune , different music
    Ilayaraja songs gives maximum satisfaction, maximum joy , pleasure
    Really Ilayaraja is Great Gift to Tamil songs
    Human stress can be managed through our world level Music director Ilayaraja.
    STRESS MANAGEMENT SUCCESS THROUGH ILAYARAJA SONGS
    Many many thanks for uploading

  • @sunderramantj4239
    @sunderramantj4239 9 місяців тому +6

    Raaja is God 🙏🙏 Nostalgia, Memories of my hometown Vellore Taj, Apsara, Raja and Srinivasa theatre

  • @lakshmana3583
    @lakshmana3583 2 місяці тому +2

    All song very nice👍👍👍

  • @udayakumarudayakumar5231
    @udayakumarudayakumar5231 22 дні тому +4

    என்ன சொல்வதன்றே தெரியவில்லை அமைதி ஆனந்தம்❤❤❤

  • @18padi-music-travel
    @18padi-music-travel 9 місяців тому +342

    உங்கள் பாடல்களை கேட்டு தான் பல இரவுகள் தூங்கியிருக்கிறேன், அந்தி வரும் நேரம் பாடல் போல் எந்த இசை அமைப்பாளராளும் ஒரு பாடலை தர முடியாது, இந்திரலோகம் எப்படி இருக்கும் என்று இசையின் மூலம் உணர்த்தி விட்டீர்கள், சரணங்களுக்கு இடையில் வரும் இசை இந்திரலோகத்திற்கே கூட்டி சென்று விடுகின்றது உங்களை இந்த உலகத்தில் படைத்த இறைவனுக்கு கோடி நன்றிகள் 🙏🏻

    • @Facelessx-x2h
      @Facelessx-x2h 9 місяців тому +14

      News

    • @sumathie7466
      @sumathie7466 9 місяців тому +8

      Unmai

    • @balurathnasamy1253
      @balurathnasamy1253 9 місяців тому +11

      கேட்க, கேட்க திகட்டாத தேனிசை!ராஜா நீங்க நீடுழி வாழ்க!!

    • @ramamoorthyemperumal6512
      @ramamoorthyemperumal6512 9 місяців тому +8

      ❤❤❤❤❤❤❤❤❤

    • @balurathnasamy1253
      @balurathnasamy1253 9 місяців тому +7

      அந்த கோரஸ் கோடி அருவி கொட்டும் சிலிர்ப்பு தருகிறது!

  • @kumaranpaulmanic8957
    @kumaranpaulmanic8957 9 місяців тому +21

    மயில் இறகில் வருடியது போன்று என்றும் இதமானது ராஜா சார் பாடல்கள். ஆனால் இன்றைய தலைமுறை அனுபவிக்க கொடுத்து வைக்காதவர்கள்.

    • @MRB00777
      @MRB00777 9 місяців тому

      அனிருத்

    • @MRB00777
      @MRB00777 9 місяців тому

      @@Srikrishnams369 இன்று அவர்தான் இசை ஏணி

    • @VISHALGAMING07517
      @VISHALGAMING07517 9 місяців тому

      2:45 😅​@@Srikrishnams369

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh 8 місяців тому

      Really bro ❤

    • @MRB00777
      @MRB00777 8 місяців тому

      @@Srikrishnams369 moonru velai sapadu kidaikalanna popcorn sapittum uyir vazalam veru Vazhi illai

  • @sarkkeettumputtadiyum
    @sarkkeettumputtadiyum 9 місяців тому +8

    10/04/2024 03:30 pm Ireland, train journey +ILAYARAJA song ❤

  • @Dexterjoel-C
    @Dexterjoel-C 5 місяців тому +16

    இளையராஜா பாடல்கள் திரும்பத் திரும்ப கேட்கத் தோன்றும்

  • @manikandan6963
    @manikandan6963 5 місяців тому +1

    என்றும் என் மனதில் இளையராஜா இசை ஒளிரும் மனது சங்கடத்தில் இருக்கும் போது அவருடைய இசை என் மனதுக்கு மருந்து.❤❤❤

  • @prabhakaranak5798
    @prabhakaranak5798 9 місяців тому +4

    superp❤❤❤❤❤

  • @vis123_w
    @vis123_w 6 днів тому

    2025 jan 18 night 12 o'clock, i am 44 yrs old wow songs, bringing back small age memories sir , u r great

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 2 місяці тому

    Every second of poo maalai oru paavai aanathu is vere level. .brilliant guitar drums 🥁 and spb janaki maa jugalbandi..hats off to maestro for this magnificent song. The worlds best composer..unbeatable maestro..maestro is genius greatness❤

  • @parthasarathysarathy8124
    @parthasarathysarathy8124 9 місяців тому +3

    Lovely fantastic super duper eliya Raja sir songs very very nice song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gunasekaran1792
    @gunasekaran1792 Місяць тому +1

    Suppar❤❤❤ isai ilayarajs

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 2 місяці тому

    Vaa vaa pakkam vaa...is vere level magic❤....every second of this song is magic.. spb maa...drummer ayya..guitar ayyaa..vaani maa...have rocked..maestro genius..amazing tonnage of guitar and drum..very beautiful disco rock song❤

  • @Rx3456
    @Rx3456 Місяць тому +1

    🎉❤ Endrum Raja Songs ❤❤

  • @gopinathguru8319
    @gopinathguru8319 Місяць тому

    God of Music....Vazhga Valamudan 🙏💐

  • @ChandranVeluchamy-s5h
    @ChandranVeluchamy-s5h 3 місяці тому +2

    இளையராஜா இசையேதனி அழகு

  • @muthuchezhiyanp5793
    @muthuchezhiyanp5793 8 місяців тому +2

    ஆயிரம் படங்கள் பல ஆயிரம் பாடல்கள் பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் மனநோய்க்கு மருந்து என்றால் அது ஞானி தான் 100 பேர் அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தாலும் பாடல்கள் தோன்றிய விதம் இளையராஜாவால் தான் வேறு யாரும் சொந்தம் கொண்டாட உரிமை இல்லை பல கோடி மக்களின் இசை கடவுள் இளையராஜா தான் உரிமை கொண்டாடுபவர்கள் உதிர்ந்து போவீர்கள்

  • @vivekk8567
    @vivekk8567 Місяць тому +19

    அதனால்தான் அவர் ஞானி

  • @mohanakrishnans2709
    @mohanakrishnans2709 9 місяців тому +6

    பொன்னான காலம்

  • @laxmananvenkatapathi-cm2nd
    @laxmananvenkatapathi-cm2nd Місяць тому +2

    பிலிப்ஸ் ரேடியோவை நெஞ்சில் வைத்து கேட்ட பாடல்கள்

  • @SilambarasanTamilDDT
    @SilambarasanTamilDDT 2 місяці тому

    அனைத்து அருமையான பதிவு சூப்பர் ❤❤❤

  • @thetime-direction
    @thetime-direction 9 місяців тому +7

    முதல் பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ChellamJ-d9t
    @ChellamJ-d9t 6 місяців тому +1

    இளையராஜா பாடல்கள் மனதை வருடுகின்றன இளம் வயது ஞாபகப்படுத்துகின்றன

  • @SakthiSakthi-598
    @SakthiSakthi-598 Місяць тому

    ஏழைகளின் மனக்கவலையை மறக்க வைக்க இறைவன் படைத்த அதிசயம்

  • @manimarankulothungan3181
    @manimarankulothungan3181 7 місяців тому +5

    மெய் சிலிர்க்கிறது ❤

  • @indiragandhi1772
    @indiragandhi1772 9 місяців тому +2

    Gem of a collection. Can u please mention the name of the singers in every song.

  • @FakeID-f8z
    @FakeID-f8z 9 місяців тому +5

    Sir.ILAYARAJA is the GOD of Music 🎶🎵🎶🎶🎵🎵🎵

  • @drlaxvlakshmanakumar7845
    @drlaxvlakshmanakumar7845 3 місяці тому

    நம் வாழ்நாளில் செய்யாத எந்த சாதனைகளும் கவலை இல்லை
    ஏனெனில் சாதனை அரசன் கூட நாம் வாழும் நாளை வரமாக பெற்றோம்

  • @gfyhxdfjujj
    @gfyhxdfjujj 8 місяців тому +3

    Mind blowing music ❤

  • @ShanmughamM-cr7se
    @ShanmughamM-cr7se 4 місяці тому +1

    பாடல்கள் கேட்டால் - மன அமைதி தான்

  • @NilufaRifas
    @NilufaRifas Місяць тому

    Manasu niranji pgutha sir ❤❤❤❤

  • @balakrishnans6122
    @balakrishnans6122 8 місяців тому +2

    Super 👍❤️❤️❤️❤️❤️💐🙏

  • @chandramoulibalasubramania8756
    @chandramoulibalasubramania8756 8 місяців тому +32

    பூமியில் காற்று உள்ளவரை இசை கடவுள் இளையராஜாவின் இசையும் இருக்கும்...

  • @rajasekarans7646
    @rajasekarans7646 Місяць тому

    Super 🎉🎉🎉😊😮😮😮

  • @KALAIKALAI-t5c
    @KALAIKALAI-t5c 9 місяців тому +149

    இசைஞானி யின் பாடல்கள் மட்டும் இல்லை என்றால். மனநல மருத்துவமனை யில் இன் நேரம் எத்தனை பேரோ ... அதனால் தான் அவர் இசை ஞானி 🙏🙏 இவ்வுலகம் இருக்கும் வரை ஒலிக்கும் இசைஞானி யின் பாடல்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @usharangarajan4250
      @usharangarajan4250 9 місяців тому +17

      நிஜமான வார்த்தைகள். ❤🎉❤🎉❤🎉💡🐣🐣🐦🐦🐦

    • @ravileela19
      @ravileela19 9 місяців тому +10

      Yes

    • @SenthilKumar-bf9il
      @SenthilKumar-bf9il 9 місяців тому +3

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊a😊😊

    • @shunmugasundar6875
      @shunmugasundar6875 9 місяців тому +2

      உண்மை

    • @arjunanarjuna
      @arjunanarjuna 8 місяців тому +1

      😊

  • @gorillagiri7327
    @gorillagiri7327 9 місяців тому +3

    Superb songs 👍

  • @Karnan582
    @Karnan582 9 місяців тому +5

    எங்க அப்பா TTK, TDk,T- series, Sony பதிந்து கேட்ட பாடல்கள் மலரும் நினைவுகள். (வீட்டுப்பாடம் எழுதும்போது ஒலித்தது கொண்டு இருக்கும்)

  • @nehrumuthiah7596
    @nehrumuthiah7596 9 місяців тому +2

    Music is a God gift.nobody take it.yarum urimai kulla mudiyathu

  • @balakrishnand9166
    @balakrishnand9166 5 місяців тому +1

    ஆனந்த கும்மி❤ சூறாகோட்டை சிங்கா குட்டி ❤ ஈரமான ரோஜா ❤ என் மாணவர் காலம் பாடல்கள் இனிமய் நன்றி வணக்கம்💐

  • @Mohamedniam-p6v
    @Mohamedniam-p6v 9 місяців тому +9

    இளையராஜா வின் பழைய பாடல்கள் இன்றும் கேட்கலாம் அவ்வளவு லட்டு போல பாடல் ஆனால் அவர் இசையமைத்த அதாவது கடந்த பத்தாண்டுகளில் வந்த பாடல்களில் ஒன்று கூட கேட்கும் படி இல்லை அவர் ஒய்வு பெறுவது நலம்,
    இசைப் புயல் ரஹ்மான் கூட தடுமாறுகிறார் சமீப காலமாக

    • @kurinjinaadan
      @kurinjinaadan 6 місяців тому

      உடனடியாக நல்ல மனநல மருத்துவரை நீங்கள் அணுகுவது முக்கியம். விடுதலை, மார்கழித் திங்கள் ... கேட்கவில்லை போலும்.

    • @subramanyamjosyula2510
      @subramanyamjosyula2510 5 місяців тому

      பத்தாண்டுகாலத்தில் உங்கள் இசையின் விருப்பம், இசையில் மோகம் மாறிஇருக்கலாம்.

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 2 місяці тому

    12th Novmber poo maalai oru paavai aanathu..aahaa enna oru guitaring. Fender and few more guitars I am hearing..amazing drums beats and so beautiful drums

  • @MuthiahSadayamaniyam
    @MuthiahSadayamaniyam 5 місяців тому +1

    இவ்வளவு நாளா தெரியாம போச்சே... இந்த சேனல்...

  • @SasiKumar-yr6gx
    @SasiKumar-yr6gx 9 місяців тому +5

    PALA THALMURAIKAL VANTHALM ILAYARAJA INSDEMINENT RASIKA KUM KANTHAM POLA MANASU ELUKKUM IN THE BEST SONG KAELUNGAL BY SASIKUMAR TAMILNADU TRICHY KALLANAI MULLAI KUDI

  • @vskamal7742
    @vskamal7742 5 місяців тому +3

    உலகத்திற்க்கே இசையின் ராஜா

  • @krishnakumarimeenatiruttan4508
    @krishnakumarimeenatiruttan4508 8 місяців тому +1

    ரெக்கார்டு ப்ளேயர் காலம் அது
    கருப்பு நிற ரெகார்ட் இசை தட்டுகளில் பாடல்களை போட்டு ரசித்து கொண்டு,சோறு தண்ணி இல்லாம ஆட்டம் பாட்டம் 💖 போட்ட காலம் அது.

  • @mkumar4429
    @mkumar4429 6 місяців тому +2

    Raja sir pattri solla varathai illai❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shivasm284
    @shivasm284 8 місяців тому +3

    Vanakkam 🙏🙏🙏🙏