நல்ல தரமான மருத்துவ ஆலோசனைகளை அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் இலவசமாக வழங்கி வரும் மக்கள் மருத்துவர் டாக்டர் கார்த்திகேயன் சார் வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் பயணம் 🙏
டாக்டர் மிகவும் அருமையான விளக்கம் எங்கள மாதிரி ஏன் பாமர மக்களுக்கு புரியிற மாதிரி அனுப்பிச்சு இருக்கீங்க நீங்க எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் மிகவும் நன்றி ஐயா
I underwent master health check up last week Doctor. Everything is very good. My EF is 64. Normal LV systolic is normal. Creatinine is 0.8.Urea is 34 mg/dl.Total cholesterol is 155 mg/dl. Wonderful video Doctor.
எளிமையான மற்றும் குழப்பத்தில் இருப்பவர்களுக்கான மிக மிகத் தெளிவான விளக்கம். தாங்கள் பல்லாண்டு நீடூழி வாழ நல்வாழ்த்துகள். மேலும் பல முக்கிய தகவல்களை கேட்க ஆவலுடன் இருக்கிறோம் நன்றி.
எந்த test நமக்கு தேவை எந்த test தேவை இல்லை என்பதை மிக விளக்கமாக மக்களுக்கு எளிதாக புரிந்து health test செய்தால் போதும் என்று விரிவாக கூறியதற்கு நன்றி டாக்டர்.❤❤❤
வாழ்க வளமுடன்.அய்யா எமக்கு வயது 71,. நான் பிரஷர் மாத்திரை காலை Amlodac 2.5 ம் இரவு Amlodac 5mg ம் சாப்பிடுகிறேன்.பேரூந்தில் பயணம் செய்தால் இரண்டு கால்களும் வீக்கம் ஏற்படுகிறது. தங்களிடம் உடல் பரிசோதனைக்கு வரலாமா. தங்களது விலாசம் தெரிவித்தால் பலரும் பலனடைவார்கள். டாக்டர் கார்த்திகேயன் விலாசம் மற்றும் தொடர்பு எண் தெரிந்தவர்கள் பதிவிட்டால் பொது மக்கள் பலர் நலம் பெறுவார்கள்.
My dear respect sir Wish you a happy many more dips explain congrats Thank you very much for your UA-cam channel very useful and helpful and motivation video really best channel charity congrats
I have knee pain and high heart rate when climbing stairs, but medical tests including an echo and cardiogram didn't find any issues. I'm still skeptical about the results.
சந்தோஷம் டாக்டர் மிக்க நன்றி பாமரனும் பயன்பெறவேண்டும்என்றதங்களின் தொண்டுள்ளம் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் தங்கள் இறைக்குடும்பம் அனைத்து வகையான செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ்க கோடானுகோடி நன்றிகள்.சந்தோஷம்.
I am almost 32 yrs old, planning to Master Checkup. Not Married but regularly going gym, not fat person slim person. Neega soluratha patha naa poi check up panna venda pola doc. My problem is my weight is not gaining. Atha enoda problem.
I m 33 yr old femal....Amma(utrus cancer) appa(food tube cancer) rendu perum cancer vanthu iranthu vittanar..... Nan tharpothu master checkup pananum nu ninaikuren enna vidhamana checkup panna vendum
Dr.சார், B.P. செக்கப் செய்ய கூடிய மிஷின் ஒன்று வீட்டு உபயோகத்திற்கு வாங்க வேண்டும்.அதற்கு எந்த கம்பெனி மிஷின் சிறந்ததாக இருக்கும் என்பதை தயவுசெய்து தெரிவிக்கவும்.நன்றி. 🙏
நன்றி ஐயா.. எனக்கு வயது 38..காலையில் தூங்கி எழுந்ததும் முகம் மற்றும் கண்கள் வீக்கமாக இருக்கும்.. மதியம் 12மணிக்கு மேல் வீக்கம் குறையும்.... கண்கள் வலி இருக்கும்.. 1மணி நேரம் தூங்கினால் கொஞ்சம் வலி குறையும்.. இது எதனால் ஏற்படுகிறது.. இதற்கு என்ன செய்வது?? கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா..
🙏இப்டியே நீங்க மக்களுக்கு எல்லா நோய் உண்மையான விளக்கம் சொன்னா மக்கள் ஈஸியா பாலோ பண்ணிட்டு...அவுங்களே ட்ரீட்மெண்ட் பண்ணிடுவாங்க....டாக்டர்க்கு வேலை இல்லாம போயிடும் ...😁
எணக்கு ஒரு வருடத்திற்கு முண்பு எண்டோஸ்கோபி டெஸ்ட் எடுத்தேன் டாக்டர் சார் Normal என்று சொன்னார் எணக்கு இப்போது வயிறு வலி பரவலா மோசன் வருகிறமாதிரி அடிக்கடி வலி வருது சார் எணக்கு வேறு வியாதி இருக்குமோ என்று யோசிக்க தோனுது சார் இப்ப நான் என்ன செய்ய வேண்டும்
வணக்கம் சார் கொஞ்சம் காலமாக உடல் பிரச்சினை குடுத்துகிட்டே இருக்கு அதற்கு மருந்து மாத்திரை அதிகம் எடுத்துக் கொண்டேன் இப்போ அல்சர் ஏற்பட்டு அவஸ்தை படுறேன் இப்பொழுது உடலில் அனைத்து எலும்பு ஜாயின் புண் மாதிரி வலி ஏற்படுகிறது மருத்துவர்கள் உடம்பில் ரத்தம் குறைவாக உள்ளது பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லைன்னு சொல்றாங்க வேறு எதுவும் காரணம் இருக்குமா சொல்லுங்க சார் 🙏
Normally, the staff attached to doctors only prescribe various test, even before a patient is seen by the doctor. The staff prescribe a list of tests, to almost all the patients. All the doctors are not like Dr.Karthikeyan, who is very open and generous.
நல்ல தரமான மருத்துவ ஆலோசனைகளை அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் இலவசமாக வழங்கி வரும் மக்கள் மருத்துவர் டாக்டர் கார்த்திகேயன் சார் வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் பயணம் 🙏
மிக்க நன்றி ஐயா...நீங்கள் பல நூறாண்டுகாலம் வாழ்ந்து எங்களுக்கு இது போன்ற எளிய விளக்கங்கள் தொடர்ந்து தர வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்.
7:43 😊😊😮
பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் மிகவும் அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி சார்,,🙏👏👍
முழு உடல் பரிசோதனை பற்றிய அருமையான விளக்கம் . நன்றி டாக்டர் 🙏🙏🙏
டாக்டர் மிகவும் அருமையான விளக்கம் எங்கள மாதிரி ஏன் பாமர மக்களுக்கு புரியிற மாதிரி அனுப்பிச்சு இருக்கீங்க நீங்க எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் மிகவும் நன்றி ஐயா
ஐயா
தங்களின் எளிய முறையிலான
பரிசோதனைகள்
குறித்த ஆலோசனை
எங்களைப் போன்ற
எளியவர்களுக்கு
மிகவும் பயன்படக்
கூடியது.
மிக்க நன்றி ஐயா.
I underwent master health check up last week Doctor. Everything is very good. My EF is 64. Normal LV systolic is normal. Creatinine is 0.8.Urea is 34 mg/dl.Total cholesterol is 155 mg/dl. Wonderful video Doctor.
அருமையான விளக்கம் நன்றி டாக்கடர்🙏🙏🙏🙏
எளிமையான மற்றும் குழப்பத்தில் இருப்பவர்களுக்கான மிக மிகத் தெளிவான விளக்கம். தாங்கள் பல்லாண்டு நீடூழி வாழ நல்வாழ்த்துகள். மேலும் பல முக்கிய தகவல்களை கேட்க ஆவலுடன் இருக்கிறோம் நன்றி.
Doctor ji - Ellame romba clear aa explain panugireergal 👍 the more I watch your video the more knowledge we gain on how to take care of health 👍
அருமையான விளக்கம் அளித்துள்ளார் மிகவும் நன்றி வாழ்த்துகள் சார் 🙏🙏🙏🙏🙏🙏
😘A
@@selvarajkarupanan9511where want go master chick up
பயனுள்ள மருத்துவ தகவல்கள் அய்யா நன்றி 🙏🏽 இதை கேட்டு மக்கள் பயன்பெற வேண்டும்
Neega best doctor wonderful, good blessing
மிகவும் பயனுள்ள காணொளி நன்றி டாக்டர்
எந்த test நமக்கு தேவை எந்த test தேவை இல்லை என்பதை மிக விளக்கமாக மக்களுக்கு எளிதாக புரிந்து health test செய்தால் போதும் என்று விரிவாக கூறியதற்கு நன்றி டாக்டர்.❤❤❤
Great brilliant work. Keep going. Thank you doctor.
அருமையான நல்ல விளக்கம் ஐயா நன்றி வாழ்க வளமுடன்.
Allergy A to Z , make a video doctor
Sir good afternoon sir karupai pai eduthuvanga enna sapidanum healthy trips sollunga sir please
Sir, very useful. Please provide important tests list for comments
Very useful. Thank you, Dr.
Very useful and informative video Doctor .Thank you so much.
good doctor. your video will reduce greedy doctors income
Master check-up done Dr❤
அருமையான விளக்கத்துடன் பயனுள்ள பதிவு👌 நன்றி சார்.
We were very much confused about this master checkup fabulous Explanation and eye-opening video Dr Sir
Thank you Dr for your valuable information.I am regularly watching your channel.🙏
Sir, reactive hypoglycemia என்பது என்ன.இது prediabetes அ.?
ஏழைகளை காக்கும் எங்கள் மருத்துவர் கார்திகேயன். வாழ்க... வளர்க
Thank you Doctor. I forwarded this to all my groups
மிகவும் அவசியமான பதிவு...
நன்றி தெளிவான விளக்கம் அருமை
Nalla arumayana thagaval dr.
Sir epavum puriyadhadhu EPA than sir puriyudu , romba nandri sir
Please tell about chiropractor are doing right or wrong
வாழ்க வளமுடன்.அய்யா எமக்கு வயது 71,. நான் பிரஷர் மாத்திரை காலை Amlodac 2.5 ம் இரவு Amlodac 5mg ம் சாப்பிடுகிறேன்.பேரூந்தில் பயணம் செய்தால் இரண்டு கால்களும் வீக்கம் ஏற்படுகிறது. தங்களிடம் உடல் பரிசோதனைக்கு வரலாமா. தங்களது விலாசம் தெரிவித்தால் பலரும் பலனடைவார்கள். டாக்டர் கார்த்திகேயன் விலாசம் மற்றும் தொடர்பு எண் தெரிந்தவர்கள் பதிவிட்டால் பொது மக்கள் பலர் நலம் பெறுவார்கள்.
My dear respect sir
Wish you a happy many more dips explain congrats
Thank you very much for your UA-cam channel very useful and helpful and motivation video really best channel charity congrats
Thank you doctor, thodai pagudhiyil
Kuthura feeling Varudhu. Yenna test edukanum sir.
Thank you doctor....very important and useful video..
அருமையான பதிவு நண்றி Dr
ஐயா உங்க மருத்துவமனை முகவரியை யூடயுப்ல தெறிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
Very useful video Dr.tq for sharing and you explained very beautifully. 🎉🎉👍👍👌👌💐💐🌹🌹🌼🌼🌺🌺🌺
You are real doctor sir. We blessed your life
முழு உடல் பரிசீலனை. என்று பல டெண்டர்களை கூறி பணம் சம்பாதிப்பவர் வயிற் எறியும்.மிக்க நன்றி DR.கார்திகேயன்
கற்ற ஞானத்தை பொதுமைப்படுத்தும் தீவின் வாழ்க வளர்க
I have knee pain and high heart rate when climbing stairs, but medical tests including an echo and cardiogram didn't find any issues. I'm still skeptical about the results.
Check cardiologist and check ur heart rate and get medication for Bp and palpitations
Your explain excellent doctor 👏
சந்தோஷம் டாக்டர் மிக்க நன்றி பாமரனும் பயன்பெறவேண்டும்என்றதங்களின் தொண்டுள்ளம் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் தங்கள் இறைக்குடும்பம் அனைத்து வகையான செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ்க கோடானுகோடி நன்றிகள்.சந்தோஷம்.
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சார்
Super Arunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very very useful information sir thank u
Romba azhaga sonninga Dr
Sir please help me sir🙏🙏🙏🙏🙏 kolupu katti karya tips sollunga sir
Very useful information Dr.
ANA test na ena sir entha test cancer ah diagnose pana mudiyuma sir solunga sir
Very useful video doctor tq
மிக அருமை சார்
I am almost 32 yrs old, planning to Master Checkup. Not Married but regularly going gym, not fat person slim person.
Neega soluratha patha naa poi check up panna venda pola doc.
My problem is my weight is not gaining. Atha enoda problem.
Thank you doctor
super worth video dr.
Riyali veri super sir thank you so much
வீட்டு க்கு வந்து checkup செய்வது நல்லதா Doctor
ANI positive treatment
Sir air fryer food healthy or bad
I m 33 yr old femal....Amma(utrus cancer) appa(food tube cancer) rendu perum cancer vanthu iranthu vittanar..... Nan tharpothu master checkup pananum nu ninaikuren enna vidhamana checkup panna vendum
Thank you sir
Very good explanation sir. Are you practicing in chennai. Please leave your clinic address
Yes it is true our asirwathams
Super and thanks doctor
Dr.சார், B.P. செக்கப் செய்ய கூடிய மிஷின் ஒன்று வீட்டு உபயோகத்திற்கு வாங்க வேண்டும்.அதற்கு எந்த கம்பெனி மிஷின் சிறந்ததாக இருக்கும் என்பதை தயவுசெய்து தெரிவிக்கவும்.நன்றி. 🙏
அருமையான பதிவு ❤
Thanks sir for your video very helpful..
Tnq Dr useful vedio sir
Thanks a lot doctor.
நன்றி ஐயா.. எனக்கு வயது 38..காலையில் தூங்கி எழுந்ததும் முகம் மற்றும் கண்கள் வீக்கமாக இருக்கும்.. மதியம் 12மணிக்கு மேல் வீக்கம் குறையும்.... கண்கள் வலி இருக்கும்.. 1மணி நேரம் தூங்கினால் கொஞ்சம் வலி குறையும்.. இது எதனால் ஏற்படுகிறது.. இதற்கு என்ன செய்வது?? கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா..
Dr what is the interval between 2 master health check up
Cm insurance is there sir for kneel replacement sir at what age sir thank you
🙏 Thank you sir.
Doctor easnophilia ku video podunga plzz
🙏இப்டியே நீங்க மக்களுக்கு எல்லா நோய் உண்மையான விளக்கம் சொன்னா மக்கள் ஈஸியா பாலோ பண்ணிட்டு...அவுங்களே ட்ரீட்மெண்ட் பண்ணிடுவாங்க....டாக்டர்க்கு வேலை இல்லாம போயிடும் ...😁
Super information❤❤❤🙏🙏🙏 sir
Good thankyou sir
Thank you so much dovtor
Thank you very much sir
டெஸ்ட் எடுத்தால் போலியான ரிசல்ட்டை தருகிறார்கள் அதற்கு என்ன செய்வது அய்யா ஒன்றும் புரியவில்லை இதற்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள்
எணக்கு ஒரு வருடத்திற்கு முண்பு எண்டோஸ்கோபி டெஸ்ட் எடுத்தேன் டாக்டர் சார் Normal என்று சொன்னார் எணக்கு இப்போது வயிறு வலி பரவலா மோசன் வருகிறமாதிரி அடிக்கடி வலி வருது சார் எணக்கு வேறு வியாதி இருக்குமோ என்று யோசிக்க தோனுது சார் இப்ப நான் என்ன செய்ய வேண்டும்
மிக்க நன்றிங்க டாக்டர் ❤
Thank you ❤
Very nice
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 Thank you Sir
Thanks for your help ❤️❤️❤️
வணக்கம் சார் கொஞ்சம் காலமாக உடல் பிரச்சினை குடுத்துகிட்டே இருக்கு அதற்கு மருந்து மாத்திரை அதிகம் எடுத்துக் கொண்டேன் இப்போ அல்சர் ஏற்பட்டு அவஸ்தை படுறேன் இப்பொழுது உடலில் அனைத்து எலும்பு ஜாயின் புண் மாதிரி வலி ஏற்படுகிறது மருத்துவர்கள் உடம்பில் ரத்தம் குறைவாக உள்ளது பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லைன்னு சொல்றாங்க வேறு எதுவும் காரணம் இருக்குமா சொல்லுங்க சார் 🙏
உங்களுக்கு சரி ஆயிருச்சா எனக்கும் இதே problem than..
Thankudoctor.
Rama Rao from Chennai. Good evening Doctor. Sir, what is CBC, FBS, PPBS PSA tests? Kindly explain.
CBC-Complete Blood Count
FBS-Fasting Blood Sugar for diabetes
PPBS-Post prandial blood sugar for diabetes
PSA-Prostate specific antigen for diagnosing prostate problems
Thank you Doctor
@@drkarthik doctor mention your address please
Hi sir , Where is your hospital? Anyone knows pleade comment
சார் வணக்கம் நான் யூரின், plood test nrmal, altrasound எடுத்தேன் நார்மல், ஆண்டுக்கு ஒரு முறை பார்த்தால் போதுமா?
Thank you Doctor 🙏
Normally, the staff attached to doctors only prescribe various test, even before a patient is seen by the doctor. The staff prescribe a list of tests, to almost all the patients. All the doctors are not like Dr.Karthikeyan, who is very open and generous.
They do it bcz Drs want the Patients to come up with those reports. Uou rightly said that Not all Drs are lie Dr. k
Thanks 🙏
Nice Dr
Dr,for me fasting and pp is 112and 125 its always in that range only but HBA1c is always high 10, 10.5,please help me Dr