தை அமாவாசை அன்று என்ன செய்ய வேண்டும் ? | Jothidar Shelvi

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 46

  • @mohanthangavel535
    @mohanthangavel535 8 днів тому +22

    கடல்,ஆறு,குளம் ஆகியவற்றின் கரையில் நூறுபேர் சேர்ந்து மந்திரம் என்னவென்றே புரியாமல் முனகி விடுவதை விட
    அன்றைய நாள் நமது குடும்பத்தாரோடு ஒருவேளை முன்னோர்களுக்கு படையலைப்போட்டு ஏழை,எளியவர்களோடு சேர்ந்தமர்ந்து உணவருந்துதல் மிகவும் புண்ணியமாகும்.வறியவர் மனம் குளிரச்செய்தலே இறைப்பணி தான்.வாழ்க வளமுடன்.

  • @susheelam8390
    @susheelam8390 25 днів тому +5

    We are following vendhar TV because of shelvi sir n also bhakthi songs morning n evening 😊

  • @Krishnan599
    @Krishnan599 4 дні тому +4

    முன்னோர்களை மனதார நினைத்து வணங்கி, செய்த தவறுகளுக்கு மனதார மன்னிப்பு கேட்டு பசியோடு இருப்பவனுக்கு சாப்பாடு கொடுங்க. நல்லதே நடக்கும்

  • @gopiv608
    @gopiv608 4 дні тому +6

    தை அமாவாசை அன்று என்ன செய்ய வேண்டும். ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருங்கள் முன்னோர்கள் நம் அமைதியை நிலை பார்த்து ஆசிகள் தாராளமாக வழங்குவார்கள்.'B' Happy 😁😁😁....

  • @chinnathaye6846
    @chinnathaye6846 27 днів тому +6

    Thank you sir 🙏🙏🙏🙏🙏

  • @anadhanvidangan7309
    @anadhanvidangan7309 4 дні тому

    Thank you so much❤

  • @Arumugam-s2e
    @Arumugam-s2e 25 днів тому +3

    நன்றி ஜி ❤

  • @vanithamuthiah4648
    @vanithamuthiah4648 10 днів тому +1

    🙏🙏 Nandri Ayya 🙏🙏

  • @DhanalakshmiV-m7h
    @DhanalakshmiV-m7h 27 днів тому +7

    ஐயா வணக்கம் திதிகொடுத்து‌விட்டு.அம்மாவாசை விரதம் இருக்கலாமா தயவு கூர்ந்து சொல்லுங்கள்
    விட்டு

  • @KalaManickam-b1j
    @KalaManickam-b1j 12 днів тому +1

    Thanks a lot sir

  • @ramabaignanakumar9740
    @ramabaignanakumar9740 4 дні тому

    Bangalore la crow varuvade illai sir naangha ennna seivadu

  • @krishnaks6467
    @krishnaks6467 8 днів тому +3

    Thai amavasail kulanthai piranthal nallatha?

  • @santhipackirisamy5411
    @santhipackirisamy5411 26 днів тому +1

    Thankyou sir

  • @agstv2141
    @agstv2141 8 днів тому +3

    மறைந்துவிட்ட(இறந்துவிட்ட)
    வர்களுக்கு கொடுப்பதே திதி
    தெவசம்

  • @umapalani2755
    @umapalani2755 24 дні тому +2

    Thankyou sir🙏🙏🙏

  • @kanthym7669
    @kanthym7669 27 днів тому +3

    ரொம்பநன்றிசார் .

  • @venkatasalamd6436
    @venkatasalamd6436 5 днів тому +2

    தை அமாவாசை பற்றி பேசுங்கள் ஐயா
    நிங்கள் மற்ற அமாவாசை பற்றி தான் அதிகம் பேசுகிறீர்கள்

  • @gopiv608
    @gopiv608 8 днів тому +3

    ஒரே மந்திரத்தை பெயர் மட்டும் மாற்றி/இவர்கள் பிழைக்க நாம உழைக்கவேண்டும். இது மாறவேண்டும்....

  • @manivannanmanivannan6460
    @manivannanmanivannan6460 13 днів тому +5

    தாய் தந்தை இருவரும் உள்ளார்கள் நாங்கள் முன்னோர்கள் வழிபாடு தை மாதத்தில் எப்படி செய்வது
    செய்வது

  • @MuthuKumar-dw1bz
    @MuthuKumar-dw1bz 28 днів тому +2

    🙏🙏🙏

  • @agstv2141
    @agstv2141 8 днів тому

    தர்ப்பணம்

  • @VijiyavijiVijiya
    @VijiyavijiVijiya 4 дні тому

    அம்மாவாசை அன்று கோவிலுக்கு போய் மோட்ச விளக்கு போடலாமா

  • @ExcitedCricketHelmet-cm5qq
    @ExcitedCricketHelmet-cm5qq 28 днів тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @YuvarajYuvaraj-sy1lh
    @YuvarajYuvaraj-sy1lh 28 днів тому +2

    Riya white colour

  • @hemalathamathan6869
    @hemalathamathan6869 28 днів тому +32

    சுமங்கலிக்கு தம்புலம் வெள்ளி செவ்வாய் கொடுக்கிறோம் sir

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 28 днів тому +1

  • @balajikalanidhi3745
    @balajikalanidhi3745 5 днів тому

    👌👍💐🙏🙏

  • @SivaKumar-cv3re
    @SivaKumar-cv3re 8 днів тому +1

    Thrpanam matum koduthal ok va sir.

  • @agstv2141
    @agstv2141 8 днів тому +1

    தாய் தந்தை உள்ளவர்கள்
    செய்யகூடாது

  • @puvanesarasaqatar1443
    @puvanesarasaqatar1443 27 днів тому +3

    🙏🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @gayathrimahadevan2791
    @gayathrimahadevan2791 8 днів тому +2

    இன்னமும் எங்கள் வீட்டில் மாக்கோலம்தான்

  • @AmudhaK-e4c
    @AmudhaK-e4c 9 днів тому +2

    பெங்களூர். நான் காக்கா கிடைக்கறதே இல்ல

  • @SocialRaman
    @SocialRaman 26 днів тому +1

    தை மாதம் பிறந்து 9 நாட்கள் ஆகிவிட்டது.
    இது எவ்வளவு பேருக்கு தெரியும்?
    பொங்கல் பண்டிகை நாம் தாமதமாக வருடா வருடம் கொண்டாடுகிறோம்.
    இது எத்தனை பேருக்கு தெரியும்?

  • @ArumugamT-x5u
    @ArumugamT-x5u 8 днів тому

    சார் அப்பா இருந்து 14-வது அவளை மாமனாருக்கு திதி கொடுக்கலாமா உடனே பதில் சொல்லு

  • @Uthamar108
    @Uthamar108 2 дні тому

    ua-cam.com/video/Fm4435ASWco/v-deo.htmlsi=Uh1gpWWEa1db-NXF

  • @UthayaLakshmiSenthil
    @UthayaLakshmiSenthil 26 днів тому +2

    Thank you sir🙏

  • @Selvi-rb1dx
    @Selvi-rb1dx 27 днів тому +2

    🙏🙏🙏🙏

  • @JayaLakshmi-zr5he
    @JayaLakshmi-zr5he 10 днів тому +1

    Thank u sir

  • @viji.s3318
    @viji.s3318 6 днів тому

    🙏