How we meet our Family and Friends in Spirit World | Nithilan Dhandapani

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
    ▶ Telegram - t.me/nithilan_dhandapani
    ▶ Second UA-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #soul #birthplace #origin #creator #protector #eternal #light #lightworker #lightview #vibration #vibrations #frequency #energy #energywork #whitelight #mother #colors #space #soulenergy #soulenrichment #soulworld #nature #environment #environmental #energy #spirit #spirituality #spiritualawakening #spiritual #spiritualjourney #spiritualguidance #higherrealm #higherrealms

КОМЕНТАРІ • 104

  • @mail2mani21
    @mail2mani21 5 місяців тому +6

    Last audio clip of வெற்றிவேல் வீரவேல்!! Is great❤

  • @krishnasa8916
    @krishnasa8916 5 місяців тому +3

    Blue color wall and lighting makes it look like a professional studio.. very nice :)

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 5 місяців тому +3

    With your beautiful smile background is awesome. 🎉🎉🎉

  • @arjunkannan5621
    @arjunkannan5621 5 місяців тому +14

    உங்கள் ஆன்மீக தேடல் மற்றும் ஆராய்ச்சி நல்ல விஷயம்தான். உங்களை நீங்கள் குழப்பி கொள்ளாதீர்கள். சரியான பாதையில் உங்கள் ஆராய்ச்சியை மேற்கொள்ளுங்கள். ஆன்மா என்பது பொது. ஒரு ஆன்மா முன்ஜென்மத்தில் மனிதனாகவும் பிறந்துஇருக்களாம் மற்ற உயிரினங்களாகவும் பிறந்து இருக்கலாம். மனிதப்பிறவி மேன்மை உடையது ஏன் என்றால் சிந்திக்கும் திறன் மனிதர்களுக்கே உண்டு. கடவுள் மனிதனுக்கு சிந்திக்கும் ஆற்றல் கொடுத்தார் அதை வைத்து மனிதன் இந்த உலக வாழ்கையும் வாழும்போது இந்த உலகத்தில் நாம் சம்பாதிக்கும் பணம் பொருள் நம் உற்றார் உறவினர்கள் அனைத்தும் நிரந்தரமற்றது என்று புரிந்துகொண்டு இவை அனைத்திலும் நாட்டம் கொள்ளாமல் பிறப்பை துளைத்து கடவுளை அடைவதற்கான வழிகளையும் மற்ற உயிரினங்களுக்கு தீங்கு செய்யாது இருத்தலும் அவற்றுக்கு தீங்கு செய்தால் அந்த உயிரினங்கள் அனுபவிக்கும் வேதனை நாம் ஒரு ஆத்மாவிற்கு தருகிறோம் என்றும் அந்த வலியை மறைமுகமாக கடவுளும் அனுபவிக்கிறார் என்று அறிந்து தீங்கு செய்யாமல் இருத்தலும் நம் கடமைகளை கடவுள் மீது நம்பிக்கை வைத்து அதன் முடிவுகளை பற்றி எண்ணாமல் நேர்மையான தர்மமான வழியில் செய்து இறுதியில் கடவுளை அடையவேண்டும் என்பதற்காகத்தான். அதுவே கர்மயோகி என்ற சொல்லிற்கு பொருள். உலகவிசயங்களை துறந்து எந்நேரமும் கடவுளை தியானித்து முக்தி அடைபவர்கள் கர்மாசன்யாசி. எல்லாருக்கும் இந்த நியாணம் ஏற்படாது இதை பகவத்கீதையில் கிருஷ்ணர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆதலால் கண்ட விஷயத்தில் மனதை குழப்பி மற்றவர்களையும் குழப்ப வேண்டாம். அன்றாட வாழ்கையை கூறிய வழியில் வாழ்ந்து கடவுள் மீது சிந்தனையையும் நம்பிக்கையையும் வைத்து செய்யும் காரியங்களின் பயனை பற்றி யோசிக்காமல் இறைவன் மீது நம்பிக்கை வைத்து வாழ்வில் அந்த அந்த நேரங்களில் உங்களுக்கு கொடுக்கப்படும் கடமைகளை தர்ம வழியில் செயலாற்றுங்கள் கர்மம் உங்களை சேராது கடவுளையும் நீங்கள் நேருங்குவீர்கள்.

    • @gokulkannan1316
      @gokulkannan1316 5 місяців тому +9

      ஐயா வணக்கம்
      அவர் யாரையும் குழப்பவில்லை அவருடைய பதிவுகளை முன்னிருந்து பார்த்தவர்கள் யாரும் குழம்புவதற்கு வாய்பில்லை.
      தங்களுக்கு குழப்பம் ஏற்பட்டால் அதைப் பற்றிய விளக்கத்தைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம், மேலும் தன்னுடைய சொந்த கருத்துக்களை இங்கே கூறவில்லை அவர் படித்த விஷயங்களையும் தெரிந்து கொண்ட விஷயங்களையும் இங்கே எங்களைப்போன்ற எதுவும் தெரியாத மக்களுக்காக இது போன்ற புண்ணிய காரியங்களை செய்து வருகிறார். தங்களுக்கு நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது என்று தங்கள் நினைத்தீர்கள் என்றால் நீங்களும் தங்களுக்கு சுற்றியுள்ளவர்களுக்கு மேற்படி ஆன்மீகப் புரிதலை பற்றி எடுத்துக் கூறிஅவர்களையும் பிறவா நிலைக்கு எடுத்து வந்து புண்ணிய காரியங்களை சேர்த்துக் கொள்ளுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
      நன்றி❤🙏

    • @arjunkannan5621
      @arjunkannan5621 5 місяців тому

      @@gokulkannan1316 ஐயா நீங்கள் நான் கூறியதை தவறாக புறிந்துகொள்கிரீர்கள். ஆன்மீகம் தேடல் என்பது நம்முள் ஏற்படும் உணர்வு ஐயா எவ்வாறு காதல், பாசம் உலக விசயங்களில் மோகம் ஆகிய உணர்வுகள் போலவே. உதாரணத்திற்கு, ஒருவர் வாழ்கையில் சந்திக்கும் ஏமாற்றங்கள், நெருங்கிய உறவுகள் செய்யும் துரோகங்கள், இழப்புகள் இவைகளால் யாரும்லாமல் தனிமையான வாழ்கை, வாழ்கையில் உட்சகட்ட வேதனை ஆகிய சமயங்களில் மனிதர்கள் ஒன்று தவறான பாதையில் செல்வர் இந்த உலகத்திற்கு ஒரு கேடு விளைவிக்கும் தீய சக்தியாக மாருவர், மற்றொருவகை, இந்த அனுபவங்கள் மூலம் உலக விசயங்கள் எல்லாம் நிரந்தரம் இல்லை என்ற உண்மையை உணர்ந்து மனதில் உள்ள உலக விசயங்களில் மேல் இருக்கும் மோகத்தை சிறிது சிறிதாக அகற்றி ஆன்மீக சிந்தனையில் மனதை ஈடுபடுத்துதல். ஶ்ரீமத் பாகவதம், பகவத்கீதை கூறும் வழிமுறைகளை கேளுங்கள் நல்ல தெளிவு கிடைக்கும் அதில் கூறியுள்ள கடவுளை அடையும் வழிமுறைகள் ஏராளம். ஶ்ரீகிருஷ்ணர் பகவத்கீதையில் இந்த உலகில் வாழும் அனைத்து மனிதர்களும் ஆத்மணியானம் பெற்று அவரை வந்து அடைவதே சாள சிறந்தது என்றும் ஆனால் மனிதர்கள் எல்லரும் ஆத்மா நியாணம் பெறுவதில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் ஆவர் சில மனிதர்கள் உலக சுகங்களில் மனதை லயத்து பற்பல பிறவிகள் எடுக்கின்றனர், சிலர் ஆன்மீக விசயத்தில் மனதை செலுத்தி கடவுளை அடையும் வழிகளில் ஈடுபடுகின்றனர் என்றும், ஆன்மீக சிந்தனையில் மனதை செலுத்தாமல் உலக சூகங்களில் மனதை செளுத்துபவர்களிடம் ஆன்மீகத்தில் ஈடுபட கூறி வற்புறுத்த கூடாது என்றும் கூறியுள்ளார். இதன் பொருள், ஒருவர் தானாக முன்வந்து கடவுளை அடையும் வழிகளை தேட வேண்டும் இந்த உலக விசயம் எல்லாம் மாயையே என்ற சத்தியத்தை உணர்ந்து என்பதே. பகவத்கீதை ஶ்ரீமத் பாகவதம் படியுங்கள் இவை யூடியூபில் சொற்பொழிவுகள்லாகவும் உள்ளது அதை கேளுங்கள் உங்களுக்கு நான் கூறும் விசயங்கள் நன்கு புரியும். இந்த மாதிரியான கருத்துக்களை பார்க்காதீர்கள் இவை எல்லாம் தேவையில்லாத விஷயங்களே. ஆண்மீகதிற்கும் முன்ஜென்ம நினைவுகள் மரபணு விசயங்கள் இவற்றிற்கும் என்ன சம்மந்தம் உள்ளது? கடவுளை பற்றிக்கொள்ள நினைக்கும் மனிதர்களுக்கு அவர்கள் முற்பிறவி பற்றிய விசயங்கள் தேவையற்றது.

    • @pushpalakshminagarajan3631
      @pushpalakshminagarajan3631 5 місяців тому

      He explains only about the book "Destiny of souls ".
      Not his opinion.

    • @arjunkannan5621
      @arjunkannan5621 5 місяців тому

      @@pushpalakshminagarajan3631 That's not at all relevant is what I am coming to say here. All souls' final destiny is attaining god and we have detailed description of that in bagavatgita, srimath baagavatham let him try to decode that and preach that to all in a simplified manner than decoding these unwanted things. Let me know whether you are interested in knowing your previous birth. These are all unwanted things.

    • @vijayalakshmis1448
      @vijayalakshmis1448 5 місяців тому

      நித்திலன் தண்டபாணி சேனலை முதன்முறையாக பாக்கரீங்களா

  • @nithinb369
    @nithinb369 5 місяців тому +2

    Ya background gd..

  • @sooryarajs95
    @sooryarajs95 5 місяців тому +2

    நாளை இந்த பதிவை தொடர்ந்து போடுங்கள் அண்ணா

  • @sooryarajs95
    @sooryarajs95 5 місяців тому +2

    Background super அண்ணா 🙂

  • @mahalakshmisanthanam5071
    @mahalakshmisanthanam5071 5 місяців тому +3

    Nithilan, your Q&A are always clear & crisp. Please keep up the funny tone. I learnt Murugan MoolaMandhiram from your video. From then, I started reciting n feel good. I see many Murugan Insta posts with wordings in it. They are all soothing n like Murugan talking to me. I recently got surprise gift -that was Batu Caves Murgan statue. I was searching for Murugan Kappu from last year-guess what I got, it in fag end of Jan, around Thai Poosam. Now, you have added last audio clip with Murugan's "வெற்றிவேல் வீரவேல்". Murugan waves around me. Let Him bless us all. Thanks for your wonderful videos.

  • @Mohanakannan369
    @Mohanakannan369 5 місяців тому +2

    எனக்கு மிகவும் பிடித்த நிறம் நீல நிறம்
    அருமையாக உள்ளது....
    எனக்கு ஒருமுறை கனவில் இதே போல் தான் பாடசாலை தோன்றியது நான் அங்கே போகும்போது எனக்கு இன்னும் காலம் உள்ளது என்று சொல்லி என் தலையில் உளியால் அடித்து திருப்பி விட்டார்கள்...
    பிறகு நான் முழித்துக் கொண்டேன் அப்புறம் தான் தெரிந்தது அது கனவு என்று எல்லாம் நன்மைக்கே 😂
    நன்றி அண்ணா 🙏🏼

  • @nandhinisuriyakumar7441
    @nandhinisuriyakumar7441 5 місяців тому +3

    Annaaa 250K Subscribers!! Vaazhthukkal!!🎉🎉✨✨😄😄
    (I am the first one to wish😁)

  • @GODCHOOSENCHILD
    @GODCHOOSENCHILD 5 місяців тому +1

    Love the chair handle and combination it with blue background

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 5 місяців тому +1

    Your mind is super

  • @subashbba
    @subashbba 5 місяців тому +1

    Back ground Looks good bro❤❤

  • @lightinfinite7487
    @lightinfinite7487 5 місяців тому +1

    250 k subscribers. Congratulations.🎉🎉🎉🎉🎉

  • @GIN36999
    @GIN36999 5 місяців тому +2

    Could have light color painted....anyway.....ok

  • @nandhinisuriyakumar7441
    @nandhinisuriyakumar7441 5 місяців тому +1

    Yes background is very nice and serene🌟✨👍

  • @rajrajeswaryrajendran5875
    @rajrajeswaryrajendran5875 5 місяців тому

    Thank you so much Sir. Nice background 👌

  • @user-hz4xj2rc1d
    @user-hz4xj2rc1d 5 місяців тому

    Background paint very nice. Your speeches are marvellous. Keep it up. God bless you

  • @thilagaraj8316
    @thilagaraj8316 5 місяців тому +1

    Vanakkam

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan 5 місяців тому

    Wow background look so good ❤

  • @schoolkid1809
    @schoolkid1809 5 місяців тому

    Set up 👌🍃super ah iruku

  • @user-jy5vx9qd6h
    @user-jy5vx9qd6h 5 місяців тому

    Very nice & always very proud of you nithilan thambi. Vaalga valamudan 🙏🙏🙏🌺🌺🌺🌺🌺

  • @gokulkannan1316
    @gokulkannan1316 5 місяців тому

    Background and lighting also cool 🎉

  • @user-sh3ev5lv1q
    @user-sh3ev5lv1q 5 місяців тому

    Background looks good bro...professional ❤

  • @indradevi7333
    @indradevi7333 5 місяців тому

    Every thing is super🙏🌹🙏👌🙏

  • @gayathridevij2070
    @gayathridevij2070 5 місяців тому

    Nice setup bro❤

  • @chandrarenganchandrarengan903
    @chandrarenganchandrarengan903 5 місяців тому

    அருமை ❤ நித்திலன்

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 5 місяців тому

    Background look is awesome👌

  • @manoji9521
    @manoji9521 5 місяців тому

    Background super ❤

  • @vijayalakshmis1448
    @vijayalakshmis1448 5 місяців тому

    Background is awesome

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 5 місяців тому

    Vanakkam Nithilan

  • @vijayalakshmiramasubramani294
    @vijayalakshmiramasubramani294 5 місяців тому

    set up good❤

  • @perumalr9756
    @perumalr9756 5 місяців тому

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @premalathaparan3306
    @premalathaparan3306 5 місяців тому

    Nice background

  • @RajutheClown
    @RajutheClown 5 місяців тому

    Many lives Many masters

  • @lathaprakash4035
    @lathaprakash4035 5 місяців тому

    Bro your videos regarding soul world 🌎 is awesome ❤❤❤❤

  • @muralidharan2727
    @muralidharan2727 5 місяців тому

    Background அருமையாக உள்ளது, Broadcast க்கான அமைப்பு என்று நினைக்கிறேன் நன்றி 🙏🙏🙏

  • @pshemalatha5835
    @pshemalatha5835 5 місяців тому

    Nice

  • @vijaypandi7363
    @vijaypandi7363 5 місяців тому

    Following from 10k anna- 250k . ❤❤❤ missing old nithalan dhandapani anna setup

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 5 місяців тому

    நல்லா இருக்கு தம்பி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @user-cr3mn5oe9w
    @user-cr3mn5oe9w 5 місяців тому

    Background super brother

  • @balamurgan2300
    @balamurgan2300 5 місяців тому

    🎉🎉🎉

  • @sivanadiyaar.92
    @sivanadiyaar.92 5 місяців тому

    Nice👍😊

  • @kanikmouni7641
    @kanikmouni7641 5 місяців тому

    Background 👌

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 5 місяців тому

    Nandri Nandri Magilchi Magilchi 💙💥🙏🏻

  • @velsha663
    @velsha663 5 місяців тому

    Background superah irukku❤

  • @user-wn3rq1hx6f
    @user-wn3rq1hx6f 5 місяців тому

    😊ayyo super sikeram naly etherprkien Anna😊😊😊😊

  • @gunasekark7555
    @gunasekark7555 5 місяців тому

    🙏🙏🙏

  • @lathaprakash4035
    @lathaprakash4035 5 місяців тому

    Bro luv ur videos ❤❤

  • @varun87i
    @varun87i 5 місяців тому

    background super

  • @pavi1489
    @pavi1489 5 місяців тому

    🎉🎉🎉🎉

  • @RA.kaleeswari
    @RA.kaleeswari 5 місяців тому

    வணக்கம் நித்திலன் 🙏👍

  • @manoji9521
    @manoji9521 5 місяців тому

    ❤❤❤

  • @vijayanvijayan8584
    @vijayanvijayan8584 5 місяців тому

    Super friend 😊😊😊marana bayam neengum friend

  • @raji6000
    @raji6000 5 місяців тому

    👍

  • @vishnupriyaduraisami236
    @vishnupriyaduraisami236 5 місяців тому

    🎉

  • @padmam370
    @padmam370 5 місяців тому

    Romba azhaga irukkau anna 🙏

  • @bhaminiganesan1634
    @bhaminiganesan1634 5 місяців тому

    Blue wall was very nice

  • @ramya_murugesan_
    @ramya_murugesan_ 5 місяців тому

    🌹🦋

  • @iamaravindh7021
    @iamaravindh7021 5 місяців тому

    ❤🎉😊

  • @Ambikamuthu999
    @Ambikamuthu999 5 місяців тому

    Background superah iruku

  • @SathishKumar-di3iz
    @SathishKumar-di3iz 5 місяців тому

    வணக்கங்க சகோதரரே...
    உங்களின் பதிவுகளை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.. மிகவும் பயனுள்ளதாகவும், எளிமையாக புரியும் விதத்திலும் உள்ளது..
    எனக்கு ஆன்மா பற்றிய பதிவிலிருந்து ஒரு சந்தேகம்...
    என் நண்பருக்கு குழந்தை உருவானது, தொடர்ந்து அதை Scan செய்து வளர்ச்சியை பார்த்து வந்தார்கள். ஏழாவது மாதத்தில் குழந்தையின் முதுகெலும்பின் வளர்ச்சியில் பிரச்சனை இருப்பதாகவும், ஊணமாக தான் இருக்கும், பிறந்தாலும் அது எதிர்காலத்தில் நீங்களும் குழந்தையும் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி வரும். அதனால் குழந்தையை கலைத்து விடுங்கள் என்று அறிவுருத்திருக்கிறார் டாக்டர்.
    மேலும் பல மருத்துவரிடம் ரிப்போர்ட்டை அனுப்பி விசாரித்து பயனில்லை. அதனால் குழந்தையை பிரசவிக்க செய்தார்கள். இறந்து தான் பிறந்தது.
    என்னுடைய சந்தேகம்... ஒரு ஆன்மா தன்னுடைய பிறப்பை தானே தேர்ந்தெடுத்து வரும்பொழுது இதுபோன்று நண்பர் செய்வது தவறாகுமா?... தவறில்லை என்றால் ஏழு மாதம் மட்டும் கருவில் தங்க ஒரு ஆன்மா எதற்காக முடிவு செய்து வரவேண்டும் சகோதரரே.... தவறு என்றால் ஊணமாக குழந்தை வளர்வதை எந்த பெற்றோர் தான் விரும்புவார்கள்.. இதிலிருந்து மீண்டு வருவதற்கே பல மாதங்கள் ஆகிவிடுகிறது.
    இதேபோல் என்னுடைய நண்பர்கள், உறவினர்களுக்கு ஆறு மாதத்திற்கு மேல் நன்றாக இருந்தவருக்கு பனி குடம் உடைந்து தாய் சேய்க்கு ஆபத்தான நிலைக்கு சென்றவர்கள் இருக்கிறார்கள்...
    இதற்கெல்லாம் காரணம் என்ன சகோதரரே? ....
    நன்றி

  • @vennilanila6635
    @vennilanila6635 5 місяців тому

    Hi bro ☺️ super

  • @AnbeSivam1111
    @AnbeSivam1111 4 місяці тому

    அதற்கு பெயர் தான் கர்ம பதிவுகள்...

  • @chandrashekarseshadri3606
    @chandrashekarseshadri3606 16 днів тому

    Super explanation.watching after a long gap. Vazthukkal.u watch dr mammit kumarr video and tell us in tamil

  • @sanpriya7998
    @sanpriya7998 5 місяців тому

    Can you pls explain about deepak chopra books

  • @Vanthavelai
    @Vanthavelai 5 місяців тому

    Vera level look 🤍🤍🤍🧿

  • @ManjuRagu-qb2nj
    @ManjuRagu-qb2nj 5 місяців тому

    👌👌👌👍👍👍🙂

  • @M.deepikaM.deepika-es7ht
    @M.deepikaM.deepika-es7ht 5 місяців тому

    No please try lite colour sir it will be pleasant to look

  • @reenar4788
    @reenar4788 5 місяців тому

    Back ground light blue or white or any light clour irutha very nice to see.

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 5 місяців тому

    வணக்கம் நண்பா ❤❤❤

  • @Arunkumar-fc7wp
    @Arunkumar-fc7wp 5 місяців тому

    Nice background. மாற்றம் ஒன்றே மாறாதது 😅

  • @sheila2021
    @sheila2021 5 місяців тому

    Hi brother, nice setup like casual talk look a bit relax. Nice.
    I would like to share some Of my experience... In my journey...after few attempts I able to reach the level of opening akashic records... I'm a bit classic type... And like books... So I literally saw library in old ways or classics type of huge library... Where there is librarian.... I try to look books under my name and my soul name is not the real name of mine but it was my pet name use to call me hear.... I did not open the book, where my logic mind starts to interrupt....till now I'm confused as whether wht I saw is true... Also there is once I passed all the mountains and my soul literally go far.... I able to tell the universe tht I want to go back coz I want to leave with my children.... 😅from then Onwards I realized all the pain or sorrows is what I want not simply came to me...

  • @saranyapv
    @saranyapv 5 місяців тому

    5:00.. cl

  • @AnbeSivam1111
    @AnbeSivam1111 4 місяці тому

    இந்த lights and setup உங்களுக்கு புடிச்சிருக்கா..

  • @jayalakshmirajendran2804
    @jayalakshmirajendran2804 4 місяці тому

    Little dark but ok any white flowers in between? Pods mudiyuma?🙂

  • @lovemychannels8020
    @lovemychannels8020 5 місяців тому

    I saw 😢 solu.. deeply meditation..😮 pls be careful

  • @gokulkannan1316
    @gokulkannan1316 5 місяців тому

    Thank you guruji 🙏❤

  • @RameshKumar-ne3wu
    @RameshKumar-ne3wu 5 місяців тому

    எண்ணமற்ற நிலையில் வாழ்வது என்பது என்ன அதை முழுமையாக விளக்கவும். எண்ணம் எப்பொழுதும் வரக்கூடியது தானே. தியானத்தில் எண்ணமற்ற நிலைக்கு போனாலும் அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்கு தானே. தெளிவா ஒரு பதிவு போடுங்க ங்க.

  • @KarthickKarthick-pc1zu
    @KarthickKarthick-pc1zu 5 місяців тому

    Murugan fan aa bro

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 5 місяців тому

    Nice Background bro! and today's info is great as well. Its more interesting to hear than read the book Thank You.

  • @sanand8782
    @sanand8782 5 місяців тому +1

    PLR பற்றி ஒருவர் சொல்கிறேன் என்று சொன்னிர்கள்

  • @meenu10682
    @meenu10682 5 місяців тому

    Background❤

  • @RameshKumar-ne3wu
    @RameshKumar-ne3wu 5 місяців тому

    எண்ணமற்ற நிலை புரிந்த பிறகு தெளிவு வந்தவுடன் அதாவது ஞானம் புரிந்த பிறகு அவரவர் சூழ்நிலை ஏற்றவாறு இரண்டு முறையில் முக்தி அடையலாம் ஒன்று சன்னியாசி இரண்டு குடும்பம். இதில் எது சரியானது இதில் வரும் அனுபவம் பற்றி வீடியோ போடுங்க ஏனா சூழ்நிலை யாருக்கு எப்படி இருக்குமோ.

  • @lydialisa5619
    @lydialisa5619 5 місяців тому

    பூமிக்கு வருமா ஆத்மாக்கள் எப்படி வாழ வேண்டும் என்று தீர்மானித்து வருகிறார்கள் என்று சொன்னீர்கள்.. சிலர் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறுகிறார்கள்... ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் காரணம் என்ன இதுவெல்லாம் அவர்களின் விருப்பத்தின்படியே நடக்கிறதா? திருநங்கையும் திருநங்கியும் பற்றிய உங்கள் கருத்து என்ன? பெண்கள் சில பெண்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள் அப்படியே ஆண்களும் நடந்து கொள்கிறார்கள் இதில் ஆன்ம ரீதியாக ஏதும் பதில் உண்டா?

  • @premam6557
    @premam6557 5 місяців тому +1

    முறையாக. முத்திரை செய்ய. பதிவுகள் போடவும் மகனே

  • @anandabhi6159
    @anandabhi6159 5 місяців тому

    வணக்கம் 🙏 நீங்கள் பேசும்போது பின்னனியில் இதமான இசையை சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கறேன். நன்றி 🙏

  • @iamaravindh7021
    @iamaravindh7021 5 місяців тому

    Every thing is just 🤌 🤌 🤌✨😍

  • @m.prakash5925
    @m.prakash5925 5 місяців тому

    Nice background

  • @vijayalakshmiramasubramani294
    @vijayalakshmiramasubramani294 5 місяців тому

    ❤❤❤