See how our Mind creates our Body and Our Future | Nithilan Dhandapani
Вставка
- Опубліковано 30 січ 2024
- -- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second UA-cam - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #becomingsupernatural #meditation #mindset #ancient #ancientknowledge #pineal #pinealglandactivation #pinealgland #esp #extrasensory #perception #yoga #important #yogavasistham #life #strange #facts #body #motivation #god #analysis #analyse #sithar #sithargal #concept #real #nolie #power #powers #powerful #lifestyle #living #saints #saint #spiritual #spirituality #spiritualawakening #spiritualguidance #spiritualjourney #spiritualgrowth #focus #gobeyondpower #gobeyondlimits #gobeyond #gobeyondlimitation #pastlife #pastlifereview #pastliferegresssion #mind #power #thinking #powerofthinking
எனக்கு மஞ்சள் காமாலை (hepatitis B) ஆரோக்கிய குறைபாடு இருந்தது..... தினமும் நான் மிகுந்த ஆரோக்கியமாக இருப்பதாக மனதில் நினைத்து மகிழ்ச்சியாக உணர்ந்தேன்... விரைவில் பூரண நலம் பெற்றேன்... இப்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
நான் இதுபோல் முயற்சி செய்து வெற்றி பெற்றுள்ளேன்.. முழு நம்பிகையுடன் செய்ய வேண்டும்..
உங்களோட அனுபவம் என்ன அது பற்றி சொல்லுங்க
நாம் உடலில் எந்த நோய் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் வெப்ப சமநிலை, அழுத்த சமநிலை, நிறை சமநிலை, ஆற்றல் சமநிலை, மன சமநிலையை எப்பொழுதும் பாதுகாக்க வேண்டும், இதில் மன சமநிலை சரிவர கையாளவில்லை என்றால் அதுவே அதிகபடியான நோய்களுக்கு காரணம் ஆகிறது, நன்றி
நீங்கள் பொக்கிஷம் நித்திலன்
காலையில் எழுந்து தியானம் செய்து விட்டு அன்றைய நாளில் செய்ய வேண்டியதை மனதார எண்ணி விட்டு வேலையை ஆரம்பித்தால் நன்றாக இருக்கும். இது அனுபவ உண்மை.
Super information 😊
உண்மை தான் அண்ணா 💯 எனக்கு நடந்துள்ளது இப்போதும் நடந்து வருகிறது எல்லாம் நன்மைக்கே
அனைத்து அன்பர்களும் முயற்சி செய்யவும் எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா 🙏🏼
அருமை நித்திலன்! இது உண்மை தான்! எனக்கு ஒரு மாதம் முழுதும் தொழில் முறை கற்றலில் (internship) பார்பது மட்டுமே வேலையாக தரப்பட்டது, பிற்காலத்தில் அதுவே சுலபமாக திறம் படைத்த வல்லுணராக அந்த வேலையை செய்ய உதவியது! இந்த முறை 100% உண்மை தான்!
ennakum nadathu iruku body laium , others kittaium
- thoogum pothu vara dream la evalo realistic ha think pani feel pandriga, atha level ku real haa realistic ha epoo live ha feel panrigalo apoo kandipa nadakum
Thanks really helpful ❤
Thank u very much ❤🎉
நானும் நிறைய விஷயங்கள் அனுபவ பட்டிருக்கிறேன்
Thank u sir
Thank you Nithilan
நன்றி🙏
Vanakkam ❤
Thank u anna ❤❤
Wonderful 🙏🌹
Nandri🎉
Remain panadhuku thank you Nithilan❤
Vaalga valamuden thambi....Thank u for ur information ...
Superb❤
❤❤❤❤❤Right 👍👍 Thank you
நன்றி தங்கள் சொன்ன யோசனைக்கு
Requesting this countinues
First time watching your video. Awesome ❤
Luv u bro for ur excellent topics🎉🎉
This is true, I tried and happened, great one. Thanks
Good 🎉
வாழ்க வளமுடன் 🙏
சூப்பர் அண்ணா ❤
Thankyou Anna 😐👋
I have personally experienced this many times. But it calls for a staunch focus with zero doubts
Mikka nandri Iyya 🙏 ♥️ 👍
Super bro tq ❤
இது உண்மைதான் 🙏
Inaiku video super bro.. Enaku idhu pondra experiences niraya iruku bro....
Super
Yes fantastic nithilan naan dailyum oru practice pannren yeppadina naan happyah irruken yentha stuitation vanthalum yennala face pannamudiyum naan nalla strengthah than irruken ippadi ninachite mulipan so athu nadakuthu really it works..🎉🎉🎉🎉🎉🎉
Very true sir and i understand even deeper want you explain in tamil tq.
Next level brooooo
Super friend 😊😊😊
Super super
சூப்பர் தான் யோ ப்ரோ
Idha oru separate playlist a podunga anna❤❤❤
Sithargal vedio plz,sir
Yes anna na feel pantiruka
Visualization works. Naan anubavichindu irukken
Nandri Nandri 💙💥🙏🏻 Magilchi Magilchi
Was about to tell you it's all Joe dispenza 's theory and facts displayed ! You gave the inform urself at the end.Very motivating and awareness grid .Pls keep up the grt job! Thank you !
God bless u and fam 🎉🌺🌺😊
I experienced just today in my sport field it actually happened which is unbelievable
thank you i love you da machi
Virtual reality
I tried successed
Thanks brother...it's very TRUE.. mind holds so much power...when I started learning swimming in a pool..ppl there learnt in few days...it was ten days but I couldn't do that well...was really frustrated seeing everyone joined with me swimming well...then my friend who joined with me was telling and teaching me as how she s doing still I was not able to do..I got frustrated and took two days break...at home in that days I was recollecting my friends instructions and did swimming in my mind ..I did it literally two days with no other thoughts...then next day in pool...still that fear was there to go long distance and I requested my instructor to come behind as I decided to go long distance..he agreed ...u won't believe me...I did it I was so happy and turned back my Instructor didn't come back...then onwards gained confidence...and now can swim well...this happened in that two days of mind practice..seriously...sorry don't know tamil typing so in English...u r doing great job brother...God bless u❤❤❤❤❤
வணக்கம்
Good night bro...
Anna good morning😊
❤
🙏🙏🙏
Hai thambhi first comment am happy
Thank you so much sir I was hit by car and lost nerve function radial nerve so have wrist drop and fingers don’t move upwards.. like you said doctor also ask me to visualise holding cup etc I’m going to think more positive as well
I have a ligament tear in my right knee. I will try this method for sure . Before that I will take a MRI scan. Let's wait and see the results
Same concept I read in THE SECRET book by RHONDA BYRNE
❤❤❤❤❤❤
Hi
Simply yannam yannam poll vallkai
It is an excellent book suggested by you Nithilan sir . The book has changed my whole perception about human life, spirituality, self realisation and even more to say. It is a must must read for everyone out there .
Great job sir 👏👏👏
Which book
Bro make a vedio on Rama rahasya Upanishads where Hanuman give different Mantra upadesha..
நான் இந்த வீடியோவை 3 நாள் கழித்து தா பார்த்தேன் வாரத்துல் 2 முறை இந்த மாதிஇ வீடியோவை போடுங்கள் தம்பி சீரியல் பார்க்கற மாதிரி எப்ப எப்பனு ஆவல்உம் இருக்கும் எடை குறைய நீனம் நினைத்து கொண்டு வெற்றி பெறுகிறேன் நன்றி நித்தி
❤🎉❤🎉❤
Avadhudha githai continue panlama bro.. Unga voice la keta nalla irukum
சின்ன வயசில் டாக்டர் ஆகணும் நினைசிச்சேன்,
Eppo
பகவத் ராமானுஜர் பற்றி சொல்லுங்க அண்ணா
Bro.. is tarot reading true.. please put a video on this. Because I am getting some negative reading and positive reading same Time
Fast sona nalla Irukum naa 1.2x Playback speed vaikka mata😁
தம்பி ஆங்கிலம் தெரியாத எங்களுக்கு நீங்களே விளக்கமாக கூறுங்கள் நன்றி தம்பி வாழ்க வளமுடன்
I really appreciate and thank you for posting my favorite videos.
I would say I have watched almost 99% of all your videos and keep on watching.
Now you are talking about positive thinking, self-image, affirmation, and mindset. I have done that in 2014 and I achieved wonderful company making two million dollars per year ,
Out of sudden, even though I'm a positive thinker, meditating, visualizing, and all the image I'm still doing, in 2018, I lost 60% of my business. In 2024, I lost the company, and I become employee, the company that I built.
For me, I have done all good. Why this thing happened? And I found the answer at Tamil Astrology. My question now is, even though we stay positive, we do visualization, we create images in our thought, and writing affirmation every day, 100 times 4:34 , why this thing happened to me? And I found on Astrology that my time is not good. Kindly do explain. May my comment is not complete, but I'm still searching for the answer.
What do you mean why this is happening to you. You shaped your life, think about how you shaped it all along. That's the answer
Tomorrow please
I'm 1st🎉
என் மாமிமயார் என்னிடம் இப்படி முன்னாடி ஒரு முறை சொல்லிருக்காங்க. Like, when someone asks how are you, நான் நல்லா இருக்கேன் அப்படீனு சொல்லு. I'm following this. அப்படி தான் என் வாழ்வு இருக்கு.
Buat esok bro.
Do it tomorrow esta bien 😂
I'm currently reading this wonderful book. Timely video ❤ one question here, how does this align with our karma? Is it possible to manifest anything irrespective of our karma? Btw, just loving that வெற்றிவேல் வீரவேல் as credits 🎉🎉🎉
I believe this will even allow you to know this option only when your karma lets.
Idhu Enna thalaippu
manam tha ellathikum... manam kadantha Brahmam...
First comment
Mathavangalukaga nenacha than nadakudhu 🤦🏽♀️😁
Enaku English no
வணக்கம் 🙏 எப்பெருளை எக்குணத்தை எச்செயலை எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைகின்.....
Brother we completely agree that our ancestors predicted everything "correct" before itself and also only few of us believe what "vellakaran" says. But repeating it in each and every video of yours is kinda getting monotonous and annoying. Kindly try to avoid it.. We're regular viewer of your channel. Thank you 🙏
இது தான் ஐயா உண்மையான law of attraction.. "where attention goes Energy flows" , இத ஒவ்வருவரம் தங்கள் வாழ்வில் கட்டாயமாக பயன் படுத்த வேண்டும். இதன் பயனால். இந்த உலகமே சொர்க்கமாக மாறும். இது மறுக்கப்பட உண்மை.. ❤❤
அப்போ நம்பளும் புருவ மத்தி திறந்து விட்டது போல் உணர்தால் அது நடக்கும்..
ஆமாம் தானே sir?
❤️🩹
If some one tells unaku ena pa joli ah iruka, i reply them with kannu vekadha😅
Na try pandran naa thirumbi comment pandra vanthu
நான் செய்து பார்த்திருக்கேன் பலன் இல்லை
இதுலாம் கனவுல கூட நடக்க மாட்டிங்கிது ப்ரோ😂😂 😂😂😂
Nice sense of humour😂😂
❗❗❗❗❗❗❗❗❗❗❗❗❗❗❗❗❗❗❗❗❗ஒரு சந்தேகம் . இறைவன் நமக்குள் இருக்கிறான் , எங்கும் இறைவன் இது எல்லாம் புரிகிறது. ஆனால் ஒன்று மற்றும் புரியவில்லை. இந்த படைப்பு எதற்காக ? என் இந்த படைப்பு இதன் காரணம் என்ன ? Why this creation and why this cycle ❗❗❗❗❗❗❗❗❗❗❗❗❗❗❗❗❗❗❗
Follow our Yoga Vasistam videos ma’am. You’ll understand
@@NithilanDhandapani started watching sir . Thanks a lot 🙏
ஆன்மா பத்தி எதுனா போசுங்க ப்ரோ .. போர் அடிக்குது.. law of attraction la எல்லாரும் போசுராங்க.. உங்க சேனலுக்கு டேய்லி வர்ரதுக்கு காரணமே.. ஆன்ம முன்ணேற்றம் பத்தி தெரிஞ்சிக்க தான்
நன்றி குருவே
எனில் பக்குவம் அடைந்த ஆன்மாக்கள் தான் சித்தர்கள் என்ற நிலையை அடைகிறார்கள். இது சரியா. Already. Programme செய்யப்பட்ட ஆன்மாக்கள் அல்லது ஜீவன்கள்.
❤🎉❤🎉❤❤